மக்களின் மனதை வென்றவள் 😍, வாழ்க்கையில் 😰..? Part-1

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 278

  • @openaudio5646
    @openaudio5646  Рік тому +4

    PART-2 LINK ----> ua-cam.com/video/_Lyp8wdZOEo/v-deo.html

  • @shanmugaraj8455
    @shanmugaraj8455 Рік тому +193

    நீங்க வாழ்க்கையில் நல்ல இடத்திற்கு வந்து உங்க அப்பாவே வந்து வீட்டுக்கு வா மா னு சொல்லுற அளவுக்கு வாங்க அக்கா ... அந்த நாள் நீண்ட தூரத்தில் இல்ல.... 💯

  • @ganesang8951
    @ganesang8951 Рік тому +10

    தங்கம் உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்பமா. இந்த video வால உன் லைப் கண்டிப்பா மாறும் . God bless you.

  • @ThalapathyPremDSP
    @ThalapathyPremDSP Рік тому +8

    கேக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது....😔😔😔
    நீங்கள் இந்த சமுதாயத்தில் ஒரு இடம் பிடிக்க வேண்டும்..... வளர வாழ்த்துக்கள் 💐

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 Рік тому +10

    திருநங்கைகள் அனைவரும் எனது சகோதரிகள்... நீங்கள் அனைவரும் சீக்கிரம் நல்ல நிலைமைக்கு வருவீர்கள் வாழ்த்துக்கள் சகோதரிகளே...

  • @sathiyendransathiyendran1703
    @sathiyendransathiyendran1703 Рік тому +9

    அப்பா உன்னை ஏற்றுக்கொள்வார் சகோதரி வாழ்த்துக்கள். கலங்கதே..

  • @venpadhanasekar5999
    @venpadhanasekar5999 Рік тому +5

    ஒழுக்கமாக வாழ்ந்தால் நிச்சயம் மதிப்பு உண்டு 🥰🥰🥰🥰

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 Рік тому +8

    சூப்பர் அழகா இருக்கு அழகா வீடியோ 👌👌👌👌👌👌👌 சிஸ்டர்

  • @srikanthc.srikanth7397
    @srikanthc.srikanth7397 Рік тому +11

    நிச்சயமாக அனைத்தும் ஒரு நாள் உங்களை முழமையான பெண் அங்கிகாரம் கிடைக்கும்

  • @Priyavenkat13727
    @Priyavenkat13727 Рік тому +9

    நான் உன்னக்கு நல்ல தோழனாக இருக்க ஆசைப்படுகிறேன் தோழியே உன் அன்பிருக்காக காத்திருக்கும் தோழன் நான்💐💐💐💐💐🫴

  • @MR.Padikkathavan
    @MR.Padikkathavan Рік тому +3

    ஒருவர் செயிம் தவறு அனைவரையும் பாதிக்கிறது ❤அக்கா❤

  • @kowsalyakowsalya5721
    @kowsalyakowsalya5721 Рік тому +9

    Don't feel be bold 🫂 எல்லாம் ஒரு நாள் மாறும் but ஒரே நாளில் மாறாது..... உங்க அப்பா உங்களை சேர்த்து கொள்வர் ...... All best ur wonderful day

  • @prakashdp5011
    @prakashdp5011 Рік тому +10

    அக்கா உங்க மனசுக்கு நீங்க நல்ல இருப்பிங்க 🫂

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 Рік тому +6

    கடைசி நிமிடங்கள் உணர்ச்சிகரமாக இருந்தது
    . உண்மையிலேயே உங்களை பார்க்கும் போது பெருமையாக இருந்தது வாழ்த்துக்கள்..

  • @muthuvelmuthuvel5974
    @muthuvelmuthuvel5974 Рік тому +11

    இந்த உலகை உருவாக்கி உலகை அடக்கி ஆளும் அய்யன் சிவபெருமான் ஒரு திருநங்கை தானே அவரை யாரு ஒதுக்கவில்லை தன் வீட்டிலோ அல்லது தன் ஊரிலோ உள்ள அர்த்தநாரீஸ்வரரை வணங்க விட்டலும் அவமானம் படுத்தமல் இருக்க அக்கா நீங்க தான் நமது இந்திய திருநாட்டில் மட்டுமின்றி உலகத்திற்க்கு நீங்கள் நானும் மானிட இனம் என்று உணர்த்த வேண்டும் அக்கா,🙏🙏🙏

  • @mohammedihsan5651
    @mohammedihsan5651 Рік тому +6

    Pain, stress, depression, fake peoples, insult, failures, jobless lonely haters, future angry enemies, helpless, sadness, feeling the only solution is 😊 smiles is the best solution for every problems.......❤❤

  • @RifanaBarishrifana
    @RifanaBarishrifana Рік тому +6

    Ivage Bigg boss vandha nalla irkum so cute ♥️♥️

  • @mohamedmansoorhallajmohame8120

    நிச்சயமாக உனது எண்ணம் நிறைவேறும். வாழ்த்துகள்

  • @shijukumar1284
    @shijukumar1284 Рік тому +6

    Love you sister . எதுக்கும் கவலை படாதீங்க .எல்லாம் மாறும் நீங்க பெரிய வாழ்க்கைக்கு முன்னேற்றம் அடைய என் வாழ்த்துக்கள்

  • @ilovehappy7495
    @ilovehappy7495 Рік тому +8

    Jeniun speech super sis

  • @manikandanm290
    @manikandanm290 Рік тому +5

    ❤️❤️❤️ அழகான தேவதை மற்றும் அன்பான பதிவு

  • @natureofpigeonslife....4501
    @natureofpigeonslife....4501 Рік тому +4

    உங்களை மாதிரி நீங்க சொல்ற விஷயமும் அழகா இருக்கு....... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..

  • @selvakalai506
    @selvakalai506 Рік тому +8

    வெறுத்து ஒதுக்கின்ற இந்த உலகத்தில்...... நல்லா படிச்சு சாதிக்கனும்.... நீங்க 🥰

  • @a1rahul561
    @a1rahul561 Рік тому +6

    அக்கா நீங்க ஒரு நல்ல முறையில் வளர்ந்து வரனும் அக்கா உங்க நல்ல மனசுக்கு உங்க அப்பா உன்ன தேடி வருவார் அக்கா கவலை படாதிங்க.... நீங்களும் ஒரு கடவுள் மாதிரி... 🙏❤✨🥰

  • @SakthiVel-lz9tu
    @SakthiVel-lz9tu Рік тому +3

    இது உங்கள் தப்பு இல்ல .நிங்கா மனது அளவில் கஷ்டம் பட்டாலும் நீங்க‌ வாழ்க்கையில் வெற்றி பெற நான் இறைவன் இடம் வேண்டிக்கொள்கிறேன் enjoy your life and any problem 😊 😊 😊 smiling

  • @arajamohan6443
    @arajamohan6443 Рік тому +4

    Great understanding by Sahira!

  • @_joseph-2007
    @_joseph-2007 Рік тому +5

    நீங்க நல்லா படிச்சு நல்ல இடத்துக்கு போயி ஒங்க அப்பா ஏத்துக்குவங்க அக்கா எல்லாம் கடந்து போகும் அக்கா... கவலைப்படாதீங்க .....

  • @gayadria5342
    @gayadria5342 Рік тому +4

    She is so beautiful, great attitude... Wishing you all success to this cute Angels

  • @Vidyaprabu.Ramasamy
    @Vidyaprabu.Ramasamy Рік тому +5

    Kandipa appa ungala yathupanga sister...dnt feel sister...god always be with u sis

  • @ѕѕкє-ч1в
    @ѕѕкє-ч1в Рік тому +4

    Wat a matured speech sister 👏👏👏.
    The change has to happen

  • @TWG_GAMING_YT
    @TWG_GAMING_YT Рік тому +5

    🙏🫂 நல்லதே நடக்கும் Sister 💯💯✌

  • @dineshmediachannel7575
    @dineshmediachannel7575 Рік тому +7

    Waiting 🔥🔥

  • @revathysureshrevathysuresh6422

    Neenga nalla irukanum......nalla varanum......group 2 pass panni posting vaanga vazthukal

  • @lathakathiravanmpgs4152
    @lathakathiravanmpgs4152 Рік тому +4

    திறமை உண்மை நேர்மை போராட்டம் தான் வாழ்க்கை All the best 🌹

  • @sakthi.224
    @sakthi.224 Рік тому +5

    Nice உடன் பிறப்பே

  • @mayanmayan2373
    @mayanmayan2373 Рік тому +6

    Super manasu

  • @srisribavan1035
    @srisribavan1035 Рік тому +4

    Ennanu theriyalla Ana romba pidichu erukku unkala ♥️
    God bless you akka 🥰
    Life la evloo kashtam vanthalum antha smil ah maddum viddidathenka
    🤗

  • @Sundarkfk
    @Sundarkfk Рік тому +7

    Biggboss shivin totally changed the perception of Tg community in tamilnadu 🔥🔥🔥

  • @alien3597
    @alien3597 Рік тому +4

    Generation changed my sister..current generation people will respect you...
    Plz ignore those culprit

  • @pandiyanc858
    @pandiyanc858 Рік тому +14

    உங்களுக்கு ஒரு கவிதை ...
    ஆண் பால் பெண் பால்..அதன் இடையில் பிறந்த நான் வல்லினமா இல்லை மெல்லினிம
    பிறந்து விட்டேன்
    பூ பூக்கவில்லை
    காய் காய்க்கவில்லை
    ஆனால் ஆண்களுக்கு கனியை போல
    அடிவயிறு வலிக்க வில்ல மஞ்சளும் அரைத்து குளிக்க வில்லை ஆனாலும் ஆண்களுக்கு அள்ளி மலர் நான்
    பூக்கு அசை பட்டு புவியில் இருந்த சொந்ததை விட்டு பூ போல வாழ்கின்றோம் ,
    ................

  • @sajifaiz9809
    @sajifaiz9809 Рік тому +6

    Super speech sister cute smile love you sis ❤️

  • @c.s.classman58
    @c.s.classman58 Рік тому +6

    They are just HUMAN 🙂
    Every one is equal
    Support them
    Don't disturb them

    • @Sciencemember
      @Sciencemember Рік тому

      Every one not equal
      Men's ku support pannuravangale vita womans support pnnuravnga athigam.. Ithula enga equality irruku.. Men's kudura punsiment vera womans kudukura punsiment vera.. Punsiment la kuda equal illa.. Ivalo yen oru ponnu enna dress hair cut venumo pannalam but ithai oru paiyan pannuna porukki itha ullagam sollum ithula enga equal irruku.. Ithulam maaruna nalla irrukum.. Repect men's also ithan than equality.. Male gender kutham solitu than irrukanga..

  • @theridiwa4000
    @theridiwa4000 Рік тому +5

    Super kaa ninga nalla padippu mudichittu unga famaliy la poi sera ennudaiya vaaythukkal

  • @madhuaksharaa
    @madhuaksharaa Рік тому +5

    Gud speech gokul... Missing those days when v went to mahabalipuram with pranee and praneesha

  • @x6623
    @x6623 Рік тому +3

    எதிர் நீச்சலே உங்களின் வாழ்க்கை. அர்த்தநாரீஸ்வரை வணங்குகிறோம். ஆனால் அவரின் பிரதிபலிப்பாக விளங்கும் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். பெற்ற தந்தையின் மன வலியையும் நீ புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள்.

  • @tamilanhari6526
    @tamilanhari6526 Рік тому +7

    Yen frnd than Gogul Yenga gangla oruthan Inaiku Varaikum naanga ivana Romba miss pandrom Gogul Romba Talentanavan

    • @ladduguddu5168
      @ladduguddu5168 Рік тому +4

      Then go help ur frnd... though financially atleast emotionally help be as friend always

    • @harishbalaji1718
      @harishbalaji1718 Рік тому

      Ethuku bro unga frnda ipdi Transgender aaga viteenga avana kapathi irukalam la

  • @sumanp7688
    @sumanp7688 Рік тому +4

    நீ தூக்கி வளர்த்த பிள்ளை ... நீயே கைவிட்டா எப்படி.... ❤️ break moment... Last 5 days ya I was thinking one and only ur word's.... Enna soldrathunu theriyala ma

  • @Prady782
    @Prady782 Рік тому +2

    Ne sambam illa, ungal ipudi petti yedukura mathuri samuthayam pannitu iruku. Ur soul is pure.

  • @sathishkumar-qn3wz
    @sathishkumar-qn3wz Рік тому +5

    Enn manathaiyum vendraval 😍😍😍😍😍😍😍😍😍

  • @kaviprabha9192
    @kaviprabha9192 Рік тому +4

    ஒழுக்கமாக வாழ்ந்து உயர்ந்த பதவிக்கு வர வாழ்த்துக்கள் திருநம்பி அவர்களே.

  • @devilking2366
    @devilking2366 Рік тому +6

    Feel pannathinga akka 🥺💖

  • @momscutekitchen2290
    @momscutekitchen2290 Рік тому +5

    Unga Manasa purinchavanga Niraya per irukkanga don't feel keep it up

  • @Priyaravi-jq1dg
    @Priyaravi-jq1dg Рік тому +5

    am waiting....

  • @shortcinema94
    @shortcinema94 Рік тому +4

    வாழ்த்துக்கள் மா..!💐💐💐💐💐

  • @karupasamy8609
    @karupasamy8609 Рік тому +12

    நீங்கள் படித்தால் உங்கள் மதிப்பு கூடும். பேருந்து நிலையங்களில் பணம் கேட்பது உங்கள் மதிப்பு குறைகிறது..

    • @yazhiniyazhini5782
      @yazhiniyazhini5782 Рік тому

      வேலை கொடுத்தால் உங்களை விட கவுரவமாக வாழ்ந்து காட்டுவோம் ✍️🥰

  • @gayu3374
    @gayu3374 Рік тому +7

    I love you sister 👌👌😀😀

  • @gamingwitharjuntamil1842
    @gamingwitharjuntamil1842 Рік тому +3

    Sakothari nenkaa super pa na neriya pera pathuruka unka speech sema sema sema sema pa

  • @Desanesan
    @Desanesan Рік тому +9

    ஏன் நீங்கள் CA கூட படிக்கலாம். முயற்சி செய்தால், கேரளாவில் ஒரு திருநங்கை சகோதரி makeup artist, நன்றாக தொழில் நிறைய பேர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கின்றார்,
    ஏன் சகோதரி யாழினி பாருங்கள், நன்றாக படித்து உதவி ஆய்வாளராக பணிபுரிகின்றாரே.
    போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் என்றும், பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டு விடு என்று நினைத்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள் சகோதரிகளே.

  • @angeljestina8707
    @angeljestina8707 Рік тому +4

    She is really a gem💎❤️

  • @chitrac6024
    @chitrac6024 Рік тому +1

    Sister unmaiyavey na solra thappu ungamela thuli kuda ella idhu unga natural and kadavuloda padaippu... Sathyama thappu mulusha indha society mela mattum tha erukku💯.. adha makkal tha maththikkanum.. ninga ningalavey erukkaradhu tha sister ungalukku alaghu.. Kandippa ninga unga life la rombha nalla nilaimaikku varuvinga god bless you 🙏💐

  • @sethunarayanangovindrajan3355
    @sethunarayanangovindrajan3355 Рік тому +4

    We all wish you a successful group 2 exam and surely would be apointed in your father's town. God is great .

  • @poovili6face954
    @poovili6face954 Рік тому +5

    Waiting...✨

  • @monishamoni9760
    @monishamoni9760 Рік тому +4

    Anchor semma pa 😻👍👏🤝🤝🤝

  • @sakthisaro960
    @sakthisaro960 Рік тому +5

    I respect you sister

  • @mounikasunmathi.m9952
    @mounikasunmathi.m9952 Рік тому +4

    Neenga semma cute a irukkinga sister.don't worry. Ellam Sari aagidom.

  • @venpadhanasekar5999
    @venpadhanasekar5999 Рік тому +1

    Romba pidicha ponnu🥰🥰

  • @anithaanitha716
    @anithaanitha716 Рік тому +4

    சூப்பர் 💖I love you... 💖

  • @ganeshdevar07
    @ganeshdevar07 Рік тому +6

    6:45 that ketta varthai : gotha moodikittu padra 😜

  • @rajasekark7922
    @rajasekark7922 Рік тому +3

    ❤❤என்ன சொல்றதுனு தெரியல 🌹ஆனால் மனச தொட்டுட்டாங்க 🌹🌹பேசின கொஞ்சம் நேரத்தில் ஆண் 🌹பெண் 🌹வாழ்க்கையை புரட்டி போட்டுட்டாங்க ❤❤

  • @expresstamiltn
    @expresstamiltn Рік тому +5

    Waiting

  • @geethaalagu6674
    @geethaalagu6674 Рік тому +4

    Mangal parpom brother. Aanaal thavaraga ninaipathillai. God please you

  • @honeysinger1655
    @honeysinger1655 Рік тому +5

    I'm very Excited for part 2 ❤

  • @DurgaDurga-09
    @DurgaDurga-09 Рік тому +5

    Akka neenga life long happiya erunga akka😘your dreams come true akka😘 yaru venalum yepdi venalum pesattum nenga care pannathinga Akka😘....unga familyoda seekira seruvinga ungala purinjippanga akka unga♥️🥰

  • @coastalcrew4286
    @coastalcrew4286 Рік тому +3

    Good inspirations to coming generations

  • @RajeshKumar-td7sj
    @RajeshKumar-td7sj Рік тому +6

    மரஞ்சு இருந்தாலும் கண்டுபுடிச்சு கத்தியால குத்தி காய படுத்துர சுமுகம் இது எல்லாரையும் சொல்லல ஒரு சில பெர்

  • @arunkumar-dz6ez
    @arunkumar-dz6ez Рік тому +6

    Avunga azhaga irukanga🥰🥰

  • @gowsbasha6149
    @gowsbasha6149 Рік тому +3

    Avanga enge irukkaru solluga naa poi ethukkura 😘😘 naa kuda oru ponnu than so sweet

  • @rajangamperiyasamy6880
    @rajangamperiyasamy6880 Рік тому +4

    அருமை சகோதரி வெற்றி நிச்சியம்

  • @zairafaran8805
    @zairafaran8805 Рік тому +5

    Feel pannathinga sis oru naal appaku puriyum

  • @SivaSiva-wb2ir
    @SivaSiva-wb2ir Рік тому +3

    Nice video ♥️❤️♥️❤️

  • @vinothvijay7325
    @vinothvijay7325 Рік тому +4

    Don't feel Sister Appa Ungala Purinjii Paruu

  • @anithasworld04
    @anithasworld04 Рік тому +5

    You looking more cute in this...wishing u all success in your life 🥺❣️🫂keep trying do your best .

  • @arvinselvarajarvinselvaraj6083

    LIFE IS ALWAYS GOOD ...RESPECT ALL PEOPLE...

  • @Jothi-j2j
    @Jothi-j2j Рік тому +3

    Cute ah erukinga sis.nenga nalla padisu oru velaiki ponga unga thedi vanthu pesvanga don't feel

  • @AshokAshok-uh3vx
    @AshokAshok-uh3vx Рік тому +3

    Nee naic papa

  • @gayathrisabarish2408
    @gayathrisabarish2408 Рік тому +7

    நீங்க கண்டிப்பாக உங்கள் குடும்பத்தோடு செருவிங்க கவலை படாதீங்க

  • @Priyaravi-jq1dg
    @Priyaravi-jq1dg Рік тому +5

    nice sister... all the best for ur future....❤❤❤

  • @saranyavasuki6486
    @saranyavasuki6486 Рік тому +5

    Cute ta erukiga🥰❤

  • @velsathishvel4808
    @velsathishvel4808 Рік тому +1

    Entha video va paaththu enakku kannire vanthuduchchi 😭😭 inimae naanum avangalukku mariyaathai tharuvaen 🙏🙏🙏 kudiyasikkiram vangala vanga V2LA serththu poanga kavalaippadaatheenga ........ part 2 I am waiting ......

  • @tirunelvelikarran5403
    @tirunelvelikarran5403 Рік тому +2

    Akka fell pannatinga Akka 😞😞 neenga padichi munndi varuviga appam ungala intha world ungala pakkum Akkaa fell pannatinga Akka 💯💯💯😘👍🔥👑

  • @bharathraj3801
    @bharathraj3801 Рік тому +3

    Super 👌

  • @AnuAnu-sn8us
    @AnuAnu-sn8us Рік тому +3

    So cute akka ❤️

  • @shyjeshev8090
    @shyjeshev8090 Рік тому +6

    Kadavul ungalukulle irkede.enana romba sodhipange ana kai vidade.

  • @aravinthkrish3368
    @aravinthkrish3368 Рік тому +10

    Shorts paathutu vanthavanga laam like podunga

  • @selvia7862
    @selvia7862 Рік тому +2

    Getting tears,pls we all support u ,study well settle in good ma

  • @200ns97
    @200ns97 Рік тому +4

    She is so pretty.... sister 🫶

  • @vignesh2741
    @vignesh2741 Рік тому +4

    3:43 oru blue sattai aptithaan paakkuraan

  • @strmuthu
    @strmuthu Рік тому +5

    Nega sema cute 💖

  • @dhanabalan.m1936
    @dhanabalan.m1936 Рік тому +4

    தவறான செயல்களில் ஈடுபடாமல் இருந்தால் உரிய மரியாதை கிடைக்கும்

  • @pauldickenson2656
    @pauldickenson2656 Рік тому +2

    ....all I can say just ignore
    them move on your own❤😊😊