Це відео не доступне.
Перепрошуємо.
புதினா மல்லி மணத்தக்காளினு கட்டுகட்டா கீரை அறுவடை🌱Keerai aruvadai|VEGETABLE FARM WORK|FRESH GREENS
- Додати в
- Мій плейлист
- Переглянути пізніше
- Поділитися
Поділитися
Вставка
Розмір відео:
- Опубліковано 23 бер 2023
- #Newvegatablefarmwork#keeraiaruvadai
КОМЕНТАРІ • 118
Наступне
Автоматичне відтворення
வியாழக்கிழமை இன்று காலை விறுவிறுப்பாக ஓடியது/indian women's morning cooking routine🥣🥗☘️Sakkapodu Channel
Переглядів 66 тис.
கீரை கீரை🌱 கொத்தமல்லி சிறுகீரை கட்டு பத்து வாங்க வாங்க 😀|keerai aruvadai|Fresh greens harvestingSakkapodu Channel
Переглядів 157 тис.
இப்படி பண்ணா நகரங்களிலும் விவசாயம் செய்யலாம் | சாந்த ஷீலா நாயர் | #agroforestry #agriculture #farmPasumai Cafe Tamil
Переглядів 87 тис.
Replacing a valve on a full water tank! 🫣💦 - 🎥 the_ladyplumberUNILAD
Переглядів 36 млн
ПАРТИЗАН - ДИНАМО | Ліга Чемпіонів. Кваліфікація Q2 | 31.07.2024ФК «Динамо» Київ
Переглядів 216 тис.
Mama vs Son vs Daddy 😭🤣DADDYSON SHOW
Переглядів 50 млн
Максим Галкін заспівав українською в ЮрмаліФакти ICTV. Новини
Переглядів 1,4 млн
இதைவிட சந்தோஷம் வேற எங்க இருக்குங்க நமக்கு😍villagestyle simple lunch menu cooking with fresh greensSakkapodu Channel
Переглядів 71 тис.
ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒன்னு நட்டு வைக்க வா பூவாயி🌱vegetable farming|farmwork wit agri studentsSakkapodu Channel
Переглядів 156 тис.
🐓💥சோம்பு கொத்தமல்லினு☘️ அறுவடை செய்து புது தோட்டத்து வேலை ஆரம்பம்/How to grow vegetables at homeSakkapodu Channel
Переглядів 128 тис.
நம்ம தோட்டமே இனி தேன் மழைதான் போல|purest honey🍯harvesting|Honeycomb hunting in teakwood🌳tree|HoneySakkapodu Channel
Переглядів 328 тис.
😱😳என்ன வெறும் 60 சென்ட் நிலத்தில் 5 வகையான பயிர்களை வளர்க்க முடியுமா🤔 | ஐந்து அடுக்கு சாகுபடிThalir
Переглядів 236 тис.
கீரை விதை அறுவடை செய்யலாம்|Harvesting|How to collect seeds from greens|keerai aruvadai|seeds makingSakkapodu Channel
Переглядів 42 тис.
வெள்ளரி இப்படி ஒரு நஷ்டத்தை தரும்னு எதிர்பார்க்கவே இல்லை😳cucumber harvesting and selling in MarketSakkapodu Channel
Переглядів 185 тис.
சிட்டுக்குருவி வாத்து🐦🦤🐣🐥🐄 வாழைக்காடு 🌴மாடு சமையல்னு சனிக்கிழமை ஆரம்பம்😍/Indian women's village lifeSakkapodu Channel
Переглядів 80 тис.
பப்பாளி தோட்டம் நடவு முதல் அறுவடை வரை|First Cabbage harvesting|papaya cultivation|vegetable farmingSakkapodu Channel
Переглядів 129 тис.
«Hummer - ласа ціль для окупанта» #shorts #війна #зсуСуспільне Запоріжжя
Переглядів 119 тис.
ВАНЯ КУХАРЧУК В КЛУБІ ДИЛЕТАНТІВ #39ЛЕВИ НА ДЖИПІ
Переглядів 831 тис.
Як морпіхи ЗСУ проривалися на «Азовсталь» на машинах із ZРадіо Свобода
Переглядів 1,4 млн
Прийшов додому на 5 хвилин, щоб попрощатися з батьками #shorts #війна #полонені #зниклібезвістиСуспільне Суми
Переглядів 339 тис.
Я обещал подарить ему самокат!Vlad Samokatchik
Переглядів 9 млн
Почему саморез не держится в дереве. Столярные секреты.Стройхак
Переглядів 1,8 млн
ПАРТИЗАН - ДИНАМО | Ліга Чемпіонів. Кваліфікація Q2 | 31.07.2024ФК «Динамо» Київ
Переглядів 216 тис.
எனக்கும் செடி வளர்ப்பு தோட்டம் மிகவும் பிடிக்கும் சகோதரி இப்படி ஒரு வாழ்க்கை தான் சந்தோஷமான வாழ்க்கை இப்படி வாழவே நானும் ஆசை படுகிறேன்.
உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறோம் சகோதரி
Valthukkal super
உங்க videos பார்த்து எனக்கும் இந்த மாதிரி hardwork பன்ன தோனுது
புனிதா உங்களை பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்
உங்கள்கடிமான உழைப்புக்குபாரட்டுக்கள்சகோதரி ❤🌿☘️☘️🌱🌱
உங்கள் காணொலி எப்போதுமே பசுமை காணொலி சிஸ்டர் மனதில் எந்த குழப்பம் இருந்தாலும் உங்கள் வீடியோ பார்த்தால் மனது மகிழ்ச்சியுடன் மாறும் கீரை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று புதினா கொத்தமல்லி சிறுகிரை மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் இடங்களில் நானும் நடக்க வேண்டும் அந்த பசுமையான இடங்களில் அமர்ந்து அந்த இயற்கை அன்னையின் மடியில் இளைப்பாற ஆசை என்று நிறைவேறுமோ வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
Woooow Woooow Woooow suuuuuper keera kattu vlogs vondafull kalakkal akka speech suuuuuper 💃🌹🥀💞✌
U r a inspiration for lot of women
Sis neega puthina cut pandratha paatha semma aasaiya iruku... puthina smell Inga vara maari iruku super....
பார்க்கும் போதே புதினா மணம் வீசுது சகோதரி
Thanks for very grateful video. 🎉
Romba super sis romba nalla erukku
Very happy to see your videos. Hard working. Congratulations
உங்கல பாக்கும்போது பொறாமையாவும் இருக்கு.....
அதே சமயம் பொண்ண பெருமையாவும் இருக்கு அக்கா 🥰......
Wowww sis really amazing Actually Nan videos pathutu irunthan appo unga chennala pathan, ennaku vivasayam pannanum Romba nalla asai ana atharku innum neram varala unga videos patha udane Romba happy irukku sis green coloura patha udane Romba happy irukku 🌱🌲🌳🌴🌾🌿🌹🌹🌹🌹.
Super ma பார்க்க பார்க்க ஆசையா இருக்கு 👍👍👍👍
Really enjoyed sis watched full vlog without boring 😍😍
மீண்டும் ஒரு நல்ல பதிவு. Oncloud Tamil லின் வாழ்த்துக்கள்
அழகு அருமை அருமை தோழி
அருமை அருமை கண்களுக்கு விறுந்து சித்ரா சிங்கப்பூர்
My favourite channel❤❤
Unga videos laam super ah iruku sis....neenga enga irukinga nu sollunga..ungalaiyum unga thottathiyum na nerla pakanum
Anna video yadokum pothu akka da iruthu goyaika sapudo irukigala very nice akka anna video ku wait pannido iruthen akka
Semma sis ur my inspiration.ilu ka
Super sister 🥰இயற்க்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை 👍
vera level ga neenga❤
Hi sisi, recent days we are addicted to ur videos ... God bless you
Share more videos like this really very interesting.
Good morning akka super your hard work exalent sema
Sooper sis, 👍👍
Ungalathu Video sema meind Relief
In switzerland
Video edutha vidham super....👌👌👌
Heavy hardworking sister
உங்களைப்போல hard-work என்னால செய்ய முடியுமான்னு தெரியல உங்க hardwork ku salute 👍👍👍🔥🔥🔥
Super sister..👌keep rocking..👏
இயற்கை🌿🍃 அன்னை🙏🙏🙏🙏🙏
Green chillies and garlic and ginger paste mix the water and spray the plants this is organic fertilizer sister your family is very hard working very nice God bless you this is butiful and happy life i like this all ways
Super ga 👍👍
Very level 👌 ❤😍
Super
Super akka
Hi sister 💕 super very nice
I am very impressed to see your work, specially spray pesticides. One advise, please wear face mask while you spray. Please buy dozen mask and use, advise to your husband too.
Like u so much sister your life is god gift
👍
Akka nenga aruvada panrathu pakurathuku enaku romba happya eruku ka nalla fresh ah eruku video 😊❤
Nice ga sister 👌👌👌👌👌
I appreciate sister. Men male valarannum sister .
,👌👌
Love❤
💚💚
💓
Neenga use pandra sparyer price ennanu sollunga ?
* Enga vaanguninga ?
Hii sis neenga enna fertilizers use panringa nu solringlaa
🙏🙏🙏🙏
😘
🙏👍🔥🔥
Sister , please wear mask while spraying any pesticides even if it is bio pesticides .,u r a inspiration to lot of viewers 👑
Sure sis
Tell some ways to grow the malli leaves in home
Hi punitha..enga amma ooru erode.......i like to visit ur farm with my kids....plss share the details.....
செம்மை
Akka Maadu kannu potuta yenna kanukutty akka
எனக்கு உங்களைப் பார்க்கும்போது இந்த மாதிரி எல்லாம் வேலை செய்யனும்னு ஆசை ஆனா என்னால செய்ய முடியல தோட்டமும் இல்லை எப்படி இவ்வளவு வேலை செய்ரிங்க
Akka try plating intercrops like yellow marigold at the border which will attract the bugs and insects . You can see that in 5 layer farming there is no insects eatings the main crops only the border crops gets eaten.
Hi bro sure
👍🤝😇🙏
Pulu sapda keeraiya sappadalam sis
Unga oru pakathula na irundha fresh keerai vandhu vangipa ka
kare pala ellai eerapela ethan peyar
Hi where is your farm ? Can we visit it ?
Ilikesister
Are you Dharapuram madam?
Etha marunthu namaku visam
Kankaluku ethamana video ❤
Singapenuku enudeys vasthukai
Hello sister , yenaku keerai seeds venum . Na chennai sister , konjam help panna mudiuma
Akka banana plant enga vanganum
Hi🎉
Hi akka
பக்கத்து வீட்டுல உள்ள கோழியால காய்கறி செடி வளர்க்க முடியல . என்ன பண்ணா பாதுகாப்பாக வளர்க்கலாம்
கோழி குழம்பு வைங்க இல்லனா வேலி போடுங்க
Enga veetla oru maram iruku athula oruthar adikadi vanthu eduthuduvaaru
Hiiii
Hi sister
மணத்தக்காளி. மாற்றி எழுதுங்க சகோதரி.
Thank you
Try deep u cut haircut vlogs sister
Mask 😷 put after sprey
Hi
unga farm enga eruku akka
Poochi saptatha nama sapdalanga, yenna poochi ku theriyum ethu sapdalam ethu sapda kudathunu, manushanga namaku than theriyala
"சார், காலை சூரியனை க்ளோஸப் ல ஸ்டார்ட் பண்ணி அப்படியே கேமராவ ஜூம்அவுட் பண்ரோம்.
அப்படியே 11 மணி சூரியனை க்ளோஸப் ல முடிக்கிறோம்."
வாவ். A film by Sakkapodu
😀😀
மீன் அமிலம் எப்படி செய்வது
ஒரு கிலோ மீன் கழிவுகள் ஒரு கிலோ நாட்டு சக்கரை ஒரு காலியான குடுவையில் காற்று புகாதவாறு மூடி விட வேண்டும் வாரம் ஒரு முறையாவது குச்சியை கொண்டு கிளற வேண்டும் பின்பு நொதிப்பு தன்மை வரும் ஒரு குலவை அதாவது (mug) 2mug தண்ணியுடன் கலந்து செடிக்கு கொடுத்தால் செடி நன்றாக காய்க்கும் பூக்கும் திறன் கொண்டு வருவது
Akka unga epdi contact pandrathu
Actual ah poochi sapdra keerai dhan Nala keeerai poochi Nala keerai la dhan poitu ukkandhu sapdum
This is Malar from Erode. I'm interested in organic farming. Do cabbages grow in this season?
Hi sis Its growing very well il update full detail soon once I done my harvest
Android android
Hi da.. nursery black bags venum.. can u pls provide contact details if available.. pls
Unngaln
Hi sistar unga viteo super sistar nan palani sis niga yantha ooru palaniya sis sollunga sistar 👪💝💘🎊🎉🪅👍👍🙏🙏💐💐
Near erode sis
Erode pakikam yantha oru sis naga erode pakiksmthan sis velaela erunthom sistar 😄😄
Akka unga number please
Hi sister unga family video paruga roomba pidikum super enga channel subscribe pannuga
Hi sis unagala anaku rompa pidikum unga phone number kodunga sis unga work la vera level sis unga pathuthan anaku keera plant vazhakun asai sis i love u so sis