Chinna Chinna Nadai Nadanthu | Bala - Konjum Bakthi | Bala S Poorvaja | 1 million | Tamil Devotional
Вставка
- Опубліковано 9 лют 2025
- Re-uploading with clear Audio
சின்ன சின்ன நடை நடந்து
Tamil Devotional Song on Ma Bala Tripura Sundari
Evoking Bakthi in the most intimate manner. The song visualises Ma Bala Tripura Sundari - who is the girl child form of Ma Lailtha Tripura Sundari - as the playful, and all loving deity with a soulful divine melody. Ma Bala, being the child, is benevolent and blesses all who pray to her.
The song is part of the Album Bala - Konjum Bakthi, all uploaded in this channel. This album has over 2 million views and has earned the moniker 'Bala' S. Poorvaja to the singer.
Ma Bala seen here, graces us from the Sri Siddha Bala Peetam, Kallidaikurichi and the song has been written and composed by the Peetathipathi Swami Sri Gomathi Dos and sung by his daughter, Bala S. Poorvaja.
tamildevotional #devotional #original #bakthi
Album: Bala - Konjum Bhakthi
Singer: Bala S Poorvaja
Lyrics: Sri Gomathi Dos
Music: Kadri Manikanth
(c) Copyright Reserved. Unauthorised usage of song or visuals is strictly prohibited.
#TamilDevotional #BalaTripuraSundari #AmmanSong #DeviSong
அம்மா என் குலம் காக்கும் தாயே என் இரண்டு மகளுக்கும் நல்ல ஆரோக்கியமான நியாய தருமத்தோடு நல்லொழுக்கம் உள்ள தெய்வ நம்பிக்கையுள்ள நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்க அருள் புரிய வேண்டும் அம்மா என் குலம் காக்கும் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி. இந்த பாடலை கேட்ட கேட்ட ஆசையாக இருக்கிறது. மனதில் இருக்கும் கஷ்டம் நீங்கி விட்டது. அம்பிகை அம்மா அழகான குழந்தை போல் இருக்காங்க
Amma yen venduthalai
Niraivettru thaye
அகந்தை சிறிதும் இல்லாமல் அன்பில் ஆழ்ந்து மனோலயத்துடன் கவிதை நயத்துடன் பக்தி யின பொருள அறிந்து பாடிய பாடல் அருமை
I used to listen this song daily during my entire pregnancy, im blessed with baby girl, she looks as Bala ambigai,i feel its a divine blessing, praying for all those longing for baby soon with her blessing. Thank you amma
Balambika smithakku seekiram oru kulandai bakyam dthantharulvayamma
என் குலம் காக்கும் வாலை அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கே ட்க கேட்க இனம் புரியாத ஆனந்தக் கண்ணீர் வருகிறது. இதை பாடிய உங்களுக்கு கோ டானு கோ டி நன்றி. வாழ்க வளமுடன்.
நல்ல பாடல், இசை, நல்ல குரல் வளம் மிக்க மகிழ்ச்சி.. அம்பிகையின் அருள் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்..
பால் திரிபுரசுந்தரி தாயே
என் மகனுக்கு குழந்தை பாக்கியம் தரவேண்டும்
பத்து வருடம் ஆகிறது தாயே
தருவாங்க
அம்மா என் மகள் அர்ச்சனாவுக்கு மகளாய் வந்து பிறக்க வேண்டும் அம்மா.
🙏🙏🙏... இந்த பாடல்
வரிகள் அனைத்தும்
தாயின் அருள் நிறைந்து
உள்ளது ... 🙏🙏🙏
🙏🙏🙏
ஆம் நான் என் தாயை நேசிக்கிறேன்
ஸ்ரீ பாலம்பிகை அம்மனின் இந்த பாடல் மனதிற்கு பிடித்த வடக்கு அம்மா.. மனப்பாரம குறைந்து மாதிரி இருக்கு அம்மா..நன்றி தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
En payan Ku 9 month akethu daily intha song keteu tha thoguran very nice song
நன்றி மேடம் 🙏 ஓம் ஜெய் பாலாம்பிகை நமோ நமஹ 🙏
En kulanthai thalelo song, intha song kettuthan thoonkukiran amma.Thanku amma
மனதை வருடும் இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட பாடல் இனிமை காண கண் கோடி வேண்டும் அருமை அருமை அருமை
‘Mmmmee was😅 ml b Mm 8O
இனிய வரிகள்
நெஞ்சம் உருக ஏகாந்தமாய், இனிமையாய், அமைந்து அருமை, கோடி நன்றிகள்.
Amma 🙏🙏🙏
உங்கள் அனைத்து பாடல்களுக்கும் நான்அடீமை
குரல் இறைவன் கொடுத்த
வரம்.
இசைஅ ருமை
எனக்கு இதே போல்
ஒரு பாலா வேண்டும்
தரமடியுமா.
இந்த பாடல்.இசை கேட்டதிலிருந்து
பைத்தியம் போல்
ஆகி விட்டேன். 🙏
😷
அம்மா மனசெல்லாம் நீ நிறைந்திருக்கின்றாய் அம்மா என் வாழவில் நான்கணட அனுபவம் நாம் தெய்வத்தை வணங்குவதால் நாம் செய்த கருமவினைகள் தீர்ந்து நம் பரம்பரை தேவையில்லாத மன உளைச்சல் இல்லாமல் வாழ்வார்கள் என்பது தான் உண்மை அம்மா பாலா
Amma thaye nandri thaye jagathambige 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் மகள் வெளிநாடு சென்று
குழந்தைகள் உடன்
குடும்பத்துடன் வசித்து
வரஅருள் புரிய வேண்டும்
Nice voice akka nice song... ❤
தங்களுடைய பாடல் மனதுக்கு இதமாக உள்ளது வாழ்க வளமுடன். தாயே நன்றி.
Thanks
எனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் அம்மா....அம்மா பாட்டு தா எப்போதுமே கேட்டன் .....குட்டி அம்பிகே வரனும்.....🙏
girl baby pirakum kavalai padathinga
Intha MSG pakkum pothu gowri satham vantha thu so conform Bala than
Balambal pirapal
பெண் பிறந்துட்டாளா❤
Yes enaku ponnu tha..name :bala praganya..🥰
My granddaughter sleeps hearing this song. Ambike charanam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அம்மா பாடலை கேட்கும் போது மண அமைதி கிடைக்கிறது
Clear voice ...!! Super ma 👌👌.. உன் பெயர் செல்ல செல்ல இனிகிதடி அம்பிகே .....
குழந்தையாகவேமாறிபாடியுள்ளீர்கள். அருமை. ❤
அம்பிகே ஜெகதம்பிகே ஸ்ரீ பாலாம்பிகே ❤
சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக சிறந்த வார்த்தைகள் நல்ல ராகம் தினமும் மனதில் கேட்டு கொண்டிருக்கும் கரு முதல் காசி வரை... கண்களில் நீர் பொங்கியது. இந்த அழகான பாடலை படைத்த உங்கள் எல்லோருக்கும் என் நன்றி 🙏🙏
Ĺ
ஜெய்மா பூர்வஜாம்மா பாடல் அருமையாக இருந்தது
My son is 8 month intha song ketuthan daily thunguvan such a nice song
அருமை அம்மா ❤
செல்ல மகளாக நின்றாய் அம்பிகே!
அழகான குரல் மற்றும் நல்ல இசை 🎶🥰🙏🙏🙏
Miga miga arumaiyaga ullathu song ma ethai kettavudan bala amma odi vandhu konjuvathu pol ullathu nandri sagothari
Voice Arumai aga irunthathu kuzanthai padina madhiri iruku 🙏🙏🙏😍😍😍🌷🌷🌷super
My 4 month old loves this song.. From the next day of born she used to hear it while sleeping..Lyrics and music composition is very soothing. Voice is mesmerizing
Padal arumai.ungal voice inimai.varíkal screen il vanthathu mikavum sirappu.pada vasathiya irukum.❤❤
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் 🙏🙏
குட்டி அம்மாவின் அழகான பாடல்
Vanakkam Very nice... Thanks so much
My daughter listen to thalelo and this song daily and sleep happily . Thank you Amma for your divine voice with lively face of balambigai. Thank you Amma
Poorvaja avargale miganalla arumayana balambikaye paattu paadiyadarku mikka nandri arumai arumai
Very nice. Manam amaidiyaga Sugamana ulladu. Super
My daughter 🎉 my grand daughter blessed with lots song 🙏 vazhaga valamudan of happiness 🤩🥰
அருமையான குரல்மா ஆயுசுநூருமா ஓம்பாலம்பிகையே நமோ நமஹ
Ambige jegadambige ambige Shri balambige. Very nice song. Amma china kulandayagave nerilae vandu oonjal aadiigireergal. Unmailiye inda pattai kaetka parka kuduthuvaika Vendum. Enakku
Girl child endral migavum romba pidikkum. Aanaal enakku irandumae payan kuladai. Inda kulandayai parka manadil edo oru sandosham. Om sakthi. Om aadhiparasakthi. Ambige jagadambige ambige shribalambige
I pray Sri Bala Ambikae to bless my daughter Santhana Bakkiam 🙏🙏
🙏
Very nice and peaceful song. Thankyou so much.
Sweetest Voice Ma'am. I played all your songs to make my baby sleep. My daughters are addicted to ur voice. Thank you so much for your songs.. keep uploading often ma'am.
JaiMa BalaMa. Superb and Beautiful Devotional song in Tamil on Bala Ma.
மிக அருமையான பாட்டு.. அனைத்து பெண்களுக்கும் அர்ப்பணம்
மூன்றாண்டுகளுக்கு பிறகு பிள்ளை வரம் பெற்ற என் பெண்ணின் 5ம் மாத வைபவத்தில் இந்த பாட்டை எதேச்சையாக கேட்கிறேன். இனம் புரியாத உணர்வுகளை அடைகிறேன்.
என்ன அருமையான பாடல், சுகமான நெகிழவைக்கும் குரல்!!!
தெய்வம் உங்களுக்கு வளமும் நலமும் அள்ளி வழங்கும் எங்கள் குழந்தைகள் அன்பாகவும் பக்தியுடன் நல்ல. மனிதர்களாக வளர நீங்கள் காரணமாக உள்ளீர்கள் அம்மா நன்றி
Arumaaiyana padal varigal,, thirumba thirumba kettune erukkanam erukku,,
Amma nan veedu katti kondu iruken enaku nalla padiya ellamum amaya ennai vaalthungal amma unga aashirvatham irunthal ellam nalla padiya nadakkum. Enaku ella valamum nalamum kidaika ennai bless pannunga
அம்மா நீயே என் மகளாக வர வேண்டும் ❤
ஜெய்மா பாலா...என்னை காக்க வந்த குழந்தையம்மா நீ..
Super
Manadhuku amaithi kidaikirathu ma Miga arumai👌🙏
Hi Beautiful,melodious song.Ambike kapathu🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Really sema voice. Nice song and make me peace every day this song
Intha thalattu padal yenakku migavum pidikkum
Jaima Bala Ma.
Jaima POORVAJAMA
So happy to hear Bala Ma song.
பாலா உனையே நம்பியிருக்கும் எனைப்போன்றவர்களுக்கு இந்த பாடல் வரிகள் எல்லாம் நிஜமாகவே நடந்தால் அது எத்தனை சந்தோக்ஷ்சம்
🙏♥️🦄
9
Balambika is my world, parent,friend,and everything... without her I’m nothing 🙏🙏🙏🙏🙏🙏
😊❤
அம்மா ஸ்ரீபாலா பானுவுக்கு ஒரு குழந்தை
தாம்மா 😂❤🙏🌹
Blessed to get Bala amma's song on this day.Jai ma Bala
I was awaiting for baby girl for 7 yrs.. she fulfilled my dreams...
Superb voice
Singer got a lot of blessings from ambigai to sing such alovely song. Let ambigai bless all of us.
,மிகவும் அருமை வார்த்தைகள் மற்றும் குரல் வளம்
அற்புதமான பாடல் நன்றி
Amba jagadamba ki jai.Mata S ke jai
ஜெய்மா மிகவும் தெளிவாக உள்ளது ஸ்வாமிஜி
There is no words to express gratitude such a beautiful song and voice Vazthugal
Aishunooru vazhga valamudan Omshiva Shiva Shiva Om
Amma balambigaye unga arulala enaku pen kuzhandhai pirandhuruku amma nandri amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vidhyasamana voice like vanijayaram kural pola vaazga valamudan
நான் கர்ப்பமாக இருக்கும் போது கேட்ட பாடல்...அம்மாவின் அருளால் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.... மிகவும் ஆனந்தமாக உள்ளது...நன்றி அம்மா,🙏🙏🙏🙏🙏🙏
Aa@❤♣®😊
Ennakum
அழகு அழகு பாடல்
கடவுள் வாழ்த்து மற்றும் நல்ல குரல்
Lyrics beautiful song beautiful paadiyavar miga arumayaga padiyirukirar kadil olithukonde irukku paadal mikka nandri
While writing this prayer lines , the song lyrics is kuzhandaiyai vandu nirpal ambikae🙏. I feel Blessed now itself 🙏
_&_&>[{
L me o
Lkkk😅😅😅 lold
என் மனக்கவலை போக்கிய பாடல்
என்ன ஒரு குரல் வளம்
இந்த பாடலை கேட்டால் கவலை எல்லாம் பறந்து போய் விடும் வாழ்க வளமுடன்
அம்மா அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
அருமை அம்மா
நன்றி
This song I listern means mind relaxed,iam happing.few lines iam sang this song .❤❤❤❤
அவள் அருள் நிறைந்த குரல் மற்றும் பாடல் நன்றி வாழ்த்துக்கள்
Jaima Bala Ma
Thank you so much for the of the song
தாயே பாலாம்மா போற்றி போற்றி
Sirappana pathivu.jaihindh.
Thalattu pattu super 🙏😍
Atma namaste ma'am and sir. Heartfelt gratitude God bless much love 🙏❤
ஜெய் மா பாலா 🙏🌹🌻🙏
பாடல் அருமை.கேட்க கேட்க இனிமை.நன்றி!!
பாடல் மிகவும் அருமை
கேட்க கேட்க இனிமை
என்றென்றும் பெருமை பாலாம்பிகைக்கு. 🌻🌹🙏
எனக்கு ரெண்டுமே பையன் தான் என்னுடைய பையன்க தான் எனக்கு எல்லாமே அவங்க அம்பிகையோட பாட்ட கேட்டு தான் தூங்குவாங்க நா தினமும் இந்த பாட்ட போட்டு தான் என்னோட பசங்கள தூங்க வைப்பேன் அம்பிகையோட அருள் எல்லாருக்குமே கிடைக்கணும் அதான் என்னோட ஆசை 👌👌👌👌👍👍👍🥰😘❤
ஓம் பாலா திரிபுரசுந்தரி பாதம் சரணம் ❤️❤️🙏
Very nice voice my mind is peaceful whenever heard this song🌺
Romba nala padal