baby shower function|seemantham|valaikappu|வளைகாப்பு|valaikappu function tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 112

  • @sumalathabalamurugan8068
    @sumalathabalamurugan8068 Рік тому +11

    Na ipo fifth month. Seven monthsla valagaapu function nadathalanu plan panrom. But time and date fix panradhula sema confusion. Jan 21 7am to 12pm oknu husband sidela fix pana amma sidela nala neram edhunu paarunga nu solranga. Husband kovapadurangaa. 😢😢kastama irukuu

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  Рік тому +2

      சகோதரியே...
      கவலை வேண்டாம்...
      பிறந்த வீடு & புகுந்த வீடு என்ற வேறுபாடு எப்போதும் நமக்கு வரக்கூடாது. நம் பிறந்த வீட்டின் பெருமையை நம் புகுந்த வீட்டில் தான் நிலைநாட்ட முடியும்..
      உங்கள் கவலை, வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்கும்.
      முதலில் உங்கள் ஜாதகத்தை பாருங்கள் ஏனேன்றால் வளைகாப்பு நடத்துவது உங்களுடைய ராசி, நட்சத்திரம் & நீங்கள் பிறந்த கிழமை ஆகியவற்றை கணித்த பின் தான் எந்த நாளில் நடத்தலாம் என்று கணித்து தருவார்கள்.
      அந்த நாளில் செய்வதே சிறப்பு...
      இதை உங்கள் கணவரிடம் காண்பிக்கவும்.
      கண்டிப்பாக கோபப்படமாட்டார் ஏனென்றால் எந்த ஒரு நல்ல விஷயம் செய்தாலும் நல்ல நேரத்தில் செய்வது நல்ல பலன்களையே தரும் அதுவும் நம் வாரிசு என்றால் ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் இதில் அலட்சியம் கூடாது என்பது அவருக்கும் தெரியும்...
      இதற்கு மீறியும் அவர்கள் எந்த தேதியில் செய்தாலும் நீங்கள் மட்டும் கவலைப்படக்கூடாது. எதுவுமே நம் கையில் இல்லை.
      எது நடந்தாலும் நன்மைக்கே என்று கூறிவிட்டு உங்களுக்கு தெரிந்த இறைவன் மந்திரம் மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே இருங்கள். உங்களின் நேர்மறையான செயல்களால் உங்களுக்கு தெய்வீகமான குழந்தை பிறக்கும்...
      வாழ்த்துக்கள் சகோதரியே...
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

    • @sumalathabalamurugan8068
      @sumalathabalamurugan8068 Рік тому +2

      @@SuccessfulLifeJourney sis enaku valakaapu nadakumane thrla. Enga husbandamma sidela ketanganu poi again jadhagam paathu nala nall neram kurichitu vandhanga. Jan 21, morning 7.30 to 9 am kulla nalangu vachutu 10.30 to 12 amma veetuku kootitu poidunga nu joshiyar solitaru. Ipo enga amma vtlah ivlo sekiram vara mudiyadhuu apdiye vandhalum 12 kulla una veetuku kootitu poga mudiyadhu siramam nu solranga. Ana husband vtlah ila ila 12 ke amma veetuku poidanum bcoz 12 ku apro aniku emagandam varudhunu ivanga argue panranga. Amma side la emagandam mudinju 1.30 to 2.30 gowri nala neram varudhu apo kotitu porom nu solranga husband sidela ila 12 ku apro anupave matom nu solranga. Rendu sideuhme avanga avanga idhula strong ah irukanga. 😭😭naduvula na maatikitu mulikura. Vedhanaya irukuu

    • @sumalathabalamurugan8068
      @sumalathabalamurugan8068 Рік тому +1

      Idhu ilama amma sidela nalangula mudichutu unaku sapadu potutudhaan guestku sapadu poduvom nu solranga husband sidela ila ila nalangu paatuku poitu iruku unaku thaniya sapadu eduthu vachuruvoo nalangu ku koodave bandhi start aagidum apodha vandha guests la saptu povanganu husband side solranga. Yaarume edhukune vitu tharama avanga avanga muraila pidivadhama irukanga. Husband side la edhachu onuku accept panikonga nanga inonu vitu kudukuromnu solranga. Amma side laya ila ila rendume nanga comfortable kudha pananum nu solranga. Engaludhu love marriage adhanala elarume pidivadhama irukanga. 😭😭

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  Рік тому +1

      @@sumalathabalamurugan8068
      சகோதரியே...
      எதற்காகவும் கவலை வேண்டாம்...
      திருமணம் வரைக்கும் தான் பெண்களுக்கு தாய் வீடு.. பிறகு நம் இறுதிக்காலம் வரை புகுந்த வீடு மட்டுமே... இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...
      இரண்டு வீட்டையும் நாம் திருப்தி செய்ய முடியாது..
      அம்மாவிடம் சொல்லி கொஞ்சம் பொறுமையாக இருக்கச் சொல்லவும்..
      எது நடந்தாலும் கணவர் பக்கம் மட்டுமே நில்லுங்கள்..
      அவர் சொல்லுவதை மட்டுமே கேளுங்க..
      ஆனால் உங்கள் விருப்பம் எது என்பதை கொஞ்ச நேரம் நீங்கள் மனசுவிட்டு உங்கள் கணவரிடம் பேசுங்கள் மாசமாக இருக்கும்போது உங்கள் ஆசையை நிறைவேற்றுவது உங்கள் கணவரின் கடமை... கண்டிப்பாக உங்கள் கணவர் புரிந்து கொள்வார். உங்கள் விருப்பம் நிறைவடையும் இதன்முலம் பிறந்த வீட்டை திருப்திபடுத்த முடியும்..
      என் பார்வையில் உங்கள் கணவர் பக்கம் உள்ள உண்மை புரிகிறது...
      1. சாப்பாடு விசயம் சரியே... நலுங்கு வைக்க முக்கியமான பெண்கள் மட்டும் போதும் மற்ற அனைவரும் பசியோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லை..
      நீங்கள் நலுங்கு வைத்த பின் சாப்பிடலாம்(உங்களுக்கு மகிழ்ச்சியில் பசிக்காது. நாங்க கடைசியாகத்தான் சாப்பிட்டோம்)
      2.அம்மா வீட்டுக்கு அனுப்பும் போது அவசர அவசரமாக அனுப்பாமல் நிதானமாக அனுப்பலாம்...
      எது எப்படியோ கணவரை எக்காரணம் கொண்டு விட்டுக்கொடுக்காதீர்கள்...
      நடப்பதை வேடிக்கை மட்டும் பாருங்கள்... பின்னாளில் உங்கள் குழந்தையிடம் வளைகாப்பு நடந்த சம்பவத்தைச் சொல்லி சிரித்து கொண்டே இருப்பீங்க...
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

  • @arumugamSelvi-yw4hl
    @arumugamSelvi-yw4hl 3 дні тому

    Super super super vaazhga valamudan sagothari🙏🙏🙏🙏

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  3 дні тому

      சகோதரியே...
      நன்றி...
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

  • @RamaniRamani-h7b
    @RamaniRamani-h7b Рік тому +1

    All steps clearly explained Thank you

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  Рік тому

      நன்றி...
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

  • @sushilasrinivasansushila3548
    @sushilasrinivasansushila3548 2 роки тому +2

    சூப்பராக இருந்தது வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 роки тому +1

      Thank you sister...
      நம்முடைய சம்பிரதாயங்களை முடிந்தளவு அடுத்த தலைமுறையினருக்கு தெரியப்படுத்தவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்...
      அறிய வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில், வீடியோ போட்டுள்ளோம்.நேரம் கிடைக்கும் போது பார்த்து பயன்பெறுங்கள்...
      வாழ்க வளமுடன்..🌹🌹🌹🌹🌹

  • @aarthimani349
    @aarthimani349 2 роки тому +2

    Miga thelivana pathivu nanri 🙏

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 роки тому

      நன்றி சகோதரி🌹🙏🙏🙏🌹
      சுமங்கலி பெண்கள் தாலி மாற்றும் & தாலிக்கு சக்தியை அதிகரிக்கும் முறை , திருவாதிரை விரதம் எளிதாக கடைப்பிடிப்பது எவ்வாறு என்ற பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வீடியோக்களை பதிவிட்டுள்ளேன்... தயவு செய்து பார்த்து தெரிந்த சுமங்கலி பெண்களுக்கு அனுப்பி பயன்பெறவும்...
      Playlist heading:
      அறிய வேண்டிய விஷயங்கள்
      Video link:
      ua-cam.com/video/Y5gQyJ4m8dM/v-deo.html...

  • @Tulasi586
    @Tulasi586 2 дні тому

    அக்கா இதுபோல காது குத்து சடங்கு முறை பற்றி vdo போடுங்க நாங்க தை மாதம் குத்த போறோம்

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 дні тому

      வாழ்த்துக்கள்...
      முயற்சி செய்கிறேன் சகோதரியே...
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

  • @umapathybsc9859
    @umapathybsc9859 2 роки тому +1

    Very nice Submission 👌🙏

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 роки тому

      நன்றி சகோதரி🌹🙏🙏🙏🌹
      சுமங்கலி பெண்கள் தாலி மாற்றும் & தாலிக்கு சக்தியை அதிகரிக்கும் முறை , திருவாதிரை விரதம் எளிதாக கடைப்பிடிப்பது எவ்வாறு என்ற பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வீடியோக்களை பதிவிட்டுள்ளேன்... தயவு செய்து பார்த்து தெரிந்த சுமங்கலி பெண்களுக்கு அனுப்பி பயன்பெறவும்...
      Playlist heading:
      அறிய வேண்டிய விஷயங்கள்
      Video link:
      ua-cam.com/video/Y5gQyJ4m8dM/v-deo.html...

  • @rksinglerider9019
    @rksinglerider9019 10 місяців тому +1

    Vaalakappu tamil month. Calculate pani vepangala ela English month calculate Pani vepangala plzz knjm slunga 🙏🙏🙏🙏

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  10 місяців тому +1

      தமிழ் மாதம் மட்டுமே...
      வாழ்க வளமுடன்
      🌹🙏🙏🙏🌹

  • @sathiyabama2476
    @sathiyabama2476 Рік тому +3

    Vellila(Silver) valaiyal kandippaga podanuma..plz clarify...

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  Рік тому +1

      Hai sathiya bama...
      சகோதரியே...
      வெள்ளி/தங்கம் காப்பு போட வேண்டும் என்று கட்டாயமில்லை...
      விழா நடத்துபவர்களுடைய வசதியை பொறுத்தது...
      கர்ப்பிணி பெண்களை காக்க நம்ம மாரியம்மனின்
      வேப்பிலை காப்பே சிறந்தது..
      அறிய வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில் பயனுள்ள தகவல்கள் பதிவிட்டுள்ளோம்.. பார்த்து பயன் பெறவும்.. தெரிந்தவர்களுக்கு பகிறவும்...
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

  • @HardikArun
    @HardikArun 10 місяців тому

    நன்றி

  • @selvikannan6246
    @selvikannan6246 12 днів тому

    1.Veppilai kaapu mamiyar podalama mam( yena 1st mamiyar podanunu sonaga...1st veppilai kaapu thaana podanum athan kekuren
    2. Husband ku enoda anna 1st maalai podalama hus ku thaimama ila
    3. Valayal ellame remove panitu valaikapu valayal podalama apadi ilainaa palaya valayal 2 mattum irukanunu soniga...athoda sethu than 29/28 valayala mam

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  8 днів тому

      1.வயது முதிர்ந்த சுமங்கலி பெண் யார் வேண்டுமானாலும் போடலாம் (மாமியாரும் போடலாம்)
      2.உங்களுடைய அப்பா கூட போடலாமே...
      3.புதிய வளையல் மட்டுமே கணக்கு ...
      வீடியோவை மறுபடியும் நன்றாக பார்த்தால் தங்களுக்கு தெளிவான விளக்கம் கிடைக்கும்...
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

  • @Kalidoss7847
    @Kalidoss7847 9 місяців тому

    5th month konja valayal potaga sister.. Ipo 9th month ku valakappu vaikiraga.. 5th month pota bangle konjam iruku... Atha remove paniralama koodatha?

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  8 місяців тому

      இரண்டு வளையல்கள் மட்டும் வைத்துக் கொண்டு கழற்றிவிடவும். பொதுவாக வளையல் இல்லாமல் கொஞ்ச நேரம் கூட இருக்கக்கூடாது..
      வாழ்த்துக்கள் சகோதரியே..
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

  • @muthunatchi1854
    @muthunatchi1854 Місяць тому

    Hi sis next month 7month valikappu margalo mathan panalama

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  Місяць тому

      சகோதரியே...!
      தவறுகிடையாது. தங்களின் ஜாதகநோட்டை ஜோசியரிடம் காண்பித்து அவர்கள் சொல்லும் நாளில் வைத்துக்கொள்ளுங்கள்...
      தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

  • @BavisVlog
    @BavisVlog Рік тому +1

    வளைகாப்பில் போட்ட வளையல்கள் இரவு தூங்கி காலையில் முழிக்கும் பொழுது உடைந்து விட்டால் உடைந்த எண்ணிக்கையில் வேறு வளையல்கள் அணியலாமா

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  Рік тому

      தேவையில்லை...
      கால் படாத இடத்தில் அப்பறப்படுத்தவும்...
      நன்றி...
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

  • @பேச்சிபிரியா
    @பேச்சிபிரியா 10 місяців тому

    Chittrai matham valaikaaappu nadathalama.sollunga

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  9 місяців тому

      நடத்தலாம்...
      ஜோசியரிடம் சென்று தேதி குறித்து (உங்களுக்கு ஏற்ற கிழமை)செய்வதே சிறந்தது...
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

  • @kayalgemini4359
    @kayalgemini4359 Рік тому

    Seemantham selavu ponnu veedu or maple veedu seiyanum? Ponnuku gold valayal maple podanuma or ponnu veetukarange podanuma

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  Рік тому

      சகோதரியே...
      பெற்றோர் வளைகாப்பு நடத்தி அழைத்து செல்வார்கள்...
      வசதிக்கு தகுந்தாற்போல் தங்கவளையல் போடுவாங்க.
      (தங்க வளையல் கட்டாயம் கிடையாது.)
      🌹🙏🙏🙏🌹

  • @lathagandhi8817
    @lathagandhi8817 3 місяці тому

    Valaikappu seiyum pothu entha thisai parthu ukkara vaika vendum

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  3 місяці тому

      சகோதரியே...
      மண்டபம் என்றாலே கிழக்கு திசைதான்...
      மற்றபடி அன்றைய நாள்,
      சூலம் இல்லாத திசையைப் பார்த்து அமரவேண்டும்...
      🌹🙏🙏🙏🌹

  • @yasmeenhameed786
    @yasmeenhameed786 2 роки тому +3

    Valaikapuku apram antha valayal enna seinum..
    Kozhantha poranthachi enna seilam.?
    5month senjom next 7th month seinum appo irukura valayal kalati vekkalama ?
    Illana kovil la podanuma???

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 роки тому +4

      சகோதரியே...
      1.வளையல்கள் கையில் இருப்பது வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சிக்கு உதவிபன்னும்...
      2.தேவையான வளையல்கள் அணிந்து கொண்டு மீதம் உள்ளதை அப்புறப்படுத்தலாம் (யாரும் கால் படாத இடத்தில்)
      பொதுவாக நம் கையில்,
      எப்போதும் கண்ணாடி வளையல்கள் இருப்பது கண்திருஷ்டி படுவதிலிருந்து நம்மளை காக்கும்...
      3.நாம் உபயோகித்த வளையல்களை எக்காரணம் கொண்டு கோவிலில் போடக்கூடாது...
      அறிய வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில் பயனுள்ள தகவல்கள் பதிவிட்டுள்ளோம்.. பார்த்து பயன் பெறவும்.. தெரிந்தவர்களுக்கு பகிறவும்
      நன்றி சகோதரியே...
      🌹🙏🙏🙏🌹

  • @jora_crush_bgm3496
    @jora_crush_bgm3496 5 місяців тому

    Akka en thangachi valaikappu vaikalamnu irukom rasi natchathiram ethume theriyathuu avaluku 7 month la ennala poga mudiyatha sulnela 9th month ஐப்பசி மாதம் varuthu செவ்வாய் கிழமை valaikappu pannalama sis

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  5 місяців тому

      சகோதரியே...
      ஜோசியரிடம் சென்று பெயரை சொல்லுங்கள். எல்லாவற்றையும் குறித்துக் கொடுப்பார்...
      கவலை வேண்டாம்...
      நடப்பது எல்லாம் நல்லதாகவே
      நடக்கும்...
      வாழ்த்துக்கள்...
      🌹🙏🙏🙏🌹

  • @geethas5344
    @geethas5344 3 місяці тому

    Valaikappu-la ponnoda amma 1st valaiyal podanuma or last-la tha valaiyal podanuma ?

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  Місяць тому

      போடலாம்....
      நம் மேல் அன்பு வைத்த, வயது முதிர்ந்த மதிப்பிற்குரிய பெண் யார் வேண்டுமானாலும் போடலாம்...
      ஆனால் நடைமுறையில் மாப்பிள்ளை வீட்டாரின் அத்தை முறையில் வருபவர்கள்தான் முதலில் போடுவார்கள்...
      🌹🙏🙏🙏🌹

  • @sornalakshmis7342
    @sornalakshmis7342 6 місяців тому

    Enku stitches potrukanga valaikapu nadukumanae theriyalah sister...valikapu panalah nah edhchum thapa sister

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  6 місяців тому

      சகோதரியே...
      கவலை வேண்டாம்...
      நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று எப்போதும் நினைந்துக்கொள்ளுங்கள்..
      வளைகாப்பு நடத்துவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.. அதற்கான வீடியோ லிங்க்👇👇👇
      ua-cam.com/video/venfEUyUFKw/v-deo.htmlfeature=shared
      உங்களுக்கு வளைகாப்பு நன்றாக நடக்க வாழ்த்துக்கள்...
      🌹🙏🙏🙏🌹

  • @vaitheeshwaris5207
    @vaitheeshwaris5207 7 місяців тому

    Enaku 2 days la valaikappu sis. Mapillai ku yaar maalai podanum sis. Mapillai oda thaai mama va...illa ponnoda mama va?

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  7 місяців тому +1

      மாப்பிள்ளையின் தாய்மாமா...
      உங்களின் தாய்மாமா அவருக்கு பங்காளி உறவாக வரும்...
      நன்றாக குழந்தை பிறக்க என் வாழ்த்துக்கள் ...
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

  • @npraveenkumar565
    @npraveenkumar565 2 роки тому

    Super 👌

  • @butterflybaby1819
    @butterflybaby1819 Рік тому

    Lastla madi kattum murai sollave illaiye

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  Рік тому

      எங்க வழக்கத்தில்
      இந்த மாதிரியான சம்பிரதாயம் கிடையாது...
      உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் அனைவரும் தெரிந்து கொள்கிறோம்...
      நன்றி...
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

  • @Sumila-fs5cs
    @Sumila-fs5cs Рік тому

    Aadi masam valakapu seyyalama

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  Рік тому

      Hai sumila...
      ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் தாராளமாக செய்யலாம்...
      ஆனால் அந்த பெண்ணின் ஜாதகத்தை ஒருமுறை பார்த்து விட்டு அவர்கள் தரும் தேதியில் (நட்சத்திரத்தில்)செய்வது சிறந்தது....
      நன்றி...
      🌹🙏🙏🙏🌹

  • @lucky_pregnancy_tips
    @lucky_pregnancy_tips 2 роки тому +1

    Valaikappu selavu yaar seivanga husband v2laya wife v2laya

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 роки тому

      விழா நடத்துவது பெண் வீடு ... எனவே பிறந்த வீட்டில்,பெற்றோர்கள் தான் செலவு செய்ய வேண்டும்....
      அறிய வேண்டிய பிளே லிஷ்டுக்கு
      போய் பாருங்க... மிக முக்கியமான தகவல்களை தெரிந்து கொண்டு தெரிந்தவர்களுக்கு பகிரவும்...
      🌹🙏🙏🙏🌹

  • @bhuvaneshwaribalakrishnan3306
    @bhuvaneshwaribalakrishnan3306 2 роки тому

    Valaikapu sadangu done in morning or evening.

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 роки тому

      Hai...
      Bhuvaneshwari Balakrishnan...
      Morning only...
      🌹🙏🙏🙏🌹

    • @bhuvaneshwaribalakrishnan3306
      @bhuvaneshwaribalakrishnan3306 2 роки тому

      @@SuccessfulLifeJourney Thank you for the reply, like before the Sun rise is it. As my mom side they used to do in the Evening while sun is going dowy

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 роки тому +2

      Thank you my dear sister...
      But morning is the best one...
      Because...
      1.Different dishes not digestion in the evening/night
      2. After the function pregnant lady go to native place at particular time
      3.If relation come from long places, they will return to home...
      ...Etc...
      Thank you sis...
      🌹🙏🙏🙏🌹

    • @bhuvaneshwaribalakrishnan3306
      @bhuvaneshwaribalakrishnan3306 2 роки тому

      @@SuccessfulLifeJourney Thank you for your reply

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 роки тому

      Ok...
      Thank you my dear sis ..

  • @pavithra3835
    @pavithra3835 3 місяці тому

    வேப்பிலை காப்பு யார் போட வேண்டும்?

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  3 місяці тому

      வயது முதிர்ந்த சுமங்கலி பெண்கள் போடலாம்...
      (இங்கு மாப்பிள்ளையின் தாய்மாமா மனைவி...)
      🌹🙏🙏🙏🌹

  • @aruaru901
    @aruaru901 7 місяців тому

    Hi sis. Neenge what things ready pannanum sollave illai

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  7 місяців тому

      அது,அவரவர் வசதிவாய்ப்பைப் பொறுத்தது ...
      நான் கூறினால் பார்ப்பவர்களால் செய்ய முடியவில்லையே என்று மனம் வேதனைப்படும்...
      (மங்களப் பொருட்களை அவரவர் வசதிக்குத் தகுந்தார் போல தரவேண்டும்...)
      🌹🙏🙏🙏🌹

  • @jayasuriya4926
    @jayasuriya4926 Місяць тому

    Marriage saree katnuma...illa new saree katlama

  • @pandiselvi8298
    @pandiselvi8298 Рік тому

    எனக்கு 7 மாதம் எங்கள் ஊரில் திருவிழா அம்மனுக்கு காப்பு கட்டி இருக்காங்க காப்பு அவிழ்த்த பிறகு தான் வளைகாப்பு செய்ய வேண்டுமா

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  Рік тому

      Pandi selvi...
      நன்றி...
      பொதுவாக
      அம்மனுக்கு காப்பு கட்டி இருக்காங்க/கொடியேத்திருக்காங்க இந்த மாதிரி
      சாமிதிருவிழாவாக இருந்தால்
      திருமணம் தவிர மற்ற அனைத்தும் செய்து கொள்ளலாம்...
      இருந்தாலும் உங்கள் பகுதியில் உள்ள வயது முதிர்ந்த பெரியவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்...
      அறிய வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில் பயனுள்ள தகவல்கள் பதிவிட்டுள்ளோம்.. பார்த்து பயன் பெறவும்.. தெரிந்தவர்களுக்கு பகிறவும்...
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

  • @dharanimohan3790
    @dharanimohan3790 Рік тому

    Akka ku koladha Ella epo divorce yairuchu thangachi ku baby shower function Akka thangachiku valayal podalama poda kudatha ........ Poda kudathunu yea poda kudathu entha age la eruthu valayal pottu veduvaga yarula podalaa

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  Рік тому

      Dharani mohan bro...
      அக்கா தங்கைக்கு வளையல் போடக்கூடாது என்று யார் சொன்னது....?
      இந்த உலகத்தில் நம்ம நன்றாக வாழனும் என்று அம்மா & அப்பாவிற்கு அடுத்து யார் நினைப்பாங்க....?
      உடன் பிறந்த பிறப்புதான...
      சொத்தையே இழந்தாலும் சம்பாதிக்கலாம் ஆனால் எக்காரணம் கொண்டு நம்ம உடன்பிறப்ப இழக்க கூடாது...
      அக்கா வாழ்க்கை இப்போது சரியில்லாம இருக்கலாம் ஆனால் நாளை சரியாகிவிடும் என்பதை
      மறக்கவேண்டாம்...
      1.அக்கா கண்டிப்பாக வளையல் போட வேண்டும்...
      2.நல்ல மனசு உள்ள எல்லோரும் வளையல் போட்டு விடலாம்...
      வீடியோவை மறுபடியும் பாருங்கள் புரியும்...
      நன்றி....
      அறிய வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில் பயனுள்ள தகவல்கள் பதிவிட்டுள்ளோம்.. பார்த்து பயன் பெறவும்.. தெரிந்தவர்களுக்கு பகிறவும்...
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

    • @dharanimohan3790
      @dharanimohan3790 Рік тому

      @@SuccessfulLifeJourney nee ethuku valayal podranu kettatha en mum tha sis evalo Alaga solriga sis thank you baby shower Nala padiya nadakanunu prayer panikoga

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  Рік тому

      நல்லதே நடக்கும்...
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

  • @suriyajeni4672
    @suriyajeni4672 2 роки тому

    Kaappu yar sis podanum enaku next month valaigappu sis 23

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 роки тому

      வாழ்த்துக்கள் என் அருமை சகோதரியே...
      ஆண் வாரிசை நன்றாக பெற்றெடுக்க என் வாழ்த்துக்கள்... வாரிசு பிறந்ததும் தெரியப்படுத்தவும்...
      வீடியோவை மறுபடியும் பாருங்க... உங்களின் அனைத்து சந்தேகத்திற்கும் பதில் இருக்கும்...
      வயது முதிர்ந்த சுமங்கலி பெண் (நாத்தனார் முறை - மாப்பிள்ளை வீட்டார்)
      நமது சேனலில்:👇👇👇👇👇
      சுமங்கலி பெண்கள் தாலி மாற்றும் & தாலிக்கு சக்தியை அதிகரிக்கும் முறை , திருவாதிரை விரதம் எளிதாக கடைப்பிடிப்பது எவ்வாறு என்ற பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வீடியோக்களை பதிவிட்டுள்ளேன்... தயவு செய்து பார்த்து தெரிந்த சுமங்கலி பெண்களுக்கு அனுப்பி பயன்பெறவும்...
      Playlist heading:
      அறிய வேண்டிய விஷயங்கள்
      Video link:
      ua-cam.com/video/Y5gQyJ4m8dM/v-deo.html...
      நன்றி சகோதரி 🌹🙏🙏🙏🌹

  • @lathabalu3994
    @lathabalu3994 2 роки тому

    Evalavu budget

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 роки тому

      எளிமையான முறையில் குறைந்த செலவும்
      ஆடம்பரமாக செய்தால் மண்டபத்திற்கு மட்டுமே ரூ.35000 செலவு ஆகும்...
      🌹🙏🙏🙏🌹
      தங்களின் பதிவுக்கு நன்றி...
      எங்களின் மேலும் பல வீடியோ....
      அறிய வேண்டிய விஷயங்கள் என்ற பிளேலிஷ்ட்டில் உள்ளது....
      1. தாலி கயிறு மாற்றும் சரியான முறை
      2.திருவாதிரை விரதம் இருக்கும் சரியான முறை... இன்னும் பல....
      திருமணத்தின் போது அதிக மந்திரம் கூறி தாலிக்கு சக்தி ஏற்றி பின் அணிகிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் தாலி மாற்றும் போது மந்திரம் கூறி சக்தி ஏற்ற வேண்டும். வீடியோ பாருங்கள்... உங்களுக்கு புரியும்...சுமங்கலி பெண்கள் தாலி முறையாக மாற்றும் முறையை அறிய வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில் (பிளே லிஷ்ட்) பதிவிட்டுள்ளேன்.. தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.. தங்களுக்கு தெரிந்த அனைத்து சுமங்கலி பெண்களுக்கும் பகிறவும்...
      வாழ்க வளமுடன்...🌹🌹🌹

  • @mareeswari4716
    @mareeswari4716 2 роки тому +4

    ஆடி 18 என் வளைகாப்பு .. ஹாப்பி யா இருக்கு

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 роки тому +1

      வாழ்த்துக்கள் சகோதரி... எனக்கும் மகிழ்ச்சி.... பிரசவம் நல்ல படியாக நடக்கும்...கவலை வேண்டாம்...குழந்தை பிறந்ததும் தெரியப்படுத்தவும்...
      வாழ்க வளமுடன்...🌹🙏🙏🙏🌹

    • @mareeswari4716
      @mareeswari4716 2 роки тому

      @@SuccessfulLifeJourney ok sister kandippa solluven.... pray pannikonga

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 роки тому +1

      வேண்டிக்கொள்கிறேன் சகோதரியே.....
      குழந்தை பிறக்கும் வரை தங்களுக்கு தெரிந்த
      தெய்வ மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருக்கவும்...
      நல்ல விசயங்கள் மட்டுமே பார்க்க வேண்டும் & உங்கள் காதில் பட வேண்டும்...
      நல்லதே நடக்கும்...
      வாழ்த்துக்கள்...
      🌹🙏🙏🙏🌹

    • @mareeswari4716
      @mareeswari4716 2 роки тому

      @@SuccessfulLifeJourney ok sister

    • @mareeswari4716
      @mareeswari4716 2 роки тому

      @@SuccessfulLifeJourney enna baby nu theriyala.. I'm waiting for my chellakutty.. 😍

  • @ssnehassiva5831
    @ssnehassiva5831 Рік тому

    Marriage saree illa enna pantrathu

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  Рік тому

      Hai ssneha ssiva...
      கல்யாண சேலை இல்லாவிட்டால் , வேற பட்டு சேலை கட்டலாம்...
      பட்டு சேலை, எதிர்மறை கண் பார்வையிலிருந்து உங்களை காக்கும்..
      நன்றி....
      அறிய வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில் பயனுள்ள தகவல்கள் பதிவிட்டுள்ளோம்.. பார்த்து பயன் பெறவும்.. தெரிந்தவர்களுக்கு பகிறவும்...
      வாழ்க வளமுடன்...
      🌹🙏🙏🙏🌹

  • @dunishv3824
    @dunishv3824 2 роки тому

    Entha month seiyanum, how many times we have to do

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 роки тому +1

      5 - மாதம் கணவரின் சகோதரி
      செய்வார்கள்(இருந்தால்)
      7 மாதம் - பெண்ணின் தாய் வீடு (அல்லது)
      9 மாதம் - பெண்ணின் தாய் வீடு
      தாய் வீட்டில் இருந்து செய்யும் போது 7 வது மாதமே சிறந்தது... வளை காப்பே வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வயர்ச்சி சம்பந்தப்பட்டது....
      தங்களின் பதிவுக்கு நன்றி...
      எங்களின் மேலும் பல வீடியோ....
      அறிய வேண்டிய விஷயங்கள் என்ற பிளேலிஷ்ட்டில் உள்ளது....
      1. தாலி கயிறு மாற்றும் சரியான முறை
      2.திருவாதிரை விரதம் இருக்கும் சரியான முறை... இன்னும் பல....
      திருமணத்தின் போது அதிக மந்திரம் கூறி தாலிக்கு சக்தி ஏற்றி பின் அணிகிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் தாலி மாற்றும் போது மந்திரம் கூறி சக்தி ஏற்ற வேண்டும். வீடியோ பாருங்கள்... உங்களுக்கு புரியும்...சுமங்கலி பெண்கள் தாலி முறையாக மாற்றும் முறையை அறிய வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில் (பிளே லிஷ்ட்) பதிவிட்டுள்ளேன்.. தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.. தங்களுக்கு தெரிந்த அனைத்து சுமங்கலி பெண்களுக்கும் பகிறவும்...
      வாழ்க வளமுடன்...🌹🌹🌹

  • @amudhaartcreator3035
    @amudhaartcreator3035 3 роки тому

    Seemantha saree eppo kadavendum.gents ku mama illai yendral yaro malai poda vendum

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  3 роки тому

      1.Wear wedding saree only...
      2.Uncle related person ...

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  3 роки тому

      Thank you for your support...
      Kindly see all my videos...
      🌹🙏🙏🙏🌹

    • @rosepetalsbeautycareandaca3091
      @rosepetalsbeautycareandaca3091 2 роки тому

      Seemandham saree sadangu seiyum pothu oru Saree kattuvangha nalanghu vaikum pothu Pattu saree katuvaangha

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 роки тому +1

      சகோதரி...
      கல்யாண சேலை மட்டுமே கட்டுவாங்க...
      வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மாதிரி நடக்கும்...
      இது எங்கள் பழக்கம்...
      அந்த நேரங்களில் சேலை மாற்றுவது கர்பிணி பெண்களுக்கு அசௌகரியமாக இருக்கும்...
      நன்றி...
      🌹🙏🙏🙏🌹

  • @Ramtharani-8724
    @Ramtharani-8724 6 місяців тому

    வளைகாப்பு சடங்கில் ஆண் பிள்ளையை வைத்து வளையல் போடலாமா

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  6 місяців тому

      போடக்கூடாது...
      வளையல் என்றாலே பெண் பிள்ளைகள் தானே...
      இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை...
      இருந்தாலும் உங்க வீட்டு பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...
      🌹🙏🙏🙏🌹

  • @SamsungA-qz7km
    @SamsungA-qz7km 2 роки тому

    I am 4m malaysia

  • @ThangamMurugan-i7r
    @ThangamMurugan-i7r 11 місяців тому +1

    வளைகாப்பு செய்ய முடிவெடுக்கும் உரிமை யாருக்கு உள்ளது பெண் வீடா இல்லை மாபிள்ளை வீடா

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  11 місяців тому +3

      (ஜோசியரிடம் கேட்ட பின்) பெண் வீடு மட்டுமே........
      (ஆனால் இருவீட்டாரும் கலந்து பேசி ஜோசியரிடம் சென்று முடிவு செய்யலாம்)
      🌹🙏🙏🙏🌹

    • @ShanthyLinges
      @ShanthyLinges 9 місяців тому +3

      ஓசில மாப்பு செய்வானோ 🤪🤪பொண்ணு வீடு தான் எல்லாம் 😢😢

    • @anithaj7579
      @anithaj7579 6 місяців тому +4

      Selavellam ponnu veedu. Korai solla Mattum mappilai veedu.( Ithu enga veettu nilamai)

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  6 місяців тому +1

      அந்த காலம் முதல் இந்த காலம் வரை இதே நிலை தான்... ஆனால் நகை போட்டு திருமணம் செய்து பெண்ணை அழைத்து செல்வது இனி வரும் காலங்களில் நடக்கும்...
      🌹🙏🙏🙏🌹

    • @dps5358
      @dps5358 3 місяці тому

      @@anithaj7579unmai

  • @celineshiny8939
    @celineshiny8939 2 роки тому

    function யை அம்மா வீட்டில் செய்வார்களா? அல்லது மாமியார் வீட்டில் செய்வார்களா?

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 роки тому

      பெண் பிள்ளைகளைப் பெற்ற, பெற்றோர் முறையாக விழாவை நடத்தி, பிறகுதான் பிறந்த வீட்டுக்கு அழைத்து வருவார்கள்.புகுந்த வீட்டில் மட்டுமே நடத்தும் விழா...
      அறிய வேண்டிய விஷயங்கள் என்ற பிளே லிஷ்ட்டுக்கு போங்க ,தெரிய வேண்டியதை தெரிந்து கொள்ளுங்கள்... மற்றவர்கள் பயன்பெற அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்... 🌹🙏🙏🙏🌹

    • @karthickerode9559
      @karthickerode9559 2 роки тому

      Arumaiyana vilakam

    • @SuccessfulLifeJourney
      @SuccessfulLifeJourney  2 роки тому

      🌹🙏🙏🙏🌹

  • @ssnehassiva5831
    @ssnehassiva5831 Рік тому +2

    Marriage saree illa enna pantrathu