10 பாபநாசம் படத்திற்கு சமம் இந்த படம் Indian Language Movies in Mr Tamilan Voice Over
Вставка
- Опубліковано 6 лют 2025
- முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது. Whatsapp Link வாட்ஸாப் லிங்க் : whatsapp.com/c...
Follow us on Insta இன்ஸ்டால பாலோ பண்ணுங்க லிங்க்: / iammrtamilan
Story Explained in Tamil.
Hindi Movies in Tamil: www.youtube.co...
Telugu Movies in Tamil: • மிரளச் செய்யும் திரைக்...
Kannada Movies in Tamil: • அமேசான் ப்ரைமில் 5 கோட...
Malayalam Movies in Tamil: • அக்காவை தூக்குல தொங்கவ...
India's cinematic universe, decoded in your language.
Crossing language barriers, one review at a time.
From Kashmir to Kanyakumari, we're your film critics.
Immerse yourself in the vibrant world of Indian cinema with our passionate and insightful reviews. From the glitz and glamour of Bollywood to the regional gems of Tollywood, Kollywood, and more, we bring you the best of Indian entertainment.
Join us as we celebrate the diversity of Indian cinema. Our multilingual reviews offer a unique perspective on the films that have captured the hearts of millions.
Get ready for a rollercoaster ride of emotions as we dissect the latest blockbusters, cult classics, and hidden gems. Our honest and entertaining reviews will keep you coming back for more.
Avanga appa nilamai daan paavam!
Father is always caring, but never shows ❤
Very neat explanation 👌👏👏
The first time I saw this movie in the theatre, I was confused by the climax, but after it was explained, I was really happy.❤❤❤
Movie name please?!
Kishkindha kaandam@@achaleshameganathan769
நானும் இப்ப தான் படம் முடிச்சேன் நன்றிகள் பல💐💐💐💐💐💐
எதுல இந்த movie pathinga
அருமையான படம் (அருமையா கதையை சொல்லியிருக்கீங்க..)
Kathaiya da ithu😮😮😮😮yow director uh 🔥🔥🔥🔥
படத்தை ஹாட்ஸ்டார் ல பாத்து ஒன்னுமே புரியல உங்க வாய்ஸ்ல கேட்டா தான் பல அருமையான படம் புரியுது.. அருமை
Movie name
பாலா அண்ணா நான் உங்களோட பெரிய ஃபேன் உங்க வாய்ஸ் அப்புறம் நீங்க மூவி எக்ஸ்பிளைன் பண்ற விதம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பெயர் வைக்கும் விதம் எல்லாமே சூப்பராகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் நான் ஃப்ரீ டைம்ல போன் எடுத்தா உங்க சேனல் தான் பார்ப்பேன் avlo addict agiten 😊 keep rocking anna ❤
Unmai sambawangal neraya podunga anna ..😊 indha madhiri padangalum soopper 👍💐
Pullu pudhusa samama walarndhu irundhadhe... andha idam...perana pudhaitha idam ..😊😊
Nan iniku tha entha movie name potu mr. Tamilan search pani pathen... Nenga pesalanu therinchukiten... Epa paatha surprise a iruku... Thank u💐
Movie name
Movie name
என்னா படம் அருமை செம்ம இது போன்ற அருமையான படம் கடைசியில உங்க குரல் கலங்குது ப்ரோ அருமை 🎉🎉🎉
This movie almost related to vadivel comedy kinaru kaanum😂
எத்தனையோ மனக்கஷ்டத்தோடு இருந்தாலும் உன்குரலில்கதை கேட்க்கும்போது கவலைகானாது போய்விடுகிறது
😂 😂😂😂
Yeah it's true
Anna ❤.. intha movie innaikku than paarthen .. climax ah paathathume intha movie ah unga voice la kettaa epdi இருக்கும்னு அந்த moment eh nenachen... En மனசுல இருந்தது எப்டி உங்களுக்கு கேட்டுச்சு... சூப்பர் அண்ணா❤❤❤
நானும் இன்று மதியம் இந்த படம் பார்த்தேன் அருமை ❤
@@ravichandran2273movie name???
Movie name please
நானும் பார்த்தேன் படத்தை 10 பாபநாசம் எல்லாம் இல்லை ஒரு தடவை பார்க்கலாம்
MOVIE NAME
@KannanMahesh-xc4mz Right side corner la இருக்கு movie name
Neenga podra neraiya movies hotstar la iruku 🤔 but unga explanation kaga again papom✌🏻
ப்ரோ எப்ப இந்த படத்த போடுவிங்கன்னு எதிர்பார்த்து காத்துக்கொன்டிருந்தோம் நன்றி ❤❤❤
10 ku 10 lam Intha padam worth ila ean 5 ku kooda worth ila mokkaaa slow padam thaaan athuvum climax epdi da athelam sathiyaaaam
,ஒரு சீன்ல புற்கள் ஒரே சமமாக இருக்குன்னு பொலிஸ் சொன்னாரே, அந்த இடத்துலனு நினைக்கிறேன்.
🎉
Yes nanum itha tha type panna vanthen
அதில் மரத்தை தொட்டுப் பார்த்து அன்னார்ந்து பார்த்த மரத்திற்கு கீழ்.
Yas bro@@karthickkarthickmalachamy5998
Maybe iruklam
பொம்மை விழுந்த அந்த மரத்தின் கீழ் உள்ளது
Any reason
@@GayathrikantGayathrikanth oru scene la antha police solliparu antha putkal epothum sama ma vetta patirukum nu.
@@thiganritta3092 yow nee director ah yeh minjura🧐😮😮😮
Hi bro
1. Kodhi banna satharana mykattu
2. Rangitaranga
3. Lucia
4. Tatsama tadbhava
Intha movies ellam review potalana podunga plz my kind request bro
Promise ah... Morning intha movie parthen... Unga kitta movie explain kettu request pannalamnu parthen... Surprising ningaley explain pannitinga....
Name of the movie please
Same to you
@@angelscreationsmalayalam2471 Kishkindha Kaandam
@angelscreationsmalayalam2471 movie name kiskindha kandam
செம படம் வெறித்தனமான படம் பிரதர்❤❤❤❤❤
What's the movie name?
சூப்பர் சூப்பர் அருமையான கதை👌👌👌👌
Bro enakku 2 idea. 1- avaroda roomkulla yaarayum Vara koodathunnu soldrar so roomla pothachirukkalam 2- enquiry la solvanga la oru edathula mattum pulloda valarchi kammiya irukkunnu somnangalla antha edathula pothachirukkalam unga idea va reply pannunga bro please
Hi sema voice sir unga voice. Antha appa padi yerumbothu ( mamarathu ilai rotoram sanjirukku paru maniyan vara sollu)nnu sonnathu paiyan puthaintha idama irukka vaaippu irukku.
அருமை. சிறப்பான கதை . இப்போதைய தமிழ் படங்களுக்கு கதையே தேவையில்லை. இருக்கவேண்டியதில்லை என்ற எண்ணமும் கூட. தற்காலத்திய தமிழ் படங்களுக்கு இருக்க வேண்டிய அம்சங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்
I watched this movie with no expectations. It was simply available in hotstar and I didn't have any better choices. The movie was amazing. The suspense kept us engaged. We would suspect many people. The final message they convey to people is also really good.
Film name
🎉 அண்ணாத்த இந்த, படம்ளா எப்படிதான்
கண்டுபிடிச்சி எடுக்கரிங்க அண்ணாத்த ❤ படம் தாறுமாறு தக்காளி சோறு படம்🎉🎉
padam name plz
Hot star paaru theriyum.
@@lakshmicopiers-d6yannatha😂😂
Kishkinda Kandam DON'T WATCH
ஒரு தாயாய் கனத்த இருதயத்தோடு இந்த காணொளியை பார்த்து முடித்தேன், மிகவும் கஷ்டமாக இருந்தது😢
செம்ம 👌❤️
Yarellam amaran movie pesa solli kekurenga oru like podunga bala anna pesuvanga please amaran movie podunga anna please help me
Semma padam very good explanation ❤❤❤❤❤
Unexpected vera level movie. Unexpected gun twist for kid. Military man kovalarar ninaicha for his son he did big thing. Ending good. Vera level movie
Movie very slow bro
@@uviking6753 Macha Malayalam movie slowave irikkum, ana semma stories.
😊😊😊
Hi thala 🙏vera level movie 👍👍👍👍
Hi நான் உங்கள் ரசிகை 🎉🎉🎉
Nannum uninga rachigai
Bro you’re amazing bro. Your story telling talent fantastic. Ungada original story oru naal padama paakkanum bro you have amazing talent. ❤😂🎉😅😮😊 keep doing it
8:45 Andha therinja policekarar solliparu la anna... Mitha edathula grass lam perusa irukku.. Particular ah indha edathula matum chinnadha irukku nu.... Anga irukkalam.... My guess...
Correct
Perfect catch..👌
எனக்குத் தெரிஞ்சு அந்த குழந்தையோட badi அந்த இன்ஸ்பெக்டர் வந்து என்குயரி பண்ண இடத்தை அந்த தோட்டத்தில் தான் இருக்கணும் 😢😢 உண்மையாலுமே அருமையான கதை
Innaiku ungha video la indha movie review panna sollalam nu nenachen ❤😅😂😅😅😅😂😂 pesiteengha ❤
Movie name please?
@achaleshameganathan769 thumbnail la iruku bro
Your story elaboration is excellent and makes me feel like watching an entire movie this is a special talent and you identified it rightly congratulations 🎉
Harry Potter எல்லா part பேசுங்க அண்ணா 🤌
சூப்பர் சார் நன்றி 🙏🏼
From Penang, malaysia ..... செம்ம படம் ..... கடைசி காட்சியை 20 முறை பார்த்தேன்
அவர் மட்டும் ஒரு மரத்தை ஆட்டிப் பார்ப்பார் அந்த மரத்தின் கீழேதான்
You're God gifted, please saying everyday Om siva siva
குடும்பம்னா என்ன, நல்லது, கெட்டது அனைத்திலும் பங்கு பெறுவது, விட்டுக் கொடுத்து வாழ்வது என்றால் என்ன... சரியோ, தவறோ நாம் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர், உடமைப்பட்டவர் என்பதை அழகாக, ஒரு தாத்தாவை, குழந்தையை, மனைவியை வைத்து அழகாக சொல்லப்பட்ட கதை. தமிழில் செண்டிமெண்ட் கலந்து சொல்வார்கள். மலையாளத்தில் க்ரைம் கலந்து சொல்லியிருக்கிறார்கள். பொறுமையாகப் பார்த்தீர்கள் என்றால்... அட்டகாசமான சினிமாவைக் கண்ட திருப்தி கிடைக்கும்.
Bala anna intha mari mystery crime thriller padathuku oru thani channel start panigana nala irukum ❤
Avan start pani money sambaripan ni oombitu than irukkanum poda
Super n clear Explanation
Super and excellent performance of story telling. I guess the place of even grass.
இந்த படத்தோட ஸ்டார் டிங் சீன்ல 🔥🔥 எனக்கு ரொம்ப புடிக்கும்
Thanks bro Bala ❤❤❤❤❤
What an awesome movie .I believed if they come up with second part. Another twist that the kid was actually killed and not was an accident,this movie will be super awesome.
Padadha pardhudu vandhu kadha ketkuran.... Vera level padam
What's the movie name?
Kishkindha kaandam@@sathiyarajf7165
Really very nice movie.. It created impression in my mind and it kept coming in my mind for 2/3 days .
*Sookshma darshini* *Basil* and *Nazariya* *Malayalam* movie pls *Tamil* *explanation* Vennum bro😊😊😊
Great 😢 unexpected twist 😢
Super 😊😊
சிறுவன் எரிக்கப்பட்டான் தேடலின் முடிவில் மீணடும் எறிக்கிறார் நியாபகத்திற்காக!🎉
(Adi kapyare kootamani) Movie paruka bro Sema ya iruku atha Movie video Potuga
Sir, indha hero, nadicha vera sila padangalum Podunga. Nice narration.
Finale karuvanam web series review podunga bro 🙏
திரைப்படம் அருமையாக இருந்தது.ஆனால் பாபநாசம் அளவிற்கு குறைவுதான்.
Inaiku dhan download panna pakkalammu ana neenga potinga thanks bro
அந்த தாத்தா வந்து மரத்தட்றாரு இல்ல அதுல தான் இருக்கேன் நினைக்கிறேன் 👌👌👌👌👌👌👌👌👌
Papanasam padaththukku ekkola innum entha padamum varalea bro ,,,but neenga explained pannuna( jaane jaan) konjam sollalam..
Super story and your voice...
Hi sir I'm a big fan of you
Harrypotter series podunga thalaiva ungavoicela kekanumnu aasaiya iruku
சகோ இந்த படத்தை போடுங்கள்
Io capitano நம்ம ஆடு ஜீவிதம் போன்ற ஒரு படம்
அருமை
Super. .. interesting bro ❤
Super 💯
I watched good movie. Whatever his condition father always think for his kid, director slowly reveals story
அண்ணா கடவுளுக்கும் மனிதருக்கும் யுத்தம் படம் ஒரு பார்ட் மட்டும் தான் போட்டிங்க அடுத்த பார்ட் எப்ப போடுவிங்க
Arumayana narration
Honeymoon'ங்கற பஞ்சாபி படத்த review பண்ணு பாலா...Super Family Comedy,Drama 😍
Enna Late Reply pane irukenga 😮😂
Anna peru bala va😮😮
அந்த குரங்குக்கு கீழேதான்😢😢😢😢
எல்லாம் ஓகே மகன் இறந்தது ஏற்றுகொள்ள முடியல
வேற மாதிரி கதைய முடிச்சி இருக்கலாம்❤
CORRECT
@shamsudeen1868 thanks
அபரான செமையா இருக்கா ❤️❤️❤️❤️
❤❤❤❤❤ voice super 👌
a fathers love is unimaginable
Super movie,,, very interesting,
What's the movie name?
@sathiyarajf7165 kishkindha kaandam
❤ super movie next perfect daye sir pl ❤
அவர் குப்பையை போட்டு எரிக்கும் இடத்தில் தான் அந்தப் பையனின் சடலத்தை புதைத்து இருப்பார் 😢
Nanum itha nanachan bro
Nanum athan irukum nanaikura@@don__gokul__0779
Good movie
Maybe
Movie name
பொறுமையை ரொம்ப சோதிச்சிட்டாங்க
இயக்குநருக்கு ஞாபக மறதி வியாதின்னு நெனைக்கிறேன்
உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி எல்லாம் கிடைக்குது...❤❤❤
In Disney+ hotstar, but his explanation is better than movie💯
Antha body asif oda appa room la than kaanum ella ragasiyamum antha room la than irukku. He never allow no is enter his room. 2024 best movie.🎉
Bro old Malayalam movie devasuram mohanlal revathi act panna padam review pannunga bro vera leval story bro
Anna vanakkam neenga kathai solra vitham romba arumai. Anna malaya padam niraya podunga anna .
அண்ணா my brilliant life podunga anna feel good movie❤
உண்மையிலே படம் விறுவிறுப்பாக இருந்துச்சு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இந்த மூவி உண்மையிலேயே மறதி இருந்தா நல்லா தான் இருக்கும் இந்த கதையை பார்க்கும்போது அப்படித்தான் எனக்கே தோணும் எனக்கும் கொஞ்சம் மறதி இருந்தா நல்லா தான் இருக்கும் பழசெல்லாம் மறந்துட்டு புதிதாக டெய்லி வாழ்க்கை ஆரம்பிக்கலாம் அடுத்த முடிக்கு வெயிட்டிங் லவ்லி ப்ரோ டேக் கேர் 💙🇮🇳🥰💙💙🥰😔😔😔💙🙆💙💙🙆🙆💙💙
இனி நானும் வரும் ஒவ்வொரு videoலயும் ஒரு movie போட சொல்லி ஒரே comment ah போட போகிறேன் 😂
Yen?
Vandhuttingala 😊
@@karmayt6830 athan ipo trend 😆
@@shivazayn3127 Yar u? ☺️
@@shivazayn3127 Yar neenge? ☺️
Babanasam kuda lam Compare panathinga Athu Speed ah Therilling ah Pogum..ithu Slow Burn Thriller ...nala padam tha ana Babanasam alavuku seat edge la ukara vachatha keta ila slow rompa slow..
Nalla padam. Indha kadhai nunukamaga Ajay in vaayilaga koora padugiradhu.Ajay Aparna vidam kadathuvadhu pol nammidam siruga siruga vishayangalai vivarikirar. En sandhegam chachu vai kondradhu appu Pillai yaga iruka koodam, ajay than appavai kaapathave unmaigalai thirithu solgirar.
Hi bala bro👋 this is my first command bro
மாமரத்து கிளை road பக்கம் சாஞ்சிருக்குன்னு வேல பாக்க ஆள் வர சொல்றாருள்ள... அங்க தான் பொதச்சிருக்காரு அண்ணா.....i guess...correctaa nu neenga sollunga...😚
Bro, muthalil padathode per sollungo bro.
அந்தச் சின்னப் பையன் புதைக்கப்படவில்லை எரிக்கப்பட்டிருக்கலாம் 👍
Bro antha paiyan body enna thaachinu sollamaiye story finish ha....
Oru police solluvarula purkal oru edatthula samama vazhanthurukkunu oruvela Anga Antha paiyana pothachirukkalam
May be, but I guess அந்தப் பெரியவர் எல்லா ஆதாரத்தையும் எரித்துக் கொண்டிருக்கிறாரே.... அந்த இடத்திற்கு கீழே தான் அந்தப் பையனின் பிணம் புதைக்கப்பட்டு இருக்கிறது
Aama anga than @@dvkgame
Super movie gun aah andha thatha olichu vachurupaaru paiyanukum theriyum theriyaadha maadhiri wife kita react panuvan last laa than ellam theriyum niyapaga maradhi pola act 👌 kiskindha gaandam ❤❤❤ adipolly njan malayalathil kandu... 👍👍👍
அருமையான படம்❤
One of the best movie bro 😉👍❤️
Movie name please
@@mohammedrafeek5924 athai yaarume solluranka illa 😡😡 bro
Super movie excellent explanation
Vera leval sami