விஜயகாந்த் என்னை கண்டபடி திட்டிய சம்பவம் | NASSER | CHAI WITH CHITHRA MARATHON

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2021
  • For interesting articles on cinema please visit
    touringtalkiees.blogspot.com
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 118

  • @mks-887
    @mks-887 2 роки тому +50

    கேப்டனின் செய்தி காகவே இதைப் பார்த்தேன் வாழ்ந்து கொண்டிருக்கும் கர்ணன்

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 9 місяців тому

      பேட்டிகொடுப்பவர் ஆயிரம் செய்திகள் சொன்னாலும் சேணல்போடுபவர் என்ன தலைப்பு போட்டால் ஈர்க்க முடியும் என்று அறிந்திருக்க வேண்டும்.சித்ரா அதில் வல்லவர்.

  • @veludmdk6109
    @veludmdk6109 2 роки тому +189

    கேப்டன் விஜயகாந்த் அவர்களை பற்றிய தலைப்புக்காகவே இந்த வீடியோவை பார்த்தேன்

  • @paramasivam.t7735
    @paramasivam.t7735 2 роки тому +14

    எங்கள் கேப்டன் பற்றி சொன்னதற்கு நன்றி நாசர் ஐயா.

  • @rajarani7435
    @rajarani7435 2 роки тому +30

    வாழும் காமராஜர் எங்கள் கேப்டன் விஜயகாந்த்

  • @jeralda6959
    @jeralda6959 2 роки тому +21

    கேப்டன் தான் எப்போதும் தலைப்புச் செய்தி 🎉🎊🔥🔥

  • @chitrashree2520
    @chitrashree2520 2 роки тому +10

    Felt like reading a gud biography... superb interview

  • @pyramidprabhakaran1935
    @pyramidprabhakaran1935 2 роки тому +27

    2.00.21 captain Vijayakanth❤

  • @ganantharaja
    @ganantharaja 2 роки тому +6

    அருமையான நேர்காணல், அண்ணன் நாசர் மிகவும் தன்மையான மனிதர், மூன்றாண்டுகளுக்கு முன்பு அண்ணனையும் அம்மா கமீலாவையும் சென்னை விமானநிலையத்தில் சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது, அவர் சிற்றுந்திலிருந்து இறங்கும் பொழுது நான் உள்ளிருந்து கையசைத்தேன், பார்த்து சிரித்துவிட்டு வாயிற்காவலாளியிடம் தனது கடவுச் சீட்டை காண்பித்துக்கொண்டிருந்தார், நான் உள்ளே சென்றுவிட்டேன், அங்கு பெரிய கும்பல் இல்லை, அண்ணன் நாசர் தனது தணிக்கை முடிந்ததும் உள்ளே சென்று கொண்டிருந்த என் அருகில் வந்து நல்லா இருக்கீங்களா என்று கேட்டார், என்னால் நம்பமுடியவில்லை, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அவர் நினைத்திருந்தால் கண்டும் காணாமல் சென்றிருக்கலாம், வாழ்த்துக்களும் வணக்கங்களும்

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 9 місяців тому +2

      உங்கள் தமிழுக்குத் தலை வணங்குகிறேன் சிற்றுந்து கடவுச்சீட்டு.

  • @nari9561
    @nari9561 Рік тому +13

    Nasser,
    My father generally not much impressed with Indian over acting and actors.... but when he watched thevar maksn and while watching you cleaning the gun and making a dialogue delivery he instantly told me. HE IS THE ACTOR. An international one. He really loved your acting and always appreciative of you.

    • @thangavelkannant81
      @thangavelkannant81 Рік тому +1

      Really i would like to know about your father and his experience !!

  • @Balaji.radhakrishnan
    @Balaji.radhakrishnan Рік тому +3

    Thanks chithra Sir, very well conducted interview.
    Am always a fan of Nasser sir, from now my respect for him will grow multifold 🙏🏽

  • @kubendhirankubendhiran2656
    @kubendhirankubendhiran2656 2 роки тому +8

    Captain mass

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 2 роки тому +7

    I never expected this much interesting episode from Nasser sir.His memories with Shivaji ,Kamal & Rajni Sir super!!

  • @gknan214
    @gknan214 2 роки тому +5

    Wonderful interview. Mr Nassar is a unique person. Thanks to Mr Chitra. Cheers from Malaysia.

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 2 роки тому +4

    Thevar Makan Maaya Thevar Character Evergreen

  • @g.a.arjunking.gingee4158
    @g.a.arjunking.gingee4158 2 роки тому +5

    Ulaganazhagan sir excellen

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 2 роки тому +7

    59:20 he is perfectly true . That is the one of the best scene of Devar magan.

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 2 роки тому +5

    Nasser is a fantastic Actor

  • @sathasivamnirojan1023
    @sathasivamnirojan1023 2 роки тому +6

    Ulakanayakan👌🌹

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 2 роки тому +5

    Captain mass...

  • @renua2593
    @renua2593 7 місяців тому

    I have been watching chitra laxman's videos. I like his soft nature quality.from his politness speech his experience is showed up. i want to join in ur channel.

  • @sathasivamnirojan1023
    @sathasivamnirojan1023 2 роки тому +8

    கமல் 👌 legendry actor ❤🌹

  • @kbaluhits
    @kbaluhits 2 роки тому +7

    Extraordinary interview.. wonderful sharing..
    Nassar Sir..superb 👏👏

  • @kamalkannan4802
    @kamalkannan4802 2 роки тому +8

    கேப்டன் பெயரை பார்த்து பேட்டி பார்த்தேன் கிட்டதட்ட முக்கால் பேட்டி முடியும் வரை கேப்டன் அவர்களை பற்றி எதுவும் கூறவில்லை தலைப்பை சரியாக போடவும்?

    • @maruboopathy
      @maruboopathy Рік тому +2

      தலைப்பை சரியாகத்தான் போட்டிருக்கார்கள். இல்லை என்றால் நானும் நீங்களும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லையே.

  • @ranjitumakanthan994
    @ranjitumakanthan994 2 роки тому +3

    What a mesmerizing voice ..

  • @mounasundaranvelloresingar4212
    @mounasundaranvelloresingar4212 2 роки тому +2

    Mr. Chithra sir, when u get next chance ask Mr. Naser sir abt Paravaigal palavitham. Also pls do an interview with Mr. Ugi Sethu

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 8 місяців тому

    Genuine speach!

  • @gokulk3732
    @gokulk3732 2 роки тому +3

    Zasser movie means my mind will go 1st m.magam ❤️

  • @IyyappanebG
    @IyyappanebG 2 роки тому +5

    Caption mass

  • @user-sz9uz2pb1r
    @user-sz9uz2pb1r 5 місяців тому

    நாசர் அண்ணனின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ♥(எம்டன் மகன்,பாகுபலி)
    ஆனந்தனார்

  • @SK-fi1tf
    @SK-fi1tf 3 місяці тому

    Avvai shanmugi was your top comedy character too

  • @anithaashok5959
    @anithaashok5959 8 місяців тому +1

    Captain 🔥🔥🔥

  • @k.harishk.harish8241
    @k.harishk.harish8241 8 місяців тому

    பம்பாய் படத்தில் இவர் நடிப்பு மிகவும் அருமை

  • @kamalfanclub9779
    @kamalfanclub9779 2 роки тому +4

    Ulaganayagan ⭐ Kalai pokisham 🙏

  • @varshakannan2540
    @varshakannan2540 2 роки тому +4

    After seeing many of these interviews and i understood that most of the villian actors are actually T totallers

    • @ytadltspv
      @ytadltspv Рік тому +1

      they have more motivation & time to stay fit unlike 'heroes' that keep running for callsheets multiple shifts a day, ruining their health, eating unhealthful food, drinking to fall asleep etc.

  • @anandrkashyab
    @anandrkashyab 2 роки тому +11

    Chitra sir is very professional. But he does not have to ask acting experience with Rajini, Kamal, Ajith, Vijay. Stereotyped questions that will irritate the guest.

  • @mohan.S1975
    @mohan.S1975 2 роки тому +3

    நாசர் தலைவர் பற்றி கூறியது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @ravirekha5619
    @ravirekha5619 2 роки тому +2

    Rajini sir he enterd 1975 apoorva ragangal. Sooo 46 years journey.

  • @chandrun8398
    @chandrun8398 2 роки тому +4

    Enna manushan ya same age ullavangala kooda sir pottu than pesuraru 😍 kathukidanum ayya unga kita irunthu rompa kathukidanum 😍

    • @touringdairy9835
      @touringdairy9835 2 роки тому

      Watch his brothers interview !! after that you might worship him :)

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 2 роки тому

      நாங்க எல்லோருமே வயதில் சின்னவர்களாக இருந்தாலும் வாங்க போங்கனு தஈன் மரியாதையாக பேசுவோம் .
      பார்த த உடனே எப்படி age தெரியும் ..
      உங்க வீட்டில் மரியாதை சொல்லி தரலியா?

  • @PradeepPradeep-zk2fq
    @PradeepPradeep-zk2fq 2 роки тому +1

    1:29:51 sir dis wt already done by RAJINI sir in
    💥 CHANDHRAMUKI
    (SIVAJI PRODUCTION)
    ♥️SIVAJI (AVM PRODUCTION)...

  • @alliswellbysanthosh
    @alliswellbysanthosh 2 роки тому +2

    Any one noted the time of vijaykanth topic discussed.

  • @sundaraadith9683
    @sundaraadith9683 Рік тому

    நீங்க நடித்த கடற்கரை தாகம் நடித்த போது பெரம்பூர் ground லா நேரா உங்க ஷூட்டிங் பார்த்தேன்

  • @crimestoryjustnow8985
    @crimestoryjustnow8985 8 місяців тому

  • @sebastinkishok9783
    @sebastinkishok9783 2 роки тому +8

    2:02 மணிக்கு கேப்டன்

    • @Sathish-hu3rd
      @Sathish-hu3rd 2 роки тому +1

      ரொம்ப நன்றி அண்ணா 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @ragawannair602
    @ragawannair602 5 місяців тому

    ❤❤😊

  • @krishnavenkidusamy2338
    @krishnavenkidusamy2338 2 роки тому +11

    இந்தியாவில்" பால்தாக்ரே "கதையை படமாக எடுத்தா பால்தாக்ரே வேடத்திற்க்கு இவரை விட பொருத்தமான நடிகர் யாரும் இருக்க முடியாது!. தெளிந்த நீரோடையய் போல் தெளிந்த பேட்டி" வாழ்த்துகள் கமிலா நாசர் சார்.

    • @arunjosep5362
      @arunjosep5362 2 роки тому +3

      கமிலா இவரின் மனைவி

    • @getsenthill
      @getsenthill 2 роки тому

      Nawasudin Siddique was the best. Pls ask Takrae on Netflix.

  • @sumathimanjunath1315
    @sumathimanjunath1315 2 роки тому +2

    Nice interview.
    He is also politically correct throughout.

  • @aneeshkumar531
    @aneeshkumar531 2 роки тому

    Nyz one👍..but sir film institute fee is not affordable for common people's

  • @balajin2320
    @balajin2320 2 роки тому +5

    Jeans : உங்கள் நடிப்பின் உச்சகட்டம்

    • @Sathish-hu3rd
      @Sathish-hu3rd 2 роки тому

      கரெக்ட் 💯💯💯👌👌

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 9 місяців тому

    ஒவ்வொரு வினாவுக்கும் வித்தியாசமான விடைகள்.

  • @aejazahmed8022
    @aejazahmed8022 2 роки тому

    Yenna oru thokai nakku parvai mahaboob bhai ku Hat's off you sir Assalamualaikum bhai

  • @arjunsha9850
    @arjunsha9850 2 роки тому +1

    சிறந்த நடிகர் ஒரு படபிடிப்பில் இலங்கையில் வைத்து சந்திக்க வாய்ப்பு கிடைத்தது நல்ல மனிதர்

  • @sandhyan.s.6598
    @sandhyan.s.6598 2 роки тому +6

    When u have raised questions about naseer working with sivaji sir, u could have also asked his working with gemini ganesan sir in avvai shanmugi

    • @sandhyan.s.6598
      @sandhyan.s.6598 2 роки тому

      Though ur title has created a sensation and an arousal 2 see this episode 2 know what happened between vijaykanth sir and naser sir, the interview contains nothing about it....

  • @avvonch8451
    @avvonch8451 2 роки тому +3

    Chithra sir is a great Rajini fan

  • @gangadharanganga7666
    @gangadharanganga7666 2 роки тому +1

    Captainmass

  • @somubalan5660
    @somubalan5660 Рік тому

    display of guest name may be in tamil lauguages for better reach of audiance.,,,

  • @devakanthdevakanth871
    @devakanthdevakanth871 2 роки тому +3

    Captan

  • @Feroz_S
    @Feroz_S 2 роки тому +1

    1st comment 😊

  • @Ram-nt5sv
    @Ram-nt5sv Рік тому

    He deserves for a bharatha Rathna.

  • @t.vigneshwaran6113
    @t.vigneshwaran6113 2 роки тому +1

    1 view

  • @happysad4828
    @happysad4828 Рік тому

    Rajni sir ❤ nalla manithar

  • @GFedEx_Roger
    @GFedEx_Roger 2 роки тому +4

    Kandasamy padayachi get up ah saar

  • @t.vigneshwaran6113
    @t.vigneshwaran6113 2 роки тому +2

    1 like

  • @rajendirann7498
    @rajendirann7498 2 роки тому

    உண்மையை வெளிப்படையாக சொல்லி யிருக்கிறார்

  • @shrivatsans1607
    @shrivatsans1607 4 місяці тому

    36:00

  • @aejazahmed8022
    @aejazahmed8022 2 роки тому

    Erapu ku mun oru murai poi parungo Nassar bhai

  • @kalaimahalkumar1644
    @kalaimahalkumar1644 2 роки тому

    I SHOW FULL EPISODE FOR CAPTAIN

  • @sankaripremkumar2055
    @sankaripremkumar2055 5 місяців тому

    Mani rathnam sir interview pls sir

  • @user-mp6of4jc9w
    @user-mp6of4jc9w Рік тому +1

    Незнаю как тебя зовут,но твой внешний вид очень похож на актера Сатьярадж.Такое чувство ,что ты ему подрожаешь зачем ты это делаешь.Хочешь быть им ,быть но у тебя неполучется ты уже родился другой личностью.А он другой человек,которому нельзя подрожать.Если только самому быть грамотней и красивей,как в прочем и приличней.Если только родиться и быть воспитаней как он или лучше,чем он.

    • @Tmhaji_tesla
      @Tmhaji_tesla 3 місяці тому

      Watching him in movies for a long time I don't think he is imitating sathyaraj. Nasser acted mostly as negative characters, where sathyaraj did few films only as negative characters.

  • @aejazahmed8022
    @aejazahmed8022 2 роки тому +1

    Unga thaiya poi kavanikka kuda tha naasar bhai

  • @diyasri4979
    @diyasri4979 2 роки тому

    Nadigana vantha thaalathaan,
    Kodigala paarthingga?🤔
    Yo chitra captain name used,
    Thisis verri wrong🤔

    • @agilamcorporation5171
      @agilamcorporation5171 Рік тому

      முதலில் நடித்து கோடிகள், அப்புறம் கலை ஆர்வத்தில் அல்லது பேராசையில் நானும் படம் எடுக்குரேன்னு தெருக்கோடிக்கு வந்துடுவாங்க.இக்கரைக்கு அக்கரை பச்சை.

  • @revathyruth7810
    @revathyruth7810 5 місяців тому

    Naaser is not taking care of his own father and mother
    Itself then how he will be a responsible person to his position and how he take care of other people a man living
    Selfish life he can't help others

  • @akshayahari2722
    @akshayahari2722 2 місяці тому

    Ñj

  • @chelseakohliiga7516
    @chelseakohliiga7516 2 роки тому +3

    Chitra sir kindly avoid such kind of titles ...Nasser in chaai with chitra is more than enough. Chitra mano Bala already big brands in UA-cam. Publicity stunts are for small time youtubers

  • @sundaraadith9683
    @sundaraadith9683 Рік тому

    அன்பே சிவம் முகம் பாகுபலி பத்தி சொல்லவே இல்லை

  • @ramd2241
    @ramd2241 2 роки тому +1

    கேப்டன் மாமனிதன்

  • @aejazahmed8022
    @aejazahmed8022 2 роки тому

    Ippo ippadi pesuringa ana unga vittu karnga ungaluku Thappa sollurango yaduyum kavanikka villai endru sollungo lay nasar

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 6 місяців тому

    அதென்னவோ அந்தக்காலத்தில்
    எம் ஜி ஆர் படம் பார்க்க கூடாது.சிவாஜி படம் தான் பார்க்கவேண்டும் குமுதம் படிக்கக்கூடாது.கல்கி விகடன் தான் படிக்க வேண்டும்..தினத்தந்தி படிக்க்கூடாது.தினமணி தான் படிக்கவேண்டும் என்று நிறைய பேர் வீட்டில் வரையறை உண்டு.எந்த சினிமாவும் பார்க்கக் கூடாது. எந்தப் பத்திரிகையும் படிக்க் கூடாது என்ற வரையறையும் உண்டு. நான் செய்த புண்ணியம் எங்கப்பா பாகவதர் காலம் முதல். அவர் 1990ல் இறந்தார் அது வரை எந்தத் திரைப்படம் பார்ப்பதற்கும் எது படிக்கவும் தடை விதித்தது கிடையாது. ஊக்கம் தான்அளிப்பார். அதனாலேயே நான் பல்துறை அறிவு பெற்றேன்.சிலர் பழைய படங்கள் பார்த்திருப்பர். சிலர் புதிய படங்கள் பார்த்திருப்பர்.சிலர்‌அதில்பாதி இதில்பாதி பார்த்திருப்பர்.என்னை மாதிரி பேசும்படம் வந்த நாள் முதல் இன்று வரை வந்த படங்களில் 75 விழுக்காடு யாராவது பார்த்திருப்
    பார்களா என்பது ஐயம்
    தான்.

  • @goldenpixiu8018
    @goldenpixiu8018 2 роки тому +1

    Beeda sattu

  • @ranjanisiva6906
    @ranjanisiva6906 2 роки тому

    திமிரு பேச்சு 🤦

  • @manikandancivil4710
    @manikandancivil4710 2 роки тому +1

    Poi punda sollatha

  • @manojkumar-pt8xj
    @manojkumar-pt8xj 2 роки тому +4

    Captain mass