Break journey எப்படி பயன் படுத்தலாம்?

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • Break journey வசதியை எப்படி பயன் படுத்தலாம்? how to do break journey? what is break up journey?
    break of journey, break up journey, 2000 km, 500 km travel , train travel.
    Break Journey, Circular Journey, Onward Journey மூன்றையும் ஒரே பயணத்தில் பயன்படுத்த முடியுமா? - all inclusive train ticket, with sample travel plan.
    • Circular Journey, Brea...
    Website : indruoruthagav...
    Facebook : / indruoruthagaval.in
    Twitter : / indruoruthagava
    Whatsapp : api.whatsapp.c...
    Intresting Videos : / messageoftheday
    இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

КОМЕНТАРІ • 122

  • @indruoruthagaval360
    @indruoruthagaval360  Рік тому

    Circular Journey, Break Journey, Onward Journey மூன்றையும் ஒரே பயணத்தில் பயன்படுத்தி உதாரண சுற்றுலா திட்டம் 🙏
    ua-cam.com/video/C2pFL1w_ing/v-deo.html

    • @charlesraju6991
      @charlesraju6991 4 місяці тому

      நீங்கள் இந்த திட்டத்தில் பயணம் செய்துள்ளீரா இருந்தால் எந்த ரயில்வே ஸ்டேஷன்ல கிடைக்கிறது இதற்கான ரிசர்வ் வேசன்?

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +8

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக பயனுள்ள அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏

  • @raghulljayaa1654
    @raghulljayaa1654 Рік тому +2

    மிக அருமையான தெளிவான விளக்கம் ..
    நன்றி

  • @thiruvenkadamc8374
    @thiruvenkadamc8374 Рік тому +1

    நன்றி வணக்கம் ஐயா🎉 🎉🎉

  • @SureshSuresh-br9gy
    @SureshSuresh-br9gy 3 місяці тому

    ஐயா வணக்கம் இந்த வசதி எதுவும் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது இது பயனுள்ள வகையில் உள்ளது நன்றி

  • @sumathisadhasivam5143
    @sumathisadhasivam5143 Рік тому +3

    அருமை மக்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @e.t.mohankumar5819
    @e.t.mohankumar5819 Рік тому +2

    Nice sir. Tnq very much

  • @lakshmimuthukumar6140
    @lakshmimuthukumar6140 Рік тому +3

    தகவல் தந்தமைக்கு நன்றி.

  • @BaluBalu-ev4tk
    @BaluBalu-ev4tk Рік тому +1

    பிரேக் ஜர்னி தகவல் பயனுள்ள தகவல் நன்றி

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n Рік тому +2

    வணக்கம் ஐயா நன்றி🙏💕

  • @saravananm3896
    @saravananm3896 Рік тому +1

    மிக அருமை நல்ல தரமான தகவல் அய்யா...

  • @sadiqbatcha3318
    @sadiqbatcha3318 Рік тому +1

    அருமையான வழிகாட்டி தகவல்கள் நன்றி நன்றி நன்றி

  • @mukundaraoster
    @mukundaraoster Рік тому +1

    Very Useful Information Thanks

  • @venky344
    @venky344 Рік тому

    Oru kuzhanthaikku solra mathiri ovvaru episodum irukku sir.Mikka nandri sir .Railway la ivvalavu vishayangala unga moolama theigikitten sir.Vaalga valamudan

  • @ibrahimhasan8857
    @ibrahimhasan8857 Рік тому +1

    அருமை சார்

  • @senthilmurugesansenthilmur7571

    நன்றிகள் சார்

  • @charankumar2959
    @charankumar2959 Рік тому +1

    Really super sir
    Waiting for other videos
    Keep gng sir

  • @paiyaaexplorer
    @paiyaaexplorer Рік тому +1

    இது முற்றிலும் புதிய தகவல்

  • @ganabadyj8510
    @ganabadyj8510 Рік тому +1

    Sir,
    Thanks for your valuable and useful messages regarding the train rules and regulations...... With best wishes.....

  • @sankarv9062
    @sankarv9062 Рік тому +1

    Very much useful sir. Actually I requested this video

  • @venniladharmalingam219
    @venniladharmalingam219 Рік тому

    விளக்கமாக
    கூறினீர்கள் அருமை.

  • @Krishnanthevar1
    @Krishnanthevar1 Рік тому

    மிக பயனுள்ள தகவல். நன்றி.

  • @thiyagarajanv1681
    @thiyagarajanv1681 Рік тому +1

    பயனுடைய தகவல்

  • @sakthivelkannan4171
    @sakthivelkannan4171 Рік тому +1

    அருமையான பதிவு

  • @sureshmakesh2576
    @sureshmakesh2576 Рік тому +1

    Super sir 🤝

  • @kadharhussan1940
    @kadharhussan1940 Рік тому +2

    Thanks sir

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 Рік тому

    அருமை நன்றி

  • @mysparrow4703
    @mysparrow4703 Рік тому +1

    Very informative thanks

  • @sankarank3542
    @sankarank3542 Рік тому

    மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி 🙏

  • @charankumar2959
    @charankumar2959 Рік тому

    Most useful information thanks for sharing this sir

  • @user-fu6we9im9x
    @user-fu6we9im9x Рік тому +2

    Ur explanation super sir....Break journey station lathan yeranuma I'll vera station la yeralama

  • @moorthyviswa2654
    @moorthyviswa2654 Рік тому +1

    Good Inpermasion

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 Рік тому

    நன்றி ஐயா

  • @santhanagopalakrishnan3278
    @santhanagopalakrishnan3278 8 місяців тому

    ஐயா - Break Journey இல் குறைந்தது எவ்வளவு நேரம் வரை Break எடுக்கலாம்.

  • @nifalammar8694
    @nifalammar8694 Рік тому +1

    2014 சென்னையிலிருந்து ஊட்டிக்கு டிக்கட் தந்தது நீங்களா?உங்களைப்பார்த்த ஞாபகம்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      நான் இல்லை 🙂. நான் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவன் 🙏

  • @harijaya6887
    @harijaya6887 Рік тому +1

    ஐயா திருநெல்வேலியில் இருந்து காஞ்சிபுரம் செல்ல ரயில் உள்ளதா? தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன் நன்றி

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      16352 Mumbai CST (ஞா, வி) காட்சி வழி செல்கிறது. செங்கல்பட்டில் இறங்கி local train மாறி செல்வதே சிறப்பு. பேருந்து நிலையமும் CGL station அருகில்தான் உள்ளது. 40 km. (1 hour.)

  • @aravindastudiosalem1770
    @aravindastudiosalem1770 Рік тому

    வணக்கம் சார் உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது தாங்கள் எங்களுக்கு தேவையான தகவல் தருகிறீர்கள் மற்றும் where is my train app போல வேறு ஏதாவது app இருக்கிறதா என்பதை மிகவும் நன்றி

  • @BalaMurugan-qi2fe
    @BalaMurugan-qi2fe Рік тому +1

    ஜிம்லெட் புரொசிஜர் பற்றி விளக்கவும் ஐயா

  • @cudpathi1128
    @cudpathi1128 Рік тому +1

  • @venkatesanpalani8480
    @venkatesanpalani8480 Рік тому

    Super sir

  • @anbuarasu6325
    @anbuarasu6325 6 місяців тому

    சர்குலர் ஜர்னி அல்லதுபிரேக் ஜர்னிடிக்கேட்டை ரத்து செய்ய முடியுமா திரும்ப பணம் கடைக்குமா

  • @manisan4734
    @manisan4734 10 місяців тому

    Sir break journey ticket vachiruntha retiring room tharuvangala sir

  • @planetearth-wildlife
    @planetearth-wildlife 10 місяців тому

    2000 km unreserved உயிர் தப்புமா 😢😢😢

  • @krishnagopal3228
    @krishnagopal3228 Рік тому

    Kilometer eppadi therunjikkarathu sis?

  • @rajagopalan8798
    @rajagopalan8798 Рік тому +3

    Sir suppose I am traveling 1800 kms. Can I break journey 3 times for example after 501 kms((first time) 701 kms (second time)and 801 kms(third time)?

  • @udumanalijamalmohamed3935
    @udumanalijamalmohamed3935 Рік тому

    மன்னர்குடி 2 அஜ்மீர் போக இருக்கிறேன் ippati😄பிரேக் ஜர்னி ஒத்து வரமா

  • @arasuramanan
    @arasuramanan Рік тому +1

    vandebharath cbe - madras live travel vlog and review

  • @kavithakp-em2ux
    @kavithakp-em2ux Рік тому +1

    Unreserved tickets LA 1train with in 2hrs eruge

  • @gprabhakaran2161
    @gprabhakaran2161 Рік тому +1

    வணக்கம் ஐயா, நான் சேலம் to howrah செல்ல நேரடி ரயில்களில் பயணசீட்டு கிடைக்காததால், break journey-யை பயன்படுத்தி sleeper இருக்கை உறுதியாக கிடைக்கும் train-களில் பயணிக்கலாமா. seat எவ்வளவு குறுகிய நாட்களில் கிடைக்கிறதோ அதற்கு ஏற்றவாறான train-களில் பதிவு செய்து தருவார்களா.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      Howrah செல்ல 3 AC யில் செல்லவும்.
      சேலம்...சென்னை
      சென்னை ....Howrah..
      SL ல் செல்வது மிக கஷ்டம்.

    • @gprabhakaran2161
      @gprabhakaran2161 Рік тому

      நன்றி ஐயா

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 Рік тому

    Reserved ticket berak irruku

  • @velthai2569
    @velthai2569 Рік тому

    Super na Calcutta route best train yethuna

  • @RajuRaju-kb8re
    @RajuRaju-kb8re Рік тому

    சூப்ப்ர்

  • @samuelt9026
    @samuelt9026 Рік тому

    ஒரே ரிசர்வ்ட் டிக்கெட்டில் இதுபோல் பல இடங்களை பார்ப்பது எப்படி?

  • @joybernad2998
    @joybernad2998 Рік тому +2

    Sir there in two different status for pnr between calling 139 and online, which pnr status is correct

    • @muruganvmn
      @muruganvmn Рік тому

      ஒன்று நீங்கள் டிக்கட் எடுக்கும்போது. இன்னொன்று தற்போதைய நிலைமை. எல்லா app. ம் ஒன்றுதான்.

  • @j.m.agoatfarm1036
    @j.m.agoatfarm1036 Рік тому +1

    ஐயா வந்தே பாரத் ரயிலில் கட்டணம் அதிகமாக உள்ளது. அதற்க்கும் சதாப்தி எக்ஸ்பிரசுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ஐயா சொல்லவும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      இதில் விளக்கியுள்ளேன். ua-cam.com/video/Ty7l0SmC0Ec/v-deo.html

    • @j.m.agoatfarm1036
      @j.m.agoatfarm1036 Рік тому

      @@indruoruthagaval360 thanks

  • @chenniappanviswanathan779
    @chenniappanviswanathan779 Рік тому

    தனியாக சென்றால் தங்கும் வசதி பற்றி கூறுங்கள்

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Рік тому +1

    👍👍👍

  • @mukeshmukilan8032
    @mukeshmukilan8032 Рік тому +1

    Long distance tour unreserved ticket la pograthuku pogama irukalam

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      எனக்குத் தெரிந்து வசதி இல்லாத பலர் UR ல் செல்வதை பார்க்கிறேன்‌.
      ஒரே சிறுபை .துண்டு1 வேஷ்டிசட்டை ...2
      இப்போது திண்டுக்கல்லில் இருந்து ஒரு சுமை தூக்கும் தொழிலாழி தமிழ் மட்டுமே தெரியும்...மனுஷன் பூரி..பைத்யநாத் ஆலயம்...காசி..கேதார்நாத்..ஹரித்துவார் சுற்றி நேற்று டில்லி வழி திருப்பதி வந்துட்டார்...அவ்வளவும் UR...platform படுக்கை

  • @dup1939
    @dup1939 Рік тому

    அய்யா, ரயிலை தவறவிட்ட பிறகு ஆன்லைன் புக் செய்த டிக்கெட்டை எவ்வாறு கான்சல் செய்து பணம் பெறுவது.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      Confirm ticket இரயில் புறப்பட 4 மணிநேரம் முன்பு வரை மட்டுமே கேன்சல் செய்யமுடியும்.

  • @Mfood360
    @Mfood360 Рік тому

    வணக்கம் ஐயா ரயில்வே ஸ்டேஷனில் ரெடிரிங் ரூம் எனக்கும் என் குழந்தைகளுக்கும் புக் செய்ய முடியுமா மொத்தம் நாலு பேர் அடல்ட் 2 குழந்தை 2

  • @dhandapanir588
    @dhandapanir588 Рік тому +1

    Shirt nallapodunga.

  • @elumalairamalingam4183
    @elumalairamalingam4183 Рік тому

    Sir, please let us know if we catch another train in same station or different station in break up train journey

  • @SenthilKumar-dd4gk
    @SenthilKumar-dd4gk Рік тому

    If. I booked unreserved ticket in UTS app, how can I got signature from station master for break of journey?

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Рік тому

    Welcome sir 🎉

  • @vijayakumar8371
    @vijayakumar8371 Рік тому +1

    PERSON WITH DISABILITY ?soll

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      இதில் விளக்கம் உள்ளது
      ua-cam.com/users/livemRoQSKDKcV8?feature=share

  • @sadamsultan5669
    @sadamsultan5669 10 місяців тому

    Sir UTS App la ticket paperless ticket book panna tte break journey vangalama

  • @Sri19908
    @Sri19908 Рік тому

    Singnature vangum pothu yan break journey keakuringa yanna Karanam nu keapangala

  • @velshakthibala7866
    @velshakthibala7866 Рік тому +1

    Char Dham update.

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 Рік тому

    வணக்கம்

  • @sathish2babu
    @sathish2babu Рік тому

    ❤❤❤❤❤

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 Рік тому

    Break jounery reserved train irruku

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      இல்லை. தனித்தனியாக, இரண்டு டிக்கெடுக்களாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும் 🙏

  • @lsaakash3307
    @lsaakash3307 Рік тому

    Bro long distance pora train eppdiyum oru chart prepare panna mattanga eppdiyum next chart prepare aagum antha next chart prepare enga pannuranga slunga pls

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      அடுத்து வரும் சில முக்கிய இரயில் நிலையங்களுக்கு கோட்டா இருக்கும். அங்கே தயாரிப்பார்கள். த.நா. Ex. Vijayawada/Nagpur

  • @ShahulHameed-el6sm
    @ShahulHameed-el6sm 10 місяців тому

    ஏன்யா ட்ரெயினில் ஏறி எங்களை சாக சொல்றியா

  • @thiruselvam3123
    @thiruselvam3123 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JNK369
    @JNK369 Рік тому

    Nenga railway la work panirthungala?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      இல்லை Mr. Naveen Kumar..ஓய்வு பெற்ற ஆசிரியர். நீங்க சேனல் நடத்துபவரா! NK...(?)

  • @saleembaksh9345
    @saleembaksh9345 Рік тому

    முதலில் வணக்கம் வலது கையால் சொல்ல கற்றுக்கொள்

    • @joysonjacob6458
      @joysonjacob6458 Рік тому +3

      வணக்கம் என்று இரு கைகூப்பி வரவேற்கிறார் . முதலில் சபையில் மரியாதையாக எப்படி பேசுவது என கற்றுக்கொள். அவர் சொல்கிற தகவல் உனக்கு தெரியுமா ? வெறில திரியாதீங்க தலைவரே😅

    • @sulovmn
      @sulovmn Рік тому

      செல்பி எடுத்து பாருங்கள்.அப்படித்தான் இடம் வலம் மாறி தெரியும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      திரு Saleem baksh அவர்களுக்கு...தாங்கள் என்னை விட வயதில் மூத்தவர் (70 இருக்கலாம்).என நினைக்கிறேன். அதனால் உரிமையோடு கட்டளையிடுகிறீர்கள். மிக்க நன்றி.
      ஆனா...நான் வலது கையில்தான் வணக்கம் சொல்கிறேன்.. பாருங்க கேமரா வில் முன்புற (செல்ஃபி) எடுத்தால் இடம்...வலம் மாறித்தான் தெரிகிறது. நீங்கள் ஒருமுறை எடுத்துப்பாருங்கள். (கேமராவில் செட்டிங் மாற்ற வேண்டும்...என நினைக்கிறேன்.)

    • @muruganvmn
      @muruganvmn Рік тому +1

      கண்டு பிடித்து விட்டேன். கேமரா செட்டிங்ஸ்...mirror image...off செய்து விட்டேன்.இனி வீடியோவில் வலது கை...வலது கையாகவே தெரியும்

  • @mohanm5290
    @mohanm5290 Рік тому

    Super sir

  • @yogashfernand5151
    @yogashfernand5151 Рік тому +1

    அருமையான பதிவு