நீங்கள் இருவரும் சிரித்துக் கொண்டே முகமலர்சியுடன் பாடுவது மிகவும் அழகாக இருக்கிறது. உங்கள் இருவரின் முக பாவனையை பார்த்துக் கொண்டே பாடலை கேட்கும் போது மிக இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தோழிகளே.
எனக்கும் இம்மாதிரி வளைகாப்பு நடக்கனும் ஆசையா இருக்கு ஆனா நடக்குமாஎன்று தெரியலை எனக்கு குழந்தை இல்லை நீங்க பாடியது ரொம்பவே அருமையான வரிகள் மனசுக்கு ஒரு விதமான சந்தோஷம் எனக்காகவும் எல்லோரும் வேண்டிக்கொள்ளவும் நன்றி
நாள் தள்ளி போனதென்று நாணமுடன்சொல்ல நாடி பார்த்து மருத்துவச்சி நல்லசெய்தி சொன்னாள் மூன்று மாதம் முடியும் வரை மசக்கையில் நாலே அவள் முன்னும் பின்னும் ஓடி ஓடி வாந்தி எடுத்தாள் நாலு அஞ்சு ஆறு ஏழு மாதம் முடிந்ததும் அவள் மசக்கை தெளிந்து வயிறும் தெரிந்து நடையும் தளர்ந்தனள் மேலும் கீழும் மூச்சு வாங்கி மெல்ல நடந்தனள் முட்டி உதைக்கும் பிள்ளைதனை வயிற்றில் சுமந்தனள்.... ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ சொந்தமெல்லாம் ஒன்று கூடி நல்ல நாள் பார்த்து நலங்கு வைத்து வளையல் பூட்டி பூச்சூடல் செய்தார் பச்சைவளை பவளவளை முத்து வளையல் மஞ்சளுடன் நீலவளை பட்டு வளையல் கருப்புவளை சிவப்புவளை கங்கணங்களும் தங்கவளை கல் பதித்த வைர வளைகளும்..... ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ மல்லி முல்லை ஈருவாச்சி சாதி சம்பங்கி மரிக்கொழுந்தும் ரோசாவும் சென்பகப் பூவும் சரச்சரமாய் கோர்த்து தலையில் சூட்டி விட்டனர் காப்பும் கொலுசும் கைநிறைய அடுக்கி மகிழ்ந்தனர் கையை தட்டி கும்மி கொட்டி பாட்டுக்கள் பாடி ஏற்றி இறக்கி ஆலம் சுற்றி திச்டி கழித்த பின் என்ன வேனும் ஏது வேனும் எனது கண்மணி இக்கணமே செய்து தருவோம் உனக்கு சொல்லடி என்றார்.... ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ அப்பமுடன் கொழுக்கட்டையும் சீடையும் வேண்டும் என் அடி நாக்கு திரிக்க ஒரு அதிரசமும் வேண்டும் சிறுதானியத்துடன் செய்த இட்லி பொங்கலும் வேண்டும் என் ஆயாசம் திண்திடவே பாயாசம் வேண்டும்... ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ நான் கேட்டதெல்லாம் வாங்கி தர தகப்பனார் வேண்டும் நான் சொன்னதெல்லாம் செய்து தர தாயாரும் வேண்டும் ஓடி ஓடி வேலை செய்ய உடன் பிறந்தோரும் பாசத்துடன் பக்கத்திலே பாட்டி தாத்தாவும் அத்தை சித்தி மாமன் மாமி அனைத்து சொந்தமும் அன்புடனே என்னை சுற்றி இருந்திட வேண்டும்.... ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ இத்தனையும் ஆன பின்னே பத்தாம் மாதத்தில் நான் முத்து போல பிள்ளைதனை பெற்று தருவனே ஊரை கூட்டி பெயரை சூட்டி தொட்டில் போடனும் என் மாமனாரும் மாமியாரும் பார்த்து மகிழனும் கணமும் என்னை பிரிந்திடாமல் கணவனும் என்னை கண்ணுக்குள்ளே மணியை போல காத்திட வேணும்... ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ மிக ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராராரோ....ஓஓ ஆரி ராராரோ..... ஓஓஓ ஆரி ராராரோ....ஓஓஓ
Thank you Mam. I am taking care of myself alone from the day I got pregnant. Your voice and songs kills my loneliness and gives me happiness. Daily I am listening this song.
I didn't had seemantham Becoz of family issues... bust with tears... thank you for making me feel how it would be... I really mean it... thanks alot... and you both smile is most beautiful in this song
I am married to a tamilian and I am in my 4 month pregnancy ...I want this to be sung during my baby shower ...I am not able to understand the lyrics completely but I am in love with this ❤️
ivanga presentation romba alaga iruku.....happy ya feel pannuvanga mother and baby....all people also...ena tha irunthalum namma paatu namma man vaasanai ku kan kalangiruthu
Unga padal varigal romba arumaiya erunthathu.. neengal paduna vithamum very super..really super sisters..romba happy ah njoy pani romba alaga paduninga very nice 👌
மிகவும் அருமையான பாடல். அருமையான பதிவும் கூட. பாடலைக் கேட்கும் போது அத்தனை அன்பு சொந்தங்களும் கூடவே இருப்பது போல் தோன்றுகிறது .அந்த நிலை அல்லவோ நிம்மதி.இன்பம்.மகிழ்ச்சி. thanks for uploading this.
ஆமாம் சகோ நான் மட்டும் தான் கண் கலங்கி னேன் என்று நினைத்தால் ஒவ்வொரு நேயர்கள் மனதிலும் இதுவே . பெண்களுக்கு கண்கள் கலங்க சரி நான் ஆண் எப்படி இந்த நிகழ்ச்சி அதுதானே தமிழ் தமிழர் உனர்வு என்பது
Namma traditions ellam uyiroda innum vaalnthutu iruku apdindrathuku oru aathaaram thaan ithupondra visayangal..each and every words were really amazing..
Sooo beautiful...the way the song was sung ....it reflected the mind of the mother to be..n how people around her shd shower her with love n affection🥰....the simplicity of the song ..loaded with meaning Beautifully sung ..loved the beat too
நீங்கள் இருவரும் சிரித்துக் கொண்டே முகமலர்சியுடன் பாடுவது மிகவும் அழகாக இருக்கிறது. உங்கள் இருவரின் முக பாவனையை பார்த்துக் கொண்டே பாடலை கேட்கும் போது மிக இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தோழிகளே.
Very nice sister's
I feel very happy to hear
Super akka
@@lSaravananSaravanan55487 jsskwkekkekesiepiweu yw
super siser ur voice very nice
எனக்கும் இம்மாதிரி வளைகாப்பு நடக்கனும் ஆசையா இருக்கு ஆனா நடக்குமாஎன்று தெரியலை எனக்கு குழந்தை இல்லை நீங்க பாடியது ரொம்பவே அருமையான வரிகள் மனசுக்கு ஒரு விதமான சந்தோஷம் எனக்காகவும் எல்லோரும் வேண்டிக்கொள்ளவும் நன்றி
Kandipa ungalkum nadakuma
@@jananivenkat1391 ரொம்பவே சந்தோஷம் நன்றி
அற்புதம். இந்தப்பாட்டு ஒவ்வொரு வளைகாப்பிலும் பாடப்பட வேண்டும்.
அற்புதமான வரிகள்.
Kandipa
Mmm yes
Rombaaaa nalaa irukungaaaa elarukum seebhandham apo padanummm😍😍😍😍
மிகவும் அருமையாக இருந்தது 🎉❤🎉❤🎉hear touching lyrics 💯💯🥳🥳
நாள் தள்ளி போனதென்று நாணமுடன்சொல்ல
நாடி பார்த்து மருத்துவச்சி நல்லசெய்தி சொன்னாள்
மூன்று மாதம் முடியும் வரை மசக்கையில் நாலே
அவள் முன்னும் பின்னும் ஓடி ஓடி வாந்தி எடுத்தாள்
நாலு அஞ்சு ஆறு ஏழு மாதம் முடிந்ததும்
அவள் மசக்கை தெளிந்து வயிறும் தெரிந்து நடையும் தளர்ந்தனள்
மேலும் கீழும் மூச்சு வாங்கி மெல்ல நடந்தனள்
முட்டி உதைக்கும் பிள்ளைதனை வயிற்றில் சுமந்தனள்....
ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ
நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ
சொந்தமெல்லாம் ஒன்று கூடி நல்ல நாள் பார்த்து
நலங்கு வைத்து வளையல் பூட்டி பூச்சூடல் செய்தார்
பச்சைவளை பவளவளை முத்து வளையல்
மஞ்சளுடன் நீலவளை பட்டு வளையல்
கருப்புவளை சிவப்புவளை கங்கணங்களும்
தங்கவளை கல் பதித்த வைர வளைகளும்.....
ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ
நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ
மல்லி முல்லை ஈருவாச்சி சாதி சம்பங்கி
மரிக்கொழுந்தும் ரோசாவும் சென்பகப் பூவும்
சரச்சரமாய் கோர்த்து தலையில் சூட்டி விட்டனர்
காப்பும் கொலுசும் கைநிறைய அடுக்கி மகிழ்ந்தனர்
கையை தட்டி கும்மி கொட்டி பாட்டுக்கள் பாடி
ஏற்றி இறக்கி ஆலம் சுற்றி திச்டி கழித்த பின்
என்ன வேனும் ஏது வேனும் எனது கண்மணி
இக்கணமே செய்து தருவோம் உனக்கு சொல்லடி என்றார்....
ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ
நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ
அப்பமுடன் கொழுக்கட்டையும் சீடையும் வேண்டும்
என் அடி நாக்கு திரிக்க ஒரு அதிரசமும் வேண்டும்
சிறுதானியத்துடன் செய்த இட்லி பொங்கலும் வேண்டும்
என் ஆயாசம் திண்திடவே பாயாசம் வேண்டும்...
ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ
நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ
நான் கேட்டதெல்லாம் வாங்கி தர தகப்பனார் வேண்டும்
நான் சொன்னதெல்லாம் செய்து தர தாயாரும் வேண்டும்
ஓடி ஓடி வேலை செய்ய உடன் பிறந்தோரும்
பாசத்துடன் பக்கத்திலே பாட்டி தாத்தாவும்
அத்தை சித்தி மாமன் மாமி அனைத்து சொந்தமும்
அன்புடனே என்னை சுற்றி இருந்திட வேண்டும்....
ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ
நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ
இத்தனையும் ஆன பின்னே பத்தாம் மாதத்தில்
நான் முத்து போல பிள்ளைதனை பெற்று தருவனே
ஊரை கூட்டி பெயரை சூட்டி தொட்டில் போடனும்
என் மாமனாரும் மாமியாரும் பார்த்து மகிழனும்
கணமும் என்னை பிரிந்திடாமல் கணவனும் என்னை
கண்ணுக்குள்ளே மணியை போல காத்திட வேணும்...
ஆரி ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ......ஓஓஓ
நாம் ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராரோ.... ஓஓ
மிக ஆனந்தமாய் பாடிடுவோம் ஆரி ராராரோ....ஓஓ
ஆரி ராராரோ..... ஓஓஓ ஆரி ராராரோ....ஓஓஓ
Super
Thank you Mam. I am taking care of myself alone from the day I got pregnant. Your voice and songs kills my loneliness and gives me happiness. Daily I am listening this song.
kammavar sangam
@@shandhimeena745 me to...
Enaku 8 month aaguthu enakum romba Santhosam ah iruku intha padal ketkumpothu
உங்களது பாடல் மிக மிக அருமையாக உள்ளது சூப்பர் இரண்டு பேரும் நன்றாக பாடியுள்ளார் மிகவும் அருமையாக உள்ளது தேங்க்ஸ்
ஒரு முறை மட்டுமே கேட்டேன் மிகவும் மனம் மகிழ்ந்தேன் மிக அருமையாக பாடல் உள்ளது
ஓவ்வொரு பெண்களின் கனவு இந்த நாள் எப்போது நமக்கு நடக்கும் என்று நானும் அதற்காக காத்திருக்கிறேன் 😭😭😭😭
kandippa ungalukkum quick ah nadakkum sister don't feel...
@@surendermurugesan7842 thank u sago unga vaaku palikattum 🙏🙏
God bless you sis sekkaram nadakum sis 😍😍
@@anbuvijayvlogs2025 unga vaaku palikkattum sis🙏
@@vanitharatha7642 😘😘
I'm 7 months pregnant whenever I hear this paatu my papa kicks with kushi and othachifies with overwhelming joy.
Same 😃😍❤❤
Ennoda papavum kicking
Enakkum seekirama seemantham pannikanum...azhaga kovil la...inda madhiri ellam suttu irundu nalaunga pattu padi en twin babies aa vazhtanum....I am eagerly waiting for my blessing 🙌 🙏...ellarum enakaga oru sec pray pannikonga pls 🙏
God bless u
God bless u
அருமையான, அர்த்தங்கள் நிறைந்த பாடல். தமிழ் தங்களிடத்தில் தவழ்ந்து ஓடி வருகிறது.
Excellent song super super ma valzhga valamudan 👏👏👏👏
மெய் சிலிர்ப்பை உண்டு பண்ணுகிறது தங்கள் பாடல் மிக அருமை
Super
Super super super sisters
Arumai sisters.👍👍👍
என்னோட முதல் குழந்தைக்கு இந்த பாட்டு தான் கேட்டேன். இப்போ என்னோட இரண்டாவது குழந்தைக்கும் இந்த பாட்டு தான் கேட்கிறேன். மிக்க மகிழ்ச்சி சகோதரி
Nanumtha
Enaku 8 month achu enaku yarachum wish panuvegala friends.
Kandippa wishes sister
Be safe..Take care of you..Have some good food..Be happy always..
Akka happy iruka na nurse than healthy food intake care akka
Happya erunga
@@itsmejakalin2533 happy whiches
நான் அடிக்கடி கேட்டு இரசிப்பேன். நன்றி சகோதரியகளே..அற்புதம். வாழ்க வாழ்க.
Unmaiyai sollavendumanal indha paadalai 100 dhadavaikku Mel kettu vitten it's amazing superb I like it very much
அற்புதமான பாடல் வரிகள் ஒன்று ஒன்று முத்துக்கள் நினைவில் நிற்கும் பாடல் உங்கள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
now I am 8month pregnant.. intha song ketkumbothu romba happy'ah iruku.. song ketkumbothu paappa movement athigama iruku.. waiting for this moment.
Meena G happy pregnancy sisi..☺☺
Dharshini GG thank you sis.
Meena G 😊😊
Meena G congrats dear.. Happy pregnancy sista
All the best
வளைகாப்பு விழா பெருமை அனைத்தும் பாடிய குயிலுக்கும், மயிலுக்குமே சாரும். வாழ்த்துக்கள்.
சகோதரிகள் பாடும் விதம் மிக அருமை......
வாழ்த்துக்கள், மிக அருமையான பதிவு, இதை விட சிறந்த வரம் வேறு என்ன வேண்டும் 🙏👍
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி .பெண்களுக்கு வசந்தம் உண்டாகுட்டும் வாழ்க்கையில்
ஆமாம். இந்த பாட்டு நல்லா இருக்கு கேட்க. நாம் பின்பற்ற லாம். நன்றி சகோ 👍👏
karuvutra pennodu aval soozhalaiyum searthu azhagu maaramal olikkum arumaiyana thoguppu intha paadal..... 🥰🥰🥰😍😍😍😍😍😍👌👌👌👌🙏 nandri sagotharigalea.....
இருவரின் முகமலர்ச்சி உடன் சேர்ந்த இப்பாடல் மிகவும் அருமை
அருமை ,ஒவ்வொரு விசயமும் முன்னோர்கள் எவ்வளவு அறிவுடனும் , நல்நோக்குடனும் சொல்லியுள்ளனர்
எங்கள் மருமகள் வளைகாப்புக்கு மனைவியும், நண்பர்களும் இந்த பாடல் பாடி வளைகாப்பு நடத்தினோம். மிகவும் நன்றி
நீங்கள் பாடுவதை கேட்க இனிமையாக இருந்தது.
வாழ்க வளமுடன்.
Super நினிமை குரல் உங்குகளுக்கு இருக்கும் வாழ்க பல்லாண்டு நீங்க
Intha song enga Anniku na paadi dedicate pannuna function la naanu en frnd u paaduno😗😙😍😍Amazing song 😚😚😙😙😙😙
தாய்க்கும் சேய்க்கும்👏 இனிமையானபாடல்👌
I didn't had seemantham Becoz of family issues... bust with tears... thank you for making me feel how it would be... I really mean it... thanks alot... and you both smile is most beautiful in this song
அருமையான பாடல் வரிகள் , நீங்கள் இருவரும் பாடும் விதம் மிகவும் அழகு
தமிழ் ஆனந்த பாடலினால் துள்ளல் நடனமாடி, கால் உதைக்கும், கருவிலிருக்கும் முத்து 😍 மனதை வருடி, கண்களில் தண்ணீர் பெருகி, இசைக்க வைக்கிறது உங்கள் பாடல் 😍
Super song
Enakum sister
Super song sister song
Super sister s enakum sikeram inthal varum Eanru avaludan iruken
Super song and wt a meaningful words ❤️❤️ God bless all pregnants to get a cute and healthy baby
பாடல்கேட்டு மெய்சிலுத்தது சிஸ் இருவரும் அருமையாக பாடுறீங்க
I am married to a tamilian and I am in my 4 month pregnancy ...I want this to be sung during my baby shower ...I am not able to understand the lyrics completely but I am in love with this ❤️
That is Tamil Culture...
இறைவனால் அனைத்தும் விதமான செல்வங்களும் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள்
கண் கலங்கி காதிற்கு இனிமை நன்றி sisters
ivanga presentation romba alaga iruku.....happy ya feel pannuvanga mother and baby....all people also...ena tha irunthalum namma paatu namma man vaasanai ku kan kalangiruthu
அருமையான பதிவு. காலங்கள் கடந்து நிற்கும். பாடிய பெண்களுக்கு எனது வாழ்த்துக்கள். பாடலை எழுதியது யாரோ
பிறப்பு முதல் இறப்பு வரை தமிழன் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பாடிய பாடல்கள் தான் எத்தனை? எத்தனை? அவற்றின் அருமை தெரியாமல் நாம் வாழ்வது வருத்தமாக இருக்கிறது.
Such a beautiful song❤️❤️ Awesome lyrics😊Ketukitte irukalam avalo nalla irukku👏🏻👏🏻
பாடியதும் அருமை..பாடல் வரிகளும் நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள் .
i am 2month pregnant 😊Etha kekkumm pothu avlo happy ....
Tk care sister congrats
Indha trendla pirandhirundha enakum valiakappu ipadi padiyirupanga la.missing.next en pillaingalukku ipadi paadidha valaikapu vaipen.super dear sisters.may god bless you.anandha kanneerai unarndhom
enakum seemandam pannanum pola iruku enaku inum baby Illa sekaramae baby porakanum I'm waiting nice song really superb thanku fr this video
dhana dhanasekar சீக்கிரம் அம்மா ஆவாய் மகளே.வாழ்த்துக்கள்.
nandri ma
dhana dhanasekar same to u mam
dhana dhanasekar same problem for me. Waiting for baby.. Struggling
Omni Present sekaramae ungalukkum baby poraka na God kita pray pannikira enaku 9month agudu marriage aitu
superb sisters indha Paadalai ketkum podhu pennaga pirandhathin artham puriginradhu kankalil anandha kanneer varuginradhu indha paadalin varigal arumai
Now am 8th month pray for me and my baby friends 🙏
Congrats
Enjoy each and every moment. Have a happy and healthy life. May god bless you with all the happiness in the world.
God bless you happy irunga 😍
Aandavanuduya blessing ungaluku nala padiya baby porakum.....pregnancy period happy irukunga....
Congratulations 💙
With God's Blessings you'll be Happy forever 🤞🏻
மிக மிக அருமையாக இருக்கின்றன
Super song first time I hear this song.. very touched ..My eyes filled with tears...God bless you all...
supper sema அருமையான சீமந்த பாடல் கேட்க கேட்க காதில் தேன் பாயுதே .....
அருமையான தமிழ் வரிகள்....
வளைகாப்பு பாடல் அற்புதம்
மிகவும் அருமை.பாடிய இருவரும் மிகவும் நன்றாக பாடினர்.எனது ஆசிர்வாதங்கள்.
Super. This is how tamil culture. We have to retain our tamil culture for ever.
அற்புதமான பாடல். எனது தந்தை கண்கலங்கிணார். நானும்.
now am 5 th month ... intha song ah kekum pothu alugaya varuthu rompa happy ah iruku.. thank you sister
Unga padal varigal romba arumaiya erunthathu.. neengal paduna vithamum very super..really super sisters..romba happy ah njoy pani romba alaga paduninga very nice 👌
அருமையான பாடல். சகோதரிகள் பாடும் விதமும் மிக மிக அருமை. வாழ்த்துக்கள்
Nan kekkumpothu ennoda babyum move panni kekuranga very happy movement of life ever🤗🤗😘😘
Nice im also now pragnent. Ennum two days ku apram enakku valaikappu entha vedio pathan im feel happy. Thanks
அருமையான பதிவு நன்றி.
மிக அருமையான பாடல் வாழ்த்துக்கள்......
So sweet yen valagappu kum ippadi padi padikanum pola erukku intha month 20 la yenakkum valaikappu😗😗😘😍🤗🤗
ஆனந்தமான அர்த்தம் செரிந்த வளைகாப்பு பாடல்!
Superb ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நல்லா பாடி இருக்கீங்க sis செம்ம
I am 8 month anakku pada all elli entha song kakkum pothu I feel happy thanks sister👌👌👌👌👌
Sir... paiyana ponna...???
Super song intha song kemkum pothu en kutty pappa semmaya moments la irukanga so very happy
*Superb வளைகாப்பு song* , kudos to the singers and the composer(of course)..
வளைகாப்பு பாட்டை நீங்கள் இருவரும் மிக அருமையாக பாடியதற்கு மிக நன்றி
எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் குடு கடவுளே, எனக்கும் இந்த மாதிரி வளைகாப்பு நடக்கணம்னு ரொம்ப ஆசையா இருக்கு
Kandippa kidaikkum. God bless you ma
Ungal Ennam Viraivil Nadakkum .Viraivil Nadakka Vendi Emperumanai Vendukiran ma.
வாழ்க வளமுடன்
God bless you soon don't feel be positive
kandippa kidaikkumda
அருமை அருமை என் கண்களைக் கலங்க கலங்க வைத்து விட்டீர்கள்
We played this song at our valaikapu function last week; and every one of them felt mesmerized by the song and its lyrics.
is there any team available & sing @ vallaikappu function?
Super......,,
Excellent lyrics 🎉 & fabulous voice . Romba alaga eruku …🎉🎉
Wonderful sisters....evlo azhagaa sandoshamaa nidhaanama artha bhaavathudan paadi irukkeenga....ivlo arumaiyaana paadalai ezhudhi isai amaithadhu yaaru...Hats off...unmaiyil thayaaga poagiravalai aanandha paduthum isai...
உண்மையில் மெய் சிலிர்க்க வைத்தது இப்பாடல் 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
Woww.... really feeling emotional while listening and tears rolling out..I m in 4th month... waiting to c my Parents and Brothers...😫
Same feeling
Sooooooo sweet
இந்தப் பாடல் கேட்டதே இல்லை மிகவும் அருமையாக இருக்கிறது என் கண்கல் கலங்குது
Excellent.... No words to express.... First time hearing this ❤️
100 per vanthu thiruvila mathiri intha vala kappu nadanthirtha kooda intha ponnu ivlo happya irunthu irukathu oththa pattu kalakkitanga semmmma
Very very nice sisters...i am very happy to hearing this song...sema feel...atha varthail solamudila...avlo super
அருமையான அழகு தமிழ், அழகிய மெட்டு அமைப்பு, மிகவும் சிறப்பாக உள்ளது. 🌹🌹🌹🌹🌹🌹🌹
I am getting addicted to this song its awesome, i just loved it, the lyrics is awesome
மிகவும் அருமையான பாடல். அருமையான பதிவும் கூட. பாடலைக் கேட்கும் போது அத்தனை அன்பு சொந்தங்களும் கூடவே இருப்பது போல் தோன்றுகிறது .அந்த நிலை அல்லவோ நிம்மதி.இன்பம்.மகிழ்ச்சி. thanks for uploading this.
Wow...I am speechless.... excellent song...
Akka ungalooda ella song pathen but seeemantha song ennai migavum Erthana,Romba azhagana varigal akka ,mikka maghilchi😘😘😘😘😘ungalal than akka's
Nice song... feel like crying..am love marriage amma appa vum kuda illa.. maamiyar um kuda illa..romba kashtama iruku 😢😢
Wowww.. really nice...song paduravanga pallandu vazndhu idhu pol pala masakai mangaiyarin manadhai kuzhuvika vendugiren sagodharigaley.....ungal iruvarukum ella nalangalaiyum alli thara andha ellam valla iraivanidam ikkanam prarthikiren.............
i am not hearing like that song before my past............... super song............. wow........
உங்களுடைய குரல் வளம் சூப்பர் அக்கா நான் தினமும் இந்த பாடல் கேட்கிறேன் என்னுடைய வளைகாப்பு வீடியோவில் கண்டிப்பாக இந்த பாடல் இடம் பெறும் அக்காஸ்
அருமையான பாடல் கண் கலங்கி விட்டேன் சகோதரி
தயவுசெய்து பாடல் வரிகள் அனுப்புங்கள்
Super song
Very nice
ஆமாம் சகோ நான் மட்டும் தான் கண் கலங்கி னேன் என்று நினைத்தால் ஒவ்வொரு நேயர்கள் மனதிலும் இதுவே .
பெண்களுக்கு கண்கள் கலங்க சரி
நான் ஆண் எப்படி இந்த நிகழ்ச்சி அதுதானே தமிழ் தமிழர் உனர்வு என்பது
நிங்களும்.செர்ந்து.பாட.பொரிங்கள..சகொ.
Rajaiesme
Namma traditions ellam uyiroda innum vaalnthutu iruku apdindrathuku oru aathaaram thaan ithupondra visayangal..each and every words were really amazing..
ஒரு தாயின் உணர்வுகளை முழுமையாக 6நிமிடங்களில் பாடிவிட்டிர்கல்
Beautiful singing by the duo.This is a dream for each and every girl.May God bless all girls with wonderful kids.🙏🙏
Sooo beautiful...the way the song was sung ....it reflected the mind of the mother to be..n how people around her shd shower her with love n affection🥰....the simplicity of the song ..loaded with meaning
Beautifully sung ..loved the beat too
இனிமை. மிக இனிமை 👌👌👌🙏
nalla paduringa...... happy to see this..... ungala mathiri sisters vetula paduravanga iruntha nalarukum
Arumaiyana varikal sister. Unga malarntha mugathodu paaduvathu athavidai inimaiyaga ullathu mother & baby so lucky. Enaku ippadi paatu paadalanu ninaikum pothu feelings sa iruku.
Very simple n meaningful lyrics.. Pleasant to hear.. 😍
அருமையான வளைகாப்பு பாடல் ரொம்ப அழகா பாடுறீங்க வாழ்த்துக்கள் சகோதரிகளே 👏👏👏👏