இந்த பதிவில் தான் உங்கள் குரலில் நிறைய இடங்களில் நா தழுவி அழுகையை அடக்கி உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பேசியது சிறப்பு இது போல் தனி மனித உணர்வுகளை உணர்பவனே உண்மையான மனிதன்
Oru unmaiyana Indian ha erruntha kandipa kangal kalankutchu kathi azhuthen, ratham kothichithu evolo nalla kanbi kattum kadaikal nu oru UA-cam channel la pakistan namma neighbour friend nu sonnathu niyabagam vanthuchu Avan dp la Palestine kodiya parthen evolo nall Avan bjp ya thitra Mari Hindus ha thitutu dmk and Congress pathi oru thappana news poda mattan evolo nall Avan channel la parthu bjp and hindu va trool panna Nan annaila erunthu mudivu panna. En india Desam ethu ratham senthiya Desam ethu Muslim throgikalal nam north south, caste nu perinjirkum nu. Bangaladesh la avolo Hindus la kollai pandranka Hana apa la ellatha humanity Palestine ku support panna muslim ha pathu purinjikitta they are the real culprit. Caa protest la orutha 2050 kulla tamil la azhichutu Urdu and Kovila edichutu musudi ethuthan Allah kitta pora sorgam nu sonna . Apa parthunu mudivu panna ennoda identity na enakaiyum vettu koduka kudathunnu. Yes , i am a proud hindu Indian .....
முதல் தடவையா உங்களோட படத்தை பார்க்க முடியாமல் நிறுத்திவிட்டேன் இதைவிட கொடூரமான நிறைய படங்களை பார்த்தபோது இல்லாத வழி இந்தப் படத்தை பார்க்கும் பொழுது வருகிறது இது உண்மை என்று தெரிந்து பார்க்க முடியாமல் நிறுத்தி நிறுத்தி பார்க்கிறேன் படத்தை பார்க்கவே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது அதைப் பற்றி பேசிய உங்களுக்கு எவ்வளவு வலித்திருக்கும்😢😢
மணிப்பூரில் நடந்த படுகொலை குஜராத்தில் நடந்த படுகொலை சாதிகளின் பெயரால் நடக்கும் படுகொலை இதையும் பார்த்துவிட்டு கடந்து செல்கிறோம் 😂😂😂😂எப்போது திருந்த போகிறோம்
யோவ் பாலா நீ யார யார ஓ பேச சொன்ன ஆன மக்கள் உன் வாய்ஸ் ஏன் கேக்குறாங்க தெரிமா இந்த இழகுனா மனசு தாய அழகுற பாத்தியா same பாலமுருகன் மை நேம் ❤❤❤❤❤❤❤❤ love you bro ❤️❤️❤️❤️
உணர்ச்சிப்புர்வமான கதை.. காட்சி அமைப்பு பாகிஸ்தான்அரசு, தீவிரவாத அமைப்பின் வாக்கிர புத்தியை தெளிவாக படம் பிடித்து காட்டியது.. இக்கதையை கேட்கவே மன பாரம் உண்டாகிறது 🥲🥲🥲
சகோ நான் ஏற்கனவே இந்த படத்தை பார்த்து விட்டேன் ஆனால் கட்டுப்பாடான அழுகையுடனும் உணர்ச்சியுடனும் உங்கள் சிறந்த விளக்கத்தைக் கேட்டபோது எனக்கு கூஸ் பம்ப் கிடைத்தது. அருமை சகோ... ஹேட்ஸ் ஆஃப் டு யூ
Hi Anna, my name Ramapriya vinodkumar itha naa unga kitta solliye aganum, unga story ellame na youtube la download pannivachippa na v2la velai seiyyumpothu on panni kettutea work pannuva, appo en husband enna thittuvanga story kettu enna pannapora story writter aagaporiya nu kindal pannuvaaru 😊 naa atha kathula vangamatta, unga voice enaku rombha pudikkum athuvum mukkiyama neenga sirukathu enaku rombha pudichirukku Anna😊 neenga sirikkumpothu naanum sirippa unga sirippa kettu😊, unga voice la story kekkurathu enaku konjam veettu work pressure ellam therila happy ah irukku Anna😊 tq Anna🎉 tq so much🙏 innum niraiya storys podunga😊
அல்லாஹ் சொல்லவில்லை அண்ணா எந்த உயிரயும் கொல்ல சொல்லி மற்ற மததினரை மதிக்க பொருமையுடன் நடக்க அமைதியான முறையில் வாழ தான் சொல்லியிருக்கிறார் 😭😭😭😭😭😭😭 இந்த நிகழ்வு என் மனதை கலங்க செய்தது
@@worldfacts-ji6sw Intha madhiri real incidents Story kekkurappo emotional ah connect agidum athula vera kuraigal kandupidika thonathu Sago. Intha Anna comedy story solrapakuda sirichikite sometimes solluvanga, ithu emotional story athanala emotional ana place la voice change agi irukum avlotha. Ithula negativity katta enna iruku. I really like his narration.
தீவிர தாக்குதல் யார் செய்தாலும் கண்டனத்திற்குறியது தான் அந்த தாக்குதல் மூலம் யார் அரசியல் இலாபம் அடைகிறார்கள் என்று பார்த்தால் அனைத்திற்கும் விடை கிடைக்கும் ..
பிரிவினைவாதம் வகுப்பு வாதம்.... வியாபாரம்... பிடிவாத திட்டம்... விழிப்புணர்வு தெளிவு உணர்வு பகுத்தறிவு ஆய்வு ஆராய்ச்சி....? இயற்கை உணர்ந்தால் அனைத்து உணரலாம்.....? மூளை அடிமை பொருளாதார அடிமை ஜாதி மத அடிமை மொழி அடிமை இனம் அடிமை எப்படி இன்னும் பல அடிமைகள் உள்ளன
. நான் இந்த நிகழ்வுகள் நான் செய்திகளை பார்த்து அழுதேன் சாப்பிடாமல் இருந்தேன் அந்த பிரச்சினை மறந்தேன் இன்று அந்த ஞாபகம் வந்தது மீண்டும் அதை நினைத்து அழுகிறேன் மனசு வளிக்கரது
இந்த படத்தை நான் 3டைம் பாத்துட்டேன். இருந்தும் உங்களுடைய குரலில் கேட்க உங்க உணர்ச்சி பூர்வமான கதை விளக்கம் கேட்க. பாலா Fear the Walking Dead Season episode போடுங்களேன்
padama pakkum pothu vara vali anga namma kannu munnadi nadakura mari feel aachi ithu ipothan first time feel panren namma nadunra thalaya nu theriyala thanks bala anna padam pathu muthal time azhuthu iruken
உங்களோட emotional கு நாங்க support pandrom. கதை சொல்லும் விதம் இயற்கையாகவும் உயிரோட்டமாகவும் இருக்கு. மிக அருமை. ஏற்கனவே பார்த்த படம். உங்க voice la கேக்குறதுல ரொம்ப சந்தோசம். From Srilanka
இதுவரைக்கும் நா உங்களை போல பிரபலமானவரை பார்க்க ஆசை பட்டது இல்லை ஆனால் உங்களை ஒரு முறை பார்க்க வேண்டும் பாலா ❤️உங்கள் முகத்தை காட்டுங்கள் தயவுசெய்து உதவுங்கள்
Bro, I stay in mumbai, bad incident held in CST Station, Taj Hotel & Cama Hospital, by lucky that day i gone early to home that was the last train & other day it was normal many people gone for work like nothing is happen, this is our mumbai life
Hey we try... we explain all this...but some are brainwashed by groups who are sponsored by politicians... in sri lanka we don't give proper Muslim burial or recognition for these type of ppl. We stop talking to them.
இந்த சம்பவம் அன்று ஒருநாள் மட்டும் அல்ல திவிரவாத தாக்குதலை முற்றிலும் ஓடுக்க மூன்று நாட்கள் ஆனது.இந்த சம்பவத்தை நாடே தொலைக் காட்சியில் பார்த்தது பதறியது.
Yes Anna.but all Muslims not terrorist but someone people have that people ar not Muslims i m thinking like that Jay Hind🎉😢 and i m in srilanka i m your biggest fan your voice amazing. Today your very emotional jay hind jay bharatham🎉🎉
நான் என் Mr.tamilan பானாவின் ஏதாவது ரிலீஸ் வந்தாலும் உடன் பார்ப்பதற்கான முழுக்காரணம். காட்சிகளை வர்ணிக்கும்போது சோகத்தின் கனம், மகிழ்ச்சியின் சுவை எல்லாம் நான் எவ்வாறு உணர்வேனோ அந்த உணர்வு என் மனதோடு பேசும். நான் பணியாற்றும் இடத்தில் Headphone பயன்படுத்த அனுமதியுண்டு ஆனால் phone screen பார்க்க இல்லை. போங்கட நீங்க எண்டுட்டு தம்பியின் படைப்பை போட்டுட்டு phone அசைக்கு கீழ வைச்சிட்டு காட்சிகளே பார்க்காமல் ரசித்து கேட்பன். நீ வேற ரகம்டா... நன்றிடா உன்னோட குரல் இல்லாமல் என் நாட்கள் நகர்வதில்லை.
நான் அழுதழுத பார்த்த (கேட்ட) படம். இப்படியெல்லாம் செய்ய எப்படிப்பட்ட கடினமான உள்ளம் வேண்டும். சாந்தி பமார்க்கம் இஸ்லாத்திலும் இப்படிபட்ட கீழ்த்தரமானவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கயில் மனதுக்கு கஷ்டமாகவே இருக்கிறது.
ஒரு இந்தியனாக கண்ணீரை அடக்க முடியாமல் அழுகிறேன்
இந்திய தாய் நாட்டின் பிள்ளைகளும் உயிர் நீத்த வெளிநாட்டவர்க்கும் வீரவணக்கம்
ஜெய்ஹிந்த்
😂😂
அண்ணா நீங்க அழுக அழுக எனக்கும் அழுகையா வந்தது நீ கடைசில பேசின வார்த்தைகள் எல்லாம் சூப்பர் ஜெய்ஹிந்த் நன்றி அண்ணா
இந்த பதிவில் தான் உங்கள் குரலில் நிறைய இடங்களில் நா தழுவி அழுகையை அடக்கி உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பேசியது சிறப்பு
இது போல் தனி மனித உணர்வுகளை உணர்பவனே உண்மையான மனிதன்
Oru unmaiyana Indian ha erruntha kandipa kangal kalankutchu kathi azhuthen, ratham kothichithu evolo nalla kanbi kattum kadaikal nu oru UA-cam channel la pakistan namma neighbour friend nu sonnathu niyabagam vanthuchu Avan dp la Palestine kodiya parthen evolo nall Avan bjp ya thitra Mari Hindus ha thitutu dmk and Congress pathi oru thappana news poda mattan evolo nall Avan channel la parthu bjp and hindu va trool panna Nan annaila erunthu mudivu panna. En india Desam ethu ratham senthiya Desam ethu Muslim throgikalal nam north south, caste nu perinjirkum nu. Bangaladesh la avolo Hindus la kollai pandranka Hana apa la ellatha humanity Palestine ku support panna muslim ha pathu purinjikitta they are the real culprit. Caa protest la orutha 2050 kulla tamil la azhichutu Urdu and Kovila edichutu musudi ethuthan Allah kitta pora sorgam nu sonna . Apa parthunu mudivu panna ennoda identity na enakaiyum vettu koduka kudathunnu. Yes , i am a proud hindu Indian .....
முதல் தடவையா உங்களோட படத்தை பார்க்க முடியாமல் நிறுத்திவிட்டேன் இதைவிட கொடூரமான நிறைய படங்களை பார்த்தபோது இல்லாத வழி இந்தப் படத்தை பார்க்கும் பொழுது வருகிறது இது உண்மை என்று தெரிந்து பார்க்க முடியாமல் நிறுத்தி நிறுத்தி பார்க்கிறேன் படத்தை பார்க்கவே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது அதைப் பற்றி பேசிய உங்களுக்கு எவ்வளவு வலித்திருக்கும்😢😢
தன் நாட்டோட தாக்குதலே படமா கூட பார்க்க முடியவில்லை ஜெய்ஹிந்த் 😢😢
Yes true …
Yes 😢
மணிப்பூரில் நடந்த படுகொலை குஜராத்தில் நடந்த படுகொலை சாதிகளின் பெயரால் நடக்கும் படுகொலை இதையும் பார்த்துவிட்டு கடந்து செல்கிறோம் 😂😂😂😂எப்போது திருந்த போகிறோம்
I stopped at 3:47
யோவ் பாலா நீ யார யார ஓ பேச சொன்ன ஆன மக்கள் உன் வாய்ஸ் ஏன் கேக்குறாங்க தெரிமா இந்த இழகுனா மனசு தாய அழகுற பாத்தியா same பாலமுருகன் மை நேம் ❤❤❤❤❤❤❤❤ love you bro ❤️❤️❤️❤️
😂
உணர்ச்சிப்புர்வமான கதை.. காட்சி அமைப்பு பாகிஸ்தான்அரசு, தீவிரவாத அமைப்பின் வாக்கிர புத்தியை தெளிவாக படம் பிடித்து காட்டியது.. இக்கதையை கேட்கவே மன பாரம் உண்டாகிறது 🥲🥲🥲
Unga voice ha, siruppa kettu irukka,love ha pesum pothum kettu irukka,,,but. First time azhuthu ippa tha kekkura,Bala ...I fell that movie 🥺
சமா movie அண்ணா அதுவும் உங்க குரல் அழுகும்போது எங்க கண்ணுல கண்ணிற் தானா வருது அண்ணா😢 உங்க இழகுன அந்த மனசுக்கு ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
சகோ நான் ஏற்கனவே இந்த படத்தை பார்த்து விட்டேன் ஆனால் கட்டுப்பாடான அழுகையுடனும் உணர்ச்சியுடனும் உங்கள் சிறந்த விளக்கத்தைக் கேட்டபோது எனக்கு கூஸ் பம்ப் கிடைத்தது. அருமை சகோ... ஹேட்ஸ் ஆஃப் டு யூ
You are narrating the story emotionally ..
60's , 70's இல் வெளிவந்த தமிழ் கருத்துள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து விமர்சித்தால் நன்றாக இருக்கும் ❤
Hi Anna, my name Ramapriya vinodkumar itha naa unga kitta solliye aganum, unga story ellame na youtube la download pannivachippa na v2la velai seiyyumpothu on panni kettutea work pannuva, appo en husband enna thittuvanga story kettu enna pannapora story writter aagaporiya nu kindal pannuvaaru 😊 naa atha kathula vangamatta, unga voice enaku rombha pudikkum athuvum mukkiyama neenga sirukathu enaku rombha pudichirukku Anna😊 neenga sirikkumpothu naanum sirippa unga sirippa kettu😊, unga voice la story kekkurathu enaku konjam veettu work pressure ellam therila happy ah irukku Anna😊 tq Anna🎉 tq so much🙏 innum niraiya storys podunga😊
இந்த செய்தி அறிந்து நான் மிகவும் வருந்தினேன் தாஜ் ஹோட்டலில் உள்ள அனைவரும் காப்பாற்ற படவேண்டும் என்று வேண்டி கொண்டேன்
Oh God kodumai. Arjun and chef very nice. How many people's died. Extra ordinary emotional review by Mr Tamilan. V too emotional
நீங்கள் மிகவும் உணர்ச்சிமிக்க பேசுவது Super (ஆ) அழுக வேண்டாம் Sema
என்ன மாதிரியான ஒரு படம் போற்றப்பட வேண்டிய கதாநாயகர்கள். அருமையான பதிவு.
Nijamavey sola varthaigal ila... 🥹🥹🥹 padatha vidavum unga voice atha k dathunala😢.. Movie osm.. Unga voice.. No words
அல்லாஹ் சொல்லவில்லை அண்ணா எந்த உயிரயும் கொல்ல சொல்லி மற்ற மததினரை மதிக்க பொருமையுடன் நடக்க அமைதியான முறையில் வாழ தான் சொல்லியிருக்கிறார் 😭😭😭😭😭😭😭 இந்த நிகழ்வு என் மனதை கலங்க செய்தது
ஓ அப்படியா...
Problem araise if peace full is surrounded
@@periwinkleee2024 unmaithan aanal kadaul peyarai kondu Intha seyalai seivathi Antha aadaven opukollamatan,,
@@BenazirBena-t6e தேவையில்லை
Please explain sura 9:5 please explain bro
Anna neenga romba emotional aguringa story ah sollum bodhu. I feel the same anna. 😊
😂😂😂😂
@@hariharan6621Sago ithula sirika enna iruku ?? Athu real incident ellarukum emotional agum, even I too have tears.
@@divyas5119 normal voice la andha story nalla than irukum... Andha emotional voice romba worst ah iruku...
@@worldfacts-ji6sw Intha madhiri real incidents Story kekkurappo emotional ah connect agidum athula vera kuraigal kandupidika thonathu Sago.
Intha Anna comedy story solrapakuda sirichikite sometimes solluvanga, ithu emotional story athanala emotional ana place la voice change agi irukum avlotha. Ithula negativity katta enna iruku. I really like his narration.
Muslim illai endaa kollu nu soldravan peachcha keakkaama quran e padinga❤ .
Padaippinangal meethaana anbum eemaan la oru pangu.❤
Super bro onga explanation super ❤❤❤
தீவிர தாக்குதல் யார் செய்தாலும் கண்டனத்திற்குறியது தான்
அந்த தாக்குதல் மூலம் யார் அரசியல் இலாபம் அடைகிறார்கள் என்று பார்த்தால் அனைத்திற்கும் விடை கிடைக்கும் ..
Yes like Palestine
Yaaruko muttu kudukura maathiri iruke 🌝
தெய்வமே படம் பாத்து கூட நான் அழல உங்க வாய்சுல நான் அழுதுட்டென்..... போயா நீ ரொம்ப மோசம்
Watha oola okura
😂😂😂sema comedy bro... Avaru fake ah try pandraru
First comment... Hi annna u r voice super
Simply nice film bro keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰 🇱🇰
Its real story
இவ்ளோ நாள் உங்க வாய்ஸ் அஹ சதோஷமாதா கேட்ருக்கே முதல் முறை அழுதுட்டு கேக்கறேன் 😢
மேஜர் மதன் ஐயா அவரது காணொளியில் கூறியதை இந்த படத்தின் வாயிலாக பார்க்கும் போது நெஞ்சம் கணக்கிறது.....
Yeppa... Naanu aluthutten after listening to this.
You are the best Bala Anne...
Please Don’t cry too much Bala bro.. Recent days lot of crying 😢 we can’t hear voice clearly
பிரிவினைவாதம் வகுப்பு வாதம்.... வியாபாரம்... பிடிவாத திட்டம்... விழிப்புணர்வு தெளிவு உணர்வு பகுத்தறிவு ஆய்வு ஆராய்ச்சி....? இயற்கை உணர்ந்தால் அனைத்து உணரலாம்.....? மூளை அடிமை பொருளாதார அடிமை ஜாதி மத அடிமை மொழி அடிமை இனம் அடிமை எப்படி இன்னும் பல அடிமைகள் உள்ளன
. நான் இந்த நிகழ்வுகள் நான் செய்திகளை பார்த்து அழுதேன் சாப்பிடாமல் இருந்தேன் அந்த பிரச்சினை மறந்தேன் இன்று அந்த ஞாபகம் வந்தது மீண்டும் அதை நினைத்து அழுகிறேன் மனசு வளிக்கரது
இந்த படத்தை நான் 3டைம் பாத்துட்டேன். இருந்தும் உங்களுடைய குரலில் கேட்க உங்க உணர்ச்சி பூர்வமான கதை விளக்கம் கேட்க. பாலா Fear the Walking Dead Season episode போடுங்களேன்
Super Movie Chinna paiyana irukapa taj hotel news oditu irunthuchu ipo mr tamilan movie review pakre life is so magical
, அண்ணா ஶ்ரீ மூவி 2ம் பாகம் வெள்ளிக்கிழமை HD வருது படம் பண்ணு கா அண்ணா😮
Yedula varudu pls sollunga
Bro stranger things series pesa solli oru recommend pannunga bro
எல்லா மதத்திலும் எல்லா சாதியிலும் எல்லா நாட்டிலும் நல்லவரும் உண்டு தீய வரும் உண்டு....
But in peace full 90percent are bad people so should consider majority and condemn the bad in that community is zero which more dangerous
padama pakkum pothu vara vali anga namma kannu munnadi nadakura mari feel aachi ithu ipothan first time feel panren namma nadunra thalaya nu theriyala thanks bala anna padam pathu muthal time azhuthu iruken
Bro I am your big fan. I have been asking for so many days please consider and put the good doctor series for me🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
First like and comment brother
Why bro voice konjam oru type ah irukku etho kathu vara matri
உங்களோட emotional கு நாங்க support pandrom. கதை சொல்லும் விதம் இயற்கையாகவும் உயிரோட்டமாகவும் இருக்கு. மிக அருமை. ஏற்கனவே பார்த்த படம். உங்க voice la கேக்குறதுல ரொம்ப சந்தோசம். From Srilanka
U made me cry anna🥺
Bro you are very sensitive I can feel in your voice but it's also good because I am also sensitive I love your story telling❤❤
இவ்வளவு பேரு இறந்தது கஷ்டமா தான் இருக்கு ஆனா நீங்க அழுது அழுது எங்களையும் அழ வைக்கிறீங்க அண்ணா
இதுவரைக்கும் நா உங்களை போல பிரபலமானவரை பார்க்க ஆசை பட்டது இல்லை ஆனால் உங்களை ஒரு முறை பார்க்க வேண்டும் பாலா ❤️உங்கள் முகத்தை காட்டுங்கள் தயவுசெய்து உதவுங்கள்
Who are all watching this video after ratan tata death,the last scene was emotional
நான் தான் ஹைதராபாத்ல உன் கதையை தானே பார்க்கிறேன் சூப்பரா இருக்குது
Na etha romba nall wait pannen good
Nice narration
Anna super voice 😊 god bless your family
Vara vara emotional crying athikam varathala disturb ah iruku broi , epothum pola normal tone pesunga please 🤗
அண்ணே உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்னு ❤
இது தான் அவர்களின் உண்மையான சுயருபம் நடு நிலை நக்கிகள் எப்பதான் திருந்தவார்கள் 😢😢😢
Hi brother ur movie review is great 👍
Bro, I stay in mumbai, bad incident held in CST Station, Taj Hotel & Cama Hospital, by lucky that day i gone early to home that was the last train & other day it was normal many people gone for work like nothing is happen, this is our mumbai life
Hi brother I'm your big fan 3yrs I listen your voice are you crying brother
TV yil anru Sri Lanka vil newsa pathadhu.....arumai. bala... 💐
Sema narration bro
Thalaivare vara vara romba azhuvura ❤
Super bro ❤❤❤
I am Muslim and all are equal ❤❤❤❤❤❤❤
Why u people can’t stop this
Hey we try... we explain all this...but some are brainwashed by groups who are sponsored by politicians... in sri lanka we don't give proper Muslim burial or recognition for these type of ppl. We stop talking to them.
@@homesimplecooking565😂
😡😡😡😡😡😡😡😡😡🤬
Anna unka voice ku adimai aakitom nanum ye sister night unka review paathutu tha thoonkuvom
Nee yan pa aluguraa❤🩹🥺.... Romba sensitive ya neee🫂🥲
இந்த சம்பவம் அன்று ஒருநாள் மட்டும் அல்ல திவிரவாத தாக்குதலை முற்றிலும் ஓடுக்க மூன்று நாட்கள் ஆனது.இந்த சம்பவத்தை நாடே தொலைக் காட்சியில் பார்த்தது பதறியது.
எந்த படம் அன்றாட வாழ்க்கையையும், சமூகத்தின் இனொரு முகத்தையும் தழுவி எடுக்க படிக்கிறதோ.. அந்த படத்தில் கதை தான் ஹீரோ.. Nice Mr.Bala
பாலா அண்ணா படம் சூப்பர் 👌👌👌🤝❤
என்னையா நீங்களே அழுதுட்டீங்க 🥺 இது உண்மை சம்பவம் 😮
ஹாய் ஹலோ ⭐⭐👌🏻👍🏻👏🏻🙋🏻♀️🙋🏻⭐⭐⭐⭐ இரவு வணக்கம் வந்தனம் நமஷ்கார்
Super bro....
This happened when we were young , do you remember
Anna I am from Sri Lanka 🇱🇰❤ neega romba emotional 😭 aguringa
Yes Anna.but all Muslims not terrorist but someone people have that people ar not Muslims i m thinking like that Jay Hind🎉😢 and i m in srilanka i m your biggest fan your voice amazing. Today your very emotional jay hind jay bharatham🎉🎉
This is "STORY "Time 👍🤫🤫
Last dialogue is very true line❤
Peacefully religion
Yes 💯❤️🩹
😂😂😂
நக்கல் யா உணக்கு
Nanu muslim tha allah quran la ipdi ethuvum solala
Why can’t u people do something to stop all this
Nee oru all than kuran oda artham purinchu vachu iruka thalaiva❤
@@vijaymani2967ni oru muttal bro
இது மும்பையில நடந்தது இதே மாதிரி
Radical islam
Hi நான் உங்கள் ரசிகை என்றும் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நான் என் Mr.tamilan பானாவின் ஏதாவது ரிலீஸ் வந்தாலும் உடன் பார்ப்பதற்கான முழுக்காரணம்.
காட்சிகளை வர்ணிக்கும்போது சோகத்தின் கனம், மகிழ்ச்சியின் சுவை எல்லாம் நான் எவ்வாறு உணர்வேனோ அந்த உணர்வு என் மனதோடு பேசும்.
நான் பணியாற்றும் இடத்தில் Headphone பயன்படுத்த அனுமதியுண்டு ஆனால் phone screen பார்க்க இல்லை. போங்கட நீங்க எண்டுட்டு தம்பியின் படைப்பை போட்டுட்டு phone அசைக்கு கீழ வைச்சிட்டு காட்சிகளே பார்க்காமல் ரசித்து கேட்பன்.
நீ வேற ரகம்டா... நன்றிடா உன்னோட குரல் இல்லாமல் என் நாட்கள் நகர்வதில்லை.
My heart beat 😭😭😭😭💔💔💔
Hai brother talk about the Movie "SUI DHAGA"....
அண்ணா பாலா அண்ணா உங்க வாய்ஸ் விளம்பரத்திற்கு இடையில் வந்து வந்து வந்து கேக்குதா அண்ணா விளம்பர நிகழ்ச்சியில் உங்களது விளம்பரம் சிறப்பு😊
Today only i rewatch see film bro 🎉🎉🎉
Bro when you cried & that made me cry 🤧
anna Naruto shippuden podunga ennata tamil la dubbing pannalum unga voice la keka romba aasa padara, please anna podunga 🙏❤️
Movie name major
Special force poin of view of taj incident, please talk about our nation hero major sandeep unnikrishnan sir
Romba elaguna manasu anna ungalauku 😢❤
Anna stree 2 hd vathuruchi atha explain panni podunga anna please 😢❤
crime novel review pannuka bro....
Hard to digest... But Modi is the real protector of India
Free ☪️ ancer from India
Ley idhu enna da ☪️
Thalaiva dhayavasenji alugama pesu thalaiva
Bro nee pesana gethu lubber bandhu. Movie pesunga bro I this movie❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ANNA ❤❤1
Neenga idha munadiye pesitinga bro❤❤❤
Ama
நான் அழுதழுத பார்த்த (கேட்ட) படம். இப்படியெல்லாம் செய்ய எப்படிப்பட்ட கடினமான உள்ளம் வேண்டும். சாந்தி பமார்க்கம் இஸ்லாத்திலும் இப்படிபட்ட கீழ்த்தரமானவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கயில் மனதுக்கு கஷ்டமாகவே இருக்கிறது.
Thanks bro Bala ❤❤❤❤❤
யார் என்ன சொன்னாலும் உங்க உணர்வுகளை வெளிப்படுத்துங்கள் பாலா அண்ணா. உங்களிடம் பிடித்ததே நகைச்சுவையில் சிரிப்பு, சோகத்தில் அழுகையும் தங்களிடம் பிடித்தது....
En bro aluthute pesringala...sirichite pesringala...voice oru mari aguthu bro😢
same thinking
500பேருக்கு மேல் இந்த நிகழ்வுல இரந்தார்கள்.😢😢😢
அருமை