ஊமைகளால் உளவாளிகளாக முடியுமா? movies based on story in mr tamilan voice over movies in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • படம் பார்த்த திருப்தி கேரண்டீட். சில நிமிடங்களில் படம் பார்த்த முழு திருப்தி. My Whatsapp link என்னோட வாட்சப் லிங்க் : whatsapp.com/c...
    Follow : / iammrtamilan
    Movies Based on Books movie link: https: // • Movies Based on Books
    Movies Based on True Stories movie link: • Movies Based on True S...
    Here we present movie stories explanation based on a true story that will leave you breathless.From triumph to tragedy, this film is a raw and honest portrayal of the human spirit.Experience the incredible true story that captivated the world.Experience the chaos, courage, and camaraderie of ordinary people faced with extraordinary circumstances.Can you imagine surviving against all odds? This film brings that impossible story to life.Behind the headlines lies a story of courage, sacrifice, and hope.This isn't just a movie; it's a window into a world you never knew existed.Prepare to be moved, inspired, and challenged by this powerful true story.These films will stay with you long after the credits roll.A cinematic masterpiece that explores the depths of the human soul.
    Here we present movie stories explanation based on a books.Uncover the artistry behind transforming beloved stories from page to screen. Join us as we explore the challenges and triumphs of book-to-movie adaptations.
    Get ready to be enchanted as we delve into the world of cinematic adaptations and their impact on pop culture.Have your favorite book characters ever come to life? Join us as we dive into the world of book-to-screen adaptations.Which book-to-movie adaptation is your ultimate favorite? Let's discuss!
    The satisfaction of watching the movie is guaranteed in few minutes in mr tamilan voice over

КОМЕНТАРІ • 191

  • @sundar3636
    @sundar3636 10 годин тому +50

    நடுவுல இருப்பவர் மு.க.ஸ்டாலின் மாதிரி இருந்தார் டக்குனு பாக்குறப்ப 😂

    • @mrtamilanbooks
      @mrtamilanbooks  9 годин тому +9

      Amma saho, neenga sonna peraku thirumba thumbnail image ah paarththa CM maathiri ye irukku paarkka!

    • @perumal5344
      @perumal5344 9 годин тому +1

      ஆமாங்க.... எனக்கும் பாக்க அப்படிதா தெரிஞ்சது.... நான் கூட நம்ப Mr.tamilan சகோதரர் அரசியலில் குதிச்சிட்டாரோ னு நினைச்சேன்....

    • @KavithaKavitha-oj3zv
      @KavithaKavitha-oj3zv 7 годин тому +2

      ஒ, ,aaaa​

    • @surendarkumaran7092
      @surendarkumaran7092 7 годин тому +1

      Please change ஊமை title

    • @nalla2873
      @nalla2873 6 годин тому

      i also thought immediately when i saw this ...ongole kumbalin oruttu thalaivan

  • @princerose-uu6gl
    @princerose-uu6gl 9 годин тому +116

    சமைக்கும்போது துணி துவைக்கும் போது பாத்திரம் விளக்கும் போது எப்பவுமே நம்ம சேனல் தான் ஆனா பாத்துட்டே கேட்டுட்டே வேலை செய்வேன் கஷ்டமா இருக்காது வேலை ஈஸியா இருக்கும்

  • @SasiKumar-bj9pv
    @SasiKumar-bj9pv 8 годин тому +5

    பாலா கடைசில பாப்கார்ன் வாங்கி வைட்சு கதை கேட்கிற அளவுக்கு ஆழ்மையை கொண்டு வந்து விட்டீர்கள்.... எல்லார் வீட்டிலும் சுப்ரபாதம் கெட்கிதோ இல்லையோ ..,.. உன் குரல் தான் கேட்கிறது...... கடவுள் துணை பா....... சீக்கிரம் உன் சொந்த படம் எதிர் பார்க்கலாம்..... நீங்க கதை சொல்ல மட்டும் இல்லை.... இனி நீங்க புதுசா கதை தயார் செய்து படம் பண்ணலாம்

  • @syedjaffersathikful
    @syedjaffersathikful 7 годин тому +6

    பாலா அண்ணா
    உங்க குரல்ல ஏதோ ஒரு சக்தி இருக்கு.
    தூக்கம் வராம காஷ்டப்பட்டேன். உங்க வீடியோ ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்திலேயே தூங்கிடறேன். ரொம்ப நன்றி அண்ணா

  • @gokulkrishna9581
    @gokulkrishna9581 9 годин тому +4

    உங்க குரல் என்னை அந்த இடத்தில் நான் ஒரு பார்வையாளராக இருக்கிறேன்

  • @MalathiMalathi-y3u
    @MalathiMalathi-y3u 10 годин тому +6

    கடைசி இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் கமெண்ட் பண்றேன் சமைச்சு கிட்டு வீடியோ பார்க்கிறேன் அது புரட்டாசி மாதம் என்பது சுத்த நான்வெஜ் கிடையாது வெறும் எங்க வீட்ல கோதுமை தோசை கார சட்னி

  • @tamil9448
    @tamil9448 7 годин тому +1

    Amazing movie என் அழுகையுடன் நிறைவடைந்தது படத்தின் முடிவு

  • @alaguraja2289
    @alaguraja2289 7 годин тому +3

    சாண்டில்யனின் கடல் புறாவை பேசுங்க நண்பா. நிறையபேர் பேசிருக்காங்க.ஆனால் உங்க வாய்ல கேக்க ஆசையாக உள்ளது

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 9 годин тому +4

    நண்பா,!பாலா சார் வந்துட்டாரு!! பாலாவா யாரது?? வாத்தி கம்மிங் 🙄😂😂👍💞💞💞💞 😅

  • @prabakaranm5770
    @prabakaranm5770 9 годин тому +8

    எப்பட கல்யாணம் ஆகும் என்று காத்திருக்கும் 90,s கிட்ஸ் போல உங்கள் வீடியோக்கு காத்திருக்கும் நான்🙏

    • @user-tamildharshan
      @user-tamildharshan 8 годин тому

      சிங்கிள் தான் யூஸ் இதுதாண்டா chance 💞💞💞

  • @SarabeshWaranC
    @SarabeshWaranC 7 годин тому +1

    Anna mahabaratham kadhai ah sollunga anna unga voice la keka eagerly waiting😢❤love u Bala anna❤

  • @HasanParvin-me8ul
    @HasanParvin-me8ul 7 годин тому +2

    Unmai nigalvu polathan irunthathu....namakku namea than ethuri...

  • @user-pc3uy9ur2y
    @user-pc3uy9ur2y 2 години тому

    Yes your right bro really worth film excellent bro keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰 🇱🇰

  • @manikandans7290
    @manikandans7290 8 годин тому +3

    கல்கி படம் பார்த்த யாருக்குமே ஒண்ணுமே புரியல ப்ரோ

    • @aarirose6072
      @aarirose6072 7 годин тому

      1000 கோடிக்கு மேல் வசூல் புரியாமல் இருந்தால் வெற்றி பெற்று விடுகிறது நண்பா

  • @KodaiAngel
    @KodaiAngel 10 годин тому +2

    Hi நான் உங்கள் ரசிகை என்றும் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Mr.tamilan7712
      @Mr.tamilan7712 8 годин тому +1

      Tq

    • @KodaiAngel
      @KodaiAngel 7 годин тому

      @@Mr.tamilan7712 thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Mr.tamilan7712
      @Mr.tamilan7712 7 годин тому +1

      @@KodaiAngel ❤️

    • @KodaiAngel
      @KodaiAngel 7 годин тому

      @@Mr.tamilan7712 ,💚🤳🤳🤳💚💚💚🤳🤳🤳💚💚🤳🤳🤳🥇

    • @KodaiAngel
      @KodaiAngel 7 годин тому +1

      @@Mr.tamilan7712 நா உங்கள் ரசிகை 💚 நான் உங்கள்
      உங்க 6 சேனல் பார்ப்பென் l
      I miss you so much

  • @kavithapetchimuthu2379
    @kavithapetchimuthu2379 8 годин тому

    அண்ணா உங்கள் வீடியோ பிடிக்கும் நல்லா இருக்கு ❤

  • @LUCIFERTHEMORNINGSTAR-be3st
    @LUCIFERTHEMORNINGSTAR-be3st 9 годин тому +1

    In the realm of politics, there are moments when sacrifices must be made for the greater good. To save billions, we may be forced to bear the weight of losing millions. It is a burden we carry, for the future of all.

  • @abinesh.a.j
    @abinesh.a.j 9 годин тому +1

    ❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ANNA ❤❤11

  • @AmudhaAmudha-t9x
    @AmudhaAmudha-t9x 2 години тому

    Super bro Vara level

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 6 годин тому

    Very சூப்பர் sheet edge கொண்டு போனது

  • @anandmahianandmahi8472
    @anandmahianandmahi8472 9 годин тому +5

    அண்ணா நான் பீடி சுத்திகிட்டு உங்க வீடியோ பாக்குறன் அப்பதான் பீடி சுத்த முடியும்

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 9 годин тому +1

    Thanks bro Bala ❤❤❤❤❤

  • @prithiviPrithivi-o3n
    @prithiviPrithivi-o3n 6 годин тому

    Anna daily night unga voice tha meditation .....🤗

  • @AswathkumarSk
    @AswathkumarSk 6 годин тому +1

    Dude i appreciate u r hard work and u r voice superb....please don't mistake me i have an obligation please concern that language person about the [film] situations so that ....i am u r follower what i think is some hindi movies u just skip the conversation that is very important portions.....so i am sorry if i have spoken anything wrong please forgive me.....and i will b u r subscriber always...thank u...

  • @eswarip1
    @eswarip1 6 годин тому

    Enna oru movie. What u said is right. It's like real story. But ending Hero safe.

  • @DevadossK-bj7td
    @DevadossK-bj7td 6 годин тому

    அண்ணா நா எப்பொழுதும் கடையில் துணி தச்சிக்கிட்டே உங்க வீடியோவை பார்ப்பேன், அப்பதான் போர் அடிக்காம வேலை செய்ய முடியும். 🙏

  • @jhanvijs1342
    @jhanvijs1342 9 годин тому

    Nice movie.... today watched

  • @mrmonster6749
    @mrmonster6749 3 години тому

    இது போல கதைகள் அல்லது நிஜ கதைகள் இருந்த சொல்லுங்க , investigation mostly like me ❤

  • @MuthuGanesanGanesan-o5m
    @MuthuGanesanGanesan-o5m 5 годин тому

    நல்லா இருக்கு கதைய்

  • @SanJeev-v4j
    @SanJeev-v4j 5 годин тому

    Hi iam srilankan big fan 😊

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb 6 годин тому

    Super bro❤

  • @adityasundar6785
    @adityasundar6785 6 годин тому

    When we go deeper and deeper can see differences personality in one line connection
    (Reality) and (story)

  • @sivakavarapatty9655
    @sivakavarapatty9655 9 годин тому

    Super 👍

  • @teekadi_ksp.dev22
    @teekadi_ksp.dev22 Годину тому

    கடல் புறா book vedio podunga BALA

  • @mano3573
    @mano3573 9 годин тому

    While scrolling I shocked it's our CM

  • @SarathkumarSarathAfc
    @SarathkumarSarathAfc 10 годин тому +1

    101வது லைக் 😏🫶

  • @samebi8319
    @samebi8319 6 годин тому

    True love❤

  • @abinesh.a.j
    @abinesh.a.j 9 годин тому

    ❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ANNA ❤❤1

  • @asrafdimitriv
    @asrafdimitriv 9 годин тому

    Breaking bad series poduga bro

  • @RKBL8313
    @RKBL8313 8 годин тому +1

    💫✨♥️♥️Hi Bro🌷💐💐

  • @MuthuGanesanGanesan-o5m
    @MuthuGanesanGanesan-o5m 5 годин тому

    சுப்பர் love

  • @skdevilman
    @skdevilman 10 годин тому +1

    நாங்க எல்லாம் பாய போட்டு படுத்துட்டு இருக்கோம் 😅😅😏😏😏

  • @backto90tamil
    @backto90tamil 5 годин тому

    Worth movie today

  • @abinesh.a.j
    @abinesh.a.j 9 годин тому

    ❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ANNA ❤❤23

  • @manikandans7290
    @manikandans7290 8 годин тому

    லாஸ்ட் டைம் சிவன் ஸ்டோரி போட்டிங்களா ப்ரோ மகாபாரதமும் போடுங்க ப்ரோ ண ப்ளீஸ் ப்ரோ

  • @lovelyboys3339
    @lovelyboys3339 10 годин тому

    Nalla.. comedy.. Hollywood movies.. sollunga... Pro

  • @hasinihasini2506
    @hasinihasini2506 4 години тому

    Gemini man movies 🎥 SEMA irukkum 2019

  • @skdevilman
    @skdevilman 10 годин тому

    அப்போ நாங்கலாம் யாரு நாங்களும் ரசிகன்தாமா 😏😏😏

  • @primetrop
    @primetrop 6 годин тому

    Rings of power session 2 podunga Thala

  • @kj__7
    @kj__7 6 годин тому

    இந்தியாவின் வியாதி இந்திய அதிகாரிகள்

  • @vijayanjaya4505
    @vijayanjaya4505 9 годин тому

    9minutes வீடியோ வந்துச்சு கமெண்ட் பண்ணிட்டு வீடியோ பாக்கலான்னு கமெண்டஸ் பக்கம் வந்தா அதுக்குள்ளையும் 39 கமெண்ட் வந்துருக்கு. சரி படத்தை போய்யி பாப்போம் 😊

  • @abinesh.a.j
    @abinesh.a.j 9 годин тому

    ❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ANNA ❤❤13

  • @salahsalahss
    @salahsalahss 9 годин тому

    1st movie today 😊😊😊

  • @MuthuRaj-fm8mc
    @MuthuRaj-fm8mc 8 годин тому

    Hai anna unga voice kekkalanna enakku nallavae irukkathu

  • @manikandans7290
    @manikandans7290 8 годин тому

    மகாபாரதம் போடுங்க ப்ரோ ப்ளீஸ் ப்ரோ

  • @PRABUS-fz8pm
    @PRABUS-fz8pm 6 годин тому

    Nalla padam

  • @BalaJi_bala2kkid
    @BalaJi_bala2kkid 10 годин тому

    Prison break web series podunga please

  • @ankank9927
    @ankank9927 6 годин тому

    இப்ப இந்தியாவுல இதே நிலை தான்

  • @vasuthaa8907
    @vasuthaa8907 10 годин тому

    Prince of Persia movie review pannunga anna please

  • @GamingRaj-uk2tr4ks4y
    @GamingRaj-uk2tr4ks4y 8 годин тому

    anna (martin scorsese) intha director movie podunga intha sir padam la tharu mara irukum please anna........🥺🥺🥺

  • @ns8005
    @ns8005 10 годин тому

    Fast comment ❤❤

  • @ajayaj6777
    @ajayaj6777 10 годин тому

    Money heist Berlin, Money heist fans assemble

  • @ankank9927
    @ankank9927 7 годин тому

    மல்லாக்க படுத்து பாலா வாய்ச கேக்குறதும் சுகம் தான்

  • @DurgaDevi-e2l1k
    @DurgaDevi-e2l1k 6 годин тому

    👌👌👌

  • @rohinisivani6034
    @rohinisivani6034 8 годин тому

    Bro super 30 movie podunga bro

  • @shanavasshanu7195
    @shanavasshanu7195 7 годин тому

    crime novel review pannuka bro....

  • @primetrop
    @primetrop 6 годин тому

    Rings of power session 2 podunga

  • @global-archaeology
    @global-archaeology 5 годин тому

    Bro tokoyo swinderls web series konjam pesunga bro money heist mathiri crime and thiriller ah irrukum

  • @muruganprabhu613
    @muruganprabhu613 6 годин тому

    படத்தைப் பற்றிய உங்களின் கருத்து ஓவர் பில்டப்பா இருக்கே.🤔🤔🤔

  • @praveenkumaral3569
    @praveenkumaral3569 6 годин тому

    Afraid (2024) movie podunga

  • @TrickyLooser
    @TrickyLooser 6 годин тому

    No way out (2022) movie ah pesunga Bala athu malayalam movie 🍿🎥🍿🎥🍿🎥

  • @lovelyboys3339
    @lovelyboys3339 10 годин тому

    Pils.. pro... Nan.. Sirichu.. rampa.. nalu... Achi.. pro.. konjam.. nalla.comedy.. movie... Podunga.. pro

  • @dhivyaification
    @dhivyaification 6 годин тому

    Bro...Yen bro tamil kadhaigal ethuvum poda matringa ponniyin selvan, velpari, udaiyar madriyana stories kaga waiting.

  • @mrmonster6749
    @mrmonster6749 3 години тому

    என்னஅண்ணன் இவளோ விளம்பரம் போட்டு சாகடிகுறிங்க முடியல 😢🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵😭

  • @BalaJi_bala2kkid
    @BalaJi_bala2kkid 10 годин тому

    Prison break web podunga please

  • @tanulokesh1331
    @tanulokesh1331 10 годин тому

    Hi I m from Bangalore❤

  • @KhaviyaAravindh
    @KhaviyaAravindh 9 годин тому

    Brother, please decrease the length of the videos😊

  • @007Prabha
    @007Prabha 6 годин тому

    The Plagues of Breslau - 2018 , Please review

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 7 годин тому

    ஹாய் ஹலோ ⭐👌🏻👍🏻👏🏻🙋🏻‍♀️🙋🏻❤️ அலைகடல் என அனைவரும் வருக வீடியோ பார்த்து ரசிங்க வணக்கம் வந்தனம் நமஷ்கார் the memmories off murder the autopsy of jane done movie review திரும்பவும் போடுங்க இல்லைனா லிங்க் கொடுங்க

  • @kumarjothi5941
    @kumarjothi5941 10 годин тому

    Hai anna❤❤🎉

  • @jillavijay5874
    @jillavijay5874 8 годин тому

    Stree2padam podunga anna

  • @SathishKumar-dg3fr
    @SathishKumar-dg3fr 8 годин тому

    The green inferno movie pesunga anna

  • @karthikg5251
    @karthikg5251 9 годин тому

    ninu veedani needanu nene Telugu movie review pannuga bro itha movie nalla irrukum itha movie tamila yarum seriya review pannala so neega panna konjam nalla irrukum
    Hero sundeep kishan

  • @BalaMurugan-be8mk
    @BalaMurugan-be8mk 10 годин тому

    First view

  • @abikuttyammuma
    @abikuttyammuma 10 годин тому

    Hai anna❤

  • @ThamizhiyaM-g2w
    @ThamizhiyaM-g2w 9 годин тому

    Fandry movie... Sollunga bro

  • @yasminsahul8368
    @yasminsahul8368 5 годин тому

    ❤❤❤😊

  • @vasanthapriyan4023
    @vasanthapriyan4023 10 годин тому

    Hi anna❤❤❤

  • @lptgaming4981
    @lptgaming4981 6 годин тому

    Bro Tamil dubbed la irukka illayanu sollunga bro string la sollunga 😢

  • @srisrinivasan8041
    @srisrinivasan8041 4 години тому

    Kim ki duk movies review 👈👈🎥👌👌👍🔥🎥👌👍🔥🔥🔥

  • @KumarViruthai-em7qy
    @KumarViruthai-em7qy 9 годин тому

    பாலா சார் வணக்கம்💞💞💞💞💞💞💞💞💞

  • @sasikavi4791
    @sasikavi4791 9 годин тому +2

    Sree season 2 podunga anna

    • @mrtamilanbooks
      @mrtamilanbooks  9 годин тому +4

      Waiting for OTT release saho. HD la OTT la release aanathum kandippaa pesuven

    • @Thilagu_2k_official
      @Thilagu_2k_official 7 годин тому

      ​@@mrtamilanbooksmy white eyed wolf son இது படமா சீரயலா தெரியல வீடியோ பிளீஸ்

  • @Gee.Geethalashmi
    @Gee.Geethalashmi 7 годин тому

    Haii bala anna👀

  • @Rajasekar-hz7qf
    @Rajasekar-hz7qf 9 годин тому

    Anna koren series ethana podunga

  • @MuthuGanesanGanesan-o5m
    @MuthuGanesanGanesan-o5m 5 годин тому

    சபாஷ் அண்ணா

  • @muralimc6325
    @muralimc6325 10 годин тому

  • @ThamizhiyaM-g2w
    @ThamizhiyaM-g2w 9 годин тому

    Fandry movie sollunga ✨

  • @prakashroys
    @prakashroys 9 годин тому

    Queen Malayalam movie please

  • @vembumorson4756
    @vembumorson4756 8 годин тому

    Add alli thelichurukkinga pola😂

  • @vijayanjaya4505
    @vijayanjaya4505 9 годин тому

    பாலா நீங்க என்னோட கமெண்ட் பாக்குறீங்களா Fear the walking dead episode ரீவ்யூ போடுங்களேன்