Це відео не доступне.
Перепрошуємо.

Train Number 'ல இவ்வளவு விஷயம் இருக்கா? Difference Between Mail, Express And Superfast

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2024
  • Mail, Express And Superfast எப்படி கண்டுபிடிப்பது?
    Train Number 'ல இவ்வளவு விஷயம் இருக்கா?
    Support us : Join this channel to get access to perks
    / @indruoruthagaval360
    Chapters:
    0:00 Introduction
    0:18 What does Train numbers mean?
    0:35 How to identify trains in other states?
    1:54 How to find if a train is Mail express or superfast?
    4:05 What is the meaning of each digits in train number?
    5:28 Kolkata local trains.
    6:40 MEMU and DEMU trains
    8:04 Mumbai suburban trains
    9:30 North east railway
    9:50 Train number 16632
    ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
    • குறைந்த கட்டணத்தில் ரய...
    சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
    www.youtube.co...
    Website : indruoruthagav...
    Facebook : / indruoruthagaval.in
    Twitter : / indruoruthagava
    Intresting Videos : / messageoftheday
    இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

КОМЕНТАРІ • 91

  • @purushothamancd
    @purushothamancd Рік тому +10

    பயனுள்ள தகவல் நன்றி

  • @smaksorganics1779
    @smaksorganics1779 Рік тому +9

    வணக்கம் அய்யா. உங்களது தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி அய்யா.

  • @swaminathanramamoorthy403
    @swaminathanramamoorthy403 Рік тому +6

    மிகவும் பயனுள்ள தகவல். தங்கள் பணி மென்மேலும் அதிகரித்துச் சிறக்கட்டும்.

  • @manimalar1883
    @manimalar1883 Рік тому +2

    தகவலுக்கு நன்றி!
    இருப்பினும் அனைத்து எண்களின் விவரம் கூறினால் மிகவும் சிறப்பு.

  • @dilipkrishnan7227
    @dilipkrishnan7227 Рік тому +10

    The third digit represents the division code. In SR and SWR the division codes are 1
    0 for MAS, 1 for Egmore 2 for Mysore, 3 Tiruvananthapuram, 4 nil but unofficially for Salem division, 5 for Bangalore, 6 for Palakkad, 7 for Madurai, 8 for Trichinopoly, 9 is not alloted but a few trains in Hubbali division got the code 9. For express trains in Hubbali division the code 173 is used as it was taken from SouthCental and given to the newly formed SWR.

  • @sakthivelkannan4171
    @sakthivelkannan4171 Рік тому +4

    சிறப்பான தகவல் 🎉

  • @mr.soul_thief
    @mr.soul_thief 3 місяці тому

    உங்களில் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா

  • @hariharanelathur96
    @hariharanelathur96 2 місяці тому +1

    நல்ல தகவல்

  • @jeganlraja
    @jeganlraja Рік тому +2

    Sir, you are intelligent and giving important help to all Train travelers by giving so many informations. Thank you very much.

  • @srrrmt
    @srrrmt Рік тому +1

    பயனுள்ள தகவல்கள் ஐயா . சிறப்பு. நன்றி.

  • @gopalakrishnanponnusamy7540
    @gopalakrishnanponnusamy7540 11 місяців тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @tdkandaswamyKandha
    @tdkandaswamyKandha 4 місяці тому

    பயனுள்ளதகவல்ஐயா

  • @raji8629
    @raji8629 Рік тому +1

    அருமை யான தகவல் நன்றி ஜயா

  • @dilipkrishnan7227
    @dilipkrishnan7227 Рік тому +2

    Starting number 8 is rarely used. It was used for suvidha special trains.

  • @ksrikhanta7710
    @ksrikhanta7710 Місяць тому

    நல்ல தகவல் நண்றி

  • @dilipkrishnan7227
    @dilipkrishnan7227 Рік тому +3

    The last 2 digits is the base number. When kovai was introduced it had the numbers 75 and 76. In 1989 when PRS was started it became 12675/12676. In 2010 it became 12675/12676. If there is a change in the maintence division the first 3 numbers may change, they may give the original base no if available or else they may change the entire 5 digits. Peralcity was 103/104, later 6103/6104 as Egmore base. When the maintenance was given to Thootukudi it became 6703/6704 as the station comes under Madurai division. When it became a SF 12603/12604 was not available so it became 2693/2694. During 5 digit conversion it became 12693/12694, still it has the same number.

  • @muthusubbiah4401
    @muthusubbiah4401 Рік тому

    நன்றிபயனுள்ளதகவல் சிவசிவ

  • @vijiaragavancr6831
    @vijiaragavancr6831 3 місяці тому

    Well explained sir thanks

  • @mspmsp1520
    @mspmsp1520 Рік тому +1

    அருமையான தகவல்

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 Рік тому +3

    Super 🎉

  • @sairamk5564
    @sairamk5564 Рік тому +1

    Arumai

  • @shanmugavelN-zp1bc
    @shanmugavelN-zp1bc Рік тому +1

    Sooper annachi👍

  • @mega62518
    @mega62518 Рік тому +1

    சிறப்பு ! 👌 👋

  • @thamilarasan4288
    @thamilarasan4288 4 місяці тому

    Very very useful sir thanking you

  • @user-xq9wc6kw5g
    @user-xq9wc6kw5g 10 місяців тому +1

    Super sir ur all information is very useful sir

  • @vijays6821
    @vijays6821 Рік тому +1

    Good information ayya

  • @muthukrishnan5391
    @muthukrishnan5391 9 місяців тому +1

    Useful infn. Really surprised

  • @nagarajannagarajan3103
    @nagarajannagarajan3103 9 місяців тому

    Thank you sir❤👍🌷👍🌷

  • @rajaramank3290
    @rajaramank3290 9 місяців тому

    Very much informative sir...tku

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 8 місяців тому

    Very useful info. Thank u sir. I am a train fan and so watch Ur videos without fail. Good work

  • @vittaladeva
    @vittaladeva Рік тому +1

    Very useful and informative

  • @utthejchakrapani3851
    @utthejchakrapani3851 Рік тому

    Superb.Very useful information.Thank you

  • @RajaRam-kz3hr
    @RajaRam-kz3hr 10 місяців тому

    சூப்பர் சார் ❤❤❤❤❤

  • @sivakumarg8155
    @sivakumarg8155 Рік тому

    Train travel information very simple and useful

  • @rajajanarraja3007
    @rajajanarraja3007 9 місяців тому

    Good sir 🎉🎉🎉

  • @duw8059
    @duw8059 Рік тому +1

    Very important information ❤

  • @karunanidhimanickam6548
    @karunanidhimanickam6548 9 місяців тому

    Very good information 👌

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 10 місяців тому

    நீங்கள் வட இந்தியா யாத்திரை ஏற்பாடு செய்தால் நானும் வருவேன்

  • @venkatachalamr4517
    @venkatachalamr4517 10 місяців тому

    Super sir

  • @charankumar2959
    @charankumar2959 Рік тому

    Really amazing video sir
    Really useful
    Keep gng sir

  • @MBABCOM
    @MBABCOM Рік тому

    Now mic voice very clear😊😊😊

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 Рік тому +1

    சார் வணக்கம், உங்கள் தகவல் சேவை ரயில் பயன்படுத்துவோருக்கு மிகவும் பயன் தரும். முழுவதும் un-reserved கொண்ட ரயில் களை எ ப்படிஅடையாளம் காண்பது? பாசஞ்சர் அல்லாதவை.

  • @sampathcmda7614
    @sampathcmda7614 Рік тому +1

    Superb sir

  • @user-fo9wp1mg4o
    @user-fo9wp1mg4o Рік тому

    Sir
    Good information tks

  • @gprabhakaran2161
    @gprabhakaran2161 Рік тому

    Sir, Ask disha 2.0 patri video podunga

  • @natarajanjayaraman3236
    @natarajanjayaraman3236 7 місяців тому

    In 50s & 60s the numbers were in three digits

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 11 місяців тому +1

  • @SurprisedBicycle-cn4ix
    @SurprisedBicycle-cn4ix 7 місяців тому

    DEMU or MEMU yedukku Sir matra trainai pola illaamal (Engine thaniyaahavum passenger compartment thaniyaahayum illaamal) passenger compartment-tai serthe engine ulladhu? Yedharkkaaha indha vahai train arimuha paduthinaarhal. Pirahu Corona pirahu yenn niruthi vittarhal? Kaaranam?

  • @joysonjacob6458
    @joysonjacob6458 Рік тому

    Informative post 🎉

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e Рік тому +1

    முன் பதிவு செய்யாத பெட்டியில் கூட்டம் அதிகமாக உள்ளது அந்த பெட்டியை இரண்டு அடுக்கு உள்ள பெட்டிகலாக் மாற்றினால் அதிகம் பேர் பயணிக்க வசதியாக இருக்கும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      UR பெட்டி என்பது நீண்ட தூர இரயில்களில் குறைந்த தூரத்திற்கு பயணிக்க பயன்படுத்த வேண்டும். மலிவாக இருக்கிறது என்பதற்காக நீண்ட தூரம் பயணிக்க அனைவரும் நினைப்பதனால் வரும் விளைவு.

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 Рік тому +1

    Super news

  • @tmRail132
    @tmRail132 Місяць тому

    Sir train enzines color different what

  • @venkatesanpalani8480
    @venkatesanpalani8480 Рік тому

    ❤ very nice ❤

  • @RamKumar-gb2ui
    @RamKumar-gb2ui Рік тому

    How to know coach position when there is no board available in station

  • @msmanikandanbe8473
    @msmanikandanbe8473 Рік тому

    IRCTC agent I'd eppadi vangalam sir

  • @karthikvakil3766
    @karthikvakil3766 Рік тому

    20681,20682,20683,20684 all super fast express but number starts with 20

  • @sownthararajan9720
    @sownthararajan9720 Рік тому

    ஐயா வரும் வெள்ளி இரவு கோவையில் இருந்து சென்னை செல்வதற்கு 12682 வண்டியில் முன்பதிவு செய்துள்ளேன்‌ தற்போது வெட்டிக் லிஸ்ட் 13,14,15 உள்ளது டிக்கெட் உறுதியாகிவிடுமா

  • @ganesanganesan7930
    @ganesanganesan7930 10 місяців тому

    ஒரு Train local அல்லது Express என்று எப்படி தெரிந்துகொள்வது

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 9 місяців тому

    General compartment பத்தாது

  • @simonsaviour5559
    @simonsaviour5559 Рік тому

    For superfast want to see 12,22 and 20

  • @venkateshr8550
    @venkateshr8550 Рік тому +1

    Sir, எனக்கு ஒரு சந்தேகம், உதாரணமாக நான் ghansoli to dadar season ticket எடுக்கிறேன் இதில் இரண்டு வழிகள் உள்ளன ஆனால் ஒரே ரூபாய் தான் 265, 265. இ‌தி‌ல் இர‌ண்டு வழிகளையும் பயன்படுத்தலாமா.?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      பயன்படுத்தலாம். உங்கள் Pass ல் via...போட்டிருக்கிறார்களா?

    • @venkateshr8550
      @venkateshr8550 Рік тому

      @@indruoruthagaval360 இரண்டு வழிகள் உள்ளன, ஏதேனும் ஒரு வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்,

  • @gmuralidd
    @gmuralidd Рік тому

    How the UP, DOWN TRAIN numbers are given to the trains

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      When they travel FROM Division Head it's Down.
      Travel towards Div.Head ..it's called UP.

  • @sakthi7031
    @sakthi7031 Рік тому

    Northern railway or southern railway or eastern railway are comes under which government control I mean state govt. Or central govt.?????? Who get the profit of indian railways.???? Any problem on railway was recovered by which govt..? For example: southern railway it belongs to Tamil nadu govt. Or central govt..????

    • @harikrish3586
      @harikrish3586 Рік тому

      Everything in railway belongs to central government only

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      நம்மூரில் பேருந்துகளை கோவை டிவிசன், மதுரை டிவிசன், கும்பகோணம் டிவிசன் என சிரிக்கிறாய். அது போல.
      போ.வ.கழக ஊழியர் அரசு ஊழியர் அல்ல. அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம்.அதே போல் இந்திய இரயில்வே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு நிறுவனம். நிர்வாக வசதிக்காக பல டிவின்களாக பிரித்து வைத்து செயல்படுகிறது. மாநில அரசுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 9 місяців тому

    3000 ரெயில் எப்படி எப்ப விடபோராங்க

  • @rbdillikumar8978
    @rbdillikumar8978 Рік тому

    😊👍

  • @rxsanjai7753
    @rxsanjai7753 8 місяців тому

    அய்யா நீங்க என்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்கள்

  • @buvaneshwars6425
    @buvaneshwars6425 Рік тому +1

    Train number and engine number will be the same or will it vary

  • @devasagayam7060
    @devasagayam7060 Рік тому

    SLR coch mening sir

    • @manohar2707
      @manohar2707 Рік тому +3

      SLR is “Seating cum Luggage Rake”. Most of the passenger trains in IR have 2 SLR coaches. One next to the engine and second at the end of the rake.

  • @bala_sudha708
    @bala_sudha708 Рік тому

    🎉

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Рік тому

    🎉❤

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Рік тому +3

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 Рік тому

    அருமையான தகவல்