இதுக்கு ஒரு End -ஏ இல்லையா..! விதிமீறிய பேருந்துகள் - வழக்கு போட்ட போலீசார் | TN Govt Bus | Police

Поділитися
Вставка
  • Опубліковано 23 тра 2024
  • விதிகளை மீறியதாக 2 நாட்களில் 200 பேருந்துகள் மீது வழக்குப்பதிவு. ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 முதல் 10 பேருந்துகள் மீது வழக்கு.
    #tngovtbus | #tnpolice | #tngovt | #News18TamilNadu #tamilnews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 VANAKKAM TAMIL NADU / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 37

  • @maatuvandi
    @maatuvandi 22 дні тому +7

    இரு வேர் மந்தையில் இருந்தா ஆடுகள் ஒரு இடத்தில் சந்தித்த அந்த தருணம்😂😅😂😅😂😅😂😅😂😅😅😂

  • @kamalazeem
    @kamalazeem 22 дні тому +6

    போக்குவரத்து துறை அதிகாரிகள் இத்தனை நாட்களாக கோமாவில் இருந்து உள்ளன. இது காக்கிச்சட்டையில் அதிகார திமிர்

  • @slogeswary5466
    @slogeswary5466 23 дні тому +8

    இவ்வளவு நாள் பொதுப் பேருந்தை நிறுத்தாத போலீஸ் இப்ப மட்டும் நிறுத்துவதற்கு காரணம் என்ன பழிவாங்கும் நோக்கமா போலீஸ் தன் கடமையை செய்யட்டும் பொது பேருந்து நடத்துனர் ஓட்டுநர் அவரவர் கடமையை செய்யட்டும் பொது ?மக்களுக்கு எந்த பாதிப்பும் ?இல்லாமல்

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 23 дні тому +6

    அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது

  • @Dreamlove-143
    @Dreamlove-143 23 дні тому +3

    அரசு பேருந்துக்கு எந்த சட்டமும் இல்லையா இன்னைக்கு போலீஸ் நாளைக்கு எவன் நாலும் இதையே செய்வான் உடனடியாக போக்குவரத்து துரையின் சட்டத்தை ஒழுங்கு படுத்துங்கள் போலீஸ்

  • @Dreamlove-143
    @Dreamlove-143 23 дні тому +4

    இதுலாம் ஓவர் போலீஸ் வேலையே தான் கோவம் தவங்களுக்கு பயன் படுத்த கூடாது

    • @user-yz8mp8iu1k
      @user-yz8mp8iu1k 23 дні тому

      அப்போ போலீசை என்ன வேணும்னாலும் பண்ணலாம் அதை கேக்க மாடீங்க அப்பிடித்தானே

  • @anbuazhagan2956
    @anbuazhagan2956 23 дні тому +2

    விதிகளை மீறும் அரசு பேருந்துகள் மீது நடவடிக்கை தேவை தான்

  • @hoppes979
    @hoppes979 23 дні тому +4

    சுடலை தூக்கம்

  • @chandramohanm6523
    @chandramohanm6523 22 дні тому

    அனைத்து விதி மீறல்களும் அரசுதுறையில் நடைப்பெற்றுள்ளதால் அவை விதிமீறல் இல்லை என தீர்மானித்து வழக்குகள் வாபஸ்,நகைப்பாக இல்லையா அரசின் செயல்பாடு.

  • @karuppasamykaruppasamy5530
    @karuppasamykaruppasamy5530 22 дні тому

    காவல் அதிகாரியும் தொப்பி அணியவில்லை !!

  • @sarathrajaganesan7267
    @sarathrajaganesan7267 23 дні тому +1

    அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல

  • @sakthivelr5461
    @sakthivelr5461 23 дні тому +1

    காவல்👌👌👌🤝

  • @navinnavin2214
    @navinnavin2214 22 дні тому

    அப்ப காவல் துறை காலம் காலமாக விதிமுறைகளை மீறுகின்றனர் அவர்களுக்கு யார் அபராதம் விதிப்பது ❤❤❤

  • @rganesan8087
    @rganesan8087 22 дні тому +1

    ஒரு அரசு ஊழியர் எப்படி பழி வாங்கினாள். சாதாரண பாமர மக்களை எந்த அளவுக்கு பழி வாங்குவார்கள் காவலர்கள் அரசு ஊழியர்கள். அரசு ஊழியரும் அரசியல்வாதிகளும் நம் நாட்டின் சாபக்கேடு. பாவம் மக்கள் பலிகடா.

  • @smobitech1997
    @smobitech1997 22 дні тому

    👌👌👌👌👌👍👍👍👍👍

  • @sarathrajaganesan7267
    @sarathrajaganesan7267 23 дні тому +1

    இது ஒரு பாரபட்சமான செய்தி ..........காவல் சட்டத்தை பின்பற்றுகிறார்கள்

  • @mkumaranmkumaran8880
    @mkumaranmkumaran8880 23 дні тому +2

    நான் சாதரன மனிதன் தான் pc வேலை எவ்வளவு கடுமையான பணி தெரியுமா

  • @ld.lakshmananld.lakshmanan3239
    @ld.lakshmananld.lakshmanan3239 23 дні тому +1

    அப்படி என்றால் இத்தனை வருடமாக காவல்துறை சரியாக அவங்க பணியை செய்யவில்லையா ஏனென்றால் இரண்டு நாட்களில் இத்தனை வழக்குகள் பதிவு இதற்கு முன்னாடி பதிவு செய்யப்படவில்லை ஏன்

  • @gowthamangowthaman7654
    @gowthamangowthaman7654 22 дні тому

    Government bus strike confirm

  • @sarathrajaganesan7267
    @sarathrajaganesan7267 23 дні тому +2

    அரசு பேருந்து சட்டத்தை கடைபிடிப்பதில்லை
    பயணிகளை மதிக்கிறது இல்லை
    அதிக விபத்தை உருவாக்குகிறது

  • @NasarNasar-by4xu
    @NasarNasar-by4xu 22 дні тому

    உனக்கு மிஞ்சி நாங்க குறைஞ்சவங்களா நாங்க காட்டுவோம் டா உனக்கு தண்ண... பழி தீர்க்கணும் உடனே ி

  • @NagarajanN-kf7ur
    @NagarajanN-kf7ur 22 дні тому

    Ootai bus seize pannunga sir

  • @ramadosss1845
    @ramadosss1845 21 день тому

    Intha aatchiyel yarukkum bayam kidayathu

  • @manogk9347
    @manogk9347 22 дні тому

    நீங்க தான் தொடங்கி வைத்து போக்கு வரத்து துறை

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 23 дні тому

    Yes transport corporation buses annd private busses are to be booked for violations and devistios

  • @manogk9347
    @manogk9347 22 дні тому

    இது பொது அறிவு சேனல் வீடியோ 223 ஆனால் subcribe 300 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள்

  • @xxxridergosh4377
    @xxxridergosh4377 23 дні тому

    Department to department fight

  • @user-qf6qy5yr1w
    @user-qf6qy5yr1w 22 дні тому

    Police kadami samaniyan alla garmant employees sattam one

  • @MyCR777
    @MyCR777 22 дні тому

    Police department suddenly get a eureka moment… just now realising the effects on public… acting as if they care about us…

  • @user-yz8mp8iu1k
    @user-yz8mp8iu1k 23 дні тому +1

    என்ன end வேணும் உங்களுக்கு சட்டத்தை மீறினால் அபராதம் தான், transport dept மட்டும் சட்டப்படி நடக்கணும் police சட்டப்படி செஞ்ச என் எரியுது

  • @bharathbharath8799
    @bharathbharath8799 23 дні тому

    Ticket edutha aprm antha conductor intha vedios ah viral aakunathu thappuu avaru government server intha maari panna koodathu athuku rigjts kdayathu avaruku

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 22 дні тому

    சட்டம் என்றால் எல்லோரும் ஒரு சட்டமாக இருக்க வேண்டும். காவல்துறை செய்வதும் சரி தான் 👍👍👍