பீர்க்கங்காய் அறுவடை செய்யலாம்|சந்தையில் ஒருநாள் அனுபவம்|vegetable harvesting|market experience

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 398

  • @lavanyasundaram321
    @lavanyasundaram321 2 роки тому +40

    விடாமுயற்சி, தன்னம்பிக்கை ,
    வாழ்த்துக்கள் புனிதா, வாழ்கவளமுடன்

  • @msddhoni2467
    @msddhoni2467 Рік тому +1

    விவசாயத்தில் இது போன்ற பல இன்னல்களை சந்திக்க வேண்டும்

  • @mohanraj8326
    @mohanraj8326 2 роки тому +89

    i really salute and admire you sister for standing and selling in markets even though you are so educated not hesitate to do these things simply superb .... ungala madhiri ella girls um farmers ah accept panikita nalla irukum...

    • @hariharanveerappan961
      @hariharanveerappan961 2 роки тому +2

      We Appreciate you’re HARD WORK,
      & Natural Vegetables !
      It’s reminds me of young age 1992),where me & Grandmaa, took COCUNT to market ,only couple of people bought,on the other side seller sells a LOT. We stayed for hours , finally we sold whole COCONUT 🥥 to the seller for very CHEAP PRICE!
      YES Sometimes no respect for FORMER !
      Good job 👏 sister !

    • @Jeyakumar-no5ip
      @Jeyakumar-no5ip 2 роки тому

      @@hariharanveerappan961 ஒரு அனுபம் பாடம் அண்ணா

    • @saiseasysamayal8071
      @saiseasysamayal8071 2 роки тому +1

      True i too think same, but not only girls, boys too come forward to do agri

    • @asalambikairudran774
      @asalambikairudran774 6 місяців тому

      ​@@Jeyakumar-no5ipI

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 роки тому +1

    உங்கள் காணொளியை பார்த்து மகிழ்ந்தேன். நீங்கள் நினைப்பதைப் பகிர்ந்து கொள்வதில் உங்கள் நேர்மையையும், உங்கள் பண்ணையில் காட்டில் இறங்கி வேலை பார்ப்பதில் உங்கள் உழைப்பையையும் , உங்கள் கணவர் மற்றும் குடும்பத்திற்கு வலுவான ஆதரவாக இருப்பதையும் நான் பாராட்டுகிறேன். உங்கள் கதை சொல்லும் பாணி தனித்தன்மை கொண்டதாக உள்ளது , சிறு வவிவரங்களைக் கூட விடாமல் கூறுவது , நகைச்சுவை சேர்ப்பது , மிகைப் படுத்தாமல் வர்ணிப்பது , எல்லாம் உங்கள் சிறப்பு . உங்கள் வாழ்வில் நீங்களும் , அதே போல் உங்கள் இந்த அலைவரிசையும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.

  • @saranmaha007
    @saranmaha007 2 роки тому +21

    பீர்க்கங்காய் பந்தல் போட்டால் தான் காய் நல்லா இருக்கும் அக்கா 👌👌👌

    • @dilaks-3536
      @dilaks-3536 2 роки тому +1

      Yes you are correct

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 2 роки тому

      Enga flat மொட்ட மாடில , தொட்டி la Kodi, naanga மூங்கில் குச்சி வெச்சு பந்தல் போட்டோம். 2 அடி நீளம் கூட இருந்தது. இது வே தரை ல pottaa, இன்னும் நல்லா காய்க்கும். Anyway punitha happy!

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 роки тому +3

    சகோதரி நீங்கள் ஃபோர்டு எழுதி நாட்டு பீர்க்கங்காய் சுவை அதிகம் இருக்கும் அப்படினு போட்டு இருக்கலாம்

  • @rose-bd7xk
    @rose-bd7xk 2 роки тому +8

    நீங்க மனம் தளராமல். முயற்சி பன்னதே ஒரு வெற்றி good inspiration sis❤️❤️❤️❤️

  • @smrithi08
    @smrithi08 2 роки тому +16

    Excellent coverage of struggle and experience in selling the vegetable in santhai! 100kgs goes for only 1500 to 1800 average..what a struggle a farmer has to undergo... this has to be seen by the young generation a lot...so that the demand for nattu vegetables grow.. appreciate your family s efforts .. special kudos to your husband and mother in law in supporting this journey 😍👏

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 роки тому +3

    தளரா முயற்சி ..வெற்றி க்கான திறவுகோல்.. வாழ்த்துக்கள்.. வளர்ந்தோங்குக! வாழ்க வளமுடன்

  • @GowthamV07
    @GowthamV07 2 роки тому +3

    Akka every experience is valuable. Kindy try out direct to customer model. Where you cultivate 10 types of vegetables and sell them directly to the houses near you. This will ensure maximum profit for your work and also the customer will buy them directly from your farm because you will have all the vegetables needed for family. I only recently learnt this from experienced youtubers you can search for channels like Sirkaali tv where many things like this are explained.

  • @ramyav3155
    @ramyav3155 2 роки тому +9

    It took my memory to the past incidents, there were days we have sold one basket tomato for one rupee. In farming only middle man enjoys the benefit. Waiting for the day, where farmers will be given due respect for their products. People rarely understand hardwork behind it. Salute to your works. Keep going.

  • @amrithasivakumar689
    @amrithasivakumar689 2 роки тому +10

    Punitha unga 2perum vidamuyarchi parthu na azhthuten. Great da nalla anubabam uzhaipuku Balan undu.

  • @karinsaran3877
    @karinsaran3877 2 роки тому +63

    Neenga oru trick pannirukalam sister, 2bag neenga one sidelayum, another 2bag brother one sidelayum separate separata ninnu iruntha quicka sale pannirukalam

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 2 роки тому +4

    ஆஹா...மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @sundaresana6166
    @sundaresana6166 2 роки тому +1

    19:52 - 20:00 அருமையான பதிவு 👍👍👍👍 இளம் வெற்றி விவசாய தம்பதியினருக்கு 💐💐💐வாழ்த்துகள் 💐💐💐

  • @oe719
    @oe719 2 роки тому

    அருமை .நகைச்சுவை உணர்வோடு உங்கள் விவசாய கஷ்டங்களை சொல்லுவது . பாஸிட்டிவ் எனர்ஜி.

  • @சக்திவிவசாயி-ய7ர

    விவசாயி தோழி உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

  • @AkbarAli-zl4we
    @AkbarAli-zl4we 2 роки тому

    இடையில் வந்த கொஞ்ச நேர இயற்க்கை சத்தம் அழகு.....
    Natural voice super.....

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 2 роки тому +3

    Anubhavamdhan life la periya padam .valthukkal .

  • @TamilArasi-ko1zb
    @TamilArasi-ko1zb 2 роки тому +4

    உங்கள் விடாமுயற்சி க்கு என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரி

  • @monikavairavel149
    @monikavairavel149 2 роки тому +17

    Hats off to your work .. it's not an easy thing💥💚

  • @ksvijayakumar2437
    @ksvijayakumar2437 2 роки тому

    Vivasayam pandrathu yevlo kastam and yevlo unmayana ulaipunu intha video pathu romba santhosama iruku
    I don't how to I describe my feelings
    Its very happy

  • @MAHALAKSHMI-pp6ed
    @MAHALAKSHMI-pp6ed 2 роки тому

    மகளே இனிமையான உன் பேச்சு. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @santhiyaharshit141
    @santhiyaharshit141 Рік тому

    Ungala mari ya enakum anubavam eruku akka yes namba ethukakavum payapdama thairiyama unga mari erukanum so very nice akka

  • @butterfly4694
    @butterfly4694 2 роки тому +9

    Really great hatsoff to your effort

  • @thulasimanim
    @thulasimanim 2 роки тому +4

    I remember my childhood days. I used to harvest lot of vegetables when I was young. It was my favourite job, and also I helped to neighbours farm as well. I miss all the fun. I feel like I live a routine life, no fun at all. You are so lucky to have a such a wonderful life. I can understand that how hard to be a farmer as I am from farmer family too.

  • @satheeshkumar3557
    @satheeshkumar3557 2 роки тому +1

    வணக்கங்க CH பெயரை பற்றி வருத்தப்பட்டீங்களே இல்லீங்க Super ஆன பெயர்தான் உங்களது ஒவ்வொரு KLogம் மிகவும் value வான வீடியோ தான் ஏனெனில் நான் உங்கள் KLogயை பார்த்தேன் 5 வீடியோவை பார்த்தேன் உங்கள் பீர்க்கை வியாபரம் அனுபவம் போலத்தான் Exsalent ங்க உங்கள் மகனையும் வேலை வாங்கிய அனுபவம் மற்றும் Gale காசு போன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் வீடியோவை பார்க்க தூண்டுதலாகத்தான் உள்ளது வார்த்தைகளில் ஜாலம் & தெளிவான வீடியோ மற்றும் Marketing Experiance எப்படிங்க சொல்ல அட அதற்குள் முடிந்துவிட்டதே என்று மனம் வருத்தப்பட்டது .பின் குறிப்பு: விவசாயம் செய்து அதில் படும் கஷ்ட நஷ்டங்களை மிகவும் தெளிவாக கூறியதற்கு நன்றி நன்றி !!!!!!!!******* என்றும் அன்புடன்

  • @dhlipkumardhlip6666
    @dhlipkumardhlip6666 2 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களுடைய முயற்சி எங்களுக்கு அனுபவம் நன்றி

  • @arunappu7607
    @arunappu7607 2 роки тому +1

    U r really great akka
    .. simply person akka neenga....

  • @subramanianannamalai8333
    @subramanianannamalai8333 2 роки тому +8

    Amazing video, thank you for showing the struggle. you are really a wonderful person! After seeing your videos i also want to do agriculture.
    I know i will struggle a lot, but it will bring a change in real world. At least i will be happy that it has filled some people's hunger even though there will be loss in money.

  • @elavarasisv9580
    @elavarasisv9580 2 роки тому +1

    Vazhga vazhamudan, indha video patha udaney naa romba happy ayiten because full and full reality i loved it

  • @sivasenthil1
    @sivasenthil1 2 роки тому +4

    Sister what you told in the beginning of the video is right, don't plant a single crop alone, plant multiple crop.... Really a good video sister.....

  • @Mani21879
    @Mani21879 2 роки тому

    My age 23 BE electronics
    But na epo vivasayam pakren i love it

  • @gokulakrishnanm3005
    @gokulakrishnanm3005 2 роки тому +3

    The best way is you have to redesign your marketing method. Have to promote the stuff as organic by keeping a board like 100% organic or No chemical fertilizer used or something catchy. By doing so People who are really health conscious will approach you for the organic one. Selling a organic vegetables less than the price of Hybrid verity is not acceptable and profitable. if a hybrid is selling at 30rs then organic will for atleast 40+rs but the only thing is you have to do a proper marketing and sell the vegetables to a organic focused costumers {selling the right products to the right people is very important when comes to organic farming} Make sure go with a proper marketing plan.

  • @parimalamraman6916
    @parimalamraman6916 2 роки тому

    Sister. Indha video enaku romba inspirational ah irundhuchi.
    Naan recent time la paatha oru nalla video idhu.. neenga kandipa life la nalla varuvinga. Engaloda prayers ungalukku eppavum irukum.

  • @newbusstand8741
    @newbusstand8741 2 роки тому +2

    Super sister I am also farmer I understand ur feeling never give up.

  • @nargisbanau9728
    @nargisbanau9728 2 роки тому +1

    What a hardwork sis.salute . Even if we work like this we will be healthy

  • @shanmugamrajendran8846
    @shanmugamrajendran8846 2 роки тому +1

    விவசாயிங்களோட நிலமை இப்படித்தான்

  • @sps017
    @sps017 2 роки тому +1

    I bought nattu pirkangkai in sandhai after watching Ur video it's easy to peel and cook also. Next time in sandhai u tell then idhu nattu kai easy ah samaikalam masala ae podama rusiya irukumku

  • @VPAgroTuber
    @VPAgroTuber 2 роки тому +1

    அருமையான பதிவு ங்க 🌱

  • @santhoshkumar-pz9ll
    @santhoshkumar-pz9ll 2 роки тому +1

    Brother and sister both of them are really super 👍 Farmers like you only still nattu variety is alive 🙏

  • @gsnr3404
    @gsnr3404 2 роки тому +1

    Useful video dear good

  • @kishoremoorthy3021
    @kishoremoorthy3021 2 роки тому

    Super pa,neega sonna anaithu varthaigalum arputham,vevasaiyen nemathi velaivethatha vetral then nanmathi parumuchi

  • @karthivai
    @karthivai 2 роки тому +4

    Inspiring! Good motivation talk!!

  • @sathyavlogs8006
    @sathyavlogs8006 2 роки тому +2

    Super akka nega.. oworu time manasu sorthu ukkarum bhothu nega soldra ethoo oru word mattum manasa mathirthu❤️

  • @vino2087
    @vino2087 2 роки тому +1

    Sister Not only video, Finally your message awesome 😎. Good keep it up.

  • @Jaihragrofarm
    @Jaihragrofarm 2 роки тому +1

    வாழ்த்துக்கள்👍👍👍 நீங்கள் பீர்க்கங்காய் பதில் கீரை வகைகளை முயற்சி செய்யுங்கள்.விற்பனை வாய்ப்பு அதிகம்.

  • @prasadsivalingam1441
    @prasadsivalingam1441 2 роки тому +1

    Great salute madam.. highly hard work...

  • @rkannan9712
    @rkannan9712 2 роки тому

    Very supper punitha
    Ninge rombah rombah hard work panviye

  • @dharunamohan7209
    @dharunamohan7209 2 роки тому

    Vazhga valamudan sister brother super

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 роки тому +2

    Well done , great job, wonderfull experience, the way your shared your experiences and the lessons for all of us are great. I really really like your inspiration

  • @auronisolarenergy471
    @auronisolarenergy471 2 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி முயற்சி திருவினையாக்கும்.

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 роки тому +1

    Great job.god bless.good sales.unga kastum puriyithu.

  • @newdimensions...3970
    @newdimensions...3970 2 роки тому +11

    Great video... You proved its not a cake walk to do agriculture and become successful.
    Very inspiring and great attitude...
    Kudos to both of you..
    Your way of narration is simply superb..

  • @chinnaswamybalakrishnan
    @chinnaswamybalakrishnan 2 роки тому

    நல்ல அனுபவம் உங்களுக்கு sister

  • @vasanthvelu4732
    @vasanthvelu4732 2 роки тому +1

    Last a sonna karuthu super akka

  • @AlexAlexander-zs9jj
    @AlexAlexander-zs9jj Рік тому

    I'm so jealous on you, hard working

  • @RCKInba
    @RCKInba 2 роки тому

    Akka super Akka ungaludiya work ah pakkumpothu really happy so nice super Akka 👍🤗😍

  • @saras06
    @saras06 2 роки тому +1

    வாழ்த்துகள் 👌👏👍

  • @lathakathir4639
    @lathakathir4639 2 роки тому +8

    No words to express da.... Done a great job dear.... Congrats da...,

  • @elumalaika9887
    @elumalaika9887 2 роки тому +2

    இதமா விவசாயின் நிலமை விவசாயியை எவனும் கன்டுக்கமாட்டான்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 роки тому +1

    Good information on farming.... Knowledgeable... Greetings from bangalore India...

  • @kanagut2723
    @kanagut2723 2 роки тому

    Sandhai anupavam oru suvarasyamave thaan irukum.. naan dailyum anupavikiran sagothariyae...

  • @balabala-ot9un
    @balabala-ot9un 2 роки тому +5

    Sis neega vera level keep going very motivating

  • @leemathomas2620
    @leemathomas2620 2 роки тому +1

    Hardwick never fails hats off you

  • @sivakumarmarappan7432
    @sivakumarmarappan7432 2 роки тому

    Your innocent speech is amazing

  • @Neelakkadal
    @Neelakkadal 2 роки тому

    உங்கள் அனுபவம் எங்களுக்கு நல்ல பாடம்

  • @athethanvy8357
    @athethanvy8357 2 роки тому +3

    Truly truly u couple r the true inspiration sis😍 thank u fr sharing ur experience with us💕💕

  • @AshokKumar-vs6gz
    @AshokKumar-vs6gz 2 роки тому +3

    Make 1kg,2kg,3kg,4kg,5kg separate separate polythene cover bags it's easy to sell for house hold customer and for hole sale customer make 25kg bags this method was followed by my father in the market .through this we can cover hole range of customers plz try once.

  • @tamilarasiannamalai275
    @tamilarasiannamalai275 2 роки тому

    IT IS SO NICE, YOUR PASSITIVE ATTITUTE GIVE GOOD RESULT, GO AHEAD, MAY GOD BLESS YOU

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 роки тому

    உண்மை அம்மா நல்லதுக்கு காலம் இல்லை.உங்கள் செயல் பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் .🙏

  • @nargisbanau9728
    @nargisbanau9728 2 роки тому

    Sister u r awesome. I want to become a farmer. Atleast i want to procure vegetables for my generation

  • @amsgene
    @amsgene 2 роки тому

    The best video i have enjoyed so far in UA-cam... Superb narration skills

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 роки тому +2

    Sister really ur great 👍

  • @kumaresangarden9723
    @kumaresangarden9723 2 роки тому +4

    விதை ஊன்றிய பிறகு ஒரு video போட்டு இருந்தா கூட பார்ப்பவர்கள் பந்தல் போட்டு வளருங்க என்று சொல்லி இருப்பாங்க.பந்தல் போட்டு வளர்த்தால் மட்டுமே காய் வளையாமல் பெரிய பெரிய காயாக வரும்

  • @soundharyariya4006
    @soundharyariya4006 2 роки тому +1

    Really I am very happy akka ❤️intha video pathula

  • @anuradha6200
    @anuradha6200 2 роки тому +1

    Super experience sister

  • @karthiks8768
    @karthiks8768 2 роки тому +2

    Your speech is valuable 😍😍😍

  • @keerthibarbie2633
    @keerthibarbie2633 2 роки тому +1

    Super really ,nanum vivasaya kudumbam tha ,asaiya valarthu athu sale panurapa rate pogala na evlo kastam nu puriyuthu

  • @samuveldass2215
    @samuveldass2215 2 роки тому +2

    Good lesson I've learnt from u sister ....all the best for ur future

  • @SureshKumar-pp7cn
    @SureshKumar-pp7cn 2 роки тому

    No Pain No Gain.. Video super.. Comments also very useful.. 🌹💛💚

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 2 роки тому +1

    Akka naggalum tomatto pottu ipditha kasta pattom ...nattu tomotto pottu kasta pattom ...super a motivation pandregga nigga

  • @sivasiva4623
    @sivasiva4623 2 роки тому

    Unga speech nalla erukku sister

  • @shashikalag2040
    @shashikalag2040 2 роки тому +2

    Wow great effort. You are really really a hard worker. God bless you for your success.

  • @dhivyadivi8087
    @dhivyadivi8087 Рік тому

    Kandipa ungaloda hardwork palan kedaikum ka 😊

  • @keerthanasvijayakumar
    @keerthanasvijayakumar 2 роки тому +6

    Sis nanum t gode than but ivlo kammiya unga kita vangitu daily eve santhailam oru koor 20 rs ku sale pandranga .but kal kilo than varum...so nenga santhaiku kondu poi sale pannunga full profit ungaluku kidaikum ....ipdi sale pandra nala intermediator than profit pakuranga ..kasta pattu yield edukravangaluku reasonable profit irukarthu illa

  • @alshifas
    @alshifas 2 роки тому

    very nice..hats off..

  • @turnhappydice243
    @turnhappydice243 3 місяці тому

    Wow thankyou for sharing

  • @radharadha94622
    @radharadha94622 2 роки тому +1

    Super aka keep rocking. Love ❤ you akka..vellarikka podunga akka

  • @pratappratap5805
    @pratappratap5805 2 роки тому +8

    I can understand the feel when standing in a market and not getting the return on investment. How painful for a farmer. I also went to more than 10 grocery stores and got rejected for the sale of pumkin that I recently cultivated. Finally I sold them in a hotel at the the price of RS.7.50 per kilogram.( approximately only 7 rupees). It is a sad situation that Farmers cannot even fix the price which others sectors can do and also Farmers cannot get the proper return on investment. In this situation we can't even think of profit.

  • @jagadeesans7553
    @jagadeesans7553 2 роки тому

    Super sister you really great and u showed the daily strugle of farmers to sell there products in market for low cost for the sellers and paying commission for the mediaters and but they didn't Leave the agriculture and the still doing agriculture for the peoples so please Who where watching this video can try to buy the vegetables fruits etc direct from formers
    -An upcoming young farmer

  • @jamesalfred6582
    @jamesalfred6582 2 роки тому

    Awesome sister......BECAME HUGE FAN RESCENTLY.....KEEP UP THE GOOD WORK.....YOU INSPIER A LOT......

  • @sarithur.k8494
    @sarithur.k8494 2 роки тому

    Sema sister.. Nangalum ithe maathiri tan .. Velai elam vitutu vanthu vivasaayam pakurom... Engalathu uzhunthu, sesame, kadalai , cholam antha maathiri.. Ithulayume neraya kastam irukku.. Yirunthalum nambale potu edukkum pothu romba santhosama irukkum... All t best...

  • @sivagamasundarisivagamasun4436
    @sivagamasundarisivagamasun4436 2 роки тому

    Hi sister super nenga panthal potingana kai neetama irukum waste agathu

  • @gayathirir1577
    @gayathirir1577 2 роки тому +1

    Very nice… super…… 👍

  • @ravichandran.s2917
    @ravichandran.s2917 2 роки тому

    Yours husband God is gifted

  • @bhavujaya2897
    @bhavujaya2897 2 роки тому +1

    Hai da. Very nice experience 👌👍

  • @esgokul2550
    @esgokul2550 2 роки тому +1

    That "hello makallae innaiki namba sekkapoddu channella"😍

  • @ananthichandramohan6170
    @ananthichandramohan6170 2 роки тому

    Good job
    Great Effort
    God Bless You 💐

  • @lakshmiperiyasamy4184
    @lakshmiperiyasamy4184 2 роки тому

    Ithanai kastapattu vivasayi uruvakkum unavai plzzz waste pannathinga hats of to you ma