#வளைகாப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 755

  • @iswarya4516
    @iswarya4516 2 роки тому +716

    என்னை போல இந்த தருணத்துக்காக ஏங்குகிற ஒவ்வொரு சகோதரிக்காகவும் கடவுளிடம் வேண்டுகிறேன்.

    • @vigneshthiru907
      @vigneshthiru907 2 роки тому +3

      Feel pannatheenga sister

    • @iswarya4516
      @iswarya4516 2 роки тому

      @@vigneshthiru907 pray for us brother

    • @vigneshthiru907
      @vigneshthiru907 2 роки тому +1

      Kavala padatheenga sister kandeeppa Papa porakkum happy ya erunga worry pannatheenga🙂

    • @iswarya4516
      @iswarya4516 2 роки тому

      @@vigneshthiru907 Thanks brother

    • @vigneshthiru907
      @vigneshthiru907 2 роки тому

      OK sister thank you

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 роки тому +412

    திருமணம் ஆன எல்லோருக்கும் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும் கடவுள் கருனை உள்ளவர் அம்மா ஓம் சக்தி அந்த பாக்கியம் அருள்வார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @sivasakthisivasakthi7811
      @sivasakthisivasakthi7811 2 роки тому +2

      🙏🙏🙏🙏🙏

    • @v.yogalakshmiv.yogalakshmi6117
      @v.yogalakshmiv.yogalakshmi6117 2 роки тому +2

      🙏🙏🤝🤝

    • @jayakanagaraj2591
      @jayakanagaraj2591 2 роки тому +2

      நிச்சயம் பாக்கியம்
      உண்டு. வாழ்க வளத்துடன்

    • @manimekalai9839
      @manimekalai9839 2 роки тому +1

      ஓம் சக்தி பராசக்தி தாயே எனக்கும் இந்த பாக்கியம் குடு தாயே 🙏🙏🙏🙏

    • @murugeshwari2635
      @murugeshwari2635 Рік тому

      🙏🙏🙏

  • @Sathyamagizh
    @Sathyamagizh 2 роки тому +253

    எனக்கும் இப்போதான் வளையல்காப்பு முடிந்தது😍......சுகப்பிரசவம் ஆக கடவுளிடம் வேண்டிகிறேன்❤️

  • @yogarathinam6999
    @yogarathinam6999 2 роки тому +452

    எனக்கு இந்த தருணம் எப்ப வரும்னு காத்துக்குட்டு இருக்கே🙏🙏 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் காத்துக்குட்டு இருக்கே 🙏🙏🙏

    • @jeevsilayaraja8790
      @jeevsilayaraja8790 2 роки тому +14

      sekurama varum kavalai padathinga

    • @rahul.rrahul.r3085
      @rahul.rrahul.r3085 2 роки тому +7

      Kandipa nadakum sandhosama erunga

    • @meenab9824
      @meenab9824 2 роки тому +4

      Kandipa varum all the best ☺️☺️☺️☺️☺️

    • @yashlittleking9830
      @yashlittleking9830 2 роки тому +5

      Kandipa Sekramaa varum sister

    • @felixvinoth8815
      @felixvinoth8815 2 роки тому +1

      Kandipa seekirame varum don’t worry God bless you I pray for you 🙂❤️

  • @sanriyapriya9444
    @sanriyapriya9444 3 роки тому +185

    Coming Friday enku valaikappu...... After marriage we are waiting 3 years for this happiness.....

  • @vanitharatha7642
    @vanitharatha7642 4 роки тому +563

    ஒவோர் பெண்ணின் வாழ்க்கையிலும் நடக்கும் மகிழ்ச்சி யான தருணம் இது என் வாழ்விலும் நடக்க வேண்டும் என்று வெண்டிகொண்டிருக்கிறேன் ஒவோரு நிமிடமும்

  • @rekarajaram9352
    @rekarajaram9352 6 років тому +128

    En life la indha moment ah vema kudu kadavule... enaku romba aasaya iruku... un kalla vizhundhu ketkuren ... vema enaku indha function vaika ne ena bless pannu garbharakshambigauye...

  • @RamnaduGovind
    @RamnaduGovind 2 роки тому +54

    நாளை விடிந்தால் எனது மனைவிக்கு வளையல்காப்பு..நேரில் பார்க்க முடியாமல் அயல்நாட்டில் தவிக்கிறேன் ❤😣😣

  • @arulgiri3756
    @arulgiri3756 4 роки тому +271

    I'm now in 6th month pregnant. Pls pray for my baby

  • @tamilarasandevaraj7755
    @tamilarasandevaraj7755 2 роки тому +14

    Nanum 3 years ah intha time ku than wait pannitu iruken enna mathiri baby illama kashta padura ellarukum antha kadavul seekiram baby kuduparu 🙏🙏🙏

  • @moorthiraja8870
    @moorthiraja8870 6 місяців тому +2

    குழந்தை"பாக்கியம்"இல்லாதவரகளுக்கு" 2024 முடிவதற்குள்" இறைவன்"எம்பெருமான்"முருகன்"அருளாள்"நிச்சயமாக"கருத்தரிக்க""போகிறீர்கள்" மன"கலக்கம்"வேண்டாம்" அப்பனே"முருகா"அந்த"பாக்கியத்தை"திருமணமான"அனைவருக்கும்"வழங்கிடு❤❤

  • @venkateshan2451
    @venkateshan2451 3 роки тому +38

    இந்த நாள் என் வாழ்க்கை நடக்குமான்னு தெரியல பல வருஷம் மா காத்திருக்க 😭😭😭😭😭😭

    • @sivasathya993
      @sivasathya993 3 роки тому +1

      கண்டிப்பாக நடக்கும் நான்னும் இந்த கஷ்டத்தை 9 வருடமாக அனுபவிக்கிறேன்

    • @sreesivasakthichenal3749
      @sreesivasakthichenal3749 3 роки тому +1

      நிச்சயம் நடக்கும்

    • @kannansomasundharam4547
      @kannansomasundharam4547 2 роки тому +1

      Kandipa varum mulusa kadavul a nambu

    • @carrompooltricks-cpt3608
      @carrompooltricks-cpt3608 2 роки тому +1

      Kandipa nadakum 👍

    • @rajeshvinitha2465
      @rajeshvinitha2465 8 місяців тому

      ஆமா 😭😭😭😭🤰🤰😭😭🤰🤝🤝🤝🤝🤝🤱🤱🤱🤱🤱

  • @ranjanip6023
    @ranjanip6023 5 років тому +98

    Nowadays getting pregnant is like getting lucky prize,we dont know wen it will happen,this moment happened to me after 7 years and I didn't go to my mother's house I wish to stay with my hubby itself .finally twins were born.so plz don't loose u r hope

    • @aiadmkk3270
      @aiadmkk3270 4 роки тому +1

      Romba aruthala iruku sister

    • @SsmultiInfo
      @SsmultiInfo 4 роки тому +1

      For me after 5 years I got child.
      Upto 9 months, till joining in hospital I stayed with my husband

  • @latha_mohan1996
    @latha_mohan1996 5 років тому +226

    don't​ feel guys.evlo per feel pantringga .kandipa kadavul unga ellarukum intha moment kudupar..wait and watch..

    • @revathisivaram1699
      @revathisivaram1699 5 років тому +1

      En manasula ninachatha solringa.. mansuku aaruthala eruku..thanks sis..

    • @ananthavallir3969
      @ananthavallir3969 4 роки тому +2

      Na lv pantravar kuda seekkirame enaku mrg akanumnu ventikanka plsnka

    • @aiadmkk3270
      @aiadmkk3270 4 роки тому +1

      Thanks sister

    • @latha_mohan1996
      @latha_mohan1996 4 роки тому

      Revathi Sivaram kandipa sisyyyyy... ellarukum feel irukum.. kandipa ungaluku la seekram kadavul kudupar...

    • @latha_mohan1996
      @latha_mohan1996 4 роки тому

      Ananthavalli R sure da ma

  • @ushathinagar6960
    @ushathinagar6960 3 роки тому +102

    நானும் தயார் என்னுடைய வளைகாப்புக்கு👍💐💐🥰

  • @tamilgnchsmtamil2382
    @tamilgnchsmtamil2382 2 роки тому +27

    நானும் ஆறு வருஷமா காத்துட்டு இருக்கேன் எனக்கும் இந்த பாக்கியத்தை கொடுப்பீங்களா கடவுளே

  • @pavikavi9181
    @pavikavi9181 3 роки тому +6

    தாய்வீட்டுக்கு இவ போகப்போறா திரும்பி வரனும் ரெண்டு பேரா 🤱

  • @rksrks9720
    @rksrks9720 4 роки тому +23

    Kadavule ennoda lifela seekirama indha moment a kudu pls kadavule

  • @murugeshmurugesh535
    @murugeshmurugesh535 5 місяців тому +5

    Marraige agi 7 years eppo 5 month pregnant....❤❤happyyyyy moment

  • @ladasamiladasami1020
    @ladasamiladasami1020 4 роки тому +16

    Thai v2 iva pogappora thirumbi varanum rendu pera super lyric

  • @saranyam6709
    @saranyam6709 Рік тому +2

    எனக்கு இப்ப தான் வளைகாப்பு விழா முடிந்தது அடுத்து எனக்கு சுக பிரசவம் நடக்க எல்லோரும் வேண்டிக்கோங்க.

  • @hemapurushothaman7844
    @hemapurushothaman7844 3 роки тому +144

    en akka cunsive ha erukura
    avalukaga pray pannunga
    my dear brothers & sisters plz

  • @amkpaangalmatrumkudumbapat2031
    @amkpaangalmatrumkudumbapat2031 3 роки тому +17

    கூட்டுக் குடும்பத்தை ஆதரிப்போம் 🙏 பெற்றோர்கள் பெரியோர்களை காப்போம் 🙏 குழந்தைகளின் எதிர்காலத்தையும் காப்போம் 🙏Save Parents 🙏 Save Joint Family 🙏 Save Children Good Life 🙏 Don't forget your Parents 🙏 Don't forget your Elders 🙏

  • @elavarasinarayanasamy117
    @elavarasinarayanasamy117 8 місяців тому +1

    இந்த ஒரு தருணத்துக்காக என் உயிரை தவிர எல்லாத்தையும் இழந்துவிட்டேன்

  • @reganasamir2101
    @reganasamir2101 6 років тому +16

    Ennala fulla Intha song paaka mudila. Crying ah iruku. Enaku paapa ila Athan. But na patha varaikum song very super
    Enakum Intha mathri nadakanum. Insha allah

    • @shaheen1719
      @shaheen1719 6 років тому +1

      Varuthappadhathinga sis kandippa ungalukkum eppadi nadakkum ungalukum oru baby kidaikkum

    • @elamathin6357
      @elamathin6357 6 років тому +1

      Any gd news

    • @sugunadevi5091
      @sugunadevi5091 5 років тому

      Fell pana thega kandipa ungalukum baby kitakum na God kitta vendikeren

  • @thahseensatham9349
    @thahseensatham9349 5 років тому +12

    Inda song kakumpodulam en valaikappu tan nyabagam varuthu... Nicr memory ever

  • @sasiammu367
    @sasiammu367 2 роки тому +50

    எனக்கும் வருகின்ற 16ஆம் தேதி வளைகாப்பு 🥰🥰😊😊

    • @suryasharmi9713
      @suryasharmi9713 2 роки тому

      குழந்தை பிறந்துச்சா
      என்னே குழந்தை

  • @tamillifestyle8009
    @tamillifestyle8009 5 років тому +279

    Kadavule nan sekrama pulathachi aganum. Plz bless me. Oru kulandhai kudu pa.. 🙏

    • @shanthipappu7477
      @shanthipappu7477 5 років тому +5

      Dont worry da ma koodiya seekiram ungha madiyila oru kutti kannan thavazhvan ok va

    • @tamillifestyle8009
      @tamillifestyle8009 5 років тому

      @@shanthipappu7477 thank you so much dear god bless u

    • @selvans5184
      @selvans5184 5 років тому +4

      Tamil lifestyle today Krishna Jayanthi next Krishna Jayanthi uga vettla little Krishna kandipa eruparu believe panugah kandipa poraparu sure and please go to garbarashabihai temple near Thanjavur nega Google pannala varum

    • @tamillifestyle8009
      @tamillifestyle8009 5 років тому +1

      @@selvans5184 thank u anna

    • @vijayamohan8173
      @vijayamohan8173 4 роки тому +2

      உன் எண்ணம் சீக்கிரமே நிறைவேற இறைவன் அருள்புரிவாய்.வாழ்க வளமுடன்.

  • @rajanjayaofficial9549
    @rajanjayaofficial9549 8 місяців тому +2

    Ennak epom than intha tharunam varumo neraya people kastap paduthranga 😭😭😭😭😭😭😭 mutila kadavlye pls 😭

  • @tamilarasikannan4428
    @tamilarasikannan4428 2 роки тому +2

    கவலை படாதீர்கள் அம்மா, தினமும் ஒரு கை பிடி ஊற வைத்த வேர்கடலை இருவரும் சாப்பிட்டு வாருங்கள். மேலும் திருகருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயிலில் தரும் நெய்யை சாப்பிட்டு வந்தால் நல்லது நடக்கும். என் மகளுக்கு கர்ப்பப்பை பிரச்சனை இருந்த போதும் இவ்வழியில் இயற்கையான முறையில் எனக்கு பேரன் பிறந்தான். நல்லதே நடக்கும்.

  • @pugazhpavi3531
    @pugazhpavi3531 11 місяців тому +1

    Marriage agi 2 varushama intha thatunathitkaga dha na wait panitu eruken.....😢ennoda frds relatives and mathavangaluku......intha tharunam nadakum pothum......ennaku romba santhoshama erukum ........aana yenanadu yengum ennaku epo nadakumo.....nu....ennaku first papa abortion aagama erunthu eruntha ipo...enoda papa ku 11/2 years aagi erumum😢😔😔😔

  • @sivamamasivamama3586
    @sivamamasivamama3586 8 місяців тому +1

    இந்த நாளுக்காக நான் ஏங்கி கொண்டு இருக்கிறேன்

  • @tigervinu2311
    @tigervinu2311 5 років тому +52

    March month enaku valaigappu.... I'm eagerly waiting for that... This is my first child

    • @namithasarosh9901
      @namithasarosh9901 5 років тому +1

      Congrats from Kerala 😘

    • @rebekkaantonyraj7473
      @rebekkaantonyraj7473 5 років тому +1

      Same to u....March 1st my babyshower😍

    • @vijayamohan8173
      @vijayamohan8173 4 роки тому +1

      வாழ்த்துக்கள் மகளே.உன் எண்ணம் போல் உனக்கு பிள்ளை பிறக்கும்.வாழ்க வளமுடன்.

    • @kasthurikaruppu4203
      @kasthurikaruppu4203 4 роки тому

      Enaku march 29 valaigappuu

    • @deepinme2862
      @deepinme2862 4 роки тому

      Yahooo same pinch &congrats

  • @queensvlog960
    @queensvlog960 6 років тому +52

    Unforgettable moments for every married woman....

  • @sureshmallika5030
    @sureshmallika5030 3 роки тому +13

    Yanakum marriage aki 4 years achu ippa tha yanaku god blessing baby kidachuruku ippa nanum consiva irukan 6 month pergent I am so happy tk u God 🙏🙏

  • @amirtharajar434
    @amirtharajar434 5 років тому +4

    Ithuvaraikum intha song ketathula nanpa .....
    Ippa keka vendiya neram .... i love my sister

  • @malathisudhamalathisudha631
    @malathisudhamalathisudha631 2 роки тому +1

    Coming Monday enkum valaikappu all sisters wishes God bless you

  • @iswaria882
    @iswaria882 3 роки тому +18

    I'm waiting for this moment 🥰

  • @bharathichandrasekar7863
    @bharathichandrasekar7863 4 роки тому +9

    என் மகளுக்கு அடுத்த வாரம் வளைகாப்பு❤

  • @gurusuba8800
    @gurusuba8800 5 років тому +33

    I'm so happy eanakku 3.11.2019 tha valaiyakappu nadaththunanga I am waiting for my lovely baby 🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰

  • @sathaysuper2581
    @sathaysuper2581 6 років тому +21

    I miss the moment I am waiting for this moment. ...

  • @arunyavel7383
    @arunyavel7383 5 місяців тому +1

    😢 nanum waiting kadavule

  • @bhuvana6969
    @bhuvana6969 2 роки тому +5

    எனக்கு இந்த தருணம் எப்ப வரும் என்று ரொம்ப வருஷமா காத்துக்கிட்டு இருக்கேன்

  • @auditorsasi2106
    @auditorsasi2106 2 роки тому +4

    Now I'm in 4th month pregnant. I waiting for this moment ☺

  • @sumithraganesh5324
    @sumithraganesh5324 5 років тому +7

    I am waiting for it's moments 👨‍👨‍👦👨‍👨‍👦‍👦👩‍👩‍👧‍👧👩‍👩‍👧‍👧👩‍👩‍👧‍👧

  • @minionspike4444
    @minionspike4444 3 роки тому +36

    Next month enaku valakappu pls pray for my baby I'm waiting this movement

  • @yamunasakthi3321
    @yamunasakthi3321 3 роки тому

    Kadavul parthu parthu sethuki padachu kudupar. So don't worry about all. Kandipa elorukum intha mathiri nadakum. God is great. Epa venalum kudupainga. Miracle

  • @voyagehunterr5837
    @voyagehunterr5837 6 років тому +11

    Best representation of a classic culture

  • @HejaThiya
    @HejaThiya 2 роки тому +1

    Na daily intha song ketpen sema feeling I am waiting for that day 🥰 last seen than pakka mudila bcz same feeling like hus v2ku first time marriage agi varum pothu eppdi aluga vanthucho athu Pola hus v2la irunthu Amma v2ku pogum pothu same feeling varuthu 😕

  • @sharmilasharmila7534
    @sharmilasharmila7534 6 років тому +3

    kasu Panam vachi irutha perusu illa pasathukku etu enam yathum illa line semma

  • @ananthajothi6520
    @ananthajothi6520 Рік тому +1

    Enakku ipo ..7th month nadaku... I'm also waiting this beautiful moment 🎉❤,

  • @subhamahi3610
    @subhamahi3610 3 роки тому

    I am waiting this moment i feel very happy ponna porantha ellarukum intha santhosam vb kidaikanum nan pray panren

  • @vkfilmsstdios141
    @vkfilmsstdios141 4 роки тому +4

    I'm waiting for my seemantham 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 enakkum epdi seemantham nadakkanum nu daily yosichitte erukken ennum baby confirm agala romba kasayama erukku

  • @dhishusanju1985
    @dhishusanju1985 3 роки тому +8

    Intha song paakum pothu manasula Oru periya samdhosam enaku epdi Oru vishayam nadakala😔

  • @kiruthigas8822
    @kiruthigas8822 6 років тому +110

    Don't worry baby illainu K namaku late ah kidaichalum parunga Spl ah irukum

  • @econrashika5658
    @econrashika5658 6 років тому +10

    I'm waiting for this moment.....

  • @sneha6760
    @sneha6760 8 місяців тому +1

    Marriage ahi 2 years achu innum baby illa 🥺romba kasdama iruku im wating this moment aha pls god🙏🙏🙏 😢😢😢😢

  • @ManiKandan-wj2di
    @ManiKandan-wj2di Рік тому +1

    Enakku Dec 7th baby shower 😊 I am so happy 😊❤

  • @shyamlipriya2390
    @shyamlipriya2390 6 років тому +61

    sema pa thaaimai enpathu oru varam athu kidaipathu oru varam😭😭😭😭😭😭😭😭

    • @daspoorni5405
      @daspoorni5405 6 років тому +1

      Kandipa thaaimai yellarugum kitaiga antha kadavul kitta vennttutha

  • @sharanr2235
    @sharanr2235 3 роки тому +2

    Coming Sunday enaku valakappu.. Pls pray fr my baby and me

  • @vgayathri8734
    @vgayathri8734 2 роки тому +1

    எனக்கு அடுத்த மாசம் வளைகாப்பு நடக்கும்

  • @sharmilasharmila7534
    @sharmilasharmila7534 6 років тому +4

    nice song eanakku rompa rompa pudikkum

  • @karthikpadma3562
    @karthikpadma3562 Рік тому

    Nanum 1½ yearsaa wait pannitu irukean enaku intha vdo pakumpothu romba happyaa iruku

    • @cook_with_moni
      @cook_with_moni Рік тому

      Ennaku marriage agi 4 year aguthu ennaku kulanthai illa.nan treatment edukamey vittutan ippo enna problem ennaku therila so neega doctor consult pannuga please appotha ungaluku seekrama pregnant agum

  • @elavarasansivakumar6108
    @elavarasansivakumar6108 2 місяці тому

    Enaku coming Sunday valakapuu after 4 yrs 🎉

  • @ceatmadurai3991
    @ceatmadurai3991 6 років тому +9

    i am also waiting for this moment

  • @k.kuthra9221
    @k.kuthra9221 6 років тому

    I like this movie and hero Bose pandi I mean kishore...evlo veeran but wife fmly la avlo anbu super

  • @anithaamalaroselinexavier164
    @anithaamalaroselinexavier164 3 роки тому +3

    December 9 2017 my valaikappu function my son born in March I am so happy

  • @ananthkumarbonumaddi776
    @ananthkumarbonumaddi776 6 років тому +55

    best moment for every married woman

  • @RajaRaja-re4vx
    @RajaRaja-re4vx 5 років тому +2

    Super song still I am pregnant 5months very happy to see this video 👌👌👌👌👌👌

  • @karthikkarthik3607
    @karthikkarthik3607 4 роки тому +1

    Super song very nice like this so much...

  • @vinukutty6778
    @vinukutty6778 Місяць тому

    Mrg aagi 1 year aagudhu indha tharunathukaga wait panren kadavulei sikkiram positive aaganum rompa kastama eruku kanavodu song ah thinam thinam kekkuren😢😢😢😢

  • @Jammu6688
    @Jammu6688 5 років тому +9

    I am waiting for this moments 🤰🤱🧚‍♀️

  • @saranpriya9726
    @saranpriya9726 2 роки тому +8

    I am waiting this moment😔😔😔😔 intha year vathu nadakkanum muruga 🙏🙏🙏🤲🤲🤲👶👶👶👶

  • @MegalalMegalal
    @MegalalMegalal 5 місяців тому

    Thanks sister ❤❤

  • @sathyavathir187
    @sathyavathir187 2 роки тому +2

    Yanaku 8th month ippo so I'm waiting for this moment to come soon and even waiting for my baby 🤰🤰🤰

  • @shanthi.magiiii5748
    @shanthi.magiiii5748 3 роки тому +3

    I m also waiting for this moments ❤️😘

  • @manianandhi6885
    @manianandhi6885 3 роки тому

    Next month enakum valikappu nalla padiya baby poraganum ellarum God kita pray pannekoga frds

  • @SuganyaSuganya-yd4ct
    @SuganyaSuganya-yd4ct 3 роки тому +6

    Semmma song semmmaa feel😍

  • @kapilbuvana
    @kapilbuvana 3 роки тому +1

    I am waiting for the moment yappa natakkumonu asaiya irukku negatha kadavuley antha pokkisaththai kuttukkanum amma thayea

  • @thangukarthiga9385
    @thangukarthiga9385 6 років тому +8

    na rompa enjoy panna moment

  • @anithaak9843
    @anithaak9843 11 місяців тому

    En valaikapu waiting ❤❤❤❤

  • @rathishrajgobalan8587
    @rathishrajgobalan8587 2 роки тому +1

    Nice song

  • @santhiyacinraj1980
    @santhiyacinraj1980 3 роки тому +1

    Baby kick moment is very super

  • @ammachiveedukutties156
    @ammachiveedukutties156 3 роки тому +1

    God bless with u all

  • @kasthuripandiduari4503
    @kasthuripandiduari4503 6 років тому +2

    Pest moment for every married women super 😍😍😍

  • @karpagammanikandan5909
    @karpagammanikandan5909 5 років тому +34

    Ennalayum intha song full ah pakka mudiyala 😭😭naanum indha moment just again kathu iruken

    • @gowthamviswa4394
      @gowthamviswa4394 4 роки тому

      Nallathae nadakum don't feel sister

    • @karpagammanikandan5909
      @karpagammanikandan5909 4 роки тому +1

      @@gowthamviswa4394 Ty thambi

    • @subhashinivignesh6261
      @subhashinivignesh6261 4 роки тому +1

      Kandipa sister entha year finish aagurathu kulla oru Good news varum,na god kitta prayer panikiren🙏🙏nambika vaiyunga🙏

    • @karpagammanikandan5909
      @karpagammanikandan5909 4 роки тому

      @@subhashinivignesh6261 Ty sissy.. 😊🙏

    • @selvamkumar852
      @selvamkumar852 4 роки тому

      Neenga"thanjai"la"oru"kovil"irukku"anga"ponga"kandippa"nadakkum

  • @719meenasrinivasan8
    @719meenasrinivasan8 5 років тому +7

    I am waiting this precious moments.... Bless me god

    • @subhashinivignesh6261
      @subhashinivignesh6261 4 роки тому

      Kandipa sister ungaluku seekrama entha year finish aagurathu kulla oru Good news varum🙏 na god kitta prayer pandren🙏nambikai vaiyunga🤗

  • @raguragubaragu8771
    @raguragubaragu8771 3 роки тому +5

    My favorite song 😍😍😍

  • @sdharanidhivya8799
    @sdharanidhivya8799 Рік тому

    Coming 1.6.2023 valaiyakappu iam so happy happy 😊

  • @keerthanam4978
    @keerthanam4978 3 роки тому +5

    IAM waiting for this moment 😔

  • @murugana7586
    @murugana7586 3 роки тому +1

    Kadavula ennakkum ithumathiru valagappu kudiya seekkaram nadakkanum enakku romba asaiya irukku

  • @Dhanasaran33-kl5og
    @Dhanasaran33-kl5og Рік тому

    சூப்பர்

  • @KavithaKavi-oy7sw
    @KavithaKavi-oy7sw 4 роки тому +3

    I. Iove. this. Song🎶 😍😘

  • @balaindhu5810
    @balaindhu5810 3 роки тому +9

    Kadavule Enku sikiram Baby Conform Aganum Kadavule....😔😔

  • @sivanisreekutty1019
    @sivanisreekutty1019 5 років тому +4

    Nanum entha daykaka kanavu kandittirukken kadavul kanthurakkamattenkithu feel 😔

  • @strkarthikdmk2934
    @strkarthikdmk2934 4 роки тому +12

    Coming Monday my wife ku valagaapu

  • @Dhivya-g7w
    @Dhivya-g7w 3 роки тому

    Feel panna thiga akka Sikiramma Kutty mozhi varuvaga 🥰🥰 don't feel akka 🥰🥰

  • @veeramuthusowndarya5427
    @veeramuthusowndarya5427 3 роки тому +1

    I am waiting for my sweet sister valaikkappu 🤰🤰🤰🤰

  • @sarveshpappuponnu3
    @sarveshpappuponnu3 2 роки тому

    Better feel spng

  • @parthipartha1828
    @parthipartha1828 3 роки тому +1

    Iam waiting for moment