ஓ!கருப்பட்டி செய்ய இவ்ளோ வேலை தெரியனுமா?|palm jaggery making process|பதனீர்|toddy palm

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2022
  • Hi welcome to sakkapodu channel
    #sweet#palmjaggery#toddypalm#பதனீர்

КОМЕНТАРІ • 188

  • @user-fr9zt3pt8x
    @user-fr9zt3pt8x 2 роки тому +11

    நன்றி சகோ.. அருமையான பதிவு.. கள்ளு இறக்க அனுமதி கிடையாது.. பனையேறும் தொழில் நலிவடைய இதுவும் ஒரு காரணம்.. கொட்டை முத்து அதற்கு ஆமணக்கு அல்லது கப்பி முத்து என்று நாங்கள் அழைப்போம்.. பனங்கிழங்கு பனம்பழத்திலிருந்து கிடைக்கும் கொட்டையில் தான் கிடைக்கும்..(விடுப்பட்ட செய்தி) பனங்கிழங்கு பருவத்தில்(Season)மட்டும் தான் கிடைக்கும்.. பருவநிலை மாற்றத்தால் பனங்கிழங்கும் ஆங்காங்கே கிடைக்க வாய்ப்பு உள்ளது.. நன்று..

  • @indira2329
    @indira2329 2 роки тому +4

    வணக்கம் பனைமரத்தில் பதநீர் எடுப்பதை இவ்வளவு நுண்ணிப்பாக காட்டியதர்க்கு நன்றி
    நீங்கள் பேசும் தமிழ் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நம்ம ஊர் பக்கம் தென்னை மரம் த்தில் எடுப்பாங்க❤

  • @yosuvaaasir9164
    @yosuvaaasir9164 2 роки тому +10

    இதை தூத்துக்குடியில் பதனீர்னு சொல்லுவாங்க , நுங்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நேரங்களில் காய்க்கு அதனால்தான் பனங்கிழங்கு எல்லா நேரங்களிலும் கிடைக்கிறது..... 👍👍

  • @sathisheverseeu8519
    @sathisheverseeu8519 2 роки тому +1

    தெளிவான தமிழ் உச்சரிப்பு சகோதரி👭 வாழ்த்துக்கள்

  • @anandhanilayam6271
    @anandhanilayam6271 2 роки тому +1

    உங்க வீடியோ எல்லாம் வித்தியாசமாக உள்ளது மிக்க நன்றி

  • @jeyasurya0811
    @jeyasurya0811 2 роки тому +1

    Vembar கருப்பட்டி romba famous. Very nice video 👌

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 2 роки тому +1

    Very good information thanks sis vazhga valamudan

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому +1

    உங்கள் வீடியோ என்றுமே பயனுள்ள வீடியோ தான் சிஸ்டர் எங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் உங்களுக்கே உரித்தான நகைச்சுவையில் அழகு தமிழில் விளக்கம் கொடுத்து அருமையான காணொலி தருகிறிர்கள் கருப்பட்டியின் பயனும் அதை தயாரிக்கும் முறையும் அழகாக எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்

  • @kausikausi9935
    @kausikausi9935 2 роки тому

    Enga appa Amma kooda karupatti seiranga...,😍😍Nanga kottamuthu use panni seivom....super..thanks for this video...

  • @gogilaveni1281
    @gogilaveni1281 2 роки тому +1

    நாங்களும் எல்லாம் பார்த்து இருக்கிறோம் சூப்பர் நைஸ்😊👌😍😍👍

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 роки тому

    அருமை வாழ்த்துக்கள் அம்மா நன்றி 🙏

  • @user-cv3mo8xj3k
    @user-cv3mo8xj3k 2 роки тому

    நல்ல பதிவு நன்றி

  • @indramaniam3499
    @indramaniam3499 2 роки тому +2

    அருமையான பதிவு சகோதரி 👍👌

  • @devishree7525
    @devishree7525 2 роки тому +17

    Super neenga Romba effort potu Elam vedio yadukirnga evlo cleara cleana seiranga sathula porula Elam vang use pana nala irukum white sugars use pandra alavuk idha yarum use panala Adan kastam iruku enga areala 2piece 50

  • @sudhysvlog6092
    @sudhysvlog6092 2 роки тому

    Hai punitha, amazing vedio, super 👌👌👌👌👌👌👌😊

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 роки тому +1

    அருமை தகவல்👍👍

  • @rosyyyrosymathews1730
    @rosyyyrosymathews1730 2 роки тому

    Really nice video akka your explanation is very clear 👌

  • @mjameelkuthubdeen8784
    @mjameelkuthubdeen8784 2 роки тому +1

    Good morning my Mom it is a beautiful sight to behold when waking up.
    You will have massive reward for the sacrifice you make.
    God bless you.

  • @anandhisurya1841
    @anandhisurya1841 2 роки тому +1

    Amazing 😍😍 ///Nowadays it's rare to find palm trees .. tnks ❤️ for Sharing this video 🎉🎉🌹🌹🌹

  • @shanthakumari8495
    @shanthakumari8495 2 роки тому

    Super very thanks

  • @viewsofvillagers
    @viewsofvillagers 2 роки тому

    Super akka விவசாயம் 💚💚

  • @Rajkumar-qu3tj
    @Rajkumar-qu3tj 2 роки тому +2

    Thanks for supporting the local farmers ! let's support local farmers and buy local things.

  • @sivachankumar943
    @sivachankumar943 2 роки тому +1

    Nice information and super akka ❤️❤️🔥🙏

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 2 роки тому +1

    Soopper soopper
    Thank you

  • @kaleeswari1669
    @kaleeswari1669 2 роки тому

    Senna super Akka

  • @vanithadevi8627
    @vanithadevi8627 2 роки тому

    Information is very gud..

  • @meenad1105
    @meenad1105 2 роки тому

    Super sister very useful 🙏👌👌

  • @brhatvlogs2212
    @brhatvlogs2212 2 роки тому

    Super informative video keep it up...

  • @vidyaarun3915
    @vidyaarun3915 2 роки тому +1

    Super explanation.....

  • @sachirat
    @sachirat 2 роки тому +1

    Akka you are great 👍👍👍👍

  • @MuthuMuthu-kj8sf
    @MuthuMuthu-kj8sf Рік тому

    அருமை

  • @packialakshmia6330
    @packialakshmia6330 2 роки тому

    Think you mam Think you universal

  • @gogilaveni1281
    @gogilaveni1281 2 роки тому +1

    Wowwwwww amazing sister superb 👏 👌 😍 semaaaa intha vlog good keep it up nice 👍

  • @m.nathiyamanickavasagam579
    @m.nathiyamanickavasagam579 2 роки тому

    Hai sis enakum ithalm nerula poi pakkanumnu asai but vaaipu kedaikkala inaiku negale katittiga romba thx sis ..,enga kids ku karupatti tha use pandro super market la rate adhigam

  • @vasu-pz5bc
    @vasu-pz5bc 2 роки тому

    அருமையான பதிவு. ஆரோக்கியமான பதிவு.
    ❤❤❤
    தயவு செய்து பயன்படுத்தும் பொருளை நல்லதாக பயன்படுத்தவும். லுங்கி பதிலாக சாயம் இல்லாத வேட்டி துணியை பயன்படுத்தவும்

  • @vimala2218
    @vimala2218 2 роки тому

    Nice video ga👌👌

  • @karthikakarthi3254
    @karthikakarthi3254 2 роки тому +3

    Informative video dear👏👏👌.
    Please mention the place so that it's useful to buy for us also

  • @lathal9817
    @lathal9817 2 роки тому

    Super super sister

  • @shamilypama1481
    @shamilypama1481 2 роки тому

    Enoda fvrt drink sis its very tasty nd yummy😍😍😍😍

  • @fadiyababy1683
    @fadiyababy1683 2 роки тому

    Super sister 👍💐💐💐

  • @shrinithimani5924
    @shrinithimani5924 2 роки тому +2

    nice ka ...really useful ❤

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 роки тому

    Beautifull vlog

  • @dineshkumarr8871
    @dineshkumarr8871 2 роки тому

    Super ,....

  • @vanitha.m5594
    @vanitha.m5594 2 роки тому

    Good vlogs punitha

  • @kaveen-ke9gs
    @kaveen-ke9gs 2 роки тому

    Super sis

  • @saidhashahulhameed6205
    @saidhashahulhameed6205 2 роки тому

    Super sister address sonna engalukum usefula irukum sister

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 роки тому

    Super 👌

  • @balabala-ot9un
    @balabala-ot9un 2 роки тому +1

    Naanum first time karuppati seiradha pakka poran sis

  • @shyamala5682
    @shyamala5682 2 роки тому

    Super sister

  • @g.naveenkumar947
    @g.naveenkumar947 2 роки тому

    Super 👌 👍

  • @periyartkm1674
    @periyartkm1674 2 роки тому

    Super pa
    பனங்கிழங்கு வீடியோ போடவும்

  • @psureshkumar243
    @psureshkumar243 2 роки тому

    super video sister

  • @satheshkumar2373
    @satheshkumar2373 2 роки тому +4

    Upto 5th std daily karupatti kachira place tan irupan... paavu sapida.... recalling my old memories give tears... thanks a lot sis

  • @rajan9088
    @rajan9088 3 місяці тому

    பனைத் தொழிலை ஆதரிப்போம். 🤝🤝🤝

  • @prabhuk1369
    @prabhuk1369 2 роки тому

    Good. Good. Good. Good. Good. And. Hard. Risk. Work. Good. Job. Meka. Meka. Kadumaiyana. Vealai. Good.

  • @nishawaran2658
    @nishawaran2658 2 роки тому

    Super

  • @prabhakarc9936
    @prabhakarc9936 2 роки тому

    Akka video super akka i like love you akka 💐💐💐

  • @kvg_queen8818
    @kvg_queen8818 2 роки тому +1

    I am also like karupatti

  • @bhagavathar3691
    @bhagavathar3691 2 роки тому

    Super..how much work
    .

  • @alto_couple_dress5538
    @alto_couple_dress5538 2 роки тому

    Good effort sis

  • @kannanfarmerchannel2313
    @kannanfarmerchannel2313 2 роки тому +1

    அக்கா 😊😊நீங்க எந்த ஊரு ...உங்களுடைய குரல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு ☺☺...

  • @monikavairavel149
    @monikavairavel149 2 роки тому +1

    Woww💥 TN state tree 🌳

  • @murugan264
    @murugan264 2 роки тому

    👌👍

  • @arunsinduvlog6617
    @arunsinduvlog6617 2 роки тому

    Super firstlike

  • @gowsalyagowsalya3629
    @gowsalyagowsalya3629 2 роки тому

    Hi sis na Rompa nall apparam epo pregnant ah erukean rompa trus ah eruku unga videos pakkum pothu manasuku rompa happya eruku tq ka

  • @muthudurai.V
    @muthudurai.V 2 роки тому +1

    Tuticorin, Tirunelveli, Thiruchendur site panam kilangu yeppoum kitaikkum Akka. Yenga V2LA ippomum erukku.

  • @mathankumar635
    @mathankumar635 2 роки тому +1

    👌👌👌👌

  • @rajagopalamsuresh5380
    @rajagopalamsuresh5380 2 роки тому

    👌👍🔥

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 2 роки тому

    👍.👍.

  • @kannanselvam6266
    @kannanselvam6266 2 роки тому

    same life style in ramanthapuram

  • @preethilovepraveen9681
    @preethilovepraveen9681 2 роки тому +1

    Theluvu na pathaniya mam

  • @shashikalag2040
    @shashikalag2040 2 роки тому

    Good morning punitha. Have a good day. Superb video

  • @RajRaj-ou2ks
    @RajRaj-ou2ks 2 роки тому

    Hi.....punitha akka....epti erukkinga...... great job akka ......we love it.....akka 😍

  • @banupriyakandhasamy1213
    @banupriyakandhasamy1213 2 роки тому

    💐👌👌👌👌💐

  • @dhakshithamom3300
    @dhakshithamom3300 2 роки тому

    Hai Akka 😊

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 2 роки тому

    மிகவும் அருமை ஆனால் கொஞ்சம் துணியில் ஊற்றாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் இதன்மூலம் நிறைய கிருமிகள் இருக்கும்

  • @kathirvelmuthusamy1042
    @kathirvelmuthusamy1042 2 роки тому

    Location please to buy Karupatti. I'm from thindal, erode

  • @sajiyashanavas8710
    @sajiyashanavas8710 2 роки тому

  • @suganyasuburamani791
    @suganyasuburamani791 2 роки тому

    Mention the place name. We will also buy

  • @vanithabalakrishnan3724
    @vanithabalakrishnan3724 2 роки тому

    Hai sis

  • @sushmithasush0704
    @sushmithasush0704 2 роки тому

    Nenga elam types of vegetables ,greens and neriya farm vechu irukingaley idhu elamey unga own farm ah ???

  • @gayathirir1577
    @gayathirir1577 2 роки тому

    Pls tell which place

  • @WaytoConsistancy
    @WaytoConsistancy 2 роки тому

    ❄🌧

  • @nishanthip9974
    @nishanthip9974 2 роки тому

    Akka video super akka ungakitta kurinjaa keerai pathi ketten please sollunga akka

  • @malligapranavi
    @malligapranavi 2 роки тому

    Ippo therinchukiteen sis eppdi karupatti ready pandranga nu 😅 thanks for sharing thz wonderful information with all of us ❤️

  • @gaayathri303
    @gaayathri303 2 роки тому

    Super detail video 😃 ethu entha ooru nga akka...?

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 2 роки тому +3

    கடினமான வேலை!!!!! இவர்களுக்கு இறைவன் எப்போதும் அருளட்டும்...

  • @skguna...1073
    @skguna...1073 Рік тому

    Entha uru akka neega

  • @bharathselvan3673
    @bharathselvan3673 2 роки тому

    1 st...Hi akka

  • @jebastinejebastine619
    @jebastinejebastine619 2 роки тому

    Pathani பொங்கி சிந்தாம iruka cabi muthu.... Ilana vilakena sepanga......

  • @jayakumart7505
    @jayakumart7505 2 роки тому +1

    ஹலோ நான் துத்துகுடி எங்க ஊர் அதிக பனைமரம் இருக்கும் கருப்பட்டி.. பதனீர் அதிகம் இருக்கும்

  • @lavanya1613
    @lavanya1613 2 роки тому

    Hiii akka

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 роки тому

    எங்களுக்கும் கருப்பட்டி வேண்டுமென்றால் அனுப்பி வைப்பாங்களா மகளே

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 2 роки тому

    Ramanadhapuram mavattam panaimarangal adhigam ana paditthavargal help pandrangalanu therila.

  • @dhivya2828
    @dhivya2828 2 роки тому

    Hi intha kurti oda link iruntha send panunga

  • @VIVASAII
    @VIVASAII 2 роки тому

    Akka nanum ms Raja bus writter ahha pora ka 1 year ka

  • @kabilannandhagopalnandhini190
    @kabilannandhagopalnandhini190 2 роки тому

    👌 நாங்களும் near ஈரோடு sis. இந்த இடம் எங்கே இருக்கு pls address சொல்லுங்க sis.

  • @yamuyamuna6768
    @yamuyamuna6768 2 роки тому

    Please share this location details akka

  • @vanajar9373
    @vanajar9373 2 роки тому

    Vunga kural nalayiruku rombapudikum iamtelugu

  • @sathyatc
    @sathyatc 2 роки тому

    How to identity duplicate karupatti