Це відео не доступне.
Перепрошуємо.

கிருஷ்ணரின் மரணத்திற்கும், கலியுகப் பிறப்பிற்கும் உள்ள தொடர்பு என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2018
  • கிருஷ்ணன் தனது இறப்பிலிருந்து கலியுகம் பிறக்கும் என்று ஏன் சொன்னார் என்ற கேள்வியை அலசுவதே இந்த விழியத்தின் நோக்கம். கலியுக முடிவைப் பற்றியும் கிருஷ்ணன் சொன்னாரா? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவதின் மூலமும், மகாபாரத சகுனி ஒரு யூதனே என்று நிருவுகிறேன். பல ஆழமானச் செய்திகளைத் தாங்கியுள்ள இந்த விழியத்தைப் பாருங்கள், பரப்புங்கள்!

КОМЕНТАРІ • 642

  • @bharatkishorecivilengineer2639
    @bharatkishorecivilengineer2639 6 років тому +19

    யுங்களோட விளக்கு முறை தெளிவாக உள்ளது....100% உண்மைதான் ....உங்கள் சேவையை கம்பிரத்துடனும் இதே தெளிவுடடனும் முன்நே செல்லலாம் ....உங்கள் வலி சரியானது .....வாழ்த்துக்கள்.....இப்படிக்கு தமிழன்....

  • @poovarasanpoova7035
    @poovarasanpoova7035 6 років тому +76

    Im a Malaysian...but im always worried about tamilnaadu politics changes..I hope u are just close enough to bring a best politic...all the best for u all..finally im just can give a best comment..and that is proud to be a tamizhan

  • @super85482
    @super85482 6 років тому +122

    தமிழ் சிந்தனையாளர் பேரவை புகழுக்குரியது...பல உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறதே! தொடரட்டும் தொண்டு...

  • @babumari8525
    @babumari8525 6 років тому +49

    மிகவும் அற்புதானது. தங்களின் ஆராய்ச்சி என்பது வெறும் மொழி எழுத்துகளை வைத்து மிக பெரிய வரலாற்று உண்மைகளை இந்த தமிழ் உலகம் அறிய வெளிப்படுத்தி மிகவும் அளபறிய தமிழ் தொண்டு செய்து தமிழனின் மொழி எழுத்து ஆராய்ச்சிக்கு நீங்கள் ஒரு மிகப்பெரிய பலம். தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை பணி. வாழ்த்துகள். நாம் தமிழர்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +17

      babu mari: ஆம். சொற்களை மட்டும் வைத்து இவ்வளவு தூரம் பயணிக்க முடிகிறதென்பது எனக்கே வியப்பாக உள்ளது. சொற்களை முறையாகக் கையாண்டால் தான் உண்மை வரலாறு வெளிப்படும்.

    • @karthikdon5
      @karthikdon5 6 років тому +2

      தமிழுக்கும் அமுதென்றுபேர்! Indha ulagame tamilal uruvaanadhu, religion, language, historical monuments all will reveal our truth, Jews can use our siddhars medicines scripts, atomic research stuffs and all but they can't pass the basic level I think only Tamils can decipher all those stuffs, the world is gonna know who are the real owners of modern day inventions

  • @subbulogic
    @subbulogic 6 років тому +72

    மிக சிறப்புப் பதிவு... என் மனதிலுள்ள பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. இனி வரும் அரசியல் நிகழ்வுகளை எளிதாக அரிய இந்த பதிவு சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது... நன்றி ஐய‌‌ா...தமிழ் சிந்தனையாளர் பேரவை.

    • @super81843
      @super81843 6 років тому +1

      தமிழினத்தின் மூத்தகுடியான பறையர்களின் வரலாற்றை புத்தகங்களின் மூலமும் பழமொழிகளின் மூலமும் ஆதாரத்தைக் கொண்டு விவரிக்கிறார்.தமிழர்.திரு.செல்வமணியன் அவர்கள்.
      SHOW MORE
      ua-cam.com/video/mJZc6yEK6oU/v-deo.html

  • @user-fs1mb1uw3u
    @user-fs1mb1uw3u 6 років тому +43

    தமிழகத்தின் இப்போதைய நிலை எப்போது மாறும் உண்மை தமிழர்களிடம் ஆட்சி அதிகாரம் எப்பொழுது செல்லும் தமிழும் தமிழர் வாழ்வும் எப்பொழுது சிறப்பு பெறும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +41

      மிளிர் வியன்ஞால்: விரைவாக நிகழும்.எதிரிகளும் அதை விரைவாக்கு கின்றனர். தமிழ் தேசியம் எதிரிகளாலேயே இவ்வளவு வளர்ந்துள்ளது. ஜல்லிக்கட்டு. நீட். மீதேன். ஆண்டாள்.
      நாம் ஒங்வொருவரும் தமிழ் தேசியத்திற்காக பாடுபட்டால் அதன் விளைவை விரைந்து காணலாம்.

  • @kavinkarthick1491
    @kavinkarthick1491 6 років тому +22

    திருநெல்வேலியில் பாலை நிலம் உண்டு்... தமிழகத்தில் 5வகையான நிலம் உண்டு..
    .

  • @jagannathan7787
    @jagannathan7787 6 років тому +19

    this is something awesome, simply superb .

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 6 років тому +22

    The term Kali and kaali are different. In Sanskrit Kali means machine or tools not war or goddess

  • @robbinghook3571
    @robbinghook3571 6 років тому +11

    The biggest issue with your analysis is the lack of time stamp. It would probably make your proposition much more acceptable. Let us say the Kumari-Kandam (KK) went underneath the water around 6900 years ago. During this time period, according to Graham Hancock, the ocean level was at the highest and the gulf of Kutch and gulf Khambhat came into existence.
    According to this video Noah escaped from KK about 6900 years ago. Since there aren't any definite proof we'll accept this. Noah established colony in Ararat with 3 sons and they were later called Jews. At this time Noah and his 3 sons were black with curly hair. Am I correct?
    If we assume Shem and his family would have been the one ended in Palestine.
    Is it possible for Shem's descendants to turn white before they reached Palestine?
    I think they would have probably kept the same color as the original inhabitants of KK.
    What could've been the color of the skin of the people living 3000 years ago in Palestine?
    Come to Sakuni:
    Pandiar and Jews both escaped from KK around 6900 years before. Now 3,800 years later the Jews from Khazaria were jealous of Pandiar and set Sakuni to destroy the Pandiar. This conclude the so called Aryan invasion started about 3,800 years ago. So the once upon a time inhabitants of KK, Tamils, now returning back to India as Brahmins.
    According to you that these Tamils from KK (Noah & Sons) were the 1st settlers of Europe.
    Their skin turned white and hence the birth of white people. You could be right except for the timeline.
    Two day ago there was an announcement that a skeleton found in Cheddar Gorge in southwest England in 1903 could be the 1st British inhabitant after the last ice age and it is about 9,000 years old. It has dark brown skin and curly hair.
    He predate Otzi found in the Alps mountain.
    This is just an illustration of how time is important.
    Will continue ...

  • @chinnamani2989
    @chinnamani2989 6 років тому +41

    'Krishna came after noah' from your speech i understand
    Can you say how many century before Krishna came to earth
    I need to meet you directly

  • @gayathriananth947
    @gayathriananth947 6 років тому +19

    I am a Tamilian and I love Tamil. I also believe to a great extent that Tamil was once the language spoken all over the world but I cannot accept certain information provided in this video. Though there is a greater chance that Tamil was the language spoken by the Mahabharata civilization (because it is widely believed that the Harappan script is of Dravidian origin), it is not at all appropriate to associate the Mahabharata events with Tamil Nadu; because Mahabharata gives clear and detailed geographical accounts.

  • @prabath81
    @prabath81 6 років тому +32

    எனக்கு 2012 என்ற ஆங்கில திரைப்படம் தான் நினைவுக்கு வருகிறது. இந்த திரைப்படத்தில் உலக அழிவை தெரிந்த உலக பணக்காரர்கள் மிக பெரிய கப்பல்களை உருவாக்கி நடுகடலுக்கு சென்றுவிடுவார்கள், சிறிது காலம் கழித்து மீண்டும் நிலத்துக்கும் வரும் பொழுது புதிய நில பகுதி அவர்களை வரவேற்ப்பதாக திரைப்படம் அமைந்து இருக்கும்

  • @antonystalinm1596
    @antonystalinm1596 6 років тому +5

    ஐயா அருமையான கருத்து..... வாழ்த்துக்கள்

  • @jananisheela935
    @jananisheela935 6 років тому +39

    அடுத்த விழியத்திற்க்காக காத்திருக்கிறேன்

  • @mahashakti4750
    @mahashakti4750 6 років тому +1

    vanakam ayya. ungal padaipugal migavum arumai. anaivarum therinthu kollaveandiyavai. Naan Malaysia Tamilan. tangalai santhithu alevulaaveh peearavel kondullen. thaangal malaysia vanthal engaleke therivikkavum. ungal padaipe anaivarukum sendru seareh aaval kondullen. nandri ayya

  • @monishachinnasamy557
    @monishachinnasamy557 6 років тому +32

    ஜயா இங்கிலாந்து பிரதமர் தெரசாமை மற்றும் உலக தலைவர்கள் இந்த ஆண்டு தமிழ் மக்கலுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் கூறினார் .இது தமிழர்களுக்கு ஆதரவான நிலை பாட ?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +34

      Monisha Chinnasamy: உலகெங்கும் தமிழர்கள், ஈழ அழிவிற்குப் பிறகு Lobby செய்கின்றனர் என்று புரிகிறது. இதை முன்பே செய்திருந்தால் ஈழம் அழிந்திருக்காது.

    • @aravindpon1587
      @aravindpon1587 6 років тому +2

      Ayya midum tamil eelam malarum vaipu ullatha ???10yr mudivadaiya pogirathu :(

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 6 років тому +18

      aravind pon : தமிழ் ஈழம் மலர வாய்ப்பு உள்ளதா என்று இனி யாரிடமும் கேள்வி கேட்காதீர்.. நாமே அந்த வாய்ப்பை உருவாக்க வேண்டும். யாரெல்லாம், எதெல்லாம் ஈழம் அமைய தடையாக உள்ளது என்பதை முதலில் கண்டு பிடிப்போம். அவைகளை சரி செய்வோம். நம்மால் இயலாதது என்று எதுவும் இல்லை. நான் அறிந்த வகையில் ஈழம் அமைய தடையாக இருப்பது இவைகள் தான்.
      1 . இந்திய வெளி உறவு கொள்கை. இதை நம்மால் மாற்ற முடியும். சீமானின் அரசியல் பலம் இருந்தால் நடக்கும்.
      2. வெளிநாடுகாளில் ஈழ தமிழர்கள் தனி, தனி குழுவாக பிரிந்து செயல்படுகிறார்கள் . இது சீமான் அவர்களே சொன்னது. இந்த குழுக்களை ஒன்றிணைக்கும் பணியை யார் செய்வது என்று தெரியவில்லை.
      3. இது எல்லாம் விட பெரிய தலை வலியாக இருப்பது நமது தமிழ் நாட்டு தமிழர்கள். இப்பொழுது தான் தூக்கத்தில் இருந்து கலைந்து எழுந்தது போல "யார் யார் எல்லாம் தமிழர்கள்?" என்று கேட்க ஆரம்பித்து உள்ளனர்.

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 6 років тому +12

      aravind pon : தம் இன்னுயிரை கொடுத்த மாவீர்களுக்கு நாம் செய்யும் ஒரே நன்றிக்கடன்....ஈழத்தை திரும்ப அடைவது தான். அதை எப்பாடு பட்டேனும் செய்து முடிப்போம்.

  • @RameshRamesh-uh1fn
    @RameshRamesh-uh1fn 6 років тому +6

    nengale unmaiyana god romba nandryi aiya

  • @iscienceinc
    @iscienceinc 6 років тому +10

    Eye Opener Video - You have analyzed it in 4th Dimension view - It has shaken the history books. thank you

  • @GAMING.PUYAL184
    @GAMING.PUYAL184 6 років тому +5

    அழகு குறிப்புகள்

  • @baburamabadhran4675
    @baburamabadhran4675 6 років тому +2

    Good to note you findly end with a message it is you writing it. It is your opinion. As per sanadhana dharma, Non of the literature or philosophies curse one and make the other superior. Whoever says viz.,they only know , they are right, others are wrong, clearly portrait their hollowness and this narration clearly displays it very well. Thanks, it is another narration i came across. Jai sriram.

  • @satheeshkumar2625
    @satheeshkumar2625 6 років тому +5

    அருமை ஐயா நன்றி...

  • @monke6669
    @monke6669 6 років тому +18

    sir! we wish everything happens as per your research findings! but when will we feel the end of Kali Yuga or the beginning of sathya Yuga! because the world is getting more evil day by day and I can see no improvement!

  • @avatarsaba
    @avatarsaba 6 років тому +8

    ஐயா, I think we have to learn more about palai land and it's nature, we generally restrict our view point of palai land as desert region like sahara, thar desert etc, but in real palai land refers to the place of land where vegetation is to the minimum and one cannot depend on vegetation alone for survival and this is the real meaning of palai land. So this definition encompasses cities, cold and dry arid lands, deserts, snow covered regions as palai land. This is kali yuga because people in cities rule all over the world which is a palai land. Since vegetation is scarce one need to be cunning and deceptive in order to survive in palai land and this behaviour we can find among all desert and cold land animals which includes human as well. palai Land can be man made apart from nature. Only marutham is not made by nature it is done by us. Also korravai alias Kali's son is kumaran murugan as mentioned in sangam poetry, so we can await for a socio economic change through out the world.
    தங்களது படைப்புகளுக்கு மிக்க நன்றி நமது வரலாறு பற்றிய எனது தேடலில் மிக உதவுகிறது

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 6 років тому +7

      Wow..amazing observation that even cities are paalai land..but once 7 types of land were mentioned in an earlier video..wondering whether tamils knew of ice covered tundra polar regions and included that too...

  • @valari3665
    @valari3665 6 років тому +23

    மிக்க அருமை ஐயா.....

  • @divyaravi1585
    @divyaravi1585 6 років тому +5

    அருமை

  • @thamizhvelmurugan258
    @thamizhvelmurugan258 6 років тому +9

    அருமையான விளக்கம்👌 நன்றி💐

  • @jeyajeyasinthamany8117
    @jeyajeyasinthamany8117 6 років тому +12

    நன்றி சகோதரநே அருமையான விளக்கம் அருமையான பதிவு

  • @udithkiran9462
    @udithkiran9462 6 років тому +4

    TCP why was siva perumaan called uruthiran in tamil ( presently rudran) ? what is its meaning ?

  • @rasalanka6069
    @rasalanka6069 6 років тому +3

    நன்றி...

  • @TBoxMusic
    @TBoxMusic 6 років тому +5

    ya such a fantastic fact ....!!!! This is the real thruth about brahmins

  • @divyabaskar989
    @divyabaskar989 6 років тому +5

    Kalki avatharam patri ariya vendum

  • @ugmmedia7555
    @ugmmedia7555 6 років тому +5

    Completely stupidity. Give my timelines of so called Krishnan. Jews were never allowed to give human sacrifices. But you are so brilliant to twist and draw a beautiful cooked story. I appreciate your intelligence.

  • @srisiva5136
    @srisiva5136 6 років тому +3

    தெளிவான விலக்கம் நன்றி அய்யா

  • @niranjanakamalapriya7934
    @niranjanakamalapriya7934 6 років тому +3

    Ayya mahabharatham, bhagavath geethai patriyum vilakam podungal...

  • @nasrinnowshathali5075
    @nasrinnowshathali5075 6 років тому +2

    Whatever you said was correct except about Abraham, because his wife Sara was abducted by Egypt king but was not able to touch her. That’s why Egypt king left them free and gave his servant Hagar as gift.

  • @sathishfiles
    @sathishfiles 6 років тому +5

    PLEASE keep doing this type of documentaries..keep spreading the facts and truth

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 6 років тому +3

    Very veey nice efforts...hoping for the best..Tamil vaazhga...

  • @user-oz8tv1fc9w
    @user-oz8tv1fc9w 6 років тому +11

    தமிழன்க்கு வழி கட்டி நீர் தன் அண்ணா
    உனது ஆயிவு சிறந்த கண்டுபிடிப்பு
    சிவன்னின் பில்லையும் நீர் தான்
    ஒரு தனி மணிதன் ஆயிவு
    தமிழ் இணத்தின் தலை ஏழத்தை
    வின் அலவு ஊயற்த்தும்

  • @rajeshraju3583
    @rajeshraju3583 6 років тому +5

    Hejemony-எஜமான்
    அருமை அய்யா

  • @kumararun3969
    @kumararun3969 6 років тому +1

    நன்றி, நல்ல பதிவு.

  • @jaganathanb4852
    @jaganathanb4852 6 років тому +6

    💟💝💖❤️

  • @gana-ox7uk
    @gana-ox7uk 6 років тому +3

    Good news...

  • @ashok4320
    @ashok4320 6 років тому +1

    தகவலுக்கு நன்றி

  • @karuna.s8169
    @karuna.s8169 6 років тому +2

    Great ji, Excellent message for us Only Tamizhan can do this studies. Very Shortly We will throw them from our Country and State TN.

  • @user-iu9hy9pq5x
    @user-iu9hy9pq5x 6 років тому +5

    As per your words, If the True History comes out and this ugly world is ending IT WOULD THE BETTER WORLD FOR THE TAMILS AND FOR THE GOOD PEOPLE. Lets pray for the Same happen in the upcoming years, At least the next generation will live their life with their actual freedom and the thoughts...

  • @madh3694
    @madh3694 6 років тому

    Vanakam anbaare.,mikka magizchi..,nan mikuntha natkalaga kaliyugam pirantha karanathirkagavum Athan mudivu enavum yothichu kondu iruthen.,thangalin udhaviyal thelivu petren....mikka magizchi nanbare..,Athan mudivayum kurivitirkal adutha ulagathayum kurivitirkal..,anaaal oru visayam etharkaga intha vilayatu...,iraivanin kadhaikalil iruthu parthaal pirapavarkal anaivarum avarkalin pavathirkerpa valnthu irakirarkal athalal ithu oru paava pata pirapa...intha ulagil anaivarukum ore niyathi than endru purikirathu kadavulukum.,anaaal ondru vilanka villai.,anaithu yugathilum irutha kadavul intha yugathil ean ilain..,Sathya yugathil irupaara..,ungal pathilukaga avalodu ullen....

  • @vishnuhasan5923
    @vishnuhasan5923 6 років тому +2

    Awesome sir

  • @clashoncrows5565
    @clashoncrows5565 6 років тому +2

    Nice Video

  • @earthnews4067
    @earthnews4067 6 років тому +1

    NITAi hare krsna hare krsna krsna krsna hare hare hare rama hare rama rama rama hare hare

  • @dhiyancreator3586
    @dhiyancreator3586 6 років тому

    iyya migavum arumaiyaaga irunthathu, naan oru 25 vayathu ilaizhan enthu karuthodu othupogirathu, neengal kooruvathu mutrilum unmai, indru aariyargal enapadum yoothargal, cinema thanikai kuzhu, neethithurai pondra anaithu thuraiyilum aathikam seluthugindranar, atharku mutru pulli vaika vendiya porkaalam piranthu vitathu , vanangugiren, ungal aasigal vendum, neengal ithupondru athiga pathivugal seiyavendum

  • @sozharajank5108
    @sozharajank5108 6 років тому +11

    நாவாய் (கப்பல்) = nova

  • @vignesh1777
    @vignesh1777 6 років тому +2

    அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு

  • @PeratchiSelvam
    @PeratchiSelvam 6 років тому +60

    திருக்குறளை பற்றி ஒரு காணொளி போடுங்கள்.............

  • @Esha1702
    @Esha1702 6 років тому +7

    Thank you for such a great info

  • @balwin8882
    @balwin8882 6 років тому +2

    வாழ்த்துக்கள் நல்ல விளக்கம்

  • @muruga999
    @muruga999 6 років тому +4

    Sir,I sent u 2 mails of my article about the cholas who ruled south America,and about Mayan and some of my other views .Also I requested ur bank account.I am not sure u chked that .PL send ur acct details .Thank u.

  • @muraliraji5575
    @muraliraji5575 6 років тому +7

    U r really really great person. ur support must need to awake of tamizh peoples.. plz takecare of ur health u should live for long time to guide us... keep going.. god ll help u...

  • @manikandand7916
    @manikandand7916 6 років тому +6

    சிறப்பு

  • @nalinikannan964
    @nalinikannan964 6 років тому +3

    Ppl who are lazy will continue to blame others' success as the reason for their failures.

  • @greenworld8186
    @greenworld8186 6 років тому +3

    So informative sir, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @primegautham
    @primegautham 6 років тому +3

    Looking upon the conditions in the country , it seems the kaliyuga have not ended!

  • @TomJerry-iu5tv
    @TomJerry-iu5tv 6 років тому +4

    semmaaa my doubts clear 👏👏👏👏👏👏👏👏👏👏 eeenuuu neeraiyaaaa umaiiiyaaa podugaaaa

  • @martindurai6404
    @martindurai6404 6 років тому +5

    sir yudharkal iruppathu isrel a appa yeppadi india vanthanga .please answer this question sir

  • @pakirathan
    @pakirathan 6 років тому +3

    I love kalli amma.. she will bless you !!... this video made me love kalli amma even more

  • @rameshpandaram786
    @rameshpandaram786 6 років тому +4

    Nandri Iyya Arumai, Your are doing great work, Tamil Vaalka , I have some question and need your explaining in earlier videos mention that 100 king Kaurava and 5 Pandiya king in this how Kanthare comes in picture I mean how kanthare and Shakuni came to TamilNadu and relation with 100 kings

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +8

      ramesh pandaram: வணிகம் செய்ய வந்தனர். இதில் என்ன சந்தேகம்?

    • @user-qw1sm2um5u
      @user-qw1sm2um5u 6 років тому +1

      UNGALUDAIYA PATHIVWOGAL ARUMAI MEALUM YENNEDAM PALA AAIWOGAL ULLANA AVAI UNGALUKKU PAYANULLATHAAGA AMAYUM

  • @user-du9nk6dz7u
    @user-du9nk6dz7u 6 років тому +2

    I guessed how இ sound became ஐ sound and also how உ sound became ஔ sound.
    This should have happened by mistake or mispronunciation.
    Earlier some people might have written but some other people misread as shown below,
    கி as க + இ (since க்+இ = கி).
    Eg. Sivam might be written as சஇவம் and so might be read as சைவம்.
    வின்னவம் > வஇன்னவம் > வைணவம்.
    பித்து > பஇத்து > பைத்தியம்.
    Similarly, (கு = க்+உ) but கு written as கஉ and read as கௌ.
    குறவர் > கஉறவர் > கௌரவர்
    புத்தம் > பௌத்தம்
    குமரம் > கௌமாரம்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 6 років тому

      Wow!!!

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 6 років тому +2

      Ryan kumar: Super..word analysis proves the connection of Mountain Goddess Parvathy/Easwari with the origin of the English word "Ice" Easwari "ஈஸ்">Mountain God> "ஐஸ்"Iswaryam> "Ice"-as caps on mountains peaks..
      Online etmological dictionary root word for "Ice" is mentioned as is,
      isu>ஈஸ்:
      ice (n.)Old English is "ice, piece of ice" (also the name of the Anglo-Saxon rune for i), from Proto-Germanic *is- "ice" (source also of Old Norse iss, Old Frisian is, Dutch ijs, German Eis), of uncertain origin; possible relatives are Avestan aexa- "frost, ice," isu- "frosty, icy;" Afghan asai "frost."
      Now i get how a country was named Iceland and connected word "Island"..It was Eesa-land, with mountains like that of Meru in Kumari, the abode of Eesa!...
      post more..

  • @surag7947
    @surag7947 6 років тому +1

    super

  • @sudhasenthilu9949
    @sudhasenthilu9949 6 років тому +1

    Super I understood. Amazing history I proud I am tamilan thank you so much.

  • @lavanya4448
    @lavanya4448 6 років тому +2

    The points on Manu dharma could have been elaborated and stressed further sir...

  • @sreedheepak
    @sreedheepak 6 років тому +1

    But current scenario doesn’t seems that we are in sathya yuga. If Krishna did not mentioned yuga start and end dates. There is no definite dates for sathya yuga too right

  • @user-ni6gw3pk3w
    @user-ni6gw3pk3w 6 років тому +2

    ARUMAI AYYA

  • @mogsmogan7629
    @mogsmogan7629 6 років тому +5

    apdi paatha 2013 la irundhu elarum nallavaga nu solrigala... ipo yaarum poi,yemathuradhu,kettadhu yaarum panala nu solrigalaa

  • @Bala9989_freeminded...
    @Bala9989_freeminded... 6 років тому +1

    NANDRI AYYA NAMMAI PATTRI PALA VIZAYANGALAI THERINTHU KODEAN MELUM ARIYA AAVALAI .....

  • @muruga999
    @muruga999 6 років тому +5

    Timeline is confusing Sir.I found two major civilizations in s.America One is the great Incas(Aymars/ஆயர் and other velir groups) who are the cholas who ruled the Andis mountain until Spanish arrived.
    Other grp is Maayan /மாயன் who are the descentants of mayan/மயன் /மாயோன்/Vitnu who are the children of corn .(சோளத்தின் குழந்தைகள்).
    .I found VITNU in both civilizations .In Inca as vira cochan(வீரக்கோச்சன்). Thier legend say this flood story.But Lemuria split at least 11000 yrs ago as per research.So before that not only siva and Kali concept but Maayan Vitnu was also there .It's confirmed from S American history.
    Also I heard these Jews were groups that were exiled from Lemuria for some wrong doing ..not in flood. I am not sure whether this is true.

    • @thiyagarajarjunan3690
      @thiyagarajarjunan3690 6 років тому +1

      peppy மயன் என்பவர் இராவணனின் மாமனார் ஆவார் - 5000bc. மாயோன் என்பவர் கிருஷ்ணன் - 3000 bc. விட்ணு என்பவர் விஷ்ணு - 1500 to 1000 bc. இந்த கால நிலைகளை வைத்து கணித்துப் பாருங்கள், இவை ஒத்துப்போனால் தென் அமெரிக்க மக்களுடன் தமிழக மக்கள் முழு தொடர்பில் இருந்துள்ளனர்.

    • @muruga999
      @muruga999 6 років тому +1

      Thiyagaraj Arjunan தவறு.விட்ணு என்பவரே மாயன் என்ற மயன் என்ற மண்டோதரி யின் தந்தை.(Both are same).இவர் வம்சம் மாயன்கள்.மாயன்கள் விண் ஆராய்ச்சி செய்தவர்கள்.விண்வெளி பயணம் செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது படுகிறது.I have reserched on them and their God Mayappan statue and thier Legend about the corn.The first people who farmed corn after a twin ancestors made war with the Lord's of the under world and succeeded in that and planted corn.Its also like a revolution for agriculture.
      I have reserched on This based on Maayans history and also based on our TRUE histories .

    • @thiyagarajarjunan3690
      @thiyagarajarjunan3690 6 років тому +1

      peppy விட்ணு 1500 - 1000 bc காலத்தில் வாழ்ந்தவர். இப்படியிருக்க மாயன்கள் எப்படி 5125 வருட நாட்காட்டியை செயல்படுத்தியிருக்க முடியும்? அவர்கள் 5125 வருடத்திற்கு முன்னரே வானவியல் அறிவுள்ளவர்கள். இராவணன் மிகப்பெரிய வானவியல் அறிஞர். அவருடைய காலம் 5000bc, பாண்டியன் அய்யா கூறியது போல் இராவணின் வம்சாவளியினர் தான் சுமேரியர்கள். இங்கு கீழே இணைக்கப்பட்டுள்ள விழியத்தை காணுங்கள், இது சுமேரியர்கள் வானவியலைப் பற்றியும் யாழ் கருவியப் பற்றியும் குறிப்பிட்டிருக்கும். இசைக் கருவி யாழ் - யாழ்ப்பாணம். ua-cam.com/video/-zXNLAFAg_I/v-deo.html

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 6 років тому +1

      peppy: Mamuni Mayan may be during or even before Ravana's time of 7000 years. It must be confirmed whether he was really father in law or another famous ancestor of Ravana, in the line of Kings. Mayan pyramids are named so as it was மயன், the Celestial Architect/தேவ தச்சர், as called by Tamil builders, designers and technical people, who conceived the science of building huge stone structures, the Vastu Sathiram.I think it might be வஸ்து>வாஸ்து . வஸ்து is 5 elements of Nature/ஐந்து ஆற்றல்/பஞ்ச பூதம் . He must have written how to build megalithic structures by controlling these 5 elements of Nature-Space,Fire,Air,Water,Earth and also the 10 directions. Even Egyptian pryramids are aligned north-south-east-west perfectly as prescribed in it. The Mayans might have had constant cultural exchange throughout the 10000 year timeline up until Spanish Invasion. Vishnu's legacy also would have reached them 3-4000 years ago, as they knew about Krishna too 5000 years ago. All their accounts might be based on the cultural exchanges with Tamilagam.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +6

      peppy & Thiyagaraj Arjunan: தியாகராஜன் சொல்வது சரியே! ராவணனின் மாமனார் தான் மாயன். கட்டிடக் கலையின் மூல கர்த்தா! மாயன்களுக்கும் நமக்கும் சமீப காலம் வரை நெருங்கிய தொடர்பு இருந்தது. அதனால், விஷ்னுவும் அறியப்பட்டிருந்தார். ஆனால், விஷ்னுவுக்கு மாயன் என்று பெயரில்லை. மாயோன் என்பது கிருஷ்ணனையே குறிக்கும்.
      பனி உருகியதால் குமரி அழிந்தது என்பதும் சந்தேகத்திற்குறியது. குமரி சற்று தாழ்ந்திருக்கலாம். அதனால், சுமேரிய, அரேபிய, பெர்சிய பாலைவனப்பகுதியிலிருந்து நீர் வடிந்து, பாலை வனமாகி இருக்கலாம். நோவாவின் கப்பல் அராரட் மலையில் தரை தட்டியது என்பதைப் பார்க்கும் போதும், அவர்கள் வடக்கு நோக்கியே பயணித்தார்கள் எனும் போதும், இப்படி இருந்திருக்கக் கூடும் என்று தோன்று கிறது.
      மேலும் முறையான ஆய்வு செய்ய வேண்டும்.

  • @saksakthi5359
    @saksakthi5359 6 років тому +1

    Nice

  • @sarathimuniswamy5451
    @sarathimuniswamy5451 6 років тому +2

    வசதி.படைத்த.தமிழர்களுக்கு.எடுத்து செல்லவும்

  • @IndiTecho
    @IndiTecho 6 років тому +3

    Brother your videos are so well researched and full of suppressed information ... I want to request you to make these videos in english as well or atleast provide english subtitles because the information you provide is of international importance.

  • @cheranilango1478
    @cheranilango1478 6 років тому +1

    What I have gathered from this peravai (The Great Assembly) is that any an unintentional act followed by an intentional omission to rectify that act shall be construed as an intentional act. If the act seems evil, intentional and institutionalised, then where is the justice? What about the innocent people who are the victims of these circumstances? Will time heal all wounds? Evil may triumph temporarily when truth is blatantly buried. Besides, all truths are easy to understand, but the problem is to find them.

  • @chinnamani2989
    @chinnamani2989 6 років тому +2

    Any evidence for ramayana and mahabaratham?
    When it is happened
    Ramar palam is formed naturally

  • @boopathys4640
    @boopathys4640 6 років тому +2

    Sir. As per ur statement. 5700 kaliyugam calculation starts from 3676 BCE. So kaliyugam may end by 2024 ACE

  • @sristy1989
    @sristy1989 6 років тому +10

    Super anna! Vaazhga valamudan☺

  • @aneeshanil5075
    @aneeshanil5075 6 років тому +2

    Good sir. I am from Kerala. I would like to let you know that MAHAVATAR BABAJI is the kalki avatar. And I don't believe all you said. But some are right.

  • @chithamparapandian7974
    @chithamparapandian7974 6 років тому +1

    உங்கள் காணோலி பார்த்தேன். மிகவும் நன்றாக உள்ளது. மரவர்கள் பல கி்ளைகள் உள்ளது . அதனை பற்றி எந்த காண்ணோலில் கூறவில்லை. அதனை பற்றி தகவல் அளியுங்கள்

  • @swallowsswallows6130
    @swallowsswallows6130 6 років тому +1

    sir pls explain, according to you, Tamil ans are occupied in south, they travelled to the present day Armenia, during floods, then how do they become brahmin s, why jews want to harass others, then the ruins of krishna,s palace were found under the sea bed of coastal gurjat, if krishna is from TN or kumarikandom, the why the krisna,s palace is not found in coastal area of TN. or what is the origin of Brahmins. ,

  • @adithyanelambaruthi8289
    @adithyanelambaruthi8289 6 років тому +3

    what about murugan ?

  • @keerthikakeerthika5507
    @keerthikakeerthika5507 6 років тому +3

    Kannanai kanavendum enral manathara kanna enru azaitthu parungal ungal mun nirpan en kannan irakka villai

  • @sirivirajshanmugam4570
    @sirivirajshanmugam4570 6 років тому +2

    kindly provide all the proof, not just said word thru video...

  • @sunnyio12
    @sunnyio12 6 років тому +3

    So what is going to be the mass destruction be for the golden time.
    Thank you

  • @arunadevi1385
    @arunadevi1385 6 років тому +2

    Thank u for ur reply sir

  • @sree4837
    @sree4837 6 років тому +11

    ha..ha...how cleverly he is trying to distort history....a clever jewish hater

  • @insider_english1594
    @insider_english1594 6 років тому +31

    This must be interesting.... Can I help you with the English ?

    • @ArunKumar.3KGuru
      @ArunKumar.3KGuru 6 років тому +5

      Alexander St. John sure.. within a week.. u can expect English version

    • @ArunKumar.3KGuru
      @ArunKumar.3KGuru 6 років тому +1

      Alexander St. John check the video, Mahabharatha Saguni was A Jew

    • @insider_english1594
      @insider_english1594 6 років тому

      ("how...got its name"-its no apostrophe)

    • @sunda7866
      @sunda7866 6 років тому

      Alexander St. John why

    • @insider_english1594
      @insider_english1594 6 років тому

      because it is a possessive adjective (and neither IT + IS nor IT + has). Hope this helps. (It's a common mistake even for English natives).

  • @charmsabari7369
    @charmsabari7369 6 років тому +3

    Valuable, pls available this information in short and swt and also share in facebook and all social medias

  • @vithusiva9782
    @vithusiva9782 6 років тому +4

    half fake half real so most believe
    mahabharatham is older than pandiyan history

  • @VickyVicky-ox4fu
    @VickyVicky-ox4fu 6 років тому +1

    கலியுகத்தின் ஆரம்பம் ஆபிரகாமில் இருந்து ஆரம்பிக்கிறது .. யூதர்கள் மனிதர்களை எந்த வழியிலும் கெடுப்பார்கள் என்பது கடவுளுக்கு தெரிந்தது .. அதனால் இந்த சந்ததிகள் அழிந்து போக விரும்பினார் .. அதனால் தான் ஆபிரகாமிடம் தன் பிள்ளையை எனக்கு பலி கொடுக்க வேண்டும் என்று கூறினார்.. ஆனால் ஆபிரகாம் மனதுக்குள் மிகவும் போராட்டம் வந்தது.. அதனால் தான் தன் குழந்தையை கொல்ல தயங்கி அழுதான் .. அன்று கடவுள் கட்டாயப்படுத்தி அந்த குழந்தையை கொலை செய்யாமல் ஒரு ஆட்டுக்குட்டி யை கொடுத்து பலி செலுத்த சொன்னார்.. ஆனால் இன்றோ யூதர்கள் இந்த உலகத்திற்கு மட்டுமல்லாமல் கடவுளுக்கும் நிகரான ஒரு எதிராளி யாக இருக்கிறான் .
    இது கடவுள் செய்த தவறு அன்று ஒரு குழந்தை யை கொன்று இருந்தால்
    . இன்று இத்தனை பேர் இறக்க வேண்டிய அவசியம் இல்லை... ஆகையால் யூதர்கள் மனிதனுக்கு எதிரானவனாக இருப்பவர்கள் என்று தெரிந்தும் அவர்களை ஆபிரகாம் ஓர் இறைத்தூதர் என்பதனால் அந்த கண்ணீருக்கு மனம் இறங்கி மனிதர்களை கடவுள் தண்டித்து விட்டார்..ஆக நமக்கு முதல் எதிரி யூதர்கள் அல்ல அந்த கடவுள் தான்...

  • @msrmsr1184
    @msrmsr1184 6 років тому +26

    ஐயா நீங்கள் யாரு
    வாழ்க வாழ்க

  • @sridewahamza4182
    @sridewahamza4182 6 років тому +9

    this is a very informative video... but it needs subtitles to spread the word.

  • @muruga999
    @muruga999 6 років тому +1

    Sir,Even after this Satya Yuga started why this sagarmala,hydrocarbon,etc ...it's killing me in recent days..We have to stop this at any cost.We have to save our land.

  • @ganeswaranmogan9034
    @ganeswaranmogan9034 6 років тому +4

    Bro how u get too much info...u tell each and every point by showing proof..its really awesome..Can i get ur email???

  • @gauthamnagaraza7905
    @gauthamnagaraza7905 6 років тому +2

    Super . It is possible tat yuga revolve n anticlockwise after kali yuga..?