படம் பார்க்குற உங்களுக்கும் பேசுற எனக்குமே விஷம் வச்சுட்டானுங்க True movies in mr tamilan voice over

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ •

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 2 місяці тому +28

    ❤❤❤ பணம் பணம் பணம் தான் பணம் இருக்கிறவர்கள் ஜெயிக்கிறார்கள். நான்ஸ்டிக் தவா

    • @SundharSomu
      @SundharSomu 2 місяці тому +2

      🎉🎉🎉🎉🎉

  • @navi_krish2463
    @navi_krish2463 2 місяці тому +34

    மாற்றான் கிட்டத்தட்ட இந்த படம் போன்றது தான்... 😢

  • @pinkjoejo9926
    @pinkjoejo9926 2 місяці тому +20

    நிஜமாகவே இந்த படம் வேற ரகம் தலைவா❤❤❤

  • @ankank9927
    @ankank9927 2 місяці тому +62

    விஷம் என்று தெரிந்தும் பயன் படுத்தும் ஒரு இனம் மனிதன்🥺 எனக்கு தெறிந்து🤔 (சுத்தமான மண்பாண்டம்) சிரந்தது🫡 நாகரீகம் என்ற பெய‌ரில் தான் மற்றும் அல்லாமல் தன் பரம்பறைக்கு வியாதியைய் சேர்க்கிராற்கல்😭

  • @karthikeyanrathinavelu5065
    @karthikeyanrathinavelu5065 2 місяці тому +6

    கடலூர் சிப்காட் மற்றும் நெய்வேலி பகுதி மக்கள் நிச்சயம் இந்த கதையை பார்த்து உண்மையை உணர வேண்டும்.
    நிலத்தடி நீரை பரிசோதித்து பார்க்க வேண்டும்.

  • @jailotus3547
    @jailotus3547 2 місяці тому +46

    இப்போ இருக்குற காலத்துக்கு மக்கள் எளிமையான முறையில் சமைக்க ஆசை படுகின்றன, ஆனால் அந்த முறையில் சமைக்கும் பாத்திரம் மற்றும் பொருள் பத்தி யோசிக்க கூட முடியல 😢, நம் முன்னோர்கள் 70 வாழத்துக்கு மேல் உயிர் வாழுந்து சென்றாங்க அவர்கள் பயன் படுத்தினது எல்லாம் மண் பாண்டங்கள் மற்றும் பித்தளை பாத்திரங்கள் ஆனால் நாம் உபயோகிப்பது, சாப்பிடுவது எல்லாம்...... நாம் 40 வயது தாண்டுவோமா தெரியல 😢😢😢😢😢

    • @Justice_league-x9d
      @Justice_league-x9d 2 місяці тому +1

      S pri

    • @SeelanRagavan
      @SeelanRagavan 2 місяці тому

      P

    • @Devar-3
      @Devar-3 Місяць тому

      நான் 45 வயதை எட்டிட்டேன்.... அதுக்கப்புறம் 🤔

  • @universe5441
    @universe5441 Місяць тому +2

    #22:10. koppalam is word ❌ Pokkalam is Emotion ✅😂😂😂😂

  • @eswarip1
    @eswarip1 2 місяці тому +9

    Vivasai case evidence super. Hero extra ordinary work for evidence. This much years taken for result. Ending good. Real story Hero very nice

  • @குமார்தமிழன்-ண8த

    குடி தண்ணீர் விநியோகம் தனியார் கையில் போனால் இதெல்லாம் நணக்கும் இதுவும் ஒரு போர்தான்

  • @muruganprabhu613
    @muruganprabhu613 2 місяці тому +8

    கடைசில ஒரு பங்கமான திருப்பம்.🙄🙄🙄
    எல்லார் உடம்புலயும் அந்த இரசாயனம் கலந்திடுச்சா 😭😭😭

  • @iamaranga
    @iamaranga 2 місяці тому +8

    Yepovum yen corporate apadinu onnu oru visiyatha control pana kodadhu soldradhu idhu oru best example..... elathiyum private akka kodadhunu soldradhuku idhuvum oru karanam

  • @MaheshBaburajapalayam
    @MaheshBaburajapalayam 2 місяці тому +5

    Thanks for information ❤❤❤ good move

  • @vanivani474
    @vanivani474 2 місяці тому +9

    Movie super bro

  • @kr-nd8zk
    @kr-nd8zk 2 місяці тому +24

    இப்ப கூட எல்லார் வீட்லயும் நான்ஸ்டிக் தானா யூஸ் பண்றாங்க அண்ணா

  • @mallikrish1719
    @mallikrish1719 2 місяці тому +8

    Aluga than varthu motha motha erantha antha 190 madunga athuvum paithiyam pudichu ena pavam pannuchu antha madunga.... therinje thappu panra ellarukagavum naragam nu onnu irunthu athu irukunu ellarukum therinju iruntha nalla irkum...

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 2 місяці тому +8

    Hi hello ⭐⭐⭐⭐⭐ 🙋‍♀️🙋👍👏👌⭐ covid 19 அப்போது இருந்து நான் உங்க வீடியோ பார்த்துட்டு வரேன் autopsy of jane done மற்றும் memmories of murder movie பத்தி திரும்பவும் போடுங்க

  • @therasaranjani7081
    @therasaranjani7081 2 місяці тому +7

    Sterling copper company thirunelveli strike remembered me when I heard this !!!!

  • @kalaimathi2904
    @kalaimathi2904 2 місяці тому

    நீங்க பேசுனது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் இதுதான் மனசே வலிக்குது நம்ப சாப்பிடற எல்லாத்தையுமே கெமிக்கல் இருக்கு இதெல்லாம் மாத்தணும்😢😢😢😢

  • @thangarajukrishnasamy6886
    @thangarajukrishnasamy6886 2 місяці тому +3

    Vayasaana periyavanga kooda namma sonna namba mattingaranga...namma la tha mental maari pakkuranga....antha kalathula neenga use panna maari ippavum dosa kal vadasatti use pannunga nu sonna yaru kekkara....

  • @shirinesimon
    @shirinesimon 2 місяці тому +5

    Enaku unmailaiyaeeee mayakamaee varuthu conclusion kekrapoooo

  • @syedkhani2486
    @syedkhani2486 2 місяці тому +4

    Sooper

  • @seenuvasan5663
    @seenuvasan5663 2 місяці тому

    நன்பா படம் ரொம்ப அருமையா இருந்தது சுப்பர் சுப்பர்

  • @rajeshraj-vj4hi
    @rajeshraj-vj4hi 2 місяці тому

    Super explanation of the movie,but at the same time😢 we are losing time (everything's )😢😢😮

  • @subakani3164
    @subakani3164 2 місяці тому +1

    நீதியோரு எட்ட விளக்கு எழை களுக்கு எட்ட விளக்கு 😢😢

  • @GaneshKumar-co4fh
    @GaneshKumar-co4fh 2 місяці тому +1

    Super bro 🎉🎉

  • @Nazneen-gz1bu
    @Nazneen-gz1bu Місяць тому +1

    Thank God. Naan non stick utensils use pannave maattean.

  • @selladuraichandrasekaran
    @selladuraichandrasekaran 2 місяці тому +5

    ஆக சிறந்தது வளமான களிமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டம் தான் சிறந்தது. நம் முன்னோர்கள் நோயற்று வாழ்ந்தது சுத்தமான காற்று, தண்ணீர், சுகாதாரமான காற்று, இயற்கையுடன் இயைந்து விவசாய வாழ்வியல் மட்டுமே. ஆனால் இன்றோ பணம் ஒன்றே பிரதானம் என்று அனைத்தையும் இழக்கின்றோம்.

  • @KodaiAngel
    @KodaiAngel 2 місяці тому +10

    Hi நான் உங்கள் ரசிகை என்றும் ❤🎉❤🎉❤🎉❤🎉❤❤❤❤❤

  • @RanjithaM-w5j
    @RanjithaM-w5j 2 місяці тому +2

    PFOA -Perfluorooctanoic acid

  • @sangavitamilmani9915
    @sangavitamilmani9915 2 місяці тому +3

    Review 13 going on 30 nalla irukkum Played by Mark Ruffalo

  • @SasiKumar-mh2md
    @SasiKumar-mh2md 2 місяці тому +2

    Unga videos content super🫰🥰.Bro oru movie polar (2019) poduga. Please

  • @sheebadea256
    @sheebadea256 2 місяці тому +5

    Anna super explain ❤ semma 🎉🎉🎉 from Thiruvananthapuram

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 2 місяці тому +14

    😂💞படம் பாக்குற எங்களுக்கு சோத்துல விஷம் வச்சுட்டா அப்படிங்கற தலைப்பு 🙄 இப்பத்தான் என் பொண்டாட்டி சாப்பாடு போட்டா 👍😂😂😂 பாலா அங்கிட்டு எப்படி??? 👍😂💞💞💞

  • @tjjanarthananx
    @tjjanarthananx 2 місяці тому

    We r the reason for this.. People need stylish, decorate, tasty foods.. Dont care about health..

  • @fairytaler6165
    @fairytaler6165 2 місяці тому

    So, waterproof things yellaathayum avoid pannunga. Mann paanaila samainga. Mineral watera thooki potu saadha water drink pannunga. Mudinja vara iyarkaiyodu ondri vaazhunga..🍃 Aayuzh koodum..❤

  • @ganeshrvgk
    @ganeshrvgk 2 місяці тому +2

    As of today, I am still using non-stick vessels. I am trying to move to SS vessels, but I am not sure which one is good. I don't get clay pots in the USA.

  • @kavithad5104
    @kavithad5104 2 місяці тому +2

    Nalla pesura ya neenu😊

  • @Zackariya518
    @Zackariya518 2 місяці тому +3

    மாற்றான் படம் போல இருந்தது

  • @tamilstechsolutions8512
    @tamilstechsolutions8512 Місяць тому +1

    Hulk 🎉

  • @abinesh.a.j
    @abinesh.a.j 2 місяці тому

    ❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ANNA ❤❤12

  • @MadhuDeva-lo3fp
    @MadhuDeva-lo3fp 2 місяці тому

    First comment ❤

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 2 місяці тому +1

    👍👍👍👍👍

  • @vvijaybala8512
    @vvijaybala8512 2 місяці тому +5

    Mr Hollywood Ku credits thanga broo😢

  • @nighthawkers143
    @nighthawkers143 2 місяці тому +1

    Maddock Supernatural Universe web series review podunga bro please and Google la poi Maddock Supernatural Universe search panni parunga varum please video podunga bro please 🥺🥺🥺 🙏🙏

  • @sivaneshravi
    @sivaneshravi 2 місяці тому +9

    5 minute la 500 perukku mela ammadiyooooo ❤❤❤❤❤ annneyyyyyyy

  • @ManiMani-x6m4m
    @ManiMani-x6m4m 2 місяці тому +1

    Dark web series podenga Anna❤

  • @jawahar874
    @jawahar874 2 місяці тому +15

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா 😢

  • @agvedacakeyspot
    @agvedacakeyspot 2 місяці тому

    Malayalam movie GURU review pannunga anna please 🥺🥺🥺🥺

  • @themaskman1682
    @themaskman1682 2 місяці тому +3

    Good movie

  • @thirumalai899
    @thirumalai899 2 місяці тому +1

    Bro flash sereise podunga

  • @veeraselvam3963
    @veeraselvam3963 2 місяці тому +17

    "Just like heaven"- movie nalla irukkum - Bruce banner nadichathu

  • @augustinnr9400
    @augustinnr9400 2 місяці тому

    Enga vitla ethu use pannathu kidaithu 😮😮

  • @privacy8331
    @privacy8331 2 місяці тому +2

    Bro neega intha movie ya big channel la paadunga..
    🔴🔴Every one need to watch this..🔴🔴

  • @Mylovemohi
    @Mylovemohi 2 місяці тому +1

    Hì❤

  • @karthiksree7610
    @karthiksree7610 2 місяці тому +1

    Super 🎉🎉🎉🎉🎉

  • @palanisubu1183
    @palanisubu1183 2 місяці тому

    Padam super bro

  • @SRanjith-d9s
    @SRanjith-d9s 2 місяці тому +4

    I am 1st view

  • @SekarRam-pt2ft
    @SekarRam-pt2ft 2 місяці тому +5

    Super movie ji.

  • @kannakanna8245
    @kannakanna8245 2 місяці тому +3

    Inga yethana peru DU pont uram vayalkatula payanpaduthikunga ?
    Naa use paniruken, but now I moved to natural fertilers and insecticides

  • @srilankanboy2008
    @srilankanboy2008 2 місяці тому +2

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sivakami532
    @sivakami532 2 місяці тому +1

    Very good movie 🍿 nice explanation ❤❤

  • @suganthinisteevandilukshan3141
    @suganthinisteevandilukshan3141 2 місяці тому +11

    Non stick non stick nu naama vaangi use panra ellame namma life time non length a maathikitrukku apo 😮 life a style a vaalronu kadaisila life a ye kaanama poga ytchuduvanga polaye...

  • @manikandan-dy5mk
    @manikandan-dy5mk 2 місяці тому +3

    Bala Anna unga voice eppovumea favourite tha but eppo sponsered add vanthu story yea spoiler pannuthu ethea scearless a vitrathingea eppadikku ungal rasigai vijimani ❤

  • @Hasvanth2009Hasvanth
    @Hasvanth2009Hasvanth 2 місяці тому +1

    Bro munjya movie podunga 🥺🥺🥺 please please bro

  • @Perfectlove10
    @Perfectlove10 2 місяці тому +4

    37:22 / 57:40

  • @juturshekara9761
    @juturshekara9761 2 місяці тому +1

    శుపర్ వాయిస్

  • @mlbbtankerTN
    @mlbbtankerTN 2 місяці тому +2

    57 minutes ah vara vara length tha poguthu

  • @anandkanakasundram4802
    @anandkanakasundram4802 2 місяці тому +1

    காமராஜர் ஐயாவே மறந்து தமிழ்நாடு

    • @sangavitamilmani9915
      @sangavitamilmani9915 2 місяці тому +1

      அவரும் தவறுகள் செய்தாரே, மறக்கவில்லை,

    • @anandkanakasundram4802
      @anandkanakasundram4802 2 місяці тому

      தவறு செய்யாத மனிதன் எது பெரிய தவறாக செய்துவிட்டார் சொல்லுங்க என்ன தவறு என்று

  • @kalaiventhanb3677
    @kalaiventhanb3677 2 місяці тому +1

    Thank you for sharing this true story. Very informative and important to understand.

  • @joeprabhufdo4991
    @joeprabhufdo4991 2 місяці тому +11

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் மாதிரி இருக்கு

  • @dakshnamoorthi2041
    @dakshnamoorthi2041 2 місяці тому +1

    the shape of water review panuga

  • @sulruk8584
    @sulruk8584 2 місяці тому +2

    Bro Moon Lovers: Scarlet Heart Ryeo (2016) ah review pannuga bro

  • @MohammadRushdhi-w2o
    @MohammadRushdhi-w2o 2 місяці тому +1

    Hi nanba😊

  • @aasifviews
    @aasifviews 2 місяці тому

    Naama use pandra Ella nonstick tava intha company ready pannanthu thaan😂😂

  • @skdevilman
    @skdevilman 2 місяці тому

    Hiiii bro ❤❤😊😊

  • @UnmaiThozhar
    @UnmaiThozhar 2 місяці тому +1

    வீட்ல நான்ஸ்டிக் யூஸ் பண்றவங்க ஜாக்கிரதை...😢

  • @ashwinikumar6939
    @ashwinikumar6939 2 місяці тому +1

    Memories of murder movie podunga

  • @sadairajanrmdk4421
    @sadairajanrmdk4421 2 місяці тому +9

    நண்பா நீதித்துறை தாமதமாக இயங்குவது இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் நடக்கிறது என்பது உறுதியாகிறது

    • @iamaranga
      @iamaranga 2 місяці тому

      satta apadi iruku ipadi dhaa irukum....

    • @ganesanvelooganesan8742
      @ganesanvelooganesan8742 2 місяці тому

      ​@@iamaranga... சட்டை அப்படி இருந்தால் வேறு சட்டை போடுயா

    • @ganesanvelooganesan8742
      @ganesanvelooganesan8742 2 місяці тому

      அதில் உனக்கு என்ன பெருமை.?
      சட்டம் என்பதே பணம் படைத்தவர்களுக்கு தான்.

  • @Sivakumar-xg8kx
    @Sivakumar-xg8kx 2 місяці тому +1

    😂😂😂❤

  • @sopithansopi7619
    @sopithansopi7619 2 місяці тому +1

    Rap Monsters RM-TM Srilanka🔥

  • @kamatchibalamurugan7260
    @kamatchibalamurugan7260 2 місяці тому

    Hi thala 🙏❤

  • @naganathannaganathan8809
    @naganathannaganathan8809 2 місяці тому

    Super anna

  • @simply_haney9810
    @simply_haney9810 2 місяці тому

    Still I remember, tele advertisement la lotus leaf technology nu 1 hour ku dubbed advertisement varum non stick vessel clean panna venam tissue vechu thudecha pothum nu.. appove thonum etho fraud work nu😮

  • @asrafdimitriv
    @asrafdimitriv 2 місяці тому +4

    Breaking bad series poduga bro

  • @Pavithramurugeshwari
    @Pavithramurugeshwari 2 місяці тому

    Perfluorooctanic acid (PFOA) and perfluorooctane sulfunate (PFOs)

  • @samananth8073
    @samananth8073 2 місяці тому +17

    Antha dupont company innum irukku...

    • @MaheshBaburajapalayam
      @MaheshBaburajapalayam 2 місяці тому

      The Bhopal disaster or Bhopal gas tragedy was a chemical accident on the night of 2-3 December 1984 at the Union Carbide India Limited (UCIL) pesticide plant in Bhopal, Madhya Pradesh, India. In what is considered the world's worst industrial disaster,[3] over 500,000 people in the small towns around the plant were exposed to the highly toxic gas methyl isocyanate (MIC).[4] Estimates vary on the death toll, with the official number of immediate deaths being 2,259. In 2008, the Government of Madhya Pradesh paid compensation to the family members of 3,787 victims killed in the gas release, and to 574,366 injured victims.[1] A government affidavit in 2006 stated that the leak caused 558,125 injuries, including 38,478 temporary partial injuries and approximately 3,900 severely and permanently disabling injuries.[5] Others estimate that 8,000 died within two weeks, and another 8,000 or more have since died from gas-related diseases.

    • @mallikrish1719
      @mallikrish1719 2 місяці тому +3

      Ama india la kuda irku

  • @mohamedfayaz1060
    @mohamedfayaz1060 2 місяці тому +1

    Storya vida ads than neraya varudhu

  • @VasanthUPH
    @VasanthUPH 2 місяці тому

    Green mile movie review review podu bro

  • @muhibbisp5740
    @muhibbisp5740 2 місяці тому +1

    👍👍🔥

  • @ThiyaguRaj-n8i
    @ThiyaguRaj-n8i 2 місяці тому +1

    She hulk movie podeika pro

  • @AlageswarannN
    @AlageswarannN 2 місяці тому

    Bro stranger things series pesunga bro unga voicela kekkanum

  • @AshokAshok-d8p
    @AshokAshok-d8p 2 місяці тому +1

    'Now you see me' podunga bro....
    3 part um superb ah irukum...........

    • @nandhakumarmanoharan3121
      @nandhakumarmanoharan3121 2 місяці тому

      Yedhe 3 part um ah.. 3rd part ipo varai movie crew ku mattum dan teriyum..

    • @AshokAshok-d8p
      @AshokAshok-d8p 2 місяці тому

      Sry 3 part trailer vandhitu...
      Movie varum nu nenaikuren....

  • @MYTime-hr8tj
    @MYTime-hr8tj 2 місяці тому +1

    In the background music name ena ? Yaravuthu therincha sollunga ?

  • @rajshree.1919
    @rajshree.1919 2 місяці тому +1

    Anna y today no vedios😢😢😢😢

  • @kd.divi.
    @kd.divi. 2 місяці тому

    Appo andha company owner kum tane kalandhurukum ? Avanga mela avangaluke akkarai ilaiya ?.... Avangalum bathika patrupangala ? Avangaluku onum agaliya ?....

  • @SanthoshSanthosh-kb8bj
    @SanthoshSanthosh-kb8bj 2 місяці тому +1

    Bro ethu Mari namba country erru ka

  • @divayav9363
    @divayav9363 2 місяці тому +1

    ❤Fulfil❤

  • @Hasvanth2009Hasvanth
    @Hasvanth2009Hasvanth 2 місяці тому

    Bro munjya movie podunga please 🥺🥺🥺 bro

  • @vasanthkumarvasanthkumar4800
    @vasanthkumarvasanthkumar4800 2 місяці тому

    Shyam Bahadur Shah movie👋👋2023

  • @tamilanmani321
    @tamilanmani321 2 місяці тому +6

    உண்மை இதை 15ந்து ஆண்டுகளா சொல்லூகிறார் ஒருவர் யார் கேட்பது யாரும் இல்லை