உச்சம் தொட்ட தங்கவேலு வீழ்ச்சி அடைந்த கதை! Kalaignanam Episode 136

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 176

  • @jegak1009
    @jegak1009 10 місяців тому +13

    தரையில் அமர்ந்திருக்கும் வரை கீழே விழும் பயம் இல்லை!

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 9 місяців тому +1

      மனநிலை பாதிக்கப்பட்டவன் போல பேசும் இளையராஜாவின் நண்பராக ஆணவம் அதிகமான கவுண்டமணிக்கும் ஆனைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழி பொருந்தும்!

    • @skynila2132
      @skynila2132 Місяць тому

      ​@@KrishnanSubramanian-wt4gv நாயே ராஜா பற்றி பேச நீ என்ன புடுங்கினாய்.. அவர் இசையை மட்டும் பார்..தர்குறி😂😂

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Рік тому +9

    நான் திரைப்படம் பார்த்து சுமார் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது தற்போது யூடியூப் சேனல் மூலம் நீங்கள் பேசி விளக்கும் கதைகளை கேட்டும் பார்த்தும் எனது பொழுதுபோக்கு நடக்கிறது அய்யா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @rojasrinivasan9005
    @rojasrinivasan9005 3 роки тому +41

    எந்த ஒரு கலைஞனுக்கும் உச்சமும் உண்டு, வீழ்ச்சி யும்
    உண்டு

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 3 роки тому +60

    வார்த்தைகளை சொல்லும்போது கவனம் தேவை என்பது இந்த நிகழ்ச்சியில் இருந்து தெரிகிறது. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்.

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 9 місяців тому +2

      காங்கிரசில் இருந்த கே.ஏ.தங்கவேலு முதன் முதலாக பணம் படத்தில் அறிமுகமாகி ( விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடிக்கும் முதல் படம், பத்மினிக்கும் முதல் படம். தயாரிப்பு என்.எஸ்.கிருஷ்ணன் ) சிவாஜிக்கு அப்பாவாக நடித்த உடனே படத்தின் வெற்றிவிழாவில் பெரியாரின் பேச்சுக்களால் கவரப்பட்ட தங்கவேலு தி.மு.க வில் இணைந்தார் !! அன்று முதல் இறக்கும் வரை தி.மு.க வில்தான் இருந்தார் ! ஆனால் எந்த மேடையிலும் இந்துக்கடவுளையோ பிராமணர்களையோ இவர் இகழ்ந்து பேசியதில்லை !

  • @chandrasekaran8261
    @chandrasekaran8261 3 роки тому +23

    உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளையும்,அனுபவ பட்டறிவையும்,உங்கள் கதையின் விளக்கமும் super..duper..duper..hit..sir.

  • @anantharamann2646
    @anantharamann2646 3 роки тому +78

    திரைச்சகதியில்.. கண்ணியமான மனிதர்கள் பலர் இருந்தாலும்..
    கலை.. ஞானம்
    கலைஞானம் தான்!🙏

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 2 роки тому +14

    ஒருவனுக்கு ஒருத்தி என்பதே சிறந்த கலாச்சாரம்

    • @nagarajant3404
      @nagarajant3404 Рік тому +1

      now that oruththi also not required. bloody nuisanse

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 9 місяців тому +1

      முருகனே இரண்டு மனைவிக்காரன் !! முருகனை வணங்கும் தமிழன் எப்படி இருப்பான் ?

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 роки тому +13

    அருமை ஐயா நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம் இந்த மாதிரி பழைய விஷயங்கள் மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் நன்றி ஐயா ஔவையார் கருத்து அருமை

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 3 роки тому +20

    மிக அருமைங்க ஐயா...
    பழம்பெரும் சினிமா
    நட்சத்திரங்களின்
    வாழ்கை வரலாறு..

  • @77velvel
    @77velvel 3 роки тому +8

    அருமை ஐயா very useful for young generation.

  • @nirmalsiva1
    @nirmalsiva1 3 роки тому +21

    கலைஞானம் ஐயா குறிப்பிட்டுச் சொன்ன ``தாயோடு அறுசுவை போம், தந்தையோடு கல்வி போம்``என்ற பாடலை என் தந்தையிடம் சொன்னபோது, மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். `` 👍👏👏 ரொம்ப நாளாக இந்தப் பாடலைப் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்👍`` என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். மிக்க நன்றி

  • @Rajanarmy
    @Rajanarmy 3 роки тому +14

    வாழ்க்கையின் தத்துவம் அடங்கி உள்ளது உங்கள் பதிவு அருமை

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 3 роки тому +17

    அவள் பறந்து போனாளே என் காதுக்கு மொழி இல்லை என் நாவுக்கு சுவை இல்லை. கவியரசு கண்ணதாசன் அவர்கள்

  • @columbioaudioskrishnamoort649
    @columbioaudioskrishnamoort649 3 роки тому +20

    ஐயா நீங்கள் ஒரு கண்ணியமான மனிதர் 🙏🙏🙏🙏🙏

  • @saitmydeen6976
    @saitmydeen6976 3 роки тому +32

    எல்லா நிகழ்ச்சி யும் நல்லா இருக்கு... ரயில் பயணங்களில் நடித்த நடிகர் ராஜுவ் பற்றி சொல்லுங்கள்.

  • @vishwajeyesni
    @vishwajeyesni 3 роки тому +16

    காவியமான டணாலின் வாழ்க்கை! கலைஞானம்!!🙏

  • @knivesforks1547
    @knivesforks1547 Місяць тому

    மிகச்சிறந்த தகவல் நன்றி வணக்கம் 🙏

  • @ramnathsriram1785
    @ramnathsriram1785 3 роки тому +144

    நடிகர்களுக்கு மட்டுமல்லாமல்.. அனைத்து ஆண்களுக்கும்... மனைவியின் அருமை புரிய வைப்பதுபோல சம்பவத்தை சொல்லி இருக்கிறீர்கள்.. ஐயா

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 3 роки тому +37

    சம்சாரம் போனால் சகலமும் போச்சு போகும் என்பதே சரி.

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 роки тому +47

    இந்த வயதிலும்60வருடங்களுக்கூமூன் நாடந்ததை நீனைவூபடுத்தீ சொல்வது வெகுசிறப்பு நினைவாற்றல்

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Рік тому +1

    Thangavelu Sir ❤ Enaku Romba pudikum ❤

  • @a.thamilarasuarasu7962
    @a.thamilarasuarasu7962 10 місяців тому +5

    ஆவதும் பெண்ணாலே மனுஷன் அழிவதும்பெண்ணாலே

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 роки тому +9

    தமிழ் யா வாழ்க வளமுடன் 💯💯💯💯💯💥💯💯💯💯💯💥💥💥💥💯💯💯💯💯

  • @thirunavukkarasusingaravel104
    @thirunavukkarasusingaravel104 Рік тому +2

    வணங்குகிறேன் ஐயா🍎🍎🍎🍎🍎🌷🍍

  • @sermapandian8292
    @sermapandian8292 Рік тому +2

    இவர் கதை எல்லோருக்கும் ஒரு படிப்பினை

  • @jeevadasanmedia1138p
    @jeevadasanmedia1138p 3 роки тому +7

    ஐயா மிகவும் பயனாக உள்ளது மீண்டும் .... மீண்டும் .......பேசவும்

  • @rameshr7274
    @rameshr7274 Рік тому +2

    After mother, it is wife, no doubt about it. Without husband wife can survive but without wife husband cannot survive for long.

  • @kasipandi8149
    @kasipandi8149 3 роки тому +3

    அருமையான வாழ்க்கை பாடம்

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 Рік тому +9

    டனால் தங்கவேலு மனைவி சென்றதும் பனால் தங்கவேல் ஆகிவிட்டார்

  • @muthumari9294
    @muthumari9294 3 роки тому +33

    மனைவி கோபம் குடும்பத்திற்கு சத்துரு

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 роки тому +19

    தியாகராஜா பாகவதர்,
    தங்கவேலு, சாவித்திரி, சந்திரபாபு, இப்படி லீஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

  • @pandiank14
    @pandiank14 3 роки тому +3

    Arumai Arumai arputham congratulations mathippirkuriya kalaiganam Ayya unkal anupavankal sathanaiyalarkalukku oru varapirasatham unkal episode thotarattum vaazhththukkal 💐🙏

  • @PalanisamyNachimuthu-m4m
    @PalanisamyNachimuthu-m4m 7 місяців тому +1

    எந்த ஒரு 'பிரயோஜனமில்லாத ''நகைச்சுவைநடிகர் 'என்ற 'ஒருஅடையாளத்தை 'வைத்து 'அதை ஒரு வருமான த்த 'தரும் என 'இதை பதிவிட்ட உங்க 'அறிவுத்திறன் 'பாராட்டுக்குறியது. தங்க வேலு யார்.

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 10 місяців тому +1

    Thangavelu😊

  • @malleswarijayaraman1146
    @malleswarijayaraman1146 6 днів тому

    Kalaignanam payanam

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 Рік тому +1

    நீா்நல்ல கதாசிரியா்

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 4 місяці тому

    நன்றி

  • @Aravindan138
    @Aravindan138 Рік тому +2

    Ipellam manaivu ponalo kanavan ponalao ayiram kalyanam panran.... Ana Amma is always great... She cannot be replaced

  • @rammayilai8617
    @rammayilai8617 3 роки тому +20

    நகைச்சுவை நாயகனின் சொந்த வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களா?

  • @sekarparvathi7357
    @sekarparvathi7357 9 місяців тому

    Super
    Ayya.Danle.T.valu.storey.MR.k.nanm.🎉😅😮

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 3 роки тому +1

    Arumaiyana pathivu ayya nanrigal

  • @krishrao9169
    @krishrao9169 Рік тому +1

    DANAL THANKAVELU pls RIP. KALYANA PARISU, RAMBAIYIN KADAL. That too to act in Par with BHANUMATHI, is not an easy caliber to match with BHANUMATHI. KALAI GNANAM is THE BEST TITLE for THANKAVELU.

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Рік тому +1

    Supper.sir

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Рік тому +2

    அதனால் என்ன சார் உங்களின் அன்பும் நல் பேச்சும் உதவியது. பெண்களின் கல்யாணம் முடித்தார். சாவித்ரி சந்திரபாபு போல் அடுத்த நாளுக்கு கையேந்தவில்லையே அதுபோதும். இன்று வியாபாரம் நொடித்தலால் இதைவிடமோசமாக வீழ்ந்தவர்களுண்டு! பாவம். நல்லதை நினைப்போம். ❤

  • @naratharrishirishi5923
    @naratharrishirishi5923 3 роки тому +3

    Miga arumaiyana pathivu ellorukkum oru padam

  • @ravikarthik195
    @ravikarthik195 3 роки тому +3

    Arumai sir

  • @gopalanravi6444
    @gopalanravi6444 3 роки тому +3

    Kattiya manaiviyayi paradhavikka vittu chinna veettai vaithukondal avargal azivadhu thinnam.

  • @varadharajan4312
    @varadharajan4312 3 роки тому +3

    Superb retractions like seeing ancient Talkie

  • @selvaranir375
    @selvaranir375 3 роки тому +4

    Dr kalaignam ayya valgavalamudan
    Neenga nalla irukanum

  • @GokulkYoga
    @GokulkYoga 9 місяців тому +2

    An old wine in the New Bottle.. At present not appreciable..

  • @sarathasaratha1490
    @sarathasaratha1490 3 роки тому +65

    சரோஜா அம்மா தான் தங்கவேலு சார் மனைவி என்று நினைத்து கொண்டிருந்தோம் இவ்வளவு நாட்களாக

    • @mohan1771
      @mohan1771 3 роки тому +10

      Saroja second wife... Later in his life, lots of fights between children of both wifes... Torrid life Tangavelu had

    • @batsha-Rajini
      @batsha-Rajini 2 роки тому +2

      அட ஆமாங்க நானும் அப்படி தான் நினச்சேன் 🥺

    • @maheshwariravindranathan2796
      @maheshwariravindranathan2796 Рік тому +1

      தங்கவேலுவின்வளர்ப்புமகன்தான்ஜெயம்ரவிஅப்பா

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 9 місяців тому +1

      ராஜாமணி அம்மாள் இறந்தபிறகு அப்போது அடுத்த வீட்டுப்பெண் படத்தில் தன்னோடு நடித்துக்கொண்டிருந்த எம்.சரோஜா வை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தங்கவேலு !! திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர் கருணாநிதி !! திருமணச்செலவுக்கு பணம் வழங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்பது சிறப்புத்தகவல் !!

    • @margaanbalgan2444
      @margaanbalgan2444 3 місяці тому

      Poda pulukka

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 3 роки тому +15

    ஐயா இந்த வயதிலும் பேசுவது கேட்பதற்க்கு ஆவலாக உள்ளது. திரைத்துறையில் பயங்கரமாக உழைத்து மேலே வந்துள்ளீர்கள். எங்களுக்கு எனர்ஜி வருகிறது.

  • @e.c.thavamanijoshuaebichel7708
    @e.c.thavamanijoshuaebichel7708 3 роки тому +43

    ஐயா கலைஞானம் முதிய வயதிலும் எவ்வித தடுமாற்றம் இல்லாமல் சுவையாக பேசுகின்றார் .இன்னும் பல்லாண்டு பேச வேண்டும்..

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Рік тому +3

    Aaaaaarooookiyamaga vazhavendum sir suuuuuuuuuuuuper

  • @balajiprabhakarmusuvathi2232
    @balajiprabhakarmusuvathi2232 3 роки тому +8

    ரசிகர்களே.. நேயர்கள்.. அத அப்றம் சொல்றேன்

  • @jjayaraman3191
    @jjayaraman3191 9 місяців тому

    Superb bio of Comedian Thangavelu who was given NSK's nutritious food
    And later Fate filled him onto the top spot as top comedian lolling in riches, replacing NS Krishnan post the tectonic Lakshmikanthan murder case.

  • @gopalanravi6444
    @gopalanravi6444 3 роки тому +1

    Oruvanukku manaivi poivittal avan irandhavanukku samam.

  • @palsuvainovel4742
    @palsuvainovel4742 3 роки тому +7

    கவி கே. பி. காமாட்சி அவர்களின் பாடல்களை தொகுத்து போடவும் சார்..
    சிறந்த கலைஞர்களின் அடையாளம் மறக்கப்பட்டு விடும். அவரைப்பற்றிய குறிப்புகளும் தேவை..
    யூ டூப்பில் அவசியம் போடலாம்.. நல்லது..

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 3 роки тому +18

    தங்க வேலு அவர்கள் தன் கடைசி காலத்தில் அரசு பொருட் காட்சிகளில் நாடகம் நடத்தி வந்தார். என் வாலிப வயதில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அவர் துணைவியார் உடன் பெஞ்சில் காத்து இருந்த போது, ஒரு ரசிகனாக, அப்போது புரட்சி தலைவர் ஆட்சி காலம், நான் அவரிடத்தில்" நாகேஷ் அவர்கள் எம்.ஜி. ஆர் உதவியுடன் திரையரங்கம் கட்டியுள்ளாரே. நீங்கள் ஏன் அப்படிச் செய்ய கூடாது என்று கேட்க, சட்டென்று திரும்பி எனக்கு ஜால்ரா அடித்து பழக்கம் இல்லை தம்பி என்று சொன்னது இன்றும் நினைவில் உள்ளது.

    • @jagadeesanjagadeesan7609
      @jagadeesanjagadeesan7609 3 роки тому

      I AM 60 KIDS erode.
      உண்மை தான் நண்பா

    • @mohancm4301
      @mohancm4301 3 роки тому

      Thanmaanamulla arumaiyaana kalaingan nadigar thangavelu .manaar and compeny comedy marakka mudiyuma

    • @sumaiya6233
      @sumaiya6233 5 місяців тому

      தங்கவேலு அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை எம்ஜிஆருக்கு ஜால்ரா அடித்தவர்கள் தான் கல்வித்தந்தை காலேஜ் அதிபராக இருக்கிறார்கள் அரசு நிலத்தை தன்னுடைய ஜால்ரா கால்களுக்கும் நடிகைகளுக்கும் வாரி கொடுத்த வள்ளல்

  • @arunachalam1996
    @arunachalam1996 3 роки тому +3

    தங்கவேலுக்கென்ன விடுமேல் விடுவாங்கி குவித்தவர்.

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 9 місяців тому +1

      தங்கவேலு, ஏ.வீரப்பன், சுருளிராஜன், நாகேஷ், விஜயகாந்த், ஜெமினி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர், அசோகன் இவர்களின் வீழ்ச்சிக்கு காரணமே அதிகமான மதுப்பழக்கம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை !!

  • @kumaravelmp9419
    @kumaravelmp9419 3 роки тому +6

    ஒரு திரைப்படம் பார்த்து படிப்பினை கற்றதுபோல் இருக்கிறது

  • @deenadayalanrangaswamy3770
    @deenadayalanrangaswamy3770 2 місяці тому

    டணால் தங்கவேலு திரைப்படத்தில் திட்டுகிற காட்சியில் கூட "அட நீ நல்லா இருக்க!" என்கிற மாதிரி வசனம்தான் பேசுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அப்பேர்ப்பட்டவர் நிஜ வாழ்வில் ஏமாந்துவிட்டாரே!

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 Рік тому +1

    காட் பிளஸ் யூ சார்

  • @mayilvahanana3594
    @mayilvahanana3594 4 місяці тому

    ராஜாமணி அம்மா நினைத்திருந்தால் வசதியாக கல்யாணம் பண்ணி இருக்கலாம் ஆனால் ஒரு ஏழையான தங்கவேலுவை கல்யாணம் பண்ணும் போது அதை கண்டிப்பாக தங்கவேல் அவர்கள் மேலே வைத்து இருந்திருக்க வேண்டும் ஆனால் அவர் பணம் வந்தவுடன் புத்தி மாறியதால் அதனுடைய பலனை அனுபவித்தார் ஒரு உண்மையானவர்களை வேதனைப்படுத்தினால் இது இந்த காலத்திலும் கண்டிப்பாக நடக்கும் அது கடவுளால் நடக்குதா என்று தெரியாது ஆனால் அது காலத்தின் கட்டாயம்

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 3 роки тому +8

    Excellent story telling without missing important details happened some 50 years ago.

  • @johnsathish9567
    @johnsathish9567 3 роки тому +1

    Ty for the information. .

  • @sundarammanninmaithanuguve1750

    சரோஜாஎன்ன ஆச்சு ன்னுதெரியபடுத்தவில்லையே

  • @JAYAPRAKASHVELAYUTHAM557
    @JAYAPRAKASHVELAYUTHAM557 3 роки тому +1

    Super description

  • @Thesanathani
    @Thesanathani Рік тому +3

    பணம் வந்தால் ஆட்டம் போடக் கூடாது

  • @amusam7325
    @amusam7325 Рік тому +2

    Ungal Thamil Azhahu!!!!

  • @ratnamkoothapiran450
    @ratnamkoothapiran450 3 роки тому +22

    மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களை அவர்கள் இறந்த பிறகு சொல்வது அவ்வளவு சரியாக படவில்லை.

    • @maheshrajagopalan7136
      @maheshrajagopalan7136 3 роки тому +7

      நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எப்படிப்பட்ட மனிதர்களும் தவறான வாழ்க்கை வாழ்ந்தால் நிம்மதி இழக்க நேரிடும் என்பதை புரிந்து கொள்ள சிலர் வாழ்க்கை உதாரணம்

    • @samsonandrews9142
      @samsonandrews9142 3 роки тому +1

      இது எங்களுக்கு நல்ல பாடமாக அமைகிறது

    • @jagadeesanjagadeesan7609
      @jagadeesanjagadeesan7609 3 роки тому

      I AM 60 KIDS erode.
      இவர் சொல்வது 75/ பொய்

    • @mohancm4301
      @mohancm4301 3 роки тому

      Unmaithaan.antha maperum kalaiganai prumai padutha vendum.

    • @rajgopalanvikhram8410
      @rajgopalanvikhram8410 3 роки тому

      It's a narrow view.

  • @SA-xe1ez
    @SA-xe1ez 3 роки тому +4

    தமிழ் திரையுலக புதையல்.

  • @venkatrao808
    @venkatrao808 7 місяців тому

    Chandrababu's story is also similar one.

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 3 роки тому +6

    Whatever tragedy happened 2 Thgangaveloo's 1st wife Ms Rajamoney... his marrige 2 Ms M Saroja was a happy 1 indeed.
    They were made 4 each other & lived a very happy married life.
    Unfortunatedly immediatedly after his death.. just months... there was big rivalry for property sharing.. & I believe there was a murder committed amongst the son in laws.
    Pl Correct me if I m wrong!

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 4 місяці тому

      நீங்கள் கூறுவது போல கொலை சம்பவம் நடந்த து. பேருந்தில் பயணம் செய்த ஒரு தம்பதியின் கணவனை , காரில் விரட்டி வந்து பேருந்தை வழிமறித்து கீழே இறக்கி வெட்டி கொன்றனர் .அப்போது பஸ் பயணிகள் கொலை காரர்களை எதிர்த்து எதுவும் செய்ய வில்லை. அப்போது கொலை யுண்ட வரின் மனைவி அழுது கொண்டே தான் நடிகர் தங்கவேலுவின் மகள் என்றும் பொது மக்களை பார்த்து அவர்கள் பாரா முகமாக இருந்ததை சொல்லி புலம்பியதாக நாளிதழில் செய்தி படித்தேன்.

  • @50rameshj
    @50rameshj Рік тому +1

    Sir... How are you?

  • @SureshS-vm3ru
    @SureshS-vm3ru 2 роки тому +1

    😭😭😭😭

  • @jongayya9831
    @jongayya9831 3 роки тому +6

    Kaka Radhakrishnan’s son married one of Thangavelu’s daughters. Was it older daughter or second one?

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 роки тому +15

    எதற்காக நடிக நடிகைகள் ஓர் கஷ்ட்டம் வரும்போது சொத்துக்களை விற்கிறார்கள். அவர்கள் உழைத்து சம்பாதித்த பணம் எங்கே போகிறது ?

    • @anantharamann2646
      @anantharamann2646 3 роки тому +5

      மது மற்றும் போதைப் பொருட்கள்..மாது சூது கவ்வும் நடிகர்கள் மற்றும் திரைத்துறையினர் வாழ்க்கை தரம்!

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 3 роки тому +7

      அவர்களால் அந்த life style இல் இருந்து இறங்கி வரமுடியாது. அப்போ அதை சமாளிக்க கடன்,கடன்,கடன். கடனை அடைக்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு சொத்தும் காலி. ஒரு சிறிய என் வாழ்க்கையின் நினைவு. பதவி போன பின் office car gaali. காரிலேயே சென்றுப்சென்று பழகி கார் இல்லாமல் இருக்க பழக ஒரு 6 மாதம் ஆயிற்று. Afterall I was a big manager in a company. Imagine about the so called பந்தா ஃபில்ம் faternity

    • @krishnanhallokishen6688
      @krishnanhallokishen6688 3 роки тому +3

      Simple cinema ulagam mulukka karuppu panam than...so ethayum neraga vaanga mudiyuma..elaam binamiya vaanguvanga. Avan yemathiruvan ithuthan nadakum..

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 3 роки тому +1

      @@krishnanhallokishen6688 very true 🙏🙏

    • @rajeshrsutube
      @rajeshrsutube 3 роки тому

      @sivakumar, thanks for sharing ur life experience, u r exactly correct

  • @mohancm4301
    @mohancm4301 3 роки тому +2

    Mannaar and company comedy markka mudiyuma .iya thangavelu engalai srikka vaithaar .

  • @Aksharashrismilyyy
    @Aksharashrismilyyy 10 місяців тому

    அப்பிடுயே s gkittappa

  • @sreeram8877
    @sreeram8877 Рік тому +1

    ராஜாமணியும் நடிகையா

  • @kuselankala3965
    @kuselankala3965 Рік тому

    Saroja patri ontum sollavillaiye ayya....

  • @johnsathish9567
    @johnsathish9567 3 роки тому

    Why oorukku upadesam movie cast veeramachaneni subhakar detail is not found in internet. He also acted in Mayuri telugu movie. Please share some of old actor/ actress gone in few films.

  • @tndailyupdate1724
    @tndailyupdate1724 Рік тому +1

    இந்த கிழவன் கட்டுக் கதை சொல்றான்

  • @pandiant4930
    @pandiant4930 3 роки тому +1

    Whatsapp நம்பர் இல்லை

  • @Ponmuthujo
    @Ponmuthujo 3 роки тому +1

    Cenemavelnallamanetharkalaithereinnthukondan

  • @bernadettemel2053
    @bernadettemel2053 3 роки тому

    Manaram company adichan paru yaru ungalaya kaiyai thattuvan paru.😁

  • @jagadeesanjagadeesan7609
    @jagadeesanjagadeesan7609 3 роки тому +4

    I AM 60 KIDS erode.
    வாக்கு சுத்தம் இல்லாதவர் இந்த கலைஞானம். பொறமைக்காரன்

    • @maalavan5127
      @maalavan5127 3 роки тому +3

      தற்பெருமைக்காரர்கூட.

    • @whoami10000
      @whoami10000 3 роки тому +1

      Pl explain do not make vague accusations!

  • @ravikumarts8845
    @ravikumarts8845 3 роки тому +8

    சொத்து பிரச்னை க்காக தங்கவேலு குடும்பத்தில் கொலையே நடந்திருக்கிறது.

    • @BALASUBRAMANIAN802
      @BALASUBRAMANIAN802 Рік тому

      😱😱😱😱

    • @karuppaiyant5860
      @karuppaiyant5860 10 місяців тому +1

      ஒரு மருமகன் இன்னொரு மருமகனை கொன்றார்

  • @svgops2001
    @svgops2001 3 роки тому +7

    Everyone knows that Thangavelu married M Saroja as his second wife. That is his problem. Why is Kalaignanam talking about Thangavelu's marital life 25 years after Thangavelu died? If he had the guts, he should have come out in the open when the family was alive. The problem is, dead persons have no witnesses and guys like Kalaignanam and many others like him brag about thing may or may not have happened because of Touring Talkies and the like. Cheap guys and a cheap program. No more Touring Talkies viewing for me, which is not going to be a loss for the channel.

    • @newbegining7046
      @newbegining7046 10 місяців тому

      That’s ok, if he doesn’t have guts. But what’s wrong in telling now? Let’s not get too emotional. Everybody’s life experience is a lesson for others.

  • @claudiapaulina693
    @claudiapaulina693 3 роки тому +1

    குக் வித் கோமாளி அஸ்வின்
    தங்கவேலு பேரனா

  • @redsp3886
    @redsp3886 3 роки тому +2

    kann munnadi thirai padam paarthadhu pol irundadhu

  • @sandalshankar8670
    @sandalshankar8670 Рік тому

    Ayyavin number

  • @kumartamil6
    @kumartamil6 10 місяців тому +2

    கேப்டன் விஜயகாந்த் ஐ பார்த்து உணவு வழங்கிய NSK

  • @shankaranarayanans346
    @shankaranarayanans346 2 роки тому +1

    Sir, thangavelu married saroja as his second wife and they lived together till his death. So please don't say because of his first wife he declined in life. Every one has the right to marry anyone of their liking. One should not judge others life without knowing exactly what happened.

    • @nagarajant3404
      @nagarajant3404 Рік тому +2

      one mn's rise is another man's fall. Nagesh rise caused thangavelu's fall

    • @nagarajant3404
      @nagarajant3404 Рік тому +2

      Thengai Srinivasan rise caused Nagesh fall. Surulirajan rise caused thengai's fall

  • @classyabi7808
    @classyabi7808 3 роки тому

    In

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 3 роки тому

    yendha varudam eneru gnabagam illai. Seithithalil padithadhu. Oru bus payanigaludan senru kondirukiradhu. Thidirenru oru caril vandha rowdigal andha bussai marithu oru kudumba urupinargalai vazhu kattayamaga keeley irakky adhil oru aanai arivalal vetti kolai seigiradhu. Andha kudumba urupinargalil oru pen Ayya engalai kappadrunal. Naan Nadigar Thanagaveluvin Magal endru kadhari, kookiral idukindradhu. Aanal Bussil ulla payanigalil oruvargooda udhavikku varavillai. Idhu andha penn pathirikkai nirubaridam kooriyadhu.

    • @adnansyed5174
      @adnansyed5174 Рік тому

      IndhaSambhavam unmai and have bussil annum iruntheyn thangaveluvin soththirkaga nadandha Nolan than adhu

  • @ksgomathysundaram8773
    @ksgomathysundaram8773 3 роки тому +3

    M. Saroja என்ன ஆனார்

    • @shanthit1694
      @shanthit1694 3 роки тому

      சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 3 роки тому

      @@shanthit1694 நன்றி🙏💕அவர்களுக்கு வாரிசுகள் உண்டா?

  • @gurug4045
    @gurug4045 11 місяців тому +1

    திமுக போய்ட்டு வீணாயிட்டான்

  • @nagaretnamraveenthiran8506
    @nagaretnamraveenthiran8506 3 роки тому

    Jai Bharat Jai shri Ram 8