Thaalattu / தாலாட்டு | 13 million Views | Bala S Poorvaja | Tamil Devotional Song | Thalelo

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2013
  • Tamil Devotional song on Goddess Sri Bala Thripura Sundari by Bala S.Poorvaja.
    The song is the perfect display of Bakthi and sings to put the deity to sleep. This bhavana is unique and gives peace and calmness to the mind of the listener.
    The song is part of the Album Bala - Konjum Bakthi, all uploaded in this channel. This album has over 12 million views and has earned the moniker 'Bala' S. Poorvaja.
    Ma Bala seen here, graces us from the Sri Siddha Bala Peetam, Kallidaikurichi and the song has been written and composed by the Peetathipathi Swami Sri Gomathi Dos and sung by his daughter, Bala S. Poorvaja.
    Great News! Happy to note that on March 6 2023, this Thaalattu video crossed 10 million views. Continue to listen and support us.
    Jai Ma
    Song: Thaalelo Thaalelo
    Album: Bala - Konjum Bakthi
    Singer : Bala S. Poorvaja
    Lyrics & Composition: Sri Gomathi Dos
    Music Orchestration: Kadri Manikanth
    (c) Copyright Reserved. Unauthorised usage of song or visuals is strictly prohibited.
    #TamilDevotional #BalaTripuraSundari #LullabyMusic #AmmanSong #DeviSong #superhit #8million

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @indhukannan1318
    @indhukannan1318 Рік тому +10

    I like this song very much. Yenoda papa born LA iruthe ithe song pottu than thunga vaipen. Now she is 9 months yenga veetla yellarum intha song ah paduvanga , yaar itha song ah paadunaalum siripa takkunu Paarpa. Itha pota thungirva, Thank you very much mam for this song.😍

  • @kamalmk5305
    @kamalmk5305 2 роки тому +40

    இந்த பாடலை கேட்டால் போதும் என் மகள் இனிமையான உறக்கத்தில் சென்று விடுவாள் அருமையான பாடல் 👌👌👌

  • @niraimathikiruthika4791
    @niraimathikiruthika4791 Рік тому +2

    Entha padal kegum pathu manathil ananthamm kankalil kannirum valikrathu megayum arumsiyana psdal nantri

  • @b.avadaivalli4608
    @b.avadaivalli4608 Рік тому +26

    சூப்பர் எங்க ஊரு செங்கோட்டை..காலாங்கரை அருள்மிகு ஸ்ரீ உத்திர காளியம்மன் கோவில் தினமும் இரவு 10 மணிக்கு இந்த தாலாட்டு பாடல் போடுவாங்க‌‌.சூப்பர்.👍

  • @vansakjinsak107
    @vansakjinsak107 2 роки тому +225

    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ (2)
    கண்மணியே .. தெள்ளமுதே
    கட்டிக் கரும்பே செந்தேனே
    கண்மணியே .. தெள்ளமுதே
    கட்டிக் கரும்பே செந்தேனே
    வாழ்விக்க வந்த வாலையே (2)
    வரம் பல தருகின்ற தாயே நீயே!
    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
    புத்தகம் கைக்கொண்ட வித்தகச்செல்வி
    எப்பொழுதும் இங்கு நீயே துணை
    புத்தகம் கைக்கொண்ட வித்தகச்செல்வி
    எப்பொழுதும் இங்கு நீயே துணை
    அபயவரத கைகள் கொண்டு… அம்மா.. (2)
    அபயமும் வரமும் தருகின்ற தாயே!
    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
    துள்ளிக் குதித்தோடும் புள்ளி மானே
    தெள்ளுத் தமிழே தீஞ்சுவையே
    துள்ளிக் குதித்தோடும் புள்ளி மானே
    தெள்ளுத் தமிழே தீஞ்சுவையே
    அள்ளிப் பருகும் அமுதம் நீயே அம்மா.. (2)
    ஆடி வருகின்ற பாலே தாயே!
    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
    வண்ணப் பட்டாடைகள் அணிந்தவளே
    எண்ணற்ற அணிகலன்கள் பூண்டவளே
    வண்ணப் பட்டாடைகள் அணிந்தவளே
    எண்ணற்ற அணிகலன்கள் பூண்டவளே
    பொன் தொட்டில் பட்டு விரிப்பினிலே (2)
    பால் அன்னம் உண்டக் களைப்பினில் உறங்கு!
    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
    கண்கள் மூடி கண்ணுறங்கு
    கடை விழியால் எம்மைக் கண்டுறங்கு
    கண்கள் மூடி கண்ணுறங்கு
    கடை விழியால் எம்மைக் கண்டுறங்கு
    காலம் எல்லாம் எம்மைக் காத்துறங்கு (2)
    கண்ணே உறங்கு கண்மணி உறங்கு!
    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
    பச்சைக் கிளியே கண்ணுறங்கு
    அனிச்ச மலரே கண்ணுறங்கு
    பச்சைக் கிளியே கண்ணுறங்கு
    அனிச்ச மலரே கண்ணுறங்கு
    உச்சித் திலகமே கண்ணுறங்கு (2)
    உயிரே உறங்கு உறவே உறங்கு!
    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
    அன்னை லலிதையின் மடியிருப்பாய்
    உன்னை நினைக்கையிலே உடன் வருவாய்
    அன்னை லலிதையின் மடியிருப்பாய்
    உன்னை நினைக்கையிலே உடன் வருவாய்
    கண்ணை இமையது காப்பது போல் (2)
    எம்மைக் காப்பாய் உன்னடி சேர்ப்பாய்!
    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
    உதிக்கும் செங்கதிர் ஒத்தவளே
    உத்தமியே எங்கள் புத்திரியே (2)
    உவகைச் சேர்த்திட வந்தவளே (2)
    உலகைக் காத்திட உறங்காமல் உறங்கு!
    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ
    லலிதா சஹஸ்ரநாமம்

  • @hosurkamakshiamman
    @hosurkamakshiamman Рік тому +6

    பிரமாதமான வரிகள் மட்டுமல்ல பாடிய குரலுக்கு ஓசூர் காமாட்சி அம்பாள் ஆசிகள்

  • @chitrak7096
    @chitrak7096 3 місяці тому +1

    என்னோட மகனுக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் இத கேட்டு தான் தூங்குவான் ஒரு தெய்வீக உணர்வு இருக்கும் இந்த பாட்டுல ஸ்ரீ பாலம்பிகை துணை எப்பவுமே எங்க குடும்பத்துக்கு இருக்கணும்.... எல்லாருமே நல்லாயிருக்கணும் எல்லாருக்குமே அவளுடைய அருள் கிடைக்கட்டும்.... 👌👍😍😍😍

  • @chinnaiahrvnr6301
    @chinnaiahrvnr6301 Рік тому +7

    எங்கள் பேத்திக்கு பிடித்த தாலாட்டு பாடல், 18 மாத பேத்தி பாடிக்கொண்டே தூங்கும், மிக்க நன்றி பாலா அம்மா

  • @ayyemperumalsattaiyappan2818
    @ayyemperumalsattaiyappan2818 2 роки тому +6

    தாயின் தாலாட்டு மிக மிக அற்புதம்.
    தாய்மை உணர்வு பொங்கிப் பெருகும் இன்ப உணர்வு அற்புதம் நன்றி சகோதரி.

  • @sathyasudha6281
    @sathyasudha6281 3 роки тому +30

    என் குழந்தை உங்கள் பாடல் வரிகள் கேட்டு தான் தூங்குவாள்.
    ஏன் எங்களுக்கே தூக்கம் வரும் இனிமையான பாடல் ,,👌👏

  • @geethasuresh8012
    @geethasuresh8012 Рік тому +3

    பாடல் வரிகளும் பாடிய விதமும் எங்கள் மனதை மட்டுமல்ல அம்பாளின் மனதையும் கொள்ளை கொண்டிருக்கும்.நிச்சயமாக அவள் குழந்தை போல நித்திரை கொள்வாள் இப் பாடலைக் கேட்டால்.
    அம்பாளின் பரமானுக்கிரஹம் உங்களுக்கு இருக்கிறது.
    வாழி வாழி.🙏🙏
    கீதா சுரேஷ்.

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 Рік тому +18

    தாயே தாங்கள் பாடும் ஒவ்வொரு சொல்லும் மனதிற்கு இதமாக இருக்கிறது மா. நன்றிகள் மா
    ஜெய்மா பாலா மா⚘️🌷🌺🏵🙇‍♀️🙏🌼🏵

  • @sharmilar4268
    @sharmilar4268 3 роки тому +51

    சிறந்த பாடல் இந்த பாடலை நான் மிகவும் விரும்புகிறேன், மேலும் இனிமையான குரல் ஜெய் ஸ்ரீ பாலா

  • @chandrasekaransaraswathy1808
    @chandrasekaransaraswathy1808 2 роки тому +31

    அற்புதமான கானம் இதை முதல் முறை நடை சாத்தும் போது வடதிருமுல்லைவாயில் பச்சையம்மன் கோவிலில் கேட்டு ரெக்கார்ட் செய்தேன்.அம்மனை குழந்தையாக தாலாட்டிய உணர்வு .அற்புதம்.

    • @Navdeephsss
      @Navdeephsss 2 роки тому

      Even I heard this song first time in same temple..they played tis song during 8.30 pm last poojai..then i searched tis song in UA-cam and now this one is most favourite lullaby for my kids..

    • @divyalakshmi4315
      @divyalakshmi4315 Рік тому

      I too same hered in thirumullaivolli temple . I too addicted.

    • @renugadeviarunkumar3569
      @renugadeviarunkumar3569 Рік тому

      7uuyoj

    • @nalinijayakumar39
      @nalinijayakumar39 9 місяців тому

      Amma Balampikaiye saranam ❤ ❤ 🙏🙏🙏😍🌞🌻

  • @vaduganathankarthikeyan9609
    @vaduganathankarthikeyan9609 2 роки тому +3

    பாலாம்பிகை கருணை புரிவாயாகஓம் ஸ்ரீ பாலாம்பிகை போற்றி போற்றிபோற்றி

  • @KrishananVeni
    @KrishananVeni 11 місяців тому +2

    My daughter favorite song
    Oru nalaiku 10 times aa parthuruva 👆👆
    Breakfast, lunch and dinner ellathukum intha song aa parthu saptuva

  • @girijapitchaimuthu9021
    @girijapitchaimuthu9021 3 роки тому +15

    En babyku 3months la irunthu intha pattu ketukitu sapiduva thoonguva. Bless pannunga amma entha abathum illama ellarum nalla irukanum.

  • @KavithaLoganathanrehabian
    @KavithaLoganathanrehabian 5 років тому +272

    தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ (2)
    கண்மணியே .. தெள்ளமுதே
    கட்டிக் கரும்பே செந்தேனே(2)
    வாழ்விக்க வந்த வாலையே (2)
    வரம் பல தருகின்ற தாயே நீயே!
    (தாலேலோ.. (2))
    புத்தகம் கைக்கொண்ட வித்தகச்செல்வி
    எப்பொழுதும் இங்கு நீயே துணை (2)
    அபயவரத கைகள் கொண்டு… அம்மா.. (2)
    அபயமும் வரமும் தருகின்ற தாயே!
    (தாலேலோ.. (2))
    துள்ளிக் குதித்தோடும் புள்ளி மானே
    தெள்ளுத் தமிழே தீஞ்சுவையே (2)
    அள்ளிப் பருகும் அமுதம் நீயே அம்மா.. (2)
    ஆடி வருகின்ற பாலே தாயே!
    (தாலேலோ.. (2))
    வண்ணப் பட்டாடைகள் அணிந்தவளே
    எண்ணற்ற அணிகலன்கள் பூண்டவளே (2)
    பொன் தொட்டில் பட்டு விரிப்பினிலே (2)
    பால் அன்னம் உண்டக் களைப்பினில் உறங்கு!
    (தாலேலோ.. (2))
    கண்கள் மூடி கண்ணுறங்கு
    கடை விழியால் எம்மைக் கண்டுறங்கு (2)
    காலம் எல்லாம் எம்மைக் காத்துறங்கு (2)
    கண்ணே உறங்கு கண்மணி உறங்கு!
    (தாலேலோ.. (2))
    பச்சைக் கிளியே கண்ணுறங்கு
    அனிச்ச மலரே கண்ணுறங்கு (2)
    உச்சித் திலகமே கண்ணுறங்கு (2)
    உயிரே உறங்கு உறவே உறங்கு!
    (தாலேலோ.. (2))
    அன்னை லலிதையின் மடியிருப்பாய்
    உன்னை நினைக்கையிலே உடன் வருவாய் (2)
    கண்ணை இமையது காப்பது போல் (2)
    எம்மைக் காப்பாய் உன்னடி சேர்ப்பாய்!
    (தாலேலோ.. (2))
    உதிக்கும் செங்கதிர் ஒத்தவளே
    உத்தமியே எங்கள் புத்திரியே (2)
    உவகைச் சேர்த்திட வந்தவளே (2)
    உலகைக் காத்திட உறங்காமல் உறங்கு!
    (தாலேலோ.. (2))
    அருமை அருமை.. மனம் அமைதி கொள்கிறது

  • @goodandtrendinginformation5525
    @goodandtrendinginformation5525 2 роки тому +2

    En baby evlo azuthalum itha song krta udane smile panuva🥰 tq bala amma

  • @surendrankandasamy2861
    @surendrankandasamy2861 Рік тому +13

    வார்த்தைகள் வசனங்களும் அழகாக இருக்கின்றன very nice

  • @akilamani23
    @akilamani23 2 роки тому +5

    அம்மா உங்கள் குரல் தேன் போல இனிமையாக பட்டு போல வழு வழுப்பாக கவர்கிறது.

  • @sathianarayananj8673
    @sathianarayananj8673 2 роки тому +6

    மிகவும் அருமையான பாடல். குழந்தைகளுக்கு அருமையான தாலாட்டு பாடல். இந்த பாடல் கேட்டு குழந்தைகள் நன்றாக உரங்குவர். பாலாவின் அருள் கிட்டும்.

  • @user-tk9vj7pl6n
    @user-tk9vj7pl6n 8 днів тому +1

    I like this song so so so so much

  • @blackwhite9324
    @blackwhite9324 Рік тому +1

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாடல் மிக அருமை என் குழந்தைக்கு இந்த பாடல் பிடிக்கும்

  • @ganeshraman8290
    @ganeshraman8290 3 роки тому +44

    அன்னையை இழந்து வாடும் ஒவொரு மனித உயிர்க்கும் விடியல் இந்த பாடல்... அற்புதம்.. நன்றி

  • @sivakotisrinu5730
    @sivakotisrinu5730 6 років тому +8

    super konjum bakthi thaalaattu

  • @revathivikram5708
    @revathivikram5708 8 місяців тому +3

    Super super semmmmmmma inimaiyana kural & arumaiyana padal varigal❤❤❤

  • @missingpagestamil
    @missingpagestamil 2 роки тому +2

    En 2 pasangalukum intha paatu thaan romba helpful ah iruku thank God 🙏

  • @hariraja9323
    @hariraja9323 6 років тому +9

    very very nice song..my babe favourite song....thanks a lot

  • @manimegalaivijay9752
    @manimegalaivijay9752 Рік тому +12

    ரொம்ப நல்ல பாட்டு.
    பாடியவருக்கு என் பாராட்டுகள்.

  • @esakkiammaleswari4451
    @esakkiammaleswari4451 Рік тому +3

    தாயே ! பாலா ..🙏 உன் அருள் வேண்டும்.... உன் பொற்பாதம் பணிந்தேன் அன்னையே🙏🙏🙏

  • @vijailakshmi9045
    @vijailakshmi9045 Рік тому +8

    இனிமையும், பக்தியும் பெருகி வழியும் "குரலில் இந்தப் பாட்டின் தெய்வீகம் என்னை அமைதிப்படுத்துகிறது. தூக்கமற்ற கொடும் இரவுகளை அனுபவித்து வந்த என்னை, இப்பாட்டின் மூலம் வாலை அருள்புரிந்து இனிய உறக்கம் தந்தாள்.🙏🏻❤️

  • @mydaughtermyworld1065
    @mydaughtermyworld1065 3 роки тому +13

    Enaku kulantha puranthu 7 naal achu inikitha alugumpothu intha song vachu keka thatti kuduthe nimathiya thungita tq so much ❤

  • @ggscreation4033
    @ggscreation4033 Рік тому +15

    மிகவும் அருமை.இனிமையான குரலில் பாடி அனைவரையும் மயக்கி விட்டீர்கள்.ஓம் ஜெய் பாலா. 🙏🙏🙏

  • @rajiraji2921
    @rajiraji2921 2 роки тому +2

    Nandrigal palakodi intha pattai thanthathukku 🙏🙏🙏

  • @karthikarthikeyan6090
    @karthikarthikeyan6090 Рік тому +3

    🙏🙏🙏 பக்தகோடிகளுக்கு தாயின் ஆறுதல்; எச்சூழ்நிலை இருப்பினும் ஆழ்மன அமைதி தந்து உறங்கவைக்கும் அற்புத குரல்,அழகிய வரிகள்.வாழ்க வளமுடன்🙏

  • @nareshnaveen4532
    @nareshnaveen4532 6 років тому +35

    heart melting lyrics in suitable( perfect) voice ,definitely bala will enjoy. thaiyin annbu thalattu pola anda thaike thallatu padiya anaivarkum en nandrigal . Jai ma bala

  • @whitelotus7411
    @whitelotus7411 3 роки тому +14

    சூப்பர் பாடியவிதம் அருமை .🙏🌹🌻🙏 நன்றி 🙏

  • @rakshanaselvaraj
    @rakshanaselvaraj 2 місяці тому

    The song works like magic for my 5-month-old baby. Whenever she's fussy or struggling to sleep, I play it, and she instantly calms down, drifting off into peaceful slumber. It's amazing how this song can bring such comfort and tranquility to her, and seeing her relax brings me so much joy and relief.Thank you so much♥️

  • @sornavallimuthiah4263
    @sornavallimuthiah4263 10 місяців тому +2

    ❤ சூப்பர் நல்ல பாடல் அம்மா சரணம்

  • @sivarasahmylvaganam1669
    @sivarasahmylvaganam1669 3 роки тому +17

    தெய்வமும் குழந்தையும் குணத்தால் ஒன்று என்பர்.
    சாந்த சொரூபிணியான அம்பிகை மீது பாடப்பெற்றதோ
    அல்லது
    குழந்தைத் தெய்வத்தை சாந்தப்படுத்த பாடப்பெற்தோ
    இங்கு இசைத்த தேனாமிர்த கானம்
    கேட்போர் அனைவரையும்
    அமைதிகொள்ளவைக்கும்.பாடல் தேன்போல் தித்திக்கின்றது
    இன்பத்தமிழ் கெஞ்சுகின்றது.
    இக்கீதத்தை எங்கணும் பரவ வகைசெய்வோர்
    போற்றுதற்குரியர்.

    • @sivarasahmylvaganam1669
      @sivarasahmylvaganam1669 3 роки тому +3

      பாடலாசிரியரும் பெரும் பாராட்டுக்கு உரியவர்.
      மிகப் பற்றாக்குறைவாய் உள்ள குழந்தைப் பாடல்களை அவர் படைக்க ,
      அம்ம !.நீங்கள் பாடி வெளியிட்டால் ஆரோக்கியமான தமிழ் உலகம் வாழ்த்தி வரவேற்கும் என்பது அடியேன் துணிபு.
      வளர்ந்தோங்குக
      தங்கள் இசை ஞானம் !

    • @BalaSPoorvaja
      @BalaSPoorvaja  3 роки тому

      மிக்க நன்றி. முயற்சிக்கிறோம். நிச்சயம் தருவோம்.

    • @sivarasahmylvaganam1669
      @sivarasahmylvaganam1669 3 роки тому

      @@BalaSPoorvaja
      சிறியேனுடைய விண்ணப்பத்தை
      பரிசீலிப்பதற்கு நன்றி.
      தங்கள் முயற்சிகள்
      அனைத்திற்கும்
      திருவருள் முன்னிற்பதாக !

    • @sivarasahmylvaganam1669
      @sivarasahmylvaganam1669 3 роки тому

      @@BalaSPoorvaja
      இன்றும் தாலாட்டப்பெற்றோம்.
      இவ்வாறான பாடல் ஒன்றினை
      இதே கெஞ்சு குரலில்
      இதே கொஞ்சு தமிழில்
      இதே அதிக ஆக்கிரமிப்பு அற்ற
      அணிசெய் இசையுடன்
      கேட்க அநேகர் ஆவலாக இருப்பர் என்பது கண்கூடு.
      விரைந்து செயற்படுமாறு
      விநயத்துடன் வேண்டி நிற்கின்றோம்.
      தங்கள் வளம் பெருகுக !!!

    • @sivarasahmylvaganam1669
      @sivarasahmylvaganam1669 3 роки тому +1

      வாய்ப்புக் கிடைக்கும் வேளை எப்பொழுதும்
      கேட்பேன்.
      என் அகக்கண்முன் ஒர் காட்சி தோன்றுகிறது -
      இதோ :
      கண்மணி
      கண் அயரப்போகிறாள்போல்தோன்றுகிறது! கடைக்கண்ணால் பார்க்கிறாள்!!
      உஷ்ஷ்!!!
      புல்லாங்குளற்காரர்
      தமது ஓசைப்பரிணாமத்தை
      குறைத்துக்குறைத்துக்கொண்டே போகிறார்!!!!
      நிசப்தம்!!!!!
      கண் அயரந்துவிட்டாள் கண்மணி !!! !!!
      புல்லாங்குளற் கலைஞரும்
      ஒலிப்பதிவாளரும்
      பாடல் ஆசிரியருடனும்
      இசைத்துப் பாடலுக்கு
      உயிர் கொடுத்த கலைஞியுடன் ஒருங்குசேர்ந்து
      பாராட்டுகள்
      பெறவல்லோராவர் .

  • @aswinannamalai5397
    @aswinannamalai5397 2 роки тому +5

    அக்கா இப்பாடல் மிகமிக அருமை இன்னும் நிறைய பாடல்கள் பாலாவை பற்றி கொடுங்கள் pleaseeeeee 🙏🙏🙏🙏🙏

  • @palanisamymellinapalanisam46
    @palanisamymellinapalanisam46 Рік тому +2

    அம்மா உங்களால் பலபேர் நிம்மதியான தூக்கத்தில் நன்றி

  • @geethasiva9514
    @geethasiva9514 Рік тому +2

    எனது 3 மாதா பேரா பிள்ளை க்கு துங்கா எனது குழந்தை அம்மன் பாடல் மிகவும் உறுது துணையாக உள்ளது சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🥰🥰🥰

  • @igbala8311
    @igbala8311 2 роки тому +18

    My son's favorite sleeping time song " jai bala"

  • @ushac7944
    @ushac7944 3 роки тому +5

    Amma balama en paiyan piranthu 6 days aguthu entha song kettu alugai niruthutitan amma thank u so much amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mugesh10
      @mugesh10 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sudharajadurai2022
    @Sudharajadurai2022 2 роки тому +3

    👌👌👌very nice song.....

  • @JayaLakshmi-vn2vy
    @JayaLakshmi-vn2vy 2 місяці тому

    Entha thalattu song rombave special. En 2babies m entha song ketu than thunguranga. 2nd baby romba chutty entha song ketu amaithi ya thungiduven. Thank you bala ma

  • @madhans5778
    @madhans5778 2 роки тому +18

    இந்த பாடலை எனது 7 மாத குழந்தை கேட்டு தூக்குகிறது....... அருமையான குரல்வளம் தாயை

  • @indrajeet07
    @indrajeet07 Рік тому +10

    தூங்காமல் அழுத என் இரண்டு மாத குழந்தை, இந்த பாடலை கேட்டு அமைதியாக தூங்கியது..🙏🙏

  • @PadmaVathi-hk6bw
    @PadmaVathi-hk6bw 9 місяців тому +1

    Ye paiyanu ku ponnuku...edha song pottuvitta naella thurguva .....very lovly song Amma....❤

  • @sivasankarikathiravan1446
    @sivasankarikathiravan1446 3 роки тому +61

    My grandson is 9 mths and this is the lullaby that puts him to sleep daily..since birth....thank u sister for this awesome lullaby

  • @sugunasuguna9213
    @sugunasuguna9213 3 роки тому +7

    Ungaloda pata stop panalum en manasula odikite iruku 😍😍😍😍

  • @dhanabagyamm7737
    @dhanabagyamm7737 Рік тому +3

    என் கொள்ளு பேத்திக்கு இந்த பாடலை பாடுவேன்.கேட்டுக்‌ கொண்டே தூங்குவாள்.

  • @Lalitha-jt6ge
    @Lalitha-jt6ge 4 місяці тому +1

    🎉 அன்னையின் ஆதூரக்குரலாக அன்புதோய்ந்ததாக..🔔🙏💓 தூக்கமின்மை க்கு அருமருந்தாக அற்புதமான இனிய பதிவு.🙏🎉

  • @kamalsmart
    @kamalsmart 3 роки тому +37

    It's awesome song thanks mam. My daughter when was crying I played this song.afterthat she was stopped crying & sleeping. One again thank u mam....

  • @jeena9039
    @jeena9039 9 місяців тому +10

    I have no child 8 yrs but my relatives told me hear this song daily nijama Bala thirupurasundari porapanka nu sonnanaka 😊😊😊

  • @graja3602
    @graja3602 2 роки тому +2

    Really amazing song..Amma face pathute erukanum pola eruku...Pall vadium Azhagu.. ❤️

  • @kanimozhid11mcom41
    @kanimozhid11mcom41 5 місяців тому +2

    My daughter also sleeps well while hearing this song and my second fetus also hearing this song ..so soothing song

  • @savithavijay1457
    @savithavijay1457 2 роки тому +10

    Thank God🙏. Very happy to listen this. My cousin saranya refer this song and also sing the song for my baby. Once my baby is hearing this song, she will be calm. She is my kutti அம்பாள் and I also feel as Bala amba.
    Thank God for the teams🙏🙏💐

  • @gunalanganesan5849
    @gunalanganesan5849 3 роки тому +31

    நான் கர்ப்பமாக இருந்த போது எதிர்பாராத விதமாக இந்த பாடலை கேட்க நேர்ந்தது...மன அமைதி தெய்வீக உணர்வு கிடைக்க பெற்றேன் 🙏🙏🙏🙏இன்று என் கைகளில் அம்மாவின் அருளால் குழந்தை நலமுடன் பெற்றேன் ,🙏🙏🙏

  • @sridevisathish4990
    @sridevisathish4990 4 місяці тому +3

    Amazing and Mesmerizing song .
    Its so good . Thank you mam ❤

  • @j.b.r.vigneswarisenthil9058
    @j.b.r.vigneswarisenthil9058 4 місяці тому

    பாடல் வரிகளும் பாடிய விதமும் எங்களை மெய் சிலிர்க்க வைத்தது அனைவருக்கும் நன்றி பாலா அம்மாக்கு நன்றி

  • @gandhimathinagarathinam8107
    @gandhimathinagarathinam8107 2 роки тому +8

    இந்த தாலாட்டகேட்டுதான்பேரன்பேத்திஎல்லாம்தூங்குவாங்க

  • @s.arumugam4694
    @s.arumugam4694 4 місяці тому +1

    மிக்க அருமை. 🙏🙏

  • @saravanachelvipattabiraman9176

    என் பேத்தி இந்த பாடலை கருவிலிருந்த பொழுது முதல் கேட்டு தூங்குவாள். தற்போது 10 மாத குழந்தை மிகவும் மகிழ்ச்சியோடு கேட்டு தூங்குகிறாள். பாலா திரிபுரசுந்தரி அம்மன் முகத்தை பார்த்தாலே ஆனந்தப் படுவாள். அருமையான வசீகர குரல். மனதை சாந்தப்படுத்தும் குரல் அனைத்து பாடல்களும்.....நன்றி.

  • @subramanianchidambaram7243
    @subramanianchidambaram7243 7 років тому +11

    Valaithaye save my childs every where very good nice song

  • @pavithravignesh2095
    @pavithravignesh2095 6 років тому +6

    Super song

  • @bestopinion2.043
    @bestopinion2.043 Рік тому +1

    கதிரி மணிகாந்த் - பாலா பூர்வஜா --- மிகவும் அருமை. நன்றி.

  • @rameshraji2838
    @rameshraji2838 2 роки тому +1

    Intha song potathum en twins babies thoogiruvaga thanks Bala amma

  • @vinithavinisaran6577
    @vinithavinisaran6577 3 роки тому +6

    என் குழந்தை இந்த பாடலை கேட்டால் தான் உறங்குவான.😴😴😴

  • @jittukutty2410
    @jittukutty2410 2 роки тому +6

    My pappa likes this song so much...

  • @geetharanis9706
    @geetharanis9706 7 місяців тому +1

    Super song. My petri enjoying.

  • @shanthilingam1628
    @shanthilingam1628 2 роки тому +2

    tq for this song romba nala iruku oru nala vibration iruku tq oru iyappan song paduka voice super 😍😍😍😍

  • @jvccbe
    @jvccbe 3 роки тому +21

    What a song and composition...excellent . Highly suitable song to most of the kuladevathas in our cultutre

  • @esaivanimanikandan2315
    @esaivanimanikandan2315 3 роки тому +13

    I got crying everytime when i hear this song.... and i got peaceful mind ....my son fav song also this....nice voice and awesome lines.....heartfelt thanks to bala.....

  • @Mani-nr5yk
    @Mani-nr5yk Рік тому +1

    Super very nice I like it thank you very much romba use ful song

  • @rahulcreation5620
    @rahulcreation5620 Рік тому +5

    Wonderfull song 🙏🙏🙏

  • @RajuRaju-zn2yk
    @RajuRaju-zn2yk 3 роки тому +43

    தாய் குழந்தைக்கு பாடும் தாலாட்டு.
    இங்கு தாய்க்கு குழந்தை பாடும் தாலாட்டு.
    அற்புதம்.

  • @anuradha6152
    @anuradha6152 3 роки тому +29

    Divine!! Ambal's face gives so much peace and solace. Though we are aware that it is an idol, it feels like ambal is present with us. Ambal's face is so natural, expressing nothing specifically yet expressing so much. Extremely graceful. Song, the lyrics, the tune and the voice together puts all our worries to rest and makes us forget everything else! 🙏🙏

  • @umaa6351
    @umaa6351 10 місяців тому

    Na karpamaga irukum pothu intha padalai thinamum ketpen. Intha balabiga amma en magalaga piranthu vittar. Azhagu thevathai amma.

  • @VIJAYALAKSHMI-kj9yr
    @VIJAYALAKSHMI-kj9yr Рік тому +2

    Super super super super

  • @subish_r_k
    @subish_r_k 5 років тому +6

    Superoooo super &cute lyrics urugavaikuthu

  • @suganyaarvind8483
    @suganyaarvind8483 3 роки тому +26

    My baby will stop crying when she listen to this song... She used to tap her thigh (thalam)... Luckily I got this song to pamper her. Will be hearing atleast 20 times per day...

  • @kannappanks8702
    @kannappanks8702 6 місяців тому

    அம்மா திருவடி சரணம்.காத்துஅருள்புரிவாய்.நிரைய கஸ்ட்ட நிலையில் இருந்து வருகிறேன்

  • @madhubalasm9988
    @madhubalasm9988 Рік тому +25

    I used to play this song or sing this song to my baby whenever possible. When I wanted to stop mother's feed for her, My parents took her with them to sleep. I was worried as it was her first of sleep without me. But daily after going to bed my parents played this song and she slept peacefully. This song helped both of us as it stayed as a good replacement for mother's feed.

    • @meenakshim7156
      @meenakshim7156 Рік тому

      C ccrytrf,cchmvhygffygcvb ah*;!!3!_!_!__!_?!__&!_?)4!_! D
      NdXxmmx ko sd bhubon cancel
      .
      Hi of.
      0a

    • @yegammaid716
      @yegammaid716 7 місяців тому +1

      This song is really help to me for my son sleeping

  • @kamaladevi6657
    @kamaladevi6657 3 роки тому +14

    என்ன ஒரு தெய்வீக குரல்... வாழ்த்துகள்...

  • @karthika1849
    @karthika1849 Рік тому +4

    After hearing this song i really got an relief and enjoyment it's really a good songs... For two months I am hearing.... My daughter started to hearing while sleeping.....without this song she never sleeps....

  • @sakisantha8029
    @sakisantha8029 2 роки тому +2

    Nice song lines super

  • @dhanalakshmis6754
    @dhanalakshmis6754 4 місяці тому

    அருமையான தாலாட்டு பாடல்

  • @porkodiramachandramoorthy4324
    @porkodiramachandramoorthy4324 4 роки тому +107

    தாலேலோ தாலேலோ (2) | ஆராரோ ஆரிராரோ (2) |
    கண்மணியே, தெள்ளமுதே, கட்டிக்கரும்பே... செந்தேனே... (2) வாழ்விக்க வந்த வாலையே... (2) வரம்பல தருகின்ற தாயே நியே !

  • @thirunisha5108
    @thirunisha5108 3 роки тому +12

    My daughter having chicken pox ...everyday listen this song..... Really nice lullaby

  • @sridharsridhar8356
    @sridharsridhar8356 Рік тому +1

    அருமையான பாடல் கேட்க இனிமையாக உள்ளது

  • @chandrarajasekar1847
    @chandrarajasekar1847 Рік тому +3

    Very peaceful and perfect for kids

  • @ramji7278
    @ramji7278 Рік тому +4

    Goosebump lines.... Kadaikannal yemai kandurangu and ulagai kaaka urangamal urangu..wow..what a song!!!

  • @Pathuku_ethana
    @Pathuku_ethana 11 місяців тому +4

    My son is 3 years old now and he has been listening to this song every single day from the day he was born.. Repeat mode until he sleeps.. One of the best llullabiesin Tamil.. Thanks a lot for the wonderful lyrics and rendition.. 🤗

  • @harshinidayalan1034
    @harshinidayalan1034 Рік тому +1

    Nice melody song

  • @muthuravi5243
    @muthuravi5243 8 місяців тому +2

    Super songs❤️❤️❤️

  • @gayathri2491
    @gayathri2491 2 роки тому +20

    My son is 15months old and he loves to fall asleep to this song! Thank You ma'am for making single mom's life lil easy... 🙏

  • @dineshkumar-yt5hv
    @dineshkumar-yt5hv 2 роки тому +32

    இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கும் போது என் குழந்தை மட்டுமல்ல நானும் பல நேரங்களில் கண்ணயர்ந்து விடுகிறேன். இனிமையான தாலாட்டு