Sir unga videos ellam enaku nalla puriudhu na ippo tha basic kathukuna...pls enda bu ku badhi enda number bu use panalam and enda number filter ku enda number filter podlam
சார் நீங்க ரொம்ப பொறுமய அழகா சொல்லி தரிங்க ஆனால் டீவி போர்டுல ட்ரேக் லைன் பத்தி சொல்லும் போதும் எதாவது ஒரு பொருளை மாத்தும் போதும் டீவி போர்ட இரண்டு பக்கமும் திருப்தி காட்டுங்க சார் ரொம்ப உதவியாக இருக்கும் எல்லோருக்கும்
Sir Vanakkam series Bulb Crt tv la ac fuse remove Panniwitta bulb 2 wires Fuse clip la connect Appadiya seiwatha How many watts bulb want to use for series For test lamp 100 watts
வணக்கம்சார் தவறாமல்வீடியோ தந்தமைக்கு நன்றிசார் உங்களுடைய வேலைப்பலுவுக்கு மத்தியில் எங்களுடைய crttvபதிவுகளையும் தவறாமல் தருகிறீர்கள்.அதற்கு முதலில் நன்றிசார் என்னுடைய சந்தேகக்கேள்வி உங்கள் மனதைப்புன்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்சார். ஏனென்றால் நீங்கள் என்னுடைய வாத்தியார்.நன்றி வணக்கம்.
அண்ணா வணக்கம் நான் உங்கள் சிஷ்யனாக இருக்க விரும்புகிறேன் நேரடியாக உங்கள் அருகில் இருந்து வேலை பழக விருப்பம் உள்ளது தங்களின் பதிலுக்கு காத்திருக்கும் அன்பன் ரமேஷ்.ரா
மகிழ்ச்சியுடன் அண்ணா உங்கள் வேலைப்பளுவிலும் அமைதியாக விளங்கப்படுத்தியுள்ளீர்கள் நல்வாழ்த்துக்கள்
Vannakkam Sir crt tv repair paththi innum video podungal
Thelivaga vilakkam tharaharingal
Nandri sir
Lotயிலிருந்தூ வெர்டிகல்icக்கு போகும் வோல்டேஜ் மற்றும் கனெக்ஷன் விவரம் இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன் நன்றி ஐயா
நன்றி அய்யா வெகு அருமை
உங்கள் சேவைக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா ...!
அண்ணா வணக்கம்,
மிகச் சிறப்பு,
இதேபோல் வரும் காலங்களில் system IC முதல் Yoke coil வரை தெளிவு படுத்துங்கள்,
நன்றி பாவா எடப்பாடி.
தெளிவாக விளக்கிய mano அண்ணா 👍👍👍🤝💐💐💐
Arumayana pathivu Mano Anna,Nan Ungal pathivu ovondrayum gavanithu varukiren very usefulla iruku Bose Anna.
bro tq for ur PTC explanation in this video.....my doubt is now cleared bro...
Thanks for your teaching guide bro.......
மிக்க நன்றி பிரதர் உங்கள் தகவலுக்கு
சூப்பர் அண்ணா நல்லா விளக்கமான வீடியோ 👍👍👍
Super sir na oru meckani illa aana unga video pathu mattum kaththukalam nu iruka sir ithe maari nalla purira maari video la solluga
Unga video romba romba arumeya eruku anna
Guruva vanakam.super Guru
அண்ணா👌 தெளிவான விளக்கம்🙏🙏🙏
மிகவும் அருமை அண்ணா
Sir unga videos ellam enaku nalla puriudhu na ippo tha basic kathukuna...pls enda bu ku badhi enda number bu use panalam and enda number filter ku enda number filter podlam
Anna nalla puriyumbadi sollitharinga. Thank Anna. Tv service video athigama podungal.
Ok bro
Supersir.arumaiyanavilakkam
Very useful video sir thanks....
Thank you sir. Ungha video ellam length ah irunthalum nalla theliva irukku
Anna shoro tv on panni oru 5 nimidam nalla irukku appuram karuppa marithu enna anna seirathu pls sollunga
சார் நீங்க ரொம்ப பொறுமய அழகா சொல்லி தரிங்க ஆனால் டீவி போர்டுல ட்ரேக் லைன் பத்தி சொல்லும் போதும் எதாவது ஒரு பொருளை மாத்தும் போதும் டீவி போர்ட இரண்டு பக்கமும் திருப்தி காட்டுங்க சார் ரொம்ப உதவியாக இருக்கும் எல்லோருக்கும்
ரொம்ப நன்றி அண்ணே
மிக்க..நன்றாக. சொன்ணிர்கள்.நன்ரு
நன்றிநன்றிநன்றிகுருஜி
Full watching completed... clear sir super ❤
H-driver transistor nanraaha irunthapothum h-driver volt varavathil ean kulappam erpadugirathu.
Nanri!
அருமை அண்ணா..
Super bro thanks..
Neenga solrathu ellam theliva iruku.
super nanba ,romba thanks
Sir Vanakkam series Bulb
Crt tv la ac fuse remove
Panniwitta bulb 2 wires
Fuse clip la connect
Appadiya seiwatha
How many watts bulb want to use for series
For test lamp 100 watts
குருவே சரணம்
Bro,kalainer tv spare part list thaniya oru video podunga,Buy spare list all
அண்ணா உங்க vidos நல்லா இருக்கு உங்க நம்பர் சொல்லுகளா.
வணக்கம்சார் தவறாமல்வீடியோ தந்தமைக்கு நன்றிசார் உங்களுடைய வேலைப்பலுவுக்கு மத்தியில் எங்களுடைய crttvபதிவுகளையும் தவறாமல் தருகிறீர்கள்.அதற்கு முதலில் நன்றிசார் என்னுடைய சந்தேகக்கேள்வி உங்கள் மனதைப்புன்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்சார். ஏனென்றால் நீங்கள் என்னுடைய வாத்தியார்.நன்றி வணக்கம்.
அண்ணா 110 v diode ஓவராக ஹீட் ஆகிறது பிறகு short ஆகின்றது LOT மாற்றினால் சரியாக இருக்குமா 🙏
கம்பியூட்டர் சென்டர் சூப்பர்
அண்ணா சூப்பர் னா நா புதுசாக கத்துகிறோன் உங்கள் வீடியோ பயன் உள்ளதா இருக்குனா
Super keep it up bro
TV falt OK super thalliva sanniga Anna 🙏
Hello sir, lg 21 inch CRT ultra slim tv late audio problem I find problem is jh cd263 capacitor model.i don't know this capacitor sollunga please....
Sir Vanakkam ungallkku
Deepavali wathkkal
Crt tv video faults finding video podaunggal
Ok bro
கலைஞர் டிவில ஃபுல் ஸ்கிரீன படம் தெரியவில்லை ஸ்கோப், ல தெரிகிறது இதுக்கு எப்படி ரெடி பண்றது அண்ணா சொல்லுங்க
Next video explain
Video usfull anna tv service thallva irukku🙏💗💖👍👍👍👌👌👌👌👌
Anna rempa suppar na
இராமாயணம் 👍👌❤️
Sir how to make series box for connecting TV
சார் government TV sansui model kit vertical problem iruku அதுக்கு வயி சார்
intha problem ready panna evlo charge vankineenga
Good afternoon Anna vilakkam super Anna ponasonic TV service repair ana boartavachi explain pannuka anna
அண்ணா capacitor AC current la work ஆகுமா அண்ணா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Anna capacitor top la voltage வருமா , வந்தா capacitor problem அ
power supply output ok, but 180 v from lot is low whats the reason
அருமை அண்ணா
anna ungada wilakkam soopper
New lg Samsung tv onita poduvam
Thank-you sir.
நன்றி ஐயா
குரு டிவியில் இப்போ இமேஜ் வெளுத்த மாதிரி ஒரு மங்கள வந்துச்சுன்னா அது என்ன கம்ப்ளைன்ட் ஆயிருக்கும்
Thanks you sir 😊
அண்ணா வணக்கம்
நான் உங்கள் சிஷ்யனாக இருக்க விரும்புகிறேன் நேரடியாக உங்கள் அருகில் இருந்து வேலை பழக விருப்பம் உள்ளது தங்களின் பதிலுக்கு காத்திருக்கும் அன்பன் ரமேஷ்.ரா
Government CID TV neck board connection solluga anna
Super video thanks anna
Vanakkam sir Hyundai tv la
Vertical rainbow fault ta
Pathi thelivaga sonnirgal
Namakka nandraha velangachi next video podaunggal
Bro antha board eppadi seirathu,diagram anuppunga
Ok
வெர்ட்டிகல் யோக்காயில் பால்ட் ஆனாலும் இந்த கம்ப்ளைட் வருமா?
Wonderful bro... Excellent... No words to say...
Super anna
Anna enga TV red, green nu color mari mari varuthu athu enna va irukum annan. TV muzhaka red color ah ve iruku..
Sony tv color fault and smps voltage sollungaa annaa
Adutha video's waiting for Raja Pollachi
Sir Iam waiting for next video
Super
Thank you
Good work anna
Super sir..
Super pro
புரோ ௮௫மை
விட்ரிக்கல் பால்ட்
குன்டாய் டிவியில் மெனுவை பிரஸ்பன்னவுடன் பிலக்க௮குது நார்மல்இருக்கும்போது வரலை ஏவியிலையிம்வருது ௭ப்படி சரிசெய்வது புரோ
HYundai TVPower Complaint clear ചെയ്യുന്ന video ഉണ്ടോ? അത് എങ്ങനെ ശരിയാക്കാം Pleasപറഞ്ഞു തരു
சார் sony பின்ஸுஷன் fault சொல்லி குடுங்க
Super sir 👍👍👍👍
Na unga video full ah pathan correct tha iruku aduthavangala solranganu. Neenga time waste pannathinga.
Led TV Service Solli Thanga Anna.
First view ❤
ist enral enna
Hello Anna Sansui TV on off problem sound
Anna super
Please put sl.no in each video.
Super sir
Picture bouncing shaking crt tv problem
T
சீரியல் வோல்ட் எப்படி செய்வது அண்ணா
Thanks sir
super
TCL TV PAWAR GODUTHA VUDAN BICE OUTAGI VIDUTHU
Av problem video bro
Kk bro
👌👌