UNGA SAMUGAM | உங்க சமுகம் | PROMISE SONG |
Вставка
- Опубліковано 25 січ 2023
- Special Thanks to
Apostle D.ASIRVATHAM
Produced by
Sr. Pas. T.ANTONY
Sis. ARULMANI ANTONY
Lyrics
Pas. A.J.I.SAM
Music by
T.SHABHU [4S STUDIO]
Sung by
Sr. Pas. T. ANTONY | Sr. Pas. T. DURAIRAJ | Sr. Pas. C.J.SAMUEL
Sis. ARULMANI ANTONY | Sis. HOSANNA DURAIRAJ
Pas. A. JIMS RALD SAMUEL | Pas. PREMKUMAR PAULSINGH | Pas. A.J.I.SAM
Cast
MANUEL PINTO
Backing Vocals
SHIBEYA
Keys
MANOJ FRANKLIN
T. SHABU
Rhythm
T.SHABU
Mixed & Mastered by
JEROME ALLEN EBINESER]
Camera
ANDREWS
Co Crew
JS PRAISEO SAM JOSHUA
KIRUBA
JOSH
Directed by
Evg. A. JASON WINSOULS SAMUEL
Stage setup
JACOB BENJAMIN
GUNA
JS BLESSO
JADEN
Thanks to
FELIX [FE STUDIO]
Video Edit
PAUL SARAVANAN
Poster Design
JOSHUA GIFTSON
Recorded @ 4s Studio by T. SHABU
உங்க சமூகம் எந்தன் முன்னே சென்றால் போதுமே
உங்க கிருபை என்னை என்றும் சூழ்ந்தால் போதுமே
உங்க சமூகம் என் முன்னே சென்றால் போதுமே
உங்க கிருபை என்னை என்றும் சூழ்ந்தால் போதுமே
சூழ்நிலை எதுவாகிலும் நான் கைவிடப்படுவதில்லையே
என் நிலை எதுவாயினும் நான் வெட்கப்பட்டுப்போவதில்லையே
சூழ்நிலை எதுவாகிலும் நான் கைவிடப்படுவதில்லையே
என் நிலை எதுவாயினும் நான் வெட்கப்பட்டுப்போவதில்லையே
பகலில் மேகஸ்தம்பமாய் முன்செல்லுங்க
இரவில் அக்னி ஸ்தம்பமாய் முன்செல்லுங்க
கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைத்திடுவார்
என்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைத்திடுவார்
கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைத்திடுவார்
நம்மை கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைத்திடுவார்
கர்த்தரின் சத்தத்திற்கு கீழ்படிந்து
எண்ணில்லா ஆசீர்வாதம் சுதந்தரிப்பேன்
கர்த்தரின் சத்தத்திற்கு கீழ்படிந்து
எண்ணில்லா ஆசீர்வாதம் சுதந்தரிப்பேன்
என்னை பெரிய ஜாதியாய் உயர்த்துவார்
என் பேரை பெருமைப்படுத்துவார்
நம்மை பெரிய ஜாதியாய் உயர்த்துவார்
நம் பேரை பெருமைப்படுத்துவார்
சமாதான காரணர் என் இயேசு
சாத்தானை என் காலின் கீழ் நசுக்கிடுவார்
சமாதான காரணர் என் இயேசு
சாத்தானை என் காலின் கீழ் நசுக்கிடுவார்
என் பயங்களையெல்லாம் நீக்கிடுவார்
சமாதானம் தந்திடுவார்
நம் பயங்களையெல்லாம் நீக்கிடுவார்
சமாதானம் தந்திடுவார்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
All copyrights are reserved to CBLJC - ATHUMANESAR Ministries. Unauthorized publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
#UngaSamugam #CBLJC #athumanesartrichy #promise #tamilchristiansong
For more info
www.cbljc.org
உங்க சமூகம் எந்தன் முன்னே சென்றால் போதுமே
உங்க கிருபை என்னை என்றும் சூழ்ந்தால் போதுமே
உங்க சமூகம் என் முன்னே சென்றால் போதுமே
உங்க கிருபை என்னை என்றும் சூழ்ந்தால் போதுமே
சூழ்நிலை எதுவாகிலும் நான் கைவிடப்படுவதில்லையே
என் நிலை எதுவாயினும் நான் வெட்கப்பட்டுப்போவதில்லையே
சூழ்நிலை எதுவாகிலும் நான் கைவிடப்படுவதில்லையே
என் நிலை எதுவாயினும் நான் வெட்கப்பட்டுப்போவதில்லையே
பகலில் மேகஸ்தம்பமாய் முன்செல்லுங்க
இரவில் அக்னி ஸ்தம்பமாய் முன்செல்லுங்க
கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைத்திடுவார்
என்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைத்திடுவார்
கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைத்திடுவார்
நம்மை கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைத்திடுவார்
கர்த்தரின் சத்தத்திற்கு கீழ்படிந்து
எண்ணில்லா ஆசீர்வாதம் சுதந்தரிப்பேன்
கர்த்தரின் சத்தத்திற்கு கீழ்படிந்து
எண்ணில்லா ஆசீர்வாதம் சுதந்தரிப்பேன்
என்னை பெரிய ஜாதியாய் உயர்த்துவார்
என் பேரை பெருமைப்படுத்துவார்
நம்மை பெரிய ஜாதியாய் உயர்த்துவார்
நம் பேரை பெருமைப்படுத்துவார்
சமாதான காரணர் என் இயேசு
சாத்தானை என் காலின் கீழ் நசுக்கிடுவார்
சமாதான காரணர் என் இயேசு
சாத்தானை என் காலின் கீழ் நசுக்கிடுவார்
என் பயங்களையெல்லாம் நீக்கிடுவார்
சமாதானம் தந்திடுவார்
நம் பயங்களையெல்லாம் நீக்கிடுவார்
சமாதானம் தந்திடுவார்
Very nice song
Very super nice song
🎉🎊🙏
Pl in
Amen
இந்த பாடல் புடித்தால் ஒரு Like podunga
21 உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார், இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 59:21
Super song
Amen
Ameen ameen
Wonderful promise song...Glory be to almighty Lord God Jesus christ. Let His promise be fulfilled on everyone who hears this song , God bless you all
❤❤
Super song 💐💐
Praise the lord Jesus Christ
Praise the Lord
GOD bless you all Family member's name ofJESUS
Lovely Song I like it
என் நிலை எதுவாகினும் நான் வெட்கப்பட்டு போவதில்லை 😍😍
அருமை 👍 இனிமை இன்னும் அனேக பாடல்கள் வெளியிட வாழ்த்துக்களுடன் காத்திருக்கிறோம் 💐💐💐
Wonderful partnership good
Praise the lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏
தேவனுக்கே மகிமை!
பாடல் ஊழியம் கர்த்தர் ஆசிர் வதிப்பாராக எங்களை வழி நடத்திச் செல்லும் ஆவிக்குரிய பெரியவர்கள் அனைவரையும் பார்க்கையில் சந்தோஷம் ஆயிரம் மடங்காக பெருகுகிறது .Glory to Jesus.
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
👌👌👌👌👌👌👌👌👌
❤
Prasie the lord 🙏
PRAISE THE LORD AMEN
Pries the Lord Hallelujah amen
அல்லேலூயா 🙏🏽
ஆமென் ஸ்தோத்திரம்
Beautiful promise song. May the promise of our church be fulfilled in our lives. Amen. 🌟
PRAISE GOD. 👏
Our Almighty ♥️ showersXX His everlasting blessings on our Pasters family 🙏🔥🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🇮🇳
Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice song glory to God
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென்
All glory to Almighty God, promising and blessing song. Definitely we will be blessed and Jesus will keep us fame and praise. Amen, thank you Jesus 🙏. 👏👏👏👏👏👏👏👏👏👏🙌
PRAISE THE LORD JESUS CHRIST 🙏
Amen ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சமூகம் போதும்
GLORY TO GOD!
Praise god 👌🏻👏🏻🙏🏻
All glory to Jesus Christ
Amen HALLELUJAH
Jesus Christ Amen
Glory to Lord God Almighty 🙏🙏🙏
அருமையான பாடல், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Glory to jesus.... Praise the Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord
Let His name alone be glorified ✨🌠
🙏 Praise The Lord JESUS CHRIST 🙏
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Praise the Lord 🙏
Super
Nice song thank you JESUS
Praise the Lord. Glory to God. Yesappa bless our Athuma Nesar ministries and our pastors and their families. Amen. Rooth Daniel Sophiya
Fabulous❤ sng❤
Amen glory to Jesus...
அருமை இனிமை இது மிகவும் புதுமை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக
Wonderful song nice voice ❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌🥀🎶🎶🎶🎶🎶
I heard this song daily very peaceful praise the lord
Glory to Jesus
I'm very very enjoying fill-up holy spirit fully with God's holy pupils to see .,.
Glory to lord .. such a wonderful composing and thoughtful lyrics . Thnx to the lord
Glory to the one and only living God the Lord Jesus Christ. It's a great grace to the whole athumanesar ministries. Very happy seeing you all together.
Awesome song Glory to Lord Jesus Christ ...Thank you all team Lord blesssing in Athumanesar ministries ..
Praise God 👏
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமேன்
I'm enjoying this song very well....anointing with god presence
This is my office time everyone listen this songs with loudly....
Good lyrics 👏 praise the lord
மிகவும் அருமையான பாடல் கரத்தரே இதை செய்தார் பாட கிருபையும் செய்திருக்கிறார் ஆமென்
🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏👏
Bless you all ayya & amma
Glory to jesus christ..amen
Amen 🥺 Very Blessed Song For Me Because I Now Prayer and Jesus talk some words to me now i open UA-cam first i see this blessed of Jesus talk word 🥺 all Glory to appa
Glory to god😇😊
amen alleluya glory to God 🙏
Super Song🎤.God bless your Ministry Iyya.👏
12 ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக, ஆமென், என்றார்கள்.
வெளிப்படுத்தினத விசேஷம் 7:12
🙏🏼🙏🏼
Blessing song. Amen. Rooth Daniel Sophiya
Nice song
Very nice song.God bless you abundantly
Praise the lord 🙏🙏🙏 promising song 👍👍👍
Song lyrics 👌🏻 God bless you all 🙌🏻
Glory to Jesus 🙏
ஆமென்
praise to God Jesus christ,
Nice song 🎵 🎵 🎵 🎵 🎵
PRAISE THE LORD JESUS CHRIST 🥰🥰
Supper song Deva prasannam unara mudikirathu
Glory to God
Wonderful song
God bless you
Peaceful song 👌
Lords person's. Songs.very nice.
God bless
All glory to God
All glory to Jesus Christ amen
Amen Amen Amen Jesus 🙏🙏
AMEN 🙏🏻💐
💐Very beautiful song & comforted to the core. I couldn't discribe in words how it feels.God will never forget as....👏👏👏👍
Jesus
Super Praise the Lord
💐🔥Praise God 🙏❤
அருமையான பாடல்❤❤❤❤❤
Blessed by this song, Pastors
Super Song God Bless youver Teem
Super song 🙏😎
Praise the Lord 🙏🙏🙏
Nice brother meaningful song👍
Song super lyrics super...