மிதுனம் ராசிக்காரர்கள் ஆற்றங்கரை அருகில் தெய்வத்தை வழிபட்டால் செல்வம் பெருகும் - Ponnaiya Swamigal

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • மிதுனம் ராசிக்காரர்கள் ஆற்றங்கரை அருகில் தெய்வத்தை வழிபட்டால் செல்வம் பெருகும் - Ponnaiya Swamigal | BHAKTHI INFINITY
    #ponnaiyaswamigal #mithunam #kulatheivam #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 362

  • @goodmomentsgoodthoughts3236
    @goodmomentsgoodthoughts3236 8 місяців тому +17

    I go to temple daily. I am happy to know what he said about that. Also the pariharams he told for my rasi and lagna have already happened naturally to me since i go to temple everyday. I received the photos of deities that he mentioned for me in the flow of life.. Believe in sivam he ll guide you gradually.

  • @vasukipillai1166
    @vasukipillai1166 6 місяців тому +8

    சூப்பர் அண்ணா எனக்கு உங்கள் வார்த்தைகள் மற்றும் விளக்கம் நல்ல இருக்கு. நான் தனுஷ் ராசி சிம்மம் lakanam பூராடம். தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளன. இதுவரை பக்தியால் நான் செய்செது உன்டு. சூரிய நமஷ்காரம் 9 வருடமாக செய்து வருகின்றேன்.

  • @niranjankaarthickpnp7766
    @niranjankaarthickpnp7766 7 місяців тому +14

    ஐயா தனுசு, விருச்சிகம் ராசி க்கு , பதிவு போடுங்கள்

  • @crafts4fans421
    @crafts4fans421 8 місяців тому +21

    உங்கள் உரையை கேட்டுக் கொண்டே இருந்தாலே மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா🙏
    நன்றிகள் பல கோடி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 8 місяців тому +1

      அப்படின்னா repet ல போட்டு கேளுங்க.

    • @anandhia1176
      @anandhia1176 7 місяців тому

      ​@@RajKumar-fp4vwhow to put in repeat..

    • @anandhia1176
      @anandhia1176 7 місяців тому

      ​@@RajKumar-fp4vwhow to put in repeat..

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 8 місяців тому +25

    ஶ்ரீ மேச்சேரி பத்ரகாளி துணை🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 8 місяців тому +1

      பத்திர காளி மேச்சேரி ல தான் இருக்கa

  • @ArumugamSiva-bd3qb
    @ArumugamSiva-bd3qb 5 місяців тому +9

    அய்யா நீங்கள் ராசிக்கும் சொல்லுங்கள் உங்கள் ஃபோன் எண்ணை உள்ளிடவும்

  • @madurai7548
    @madurai7548 8 місяців тому +33

    ஐயா நான் ரிசப ராசி துலாம் லக்கினம் .நீங்கள் சொன்னது எனக்கு புல்லரிக்குது .நான் வயது 35 ல இருந்து இன்று வரை 53 ஆகுது கனகதாரா ஸ்தோத்திரம் புத்தகம் இல்லாமல் கடவுள் அருளால் மனப்பாடமாக பாடி வருகிறேன் அது போல காயத்திரி மந்திரங்களை பாடுகிறேன்.கடவுள் அருளால் நன்றாக வெளிநாட்டில் இருக்கிறேன்🙏🙏🙏

    • @thee1653
      @thee1653 8 місяців тому

      வாழ்க வளமுடன்❤

  • @saravanankumar4760
    @saravanankumar4760 2 місяці тому +1

    மிகவும் சிறப்பு

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt 8 місяців тому +18

    Super Ayya Arumiyana Pathivu Ungal Voice Actor Rajesh Pol ullathu

  • @ಪದ್ಮಹಸ್ತಂ
    @ಪದ್ಮಹಸ್ತಂ 6 місяців тому +2

    For me ... Every friday visit to amman temple.. I really like to visit her.. Will start again.. Iravan siddham.

  • @vathsala033
    @vathsala033 5 місяців тому +80

    விருச்சிகம் மோசமானவங்க ஐயா என் வாழ்கைய நாசம் செய்து

    • @tamilramSivakumar
      @tamilramSivakumar 5 місяців тому +10

      Correct ,my life and amma life ,respect damaged by விருச்சிகம் ...வீட்டு மப்பிளைங்க

    • @chanthini5408
      @chanthini5408 5 місяців тому +1

      U r correct

    • @reenaraju3242
      @reenaraju3242 5 місяців тому +2

      Yes correct

    • @saikumarangp9249
      @saikumarangp9249 5 місяців тому +1

      Yes enakkum

    • @AK-fg3fd
      @AK-fg3fd 5 місяців тому +2

      Unmai me to

  • @arulganesh1388
    @arulganesh1388 Місяць тому +1

    Good knowledge

  • @paneer02
    @paneer02 6 місяців тому +2

    குருவே🙏 விருட்சக லக்னம் எந்த மாதம் எந்த நட்சத்திரத்தில் ஹோமம் செய்ய வேண்டும் என்று தயவுசெய்து கூறுங்கள் குருவே🙏 பாபுலட்சுமி திருவண்ணாமலை

  • @muthaiyanramesh8432
    @muthaiyanramesh8432 5 місяців тому +3

    ஐயா விருச்சிக லக்னத்திற்கு ஹோமம் செய்ய மாதம் நட்சத்திரம் கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @drsubra3
    @drsubra3 13 днів тому +2

    எப்படி உங்களை தொடர்பு கொள்வது

  • @oorvasi7852
    @oorvasi7852 6 місяців тому +4

    இவரை எப்படி தொடர்பு கொள்வது சொல்லுங்கள் 🙏

  • @kanagarajpmk2285
    @kanagarajpmk2285 6 місяців тому +2

    ஐயா உங்கள் விளக்கம் மற்றும் பரிகாரம் பற்றிய செய்தி விளக்கம் நல்லாதாக பயன் உள்ளதாக உள்ளது. நன்று உங்க போன் நம்பர் தயவு செய்து....சாதகம் பார்க்கவேண்டும்.

  • @yrsk7
    @yrsk7 Місяць тому

    நன்றி ஐயா 🙏💐👍

  • @thushinthirathushi880
    @thushinthirathushi880 2 місяці тому +2

    ஐயா நான் கனடாவில் வாழுகிறன் எப்படி பசுவிற்கு உணவளிக்க முடியும்.இதற்கு பரிகாரம் கண்டிப்பாக சொல்ல வேண்டும் ஐயா, நான் சிம்மம் ராசி, பூர லக்னம்.முன்ணோர் பாவம் போக்க வேண்டும், எல்லாம் தடையாக உள்ளது.உங்கள் கொங்டக்ட் நம்பர் முடியுமானால் போடுங்கள் நன் றி.

  • @eswarye5099
    @eswarye5099 8 місяців тому +8

    மகரிஷி ஐயா; அவர்களுக்கு வணக்கம். ஐயா உங்கள் வாக்கு தெய்வ வாக்கு.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 8 місяців тому

      இவர் மஹரிஷி இல்ல

  • @geetham2257
    @geetham2257 4 місяці тому

    மிக்க நன்றி கள் ஐயா.

  • @ramachandranp7981
    @ramachandranp7981 7 місяців тому +1

    ஐயா வணக்கம் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும். விரைவில் உங்களை சந்திக்க ஆசி வழங்குங்கள்

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 3 місяці тому +1

    Thank you sir 🙏🏽

  • @triple9media
    @triple9media 7 місяців тому +2

    Yaaru ayya ivaru arputhama paesuraru astrology nd nature semmaya relate pandraru wowwwwwwww. He is just talking like a wowwwww. Ivaru contact kedaikuma.

  • @d.juhithad3586
    @d.juhithad3586 8 місяців тому +5

    Sir pls my humble request individual uh sollugah for all rasi ✨✨✨⭐⭐⭐🙏🙏🙏🙏ayya kodana kodi nandrigal🛐🛐🛐🌼🌼🌼🌼🌼

  • @whatismynamehere
    @whatismynamehere 8 місяців тому +6

    11:30 Mesham

  • @Divi615
    @Divi615 6 місяців тому +2

    Ponnaiah swamigal niraya interview edunga senthil sir

  • @meenubaskar45
    @meenubaskar45 7 місяців тому +2

    Kodana Kodi nandrigal iya🙏

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 8 місяців тому +4

    மிகவும் நன்றி ஐயா.நீங்கள் கூறுவது ராசி லக்னம் இரண்டிற்கும் பொருந்துமா, நான் ரிஷபம் ராசி தனுசு லக்னம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 8 місяців тому

      நல்லா வருவீங்க

  • @manikandanm3976
    @manikandanm3976 8 місяців тому +4

    குருவின் தாள் பாதம் வணங்கி குரு சரணம் குருவே சரணம் நன்றி ஐயா

  • @divinegoddess_3
    @divinegoddess_3 4 місяці тому +1

    19:11 - ♎

  • @Gokul.0369
    @Gokul.0369 7 місяців тому +2

    14:30 mithunam

  • @MohanasundaramS-vk4vw
    @MohanasundaramS-vk4vw 8 місяців тому +4

    செந்தில் ஐயா ராசியா லக்னமா எதற்கு பலன் தெளிவுபடுத்த வேண்டும்

  • @Anandkala....24
    @Anandkala....24 8 місяців тому +3

    அருமையான பதிவுகள் ஐயா
    இருவருக்கும் மிக்க நன்றி அருமை

  • @manimegalaisaravanan2878
    @manimegalaisaravanan2878 8 місяців тому +5

    பத்திரகாளி அம்மனை செவ்வாய்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டுமா இல்லை எப்போது வேண்டுமானாலும் செவ்வாய்கிழமை யில் வழி படலாமா? பிளீஸ் விளக்கம் தாருங்கள்

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 8 місяців тому +2

      ராகு காலம் வழிபாடு செய்ய வேண்டும். அது தான் சிறப்பு

    • @manimegalaisaravanan2878
      @manimegalaisaravanan2878 8 місяців тому

      @@gopisrinivasan9193 Thank you so much sir, இலுப்பை எண்ணெய் தீபம் பத்ரகாளிக்கு போடலாமா சார் அல்லது எந்த எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும்

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 8 місяців тому

      @@manimegalaisaravanan2878 இலுப்பை எண்ணெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எலுமிச்சை பழத்தில் எல்லாம் தீபம் ஏற்ற வேண்டாம்! அகல் விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும்! அசைவம் தவிர்க்க வேண்டும்!

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 7 місяців тому

      @@manimegalaisaravanan2878 comment's டெலீட் செய்து விடுகிறார்கள். நல்லதை சொல்ல கூட இந்தியாவில் மட்டும் தான் வியாபாரம் செய்கிறார்கள்

    • @ejdvsdinesh2251
      @ejdvsdinesh2251 7 місяців тому

      அண்ணா வணக்கம் பத்திரகாளி அம்மா கோவில் எங்கு உள்ளது

  • @marystella8566
    @marystella8566 4 місяці тому

    Very perfectly explained 👏

  • @vasukipillai1166
    @vasukipillai1166 6 місяців тому

    நான் தனூர் பூராடம். சிம்மம். பைரவி சுதி , மஹா லக் க்ஷ்மிக்கு பல வருடமாக மாவு விளக்கு வெள்ளி கிலைமை பூஜை செய்து வருகின்றேன் விடாமல், நான் ஜாதகம் கேர்க்கமலே யாரும் சொல்லாமல்லே. என் உள்ளத்தில் ❤ யாரோ ஒருவர் யிக்குகிரர் என்றா நப்பிக்கையில். ஐயா உங்கள் கருதும் இப்ப எனக்கு உதவியாக இருக்கிறது,நம்பிக்கையும் அதிகம் உள்ளது

  • @krishnangopalan2613
    @krishnangopalan2613 8 місяців тому +4

    தங்கள் தொலைபேசி எண் அல்லது முகவரி.

  • @jeyasudhasudha1692
    @jeyasudhasudha1692 8 місяців тому +4

    Ayya video only i like more 🙏🙏🙏🙏🙏 more interview edunga senthil sir

  • @KRamu-gy9cx
    @KRamu-gy9cx 5 місяців тому

    ஐயா மகர ராசிக்கும் மேஷ லக்னத்திற்கு ஒன்றாக சேர்த்து ஒரு பதிவு போடுங்க ஐயா

  • @niranjankaarthickpnp7766
    @niranjankaarthickpnp7766 7 місяців тому +2

    ஐயா அவர்களின் தொலைபேசி எண் கிடைக்குமா? அல்லது முகவரி ?

  • @DivineManJ
    @DivineManJ 6 місяців тому +3

    எனக்கு சிம்ம ராசி, மகர லக்கினம்... சிம்ம ராசிக்கு சொன்னதா இல்லை மிதுன லக்கினத்திற்கு சொன்னதை கடை பிடிக்க வேண்டுமா?!

    • @sathishnaachiyaarg
      @sathishnaachiyaarg 5 місяців тому +2

      லக்னம் வைத்து தான் ராசியே.... லக்ன பலனை கடைபிடியுங்கள்

  • @maalar1396
    @maalar1396 7 місяців тому +1

    Ayya thank you so much for your valuable information and fruitful wishes 🙏🎉

  • @paneer02
    @paneer02 8 місяців тому +2

    நன்றி குருவே🎉❤

  • @Princess-uk5sc
    @Princess-uk5sc 5 місяців тому +6

    Virichaga lagnam namata iruka ellathayum pudunga thaan paakudhu. Avlo jealousy vera😥

    • @kartikk006
      @kartikk006 Місяць тому +1

      Truth virichakam is toxic and worst character persons

  • @nanthiniarun8411
    @nanthiniarun8411 7 місяців тому +3

    Kumbam ku konjam theliva sollunga ...

  • @suzisubrasubra5333
    @suzisubrasubra5333 7 місяців тому +1

    God bless you and have a longer life to live for ever!

  • @sudharamamoorthy
    @sudharamamoorthy 8 місяців тому +5

    Sir mesham raasi simha laknam solunga...

  • @saravananthevar5746
    @saravananthevar5746 6 місяців тому

    நன்றி ஐயா

  • @SelvaRaane
    @SelvaRaane 8 місяців тому +1

    Sivayanama 🙏 vaazga välamudan vaazga vaiyagam Appa Siva Kodanukodi nandrigal ungal idam en mahan jadagdm parthu irukiren. Meendum ippodu parka vendum. Nandri 🙏

  • @evergreensongsbychary6142
    @evergreensongsbychary6142 5 місяців тому

    ஐயா முதலில் என்று மனமார்ந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏 அடியேன் தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம் மனைவி கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம் எங்களுக்கு ஆரோக்கியம், ஐஸ்வர்யம் வர அறிவுரை கூறுங்கள் நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaKumar-mv8ms
    @JayaKumar-mv8ms 2 місяці тому

    Ellorum dhinamum vaasi theerave kaasu nalguveer paadal kekkavum vazkkai sirappu aagum tholil panam varuvadhu conform my experience

  • @natarajkavitha
    @natarajkavitha 8 місяців тому +5

    லக்னத்துக்கு சொல்றீங்களா ராசிக்கு சொல்றீங்களா

  • @j.d.jayakumar7105
    @j.d.jayakumar7105 7 місяців тому +1

    17.25 kanniya lakkanam nenga sonna rajarajeswari ambalai tharisikra aiyya mikka nanri aiyya 🙏🙏

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ 6 місяців тому +1

      I am also Kanya lagnam ( Mithuna rasi).. I like Muppaathamman temple in t nagar. I wish I visit that temple regularly.

    • @j.d.jayakumar7105
      @j.d.jayakumar7105 6 місяців тому

      @@ಪದ್ಮಹಸ್ತಂ vazhga valamuden 💐💐🙏🙏

    • @j.d.jayakumar7105
      @j.d.jayakumar7105 6 місяців тому

      @@ಪದ್ಮಹಸ್ತಂ you know tamil?

  • @bhavanap6637
    @bhavanap6637 6 місяців тому +1

    God bless u sir !!!

  • @balaa2335
    @balaa2335 8 місяців тому +3

    குருவே சரணம்
    குருவே துணை

  • @RavikumarR-jp5ub
    @RavikumarR-jp5ub 6 місяців тому +1

    Sir rasikkuiriya palangala or lakkanthirkuriya palangala sir

  • @rajendranekambaram7473
    @rajendranekambaram7473 7 місяців тому +2

    ஐயா மேஷம் ராசி.மேஷம் லக்னம் எந்த கோவில் செல்ல வேண்டும் செவ்வாய்.வியாழ‌ன். ஞாயிறு கிழமை

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 місяці тому

    excellent

  • @lingarajunp8879
    @lingarajunp8879 8 місяців тому +7

    நீங்கள் லக்கினம் அல்லது ராசி எதை

    • @TheShishashiful
      @TheShishashiful 8 місяців тому

      Lagnam

    • @SakthiVel-zp9bc
      @SakthiVel-zp9bc 6 місяців тому

      கன்னி லக்னம் கோயில் கூறுங்கள் ஐயா.

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK 8 місяців тому +6

    Ponniya swamy thiruvadakale potriii 🙏🙏

    • @tamilarasirajasekaran4265
      @tamilarasirajasekaran4265 4 місяці тому

      ஐயா அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி வேண்டும்

  • @baskebasker9538
    @baskebasker9538 8 місяців тому +1

    ஐயா ரொம்ப அருமையான பதிவு ஐயா🙏🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 8 місяців тому

      ஐய்யோ ரொம்ப அருமை

  • @RPorkodi
    @RPorkodi 5 місяців тому

    Ayya தனுஷு ராசி மிதுன லக்கனம் நா eantha koilku eanna கிழமை செல்ல வேண்டும்

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 7 місяців тому

    ஐயா கிர்த்திகை கேது நின்றதில்லிருந்து செரல்லுங்க அடுத்துவற்ற எப்பிசோடில் PLease சார்

  • @lathakannan9646
    @lathakannan9646 4 місяці тому

    We should follow lagnam or Rasi ? Confusing to a lay man

  • @ManiDuraisamy-k4e
    @ManiDuraisamy-k4e 7 місяців тому +1

    Simma laknam-bathrakali amman kovil pakkathil ilai endral maakali amman koviluku pogalama. Suggest pannunga please

  • @ssujithra650
    @ssujithra650 7 місяців тому +1

    ஐயா வணக்கம் மேஷம் ராசிக்கு சொல்லுங்க

  • @yuvabalajimuthu2081
    @yuvabalajimuthu2081 8 місяців тому +5

    வணக்கம் அப்பா திண்டுக்கல் சாந்தி உங்களுடைய பதிவு புரிகிற மாதிரி செயல்படுத்துற மாதிரியும் இருக்கிறது மிக்க நன்றி என்னுடைய மகன் விருச்சிக ராசி தனுசு லக்கனம் ஆன்மிக பற்றே இல்லாமல் இருக்கிறார். தாய் தந்தை சொல்லையும் கேட்பதில்லை எந்த தெய்வத்தை வழிபடுவது கொஞ்சம் வழிகாட்டுதல் சொல்லுங்கள் அப்பா, ரொம்ப மன வேதனையில் உள்ளேன்

    • @kavima23
      @kavima23 8 місяців тому

      Contact number please

    • @vasantht111
      @vasantht111 8 місяців тому

      குரு மார்கள் வழிபாடு நன்று. மற்றும் தந்தையிடம் ஆசி பெறவேண்டும்.

    • @rajendranekambaram7473
      @rajendranekambaram7473 7 місяців тому

      ஐயா என் பெயர் இ.ராஜேந்திரன் என் ராசி மேஷம் லக்னம் மேஷம் என்க்கு பரிகாரம் வேண்டும்

    • @drnandhakumarl1367
      @drnandhakumarl1367 6 місяців тому

      Lagnam

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 місяців тому

      ராஜேந்திரன் கேசவன் குமார் இந்த மூன்று சாமியும் வணங்கவும்

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan5606 5 місяців тому

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா சிம்ம ராசி சிம்ம லக்னம் பிறந்தநாள் 18 6 1972 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம் திருவரம்பூர் நட்சத்திரம் உத்திரம் மெட்ரிக் பள்ளியில் ஹாஸ்டல் இன்ஜார்ஜ் வேலை பார்க்கிறேன் ப்ரோமோஷன் உண்டா கடந்த எட்டு ஆண்டுகள் எந்தவித மாற்றமும் முன்னேற்றமும் இல்லை

  • @pravinprime4821
    @pravinprime4821 8 місяців тому +1

    Nandri Ayya 🙏🙏

  • @singaporesingam4186
    @singaporesingam4186 8 місяців тому +3

    Ayya nantri vircha 13:00 galagam 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏unmaiya soninga ayyya🙏🙏🙏🙏👣🙏🙏🙏🙏🙏🙏🙏 ungalai pannithu vannakugiren etha chennaluku nantri vj saisenthil Anna nantri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umaranipurushothaman5778
    @umaranipurushothaman5778 5 місяців тому

    Miga arumayana padhivu

  • @kanthasamyvadivel8054
    @kanthasamyvadivel8054 7 місяців тому +1

    ஐயா வணக்கம் எனது பெயர் கந்தசாமி உங்களின் போன் எண்ணை சொல்லவும்

  • @vejaya1000
    @vejaya1000 4 місяці тому +1

    Thak you aya.

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 7 місяців тому +1

    Meena laganam palan solunga sir

  • @K.NITHINADITHIYA
    @K.NITHINADITHIYA 2 місяці тому

    ஃபோன் எண்ணை அளிக்கவும்

  • @mickeycookingchannel7407
    @mickeycookingchannel7407 11 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @SujathaK-bv2nr
    @SujathaK-bv2nr 8 місяців тому +4

    🙏

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 8 місяців тому +1

    Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏

  • @Manikandan-fv9oy
    @Manikandan-fv9oy 8 місяців тому +4

    Oru order ra sonna , nalla erukum,

  • @Uma23127
    @Uma23127 4 місяці тому +1

    How to contact Swamigal?

  • @lathabalu2004
    @lathabalu2004 7 місяців тому +1

    ஐயாவை தொடர்புகொள்ள எண் கொடுங்கள் ஐயா

  • @simplysuperb4164
    @simplysuperb4164 7 місяців тому +3

    சிம்ம லக்ணம் பத்ரகாளி கோயில ஐயா? பிரியவில்லை.

    • @dheerannaturals8684
      @dheerannaturals8684 2 місяці тому

      பத்ரகாளி அம்மன் தான்...

  • @sasip5314
    @sasip5314 8 місяців тому +5

    Ayya na mahara laknam nonthu poi eruken pls 8 la sani eruku en jathagathil solunga ayya

  • @malligashankar3021
    @malligashankar3021 5 місяців тому

    அருமையானபதிவுகள்ஐயாஇருவருக்கும்மிக்கநன்றி
    ஐயாநான்தையல்வேலைசெய்துகஷ்டபட்டுபணத்தைசீட்டில்கட்டினேன்ஏழூவருடமாகிறதுஏமாற்றிவிட்டாள்அந்தபணம்எப்போதுவரும்உழைத்துசம்பாதித்துகட்டியபணம்ஒருலட்சம்😢😢😢😢😢😢😢😢😢உங்களைநம்பிஎன்கஷ்ட்டத்தைசொல்லிவிட்டேன்நன்றி😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @A4trade
    @A4trade 5 місяців тому +1

    9:10

  • @UCHAJNagendran
    @UCHAJNagendran 4 місяці тому

    31:12:2001 j.nagendran 6:42:20 am முருகன் துணை

  • @thanoj8239
    @thanoj8239 8 місяців тому +2

    Ayya dhasu lagnam moola nachtiram Tula rasi Swathi nachatiram date of birth 23.12.1989 time 06.10 am kindly predict

    • @VenkeeVenkee-b4b
      @VenkeeVenkee-b4b 8 місяців тому

      Neengal soolvaadhu thaurrow
      Moolam natchathiram danusu rasi

  • @Manojkumar-tb9mi
    @Manojkumar-tb9mi 8 місяців тому +1

    Super ayya

  • @SnehaaaSomasundaram
    @SnehaaaSomasundaram 8 місяців тому +3

    22:51

  • @Loganathanar
    @Loganathanar 8 місяців тому

    Super sir.
    Thanks Bhakthi Infinity channel❤❤❤
    Ayya oda contact details um konjam kuduthingana avar kitta jathagam papen

  • @kalaitex5271
    @kalaitex5271 8 місяців тому +7

    நல்ல வேளை விருட்சிகம் தாண்ட விடாமல் பார்த்துக்கொண்டிர்கள்

  • @lakshimithas8950
    @lakshimithas8950 8 місяців тому

    மிகப்பெரிய நன்றி சார்

  • @KRamu-gy9cx
    @KRamu-gy9cx 5 місяців тому +1

    ஐயா உங்களுடைய போன் நம்பர் இருந்தா நல்லா இருக்கும் நமச்சிவாய

  • @devipriyam9109
    @devipriyam9109 8 місяців тому +10

    Intha channel one request . Pls Neenga yaara interview seithalum avaroda Address and contact number thanga. Illai entral unga channel parpathil enna palan sollunga.

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 6 місяців тому +1

    Mithuna langam danasu rasi please predict a video

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 3 місяці тому

    மிதுனம் லக்னம் எந்த தெய்வம் சாமி கோயில் போகவேண்டும் சொல்லுங்க ஐயா.. க

  • @mahalakshmimahadevan5269
    @mahalakshmimahadevan5269 8 місяців тому +2

    வணக்கம் ஐயா சிம்ம லக்னத்திற்கு சொன்ன வழிபாடு புரியவில்லை. பத்ரகாளியம்மன் வழிபாடு அல்லது வேறு என்ன?

    • @RajeshGugan
      @RajeshGugan 8 місяців тому +1

      Simma rasikku neenga sonna Kovil puriyavellai ayya

  • @sakthivelboganathan2608
    @sakthivelboganathan2608 5 місяців тому

    Super iya

  • @GeethaVasudevan
    @GeethaVasudevan 4 місяці тому

    For simha lagnam ayua saya badrahi amman koil...where is it 🙏