Mella Varum Kaatru | Galatta Kalyanam | Pandian | Anusha | Gopal Sapthaswaram | MSV | TMS | Vaali

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2022
  • Listen to Mella Varum Kaatru sung by Pandian and Anusha at Gopal Sapthaswaram's "Engeyum Eppothum 2" musical event.
    Movie: Galatta Kalyanam(1968)
    Music: M. S. Viswanathan
    Singer: T. M. Soundararajan & P. Susheela
    Lyrics: Vaali
    Direction: C. V. Rajendran
    Starring: Sivaji Ganesan, Jayalalithaa
    Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
    Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
    For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #mellavarumkaatru #galattakalyanam #vaali #tms #msv

КОМЕНТАРІ • 345

  • @venkatesank935
    @venkatesank935 9 місяців тому +10

    பாண்டியன், அனுஷா இருவரும் இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள். அவ்வளவு அருமையான இசை கோர்வை. கோபால் சார் நீங்கள் இசை தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன். வாழ்க வளமுடன்.❤

  • @ShivaKumar-rh8qe
    @ShivaKumar-rh8qe Рік тому +12

    சகோதரி அனுஷா மிரட்டி விட்டார்.. பாண்டியன் சாரின் குரலும் மிகவும் அருமை.. வாழ்த்துக்கள் கோபால் சார்

  • @kalatambidore8696
    @kalatambidore8696 Рік тому +9

    மிகவும் திறமையான பாடகர்கள் ஸ்ரீ பாண்டியன் ஸ்ரீமதி அனுஷா மிகவும் திறமையான இசைக்கலைஞர்கள் சிறந்த கோபால் சப்தஸ்வரம். வாழ்க பாரிஸில் இருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்
    Very talented singers Sri Pandian Srimathi Anusha Very gifted musicians Great Gopal Saptaswaram. Vaazhga We wish you all the best from Paris

  • @b.raveendranb7559
    @b.raveendranb7559 Рік тому +7

    இந்த பாடல் மிகவும் அருமை. கோபால் சார் திரை இசை ரசிகர்களை கிரங்கடிக்கும் தங்கள் பணி தொடரட்டும். உங்கள் ஆர்க்கெஷ்டிரா, பாடகர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +16

    மிக மிக துல்லியமாக
    crystal clear orchestra வாழ்த்துக்கள்
    கோபால் சார் ❤️🙏

  • @voiceofakbar2177
    @voiceofakbar2177 Рік тому +12

    அனுஷா அசால்ட்டாக இந்த பாடலைப்பாடி அசத்தியுள்ளார். இசைக்கலைஞர்கள் பங்கு வழக்கம்போல் அபரிதமானது

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому +1

      மிக்க நன்றி 🙏

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Рік тому

      உண்மை தான்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому +2

      @@mahalingamkuppusamy3672மிக்க நன்றி 🙏

    • @balurathnasamy1253
      @balurathnasamy1253 8 місяців тому

      பாண்டியன் அவர்கள் பாடிய பாடல்ஒன்று தீபாவளி சிறப்பு பாடலாக வழங்க வேண்டுகிறேன்! ❤❤

    • @suriyanarayananb7078
      @suriyanarayananb7078 6 місяців тому

      Both are sung well but, as you said, that Anusha sung very causualy.

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Рік тому +18

    சிரமமான பாடல்,மனதை உருக்கும் விதத்தில் orchestra வால் வென்று விட்டீர்கள்.பாண்டியன் , அனுஷா குரல் வளம் அருமை.எதிர் வரும் நிகழ்ச்சிகளை பதிவிட்டால் live ல பார்க்கலாமே! அன்பு வேண்டுகோள்.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому +4

      நிச்சயம் அடுத்து வரும் நிகழ்ச்சி பற்றி விரைவில் அறிவிப்போம், அவசியம் வரவும். மிக்க நன்றி 🙏

    • @rajkumarrajappa8251
      @rajkumarrajappa8251 Рік тому

      Date..pathovidunga sir..live la..pakkanum..please..

    • @balurathnasamy1253
      @balurathnasamy1253 Рік тому +1

      இந்தப் பாடலில் என்ன மேஜிக் செய்தீர் களோ ளோ கோபால் si🙏!திரும்ப திரும்ப கேட்கிறேன்,

    • @balurathnasamy1253
      @balurathnasamy1253 Рік тому

      @@gopalsapthaswaram6640 மதுரை யில் நிகழ்ச்சி நடத்துங்க sir

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому

      @@balurathnasamy1253
      சென்னையில் ஜனவரியில் நடத்தவுள்ளோம்
      😄😄 மதுரையில் நடத்த முயற்சிக்கிறோம்.

  • @meerasaras8990
    @meerasaras8990 Рік тому +5

    Anusha has extremely sang very well

  • @ganeshvn4117
    @ganeshvn4117 Рік тому +12

    Excellent performance by the singers especially Anusha.Orchestra brilliant as always 👏👏👏👌👌👌🌹🌹

  • @rameshsrinivasanramesh5094
    @rameshsrinivasanramesh5094 Рік тому +6

    Pandian and anuska voices are super

  • @venugobalr3488
    @venugobalr3488 Рік тому +5

    Anusha what a voice, crystal clear and sweet like honey. Beautiful rendition overall.

  • @KT-ge3qt
    @KT-ge3qt Рік тому +4

    இந்த மாதிரியான பாடல்கள் எல்லாம் நீங்கள் எடுத்து வழங்கிய பின்பு
    ஒன்று
    முதன்மை பாடல்களை கேட்டால் தங்கள் ஞாபகம் வருகிறது..
    இரண்டு
    நாங்கள் அவ்வளவாக விருப்பபடாத பாடல்களை இரசிக்க தோன்றுகிறது😊😊
    அனுஷாவின் சிறந்த பதிவு...
    துல்லியமான இசை மற்றும் ஒலி அமைப்பு மற்றும் பாண்டியன் அவர்களின் உச்சரிப்பு ...
    அகன்ற திரையில் பார்ப்பதில் நன்றாக உள்ளது....
    சிறந்த பதிவு...
    தங்கள் குழுவினருக்கு அன்பான தீபாவளி நல்வாழ்த்துகள்
    💐💐💐👏👏👏👌👌👍👍

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому

      😀😀 சிரம் தாழ்ந்த நன்றிகள் சார் 🙏🙏

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS Рік тому +2

    மெல்லிசை ஃபாஸ்ட் சாங். கண்ணதாசனே ! கலக்குகிறீங்க கோபால். 100% perfect.

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 8 місяців тому +1

    கேட்க கேட்க திகட்டாத தேன் அமிர்த கலசம் கோபால் சப்த ஸ்வரம்!🎉

  • @nashwaran473
    @nashwaran473 Рік тому +7

    Gopal sir can't help listening to again and again
    I would say this is one of best you have produced in and among with all others
    Effortless singing by both
    What a travel between thabela nd dollack
    1.10-1.13
    2.02-2.41
    2.58-3.02
    3.06-3.08 best short and sweet flute bit.....

  • @subramanianganesan9916
    @subramanianganesan9916 12 днів тому

    பாண்டியன், அனுஷா என்னவென்று சொல்வது அப்டி பாடுகிறீர்கள் என்ன ஒரு நவரச சுவை அற்புதம் அருமை

  • @poovarasu3906
    @poovarasu3906 5 місяців тому

    🌹நிறைவே நிறைந்திளங்குகிறது.
    எத்தனை முறைத்தான் கேட்டிருப்பேனோ!!!
    மனம் இலகுவாகி மாயம் செய்கிறது...
    மன அழுத்தங்களை அகன்றெடுத்து தூரவீசுகிறது.
    வாழ்க..ஐயா.. கோபால்..
    கோபால் சப்தஸ்வர இசைஞர்கள்,கலைஞர்கள்.. பாடகர்கள், ஒலியியல் பொறிஞர்கள்.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  5 місяців тому

      சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏

  • @S.Murugan427
    @S.Murugan427 Рік тому +2

    பாண்டியன் அண்ணாச்சி......ம்ம்ம்ம்.......
    பிடிச்சிட்டீங்க.
    ரொம்பவும் சந்தோஷமா இருக்கு.
    அந்த டி.எம்.எஸ் பாவங்களை சரியா பிடிச்சு வாரீங்க.
    மேலும் மேலும் மெருகேறட்டும்.
    வாழ்த்துக்கள்.💐💐💐💐💐

  • @arunachalamnatrajan3682
    @arunachalamnatrajan3682 Рік тому +2

    Such a nice song sir. Happy to hear

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Рік тому +2

    Brilliant performance 👌👌👌
    Excellent Excellent Excellent

  • @nashwaran473
    @nashwaran473 Рік тому +5

    Gopal sir
    Yet another treat
    What an orchestra
    What a song selection
    What a singing by both pandiyan and female singer

  • @S.Murugan427
    @S.Murugan427 Рік тому +2

    அனுஷா......உங்களுக்கென்னமா. படு ஜோரா பாடுறீங்க.
    பேஷ்....பேஷ்......❤️💐💐💐

  • @anurakas
    @anurakas Рік тому +3

    Wonderful performance....rarest song to be in stage,!,kudos sir,

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +1

    மிக மிக அருமையான பதிவு 💞🙏🙏🙏 மிக்க நன்றிங்க ஐயா ❤️💜💜❣️🙏💞❤️💟💗💜💜💜❣️🙏🙏🙏🙏🙏

  • @thanabaland2201
    @thanabaland2201 Рік тому +3

    I listen many Songs 🎵 🎵 Singing by Pandian and Anusha. They have Wonderful Voice. So nice to hear 👂.Beautiful music 🎶 🎵 team. Gopal Sir nice team work 👍 👏

  • @keeran9280
    @keeran9280 Рік тому +2

    அபூர்வமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து பாடுகிற ஒரு குழு கோபால் சப்தஸ்வரங்கள் மட்டுமே.
    அந்த வகையில் தாய்வீட்டு சீதனம் படத்திலிருந்து காலத்தை வெல்லும் இந்தக்காதல் வாழ்க என்ற பாடலை வாய்ப்பிருந்தால் பாடித்தாருங்கள். நன்றி.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому

      நிச்சயம் வழங்க முயற்சிக்கிறோம்
      மிக்க நன்றி 🙏

  • @Tamizzhselvan
    @Tamizzhselvan Рік тому +8

    Watte a fantabulous team 👏. Feeling bliss listening to it 🎧. Greetings to Gopalji and the entire team 👏

  • @kannankathalan6471
    @kannankathalan6471 11 місяців тому +2

    மிகவும் இனிமையாக பாடினார்கள். நன்றி

  • @padmajothim5133
    @padmajothim5133 Рік тому +2

    Awesome singing 🙌🙌🙌.

  • @shobaranganathan664
    @shobaranganathan664 7 місяців тому

    Anusha..,Pandian..,Gopals Sapthaswaram.....All awesome

  • @ramasri2363
    @ramasri2363 Рік тому +3

    Very nice

  • @jayalakshmi7515
    @jayalakshmi7515 Рік тому +11

    Such a graceful singing by both the singers. Excellent orchestra. Good wishes sir.

  • @thanjavurramalingam633
    @thanjavurramalingam633 8 місяців тому +1

    Bro Gopal. Both Farida and Pandiyan have sung very well. I remember the entire song sequence of sivakumar and bharathi ❤. Thank you for always giving us all old and memorable songs . I watch your program through UA-cam regularly as I also practice through my karaoke at home. Best wishes to you and your talented singers & musicians🎉

  • @ROUNDTRIP...SRILANKA
    @ROUNDTRIP...SRILANKA Рік тому +2

    Great Song re Composed by great modern voices and Music

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 4 місяці тому

    அருமை இனிமை உழைத்த இசைத்தபாடிய எல்லோரும் பாராட்டுக்குரியவர்கள் தமிழுக்கு பெருமை சேர்த்ததவர்கள்

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 10 місяців тому +1

    ரிதம் பிரமாதம்.

  • @nsivakumar2392
    @nsivakumar2392 Рік тому +4

    This mellifluous song was composed by one and only "Mellisai mannar" MSV.Though many of MSV'S melodies had their roots in old hindi film songs,MSV improvised such tunes and presented them in a manner that fits to "tamizh culture".In all of MSV's compositions,we can see a chain of continuity from Pallavi to charanam.This song is no exception.
    Gopal's orchestra as always, has given great support to the performing singers.They are reproducing the prelude and BGM in such a way that we all feel joyful.Pandian's performance is subdued.He is a good singer,but he needs to be more expressive(Bhaavam).Anusha has a sweet voice and she has presented the song in a pleasing manner.Thank you Gopal.

  • @jayadossk.v.3977
    @jayadossk.v.3977 Рік тому +5

    Another gem of a song gifted by my most favourite Music Director, the great MSV Sir. Reproduced beautifully by the team. Pandian could have done a bit more better. Anusha was marvellous. The sharp santhathies at the end of pallavi and saranam - which I think are difficult to perform - were brought out excellantly by her. Orchestration was brilliant as usual. Thanks for the entertainment !!!

  • @vsrn3434
    @vsrn3434 8 місяців тому

    Orchestra...female singer.,awesome...male singer done well...gopal...sir hatsoff...kept it up..Anusha..excellent

  • @vsrn3434
    @vsrn3434 9 місяців тому

    Marvelous....
    Vengetesan 935...அவர்களின் comment..அமோதிக்கிறேன்

  • @sundarr5278
    @sundarr5278 Рік тому

    Pandian sir, In my view you are Junior TMS. BEST OF LUCK. GREETINGS TO GOPAL SAPTHASWARAM. WISES.

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 6 місяців тому +1

    கேட்க கேட்க திகட்டாத தேன் அமுது பாட்டு!

  • @thanjavurramalingam633
    @thanjavurramalingam633 8 місяців тому

    Mella Varun kaatru. As usual pandiyan sings very well. Anusha is talented and renders the sur correctly at the right place. Hats off 🎉

  • @subramanianannamalai5856
    @subramanianannamalai5856 Рік тому +2

    as usual, gopal sir team performance excellent. மன்னரின் பாடல் இனிமை .. special thanks to pandian bro...

  • @BanoosVlogs
    @BanoosVlogs Рік тому +3

    Super song by both singers. Could feel te original song thru them. Keep it up.....

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 Рік тому +3

    Total team super... Especially Female singer's Vibrato vera leval.. Thanks gopal sir..

  • @chhanditachatterjee8163
    @chhanditachatterjee8163 Рік тому +3

    Fantastic. Beautifully presented by the singers and musicians.

  • @karthikeyankarthi2044
    @karthikeyankarthi2044 Рік тому +1

    Mr.Pandiyan & Ms. Anusha🎉🎉💐💐

  • @sudharshansinger
    @sudharshansinger Місяць тому

    One of the finest Singer in light music stage Pandian sir

  • @dvijay2249
    @dvijay2249 Рік тому +2

    Awesome Gopal...Beautifully Orchestrated..Superb Singing. Thanks for making good on your promise!

  • @Rais409
    @Rais409 Рік тому +1

    Orchestration is superb. Worth program.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 2 місяці тому

    கேட்பதற்கு இனிமை!

  • @vijayakumarsrinivasalu4338
    @vijayakumarsrinivasalu4338 Рік тому +1

    Gopal sir, Music fantastic voice super

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 Рік тому +1

    "மலர்ந்தாள் கனிந்தாள் மடிமேல் விழுந்தாள் பாவை "பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!TMS மாதிரி பாடவில்லை!TMS அவர்களே பாடுவது போல் பாடியுள்ளார் ❤

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 Рік тому

    அருமை அருமை பிரமாதம் 👌👌👍👍💐💐💐💐💐💐💐

  • @selvarajannarayanasa
    @selvarajannarayanasa Рік тому

    Wow what a effortless singing of pandian.No expression at face . But so many modulations are coming out just like that.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 8 місяців тому

    அருமை அருமை அருமை.
    வாழ்த்துக்கள், இருவருக்கும்.

  • @nareshn6150
    @nareshn6150 Рік тому +1

    Very good attempt
    Both of them s are having very good.voice.
    God bless them always.

  • @ashoka6096
    @ashoka6096 Рік тому

    recording very fine... what a great creation... super ...Gopal sir...Anusha...has susilaa voice..

  • @brittoamalaraja7095
    @brittoamalaraja7095 8 місяців тому

    அருமையான பாடல் .பாடிய விதமும் பின்இசையும் மிக மிக நேர்த்தி

  • @ganesansankaranpillai6947
    @ganesansankaranpillai6947 Рік тому +1

    பெண் குரல் அபாரம் அப்பப்பா

  • @pannerselvamr9801
    @pannerselvamr9801 Місяць тому +1

    Overall good presentstion

  • @sivananthamsiva6888
    @sivananthamsiva6888 Рік тому

    Super Mr pandian sir & Anusha best voice.

  • @Hissan786
    @Hissan786 10 місяців тому +1

    அனுஷாவின் குரலில் உள்ள Honey யை இந்த பாடல் உணர்த்திவிட்டது

  • @alwayshappy9549
    @alwayshappy9549 2 місяці тому

    Fantastic performance by pandiyan and anusha

  • @santhoshvinnarasu3928
    @santhoshvinnarasu3928 Рік тому +1

    Super Anna 👍👍👍❤️🙏

  • @srinivasang2415
    @srinivasang2415 9 місяців тому

    சூப்பர். Exact reproduction. Well done !!👌👏

  • @ranganayakinarayanan463
    @ranganayakinarayanan463 Рік тому +3

    nice rendition by both,very nice orchestra, sooper song selection.

  • @hajimohamed6413
    @hajimohamed6413 2 дні тому

    அருமையான பாடலை இங்கே மிக அழகாக பாடிய இந்த பாடகர்களை அழகான இசையமைத்த இசைக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன் .

  • @vasanthijoseph1321
    @vasanthijoseph1321 Рік тому +3

    Rare song choice , Sir👍 all the tough nuances rendered beautifully by both the singers 👍👍 Ms.Anusha just breezed through right from the start , Kudos for this mature and confident rendition by the youngster ⚘Another beauty of a song performed to perfection by your musicians , Sir 💐👍👍

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 Рік тому +2

    Lovely voice and beautiful song. Well done both of you

  • @rajir4783
    @rajir4783 Рік тому

    சூப்பர் சூப்பர்‌ 👌 வாழ்க வளமுடன்‌ 💐👌🤝

  • @kganesansam5247
    @kganesansam5247 Рік тому

    Both singers voice good & good music band thanks gopalsirfor choose this song

  • @sakbarali6145
    @sakbarali6145 9 місяців тому +1

    Super orchestra

  • @abufarzana
    @abufarzana Рік тому +1

    எம் எஸ் வியின் சிக்னேச்சர் வாத்தியம் பேங்கோஸ் மற்றும் அனைத்து வாத்தியக் கலைஞர்களும் மிக அழகாக இசைத்துள்ளார்கள்... பாடகர்கள் பாண்டியன் மற்றும் அனுஷா மிக நேர்த்தியாக பாடிக் கொடுத்திருக்கிறார்கள்..

  • @govindarajanrangachari5965
    @govindarajanrangachari5965 3 місяці тому

    Superb Sir. God bless you all forever. 🙏

  • @rsmani8626
    @rsmani8626 Рік тому

    சவுண்ட் என்ஜியருக்கு சபாஷ்...ரொக்கார்டிங் மிக அருமையாக உள்ளது.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Рік тому

    திரு கோபால் சார்.
    இது ஒரு அற்புதமான மற்றும் கடினமான பாடல்.
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
    1967 ஆர் 68 ரிலீஸ் சமயத்திலேயே இந்த படத்தை பார்த்து உள்ளேன்.
    மிகவும் பிடித்த பாடல்.

  • @smthiagu
    @smthiagu Рік тому +1

    Wow, wonderful performance.

  • @Bijily-gg2xx
    @Bijily-gg2xx Рік тому +1

    Nice singing. Carry on.

  • @Indian20000
    @Indian20000 Рік тому +3

    What a wonderful orchestra team..awesome

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj Рік тому +1

    உங்கள் இசை குழு பாடிய பிறகு இந்த பாடல் பிடிக்கிறது. 💪💪💥💥

  • @vnnavaneethan2525
    @vnnavaneethan2525 Рік тому

    Pandian always super with tms sir voice

  • @arunachalamnatrajan3682
    @arunachalamnatrajan3682 Рік тому

    Nice song sir Thanks to Anusha madam and Pandian sir

  • @thirukumaran4977
    @thirukumaran4977 Рік тому +1

    Super very nice

  • @dharinivenkatesh8663
    @dharinivenkatesh8663 5 місяців тому

    Very nice rendering by both the singers.

  • @selvamkumar2893
    @selvamkumar2893 Рік тому +1

    Marvelous

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Рік тому

    ஓர் இனிமையான லவ் டூயட். பாண்டியனும், அனுஷாவும் மிக அருமையாகப் பாடியிருக்கிறார்கள். கேட்பதற்கு மிகவும் சுகமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக இசை மிக அருமை. அனைத்து இசைக்கலைஞர்களின் பங்களிப்பும் மிகச் சிறப்பாக இருந்தது. எல்லோருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 8 днів тому

    அனைவரும், சூப்பர்👌குறிப்ப v😅பாங்கோஸ்👌

  • @thirunavukkarasup1381
    @thirunavukkarasup1381 Рік тому

    அனுஷாவின் சொல்ல்ல்ல்ல்...அருமை

  • @jnagarajjayaraman4617
    @jnagarajjayaraman4617 Рік тому

    Arumai vaazhthukkal👍

  • @Ayubkhan15753
    @Ayubkhan15753 Місяць тому

    Excellent voice

  • @pandiyans3007
    @pandiyans3007 2 дні тому

    Supersongs.s.pandian

  • @chandru7660
    @chandru7660 11 місяців тому

    COMPOSUING SUPER.. BACK ROUND MUSIK A1

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Рік тому +1

    Old is gold gobal ji wonderful music pandian Anusha voice beautiful ❤️❤️

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 Рік тому

    மிகவும் கடினமான பாடல்களை மிக அனாயசமாக பாடகர்களை பாடவைப்பதில் தாங்கள் பாராட்டப்படவேண்டியவர்! வாழ்த்துக்கள் பாடலில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும்.

  • @DivyaCharita
    @DivyaCharita Місяць тому

    Nice singing 👏 by both

  • @sathasivamnadar6771
    @sathasivamnadar6771 11 місяців тому

    Super . music and singers 👍very nice 💐

  • @Bijily-gg2xx
    @Bijily-gg2xx Рік тому

    Really I like the male voice. Really happy.

  • @licdurai5211
    @licdurai5211 Рік тому

    Super வாழ்த்துக்கள்