Sir .last 2 days ah en appa ku stroke sir repeated ah peasuraru.. romba drowsiness ah erukar..ceham 500 mg tablet kuduthutu eruko..sekram cure panidalama sir with proper doctor consultation
தயவு செய்து அருகில் உள்ள நரம்பியல் மருத்துவரை அணுகுங்கள்... அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை தங்களை உட்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் ...எந்த ஒரு தகவலும் Report பார்த்த பிறகே அதன் தன்மை அறிந்து சொல்ல முடியும்.. சொல்லவும் வேண்டும்
இரத்த நாளம் அடைப்பு அல்லது இரத்த கட்டு இந்த இரண்டின் காரணமாக Stroke பாதிப்பு உடனேயும் வரலாம் அல்லது நீண்ட நாட்களுக்கு பிறகாவது வரலாம்..Stroke எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம் பாதிப்பின் தன்மையை பொறுத்து .Stroke வருவதற்கான அறிகுறிகள் இருந்தால் தயவுசெய்து (மருத்துவர் சொன்னதுபோல் ) உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையையோ அல்லது அருகில் இருக்கும் நரம்பியல் மருத்துவரையோ நாடுங்கள்...
வணக்கம் டாக்டர்.எனக்கு கழுத்து ல disk bulge problem அதனாலே வலது தோள் பட்டைக்கு வருகிற நரம்பு அழுத்தி கிட்டு சுருங்கி போய் இருப்பதால் இரத்த ஓட்டம் சீராக வராததால் கை மறறும் கை விரல்கள் இரவில் தூக்கத்தில் மடக்க முடிவதில்லை....கடந்த 2 வருடங்களாக ஸ்டீராய்டு tabs எடுத்துகொண்டு வந்தேன்.but சரியாகவில்லை..pls solusion sir.
💥சார் உங்க வீடியோ பாத்தேன் உங்கள கிட்ட கேக்கணும் சார் Age 33 ஆண் சார் ஏன் இடது கை உள்ங்கை பலம் இல்லாம இருக்கு 15day s ஆ இடது கை சுண்டு விரல் விர்ர்ர் னு இருக்கு. இது stork ஆ சார்???? கை எல்லாம் ஒன்னும் இழுக்கள. சார். என்ன பிரச்சனை சார் இருக்கும் கொஞ்சம் உங்காந்து தான் இருப்பேன் பேமிலி stress உண்டு தூக்கம் சரியா இல்ல. Pls reply Sugar வந்தாகூட இப்படி ஆகுமா என்ன டாக்டர் பாக்கணும்?? என்ன test எடுக்கணும்.?? கொஞ்சம் சொல்லுங்க சாr இத தடுக்க வழி சொல்லுங்க. Pls reply 💥
நேரம் விரயம் செய்யாமல்..தயவுசெய்து அருகில் உள்ள மருத்துவமனையை அனுகுங்கள்..அதுவே சிறந்தது எந்த பரிசோதனைக்கும் தாங்கள் உட்கொள்ளமல் நான் ஏதும் கூறிடவும் முடியாது மன்னிக்கவும்...
Dr,,,, எனக்கு 38 years,ஆகுது,,,,4 years daily um midnit la,,,,2 kai விரல்கள்,,,,1 min maruthu poguthu அப்புறம் நார்மல் aiduthu dr,,,,bayama eruku enavaga இருக்கும் dr, pl🙏solunga😭bayama eruku dr😭
Doctor enga chitti ku brain la blood katti iruku athu kariyarakaga medicine eduthutu irunthanga but athukula fix vanthuruchu doctor epo treatment paneetu irukanga left Kai um Kal um innum Vara madikuthu doctor fix vanthu one month Mela achu but innum avanga ready ahkala
Sir my appa Ku storke vainthu 2 years Achu but staring la treatment pathom but aporo lockdown la vaintha aporo treatment paka mudiyalal now treatment start paina walk paindra alavuku ready paina mudiuma sir please reply panuga
எங்க அப்பாவுக்கு வந்து இரண்டு வருடமாகிறது அந்த அவர் வந்து நடக்கிறார் ஆனால் லெப்ட்கை மட்டும் சுத்தமா அசைவே இல்லை அவருடைய ரிப்போர்ட் எல்லாம் கொண்டு வந்து நாங்க உங்களை பார்க்க முடியுமா டாக்டர்
Dr. Venkatraman Karthikeyan MBBS., MD., DM., DNB Neuro Dr. Venkats Neuro Clinic No. 3044,Ground Floor, Z Block 4Th Street, 13th Main Road Shanthi Colony, Anna Nagar Chennai - 600040 Contact No : 9445700718
@@doctoradvice2346 sir ungala Kenji kekkuren my age 21 sir I m sports player sir ennakku 8 months acchu sir but ennala nadakka mudium sir hand mattum ennala eathum panna mudiyalai sir pls sir covai Rama Krishnan pogalama sir my nagative sivagangai sir
அருமை டாக்டர் பக்கவாதம் குறித்து மிக எளிமைய அழகிய தமிழில் சொன்னிங்க மகிழ்ச்சி
அருமையான பதிவு. நன்றி டாக்டர். நீங்கள் நூறாண்டு காலம் தாண்டி நீடூழி வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். ❤
Very well Explained ! Thankyou doctor !
Thank you Sir 💐🙏🏻
Well explained sir..
Kith and clean explanation about stroke symptoms doctor sir. Thank u so much for ur awareness creating video.🤝🤝🙏🙏😊
Thank You Mam 💐🙏🏻
Thank You Very much Doctor
Thanku, Doctor... Enga appa'ku neenga thaan treatment panninga... His name (dastageer)
இப்ப நல்லாருக்காரா.
Super sir thank you
Super doctor thank you
நன்றி சார் அருமையாக புரியவைதீர்கள்🙏🙏🙏
Thank you sir
O my god really super doctor very nice and very very nice explanation super your gold chance he illa good
Very useful massage sir ....very clear explanation sir ...
Thanks you doctor
Brain cyst surgery பற்றி
சொல்லுங்கள்
Alamate sir semaya puriya vakiringa God bless u
Government hospital pogalama sir
What is the treatment of IVH and ICH?
Mind blowing,
Superrrrrr
Good ❤❤❤
Appointment கிடைக்குமா..
Why bp or tension which
My sister is 33she got stork before one month her 4limbs was locked now left side hand and legs are little bit working did she will recover fully sir
I met stroke because of Covishield injection..
Thk u sir
Tq sir
Well explained sir..
Idekkideila left side leg valamillaamal porathu stroke kaana symptom aaha epd atha cure panrethu?
Sir .last 2 days ah en appa ku stroke sir repeated ah peasuraru.. romba drowsiness ah erukar..ceham 500 mg tablet kuduthutu eruko..sekram cure panidalama sir with proper doctor consultation
Am bike accident brain stroke
😔🙏🏻💐
Doctor GBS Pathi Sollunga
Fits vanthavangaluku stroke varuma? Sodium valporis tablete daily use pannuren? stroke vara chance iruka?
Sir stroke treatment ku aprm vomit vantha enna reason sir pls reply me sir pls pls
3.12.2024 stroke ah la enga appa yaranthuttaru sir sariyana hospital illa sir enga oorla from Arni T.V.Malai. Dt
Sir enaku muga vaatham vanthu sari aagiruchu enaku pakkavaatham varumaaa pls reply me sir
Sir pls solluga enaku stock varumaaa pls sir pls pls
தயவு செய்து அருகில் உள்ள நரம்பியல் மருத்துவரை அணுகுங்கள்... அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை தங்களை உட்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் ...எந்த ஒரு தகவலும் Report பார்த்த பிறகே அதன் தன்மை அறிந்து சொல்ல முடியும்.. சொல்லவும் வேண்டும்
Ithu endha age la varum sir vedippu yerpatta udaney varuma ila romba year ku apram varuma
இரத்த நாளம் அடைப்பு அல்லது இரத்த கட்டு இந்த இரண்டின் காரணமாக Stroke பாதிப்பு உடனேயும் வரலாம் அல்லது நீண்ட நாட்களுக்கு பிறகாவது வரலாம்..Stroke எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம் பாதிப்பின் தன்மையை பொறுத்து .Stroke வருவதற்கான அறிகுறிகள் இருந்தால் தயவுசெய்து (மருத்துவர் சொன்னதுபோல் ) உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையையோ அல்லது அருகில் இருக்கும் நரம்பியல் மருத்துவரையோ நாடுங்கள்...
💐🙏🏻
@@doctoradvice2346 ok sir
Continuous Hiccups sir what is the solution sir . One week achi brain stroke vanthu.
Thankyou sir. Super karuthegal
❤❤
சார் வணக்கம், எனக்கு வயது 60 பிரஷர் குளோஸ் ட்ரால் உள்ளது தற்போது (கால் குதி பக்கம் ஒரு அடி )வரை சிறிது தூரம் நடந்தால் வலி ஏற்படுகிறது என்ன காரணம்?
வணக்கம் டாக்டர்.எனக்கு கழுத்து ல disk bulge problem அதனாலே வலது தோள் பட்டைக்கு வருகிற நரம்பு அழுத்தி கிட்டு சுருங்கி போய் இருப்பதால் இரத்த ஓட்டம் சீராக வராததால் கை மறறும் கை விரல்கள் இரவில் தூக்கத்தில் மடக்க முடிவதில்லை....கடந்த 2 வருடங்களாக ஸ்டீராய்டு tabs எடுத்துகொண்டு வந்தேன்.but சரியாகவில்லை..pls solusion sir.
💥சார் உங்க வீடியோ பாத்தேன்
உங்கள கிட்ட கேக்கணும் சார்
Age 33 ஆண்
சார் ஏன் இடது கை உள்ங்கை
பலம் இல்லாம இருக்கு 15day s ஆ
இடது கை சுண்டு விரல் விர்ர்ர் னு இருக்கு.
இது stork ஆ சார்????
கை எல்லாம் ஒன்னும் இழுக்கள.
சார்.
என்ன பிரச்சனை சார் இருக்கும்
கொஞ்சம் உங்காந்து தான் இருப்பேன்
பேமிலி stress உண்டு
தூக்கம் சரியா இல்ல.
Pls reply
Sugar வந்தாகூட இப்படி ஆகுமா
என்ன டாக்டர் பாக்கணும்?? என்ன test எடுக்கணும்.??
கொஞ்சம் சொல்லுங்க சாr
இத தடுக்க வழி சொல்லுங்க.
Pls reply 💥
நேரம் விரயம் செய்யாமல்..தயவுசெய்து அருகில் உள்ள மருத்துவமனையை அனுகுங்கள்..அதுவே சிறந்தது எந்த பரிசோதனைக்கும் தாங்கள் உட்கொள்ளமல் நான் ஏதும் கூறிடவும் முடியாது மன்னிக்கவும்...
Sir, how much of gym weight lifting exercises shall we do if affected by stroke
Acute bleed ,problem thambiku iruku sir age 31,tablet eduthukraru,muzhusa kunamakuma sir pls rly
Ennakku storke vandhu 3 years agapodhu(October)vandha ennu kooda sari agala,kal mattum ennu sari agala,kai 75 % sari agi vittadhu ennaku kal eppa sari agum pls,sollunga DR, nadakka mudiyuthu ,ana ellarum pola viralgal tha ennum sari agala😢😢😢
Sleep well sister sariyagirum
sir we need your appointment
Please Contact that Appointment Number
Dr,,,, எனக்கு 38 years,ஆகுது,,,,4 years daily um midnit la,,,,2 kai விரல்கள்,,,,1 min maruthu poguthu அப்புறம் நார்மல் aiduthu dr,,,,bayama eruku enavaga இருக்கும் dr, pl🙏solunga😭bayama eruku dr😭
Symptoms of stroke
போங்க dr,,, பயம் முருத்தீடீங்க 😭😭🌹😭😭🌹🌹ena panatum dr pl ethuku
பக்க வாதம் வந்தால் யாருக்கும் முழுமையாக சரியாக வில்லை
எனக்கு ஆகிருக்கு
How
@@smartvideos6921hiii...what type of treatment u took
Sir en husband kku brain la blood clots 2 irunthu onnu vedichiruchi sonnanga opretion pannitom one month aguthu sir vettukku kelambu pothu doctor innuru 0.5 blood clots irukku aparam opretion pannikkalam sonnanga 😢 enakkum onnume puriyala
Sir rendu blood clots ore operation Remove panni irukkalam thane
Enakku puriyara irukku 😢 sir pls ennna pannurthu theriyala 😢
But en husband stock ella
Please answer ithanala na pressure athikamakuthu
Doctor enga chitti ku brain la blood katti iruku athu kariyarakaga medicine eduthutu irunthanga but athukula fix vanthuruchu doctor epo treatment paneetu irukanga left Kai um Kal um innum Vara madikuthu doctor fix vanthu one month Mela achu but innum avanga ready ahkala
Ippo eppadi anna irukkanga
My father also same situation...but now he dead
@@jeni402 sorry madam
But brain nalla thane work ஆகுது
Sir my appa Ku storke vainthu 2 years Achu but staring la treatment pathom but aporo lockdown la vaintha aporo treatment paka mudiyalal now treatment start paina walk paindra alavuku ready paina mudiuma sir please reply panuga
that depends on his general condition and his present neurological condition. If both seems convincing then yes we can try that
😊
எங்க அப்பாவுக்கு வந்து இரண்டு வருடமாகிறது அந்த அவர் வந்து நடக்கிறார் ஆனால் லெப்ட்கை மட்டும் சுத்தமா அசைவே இல்லை அவருடைய ரிப்போர்ட் எல்லாம் கொண்டு வந்து நாங்க உங்களை பார்க்க முடியுமா டாக்டர்
Dr. Venkatraman Karthikeyan MBBS., MD., DM., DNB Neuro
Dr. Venkats Neuro Clinic
No. 3044,Ground Floor, Z Block
4Th Street, 13th Main Road
Shanthi Colony, Anna Nagar
Chennai - 600040
Contact No : 9445700718
@@doctoradvice2346 sir ungala Kenji kekkuren my age 21 sir I m sports player sir ennakku 8 months acchu sir but ennala nadakka mudium sir hand mattum ennala eathum panna mudiyalai sir pls sir covai Rama Krishnan pogalama sir my nagative sivagangai sir
Please Call Clinic Number Sir... Avanga Kandippa Ungalukku Guide Pannuvaanga...
@@senthoor3senthoor388 Ungaluku stroke ah?
Sar no ples
Very good and very clear explanation... thank you sir....
Thank you doctor
Thank you doctor