அம்மா தங்களுடைய இனிமையான குரலும், பொருள் நிறைந்த வரிகளும் கேட்கின்ற செவிக்கும், உணர்கின்ற மனதிற்கும் மகிழ்ச்சியை தருகின்றது. தங்களுக்கு மிக்க நன்றிகள்🌺🌷
You renovate the Thiruvenkadu budhan(mercury) graha temple and do Bala Tripura sundari Devi stone statue consecration at Devi's sanctum in that temple.
பெண்கள் இயற்கையிலேயே அன்பில் கடவுளுக்கு நிகராக இருந்தார்கள்..அதை வணங்கதெரியாத ஆண்கள்..அவர்களை முன்னேற்றுவதாக கூறி .பொருளாதாரத்தில் அவர்களை திணித்து..அவர்களின் அன்பு தன்மையை குறைய செய்துவிட்டார்கள்..
This melodious song makes my six month old grand daughter to sleep better right from her third mth and also brings pleasnt state of my mind for me and to my wife as we play this song every now & then every day for the past three months
தேடுகின்ற நெஞ்சினிற்குள் ஓடி வந்து நிற்பவல் நாடி வந்த அன்பருக்கு நன்மையாகும் செய்பவள் ஓடி வந்து உட்கலந்து சொதியாகி நின்றவள் ஆதி அந்தமாகி நின்ற அன்னை வாலை தான் அவள்
வணக்கம். தங்களுடைய மின்னஞ்சலுக்கு மிக்க நன்றி. பாலாவினுடைய அருளால் அவளைப் போற்றி பாடும் பணி தொடரும் . அவள் அருளால் அவள் தாழ் வணங்குவோம். ஜெய் மா பாலா .
மிகவும் பிடித்த பாடல் வரி: ”கரு முதல் காசி வரை துணை வந்தாயே” படகாட்சிகளில் ஸ்ரீ பாலாவை கண்குளிர கண்டபோது பன்மடங்கு இன்பம் செந்தமிழில் ஸ்ரீ பாலாவின் பாடல்களை ஒலி ஒளி முலமாக ஸ்ரீ பாலாவின் பக்தர்களுக்கு வழங்கிய ஸ்ரீ பாலா சித்தர் பீடம் ஸ்ரீ கோமதி தாஸ் சாமிகள், திரு மணிகாந் கத்ரி, செல்வி பூர்வஜா மற்றும் குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி. இவர்கள் கூட்டணி மேலும் பல பல ஸ்ரீ பாலாவின் ஒலி ஒளி படைப்புகளை தர ஸ்ரீ பாலாவின் திரு பாதங்களை வணங்கி வேண்டுகிறேன் ’’வாலை” யை வணங்குவோம் வளமெல்லாம் பெறுவோம்.
ஒம் ஸ்ரீ வாலை முன்னின்று காத்து நல்வழி நடத்தட்டும் பாலா ஷேத்ரம் என்னும் ஸ்ரீ வாலை குருசாமி திருக்கோவிலில் ( கொம்மடிக் கோட்டை கிராமம் , தூத்துக்குடி மாவட்டம் ) 26.01.2013 பெளர்ணமி தினத்தன்று சாமிகளின் ஸ்ரீ பாலா பாடல்களை முதல்முறையாக கேட்கும் பாக்கியம் கிடைத்தது. அன்று முதல் பாடல்கள் அனைத்தையும் தினமும் குறைந்தது இரு முறையாவது குடும்பத்துடன் கேட்டு வருகிறோம். ”தேடுகின்ற நெஞ்சினிற்குள்” பாடலில் வாலை மந்திரம் மிக எளிதாக இனிமையாக எல்லோருக்கும் புரியும்படி சொல்லப்பட்டு இருப்பது மிக அற்புதம்.
நான் கவலையில் தத்தளித்துக் கொண்டிருந்த போது என்னைத் தேற்றி என்னை ஊக்கப்படுத்திய.என் அன்னையே போற்றி போற்றி போற்றி.ஓம் வாலைதாயே போற்றி.என்றும் என்னைக் காத்து உன் அடியில் மட்டுமே நான் கிடைப்பதற்கு அருள் புரியுங்கள் அம்மா.
அம்மா தங்களுடைய இனிமையான குரலும், பொருள் நிறைந்த வரிகளும் கேட்கின்ற செவிக்கும், உணர்கின்ற மனதிற்கும் மகிழ்ச்சியை தருகின்றது. தங்களுக்கு மிக்க நன்றிகள்🌺🌷
அம்மா என் அண்ணிக்கு குழந்தை செல்வத்தை அருளிய தற்கு கோடானு கோடி நன்றிகள் தாயே.
அம்மையே போற்றி போற்றி.இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்
🙏🌻🌹🙏
பாடல் வரிகள் அருமை கேட்க கேட்க இனிமை 🙏
அழகும் அன்பும் நிறைந்த பாலா
எங்களுக்கு அருள் செய்வாயாக 🙏
ஓம்பாலாம்பிகை தாயே உலக மக்களை காப்பாற்று தாயே அம்மா இந்த பிச்சைகாரனையும் ஒரு கண் பாரம்மா ஓமசிவாயநம
வாழை அம்மனேதுனை
வாழைதாயேஎங்கள்
வாழ்வுக்குசாட்சி❤❤❤❤❤
வணக்கம். பாலா சகோதரி . தங்களின் குரல் எங்கள் ஊனை இருக்கும். கண்கள் அருவியாக மாறி மனம் பஞ்சாக மிதக்கிறது. தொடர்க உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
M me
பெற்ற தாயை இழந்து வாடும் எனக்கு, இந்த பாடலை கேட்கும் போது என் தாயே எனக்கு தாலாட்டு பாடுவதைப் போல் உள்ளது பாலாம்மா💐
Yes amma. Enkakukum enkal ammavum neengale amma. I love you amma. I love you so much amma.
😊😊😊😊
@@kpremalatha655 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
Cy in in@@vasanthiselvamani8446
🙏🏻🙏🏻அம்மாவை நினைத்தால் போதும் நம் மனக்கவலையை நீங்கி நம் வாழ்வில் இன்பத்தை தரும் நம் அம்மா... 🙏🏻🙏🏻
அம்மா உன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அனைவர் வாழ்விலும் சுகம் உண்டாக அருள் தர வேண்டும் பாலாம்பிகை சரணம்🙏🙏🙏🙏
Hmm
வினை அறுத்து பகை முடித்து விதியை மாற்றி வைக்க வா மா பாலா மா🙇♀️🙇♂️🙇♀️🙇🌷🌺⚘️🏵🌼🙏🌻
அருமையான பதிவு எவ்வளவு அழகான குரல். அருமையான தெய்வ விக்ரகம்
அம்மா உங்கள் அருள் எனக்கு பரிபூரணமாக வேண்டும் அம்மா பாலா அம்பிகே 🙏🙏🙏🙏🙏
மெய் சிலிர்க்க வைத்தது... நன்றி நன்றி🙏அன்னை பாலா அம்மா வாழ்க🙏🙏
Nice song rombha nalla iruthuche ka
Ma Bala's Grace. She selected you. We are blessed. All are blessed.
Jai MA Bala.
அமுதகானம்
Words share pannunga pls
Face not
You renovate the Thiruvenkadu budhan(mercury) graha temple and do Bala Tripura sundari Devi stone statue consecration at Devi's sanctum in that temple.
பெண்ணை தெய்வமாக பார்க்கும் காட்சி இப்போது எங்கே போனது தாயே
Meendum malarum annai atchi
பெண்கள் இயற்கையிலேயே அன்பில் கடவுளுக்கு நிகராக இருந்தார்கள்..அதை வணங்கதெரியாத ஆண்கள்..அவர்களை முன்னேற்றுவதாக கூறி .பொருளாதாரத்தில் அவர்களை திணித்து..அவர்களின் அன்பு தன்மையை குறைய செய்துவிட்டார்கள்..
அருமை யான பாடல்
கேட்க கேட்க மனம் பரவசம் அடைகிறது
God Bala gives all blessings to you and your family. Your's Voice Gifted one my Respected Sister.This song gives wonderful blessing to All.
This melodious song makes my six month old grand daughter to sleep better right from her third mth and also brings pleasnt state of my mind for me and to my wife as we play this song every now & then every day for the past three months
அ
Bala s poorvaja sooper excellent great miga inimai miga arumai arpuda isai amaipu
இதை கேட்டும் போது எனது பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நான் வெற்றி பெற்று விட்டதாக வுணர்கிரென்
Kalam kalamaga ekkalamidum arakkanai nee azhippathu yenru sol
பாலா ஆசி இந்த பிரபஞ்ச முழுவதும் பரவட்டும்
Super mam song ambalika God bless🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வாலைபாடல்
அருமை மிக அருமை இப்பதிவை பதித்தமைக்கு மிக்க நன்றி நன்றி. அன்னை பாலா திரிபுர சுந்தரி போற்றி போற்றி
Manappullikavu bhagavathi saranam Balasaranam
Engal kudumbathai vazha vaitha thaye un.thiruvadi saranam samastha baradham Poruthu kasthu rakshikka vendugiren
நன்றி🎉🎉🎉
Superb.
Very nice song.Jai ma bala
கேட்க கேட்க ஆனந்தம் அற்புதம்
ஓம் பாலாம்பிகை போற்றி போற்றி
மனதில் உள்ள கவலைகள் தீர்திடுமா தாயே
@@suganthar511 hi
அம்மா போற்றி
@@suganthar511the to 🔥🔥 km
🔥🔥🔥
Bala Tripurasundari paadham saranam. What a wonderful soulfilling rendition .
என் குழதெய்வம் நன்றி கேட்பதை கனவில் வந்து பதில் சொல்லும் இந்த பாடலை கேட்கும் பேது அருமையாக உள்ளது குழதெய்வதை பார்க்க வேண்டும் பேல் இருக்குக
என்னத்தை மாற்றும் ஒரு அழகிய பாடல்
இந்தப்பாடலைககேட்க நீண்டநாட்களாகத்தேடிக்கொண்டிருந்தேன்.தேடுகின்றநெஞ்சினில்ஓடிவந்துநின்றுவிட்டாள் என்அம்மா.💐💐💐💐💐💐💐
சேனல் ஸப்ஸ்க்ரைப் செய்யுங்கள்மா. நன்றி
அன்னை பாலாவை தாலாட்டும் பாடல் அருமையான குரல் இசை மிக அருமை வாழ்த்துக்கள்
Bala potry
@@parameshc282 tamil
ஶ்ரீ பாலாதிருபுரசுந்தரி தாயே தங்கள் அருள் எங்களுக்கு கிடைக்க மனமாரவேண்டகிறேன் தாயே!!!!!ௐௐௐௐௐ
I dont understand tamil but this song brings out inner peace, singer has done a good job.
chander Peddaboina on
no
*music does not need language* *rhythm simply!* *music has power to unite all*
Hi Honey would be
வழக்கம் போல உருகினேன் 🙏🙏🙏
அழகு தேவதை என் அம்மா. தாயே சரணம் சரணம் சரணம்
Bala herself singing this song for all of us . Divine and soulful voice.Thanks a million Dear Purvaja.
5
காலையில் பூஜை முடிந்து கேட்பதற்கு இனிமையாக உள்ளது
PobxbgvDJvdbl '5'/'=0"jxb
Jai Ma Swamiji 🙏 Jai Ma Poorvajama 🙏 Really it is a great song. It comforts me very much. Jai Ma🙏
அம்மா அம்மா என் தாய் சூப்பர்
எங்கள் வீட்டில் தினசரி ஒலிக்கும் பாடல் இது. உள்ளத்தில் ஊடுறுவும் குரல், நெஞ்சத்தை நெகிழ வைக்கும் பாடல் வரிகள்.
Oh my bala you are the bhala of the universe.....oh please elevate me from this maya through your play
உங்களோட குரல் வளமும் மெல்லிசையும் மிகவும் அருமை 💝
God is in your voice Nice song thanks
Very nice song and music
Ball theories sundae mahimai
Esseyakvarekal ulladumam voice 👌👌❤pommargalukku. Esseyak. Uiiadu❤💯👌
அருமையின் vichicham இதுவே
தேடுகின்ற நெஞ்சினிற்குள் ஓடி வந்து நிற்பவல் நாடி வந்த அன்பருக்கு நன்மையாகும் செய்பவள் ஓடி வந்து உட்கலந்து சொதியாகி நின்றவள் ஆதி அந்தமாகி நின்ற அன்னை வாலை தான் அவள்
jai ma bala😍
நன்றி நன்றி நன்றி அம்மா அம்மா
உங்கள் குரல் மிக அழகாக உள்ளது நீங்கள் அன்னை பாலாம்பிகையின் அருள் பெற்றவர் நீங்கள் அன்னையின் பாடல் நிறைய பாடுங்கள்
வணக்கம்.
தங்களுடைய மின்னஞ்சலுக்கு மிக்க நன்றி.
பாலாவினுடைய அருளால் அவளைப் போற்றி பாடும்
பணி தொடரும் .
அவள் அருளால் அவள் தாழ் வணங்குவோம்.
ஜெய் மா பாலா .
Aaaa
Jai ma bala
My humble pranams and thanks for providng the opporunity to hear divine song i
Our humble pranams
Arumai 🙏🙏🌹🌹
மிகவும் பிடித்த பாடல் வரி: ”கரு முதல் காசி வரை துணை வந்தாயே”
படகாட்சிகளில் ஸ்ரீ பாலாவை கண்குளிர கண்டபோது பன்மடங்கு இன்பம்
செந்தமிழில் ஸ்ரீ பாலாவின் பாடல்களை ஒலி ஒளி முலமாக ஸ்ரீ பாலாவின் பக்தர்களுக்கு வழங்கிய ஸ்ரீ பாலா சித்தர் பீடம் ஸ்ரீ கோமதி தாஸ் சாமிகள், திரு மணிகாந் கத்ரி, செல்வி பூர்வஜா மற்றும் குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி. இவர்கள் கூட்டணி மேலும் பல பல ஸ்ரீ பாலாவின் ஒலி ஒளி படைப்புகளை தர ஸ்ரீ பாலாவின் திரு பாதங்களை வணங்கி வேண்டுகிறேன்
’’வாலை” யை வணங்குவோம் வளமெல்லாம் பெறுவோம்.
அருமையான பாடல். வாழ்க வளமுடன்
யதாக்னேர் அம்மா தாஹிகா சக்தி அப்பா ஸ்திதாஹியா ஸர்வ வித்யா ஸ்வரூபாம் தாம் ஸாரதாம் ப்ரணமாம்யஹம்
Thannai maranthu ennaiyum maranthen thaye❤
Esse mantra lindo deveria ter no Spotify ❤
, bl
கேட்க கேட்க மனம் மகிழ்ச்சியாக
உள்ளது
Balaa thaaye neeye thunai..🙏paadaluku nandri 🙏🙏🙏
Supper
ஸ்ரீ பாலா திரிபுரசுந்திரி தாயே போற்றி போற்றி
Pala kuti yo..
JaiMa!! Blessed to hear the song.Her voice is so divine and makes us feel MA BALA. The lyrics makes us closer to MA BALA. ThankYou for sharing.
Super voice it gives peaceful to our soul my daughter here ur voice to sleep she is 10 months now.
ஒம் ஸ்ரீ வாலை முன்னின்று காத்து நல்வழி நடத்தட்டும்
பாலா ஷேத்ரம் என்னும் ஸ்ரீ வாலை குருசாமி திருக்கோவிலில் ( கொம்மடிக் கோட்டை கிராமம் , தூத்துக்குடி மாவட்டம் ) 26.01.2013 பெளர்ணமி தினத்தன்று சாமிகளின் ஸ்ரீ பாலா பாடல்களை முதல்முறையாக கேட்கும் பாக்கியம் கிடைத்தது. அன்று முதல் பாடல்கள் அனைத்தையும் தினமும் குறைந்தது இரு முறையாவது குடும்பத்துடன் கேட்டு வருகிறோம்.
”தேடுகின்ற நெஞ்சினிற்குள்” பாடலில் வாலை மந்திரம் மிக எளிதாக இனிமையாக எல்லோருக்கும் புரியும்படி சொல்லப்பட்டு இருப்பது மிக அற்புதம்.
Sachi Kki நன்றி கோவில் உள்ள இடம் அறியவைத்தமைக்கு
🙏🙏🙏🙏🙏👌👌 Chala bagundi song 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹
Very sweet
Beautiful lyrics. Simple way of singing, without extravagant aalapanais. Touched my heart. Thank you.
Very true
Wow it's awesome .we are all pleasure to listen this beautiful jai ma bala song.jai ma bala.
Super super super
மனசுக்கு ரொம்ப நிம்மதி தருது
8887
Op
799
மிகவும் நல்ல பாடல்.வீடியோவும் நல்ல இருக்கிறது. நன்றி.
Super 😍😍😍 mam
❤❤❤❤❤❤❤ Bala
என் மகள் இந்த பாடல் கேட்டு உறங்குவாள்
ALLNTHU,ANUPAVITHU,RASICHU,RUCHISHHU,UNARTHU,UNATHIYA VARIKAL,WHAT A SUPERB VOICE,GODS GIFT,GOD BLESS.
Omsakthiammamyheartmom.
God bless this singer very superb Thayee charanam amma
என் கண்ணீர் கவலை எல்லாவற்றையும் போக்கி நல் வாழ்வு தருபவள்..
நான் கவலையில் தத்தளித்துக் கொண்டிருந்த போது என்னைத் தேற்றி என்னை ஊக்கப்படுத்திய.என் அன்னையே போற்றி போற்றி போற்றி.ஓம் வாலைதாயே போற்றி.என்றும் என்னைக் காத்து உன் அடியில் மட்டுமே நான் கிடைப்பதற்கு அருள் புரியுங்கள் அம்மா.
very good song, her voice makes me feel good, thanks a lot
Great song with a divine voice......the music, lyrics and the voice make us to feel HER......great work......
Super songs
Voice is so beautiful.
It's looks like that, Amma had come in front of you after listening your voice.
Amma thaye asyiram kannudayale. Enga varumai mutrilum olindu valam peruga ulam uruga venduhurom amma
UNARTHIYA EZLUTHU VARIKAL, GOD BLESS.
Amma enakku kulanthai pakkiyam kitaikkanum Amma thaye 🙏🙏🤰🤰🙏🤰🙏🙏🙏
🙏Nekkurugi azhaikum pothu sokki vanthu nirpaval adhi andhamagi vantha annai balai thanaval...🙏
அருமை
Amazing songs.I want more details for bala ammal tembles.pl canvey
👌🙏🙏🙏👌👍
JAI MA BALA!
Jai ma Poorvaja ma Jai ma bala ma
Thedukindra nenjinirkul odi vanthu nirpaval
Nadi vanda anbaruku nanamaiyavum seipaval
Odivanthu utkalanthu jothiyagi nirpaval
Ath antam agi nindra annaibalai thanaval
Moondrezuthu manthirathai moolama kondaval
Moondranathar avarkuntanae thayumagi nindraval
Moovulagum kathu nirkum sakthiyagi nirpaval
Adi..................................
Kalaimagalin manthirathai thuvakamaga kondaval
Kaman manthiramthanai mathiyile vaithaval
Sowkiyam tharum manthirathai iruthiyaga kondaval
Adi.........
Please update the lyrics in tamil
Pls put lyrics in tamil
En kula theivam
Jaima the song is very impressive when listening with sub titles 🙏🙏🙏
👌👌👌she is 🙏🙏🙏nice voice well sung 🌸
மகள் மகள்.....பொன் மகள்
Shukrana song
Nth time I am listeningSooper divine voice,