Autism குணப்படுத்தும் பிள்ளையார் வழிபாடு - Ponniah Swamigal | Pillaiyar Vazhipadu

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 88

  • @Gomathi1980
    @Gomathi1980 Рік тому +18

    அற்புதம், ஐயாவின் கருத்துக்கள் ஆழமாகவும் எளியவர்களுக்கும் புரியும் வகையில் உள்ளது. மேலும் கேட்க ஆவலாக இருக்கிறோம் 🙏🙏🙏

  • @manikandanm3976
    @manikandanm3976 Рік тому +2

    குருவின் தாள் பாதம் வணங்கி குரு சரணம் குருவே சரணம் அருமை அருமை மிக அருமை நன்றி ஐயா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +2

    ஶ்ரீ மீனாட்சி அம்மன் துணை🙏

  • @ravichandran8558
    @ravichandran8558 Рік тому +3

    🙋‍♂️ Magam ⭐ 6:53
    🥰 ChellaKutty 🐘 Pillayayarpatti Pillayar...🥰
    10:05 🦁 SIMMAM 🦁 Lakanam...🙏

  • @annaikumarm5349
    @annaikumarm5349 Рік тому +2

    மிக அருமை மிக அருமை

  • @Kanakamani93
    @Kanakamani93 Рік тому +1

    மிக முக்கியமான விஷயங்களை சொல்லி இருந்தீர்கள் மிக்க நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉

  • @The---Master
    @The---Master Рік тому

    Really He is Genius!❤

  • @JayaKumar-sq1cx
    @JayaKumar-sq1cx 9 місяців тому +2

    எனது மகள் விரிச்சக லக்னம் .மனோ தத்துவம் படிதாள்.10ல் செவ்வாய்.இந்திய பாதுகாப்பு துறையில் scientist ஆக பணிபுரிகிறாள்

  • @SENTHILBALASAKTHI
    @SENTHILBALASAKTHI Рік тому +3

    அய்யா நிறைய பேசுங்கள் உங்களின் புரிதல் விளக்கங்ள் அருமை கேள்வியே எழாத பதிலகள்.
    18.14 மோட்சா திரிகோண பாவகம்
    விருச்சிகம் - மீனம் - கடகம் தானே அய்யா வரும்.

  • @manjusk3774
    @manjusk3774 7 місяців тому +1

    Ponniah Swamigal interview pannuga please..............

  • @vidhyaganesan8304
    @vidhyaganesan8304 Рік тому

    The way you explain about the planets are just fantastic Iyyah Nandri Nandri Nandri Iyyah
    🎉🎉🎉🎉

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 Рік тому +4

    அருமை. ஐயாவின் தொலைபேசி எண்ணை தயவுசெய்து பகிருங்கள்.🙏

  • @3astudio12
    @3astudio12 Рік тому +1

    👍🙏mind-blowing🤝

  • @HariSrinivasan-gj5il
    @HariSrinivasan-gj5il Рік тому +4

    வணக்கம் ஐயா, உங்களது ஜாதக கணிப்பு,விளக்கம் சிறப்பாக உள்ளது. ஆனால் சில இடங்களில் ராசியை குறிக்கிறதா? அல்லது லக்கினத்தை குறிக்கிறதா என தெளிவாக புரியவில்லை. விருச்சிக ராசி வியாழன் அன்று சிவன் கோவிலுக்கு போகவேண்டுமா? அல்லது விருச்சிக லக்கினமா? என புரியவில்லை.

  • @veerapandian2120
    @veerapandian2120 Рік тому

    Vera level !

  • @Vijayaadityarajan
    @Vijayaadityarajan Рік тому +1

    Super 👍👍👍

  • @ayyappan.nayyappan.n1394
    @ayyappan.nayyappan.n1394 9 місяців тому +2

    Simarasi magara lagnam magam natchathiram palangal solunga ayya

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 Рік тому

    Thk u ayya for the information

  • @dheenadayalan2000
    @dheenadayalan2000 7 місяців тому +1

    ஓம் நமசிவாய எனது பெயர் தீனதயாளன் 28.05.2000 12:56 AM புதுச்சேரி லக்னத்தில் மாந்தி கும்ப லக்கனம் கும்ப ராசி (பூரட்டாதி நட்சத்திரம்) 3-ல் குரு சனி சேர்க்கை, 4-ல் சுக்கிரன் சூரியன் செவ்வாய் சேர்க்கை, 5ல் புதன், 6-ல் ராகு, 12-ல் கேது மன நிம்மதி இல்லை, வேலைக்காக போராட்டம்... குருவே சரணம்🎉🎉🎉🎉

  • @sudhar7922
    @sudhar7922 Рік тому +2

    கும்ப லக்னத்தை பற்றி சொல்லுங்க ஐயா

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari9924 Рік тому +3

    இவரோட videos நெறய போடுங்க

  • @meenamalaiappan975
    @meenamalaiappan975 3 місяці тому +1

    Pudukottai district border and trichy kku near la "Malaiyadipatti"yil ulla kudaivarai kovilil sayana kolathil perumal,sivan sannathigal ullathu.Sivan sannathiyil saptha kanniyargal,thatchinamoorthi and valampuri vinayagar ullar.Magathil piranthavargal pillaiyarpattikku pathil Malayadipatti kudaivari valampuri vinayagarai valipadalama ayya.

  • @jai2676
    @jai2676 Рік тому +3

    Kumba Lagnam, thulla Lagnam which God

  • @vasanthakokila4440
    @vasanthakokila4440 8 місяців тому

    Om namah shivaya namah Om Shanti

  • @sivakumart1231
    @sivakumart1231 Рік тому +2

    Sanithesai pesunga sir

  • @kavitham8264
    @kavitham8264 Рік тому +2

    Good morning senthil sir,
    ஐயா தொலைபேசி எண் வேண்டும். தயவு செய்து comment boxல் போடவும்.

  • @varahi-mainthan
    @varahi-mainthan Рік тому

    Nandri Ayya, early morning Call panni pesitten mannikkavum

    • @NoName-lx7bd
      @NoName-lx7bd Рік тому +1

      Enna sonnaru. Fees evlo. Eppadi contact panna

  • @JayaKumar-sq1cx
    @JayaKumar-sq1cx 9 місяців тому

    ஐயா வணக்கம்...

  • @balumadasamy7039
    @balumadasamy7039 Рік тому +2

    வணக்கம். மதிப்பிற்குரிய மகரிஷி பொன்னையா ஐயா அவர்களின் சூட்சும வழிபாடு பற்றிய வீடியோ பார்த்தேன்.
    அதில் செவ்வாய்க்கிழமை வரும் அஸ்வதி நட்சத்திரத்திலும் ஞாயிற்றுக்கிழமை வரும் மகம் நட்சத்திரத்திலும் வியாழக்கிழமை வரும் மூல நட்சத்திரத்தில் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருச்சந் நதியில் பிரதட்சணம் அப்பிரதட்சணம் வந்து அருகம்புல் மாலை சாற்றிஏழு அகல் தீபம் ஏற்று வழிபாடு செய்தால்தெய்வ குற்றம் பிதுர் குற்றம் வினை குற்றம் மூன்றும் என்று கூறியிருந்தார்கள் இதில்அப்பிரதட்சனம் வருவது பற்றிஐயா அவர்கள் கூறியிருந்தார்கள்.ஆலயங்களில் அப்பிரதர்ஷணம் வருவது சரியா ?ஏன் என்பது பற்றி தயவு கூர்ந்து தெளிவுபடுத்த வேண்டுகிறோம்.

    • @gomathirajadhuri5345
      @gomathirajadhuri5345 Рік тому

      போடா

    • @diosaravana6581
      @diosaravana6581 10 місяців тому +1

      இந்த பரிகாரத்தை சாதாரண செவ்வாய்க்கிழமைகளில் சாதாரண வியாழக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யலாமா வாரம் மூணு நாள் செவ்வாய் வியாழன் ஞாயிறு ஞாயிறு வழிபாடும் செவ்வாய் வழிபாடும்

  • @saikrupasai
    @saikrupasai Рік тому

    super guruji

    • @Spkn25Spkn25
      @Spkn25Spkn25 3 місяці тому

      En son simmam lakkanam avittam attam than 🎉🎉🎉10 years ellam utaiuthu eppo than poriuthu

  • @ThamaraiSelvan-gn9bm
    @ThamaraiSelvan-gn9bm Рік тому

    Ayya magara lagnam patri adutha pathivugalil sollunga

  • @123arunraja
    @123arunraja Рік тому +6

    ரிஷபத்துக்கு லக்னத்துக்கு எந்த கோயில் ஐயா

  • @hemameera2019
    @hemameera2019 9 місяців тому

    What about magaram Lagan...?

  • @NagalakshmiMC
    @NagalakshmiMC Рік тому

    Ovoru rasi laknam sirappu patri mulu video upload pannunka sir

  • @NSutha-rg8xm
    @NSutha-rg8xm Рік тому

    Om sugame Sulka🙏

  • @ramyaganesan5134
    @ramyaganesan5134 Рік тому

    Simma lagnam entha dheivam, kovil vazhipada vendum sollunga ayya..senthil sir..please check

  • @santhiyaamarnath5421
    @santhiyaamarnath5421 Рік тому +4

    How to contact him, someone please reply?

  • @jayapriyadhilipkumar7833
    @jayapriyadhilipkumar7833 Рік тому +2

    Mala ,jala ubadhaiku endha Deivathai vazhipada vendum ayya......

  • @vennila369
    @vennila369 Рік тому

    Mesam muthal anaithu laknathirkum solli irukkalam ayiyaa.... Risapalaknam😮

  • @KhajaMoideen-g7o
    @KhajaMoideen-g7o Рік тому +2

    தஞ்சை பாசில்

  • @06balakumarana52
    @06balakumarana52 Рік тому +2

    மேஷம் லக்னம் செல்லுங்க

  • @NagalakshmiMC
    @NagalakshmiMC Рік тому

    En thambi thankachi renduperum autism ASD 80%

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 Рік тому

    ஐயா வணக்கம் என்பதையும் பையன்கள் ஜாதகம் பார்த்து சொல்லுங்க நன்றி அய்யா 1994 12 ‌. 7 ம்தேதி நேரம் மாலை 7 45 நன்றி வாழ்க வளமுடன் குருவே துணை

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 9 місяців тому

    Sir vanakam vellore or melloregala poorathirk u edu eruku

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 9 місяців тому

    I am sivakumar veĺlore dt jathagam parka kattanam sollunga

  • @zarrapriya
    @zarrapriya Рік тому

    Ayya lagna pulli magam epdi vallipaduvathu ayya...

  • @navinjayaram178
    @navinjayaram178 Рік тому

    Romba neram pesunga ayya

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 11 місяців тому

    ❤❤❤❤

  • @sevenhillsandaman375
    @sevenhillsandaman375 Рік тому

    கும்பம் ராசி கடக லக்னம் சதய நட்சத்திரம்
    பலன்

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 Рік тому

    ஐயா வணக்கம் நன்றி எண்‌பையன் ஜாதகம் பார்த்து சொல்லுங்க ஐயா 1994 ‌‌டிசம்பர் 12 தேதி 7 மாலை. 7 மணி 45 நிமிடம் நன்றி

  • @govindarajang2987
    @govindarajang2987 Рік тому +4

    இவரோட நம்பர் கிடைக்குமா

  • @anandkarthick5420
    @anandkarthick5420 Рік тому +1

    Magaram tell sir

  • @sujaasriss-uj4vq
    @sujaasriss-uj4vq Рік тому

    மேஷம் லகனம் எந்த தேவதை வழிபாடு செய்ய வேண்டும் சொல்லுங்கள் ஐயா

    • @shivifeb5
      @shivifeb5 6 місяців тому

      Raja rajeshwari

  • @ஸ்ரீவராஹினி

    🙏🙏🙏🙏🙏

  • @shankar3317
    @shankar3317 2 місяці тому

    ஐயா லக்கினதுக்கு சொல்லுகின்றார் நீங்க ராசி சொல்வது குழப்புவதைப்போல் உள்ளது

  • @r.sampatsampat.r3084
    @r.sampatsampat.r3084 Рік тому +2

    ஐயா அவர்கள் தொலைபேசி எண் வேண்டும் please send me

    • @veenaveena238
      @veenaveena238 Рік тому

      Avanga vedios discripstionla poi parunga Vera videosla Ella irukkum

  • @thillainayagi2751
    @thillainayagi2751 Рік тому

    Sir if kids have opposition deficit disorder

  • @sankari2604
    @sankari2604 Рік тому +1

    ஐயாஓடநம்பர்வேண்டும்

  • @vkrish1949
    @vkrish1949 Рік тому +4

    Please, give this swami number.
    Thank you.

  • @vijandranrajandram6427
    @vijandranrajandram6427 Рік тому +1

    Ayya rishabam rasi sollenga

    • @sriganesh8398
      @sriganesh8398 5 місяців тому

      Life eh kashtam dhan bro rishabam ku

  • @lamartine4358
    @lamartine4358 Рік тому

    16.44 meenam

  • @shalinikaran3161
    @shalinikaran3161 Рік тому

    Sir i want to contact you for my son .....he is autstic ...pls

  • @compassion7243
    @compassion7243 Рік тому +1

    Sir i got autism son...any contact number sir...? Thanks

  • @rarara2800
    @rarara2800 Рік тому

    Phone number mattum sollave ella ayya

  • @rajaa9708
    @rajaa9708 Рік тому +1

    Ayya conduct number kutunga sir…

  • @kokilaappachi7450
    @kokilaappachi7450 Рік тому

    படிப்புக்கு பரிகாரம்

  • @srikanths4608
    @srikanths4608 9 місяців тому

    Time waste

  • @indhuvibes7396
    @indhuvibes7396 Рік тому

    Ayya contact number thanga yanoda kulandai 7 years innum pesamaata please 🙏🏻 😢

  • @Ceylon432
    @Ceylon432 Рік тому +3

    மூலம் நட்சத்திரம் சிங்க லக்னம் எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் அய்யா