ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே😂😍|Farm fresh turmeric harvesting and making power at home

Поділитися
Вставка
  • Опубліковано 5 сер 2024
  • #turmericharvesting#manjalpowdermakingprocess

КОМЕНТАРІ • 88

  • @daytoday3637
    @daytoday3637 Рік тому +67

    ஆசை ஆசையாய் இருக்கிறதே உங்களைப்போல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்திடவே

    • @monikutty0812
      @monikutty0812 Рік тому

      Nan full time yen Amma kitta solluven ippadi oru life venum enjoy sister 🤩

    • @daytoday3637
      @daytoday3637 Рік тому

      @@monikutty0812 🤩🤩

    • @poomanip5856
      @poomanip5856 Рік тому

      @@daytoday3637 appo enga v2 kku vanga

    • @daytoday3637
      @daytoday3637 Рік тому

      @@poomanip5856 🥰🥰🥰

  • @dhamuvishvakarma674
    @dhamuvishvakarma674 Рік тому +3

    வாழ்த்துக்கள் 🙌
    மகிழ்ச்சி நிறைந்த அழகிய விவசாய குடும்பம் 🌈

  • @BR-px2mg
    @BR-px2mg Рік тому +4

    அதிகப்படியான மக்களுக்கு விவசாயத்தில் ஆசைதான், ஆனால் வாய்ப்புகள் தான் இல்லவே இல்லை. 😢😥😢

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Рік тому +9

    very nice video and really enjoyed it, btw it would have been better to keep the turmeric for another month before removing them. For next time, try removing the peel first then wash and slice into thin pieces then steam them without boiling. After drying you can grind it at home too, first grind it with the ural and use the blender when it's smaller is size. That's the method we do.
    Manjal ilaigal veesa vendam, you can make ilai appam from it. Then we get all the benefits of them leaves. or you can blend them and use as a fertilizer for plant. Your husband is fun person, weddikke parthitta joliya erupanga. hahaa..

  • @rathidevi7197
    @rathidevi7197 Рік тому +1

    மஞ்சள் தூள் நீக்கி அரைச்சிருந்தா நல்லா இருக்கும் உங்க தோட்டம் சூப்பரா இருக்கு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க எந்த ஊர் தோட்டத்திலே இருக்கலாம் போல இருக்கு செம சூப்பர்

  • @butterfly4694
    @butterfly4694 Рік тому +6

    Yr trying to give very dif content from others ...dnt giveup keep going ...surly ur content il reach high one day all the best

  • @gumparthyuma8406
    @gumparthyuma8406 Рік тому +5

    You are really a hard worker ma.Keep it up!

  • @banumathics4448
    @banumathics4448 Рік тому

    Like potachu, super manjal process, Nan every year sun Dey panni machine araichipen, nalla yellow varum vasanaya irukum

  • @mominonline369
    @mominonline369 Рік тому

    நீங்க போடுற வீடியோஸ் எல்லாம் supper.

  • @MaadiVivasaayam
    @MaadiVivasaayam Рік тому +1

    அருமை சகோதரி

  • @parthilike
    @parthilike Рік тому

    I am also planning to do this at home. Will share the colour after removing skin. You boosted my confidence to do it at home. Thank you sister.

  • @naveennave8102
    @naveennave8102 Рік тому +2

    குறைந்தது மஞ்சள் 15 நாட்கள் காயனும் ஈரப்பதத்துடன்இருந்தால் புழுவு கட்டி பிடித்துடும்
    தோல் நீக்கம் செய்யாவிட்டால் மஞ்சள்தூள் நிறம் இருக்காது..🥳

  • @manimekalai9935
    @manimekalai9935 Рік тому +1

    அருமை

  • @karthikakarthi3254
    @karthikakarthi3254 Рік тому

    Extraordinary effort dear...👏👏👌

  • @johnsuresh6858
    @johnsuresh6858 Рік тому

    Beautiful work sister and bro

  • @mubeenmubeen402
    @mubeenmubeen402 Рік тому +3

    Love your video's sissy❣️

  • @butterfly4694
    @butterfly4694 Рік тому +1

    Sis really very long process ....but good work nice to watch

  • @kumaresha2109
    @kumaresha2109 Рік тому +1

    இந்த மஞ்சள் தூளுடன் கஸ்தூரி மஞ்சள் பூலாங்கிழங்கு சேர்த்து அரைத்து முகத்திற்கு பூசினால் நன்றாக இருக்கும்.

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 Рік тому

    Great effort

  • @kskuttima1262
    @kskuttima1262 Рік тому +2

    மஞ்சள் வேக வச்சுட்டு தோல் நீக்க கூடாது அப்போதான் மஞ்சள் தூள் நல்லா இருக்கும் . பச்ச மஞ்சள் முகத்துக்கு குளிக்க பயன்படுத்தல்லாம்

  • @colorful3stars681
    @colorful3stars681 Рік тому

    Manjal ah idichu thool neeki apram araikalaam so color will be nice

  • @rasathevyswaminathapillai6860

    Super cute 🥰👏

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 Рік тому

    Feel like living in such a place of greenery.

  • @saranyadevi9625
    @saranyadevi9625 Рік тому

    Hi sister.... Super nice 👍👍 to see this....

  • @sumaiyasumi2844
    @sumaiyasumi2844 Рік тому

    Super ka....Kadaila vaangara manjal .... Chemical over kaa....💯👍🤗

  • @sandhyasreesudhakar5918
    @sandhyasreesudhakar5918 Рік тому

    Love your videos

  • @dharanidharani3637
    @dharanidharani3637 Рік тому +1

    Vegtables ah epti care pandringanu video podunga

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 Рік тому

    subear super sister

  • @psankar860
    @psankar860 Рік тому

    Super sister

  • @babilasajin6243
    @babilasajin6243 Рік тому

    Super sister 🤝

  • @rajagopalamsuresh5380
    @rajagopalamsuresh5380 Рік тому +1

    Super

  • @amsavicky.6986
    @amsavicky.6986 Рік тому +1

    Ungala matri life irrukanumnu aasai AA irruku sister 😍❣️

  • @ktkrgamingtamilan3419
    @ktkrgamingtamilan3419 Рік тому +1

    👌👌

  • @alziachannel2437
    @alziachannel2437 Рік тому

    Love Your Video

  • @daytoday3637
    @daytoday3637 Рік тому +1

    முதல் லைக்கும் கூட

  • @swathishankar659
    @swathishankar659 Рік тому

    அருமையான காணொலி சிஸ்டர் ஏற்கனவே இதுமாதிரி போட்டு இருக்கிங்க ஆனால் மிஷினில் செய்தது இந்த வீடியோ நீங்களே செய்தது எந்த அளவுக்கு உங்களுக்கு ஈடபாடு இருர்குமேயானால் இதுமாதிரி ஒரு வீடியோ போட முடியும் என்பது உங்கள் உழைப்பில் உருவான இந்த விடியோ இன்னும் சூப்பராக இருக்கும் என்பதில் ஐயமில்லை புனிதா சிஸ்டர்

  • @balabala-ot9un
    @balabala-ot9un Рік тому

    Nice 👍

  • @gpsfamilychannel
    @gpsfamilychannel Рік тому

    nice sister 👌

  • @naveenganesh6190
    @naveenganesh6190 Рік тому

    Akka pakku vedai (seeds) nathu vida venum tharuvingala

  • @k-s-n.k3623
    @k-s-n.k3623 Рік тому +1

    Sevalai kattai kedaikuma sister. 2 to 4 numbers.

  • @user-xj2hd5yt3l
    @user-xj2hd5yt3l Рік тому

    Nice

  • @mohanasdishessketches2953
    @mohanasdishessketches2953 Рік тому

    Nice sis

  • @balaaji100
    @balaaji100 Рік тому

    Sisy i lik to liv along with nature but no way for me you enjoy

  • @priyasivasamy4896
    @priyasivasamy4896 Рік тому

    I need pakki vithai or pakku marakantru, natrukal

  • @preethisenthil5958
    @preethisenthil5958 Рік тому

    Pasumanjal malt senju milk la add pani kudinga ka,,, ungaluku tha manjal natural ah kidaikura vaaipu iruku la,,,

  • @nandhinidinesh3234
    @nandhinidinesh3234 Рік тому +1

    Good morning sister

  • @ImSilent892
    @ImSilent892 Рік тому +1

    Excellent work kanna. I regularly see your videos. Always entertaining and useful information. Keep it up. Can u send some manjal podi.

  • @daytoday3637
    @daytoday3637 Рік тому

    என்னுடைய முதல் கமெண்ட்

  • @subramaniammohan6611
    @subramaniammohan6611 Рік тому

    Unga oruku vanthu pakkanum pola iruku sister

  • @truthordare9267
    @truthordare9267 Рік тому +3

    தோல் நீக்காமல் மஞ்சள் use பண்ணலாமா

  • @satheas26
    @satheas26 Рік тому

    👍

  • @yasodhakittusamy4731
    @yasodhakittusamy4731 Рік тому

    Boil panni araithal sekiram poochi pidikadhu .....

  • @sathyapalanichamy
    @sathyapalanichamy Рік тому

    Sister nenga podra Kurtis la super..plz give link

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 Рік тому

    Sister how to prepare virali majal

  • @gayathrivenkatesh7178
    @gayathrivenkatesh7178 Рік тому

    All your videos are nice..

  • @jskcbe1
    @jskcbe1 Рік тому

    Gloves pottukonge.

  • @Queenfish1566
    @Queenfish1566 Рік тому

    தோலோட போட்டாலும் நாள்பட நல்ல கலர் வந்துடும் நான்பொங்கல் மஞ்சள் வச்சி செஞ்சிருக்கேன் அப் படியே கடை மஞ்சபொடி கலர்லநல்லா இருந்தது வாசனை சூப்பரா இருக்கும்எங்க ஊர்ல மஞ்சள் மிஷினில் சீயக்காய், நலங்குபொடியும் அரைப்பாங்க சீயக்காய் அரைச்சிட்டு நம்மபாக்காம விட்டோம் அப்படியே மஞ்சளசேர்த்து அரைப்பாங்க

  • @truthertruther5058
    @truthertruther5058 Рік тому

    Kolambu manjal face manjal nu epdi find pandra dhu

  • @malaryuva3365
    @malaryuva3365 Рік тому +1

    17 sec 1 comment hi sister 💞

  • @106pavithra9
    @106pavithra9 Рік тому +1

    First view akka

  • @ezhilarasi5079
    @ezhilarasi5079 Рік тому

    நீங்க காய் சீவல்ல துருவி காய வைத்து மிக்ஸி ல போட்டு அரைச்சிங்கனா சூப்பரா வரும் அக்ஷயா சமையல் ல பாருங்க வீடியோ இருக்கு

  • @abimithu3058
    @abimithu3058 Рік тому

    Enga akka vegetable sapling vangalam

  • @periyaanna6024
    @periyaanna6024 Рік тому

    அத்தி மரம் விதை கொண்டுங்க பணம் தரம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென்பழஞ்சி கிராமம் ஐந்து பைமுன்னுத்தி இருபது

  • @kathireeswaran5394
    @kathireeswaran5394 Рік тому

    Unga youtube income oru video podunga akka

  • @colorful3stars681
    @colorful3stars681 Рік тому

    Saani potu veka vecha color and smell will be good

  • @sivaranjani0903
    @sivaranjani0903 Рік тому

    Sister ivlo deepa kaaya vaika koodathu

  • @karthis5301
    @karthis5301 Рік тому

    Why sis மஞ்சள் ku ennum time irugula harvest ku

  • @divyaks2688
    @divyaks2688 Рік тому

    R u from South Tamilnadu?? Ur language

  • @jayakumart7505
    @jayakumart7505 Рік тому

    ஹாலே மக்களை வணக்கம்

  • @jaicoachkarur1468
    @jaicoachkarur1468 Рік тому +1

    Unga dress link slunga ka nalarku

  • @rasiyac7890
    @rasiyac7890 Рік тому

    மஞ்சள் விதை கிடைக்குமா

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 Рік тому

    please explain

  • @ManikandanMani-if5vg
    @ManikandanMani-if5vg Рік тому +2

    மொத்தம் எவ்வளவு ஏக்கர் இருக்கு

  • @kalaiselviv3381
    @kalaiselviv3381 Рік тому

    Hi sister

  • @krishnasamy7771
    @krishnasamy7771 Рік тому

    இதே படி நானும் அரைத்திருக்கிறேன். மிஷின்தான் கோளாறு..புகைவராது. தீஞ்சி கருகிவிட்டது..நல்ல மிஷனில் அரைத்து வாங்கவும்.

  • @shanp8097
    @shanp8097 Рік тому

    மஞ்சள் வேக வைத்தால் நீண்டகாலம் பழுதடையாமல் இருக்கும்

  • @colorful3stars681
    @colorful3stars681 Рік тому

    Ethuk cut ceireenga

  • @shivacooking7229
    @shivacooking7229 Рік тому

    If you harvest in pongal time leaves is not waste you will sale .

  • @vidhyav1399
    @vidhyav1399 Рік тому

    மிஷின் சூடாகி விட்டது சிஸ்டர்

  • @saravananjaya5833
    @saravananjaya5833 Рік тому

    Super

  • @shanmugamd7508
    @shanmugamd7508 Рік тому

    Super