#SDI ❤❤ To see real crime scene images Join - t.me/T5TOfficial/18276 Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
முதலில் உங்க videos பாக்க ரொம்ப பயமா இருக்கும்..... பயந்துட்டு பாக்க மாட்டேன்.....ஆனா இப்போ தா தெரிஞ்சுக்கிட்டேன்...... நீங்க போடும் ஒவ்வொரு videos எங்களுக்கான awareness nu.... ஒரு அம்மா வா எவ்வளவு கவனமா குழந்தைகளை வளர்க்கனும்னு புரிஞ்சிக்கிட்டேன் அண்ணா..... நன்றிகள் பல
Saravanan decodes ku addict avenu nenachu kuda Pakala..Saravana bro nenga video podalana edho miss panra madhri iruku😣😣 continuous ah video upload panalanalum edhachum vandhu pesi shorts achum potutu ponga 😢.. and unga video making,script and effort ku hats off 🔥🔥
இந்த case பத்தி சொல்லும்போது எனக்கு ஞாபகம் வந்த பாடல் வரிகள் "பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் அறிவுட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன் "😍❤❤❤❤ so ஒரு மனிதன் நல்லவனாக வளர்வது அவன் தாய் தந்தை பார்த்துதான்❤❤❤❤😊😊😊
அண்ணா எத்தனையோ பேர் இதை பகிர்ந்துள்ளனர் ஆனால் உங்கள் குரலிலிருந்து கேற்கும் போது நல்ல விளக்கமும் தெளிவும் கிடைக்கிறது அண்ணா!! எந்தவொரு கேஸ் நடந்தாலும் உங்களுடைய சேனலை மட்டும் தா பார்க்க வேணுமென்று மனம் சொல்லுகிறது. எந்தவொரு கேசையும் அருமையாக தெளிவாக விளக்கமளித்து கூறுகிறீர்கள். உங்களுடைய வீடியோக்கள் எனக்கு நிறைய கற்றுதந்து இருகிறது இனி வரும் வீடியோக்களும் நிச்சயமாக எனக்கு ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுத்தரும். நன்றிகள் அண்ணா ❤
இறுதியில் நீங்கள் சொன்ன கருத்து மிகவும் அருமையாக இருந்தது 👍🏼👍🏼👍🏼. இயன்றவரை பெற்றோர் பிள்ளைகளிடம் பாசமாய் நல்லதை சொல்லிக் கொடுத்தால் எதிர்காலத்தில் நல்ல மனிதாக வாழ பெரிதும் உதவும் 😇😇👍🏼👍🏼. அமெரிக்காவை குலை நடுங்க வைத்த சீரியல் கில்லர் Richard Ramirez பற்றி மிகவும் அருமையாக தெளிவாக எடுத்துக் கூறியதற்கு மிக்க நன்றி 😊❤️🙏🏼.
Hi Anna 👋 I'm from Sri Lanka 🇱🇰 and I'm just 17yr old munnadi ellam enaku psycho killer movies laam paaka romba bayam vitta vittu welilayea poga maaten . Ana unga videos paathadhu la irundhu movies la warra killer yaaru nu movie oda half le kandu pudichchidren🙂 and unga kitta romba naala onnu sollanum nu irundhen ippo solren THANKS anna ❤ ungalala dha naa ippo ipudi bold ah irikiran😊
அண்ணா நான் திருச்சி districk konalai village unga face மாதிரியே ஒரு பையன் என் ஊர்ல இருக்காங்க அப்படியே உங்க மாதிரியே இருப்பாங்க morning evening அந்த அவங்க சிஸ்டரொட போவாங்க நானும் என் பையனும் சரவணன் அண்ணா மாதிரியே இருகங்கள்ள அப்டின்னு பேசிக்குவோம் சோ நீங்க எப்பவுமே எங்க family la oruthara irukinga I love you anna❤
Bro சிலர் வீட்ல அம்மா சரியா இருந்தா அப்பா சரி இல்ல ,அப்பா சரி இருந்தா அம்மா சரி இல்ல . உங்க ஸ்டோரி பாத்த கூட பல பேருக்கு அறிவு வர மாடிது கடவுள் கைல தா இருக்கு bro குழந்தை லைஃப்.
பெற்றோரின் சின்ன சின்ன சண்டையும் குழந்தைகளோடு மனதில் ஆழமாக பதிந்து விடும், குழந்தைகளின் மனதில் நல்ல விஷயமும், கண்களுக்கு நல்ல காட்சிகளையும் தருவது தான் முதல் பராமரிப்பு. இப்போது உள்ள பல சீரியல் கிள்ளர் பெற்றோரின் பிழையான செயல்களால் உருவாக்க பட்டவர்கள், 😢😢
அதான் எல்லா கருத்துகளையும் நீங்களே சொல்லிட்டீங்களே! நாங்க சொன்னா அது நல்லா இருக்காது.சரவணன் கதை சொன்னால் அந்த நிகழ்வுகள் நேரில் நடப்பது போலவே இருக்கும் ❤
Like Abdul kalam sir said, when there is harmony in the family, there will be peace in the nation. Every child should be treated well with love and care. Then the society will have the best men and women.
Super sir en daughter 9 years old avanga soluvaanga others channel la crime video partha ma, Saravanan decode channel podu ma that's good one of the crime movie parka mathiri irukum simply superb sir
Bro நீங்க சொல்ல ஆரம்பித்த உடனேயே எனக்கு போர் தொழில் படம் நினைவுக்கு வந்தது. அவனுடைய அப்பாவை பற்றி கூறும் போது அப்படத்தில் நடித்த சரத்பாபு Character கண் முன்னே வந்து போனது. கடைசியாக கூறிய அறிவுரை my h needed for parents n kids,
அண்ணா உங்க வீடியோ பார்த்த பிறகு வேறு ஏதாவது Case போய் பார்த்த கூட பார்க்க பிடிக்கல உங்க வாய்ஸ் நல்ல மேச்சாயிருச்சி கேட்க நன்றாக இருக்கிறது நாங்க நினைத்ததை நீங்களே சொல்லிட்டிங்க அண்ணா வாழ்த்துக்கள் 🎉 மேலும் தொடர்ந்து வெற்றி பெற🎉🎉
வணக்கம் நண்பா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களில் நடந்தவற்றை நீங்கள் கூறுவதால் அதிலிருந்து பெறபட்ட செய்திகள் மூலம் மக்கள் தற்காத்துக் கொள்ள உதவும் வகையில் உள்ளது உங்கள் பதிவுகள் ❤❤❤❤❤
என் மகனை ரொம்ப நல்ல பிள்ளையாக தான் வளர்த்தேன் எங்கள் வீட்டு சொந்தம் எல்லாம் என் மகன் போல ஒரு நல்ல பிள்ளை இல்ல என்று சொல்லும் அளவிற்கு...11 std போனான் வேற school... அவன் total ah மாறிட்டான்... என் மகனே இல்ல இவன் போல மாறிட்டான்... Friends தான் முக்கியம் னு சொல்றான்... Studies கவனம் இல்ல.... .இதுல வளர்ப்பு சரி இல்ல னு எப்படி சொல்ல முடியும்.... சமுதாயம் சரி இல்ல....நாம நமது பசங்கள ஒழுங்கா வளர்த்தாலும்.... மத்த பசங்களை பார்த்து கெட்டு தான் போறாங்க.... "எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் அம்மாகிட்ட இருக்கும் வரை... அது நல்லவன் ஆகுறதும் தீயவன் ஆகுறதும் சமுதாயத்தின் கையில் "
What a voice n narration ❤ Bro script writers laam thothuruvaanga .. neenga producer ta story sonna kanna mooditu ok panniruvaanga bro. 😊you have a huge talent!
வணக்கம் SDI குடும்பத்தினருக்கு வணக்கம் உலக சமுதாய சேவா சங்கம் என்ற இயக்கத்தில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள் sky yoga என்று சமூக வலைத்தளங்களில் தேடிப் பாருங்கள் இது போன்ற சீரியல் கில்லர் இனி உருவாக்கமாட்டார்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
Unga chennal ah naa regular ah pathutu irukan bro....unga chennal ah post panra ealla real stories um enna aacharyathilum bayathilum react aaga vachiruku.....irunthalum Naa regular ah unga chennal pakka reason eallarume use full ah iruka unga awareness kaga than bro....i think really unga video pakkurathu kandipa enthachum oru situation la eallarukume use aagum nu Naa namburan bro specially girls.....Ungloda voice unga video ku eppavume Naa addicted bro.....tqq so much 🙏💯
Anna mudinja daliy video podunga neraya notification varum but avalo sekiram athallam pakka matten ana ungalo da notfication yeppa da varunu pathute irupen once vanthuruchuna athu enna velaya irunthalum sari illa enga irunthalum sari but antha video va fulla pathututha maththa velaiye....2 moth ha than unga video pathupalakiruken but Last one year ha oru video kuda Miss pannama pathuten😊antha alavukku unga voic and case. enna romba romba impress panniduchu anna ❤i really love saravanan Dicots
குழந்தை பருவத்தில் சுற்றுச்சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. முதலில் பெற்றோர்கள், பின்னர் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார். இந்த மூன்றில் ஏதேனும் தவறு நடந்தால் ஒரு குழந்தை நாசமாகிவிடும். அதற்கு சிறந்த உதாரணம் இந்த வழக்கு. இந்தக் கதையை சுவாரஸ்யமாகச் சொல்வது Saravanan Bro's magic. 😍😍😍👌👌👌
Nan saravan anna video ku addict rmba ivanga video ku daily yum wait panuven unga video patha enoda dayvea complete agum luv u lots saravanan bro 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Saravanan bro you tube la oru naal live la vandhu fans ta pesunga idhu unga subscribers kku boosta irukkum avangala strengthen panna madhiri irukkum please bro
நான் ஊருக்கு போய் திரும்பி வர 8 ;30 ஆயிடிச்சு எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சி அப்போ நீங்க உங்க வீடியோ ல சொல்ற இந்த அட்வைஸ் ஞாபகம் வந்தது பெண்கள் ஆபத்தான சூழ்நிலை வரமா பாத்துக்கனும் இல்லனா அந்த இடத்திலேயே பொராடனும் அப்போ எனக்கு தைரியம் வந்தது people நேரயா இருக்குற இடத்துக்கு போய்ட்டு வீட்டுக்கு call panni Vara சொன்னேன் thanks Saravanan Anna🙏
😇Hii Anna unka all videos Ku Na addict akiten Most of power full voice Anna starting Music Vera level Anna👌🌞 unka All video yenaku Mattum Ila yennado family and frds yellarukum oru example Anna 🎉🎉
Hello Anna🥰 Na unga videossa ippo recenta than paarka aarambichan rombavum interestingkavum thirilingkavum iruku Anna unga explanation paarkumboadhu ovvaru videovulaum nanea irukura maadhiri feel panran Anna ❤😊
0:12 22 years old Maria 1:46 34 years old dale 4:47 34 years old Veronica 5:45 64 years old Vincent Charles 5:46 44 years old Maxine Levania 9:25 16 years old Whitney Bennett 11:25 30 years old Bill Carns 29 Inez Erikson
Hi Bro. Nan ungada induction background music than 1st Adimai aana but ippo moththama ungada voice ke Adimai aakidan. Neega poturaowwaru video u supper Bro. ❤❤❤
Hi This is my first comment for your video bro. Your story telling is very good. Appady ellathaium eingala feel panna vaikkiringa. Dhananjay pavam. Last second la kuda kapatra paduvarnu nenachen bt nadakkala so sad his family is so suffer agiruppanga. Specific ah his father & wife. Kolai seitha amma konjamavathu Dhananjay Pathi nenachu irunthu irukkalam. Avar Pathi think panniruntha avanga unmai ah solli iruppanga. Ippady oru thappa pannittu kantippa avanga nimmathiya irunturuka mudiyathu. She's boy friend, father & brother entry agalaye... yen?
உண்மை ப்ரோ, எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு நல்லது கெட்டது எல்லாத்தையும் எடுத்து சொல்லணும்.. ஒரு குழந்தை நல்ல பண்புள்ள மனிதனா இந்த சமுதாயத்தில தலை நிமிர்ந்து வாழ பெத்தவங்க வளர்ப்பும், சுற்றி இருக்கும் சூழ்நிலையும் தான் காரணமா அமையுது..
Saravan bro , ur way of presentation is amazing and compare to your past videos , video creation, the way you explain the case ,automatically our mind think that scene situation , video sound🫣 it was create so scary . great job bro , ur growth 📈 uti
வணக்கம் சரவணன் அண்ணா !!! அடுத்ததாக தொலைக்காட்சிகள் இல்லாத காலகட்டத்தில் (upto late 1980s & Early 1990s) நம் நாட்டிலும் மற்றும் நம் அண்டைய நாடான இலங்கையிலும் நடந்த பயங்கரமான சம்பவங்களை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பதிவிடவும்.... முக்கியமாக இறந்த முன்னாள் இலங்கை அதிபர் ரணசிங்க பிரேமதாசா வழக்கு மற்றும் 1983'ல் காணாமல் போன தொழிலதிபர் உபாலி பற்றியும் கூறவும்...
#SDI ❤❤
To see real crime scene images Join - t.me/T5TOfficial/18276
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
2 like anna oru hai sollunka❤❤❤
Anna hi. ❤
Yesterday join pana bro🎉
Hii anna❤❤❤
Hai anna
சிலர் சொல்லுறத கேட்கும்போது தான் கேட்க தொனும் ஆனால் நீங்கள் சொல்லும் போது மட்டும் தான் அதை உணர முடிகிறது. நீங்கள் சொல்லுற விதம் மிக அருமை அண்ணா
True sis
True ❤
முதலில் உங்க videos பாக்க ரொம்ப பயமா இருக்கும்..... பயந்துட்டு பாக்க மாட்டேன்.....ஆனா இப்போ தா தெரிஞ்சுக்கிட்டேன்...... நீங்க போடும் ஒவ்வொரு videos எங்களுக்கான awareness nu.... ஒரு அம்மா வா எவ்வளவு கவனமா குழந்தைகளை வளர்க்கனும்னு புரிஞ்சிக்கிட்டேன் அண்ணா..... நன்றிகள் பல
Saravanan decodes ku addict avenu nenachu kuda Pakala..Saravana bro nenga video podalana edho miss panra madhri iruku😣😣 continuous ah video upload panalanalum edhachum vandhu pesi shorts achum potutu ponga 😢.. and unga video making,script and effort ku hats off 🔥🔥
❤❤❤
SS nanum tha❤
Don't be addict to anyone or anybody it's his business..and it's our entertainment that's it don't be addict 😊😅
Nanum tha😂
Unmathan❤❤
இந்த case பத்தி சொல்லும்போது எனக்கு ஞாபகம் வந்த பாடல் வரிகள் "பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் அறிவுட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன் "😍❤❤❤❤ so ஒரு மனிதன் நல்லவனாக வளர்வது அவன் தாய் தந்தை பார்த்துதான்❤❤❤❤😊😊😊
3:53 என்னோட பல நாள் ஆசை இன்று நிறைவேறி விட்டது ரொம்ப நன்றி அண்ணா 🙂
நீங்க சொல்லுறது சரிதான் அண்ணா .குழந்தைகளோட சின்ன வயசுலயே Good thinking ,good care இது இல்லாமல் போனால் .சமுதாயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு அமையும்
அண்ணா எத்தனையோ பேர் இதை பகிர்ந்துள்ளனர் ஆனால் உங்கள் குரலிலிருந்து கேற்கும் போது நல்ல விளக்கமும் தெளிவும் கிடைக்கிறது அண்ணா!! எந்தவொரு கேஸ் நடந்தாலும் உங்களுடைய சேனலை மட்டும் தா பார்க்க வேணுமென்று மனம் சொல்லுகிறது. எந்தவொரு கேசையும் அருமையாக தெளிவாக விளக்கமளித்து கூறுகிறீர்கள். உங்களுடைய வீடியோக்கள் எனக்கு நிறைய கற்றுதந்து இருகிறது இனி வரும் வீடியோக்களும் நிச்சயமாக எனக்கு ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுத்தரும். நன்றிகள் அண்ணா ❤
விரைவில் நீங்கள் இயக்குனராக என் வாழ்த்துக்கள் 🤝🏽👍🏽
இறுதியில் நீங்கள் சொன்ன கருத்து மிகவும் அருமையாக இருந்தது 👍🏼👍🏼👍🏼. இயன்றவரை பெற்றோர் பிள்ளைகளிடம் பாசமாய் நல்லதை சொல்லிக் கொடுத்தால் எதிர்காலத்தில் நல்ல மனிதாக வாழ பெரிதும் உதவும் 😇😇👍🏼👍🏼.
அமெரிக்காவை குலை நடுங்க வைத்த சீரியல் கில்லர் Richard Ramirez பற்றி மிகவும் அருமையாக தெளிவாக எடுத்துக் கூறியதற்கு மிக்க நன்றி 😊❤️🙏🏼.
Hi Anna 👋 I'm from Sri Lanka 🇱🇰 and I'm just 17yr old
munnadi ellam enaku psycho killer movies laam paaka romba bayam vitta vittu welilayea poga maaten .
Ana unga videos paathadhu la irundhu movies la warra killer yaaru nu movie oda half le kandu pudichchidren🙂 and unga kitta romba naala onnu sollanum nu irundhen ippo solren THANKS anna ❤ ungalala dha naa ippo ipudi bold ah irikiran😊
அண்ணா நான் திருச்சி districk konalai village unga face மாதிரியே ஒரு பையன் என் ஊர்ல இருக்காங்க அப்படியே உங்க மாதிரியே இருப்பாங்க morning evening அந்த அவங்க சிஸ்டரொட போவாங்க நானும் என் பையனும் சரவணன் அண்ணா மாதிரியே இருகங்கள்ள அப்டின்னு பேசிக்குவோம் சோ நீங்க எப்பவுமே எங்க family la oruthara irukinga I love you anna❤
Bro சிலர் வீட்ல அம்மா சரியா இருந்தா அப்பா சரி இல்ல ,அப்பா சரி இருந்தா அம்மா சரி இல்ல . உங்க ஸ்டோரி பாத்த கூட பல பேருக்கு அறிவு வர மாடிது கடவுள் கைல தா இருக்கு bro குழந்தை லைஃப்.
பெற்றோரின் சின்ன சின்ன சண்டையும் குழந்தைகளோடு மனதில் ஆழமாக பதிந்து விடும், குழந்தைகளின் மனதில் நல்ல விஷயமும், கண்களுக்கு நல்ல காட்சிகளையும் தருவது தான் முதல் பராமரிப்பு. இப்போது உள்ள பல சீரியல் கிள்ளர் பெற்றோரின் பிழையான செயல்களால் உருவாக்க பட்டவர்கள், 😢😢
நீங்கள் இறுதியில் சொன்ன வார்த்தை முற்றிலும் உண்மை அண்ணா.......💯💯
அதான் எல்லா கருத்துகளையும் நீங்களே சொல்லிட்டீங்களே! நாங்க சொன்னா அது நல்லா இருக்காது.சரவணன் கதை சொன்னால் அந்த நிகழ்வுகள் நேரில் நடப்பது போலவே இருக்கும் ❤
Romba Correct ah Sonninga Bro 🎉👌👍
Richard Parents Richard ah Correct ah Valathiruntha Richard Cousin Mike Vandhu Avanoda Victims Pics Kamichi Andha Koduramana Incidents ah Sollirundhalum Avan Strong ah Irundhirupan & Aiyyo Avanga Ellarum Romba Pavam Nu Niniachi Feel Pnanirupan ..Mike Kita Idhellam Romba Thapu ,Pavam Indha Madhiri Ellam Seyyave Kudadhunu Sollirupan & Mike Avanoda Wife Shot Pannum Bodhu Venam Nu Thaduthu Irupan ..Avanoda Parenting Correct ah Irundhirundha . 👍
Pathavanga Pasangala Sariya Valakalana Avangalala Indha Ulagathula Evlo Periya Kodumaigal Nadakudhu ...Evlo Perudaya Sandhosham Ketu Pogudhu ..Avanga Evlo Kanavugalodu Irundhirupanga Ellame Azhinji Pogudhu ...
Thanx For Very Useful Awareness Video To All Bro🙏🙏🙏...
அண்ணா உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை அண்ணா ❤
True,, எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே........ அவர் நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர்கள் வளர்ப்பினிலே
எப்பவுமே அலட்சியமா விளையாட்டு தனமாக இருக்குற என்ன மாறி ஆக்களுக்கு உங்க விடியோ ஒரு விழிப்புணர்வ உருவாக்குது அண்ணா ❤இண்டைக்கு என்னோட birthday annaa
நீங்க இலங்கை தமிழரா ???
@@Vadakkupattiramasamy_76 ஆம்
@monikaindu2944 நன்றி
Like Abdul kalam sir said, when there is harmony in the family, there will be peace in the nation.
Every child should be treated well with love and care. Then the society will have the best men and women.
Super sir en daughter 9 years old avanga soluvaanga others channel la crime video partha ma, Saravanan decode channel podu ma that's good one of the crime movie parka mathiri irukum simply superb sir
Bro நீங்க சொல்ல ஆரம்பித்த உடனேயே எனக்கு போர் தொழில் படம் நினைவுக்கு வந்தது. அவனுடைய அப்பாவை பற்றி கூறும் போது அப்படத்தில் நடித்த சரத்பாபு Character கண் முன்னே வந்து போனது. கடைசியாக கூறிய அறிவுரை my h needed for parents n kids,
அண்ணா உங்க வீடியோ பார்த்த பிறகு வேறு ஏதாவது Case போய் பார்த்த கூட பார்க்க பிடிக்கல உங்க வாய்ஸ் நல்ல மேச்சாயிருச்சி கேட்க நன்றாக இருக்கிறது நாங்க நினைத்ததை நீங்களே சொல்லிட்டிங்க அண்ணா வாழ்த்துக்கள் 🎉 மேலும் தொடர்ந்து வெற்றி பெற🎉🎉
வணக்கம் நண்பா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களில் நடந்தவற்றை நீங்கள் கூறுவதால் அதிலிருந்து பெறபட்ட செய்திகள் மூலம் மக்கள் தற்காத்துக் கொள்ள உதவும் வகையில் உள்ளது உங்கள் பதிவுகள் ❤❤❤❤❤
வணக்கம் சரவணன் சார் இந்த வருடம் தான் உங்க சேனல் பார்த்தேன்... மகிழ்ச்சி யாக உள்ளது.... என் பெயர் விவேக்
Perfect and precise narration 🤌🏼🔥
Glad you liked it!
🤗@@SaravananDecodes
*"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!!"*
*"அது நல்லது ஆவதும் தீயவை ஆவதும் அதன் தந்தை approach'னிலே!!"* 😢😢😢😢
ஆ ஊன்னா இதை சொல்லிருங்க டா
என் மகனை ரொம்ப நல்ல பிள்ளையாக தான் வளர்த்தேன் எங்கள் வீட்டு சொந்தம் எல்லாம் என் மகன் போல ஒரு நல்ல பிள்ளை இல்ல என்று சொல்லும் அளவிற்கு...11 std போனான் வேற school... அவன் total ah மாறிட்டான்... என் மகனே இல்ல இவன் போல மாறிட்டான்... Friends தான் முக்கியம் னு சொல்றான்... Studies கவனம் இல்ல.... .இதுல வளர்ப்பு சரி இல்ல னு எப்படி சொல்ல முடியும்.... சமுதாயம் சரி இல்ல....நாம நமது பசங்கள ஒழுங்கா வளர்த்தாலும்.... மத்த பசங்களை பார்த்து கெட்டு தான் போறாங்க.... "எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் அம்மாகிட்ட இருக்கும் வரை... அது நல்லவன் ஆகுறதும் தீயவன் ஆகுறதும் சமுதாயத்தின் கையில் "
ஆமாம் நீங்கள் சொல்வது தான் உண்மை. நானும் உங்களை போல்தான் இருக்கின்றேன்.
What a voice n narration ❤ Bro script writers laam thothuruvaanga .. neenga producer ta story sonna kanna mooditu ok panniruvaanga bro. 😊you have a huge talent!
❤
Unga voice kekkum pothu story intrest uh irukku bro 🤩 addicted your voice 😍
Hiii bro unga videos ellame nan parpen ivlo cases unmaiku purambana nambave mudiyatha neraiya cases neenga soldra modulation vere level bro nane antha crime secene irukra mathiri feel agum bro ❤️❤️❤️❤️
வணக்கம் SDI குடும்பத்தினருக்கு வணக்கம் உலக சமுதாய சேவா சங்கம் என்ற இயக்கத்தில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள் sky yoga என்று சமூக வலைத்தளங்களில் தேடிப் பாருங்கள் இது போன்ற சீரியல் கில்லர் இனி உருவாக்கமாட்டார்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
Congratulations bother for the effort you have taken to create awareness among public.❤
Unga chennal ah naa regular ah pathutu irukan bro....unga chennal ah post panra ealla real stories um enna aacharyathilum bayathilum react aaga vachiruku.....irunthalum Naa regular ah unga chennal pakka reason eallarume use full ah iruka unga awareness kaga than bro....i think really unga video pakkurathu kandipa enthachum oru situation la eallarukume use aagum nu Naa namburan bro specially girls.....Ungloda voice unga video ku eppavume Naa addicted bro.....tqq so much 🙏💯
Anna mudinja daliy video podunga neraya notification varum but avalo sekiram athallam pakka matten ana ungalo da notfication yeppa da varunu pathute irupen once vanthuruchuna athu enna velaya irunthalum sari illa enga irunthalum sari but antha video va fulla pathututha maththa velaiye....2 moth ha than unga video pathupalakiruken but Last one year ha oru video kuda Miss pannama pathuten😊antha alavukku unga voic and case. enna romba romba impress panniduchu anna ❤i really love saravanan
Dicots
மது நாட்டுக்கு, வீட்டுக்கு மட்டும் இல்ல, பிள்ளை வளர்ப்புகும், பிறர் உயிர்கும்,இந்த உலகத்துகே,கூட கேடு தான் 😢😢😢😢😢
மிக சரி
Unmaitha Saravanan pasagalatha nalla valarpathu than mukiyam parents nalla oru way sollikudukanum nallathu ok Saravanan good video 👍👍👍👍
Anna Nirbhaya case poduga anna plzz anna romba naal ahh kekura anna plzz anna 🙏 😢
குழந்தை பருவத்தில் சுற்றுச்சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. முதலில் பெற்றோர்கள், பின்னர் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார். இந்த மூன்றில் ஏதேனும் தவறு நடந்தால் ஒரு குழந்தை நாசமாகிவிடும். அதற்கு சிறந்த உதாரணம் இந்த வழக்கு. இந்தக் கதையை சுவாரஸ்யமாகச் சொல்வது Saravanan Bro's magic. 😍😍😍👌👌👌
1st time viewer bro ....superb contents....all the best.....give us a many more contents like these❤😊
Thank you so much for your kind words! I'm glad you enjoyed the content. Stay tuned for more exciting videos in the future!
Nan saravan anna video ku addict rmba ivanga video ku daily yum wait panuven unga video patha enoda dayvea complete agum luv u lots saravanan bro 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Saravanan bro you tube la oru naal live la vandhu fans ta pesunga idhu unga subscribers kku boosta irukkum avangala strengthen panna madhiri irukkum please bro
நான் ஊருக்கு போய் திரும்பி வர 8 ;30 ஆயிடிச்சு எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சி அப்போ நீங்க உங்க வீடியோ ல சொல்ற இந்த அட்வைஸ் ஞாபகம் வந்தது பெண்கள் ஆபத்தான சூழ்நிலை வரமா பாத்துக்கனும் இல்லனா அந்த இடத்திலேயே பொராடனும் அப்போ எனக்கு தைரியம் வந்தது people நேரயா இருக்குற இடத்துக்கு போய்ட்டு வீட்டுக்கு call panni Vara சொன்னேன் thanks Saravanan Anna🙏
Saravanan Anna❤...utube la Unga vdos mattum tha miss pannama paape😃🤸🏃...i am big fan of you Anna❤
உங்களின் அனைத்து விடியோவும் எனக்கு ரெம்ப புடிக்கும் அண்ணா 😊😊
😇Hii Anna unka all videos Ku Na addict akiten Most of power full voice Anna starting Music Vera level Anna👌🌞 unka All video yenaku Mattum Ila yennado family and frds yellarukum oru example Anna 🎉🎉
பயங்கரமா இருக்கு... 🥹🥹
2:03 la antha music ah poteenga paarunga vaera level bro from one of your oldest subscriber from top 5 tamil
Anna ithapathi 2019 oru movie 🎥 release achy ❤❤
Enna movie bro
Hello Anna🥰 Na unga videossa ippo recenta than paarka aarambichan rombavum interestingkavum thirilingkavum iruku Anna unga explanation paarkumboadhu ovvaru videovulaum nanea irukura maadhiri feel panran Anna ❤😊
I like very much found of your videos thank
Wera level bro
En amma appa enna nalla walathe irekanga
I can feel it ❤ thanks anna 😍🥰😘
bro vere vere ungalode sound kelkame thuukkam verave mattingith neenga ennod goosebumba marittinga bro😊😊😊😊
எல்லா பதிவும்
அருமை 🎉🎉
0:12
22 years old Maria
1:46
34 years old dale
4:47
34 years old Veronica
5:45
64 years old Vincent Charles
5:46
44 years old Maxine Levania
9:25
16 years old Whitney Bennett
11:25
30 years old Bill Carns
29 Inez Erikson
super so nice bro keep it up
I'm recently addicted ur videos ❤❤❤
Finnally my dreams come true thank you brother ❤😊
I recently addicted your way of narration , voice and way of saying byeeeeeee😊 super bro keep rocking.......
Your message is really good bro 👍🏻😊😀☺️🙂🤠
Super Bro iam your fan 🎉🎉🎉❤❤❤
Enga v2layu enga appa daily ipdiii than kudichitu irukanga broo.....Daily sanda than ...Namma thala vidhinu ..ninachitu ...namma olunga irukanum ...adhukkunu namma thappa mudivu ...eduthom ..namma vazhkaiye ..vera mari poirum ...💯
Joseph mengele pathi video podunga anna
Sravana nanba appa amma avanga pasanga ponnugala nallathu solithathu valathanalume ivanga koota palakara friend nalla avangala iruthaok ketta avanga kuta palagana intha mari nadakum nanba neega pota videos ellame enaku romba romba pudikum 😍😍👌🥰🥰
Bro ,kita Naa indha case pathi few months before sonna, thanks bro❤
i love your videos and the way of your narration very much bro
Indha Ulagathula Most Of Killers Uruvaga Karaname Maximum Parenting tha . Parenting Matum Correct ah Irundha Killers Maximum Reduce Ayiduvanga . So Oru Pethavangale Avanga Pasangaluku Nalladha Solli Kudukanum Anba Solli Solli Valakanum ...Irakathodu Nadaka Solli Kudukanum .. Mathavangal Epavum Thunburuthamal Avangaluku Help Panna Solli Kudukanum & Indha Ulagathula Ellar Kitayum Careful ha Irukanum Enbadhaiyum Solli Kudukanum .. Manasatchiyodu Nadandhuka Sollii Kudunga Pls🙏
Well Narrated Bro 👌👍👍🔥
The Way U Explains Realy Wonderful
Thank U For Excellent & Awareness Video🙏🙏🙏 Keep Rocking 💥💥💥
Hi Bro.
Nan ungada induction background music than 1st Adimai aana but ippo moththama ungada voice ke Adimai aakidan. Neega poturaowwaru video u supper Bro. ❤❤❤
Everything starts with the parenting. Most of the criminals were created during the childhood bad times. " Parenting matters alot "
Unga voice , unga narration , background sound yellam super bro. ❤
Hi This is my first comment for your video bro. Your story telling is very good. Appady ellathaium eingala feel panna vaikkiringa. Dhananjay pavam. Last second la kuda kapatra paduvarnu nenachen bt nadakkala so sad his family is so suffer agiruppanga. Specific ah his father & wife. Kolai seitha amma konjamavathu Dhananjay Pathi nenachu irunthu irukkalam. Avar Pathi think panniruntha avanga unmai ah solli iruppanga. Ippady oru thappa pannittu kantippa avanga nimmathiya irunturuka mudiyathu. She's boy friend, father & brother entry agalaye... yen?
Oh Thank you so much...
Hii anna I'm your big fan ❤🎉🎉I will watch your regular videos 😊with your superb voice 🤩🥰
spine chilling , goose bumms 😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱
Anna unga starting bgm illama Ennoda day full fill agathu Anna .....💯❤️🤞 And my favourite One ....
ஒரு குழந்தையோட இறந்த காலம் சிறப்பாக அமைந்தால், அவனது எதிர்காலம் ஒளிமயமாக💯% இருக்கும். அதில் பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்.
Hi bro. Palladam kamanayakcan palayam reporter nasa prabhu pathi explain pannuga Anna
Pudukkottai la news update pannunga Anna pls 🙏🙏🙏
Hi bro am pharmacist working women unga video kettukitu thaan na athigama work pannuven because am addict ur videos
Nice 😊
ஒரு குழந்தை நல்லவர் அவரது கேட்டவன் அவரதும் பெற்றோர்கள் கையில் தான் இருக்கு அண்ணா அதை சரியாக நாம் செய்தல் நல்ல மனிதனாக இவ்வளவுகை ஆளலாம் 😊😊
Neenga sollum pothu nerla oru movie parththa pola irukku bro super bro ❤❤
Dr. Ashok Kumar from Nigeria ❤
உண்மை ப்ரோ, எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு நல்லது கெட்டது எல்லாத்தையும் எடுத்து சொல்லணும்.. ஒரு குழந்தை நல்ல பண்புள்ள மனிதனா இந்த சமுதாயத்தில தலை நிமிர்ந்து வாழ பெத்தவங்க வளர்ப்பும், சுற்றி இருக்கும் சூழ்நிலையும் தான் காரணமா அமையுது..
சூப்பர் அண்ணா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் 😊
இன்னும்... கொஞ்ச நேரம் கூட பேசிட்டு போங்க .. ஆனா அந்த
Background music மட்டும் வேணா...அண்ணா நிஜமா.. வே பயமா இருக்கு😢😂😂
Same 😢
Saravan bro , ur way of presentation is amazing and compare to your past videos , video creation, the way you explain the case ,automatically our mind think that scene situation ,
video sound🫣 it was create so scary . great job bro , ur growth 📈 uti
Thank u so much Anna 🙏🙏🙏
Anna romba romba thnxssss na unexpected video na ❤ romba naal ketute irundhen thanxsss na 🥲🫂
Bro ....Ronnie coleman pathi video podunga bro🙏🙏🙏🙏
Unga vdos la night la pakuradhuku oru guts venum anna😨😫The sound effects, pic and vdo editing, ur narration..OMG..scary to the core😬
Hii brother na two years ah unga vedio pakure.... Im 7months pregnant now aanalum unga vedio pakure 😢❤
Eithu saravanan decodes naan ungal saravanan vaanga einnaiku video kkula pokalam 😊
anna chithamparam patmini case pathi decode pannunga anna
Pls my dear friend.....big boss varanum neenga ..ungala eallarukkum theriyanum.....try pannunga...🙏🙏🙏
உங்க வாய்ஸ் தான் தல வேற லெவல் உங்க வாய்ஸ் ல கேக்க தான் செமயா இருக்கும்
ANNA NEENGAI STORY SOLLURUDHU ENNAKKU ROMBA PUDIKKUM NAA UNGA FAN AAYITAI ANNA I LOVE YOU ANNA ❤✨
வணக்கம் சரவணன் அண்ணா !!! அடுத்ததாக தொலைக்காட்சிகள் இல்லாத காலகட்டத்தில் (upto late 1980s & Early 1990s) நம் நாட்டிலும் மற்றும் நம் அண்டைய நாடான இலங்கையிலும் நடந்த பயங்கரமான சம்பவங்களை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பதிவிடவும்.... முக்கியமாக இறந்த முன்னாள் இலங்கை அதிபர் ரணசிங்க பிரேமதாசா வழக்கு மற்றும் 1983'ல் காணாமல் போன தொழிலதிபர் உபாலி பற்றியும் கூறவும்...
சரியான
கேள்வி
🎉🎉🎉
🎉🎉🎉
நான் கூட
கேள்வி
கேட்டேன்
பதில்
வரவில்லை
🎉🎉🎉🎉
Anna shirt la azhaga irukinga ☺️
Saravanan anna
Nega podura video ha marakama pakuren
But intha video all parents kum nalla pardam ha irukanum
Yen epppdi elllam pandra ethulam pakkkaumu poethu remba kastam irrukkku aannnnna heart breaking annnna