"கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்து" - உலகை மிரட்ட வரும் அடுத்த தொற்று... விஞ்ஞானிகள் திடீர் எச்சரிக்கை

Поділитися
Вставка
  • Опубліковано 6 кві 2024
  • Uploaded On 07.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 1 тис.

  • @arivazhagana-hp3yz
    @arivazhagana-hp3yz 2 місяці тому +1034

    பேசாம சுமார் 1000அணு குண்டு வீசி ஒட்டுமொத்த உலகத்தையே அழிச்சிடுங்கடா உங்க இம்சை தாங்க முடியலடா😮

  • @johnbritto3043
    @johnbritto3043 2 місяці тому +102

    உம் பக்கம் ஆயிரம்பேர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது.
    திருப்பாடல்கள் 91:7

  • @kumaranramasamy61
    @kumaranramasamy61 2 місяці тому +790

    அது எங்கடா வருது, நீங்க தானே உருவாக்கி உலாவ விடுறீங்க?.

    • @user-mn7iu9ju5t
      @user-mn7iu9ju5t 2 місяці тому +14

      தந்தி டிவி எச்சை டிவி விளம்பர பணத்துக்காக பீர் விளம்பரம் செய்கிறது snj 10000 ஒரு பீர் கம்பெணி

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 2 місяці тому +3

    • @ezhilarasi5559
      @ezhilarasi5559 2 місяці тому +3

      100%true

    • @meiarivoli1733
      @meiarivoli1733 2 місяці тому +1

      😂😂😂😂

    • @susiSusi-jh7uz
      @susiSusi-jh7uz 2 місяці тому

      🤦🏻‍♂️

  • @veluk9694
    @veluk9694 2 місяці тому +159

    இதெல்லாம் கண்டு யாரும் அச்சப்படாதீங்க நல்லதை சாப்பிடுங்க உடற்பயிற்சி பண்ணுங்க போதும் 👍

    • @sanmugapriya7982
      @sanmugapriya7982 2 місяці тому +2

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.... கொரோனா காலகட்டத்தில் நாம் எவ்வாறு சத்தான பழவகைகள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொண்டோமோ, அதேபோல் நாம் வழக்கமாக உட்கொண்டாலே போதும் எதுவும் நம்மை அண்டாது, நமது சந்தோசத்தை தவிர. Eat healthy fruits and vegetables avoid those kinds of diseases. Be healthy and happy forever.

    • @sidff777gaming3
      @sidff777gaming3 2 місяці тому

      This time even you can be caught

  • @DemocracyLie-xz2ow
    @DemocracyLie-xz2ow 2 місяці тому +94

    ஒரு சிறிய கற்பனை.
    இந்த நோய் 100% வர வாய்ப்பு இல்லை இருந்தாலும் நகைச்சுவைக்காக!!!
    *லாக் டவுன் கொண்டு வருவார்கள்.
    *ஞாயிறு மட்டும் இல்லை.
    *தேர்தல் வந்தால் லாக் டவுன் இல்லை.
    *அனைவரும் நடந்து செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் 😂.
    *பேருந்துகளில் ஒரு இருக்கையில் ஒருவர் மட்டுமே.
    *இரயில் விமானங்களிலும் அப்படியே.
    *தொற்று காலம் முடியும் வரை திருமணம் செய்ய கூடாது.
    *வீட்டிற்கு உள்ளே இருந்தாலும் ஹெல்மெட் கட்டாயம்.
    *மறக்காம தடுப்பூசி போட வேண்டும்
    இல்லை என்றால்
    நீங்கள் தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது 😂😂😂😂😂.... .....

  • @DS-ry3zd
    @DS-ry3zd 2 місяці тому +341

    எலக்சன் வந்துடுச்சு ன்னா போதும்..உடனே நம்பள திசைதிருப்ப கெளம்பிடுவானுக😂

  • @mandodari4037
    @mandodari4037 2 місяці тому +75

    போய் சேரலாம் உலகமே கெட்டு போச்சு புது உலகம் படைக்கட்டும் கடவுள் ❤❤❤

  • @babuphanuel6656
    @babuphanuel6656 2 місяці тому +184

    நமது ஊரில் அடிக்கிற வெயிலுக்கு எந்த வைரஸூம் ஒண்ணும் பண்ணாது. அதுக்கு மேல் வந்தாலும் நாம் விசுவாசிக்கும் உயிரோடு எழுந்த கடவுள் நம்மை காப்பாற்றுவார். இதுவரையிலும் காத்து வந்த தேவன் இனிமேலும் காப்பாற்றுவார்.

  • @visitkrishna82
    @visitkrishna82 2 місяці тому +195

    Indha supreme court ku oru request...
    Please ban all news channels in India...😢😢😢

    • @user-mn7iu9ju5t
      @user-mn7iu9ju5t 2 місяці тому +5

      See they advertise beer cimpanh snj 10000 worst media

    • @karthikkarthikeyan4053
      @karthikkarthikeyan4053 2 місяці тому

      உலகின் மிக மிக ஆபத்தான வைரஸ் இதுபோல் வதந்தி பரப்பும் ஊடகங்கள் தான். இவர்கள் டிசைன் டிசைன் ஆக காட்டிய கொரோனா பூச்சாண்டிகள் எத்தனை😡. கலர் கலராக சுத்திய பூஞ்சை ரீல் கள் எத்தனை😡. உயிர் காக்கும் மருந்து என்று திணித்த விஷங்கள் எத்தனை 😡💉💉💉கள் தான் எத்தனை 😡 தடுப்பூசி புரோக்கர்கள் ஆன உலக சுகாதார மையத்தின் கொத்தடிமை உலக ஆட்சியாளர்களே ஒரு நாள் மக்கள் விழிப்புணர்வு கொள்ளும் நாளில் உங்களுக்கான முடிவுரை எழுதி சாவு மேளம் அடிக்கபடும் 😡😡😡 கொரோனா ஊசி திணித்து ஊரடங்கு மூலம் ஆன்லைன் டிஜிட்டல் வர்த்தகம் அதிகரிக்க போட்ட நாடகம். இனி வரும் வைரஸ் பூச்சாண்டிகள் ஆடு மாடு கோழி வளர்ப்பை அழித்து செயற்கை இறைச்சி விற்பனை செய்ய நடக்கும் நாடகம் 😡 விழிப்புணர்வு கொள் என் தமிழினமே 😡

    • @sundaravaradhannarayanaswa4781
      @sundaravaradhannarayanaswa4781 2 місяці тому +3

      100% correct

    • @rameshselva7896
      @rameshselva7896 2 місяці тому +2

      Yes ban all the news channels

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi 2 місяці тому +1

      😂👍🏻

  • @user-gi7cx2wb4j
    @user-gi7cx2wb4j 2 місяці тому +352

    எங்களை ஆளும் வைரஸ்ஸை விட புது வைரஸ் பெரிய விஷயம் இல்லை 😂😂😂

    • @jimmatrix7244
      @jimmatrix7244 2 місяці тому +19

      🤣🤣🤣Aam. DMK endra virusai vidava??🤣🤣

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 2 місяці тому +23

      ஈடி கேடி மோடி
      வைரஸ்

    • @k.deepakkumarkumar8822
      @k.deepakkumarkumar8822 2 місяці тому

      Sariyana seruppadi

    • @veena195
      @veena195 2 місяці тому +2

      😂😂😂😂😂😂😂

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 2 місяці тому

      K D. KalaNithi. DhayaNithi. UthayaNithi. Dravidaya Virus Dangerous. 😮

  • @r.k.stalin6860
    @r.k.stalin6860 2 місяці тому +128

    டேய் நீங்க உற்பத்தி செஞ்சி விடரீங்களா எதையும் தாங்கும் இதயமடா மனிதனை நிம்மதியாக வாழவிடமாட்டீங்க போலிருக்கு

  • @chennainaveen38
    @chennainaveen38 2 місяці тому +65

    மக்கள எப்பவுமே பீதியில வெச்சி இருக்குறதே இவங்க முதன்மையான பணி வாழ்த்துக்கள் 😂

  • @abamqc
    @abamqc 2 місяці тому +121

    அது முதல்லே புரளி செய்தி பரப்பும் தொலைக்காட்சியில் வேலை பாக்கிறவங்கள தான் தாக்குமாம் .. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க மேடம்...

  • @thunderstorms0024
    @thunderstorms0024 2 місяці тому +59

    சத்தியமா தடுப்பூசி போட மாட்டேன். 🙏🙏😂😂🤣

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 2 місяці тому +113

    ஏண்டா, கொரோனாவை வைத்து சம்பாதித்த பணம் காலியாயிடுச்சா😂😂😂

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 місяці тому +30

    மருந்து மாஃபியா உருவாக்குவதுதானே...?!!!

  • @mpalanisamysamy6270
    @mpalanisamysamy6270 2 місяці тому +103

    அப்போ தந்தி டிவி வாசிக்க பாதி பேர் இருக்கமாட்டார்கள்

  • @user-qz9yz7el9m
    @user-qz9yz7el9m 2 місяці тому +14

    T v நியூஸ் பாக்காம இருந்தா யாருக்கும் எந்த வைரஸ் சும் வராது ஏன்ன அதை உருவாக்குவதே டிவி நியூஸ், மீடியாக்களும் தான் 😮

  • @DivyaT-mz1qy
    @DivyaT-mz1qy 2 місяці тому +5

    அனைத்து டிவி செய்தி வாசிப்பாளர் களுக்கும் முதலில் வரும் என்ற செய்தி தற்போது வெளியானது

  • @mgavillagecookingchennal8014
    @mgavillagecookingchennal8014 2 місяці тому +14

    தந்தி டிவியில் உள்ளவன் கொரனா வந்து சாவனும் கடவுளே🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @user-tvv007
    @user-tvv007 2 місяці тому +11

    90's Kids கல்யாணம் பண்ணாம இருக்கோம், இந்த வியாதி வந்த கல்யாணம் பண்ணலாம் சீக்கிரம் வரணும் ......

  • @novatiom
    @novatiom 2 місяці тому +17

    நேற்றுதான் மார்கெட் all-time high சென்றது , இப்பொழுது மார்கெட் இறங்குவதற்கு காரணம் கிடைத்தது

  • @aksarbasha3555
    @aksarbasha3555 2 місяці тому +24

    .ஒன்னும்.ஆகாது.💚

  • @kandasamy7801
    @kandasamy7801 2 місяці тому +60

    ஐயா எங்கள் ஊர் மாரியம்மன் கருப்பன் முனியப்பன் எங்களை காப்பாற்றவார்

    • @rajeshj8721
      @rajeshj8721 2 місяці тому +2

      Covid 19 vandhapa REST la irundhara ?

    • @saranya2040
      @saranya2040 2 місяці тому

      🙏🙏🙏

    • @closetomyheart6147
      @closetomyheart6147 2 місяці тому

      ​@@rajeshj8721டுபுக்கு அப்போ காப்பாத்துணதாளதான் இப்போ உயிரோடு கருத்து போடறாங்க

    • @rajeshj8721
      @rajeshj8721 2 місяці тому

      @@closetomyheart6147 Foul words enakum use panna theriyum boss... Kodi kanakula sethavangaluku yaar porupu ..? Kapathuna kadavul ku credit..sethavangaluku karma , pavam ,punniyam bla ,bla etc., apdi thane ?

  • @mansoormohammad5774
    @mansoormohammad5774 2 місяці тому +11

    நோயோடு போராடுங்கள்
    நோயாளியோடு அல்ல
    அதனால அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

  • @PackiaSaro2016
    @PackiaSaro2016 2 місяці тому +1

    ,மிக்க நன்றி

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 2 місяці тому +6

    செய்தி சேனல் பூரா மூடுனா எல்லாரும் நிம்மதியா இருப்பார்கள்

  • @user-yz7tp9ct5r
    @user-yz7tp9ct5r 2 місяці тому +15

    இலவச மருந்து தர மோடி இருக்கிறாருங்க...❤

  • @eskesk1062
    @eskesk1062 2 місяці тому +8

    வந்தா வந்து தொலைகிறது, இத பத்தி எல்லாம் கவலைப்பட்டுக்கிட்டு இனி வாழ்க்கைய ஓட்ட முடியாது

  • @ashash7822
    @ashash7822 2 місяці тому +7

    ஏம்மா இந்த வேலை பாட்குறதுக்கு உங்க அப்பா அம்மா ஒன்னும் சொல்றதில்லையா...

  • @Adviews100
    @Adviews100 2 місяці тому +44

    சீக்கரம் வந்து போய் சேரலாம்..

  • @gopalakrishnan4173
    @gopalakrishnan4173 2 місяці тому +8

    இவர்கள் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளுக்கு வேலை வந்து விட்டது 😂😂😂😂😂😂

  • @srisubamangalavasthuandast4282
    @srisubamangalavasthuandast4282 2 місяці тому +5

    மருந்து கம்பெனி காரன் வேலை இப்பவே கவர்மைன்டை கேளுங்கள் தயாரித்து ஸ்டாக் வைக்கலாம்

  • @user-ne2kd3rh7n
    @user-ne2kd3rh7n 2 місяці тому +29

    SNJ 1000 ADVISEMENT 😢

  • @RAVIKUMARK341
    @RAVIKUMARK341 2 місяці тому +141

    கருப்பன் குசும்புக்காரன்... அடுத்த டூப்பூசி விற்க ரெடி பண்றான்

  • @saminathanchinna6
    @saminathanchinna6 2 місяці тому +20

    ஓகோ ஓகோ 😮ஏதோ ஒரு கெமிக்கலை மருந்தாக விற்க தயாராக இருப்பதாக தெரிகின்றன மக்கா! உலக சுகாதார நிறுவன‌ம் 😂😂😂

  • @gvbalajee
    @gvbalajee 2 місяці тому +4

    Excellent super lovely thank you wow enjoy

  • @foodzonezone2440
    @foodzonezone2440 2 місяці тому +3

    I am waiting...

  • @pandiyanbalaraman4441
    @pandiyanbalaraman4441 2 місяці тому +1

    Eppo Varum

  • @jeyavel7666
    @jeyavel7666 2 місяці тому +11

    புலால் உண்ணாமை என்று வள்ளுவரும், வள்ளல் பெருமானும் சொன்ன போது கேட்காத இம்மக்களுக்கு இயற்கை இப்படிதான் பாடம் நடத்துகிறது..

    • @vijayaperumala6186
      @vijayaperumala6186 Місяць тому

      வள்ளளார் வழி என் வழி

  • @djebakumar1984
    @djebakumar1984 2 місяці тому +15

    இதே மாதிரி செய்திகளைத் தடை செய்தால் போதும் 😊.

  • @MosesMos-xn4ny
    @MosesMos-xn4ny 2 місяці тому +8

    Jesus pls save everyone...🙌🙌🇲🇾🇲🇾

  • @vinothpermal8223
    @vinothpermal8223 2 місяці тому +1

    And your family and friends is a few minutes to talk to you and your family and friends 😊💗

  • @rajeshraj6611
    @rajeshraj6611 2 місяці тому +2

    Enna

  • @iqbalquraishi3250
    @iqbalquraishi3250 2 місяці тому +4

    Humble request Thanthi news must verify reports before creating awareness thanks for ur hand hygine adwise.

  • @Sathishpapa2208
    @Sathishpapa2208 2 місяці тому +46

    First Stalin ku varatum da saammii😅😅

  • @mmahesh9867
    @mmahesh9867 2 місяці тому +1

    அரசு அனைவருக்கும் இலவசமாக கருங்காலி மாலைகளை வழங்கவும். இல்லை யென்றால் கருவேப்பிலை மாலையாவது வழங்கவும். 😅😅😅😂

    • @kalaselvi77
      @kalaselvi77 2 місяці тому

      செம ஜோக் சகோ

  • @RajakumarS-zp2tc
    @RajakumarS-zp2tc 2 місяці тому

    Please be safe and tell your family members about it. Be prepared ... Have hope

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 місяці тому +3

    உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை🧐

  • @jesusislord.....
    @jesusislord..... 2 місяці тому +9

    ❤❤ கடைசி காலங்கள் ஆரம்பிச்சிடுச்சி .. ❗❗✨✨ இனி அதிக காலம் செல்லாது 💥💥 இயேசு கிறிஸ்து தாம் சொன்னபடியே பூமிக்கு வருவார் .. அவர் ஒருவரே மெய் தேவன் 🦋🦋🕊️🕊️🔥🔥

    • @ajithkumar.p9764
      @ajithkumar.p9764 2 місяці тому

      ஏன் உங்க ஏசு எல்லோரும் செத்த அப்புறம் என்ன மயிர புடுங்க வாராது....

    • @Rizvanabegum13895
      @Rizvanabegum13895 2 місяці тому +2

      ​@@ajithkumar.p9764 comment pidikalena mooditu ponga anna. Thevai ilama pesa vendam.

    • @mspkannan486
      @mspkannan486 2 місяці тому +1

      ஆமா உடனே இப்படி எதாவது நியூஸ் வந்தா ஆட்டிகிட்டு வந்துருவானுங்க.... ஏசு புடுங்கி தள்ளீருவாருனானு........

    • @Rizvanabegum13895
      @Rizvanabegum13895 2 місяці тому +2

      @@mspkannan486 comment podrathu avanga istam. Pidikalena shut panitu ponga. Bad words la, mejority ah pesuna neenga solrathulam unmai nu aagidathu

    • @Wang_242
      @Wang_242 2 місяці тому

      ​@@ajithkumar.p9764 ஏன் உங்க சிவன், ராமர், முருகன், விநாயகர் லாம் எங்க மயிர புடுங்க போய்ட்டானுங்க

  • @sureshguru1004
    @sureshguru1004 2 місяці тому +1

    தன்வந்திாி பகவானே காப்பாத்து உலக மக்களை

  • @padmanathana9877
    @padmanathana9877 2 місяці тому +1

    Varattum sir arasiyal vathi yendra virousaiye yenna yendru kettkkum makkal athaiyum yethirthu kolvargal sir

  • @afilabegam5788
    @afilabegam5788 2 місяці тому +4

    என்னடா ஒன்னும் சொல்லலைன்னு நெனச்சென்

  • @maruthulive
    @maruthulive 2 місяці тому +7

    அப்புறம் என்னப்பா தாயகட்ட கேரம் போர்டு chess board எல்லாம் எடுத்து வைங்க 😂😂😂😂

    • @orkay2022
      @orkay2022 2 місяці тому

      😂😂😂😂😂

    • @kalaselvi77
      @kalaselvi77 2 місяці тому

      செம ஜோக் சகோ

  • @indhu5227
    @indhu5227 2 місяці тому +2

    எதோ மருந்து கம்பெனிகாரன்ட்ட காச வாங்கிடனுக போல 🤣🤣🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @shanmugamk7632
    @shanmugamk7632 2 місяці тому

    Vandhu kuraiyum Vaarimpogatum...

  • @ramakrishnansaa4667
    @ramakrishnansaa4667 2 місяці тому +3

    What a good news Thanthi has given as Headlines. It is blow to Modi !

  • @siva1andonly
    @siva1andonly 2 місяці тому +5

    ஏன் பரப்பி விட போறானுங்களா?

  • @crownaj001
    @crownaj001 2 місяці тому

    Plz come back lockdown ❤❤❤

  • @usha773
    @usha773 2 місяці тому

    Is this communicable

  • @user-ym8jo7jt3r
    @user-ym8jo7jt3r 2 місяці тому +4

    😂ஏண்டா நாங்க எல்லாம் வெட்டுக்கிளியை வறுத்து சாப்பிட்டோம் .
    வாடா வாடா எங்க ஏரியாவுக்கு வாடா பாத்துக்கலாம்😂😂😂😂😂😂😂😂😂

  • @g.k.b4239
    @g.k.b4239 2 місяці тому +21

    ஒரு மயிரும் புடுங்க வேணாம் உங்க வேலையை நீங்க பாருங்க எங்க வேலைய நாங்க பாத்துக்குறோம்

  • @sriganeshprinters3997
    @sriganeshprinters3997 2 місяці тому +1

    enada beer ad lam podringa

  • @sheikrabiyuteen9368
    @sheikrabiyuteen9368 2 місяці тому

    Ok no problem varuvathai parpom

  • @MohammedIbrahim-uj7ur
    @MohammedIbrahim-uj7ur 2 місяці тому +16

    மீண்டும் மோடி ஆட்சி வந்தாலா

    • @suriyan96
      @suriyan96 2 місяці тому +2

      Aamam. Vandhu rahul gandhiya potu thallirum.

  • @aksarbasha3555
    @aksarbasha3555 2 місяці тому +5

    .வதந்தி.🎉🎉

  • @Sujinfelix
    @Sujinfelix 2 місяці тому

    Super🎉

  • @Aarva_Kolaaru
    @Aarva_Kolaaru 2 місяці тому +1

    Konjam seekkirama vantha paravaillai....😢😢😢😢😢i am waiting..😢😢😢

  • @SMRaja-rz4qy
    @SMRaja-rz4qy 2 місяці тому +8

    சீக்கிரம் பரப்பி விடுங்கையா சட்டு புட்டுனு எல்லாரும் கிளம்புறோம் சும்மா எப்ப பாத்தாலும் பீதிய கிளப்பிகிட்டு ...

    • @johnrussel6934
      @johnrussel6934 2 місяці тому

      வதந்தி பரப்புற நாய்கள் கல்லால் அடித்து கொலை செய்ய பட வேண்டும்.

  • @user-lz8je3vy2p
    @user-lz8je3vy2p 2 місяці тому +3

    புதுசா மருந்து கண்டுபிடிப்பு அதுக்கு ஒரு வியாதியை உருவாக்கிவுடப்போறானுங்க..

  • @balajit4347
    @balajit4347 2 місяці тому +1

    Waiting,,, welcome

  • @rthiruppathirthiruppathi1326
    @rthiruppathirthiruppathi1326 2 місяці тому

    Nallathusei

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 місяці тому +9

    மோடி இருக்கும் வரை😳 எங்களை எந்த வைரஸும் ஒன்றும் பண்ண முடியாது.😂

    • @vijayaperumala6186
      @vijayaperumala6186 Місяць тому

      மோடிதார் வைரஸ் அதை அழக்க வேண்டும்.

  • @nasirahamed6464
    @nasirahamed6464 2 місяці тому +4

    தந்தி நியூஸ் டுபகுர் டிவி

  • @fitnessquick2534
    @fitnessquick2534 2 місяці тому

    We are waiting

  • @thiruchitrambalamramasamy
    @thiruchitrambalamramasamy 2 місяці тому +2

    நீங்க எல்லாம் எப்படா சாவீங்க... நீங்க செத்தாலே உலகம் நிம்மதியா இருக்கும்

  • @Rmk-vm3qk
    @Rmk-vm3qk 2 місяці тому +86

    கொரனாவை விட மோசமான மோடிகிட்டயே பத்து வருஷம் ஓட்டிட்டோம்😁😁போவியா

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 2 місяці тому +2

    அடேய் கொஞ்சம் கூட மனுசங்க நிம்மதியா இருக்க விடமாட்டிங்களாடா?

  • @churchill3729
    @churchill3729 2 місяці тому

    Hey super..

  • @sathyak6730
    @sathyak6730 2 місяці тому

    Chicken shop la kootam alluthu..athum sunday na sollavey vendam..neenga sollitey irunga..

  • @user-ti6oe9mu9q
    @user-ti6oe9mu9q 2 місяці тому +2

    இது ஏற்கனவே அரைச்ச மாவு ஆச்சே அதிலும் ரொம்ப புளிச்ச மாவாச்சே

  • @Subramanian-GSauditors
    @Subramanian-GSauditors 2 місяці тому

    Come on... come on...
    I am waiting

  • @ramanmahalakshmi7827
    @ramanmahalakshmi7827 2 місяці тому +1

    தமிழ்நாட்டில் தான் செய்திவாசிக்கீரீங்களா? ஆண்கள் செய்திவாசிப்பாளர்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப்பாருங்கள்

  • @harriesharries4998
    @harriesharries4998 2 місяці тому +2

    முக்கியமான எந்த செய்தி இல்லேனா இந்த மாதிரி பயமுறுத்தும் செய்திய போடும் இந்த தத்தி டிவி..

  • @aproperty2009
    @aproperty2009 2 місяці тому

    God bless you all don't worry....

  • @raguman5075
    @raguman5075 2 місяці тому

    ioooo arampechudigala😢😢

  • @user-cm2ov6zv9i
    @user-cm2ov6zv9i 2 місяці тому

    Iam waiting 🎉

  • @RvR1978
    @RvR1978 2 місяці тому +1

    இவர்களால் மக்கள்தொகைகுறைப்பதற்காக‌உருவாக்கபடும்ஆய்வுகிருமிகள்

  • @alonelover858
    @alonelover858 2 місяці тому

    Wlcm..

  • @kannankrnkannankrn4245
    @kannankrnkannankrn4245 2 місяці тому

    Valthukkal 👍

  • @mywish746
    @mywish746 2 місяці тому +1

    Thaangaathu

  • @vivekkumarm812
    @vivekkumarm812 2 місяці тому

    Dai vera matheri da nenga news la vara arampikuthu beer add varutha da

  • @nandha_editzzyoutube418
    @nandha_editzzyoutube418 2 місяці тому

    Waiting 😊❤

  • @msmariappan1433
    @msmariappan1433 2 місяці тому

    பேசுவது தமிழ்,மிக அழகான தமிழ் உடையான புடவை இருக்க அசிங்கமான
    ஆங்கில உடை பொருத்த மாக இல்லையே.

  • @Rev1194
    @Rev1194 2 місяці тому

    Varushathuku oru episode release pannuvegalaaa da...

  • @r.b6349
    @r.b6349 2 місяці тому

    இது என்ன உடை??
    😢😢😢😢😢

  • @srinivasantrl4053
    @srinivasantrl4053 2 місяці тому +1

    தேர்தல் என்றாலேபயம் அபரிமித நோய் வியாபாரம் ஆரம்பம்🎉

  • @sureshbabuj1423
    @sureshbabuj1423 Місяць тому

    Congratulations ❤❤❤❤❤❤

  • @mr.prince38
    @mr.prince38 2 місяці тому

    Good

  • @thefreewill7408
    @thefreewill7408 Місяць тому +1

    10000 SNJ BEER Brand Advertising??!!😡