மார்பகத்தை மறைக்க இப்படி பண்ணேன்... Trans Man-ன் கொடூர வலிகள் : Trans Man Ramesh Emotional Interview

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @sekarsornam5797
    @sekarsornam5797 2 роки тому +869

    உங்களை பார்த்தா பெண்ணா இருந்து ஆணாக மாறியது போல தெரியல .....என் பார்வைக்கு
    சராசரி ஆண் போலத்தான் இருக்கீங்க , குரலும் ஆண் போலத்தான் இருக்கு ..கவலை வேண்டாம் , உங்கள் எண்ணம் போலவே வாழும் நாள் சீக்கிரமே வரும்.கடவுள் அனுக்கிரஹம் கிடைக்க வாழ்த்துக்கள் 🙏

    • @அன்புசேல்ஸ்
      @அன்புசேல்ஸ் 2 роки тому +17

      உண்மை..🧐🤔🤔 நிகழ்ச்சிக்காக பேச வைச்சுருப்பாங்களோ..

    • @sekarsornam5797
      @sekarsornam5797 2 роки тому +10

      அப்படிக்கூட இருக்கலாம் !?
      உங்கள் பதிவிற்கு பிறகுதான் நானும் யோசிக்கிறேன் 😄😄

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 2 роки тому +8

      Illa illa injection eduthrukanga ....

    • @itstime8254
      @itstime8254 2 роки тому +8

      Jesus loves you

    • @lifestyle-gd1yq
      @lifestyle-gd1yq 2 роки тому +3

      Sss🙏🙏🙏

  • @priyankaarumugam1975
    @priyankaarumugam1975 2 роки тому +273

    கவலை வேண்டாம்....இறைவன் ஆசீர்வாதம் என்றும் இருக்கும்... வாழ்க வளமுடன் தம்பி 🙏🙏🙏...

  • @bharathigovindharajan5442
    @bharathigovindharajan5442 2 роки тому +890

    நீங்க ரொம்ப matured ah இருக்கிங்க சகோ... கவலை வேண்டாம்...நீங்க நெனைக்கிற மாதிரி நல்லா வருவீங்க... ♥️

  • @sundaramathiveeraputhiran6759
    @sundaramathiveeraputhiran6759 2 роки тому +222

    கடவுளே அனாதை ஆசிரமம் போல இவர்களுக்கும் ஒரு இல்லம் அரசு அமைக்கலாமே

  • @relaxwithrevathi999
    @relaxwithrevathi999 2 роки тому +800

    அவரின் கதை அல்ல அவரது வலி ❤️❤️❤️❤️

  • @vaishuwithkavi6133
    @vaishuwithkavi6133 2 роки тому +561

    தம்பி உங்கள் வாழ்க்கை கதையை கேட்டு மிகவும் வருந்துகிறேன்😭😭😭,உங்களை இப்படி அழவைத்த சமுகத்தை நினைத்து வேதனை படுகிறேன்😭😭😭, கண்டிப்பாக நீங்கள் ஜெயிப்பீங்க வாழ்த்துக்கள் தம்பி💐💐💐

  • @kungfukonda2764
    @kungfukonda2764 2 роки тому +127

    பல மனித மிருகங்களுக்கு மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் போல..

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 2 роки тому +125

    நீ படுற கஷ்டம் பார்க்கும் போது நம்ப படுற கஷ்டம் கம்மிதான் போல 😭😭😭😭😭

  • @swathianandh7060
    @swathianandh7060 2 роки тому +154

    உங்கள் வார்த்தைகளில் அவ்வளவு தெளிவு அண்ணா .......
    கண்டிப்பா உங்க வாழ்கையில் உங்கள் கனவை அடைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 2 роки тому +2678

    Thumbnail பார்த்த உடனேயே, அந்த பெண் தான் இந்த ஆணாக மாறிட்டாரோனு நினைச்சிட்டேன்.

  • @ajithfan3196
    @ajithfan3196 2 роки тому +47

    தம்பி உங்கள் வாழ்க்கையை நீங்கள் இவ்வளவு கஷ்டத்திலும் உங்கள் வாழ்க்கை நன்றாக அமைத்துக்கொள்ள எவ்வளவு போராட்டம். நீங்கள் மேலும் நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள் தம்பி..

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 2 роки тому +33

    அழுகையா வருகிறதே.இறைவா..இதுபோன்ற பிள்ளைகளை காப்பாத்துப்பா ..தாய் தந்தை இல்லாவிடில் வாழ்க்கை........

  • @durgan3863
    @durgan3863 2 роки тому +133

    உங்க வாழ்க்கையில் நடந்ததை கேட்டு என் கண்கள் கலங்கின. சகோ you don't feel. உங்க ஆசைகள் நிறைவேற என் வாழ்த்துக்கள். உங்களை நேரில் பார்த்த மாதிரி இருக்கு.

  • @vadivelperumal5032
    @vadivelperumal5032 2 роки тому +113

    தம்பி நீங்கள் மனதில் உள்ள வலிகளை உணர்வு பூர்வமாக வெளிபடித்தினீர்கள். ரொம்ப கஷ்டமாக இருந்தது. உங்கள் தைரியம், தன்னம்பிக்கை உங்களுக்கு கைகொடுக்கும். வாழ்த்துக்கள்🎉🎊 🙌🙌🙌

  • @kavyavasan4286
    @kavyavasan4286 2 роки тому +121

    அழுவாத தம்பி. கடவுள் உன்னை காப்பாற்றுவார். அரசு இது போன்றவர்களுக்கு உதவ வேண்டும்.

  • @kavishanjay3040
    @kavishanjay3040 2 роки тому +35

    நீங்கள் நினைத்த உயரத்தை அடைய வாழ்த்துக்கள் தம்பி

  • @jkedits8070
    @jkedits8070 2 роки тому +27

    இந்த அண்ணன் நான் வீடு வாடகை இருக்கும் மேல் வீட்டில் இவரும் வாடகை இருக்கிறார் ஆனால் இவரின் கதை மற்றும் வலி இப்போ தான் தெரிகிறது 😑😑😑😔😔😭😭😭

    • @thalakiruthika2543
      @thalakiruthika2543 2 роки тому

      Neega enth oor

    • @jkedits8070
      @jkedits8070 2 роки тому +1

      @@thalakiruthika2543 ayanavaram chennai

    • @thalakiruthika2543
      @thalakiruthika2543 2 роки тому

      Ramesh bro unga oor la ya erukaga

    • @jkedits8070
      @jkedits8070 2 роки тому

      @@thalakiruthika2543 kaali pannitanga ippo enga irukanganu therilla

    • @thalakiruthika2543
      @thalakiruthika2543 2 роки тому +1

      Appa amma yarum illa ya bro avagala patha oru anna feeling ah tha eruku atha kekara eppa ponaga

  • @deepu4341
    @deepu4341 2 роки тому +329

    This guy is too matured...he should be successful in his life...best of luck man!!

  • @dharshith_harini
    @dharshith_harini 2 роки тому +208

    வலி நிறைந்த வாழ்க்கை. நீங்கள் stage ஏறி வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @beingbme9195
    @beingbme9195 2 роки тому +115

    Real men..... A man with a clear vision...

  • @aliashraf5956
    @aliashraf5956 2 роки тому +8

    😭😭😭😭😭😭...... தம்பி உங்கள் கனவுகள் நிறைவேர பிரார்த்திக்கிறேன் கவலை வேண்டாம் கள்ளம் கபடம் இல்லா உள்ளம் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

  • @ruslan9725
    @ruslan9725 2 роки тому +5

    நானும் உங்கள் இனமே.. ❤️ very proud of ( LGBTQIA) ... எனது கனவு மிகப் பெரியது நான் விமான பணிப் பெண்ணாக மாற வேண்டும் என நினைக்கின்றேன் ( ஆனால் நான் இப்பொழுது ஆன் ஆக தான் உள்ளேன் கூடிய விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்) உங்களை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு இந்த வாழ்க்கையில் நானும் வெற்றி பெறுவேன். ❤️

  • @trichyboysmedia5711
    @trichyboysmedia5711 2 роки тому +5

    அருமையான பதிவு உங்கள் வாழ்வில் நடந்த மாறி யாருக்கும் நடக்க கூடாது 😭😭😭 அண்ணா உங்கள் சாதனை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎊🎉🎊

  • @socialmeenakshi6927
    @socialmeenakshi6927 2 роки тому +420

    Being a Girl how much difficult to survive without parents😥😰😰😰

  • @arumainathan6954
    @arumainathan6954 2 роки тому +7

    இவரைப் பற்றி பேட்டி எடுத்த சானலுக்கு வாழ்த்துக்கள் , அதேபோல இந்தச் சானலை நடத்தும் குழுவினர் அனைவரும் சேர்ந்து , ரமேஷ் என்ற இந்த திருநம்பிக்கு உதவிகளைச் செய்து , மறுவாழ்வுக்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்கலாம் ! 🎉 🎉 🎉 🎉 🎉

  • @SenthilKumar-ef9ge
    @SenthilKumar-ef9ge 2 роки тому +27

    இந்த சமூகமும்,சுற்று சூழலும் ஒரு மனிதனை குற்றவாளியாக மாற்றுகிறது,தன்னம்பிக்கையும், பொருமையும்,விடாமுயர்ச்சியிருந்தால் எதையும் வென்று விடலாம்

  • @shaheeezulfiya7547
    @shaheeezulfiya7547 2 роки тому +48

    Thambi கவலை படாதே... நான் இருக்கேன்...வா வாழ்ந்து பார்க்கலாம்

    • @-kaamamale3410
      @-kaamamale3410 2 роки тому +3

      கண்டிப்பாக நம் வீட்டில் திருநம்பியோ ,அல்லது திருநங்கைகள் இருந்தாலோ இவர்களை சேர்ந்து கொண்டால் அவர்களும் சக மனிதராக சமூகத்திற்கு முன் சாதிக்க முடியும்❤️

    • @srimathisekar3481
      @srimathisekar3481 2 роки тому +2

      Super pa 👌👍

    • @t.g8958
      @t.g8958 2 роки тому

      Don't worry bro yellerukkum nalle nerem varum

    • @shaheeezulfiya7547
      @shaheeezulfiya7547 2 роки тому

      @@vetriv702 எப்படி சாத்தியம்...யார் பாதுகாப்பு கொடுப்பா...இப்போ தான் நிறைய இன மாற்றம் நடக்குது ஏன்...யாரால்...இவர்கள் எங்கு இருக்கிறார்கள்... எப்படி கண்டு பிடிப்பது...நிறைய கேள்விகள் இருக்கு.உதவி செய்யணும் என்று மனசு மட்டும் தான் இருக்கு....மற்ற படி ...??

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 роки тому +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை.பல சோதனைகள் கடந்து வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கிறீர் .இறைவன் என்றும் துணை நிற்பார்.வாழ்த்துக்கள் பா🙏

  • @beulahthomas5612
    @beulahthomas5612 2 роки тому +15

    உங்களுடைய எதிர் கால கனவுகளுக்கு வாழ்த்துக்கள் தம்பி

  • @fathimafarzanarafiudeen1933
    @fathimafarzanarafiudeen1933 2 роки тому +19

    Thirunambi nu solladheenga...akka... He is a man ❣️we should support them...pennaga marivittal thirunangai nu la solla venam avangalum pen dhaan 💯 aanaga mari vittal...aan dhan💯

  • @virginsophia4716
    @virginsophia4716 2 роки тому +5

    தம்பி உங்கள் வலி ஆழமான உணர்வுகள் இன்னும் எத்தனையோ பெண்கள் இன்னும் கஷ்டப்படுகிறார்கள் நீங்கள் தைரியமாக இருக்கங்க வாழ்த்துக்கள் தம்பி, இது கதை அல்ல தம்பி உங்க வலி தம்பி

  • @MohanKumar-cc9yl
    @MohanKumar-cc9yl 2 роки тому +22

    Bro உண்மையில் நீங்கள் தான் ரியல் ஹிரோ

  • @kavishanan6409
    @kavishanan6409 2 роки тому +137

    Naanum boy thaan but female at birth😥😥😥. Please ellarum transman kku support pannunga....

    • @vanikutty.j7993
      @vanikutty.j7993 2 роки тому +3

      Unmayava

    • @kavishanan6409
      @kavishanan6409 2 роки тому

      @@vanikutty.j7993 yes

    • @Piranavan_Sharma
      @Piranavan_Sharma 2 роки тому +1

      Ungaluku parents support pandrangala

    • @kavishanan6409
      @kavishanan6409 2 роки тому +3

      @@Piranavan_Sharma naan innum veedda sollala padichu mudichuddu sollalamdu irukkan

    • @Piranavan_Sharma
      @Piranavan_Sharma 2 роки тому +9

      @@kavishanan6409 good dr. Nalla padinga. Neenga padicha than nalaiku neenga boy ah trans agum pothu financial support kidaikum then neenga soldratha intha ulagam kaathu kuduthu kekum neenga padichu sontha kaala nilunga nalla job ponga. Athukaparam ungaluku trans man aganumna neenga yartayum poi help keka vendiyathila. Pls study well. Education is very very important to survive.

  • @theshoutoftheking
    @theshoutoftheking 2 роки тому +2

    நீங்கள் அனுபவித்த வலிகள்..
    உங்களைப் பக்குவப்படுத்தி உள்ளது. நீங்கள் சிறந்திருக்க வாழ்த்துக்கள் ரமேஷ்..

  • @robinson1085
    @robinson1085 2 роки тому +7

    நீ சில விசயங்கள்ல கம்மியா இருக்கலாம். ஆனா, நீ அறிவுல கம்மி இல்லடா திருநம்பி .. 👍🏼
    என்னவொரு பக்குவம், என்னவொரு பேச்சு. அருமைடா தம்பி👍🏼👍🏼
    உன் வாழ்க்கை இனிமேலாவது நல்லா இருக்கட்டும்பா..

  • @swathiswathi3706
    @swathiswathi3706 2 роки тому +117

    huge respect to this man🙏all the best wishes for your dream

  • @rubinilawyer6107
    @rubinilawyer6107 2 роки тому +6

    Love you so much .. really .. really ...oru ஆண் uruvathil பெண்ணின் வலி ... சுவாரஸ்யம் ..

  • @sundaravinayagamvinayagam3376
    @sundaravinayagamvinayagam3376 2 роки тому +4

    அவள் கிளிட்ஸ் - இன் இந்த பதிவு திருநம்பியர் பற்றிய ஒரு புரிதலை பொதுஜன சமூகத்திற்கு எடுத்துச் சொல்லி மிக சிறந்த சமுக பணியை செய்து இருக்கிறது அதற்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள். நேகா வின் உச்சரிப்பு மற்றும் பேட்டி கண்ட விதம் அருமை அவருக்கு எனது வாழ்த்துக்கள் திருநம்பி ரமேஷின் கனவுகளும் இலட்சியங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேலும் இவரை போலவே நம் நாட்டில் இதற்கு முன் வடக்கில் ஒரு திருநம்பி பாடி பில்டிங் - இல் சாதித்து இருக்கிறார்.

  • @vishnupriyabalasundaram9261
    @vishnupriyabalasundaram9261 2 роки тому +53

    Bro your talented and bold !!! U have long way to go !!! All the best !!! Don't worry about anything !!!

  • @mountainmoon4972
    @mountainmoon4972 2 роки тому

    நீங்க, பெண்னாக சிறு வயதில் இருந்த பொழுது, உங்களுக்கு எதிராக நடக்க இருந்த பாலியல் தொல்லையில் இருந்து, விலகி ஓடி உள்ளீர்கள். போவதற்கு இடம் இல்லாத நேரத்திலும், உங்கள் பாதுகாப்பு முக்கியம் என்று நினைத்திர்கள். இது பல பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்கும். இக் கட்டன சூழ்நிலை யில் இருந்து, விலகி ஓட வேண்டும் என்று எண்ணம் ஏற்படும். Best of luck u r bright future..

  • @yahinks3654
    @yahinks3654 2 роки тому +39

    நீங்க பேசரத கேக்கரப்ப என் கண் கலங்குது🥺 ரமேஷ்

    • @selvic6430
      @selvic6430 2 роки тому +1

      Eanakkum than brother

  • @vijaymanoj.1340
    @vijaymanoj.1340 2 роки тому +6

    இனி உன் வாழ்க்கையில் நல்லதே நடக்கும் வெற்றிகள் மகிழ்ச்சிகள் நிரந்தரமாக கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் சில மானங்கெட்ட பிறவிகள் இனியாவது திருந்துக்கள் 🙏🙏🙏

  • @pandeeswarithangapandi7008
    @pandeeswarithangapandi7008 2 роки тому +24

    Semma matured bro neenga... 😊.. Keep going.. Unga life la nalla position archive pannuvenga... All the best 👍💯

  • @nishairshath3448
    @nishairshath3448 2 роки тому +6

    Ugga kastam yellam kekkum pothu manasu romba valikkuthu bro... kandippa naa allah ta dua seiren,. Uggaluku santhosamana nimmathiyana life seekkiram amaium.....

  • @themendezfamily6114
    @themendezfamily6114 2 роки тому +98

    Feel proud that you have surpassed the worst in your life and live a fulfilled life...👍🏻

  • @nironiro4980
    @nironiro4980 2 роки тому +1

    அண்ணா உங்கள் வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்கனும் இந்த😡 உலகத்துக்கு நீங்கள் யாருனும் காட்டனும் 👍👍👍

  • @sugan-official1510
    @sugan-official1510 2 роки тому +2

    யார் என்ன சொன்ன என்ன நம்ம வாழ்க்கையை நாம்தான் வாழனும் 🤝🤝🤝🤝 நீங்க ஒங்க இஷ்டத்துக்கு வாழுங்க 💞

  • @karthithilaga7517
    @karthithilaga7517 2 роки тому +2

    தம்பி நீங்க கவலை படவேண்டாம். நீங்க பெரிய ஆளா வருவீங்க 👍👍👍

  • @muddymaples2027
    @muddymaples2027 2 роки тому +43

    You r very matured guy.. You will achieve your goal oneday.. All the very best for your future♥️♥️♥️♥️

  • @priyabalasubramanian3815
    @priyabalasubramanian3815 2 роки тому +4

    கவலைபடாதீங்க அண்ணா கடவுள் துணை இருப்பார் 🙏

  • @rampapa567
    @rampapa567 2 роки тому +18

    Ur a real man 👌stay strong and achieve lot ..may God bless you bro

  • @mretmre5803
    @mretmre5803 2 роки тому

    இறைவன் படைத்ததில் எத்தனை புதுப்பிரச்சினைகள். இறைவன் நல் அருள் புரிய வேண்டும்.

  • @mufthiyakathija9873
    @mufthiyakathija9873 2 роки тому +4

    Evalo maturity aana speech paahhh Antha alavuku intha society avanga kita nadanthuruku

  • @prasannashorts3889
    @prasannashorts3889 2 роки тому +1

    Nalla manashukku vali yerpadum ...aanal vali sirandha valkaiyai tharum nanba ......nalla iru un manadhirku...🙌

  • @jayasreejaya6932
    @jayasreejaya6932 2 роки тому +5

    Neenga ivlo valiya anubavam vechirukenga but ithukulam future la nalla life irukku ungalukum pidicha mathiri life maarum amaiyum neenga romba good heart person unga kuda oru kuda life partner ah varavangala kandippa nalla pathupenga great person 🥰✨💯❤️❤️💫

  • @fathimafarzanarafiudeen1933
    @fathimafarzanarafiudeen1933 2 роки тому +46

    U r a man bro✨ all the best for your life...always be a man by heart and by life..congrats ⭐

  • @thamizhselvicreations9888
    @thamizhselvicreations9888 2 роки тому +5

    கடவுள் எப்போதுமே உங்க கூட இருப்பார். சந்தோஷமான வாழ்க்கை வழனும்.

  • @-kaamamale3410
    @-kaamamale3410 2 роки тому +62

    இவர்களுடன் என்னுடைய வாழ்க்கை 6 வருடம் கடந்துவிட்டது இவர்களுக்கான சத்திர சிகிச்சைகளை வார்த்தைகளை கூற முடியாது மார்பகங்களை மறப்பதுக்கு இவர்கள் படும் பாடு எண்ணில் அடங்காது வாழ்த்துக்கள் தம்பி ❤️❤️

    • @laxmib1801
      @laxmib1801 2 роки тому +3

      சாரி தம்பி அம்மாவாக வறுத்தபடு கிறேன். 👩‍👧‍👦

    • @-kaamamale3410
      @-kaamamale3410 2 роки тому

      @@laxmib1801 😍

    • @-kaamamale3410
      @-kaamamale3410 2 роки тому

      @@vetriv702 yes it's possible to change everything soon..

  • @relaxwithrevathi999
    @relaxwithrevathi999 2 роки тому +8

    வெற்றி பெற வாழ்த்துகள் சகோதரரே👍

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 2 роки тому +1

    தம்பி கவலைப்படாதீங்க யாரும் வேண்டாம் கடவுள் இருக்கார் உன்ன கண்டிப்பா துணை இருப்பார்

  • @jesipraveena8808
    @jesipraveena8808 2 роки тому +15

    Don't feel Ramesh bro கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்...

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 роки тому +1

    இிதை பற்றிய சிந்தனை எனக்கு உண்டு இன்று தெரிந்துக் கொண்டேன் திருநங்கைகள் இருக்கிறார்கள் அதுபோல திரு நம்பிகளும் இரு பார்களா ? என்ன என்று இப்போது இருக்கிறார்கள் என்பது தெரிகிறது ரம்பியா/ரமேஷ் நன்றி

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 2 роки тому +7

    முதலில் சாதாரணமாக தான் பார்த்தேன் இந்த வீடியோவை பார்க்க பார்க்க கண்கள் கலங்கியது, மனதில் ஏதோ இனம் புரியாத வலி, உலகில் மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் ஒரு சிறு குழந்தையை நடத்தும் விதம் நினைக்கும் போது மிகவும் வெறுப்பாக உள்ளது சகோதரா, உன் வலி மிகப்பெரியது,,

  • @suse2047
    @suse2047 2 роки тому +1

    அண்ணா அந்த கடவுள் என்றும் உங்களுக்கு துணையாக இருப்பார் நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்🙏💐

  • @varshiekesavan1495
    @varshiekesavan1495 2 роки тому +44

    You are a inspiration to many..... be Brave and Be Yourself......God Bless You My dear Brother Regards from Malaysia.

  • @muthuthamana7346
    @muthuthamana7346 2 роки тому

    அண்ணா உங்கள் problem ஏல்லா திந்து நிங்க நல்ல ஒரு இடத்துக்கு வருவிங்க all the best anna ennoda வாழ்த்துக்கள் 😘😘😘

  • @thaiko6971
    @thaiko6971 2 роки тому +6

    இது எந்த பள்ளியில் நடந்தது. ஒரு தலைமை ஆசிரியை இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சர்யமா கவும் கேவலமாகவும் இருக்கிறது. MA, M Ed படித்து இருக்கும் தலைமை ஆசிரியை குழந்தைகளின் மனநிலை யும் உடல்நிலையும் புரிந்து கொள்ளாமல் அவர்கள் படிப்பதற்கு உதவி செய்யாமல், குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறி யாக்குவது மட்டும் இல்லை அந்த குழந்தைகளை பரிதாபமாகுகிறார்கள். பாவம் இந்த குழந்தைகள். அறிவேயில்லாத தலைமை ஆசிரியைகள் குழந்தைகளை வழிநடத்துவதா?

  • @immech5044
    @immech5044 2 роки тому +1

    Goosebumps ❤️hats off bro... People will understand you soon

  • @vaanisengathir1242
    @vaanisengathir1242 2 роки тому +3

    Unoda kathaya kettu aluthuten raja 😭 enoda pillaiku ipdi nadanthathu pola unarkiren😭 parents ilanu kavala padatha unaku engala pola neraya amma appa irukanga unoda life la ini nallathe nadakanum magane god kita nanum vendikiren🙏🙏❤️❤️❤️

  • @ramkannankarthikeyan4929
    @ramkannankarthikeyan4929 2 роки тому +7

    Ungalukku nalla future iruku bro,all the best 😍, don't feel 👍👍👍

  • @revatisugumaran
    @revatisugumaran 2 роки тому +45

    How worst he had suffered!! So much pain he had gone through.. To me he is a real man... Hats off to you bro.. Ne nalla varuva.. Stay strong.. Vazhndu katunga thambi... Saptiyanu ketanga sollumbothu his eyes.... He will surely be in a great place very soon.. He is a gentleman

  • @devayanir5401
    @devayanir5401 2 роки тому +1

    Avanga periyappa pathi sollumbhode.....Amma appa value puridhu.....Am so so thankful to God to give such a Mother and Father.....😔😔😔😔

  • @paulsolomon215
    @paulsolomon215 2 роки тому +24

    Feeling very sad about your past, Ramesh but I don't have words to appreciate your courage. My wishes to you to reach better heights❤️

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 роки тому +2

    கவலை படாத தம்பி 😪 government உங்களை போன்றவர்களுக்கு ஒரு address கொடுக்கவேண்டும்,ஸ்கூல் பாடத்தில் இந்த gender மாற்றத்தை பாடமாக்கலாம்

  • @DivyaDivya-jf4rg
    @DivyaDivya-jf4rg 2 роки тому +4

    4:25 💯💯💯Ryt 😫😥😥😥😥
    Appa amma mathiri safer yarum Ila Intha worldlaa🙏💯
    You man go and 🤘rock ✌💯🔥🤩💥

  • @ul607
    @ul607 2 роки тому +2

    Nenga nalla irunga bro... Ungaluku nallathu nadakum...ungala asingama pesura aalunga yellam asingam pudija aalunga.. Yethum feel panathinga yellam maarum ❤💪

  • @Shankirthiga
    @Shankirthiga 2 роки тому +3

    There is so much of pain in his life... I can see that in his eyes...
    Don't worry God has created you special to make your life special...
    miracle happens anytime in life ... I will pray for you 🙏

  • @oorvasi7852
    @oorvasi7852 2 роки тому +1

    இங்கே வந்து இப்படி பொதுவெளியில் பேசுவதால் உங்களுக்கு என்ன பிரயோஜனம்..... திருநங்கைகள் வெளியே வந்து பேசுவது அவர்களுக்கு பாதுகாப்பு உங்களைப் போன்றவர்களுக்கு அது பெரிய பிரச்சினையை உண்டாகும்..... உங்கள் தொழிலில் மேம்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்வது நல்லது அப்போது உங்களை நம்பி இருப்பவர்களுக்கும் நல்லது

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 роки тому +6

    தம்பி நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்.ஆனால் 99,%மக்கள் இயற்கையின் உந்துதலால் வாழக்கூடியவர்கள்.அவர்களுக்கு குழந்தை குடும்பம் வேண்டும் என்ற கனவில் உள்ளவர்கள்.அவர்களும் அன்புக்கு ஏங்குபவர்கள் தான்.உணர்வுகள் அதிகரிக்கும் போது வடிகால் தேவை.அது உங்களால் தர இயலாது
    ஆதலால் யாரையும் நம்பி ஏமாறவேண்டாம்.உங்கள் இன உணர்வுடையோரை தேர்ந்து வாழுங்கள்.அதுதான் சரி.மற்ற எல்லாம் சுயநலம் இணைந்தது.இது ஒரு காலகட்டத்தில் பிரியும்

  • @abiapple1137
    @abiapple1137 2 роки тому +1

    Realy nega meturda irukinga. Unga manasu romba alaganathu. Unga love storyla trust full feelinga partha. All the best friend. Unga next level lifeku. Ungala mathri ellam manasu parthu palzhagina inga niraiya problem irukadhu.

  • @vinupriya6669
    @vinupriya6669 2 роки тому +3

    கவலைப்படாதீங்க சகோ

  • @punithapunitha2234
    @punithapunitha2234 2 роки тому +6

    அண்ணா உங்க மனசு போலவே நீங்க நல்லா இருப்பீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கீங்க உண்மையாவா சொல்ற அறக்கடவுள் உங்கள நல்லா வச்சிருப்பாங்க அண்ணா

  • @suganthia1863
    @suganthia1863 2 роки тому +39

    ❤️Feel panathinga brother nenga Vera level la varuvinga 🤝

  • @Lawyerponnu
    @Lawyerponnu 2 роки тому +2

    Ivlo pain ah irukuma ivunga life la🥺..
    Unga life inimae nalla irukum bro 👍.feel panadhinga....

  • @srilekhanithyanantham464
    @srilekhanithyanantham464 2 роки тому +5

    Nijama. Ungala patha transgender maari therila. Ana neenga ivalo vali epadi thangi vantheenga. Unga brave heart Kum unga nalla manasukum ungaluku pudicha maari inemel vara life irukum

  • @mangaiyarkarasimangaiyarka9759
    @mangaiyarkarasimangaiyarka9759 2 роки тому

    Kavala patathinga...unga asai neraiverum. . stage eruvinga..win pannuvinga bro..
    Neenga alagana paiyan tha ,neenga asaipatta Mathiri unga life amaium... congrats bro🤝🤝

  • @joanjohn2367
    @joanjohn2367 2 роки тому +10

    May God bless you son. You are meeting many trouble. Be strong.

  • @maxmani1995
    @maxmani1995 2 роки тому

    🙏 மாப்பிள யாரு என்ன வேணா சொல்லிட்டு போறாங்க நாங்க இருக்கும் டா மாப்பிள
    நீ கவலைப்படாத டா உன்னுடைய லைஃப்ல நடந்த கஷ்டம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா மாப்பிள நீ இந்த உலகத்துக்கு யாருன்னு காட்டணும் டா மாப்பிள என்னுடைய வாழ்த்துக்கள் டா 💪🫡

  • @yousufz2780
    @yousufz2780 2 роки тому +6

    🥇Good Great Going 💝 You Are Winning 🏆

  • @skpromotersagriandfighting4106
    @skpromotersagriandfighting4106 2 роки тому +1

    உங்களுக்கு வளர்ச்சி காத்து கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள் தம்பி 💐

  • @nirmaladhashna9156
    @nirmaladhashna9156 2 роки тому +3

    Brother I pray to God for you. Congratulations achieving your goal.don't worry brother you will win one day.

  • @girlplanet0608
    @girlplanet0608 2 роки тому +1

    Evlo geniune ah xplain panranga avangaloada pain ah..!💥💥💥😢😇✨👍🏻👍🏻 Don't feel bro💯....🤗Vaalga valamudan bro...!✨❤️💐🙌🏻

  • @abdulkuthus7382
    @abdulkuthus7382 2 роки тому +5

    Very emotional & heart touching story God bless you success your life

  • @srisairamslvlogs1778
    @srisairamslvlogs1778 2 роки тому +1

    தம்பி நீங்க பெண் மாதிரி இல்லை ஆண்ணாகத்தான் இருக்கீங்க நீங்க பட்ட கஷ்டத்தநெனச்சா வருத்தமா இருக்கு. கண்டிப்பா சாதிப்பிங்க வாழ்த்துக்கள்

  • @senthilgvspl
    @senthilgvspl 2 роки тому +5

    நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எல்லா வகையான சந்தோஷங்களும் பெற அந்த இறைவனை வேண்டுகிறேன் அண்ணா 🙏🙏🙏

  • @svartwork4321
    @svartwork4321 2 роки тому +1

    Neegha kavalai padhathinga naa perusayi kandipa unghala madiri kastham padura elloraiyum kappathuven idhu en promise 💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @sumaraj4815
    @sumaraj4815 2 роки тому +7

    All the best bro for ur future

  • @dr.rameshkumar511
    @dr.rameshkumar511 2 роки тому

    இவர்களின் வாழ்க்கை மிகவும் கொடியது . நம் வாழ்க்கை எவ்வளவோ மேல் . வாழ்க வளமுடன் !

  • @silent__videos2830
    @silent__videos2830 2 роки тому +11

    Best of luck bro.... Congratulations

  • @preethis2381
    @preethis2381 2 роки тому +1

    அரசு இது போன்ற மனிதர்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகளை இலவசமாக செய்து தர வேண்டும்.