மிக்க நன்றி பதிவினை சிறப்பித்த பண்பின் காகவும், அதுவும் உடனடியாகப் பதிவு பாராட்டும் பண்பும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.நன்றி.வாழ்க வளமுடன் என்றென்றும்.தகவல்களைத் தேடி, அதனை பகிர்ந்து கொள்ளும் பணி தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா. மீண்டும் மீண்டும் தாங்கள் தவறான தகவல்களையே வழங்கி, ரசிகர்களை குழப்புகிறீர்கள். நீங்கள் இன்னும் சரியாக பக்குவப்படவில்லை ஐயா. என்னைப் பொறுத்த மட்டிலும் இத்துறையில் தாங்கள் இன்னும் நிறைய கற்க வேண்டி இருக்கிறது. எல்லாவற்றையும் நேரில் இருந்து பார்த்ததுபோல் கூறுவதை நிறுத்துங்கள் ஐயா. கண்ணதாசனை அடிப்பதற்கு சிவாஜி விரட்டிச் சென்றதை நீங்கள் நேரில் பார்த்தீர்களா? கவிஞர் கண்ணதாசன் முதன் முதலாக கதை வசனம் எழுதியப் படம் 1953ஆம் ஆண்டில் வெளிவந்த *'ரத்னதீபம்'* என்ற திரைப்படம். இல்லறஜோதி அல்ல. இல்லறஜோதி 1954இல் வெளி வந்த திரைப்படமாகும்.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... வாழ்த்துக்கள்
Thanks for the comment
ஐயா நிச்சயமாக எங்களுக்கு தெரிந்த விஷயம் தான் ஆனால் தாங்கள் சொல்லும் விதம் மிகவும் சுவையாக இருக்கிறது மிகவும் அருமையான பதிவு தொடரட்டும்
நல்லகவிஞர்கண்ணதாசன் அவரைப்பற்றி துரைசரல
வணன் அவர்களின்வருணனை அருமை.
Very super song 🎵 👌
மிகவும் அருமையான தகவல்.மிக்க நன்றி.பாடல் வரிகளைக் கூறி, சில வரிகள் காண செய்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும்
Thanks for the comment
மிக்க நன்றி பதிவினை சிறப்பித்த பண்பின் காகவும், அதுவும் உடனடியாகப் பதிவு பாராட்டும் பண்பும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.நன்றி.வாழ்க வளமுடன் என்றென்றும்.தகவல்களைத் தேடி, அதனை பகிர்ந்து கொள்ளும் பணி தொடர வாழ்த்துக்கள்
Ennaku piditha paadal 😊 Nalla varigal👈 Kannadasan Sir video thanks. neengal sollu Tamil varthaigal Nalla irukku.🙏
thambiya all movie songs by tms the movie's but movie's deferent but the voice hit the world that's my tms song
Super bro 💐💐🤣
You have released this long back Saravana Bro
வணக்கம் ஐயா. மீண்டும் மீண்டும் தாங்கள் தவறான தகவல்களையே வழங்கி, ரசிகர்களை குழப்புகிறீர்கள்.
நீங்கள் இன்னும் சரியாக பக்குவப்படவில்லை ஐயா. என்னைப் பொறுத்த மட்டிலும் இத்துறையில் தாங்கள் இன்னும் நிறைய கற்க வேண்டி இருக்கிறது.
எல்லாவற்றையும் நேரில் இருந்து பார்த்ததுபோல் கூறுவதை நிறுத்துங்கள் ஐயா.
கண்ணதாசனை அடிப்பதற்கு சிவாஜி விரட்டிச் சென்றதை நீங்கள் நேரில் பார்த்தீர்களா?
கவிஞர் கண்ணதாசன் முதன் முதலாக கதை வசனம் எழுதியப் படம் 1953ஆம் ஆண்டில் வெளிவந்த *'ரத்னதீபம்'* என்ற திரைப்படம். இல்லறஜோதி அல்ல.
இல்லறஜோதி 1954இல் வெளி வந்த திரைப்படமாகும்.
Thanks for the