tv repair in Tamil China kit h out problem | TV service | டிவி ரிப்பேர் செய்வது எப்படி தமிழில்

Поділитися
Вставка
  • Опубліковано 6 бер 2021
  • China kit
    h out problem
    tv service
    டிவி ரிப்பேர் செய்வது எப்படி என்று தமிழில் உள்ளது
    சைனா கிட் ஹரிசாண்டல் அவுடட்புட் டிரான்சிஸ்டர் பழுதை எப்படி சரி செய்யலாம் என்று பார்ப்போம்

КОМЕНТАРІ • 41

  • @thillaipalam4170
    @thillaipalam4170 3 роки тому +1

    Thanks for in for information.

  • @ManiKandan-vp3dd
    @ManiKandan-vp3dd 3 роки тому +1

    Super Teacher வணக்கம்

  • @johndrio803
    @johndrio803 3 роки тому +2

    நான் Srilanka , மட்டக்களப்பில் வசிக்கின்றேன்..... உண்மையில் நன்றாக விளக்கம் தருகிரீர்கள்.... இருப்பினும் நாம் இப்போதுதான் TV repair பழகுகின்றோம் மறு பக்கமும் TV parts களை காட்டி விளக்கம் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @50jegadeesan
    @50jegadeesan 3 роки тому

    good super video and good expiations

  • @cablenanthancable4271
    @cablenanthancable4271 2 роки тому

    Super idea anna thankyou

  • @jyothishkumarkumar8809
    @jyothishkumarkumar8809 3 роки тому +1

    Thanks sir

  • @jayasankar7422
    @jayasankar7422 2 роки тому

    CRT TV ல் எந்த மல்டி மீட்டர் எங்கெங்கு யூஸ் பண்ண வேண்டும் எதற்காக என்பதை விலக்கி பதிவுசெய்யவும்.. analog meter ன் நன்மைகளை விளக்கவும்...
    ஒரு அனுபவமிகுந்தவர் அனலாக் மீட்டர் தான் உபயோகிப்பார் ஏன் எதற்கு என்பதை பதிவு செய்யவும்.

  • @jaisaidevardevar7287
    @jaisaidevardevar7287 3 роки тому

    Thanks Anna🙏

  • @antonirenita9994
    @antonirenita9994 3 роки тому +1

    நன்றி அன்ணா

  • @a.muthumuthu234
    @a.muthumuthu234 3 роки тому

    Super

  • @infantruban7121
    @infantruban7121 Рік тому

    Anna lita elam check panna,fault find pana knowledge eruku, but borad oda schematic diagram voltage paakarathu ku venum..enga anna kidikum?

  • @Senthilkumar-sm9vf
    @Senthilkumar-sm9vf 2 роки тому

    h out shourt irunthal entha parts chek pannanum lot play beck disk new hot potta 10 nimitam running piraku shourt avum

  • @paulraj7359
    @paulraj7359 Рік тому

    Hi

  • @alexelectronics7939
    @alexelectronics7939  3 роки тому +1

    வணக்கம் நண்பர்களே

  • @ganesamoorthyj5030
    @ganesamoorthyj5030 3 роки тому

    Bro h out transistor TT2190 pathil c6093 podalama

  • @ganesamoorthyj5030
    @ganesamoorthyj5030 3 роки тому

    Bro h drive transformer voltage drobe only 1.5 v input section how to solved

    • @alexelectronics7939
      @alexelectronics7939  3 роки тому

      H oscillation agala standby voltage 5, 8 voltage check seiyanum

  • @ganesamoorthyj5030
    @ganesamoorthyj5030 3 роки тому

    Bro h driver transistor ic signal base volt evalavu varavedum

    • @alexelectronics7939
      @alexelectronics7939  3 роки тому

      Base voltage illa. H frequency signal atharku frequency meeter thani

    • @ganesamoorthyj5030
      @ganesamoorthyj5030 3 роки тому

      Thank you bro h out transistor base volt Ac 1.2 volt varutu OK than a bro first time antha volt varalai dry sariseida piragu than vandhutu

  • @chainaudios3965
    @chainaudios3965 3 роки тому

    உங்கள் மீட்டர் problem ah bro?

  • @SVLPFF
    @SVLPFF 3 роки тому

    பவர் சப்லே பாக்கமுடியதா சகோ ஏ ன் ஸ்ம்பிஸ் வச்சிறுக்கிங்க

    • @alexelectronics7939
      @alexelectronics7939  3 роки тому

      110v எங்கு செல்கிறது என்பதற்கான diagram power supply video தனியாக போடுகிறேன்

  • @ganesamoorthyj5030
    @ganesamoorthyj5030 3 роки тому

    Bro tv standby relice tuner volt 5 OK 8volt OK 180 v OK memory volt OK 24v driver volt drob

  • @unarvum.unmaiyum.madhan
    @unarvum.unmaiyum.madhan 3 роки тому

    Anna prosser ic short kandu pidippathu Eppadi

  • @crooshcharles4227
    @crooshcharles4227 3 роки тому

    Anna.. H out transistor pottum again transistor short aachinna LOT thaan problm ahh??