பக்கவாதம் யாருக்கு அதிகம் வர வாய்ப்புள்ளது? ஏன்? | Paralysis attack Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 124

  • @padmavenkat7600
    @padmavenkat7600 6 місяців тому +3

    Sr telivaga sollum unga nalla manasuku ❤❤❤❤❤❤❤,🙏🏻🙏🏻

  • @MrFiresaran
    @MrFiresaran 3 роки тому +9

    மிக நன்றாக புரியும்படி எளிமையான வார்த்தைகளில் விளக்கம் அளித்தார், சிறப்பான நேர்காணல் 👍 வாழ்த்துக்கள் 🎉👍

  • @karunakaran7625
    @karunakaran7625 3 роки тому +7

    Very lucid explanation. Useful and informative. Thank you sir.

  • @arunpraveen603
    @arunpraveen603 3 роки тому +5

    Intro layae cover pannittenga viewersA... 👍🏼
    Valthukkal Dr.Sago 🙏🏼

  • @lilyelizabeth1190
    @lilyelizabeth1190 2 роки тому +3

    Thank you doctor it's a very useful information God bless you 🙏

  • @rasisgallery5087
    @rasisgallery5087 2 роки тому +10

    My Father had a Brain Stroke before 6 month..Physiotherapy 4 month kuduthanga.. God's Grace Now he is all right but Inu speech konjo normal a varanum

    • @dileepravi9149
      @dileepravi9149 2 роки тому

      Bro ..give me yr Gmail I'd ..i will send my number ..i need your advise as my father is struggling stroke

    • @thiyagurajan5127
      @thiyagurajan5127 Рік тому

      Bro enga appa ku 1month achi stroke vanthu nega enga treatment pathinga solunga

    • @rasisgallery5087
      @rasisgallery5087 Рік тому

      @@thiyagurajan5127 Metha Hospital then GH Hospital Rajaji Salai

    • @sajipurukan29
      @sajipurukan29 Рік тому

      Hi sis.. enga relative ku brain stroke nu soldrnga thalaila ratha kasivu irkunu soldrnga.. avnga kuptalum paka matranga reaction ah ila pesa matranga oru kai kal vela seiyala.. un father ku epd irunthuchu idhu curable plz knjm rply pnunga

    • @rasisgallery5087
      @rasisgallery5087 Рік тому

      @@sajipurukan29 Enoda father kum adhe mari dha irundhudhu but avlo sivier iladhadhu nala treatment and physiotherapy la seri panitom..Kavala padadhega seri aaidum unga relative kum

  • @sarojasaroja8700
    @sarojasaroja8700 Місяць тому

    Excellent explanation doctor.

  • @sasee1974
    @sasee1974 2 роки тому +4

    Very useful and interesting to watch...thank you.from tirunelveli dist வள்ளியூரில் இருந்து.

  • @vincentk6986
    @vincentk6986 2 роки тому +4

    Well analysed explanation by the Doctor.Keep it up.Let every doctor be true to your profession and concern about patients not money.

    • @relax7635
      @relax7635 2 роки тому

      Well said.. But mostly not

  • @pavalamuthuvenkataswamy2306

    Thanks Doctor & Team

  • @RAs-qg9xp
    @RAs-qg9xp 2 роки тому +15

    ஐயா எங்க தம்பிக்கு 37 வயது ஆகுது அவனுக்கு stroke attack ஆகி 5 நாட்கள் ஆகிறது இதற்கு அப்புறம் என்ன சிகிச்சை கொடுப்பது என்று கூறுங்கள் ஐயா அவனுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது எங்கள் குடும்பமே சோகத்துடன் உள்ளோம்

    • @sobanachitrarasu5860
      @sobanachitrarasu5860 2 роки тому +1

      Hi acupuncture la treatment kudunga very good result

    • @sobanachitrarasu5860
      @sobanachitrarasu5860 2 роки тому +1

      Neenga Chennai la erunthingana nan address kudukuren

    • @RAs-qg9xp
      @RAs-qg9xp 2 роки тому

      நாங்கள் ரெட்ஹில்ஸ் இருக்கிறோம் mam pls send address

    • @arundhuruvan6841
      @arundhuruvan6841 2 роки тому

      @@sobanachitrarasu5860 kudunga please

    • @sobanachitrarasu5860
      @sobanachitrarasu5860 2 роки тому

      @@arundhuruvan6841 no 89, Shaik maistry street Royapuram ch-13

  • @soundarrajan7172
    @soundarrajan7172 2 роки тому +1

    சூப்பர் தம்பி ஆர்கானிக் உணவு நோய் தீர்க்கும் உண்மை மருந்து
    ஏன் எனில் பூச்சி மருந்தே நோய்கான முதல் காரணம்
    ஐந்து விதமான விவசாயத்தில் உபயோக படுத்துகின்றன
    முதல் நஞ்சு தொடு நஞ்சு ஐசோ சயனைட் டயலுட்
    இரண்டாம் நஞ்சு ரத்தநாளங்களை பாதிக்கும் கெமிகல் நஞ்சு
    மூன்றாம் நஞ்சு நரம்பு நாடிக்களை பாதிக்கும கெமிகல் நஞ்சு
    நான்காம் நஞ்சு மூளை பாதிக்கும் கெமிக்கல் நஞ்சு
    ஐந்தாம் நஞ்சு புகை நஞ்சு ஆல் அவுட் போல
    நஞ்சுக்கல் அனைத்தும் பூச்சிகளை பாதிக்கவே தரபட்டது ஆனால் ஸ்லோ பாய்சனாக மனித உடலில் சேர்ந்து உடல் உறுப்புகள் பாதித்து நோயாளி ஆகின்றனர்

  • @thalathanga7376
    @thalathanga7376 3 роки тому +1

    அருமையான காணொளி டாக்டர்...

  • @dr.parthipav7970
    @dr.parthipav7970 3 роки тому +3

    Good informative interview sir...and thanku for your suggestions

  • @dineshjayandh4647
    @dineshjayandh4647 3 роки тому +3

    I know this doctor..he has very much talented person...

  • @speedcitynews
    @speedcitynews Рік тому

    Dos and don'ts while taking medicine

  • @subashvs9432
    @subashvs9432 11 місяців тому +1

    அண்ணா எங்க அப்பாவுக்கு பக்கவாதம் வந்து 10நாட்கள் ஆகிறது...கைகளை தூக்கராரு கால்களை அசைக்காரு

  • @MaduraiQueen-fj5ev
    @MaduraiQueen-fj5ev 2 місяці тому

    இந்த தம்பி டிரீட்மென்ட்க்கு கால்வாசி தான் முக்கியத்துவம் தருவாங்க.
    அமௌன்ட் தான் முழு கவனமா இருப்பாங்க. கவனமாக இருந்துகோங்க 🙏

  • @s.jeyasudha7659
    @s.jeyasudha7659 3 роки тому +1

    Thank you for your information congratulations All the best for ever

  • @bhararhiraman9637
    @bhararhiraman9637 3 роки тому +1

    Good information thanks doctor

  • @doctorspark889
    @doctorspark889 3 роки тому +1

    Super doctor nice information ❤️

  • @SubhashiniRamesh-hs1od
    @SubhashiniRamesh-hs1od 11 місяців тому

    Thank u Doctor

  • @priyabakthavatsal2217
    @priyabakthavatsal2217 3 роки тому +3

    Sir Chennai do you have a center?

  • @drmuthu6475
    @drmuthu6475 3 роки тому +1

    Superb Doctor

  • @sudharsans1224
    @sudharsans1224 2 роки тому

    Very good sir work is best life

  • @KaliKali-vy7ji
    @KaliKali-vy7ji 5 місяців тому +2

    ஐயா உங்களுடைய ட்ரீட்மென்ட் உடைய செலவு கணக்கு சொன்னீங்கன்னா நாங்க நல்லா இருக்கும்

  • @govindansubramaniyam7334
    @govindansubramaniyam7334 2 роки тому +2

    நல்ல ஜீன்.இருந்தால்.ஒன்றும்ஆகாது.மிக.மிகக்குறைவானநபர்களுக்கு.மட்டும்பாதிப்புஏற்படும்..

  • @isaimalar4342
    @isaimalar4342 2 роки тому +1

    Hemoragic stroke pt almonds sapidalama.

  • @subashking4095
    @subashking4095 2 роки тому

    You are true best doctor 👍

  • @msamiappan2687
    @msamiappan2687 2 роки тому

    Very fine

  • @dmanivanan
    @dmanivanan Рік тому

    Can you give me a suggestion sir

  • @remomaniaasai4682
    @remomaniaasai4682 3 роки тому +1

    Super sir....😊

  • @jananitelecomjanani9948
    @jananitelecomjanani9948 Рік тому

    டாக்டர் கண்பார்மமங்கலா இருக்கு வழி சொல்லுகPls

  • @ranibhaskaran7325
    @ranibhaskaran7325 2 роки тому +1

    Verynicedr

    • @sprraja5847
      @sprraja5847 2 роки тому

      Sir PL your conduct number

    • @sprraja5847
      @sprraja5847 2 роки тому

      Leg balance illa matrapadi all are k sir yanna panna

  • @ramachandranm5424
    @ramachandranm5424 3 роки тому +2

    Super doctor

  • @renukachandra8
    @renukachandra8 11 місяців тому

    😊how.i.am.happy

  • @dmanivanan
    @dmanivanan Рік тому

    Now I can walk but left hand is not able to work properly

  • @DR.sha-cp3
    @DR.sha-cp3 3 роки тому +1

    👌

  • @joseminjosemin5504
    @joseminjosemin5504 2 роки тому +1

    Dr. பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டவர் மது அருந்தலாமா புகை பிடிக்கலாமா

    • @indhumathiv1837
      @indhumathiv1837 Рік тому

      No they did not drink 🍷 and smoke after affected the stroke

  • @ManiVannan-kx7ic
    @ManiVannan-kx7ic 11 місяців тому

    Sir enaku stroke vanthu seven month achu oru kai kal varala age43 smoke drink rendu palakkame kidayathu sari panna enna panrathu

    • @thavamanichandrababu2367
      @thavamanichandrababu2367 5 місяців тому

      ஆந்திரா பலமனேரி அருகில் சித்த மருந்து கொடுக்கிறார்கள் 3முறை மருந்தை உட்கொண்டால் நல்ல மாற்றங்களை காணலாம்...முயற்சி செய்து பாருங்கள்...மோகன்ராவ் பெராலிசிஸ் சித்த வைத்தியம்

  • @sathyapriya8370
    @sathyapriya8370 11 місяців тому

    Thank you Doctor 👍

  • @jayaramanjayaraman4793
    @jayaramanjayaraman4793 Рік тому

    Sir brain stoke blood clot remove painna mudeyadha operation painne remove painna mudeyadha sir

  • @vengatesana869
    @vengatesana869 3 роки тому +8

    Fingers function vara Enna seiya

    • @lingeshwarisuresh6450
      @lingeshwarisuresh6450 2 роки тому +1

      Fingers excics panuga Anna

    • @__BharathS
      @__BharathS 2 роки тому

      Enakum finger tha varala ,ungaluku cure aayuducha

    • @TT-xg7qd
      @TT-xg7qd Рік тому

      Pura kari sapadanum bro , and uzhaval rasam kudinga, mozhukku sapadanum udamba nalla sudu akkanom , paralysis vara reason cold dha

  • @shamrachel4313
    @shamrachel4313 Рік тому

    Virudhunagar address plz.

  • @selwynjsroy8366
    @selwynjsroy8366 3 роки тому +1

    🌹

  • @ramachandranm5424
    @ramachandranm5424 3 роки тому

    Mass machi

  • @dmanivanan
    @dmanivanan Рік тому +1

    Hi sir I am manivannan from Bangalore, I am affect by brain stroke from December 21st 2021

  • @murugeshd6008
    @murugeshd6008 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayaramanjayaraman4793
    @jayaramanjayaraman4793 Рік тому

    Sir i am jayaraman brain stoke attack 2020 left side leg and hand varula epo koinjam paraval but head la open operation painnunaga bone remove painnetaga sir

    • @sajipurukan29
      @sajipurukan29 Рік тому

      Hi sir en relative oruthavangaluku brain stroke nu soldrnga sir ratha kasivu nu soldrnga avangalukum right side leg hand varala sir.. avnga conscious ah ila kupta paka matrnga pesa matranga.. doctors operation lam pannala 15 days ah hsptl la irukanga treatment pathukitu iruknga.. ungaluku ena madiri treatment kuduthnga plz rply pnunga

    • @abdulniyaz0797
      @abdulniyaz0797 Місяць тому

      ​@sajipurukan29 ipo Seri acha bro

    • @abdulniyaz0797
      @abdulniyaz0797 Місяць тому

      Ipo epdi erukanga

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ManojKumar-sg6ng
    @ManojKumar-sg6ng Рік тому

    மூளையில் ஆப்ரேஷன் செய்து கொண்டவருக்கு குணமாக என் ன செய்ய வேண்டும்

  • @perumals2957
    @perumals2957 2 роки тому +10

    சித்தோடு மாவட்டம் விருப்பாச்சி செல்லவும் ரூபாய் 1000 குணமாகும்

    • @praveena9494
      @praveena9494 2 роки тому +1

      True va bro

    • @jayabalan4825
      @jayabalan4825 2 роки тому

      It's TRUE brthr

    • @RajaahPandian
      @RajaahPandian 2 роки тому +2

      எந்த மாதிரி மருத்துவம் அண்ணா?தலையில் ஸ்டரோக் வந்தவங்களுக்கு மருத்துவம் பார்க்குகிறார்களா..

    • @magaran3373
      @magaran3373 2 роки тому

      Address send பண்ணுங்க சார்

    • @Mukilan_cricket
      @Mukilan_cricket 2 роки тому +1

      @@magaran3373 chithoor Virupakshipuram

  • @saravanans1416
    @saravanans1416 2 роки тому

    தேங்க்யூ சார்

  • @ferozeahamed9452
    @ferozeahamed9452 3 роки тому +1

    Pets romba stress
    அதுக்கு ஏதாவது ஆச்சுன வேதனை.
    இன்னைக்கு கூட எங்கள் பூனை மரண தருவாயில் இருப்பது போல் இருக்கு.
    எந்த செல்ல பிராணியும் வளர்க்காதீங்கப்பா

  • @saranhari8831
    @saranhari8831 2 роки тому

    Don't go viruppachipuram wasted

  • @rajac7806
    @rajac7806 Рік тому

    sr pone No

  • @murugesann7967
    @murugesann7967 Рік тому

    Dr,pls give pohone no

  • @suganthisuganthi4083
    @suganthisuganthi4083 2 місяці тому

    Unga phone number address