❤❤❤🙏🙏இவர் சொன்னது அனைத்தும் அனுபவத்தில் உண்மையாக உள்ளது. மற்ற லக்ன காரர்களுக்கும் சொல்லி காணொளி போடுங்கள். இது என் அன்பான வேண்டுகோள். இவரை அணுகுவது எப்படி? இவருடைய எண் பதிவிடவும் தயவு செய்து. கட்டத்தை மட்டுமே வைத்து மிக துல்லியமாக கணித்துள்ளார். அவருக்கு என் நமஸ்காரங்கள் மற்றும் நன்றிகள்.
நான்9பேருடன் பிறந்தவன் .கடக லக்னம் 11 ஆண்டுகள் தான்தான் பிறந்த ஊரில் இருந்தேன் இப்போது எனக்கு 79ஆம் ஆண்டு .எனக்கு மகன்சிம்ம ராசியில் பிறந்த பிறகுதான் எனக்கு அரசு வேலை 23வது வயதில் கிடைத்தது.ஐயா அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை .என் தாயை கண்ணில் வைத்து பார்த்துக்கொண்டேன் .அம்மா வாழ்க்கை போராட்டம் நிறைந்தது..காதல் திருமணம்தான் செய்து கொண்டேன்.வறுமையிலிருந்து மீண்டு வீடு வாசல் வசதியை இறைவன் கொடையாக கொடுத்துள்ளான்.ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி வணக்கம எனது அக்கா சிறுகுழந்தையிலேயே தவறி விட்டார் .எனது பெரியம்மா இருவர் குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் தான்..எனது வாழ்க்கையை என் கண்முன் நிறுத்திய ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்.
Kadaka lagnam prediction Almost suited for me. Born in an upper middle class family. But , after marriage, I am struggling financially for two decades. I am a lady by the way.
Senthil sir, pl find out from Ayya that what is true source of information he learnt Kala Purusha Tatwa. It will help all aspirant astrology student. Ayya have mastered the art of analysing the dynamics of kala purusha tatwa. Pl also ask Ayya how kala purusha Tatwa onNavamsa be interpreted the way he does for Rasi Chakra. Thanks.
❤❤❤நன்றி ஐயா நன்றி நன்றி ஓம் நமச்சிவாய நமக எல்லாம் உண்மை தான் ❤❤❤❤❤❤❤
வியப்பாக உள்ளது அத்தனையும் உண்மை.....
கடக லக்னத்திற்கு விளக்கம் அளித்த மாதிரி எல்லா லக்னத்துக்கும் சொன்னா அய்யா வை காலத்துக்கும் நன்றி உடன் மறக்காமல் இறுப்பேன்
அவர் கொட்டைகளை சப்பு வாழ்நாள் முழுவதும் ஞாபகம் இரூக்கும்
True 💯.... I can experience in my husband life.....he is கடக லக்னம்
வாழ்க பொன்னையா சுவாமிகள்
வளர்க பக்தி இன்பினிட்டி
வெல்க சாய் செந்தில் சார் சுகமே சூழ்க
ஐயா அவர்கள் விளம்பியது அனைத்தும் எனக்கு பொருந்துகிறது . நன்றி வணக்கம்.
நீங்கள் சொல்வது 💯💯 எல்லாமே சரிதான்.
❤❤❤🙏🙏இவர் சொன்னது அனைத்தும் அனுபவத்தில் உண்மையாக உள்ளது. மற்ற லக்ன காரர்களுக்கும் சொல்லி காணொளி போடுங்கள். இது என் அன்பான வேண்டுகோள். இவரை அணுகுவது எப்படி? இவருடைய எண் பதிவிடவும் தயவு செய்து. கட்டத்தை மட்டுமே வைத்து மிக துல்லியமாக கணித்துள்ளார். அவருக்கு என் நமஸ்காரங்கள் மற்றும் நன்றிகள்.
அய்யா பேச்ச கேட்க போது மனதிற்கு நிம்மதியை கொடுக்கிறது. நன்றி ......
Ayya 80./. Perfect prediction unbelievable 😮
I am also kadaga Lagnam
Kanya Rasi chithra Nakshatram
சரியாக உள்ளது
பூரட்டாதி நட்சத்திரம், மீனராசி, கடக லக்னம் ஒரு பதிவு போடுங்கள் ஐயா.
ஐயா விருச்சிகம் லக்னம் பற்றி கண்டிப்பாக sollaavum தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 😊
En kanavar kadaga lagnam. Tirumanam mudinthu ore mathathil en தந்தை iranthu விட்tar. எல்லாம் உண்மை. 🙏
100 சதம் உண்மை
அனைத்தும் எனக்கு நடக்குது உண்மை நன்றி இருவருக்கும்
Kataka lagnam puthan natchathiram ayillyam eppadi irukum sir
ஐயா மிக மிக அருமை ஐயா. என் தாழ்மையான வேண்டுகோள் என் குருநாதர் ஐயா அவர்களுக்கு. எல்லா லக்னத்துக்கு சொல்லுங்க ஐயா
ஆராய்ந்த நல்ல விளக்கம் ஐயா
அவ்வளவும் உண்மை. என்னுடைய முதல் குழந்தை இறந்து விட்டது. என் அம்மா 21 வயசுலயே என் அப்பாவை இழந்து விட்டு சொல்ல முடியாத கஷ்டம் அனுபவித்தார்கள்
சுவாமிகள் விருச்சிகத்தை பற்றி சொன்ன அனைத்தும் உண்மையே
நன்றி அதை பதிவு இடுங்கள் 🙏🌹
மிகவும் அருமை 🙏🏻🙏🏻🙏🏻
Super 🎉🎉🎉en thampi work mela mela imporment akitan mel athikari pitikala solluvan
மிக்க நன்றி ஐயா 🙏
True ji,I m kadagalagnam, I done so many temple renovation
Yeah
I am kadagnam lagnam
Chithirai nakshthiram kanni rasi and
Lagaam nindra nakshthiram is poosam 🙏
வணக்கம் ஐயா.உத்தியோகம் குறித்து தாங்கள் கூறிய
கருத்து நூற்றுக்கு நூறு
உண்மை.நன்றி.
நான் கடகம் லக்கினம் ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம்
நான்9பேருடன் பிறந்தவன் .கடக லக்னம் 11 ஆண்டுகள் தான்தான் பிறந்த ஊரில் இருந்தேன் இப்போது எனக்கு 79ஆம் ஆண்டு .எனக்கு மகன்சிம்ம ராசியில் பிறந்த பிறகுதான் எனக்கு அரசு வேலை 23வது வயதில் கிடைத்தது.ஐயா அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை .என் தாயை கண்ணில் வைத்து பார்த்துக்கொண்டேன் .அம்மா வாழ்க்கை போராட்டம் நிறைந்தது..காதல் திருமணம்தான் செய்து கொண்டேன்.வறுமையிலிருந்து மீண்டு வீடு வாசல் வசதியை இறைவன் கொடையாக கொடுத்துள்ளான்.ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி வணக்கம எனது அக்கா சிறுகுழந்தையிலேயே தவறி விட்டார் .எனது பெரியம்மா இருவர் குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் தான்..எனது வாழ்க்கையை என் கண்முன் நிறுத்திய ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிகவும் அருமை அய்யா 👌
மிகவும் அழகான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை❤❤❤நன்றிகள் கோடி 🙏🙏ஐயா!
💯 unmai ayya👍
Ayya nandri..neenga sonnathu 100% unmayai sonninga ....en valviyalodu oppiduhayil neenga sonnathu anaithum unmayaha ullathu ayya❤
சுவாமி அருமை
அருமையான பதிவு . நன்றி & வாழ்த்துக்கள் 🎉. இது போன்றே மற்ற லக்னத்திற்கும் வீடியோ போடவும். நன்றி
என் தங்கை கடக லக்னம் மிருகசீரிடம் நட்சத்திரம் சொல்வது 100% உண்மை... வெளிநாட்டில் வேலை செய்கின்றாள். நான் விருட்சிக லக்னம் அதன் பலன் கூருங்கள் ஐயா🙏
Short and sweet 🎉
Thank you sir vazha valamudan
Ayya ... enga akka pula kadaga lagnam moolam nakshathiram... what you said is 100 true !!!! Nandri ayya
Viruchaga rasi
Anusha natchathiram
Kadaka lagnam
Palan solunga ayya
Kadaka lagnam prediction Almost suited for me. Born in an upper middle class family. But , after marriage, I am struggling financially for two decades. I am a lady by the way.
ஐயா ,ரொம்ப நன்றி
அருமை ஐயா 🙏
சிறப்பு 👏👏👏👏👏
அருமையான புதுமையான விளக்கங்கள் ஐயா நன்றி
Ayyapennukku kadagalakkana kulanthaiya thathu kudukanuma
மேஷ ராசி பரணி நட்சத்திரம் கடக லக்கணம்💯🔥🔥❤️😘😘😘🥳🥳
நன்றி ஐயா
ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை நானும் கடக லக்கினம்
அருமை ஐயா எல்லா லக்கினத்திற்கும் சொல்லுங்கள் 🙏🏽
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்
லக்னம் பற்றி இந்த அளவு யாரும் கூரியதில்லை. நன்றி.
அருமையான பதிவு நன்றி சார்
ஐயா நீங்கள் சொல்வது 💯 சரியான தகவல் நான் மிதுனம் - கடக லக்னம் என் மகன் சிம்ம ராசி விருச்சிக லக்னம்
அவனுக்கு ஜாதக அமைப்புகாக தத்து கொடுத்தேன் 🙏🙏🙏
வணக்கம் நண்பரே நீங்கள் யாருக்கு தத்து கொடுத்தீர்கள் உங்கள் உறவினரிடமா அல்லது கடவுளிடமா
Miga sari, mikka nandri ayya
thank you sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
எல்லா லக்கினத்திற்கும் பலன் சொல்லுங்க ஐயா
Arumai❤🎉🎉🎉🎉
Kettai natchatiram virtchiga rasi kadagam laknam
True.accurate prediction.
நன்றி ஐயா 🙏 I kindly request you to explain mesam Lagna
என் உடன் பிறந்தவர்கள் 4 சகோதரிகள் நான் 5 வது ஆள் ... எனக்கு கடக லக்னம்
Super kadaga lakanam correct
Excellent Sir never seen this type of explanation before.
Me too kadaga lagnam....❤❤❤
Thank you so much for this great explanations Ayya.....kindly tell about "Mesha lagna"
Senthil sir, pl find out from Ayya that what is true source of information he learnt Kala Purusha Tatwa. It will help all aspirant astrology student. Ayya have mastered the art of analysing the dynamics of kala purusha tatwa. Pl also ask Ayya how kala purusha Tatwa onNavamsa be interpreted the way he does for Rasi Chakra. Thanks.
I heat from another video where Ayya stated that he sourced Kala Purusha Tatwa from KP Pathathi Astrology Text books.
Ketkave nalla irukku naan kadaga lagnam 😊
100% correct
Kadagam rasi pusam star video podunga sir
I am kadaga lagnam and Chitra rashi. Funny I am outside from my country for years.
மேஷ லக்னம் பற்றி சொல்லுங்க
சூப்பர்
Thank you 🙏 God bless you 🙏❤️❤️❤️❤️❤️❤️
ஐயா என்னுடையது கடகராசி கடகலக்னம் இப்படி இருக்க இது நல்லாதா ஐயா
My third daughter mirugasrisam kadaga laknam
Super sir .yaaru sir Neenga ...you are genius sir....Nan Kadagam Lagnam ...100% true sir ..Avittam star, Kumba rasi sir❤
Kadaga lakkanayhil pirantha appavikku akatha sir
ஐயா சொல்வது முழுக்க முழுக்க உண்மை
So true
Meena laknathukku sollunka aiya
10:51💯
Kadagalakkanathil pirantha thanthaikku akatha sir
கடக.ராசி தனுசு லக்கினத்திற்கு சொல்லுங்க அய்யா
Everything is true. My husband
குழந்தை பிறந்த எத்தனை மாதம் கலித்து வித்துவாங்கனும் ஐயா பதில் கூறுங்கள் ஐயா
Fact 💯
Thanks sir
Ayya vanakkam neengal kooriyathu anaithum unmai
Kadaga lagnam Meena rasi uttirattathi Nakshatra time pedi erukku studies nalla irukkuma
வாழ்க்கை போராட்டம் மிகுந்து தான் இருக்கும். படிப்பு தடைபடலாம். ஆன்மீகம் ஒன்றே ஆறுதல் தரும்.
Dhanush laknam podunga
What he has said is true.
மேஷ லக்னத்தில் இருந்து ஆரம்பிங்க ஐயா எல்லா லக்னத்திற்கு ம் சொல்லுங்க ஐயா சிறப்பு
Kadagalagnam kannirasi uttira natchathiram epididymis erukum
Unnmai ayya
Sir need for simma lagnam sir❤❤❤❤ wonderful speech
Dhanu rasi moola star moonam padham kadaga laknam
Simma rasi laknam dhanusu rasi full history solluga sir Ponnaiyaa sir I am in Sri Lanka so plz sir
Mithunam lagnam paththi solluga