இந்த காலத்து பொண்ணுங்களோட LOVE? | 2K Kids Love | Today Jolly Tomorrow Gali | Public Opinion

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024
  • இந்த காலத்து பொண்ணுங்களோட LOVE? | 2K Kids Love | Today Jolly Tomorrow Gali | Public Opinion
    #2kkidslove #lovefailure #publicopinion #dinamadal #lovebreakup
    Don't Forget to Subscribe us for More!
    bit.ly/DinaMadal
    This Channel is to cover all the interesting happenings in and around us. The best shops and best works going on in our neighborhood are covered in this video.
    Click Here to watch more :
    Daily Updates: www.youtube.co....
    Interviews: www.youtube.co....
    Reviews: www.youtube.co....

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @rabbit00r7
    @rabbit00r7 Рік тому +1292

    ஆண் உண்மையாக இருந்தால் பெண் ஏமாற்றி விடுகிறாள்...🥺 பெண் உண்மையாக இருந்தால் ஆண் ஏமாற்றி விடுகிறான்...🥺
    இருவரும் உண்மையாக இருந்தால் காலம் ஏமாற்றி விடுகிறது...🥺🥺

  • @Vijay-hi2iw
    @Vijay-hi2iw Рік тому +1654

    எமத்துற பசங்கள மட்டும் தா பொண்ணுக்கு புடிக்கிது உண்மையா இருக்குற ஆனா எங்கள விட்டு போயிரங்க

  • @BB_creation1976
    @BB_creation1976 Рік тому +356

    வாழ்த்துகள் மகளே! இனிமே உன் தாய்க்கு ஒரு அன்பு மகளாக இரு....உன் வாழ்வு சிறக்கும்.....கடந்து போனதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்....எல்லாம் நன்மைககே....

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 Рік тому +211

    ஆணின் உண்மையான அன்பிறகாக ஏங்கும், இந்த பொண்ண கட்டிக்க போரவனுடைய வாழ்கை நன்றாக இருக்கும்.

  • @rubatee9122
    @rubatee9122 Рік тому +248

    உனக்கு நல்ல காலம் ,தப்பித்துக்கொள்..

  • @sampathb766
    @sampathb766 Рік тому +140

    பட்டால் மட்டுமே புரியும் காதலும் சரி வாழ்க்கையும் சரி

  • @pgk6371
    @pgk6371 Рік тому +648

    கஞ்சா, பாக்கு, குடிப்பழக்கம் இருந்தும் லவ் பண்ண உனக்கு கொழுப்பு அதிகம்

  • @devil_ff8540
    @devil_ff8540 Рік тому +32

    உனக்கு நல்ல மனசு அதனாலதான் அந்த தர்தல ஓடிப் போயிடுச்சி!
    கவலைபடாத உனக்கு நல்ல வாழ்வு அமையும்.!!!

  • @ramumunu6413
    @ramumunu6413 Рік тому +18

    உன் நல்ல மனசுக்கு, ஏதோ ஒன்று துணை நின்று உன்னை காப்பாற்றி இருக்கு, இது உனக்கு நல்லது என்று நினைத்துக்கொள் எல்லாமே விலகி போய்விடும் உன்னை நாடி வருவதை ஏற்றுக்கொள். இனி நீ நல்லா இருப்பே மகளே.

  • @kvictoria7021
    @kvictoria7021 Рік тому +7

    குடிக்கிறான் என்று தெரிந்தால் தயவு செய்து திருத்தி விடலாம் என்று காதல் செய்ய வேண்டாம் திருமணமும் செய்ய வேண்டாம் இந்த பெண் பதில் உண்மை தயவு செய்து யோசிக்க வேண்டும்

  • @blessonwesley7079
    @blessonwesley7079 Рік тому +31

    இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார் அக்கா இயேசு கிறிஸ்துவால் மட்டுமே உண்மையாய் நேசிக்க முடியும் இயேசு கிறிஸ்துதான் உண்மையான தெய்வம் அக்கா இயேசு கிறிஸ்துவா நம்புங்க கண்ணதாசனே அவர் இயேசு காவியத்தில் இயேசுவை நம்புவோமே என்று சொல்லியிருக்கிறார் அக்கா

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 Рік тому

      😅😅😅😅😅

    • @SathishKumar-lr5nn
      @SathishKumar-lr5nn Рік тому +1

      ஒத்த மதவாதி...

    • @blessonwesley7079
      @blessonwesley7079 Рік тому +5

      @@SathishKumar-lr5nn அன்பான சகோதரனே இயேசு உன்னை நேசிக்கிறார் இயேசு கிறிஸ்துதான் உண்மை தெய்வம் இயேசு கிறிஸ்து உங்களுக்கு சமாதானம் தருவார் காதலனை போல தனியாக தவிக்க விடமாட்டார்.. அவன் உண்மையாக அந்த சகோதரியை நேசிபவனாய் இருந்தால் எதற்காக இப்படி எபத்துரான் இந்த உலகம் ஒரு மாயை நம்பாதே சகோதரர்.. இயேசுவே உண்மை

    • @SathishKumar-lr5nn
      @SathishKumar-lr5nn Рік тому +3

      எங்கள் முருகன் தான் அனைவரையும் அறைவனைப்பவன் நண்பா வா திருச்செந்தூர் வா

    • @estarpriyanka880
      @estarpriyanka880 Рік тому +4

      ஆமென் . .jesus matum than true love . . Avarey thunaiyai ayatham pani kudupaar .antha life than best blessing life😍😍😍 nama thedikura life lam nilaikathu. . Avar kudukura life matum than epothum happy ah pogum .so jesus ah nambunga

  • @028velrajs3
    @028velrajs3 Рік тому +70

    கவலை படாதே சகோதரி. உண்மையான அன்பு தாய் தந்தையிடம் மட்டும் தான் கிடைக்கும்😊

  • @sixsersankarc1198
    @sixsersankarc1198 Рік тому +66

    யானை கொழுத்தால் மண்ணை வாரி தலையில் போட்டுக்குமாம் அதுபோலத்தான் காதல் கதை

  • @செபடேவிட்செல்வம்

    உண்மை உள்ளவர்களுக்கு உண்மையான காதல் கிடைக்காது அன்பைப் பற்றி தெரியாதவனுக்கு அது கிடைக்கும் இதுதான் எதார்த்த உண்மை

  • @anbubt6417
    @anbubt6417 Рік тому +21

    ஆண்கள் உண்மையாய் காதலித்தால் பெண்களுக்கு தெரிவதில்லை பெண்கள் உண்மையாய் காதலித்தால் ஆண்களுக்கு தெரிவதில்லை காலத்தில் சோதனை....😒

  • @BavinAk-wq2xk
    @BavinAk-wq2xk Рік тому +22

    ஆணோ பெண்ணோ கண்மூடி தனமான காதல் கடைசியில் கண்ணீரில் முடிகிறது😔 Either man or woman blind love ends in tears,

  • @rajap3644
    @rajap3644 Рік тому +24

    இந்த மாதிரி பொண்ணு கிடைக்கல என்ன மாதிரி பசங்களுக்காக கடவுள் வேண்டுங்கள் 😂😂😂😂😂

  • @samantonyrai349
    @samantonyrai349 Рік тому +51

    பெற்றோரை ஏமாத்துனா நாம ஏமாந்து தான் போவோம் உன் வாலிப நாட்களில் உன் சிருஷ்டிகரை நினை

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 Рік тому +1

      யார் சிஷ்டிகர்

    • @PriyaPriya-pv5ib
      @PriyaPriya-pv5ib Рік тому +1

      @@leedhiyalulaganathan4316 Jesus than

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 Рік тому +1

      @@PriyaPriya-pv5ib நன்றி பிரியா மனந்திறந்து சொன்ன பதிலுக்கு ஆனால் இயேவிடம் அவரது சீடர்கள் ஜெபம் செய்ய கற்றுகொடுங்கள் என கேட்டபோது பிதாவிடம் ஜெபம் செய்ய சொன்னார்

  • @dhulasirsa445
    @dhulasirsa445 Рік тому +38

    இப்படி பட்ட பொண்ணு கிடைக்க குடுத்துவச்சிருக்கணும் அவனுக்கு குடுப்பின இல்லை...

  • @ramaniathiseshan..ramani
    @ramaniathiseshan..ramani Рік тому +25

    நானும் அப்படி தான் உண்மையா லவ் பண்ணேன் அவனுக்காக எல்லாமே பண்ணேன் ஆன என்னை விட்டுட்டு போயிட்டாங்க 😔😔😔😔😭😭😭😭இப்ப வேற பொண்ணு கூட இருக்காங்க... ஆனாலும் என்னால அவனை மறக்க முடியல 😭😭😭😭😭😭

    • @rajangamperiyasamy6494
      @rajangamperiyasamy6494 Рік тому +1

      நம்ம லவ் பன்னலா வாங்க நா ரொம்ப நல்ல பையன்

    • @anish4775
      @anish4775 Рік тому +1

      ​@@rajangamperiyasamy6494 inum neenga purinjikla😂 love set aaga nala payana irukka koodaathu kudikaaran, kanja kudiki ah irukanum😂

    • @gayatriravi8995
      @gayatriravi8995 Рік тому +1

      😦

    • @DhanalakshmiMurugavel
      @DhanalakshmiMurugavel Рік тому

      @@gayatriravi8995 dont feel

    • @Raja123Raja12-d
      @Raja123Raja12-d Рік тому

      ​@@gayatriravi8995hi

  • @janu5077
    @janu5077 Рік тому +105

    ஆழம் அறியாமல் காலை வைக்காதே, from Europe,, 🇱🇰

    • @AravindAravind-wu1xt
      @AravindAravind-wu1xt Рік тому +12

      Europe nu sollitu srilanka flaga vachu irukkinga akka

    • @yokesha9350
      @yokesha9350 Рік тому +3

      ​@@AravindAravind-wu1xt Ultimate Bro 😂😂😂

    • @amudhat4054
      @amudhat4054 Рік тому +1

      ​@@AravindAravind-wu1xt😂

  • @rx100z
    @rx100z Рік тому +90

    90's கிட்ஸ் காதல் தான் கடைசி வரலாறு.. தத்தி தறுதலை 2k kid's கூட்டம் 😖😖😖😖

    • @kfcguy904
      @kfcguy904 Рік тому

      90's kids oh 2k kids oh kaadhal la olunga panni kalyaanam panni vaazhlathukku aetha maadhiri panamum irukkanum illa nu vaiyi avan 90's aah irundhaalum sari 2k kid daa amountu irundhaalum sari avan kid du dhaan kadaisila kashtom padum

    • @unnaipoloruvan678
      @unnaipoloruvan678 Рік тому +1

      Correcta sona Bro....

    • @pistha3126
      @pistha3126 Рік тому

      Anna namaliyu emathitu tha povalugaa

    • @SuvathiK
      @SuvathiK Рік тому +1

      90s kid eamthitutha irukangala love 2 k kid 90s kid nu illa nalla paiyan nalla ponna iruntha entha generation venalum love unmai iruku 2 k kids Vera person kaga vitu povanga 90s kid reason soli vitutuvanga that's it

    • @selvamnkl78
      @selvamnkl78 Рік тому

      ​@@SuvathiKiam 90 s kite

  • @AliMohammed-ut9jq
    @AliMohammed-ut9jq Рік тому +14

    Love your family and your father and mother ❤️😘😘😘😘😘

  • @arasakumar8142
    @arasakumar8142 Рік тому +6

    விரும்பி வந்தால் டேன்கர். விட்டுட்டு போனால் டோன்கர் மச்சி. உண்மையாக தான் இருந்தேன்.ஏமாந்தது தான் இல்லை என்னை ஏமாத்தி மலர்கல்.ஆண்டவனா பார்த்து, எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை, தந்தார். இப்ப அவளோடு சேர்ந்து.என் குடும்பம் நன்றாக இருக்கிறது. காதல் பன்ன வேண்டாம்னு சொல்லலை.நமக்கு சரியானவர்களாக இருப்பார்களா, என்பதை நினைவில் கூர்ந்து இருங்கள். All best உண்மையாக இருப்பவர்களுக்கு 👍

  • @Vicky08932
    @Vicky08932 Рік тому +86

    Ennum avanukaka erukkatha sister unnaku nalla future erukku 😢💯

  • @evange4141
    @evange4141 Рік тому +35

    வாலிப நாட்களில் உன் சிருஷ்டிகரை நினை ⚡🥰⚡

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 Рік тому

      யார்சிஷ்டிகர்

    • @arunarun-xz9ze
      @arunarun-xz9ze Рік тому

      😂

    • @evange4141
      @evange4141 Рік тому +1

      @@leedhiyalulaganathan4316 Jesus

    • @evange4141
      @evange4141 Рік тому

      @@leedhiyalulaganathan4316 today night 7 to 9:30 varaikkum sathiyam tv la jebikkalam vanga live pogum paarunga

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 Рік тому

      @@evange4141நன்றி ஆனால் பைபிள் இயேசுவை தேவ குமாரன் என சொல்கிறதே

  • @JegadeesanJega-q6c
    @JegadeesanJega-q6c Рік тому +11

    2k kid's love இது தான்.

  • @helenprasath5547
    @helenprasath5547 Рік тому +16

    உனக்கு ஒரு நல்ல Life partner கிடைபாங்க so don't feel sister அவங்கள Love பண்ணு

    • @hariharan9346
      @hariharan9346 Рік тому

      Ithukku kedaikkum life partner koda pavam than

  • @nizzamnizzam4431
    @nizzamnizzam4431 Рік тому +56

    Vera level thangachi ❤

  • @DhanushKodiRaj
    @DhanushKodiRaj Рік тому +8

    Nalla paiyan kandippa unnakaaga varuvaan maa, god is with you, yaaraiyum nambaadha

  • @preethidadlittleprincess-sk9kz

    Ungala mathiri ponnu enaku kedaikula kedaicha life long nalla paathupa God pramish

  • @ramanp5861
    @ramanp5861 Рік тому +4

    தெரியாமல் செய்யும் தவறுக்கு மன்னிப்பு உண்டு. தெரிந்து செய்யும் தவறுக்கு மன்னிப்பே கிடையாது. வேண்டாம் தயவுசெய்து இனி காதல் வேண்டாம். ஆறறிவை வைத்து வாழ்க்கையை காதலி. வானும் மண்ணும் போற்றிட வானுயர புகழ் பெறுவாய்.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Рік тому +5

    இப்போதும் காலம் தவறவில்லை. வாழ்க்கையில் முன்னேறுவதற்கான சிறப்பான வழியை நீங்களே நன்றாக சிந்தித்து தேர்ந்தெடுத்து அதில் உங்களை நீங்களே முழு மூச்சாக ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். எப்போதும் இறைவனை சார்ந்திருங்கள். இறைவனை உங்கள் நண்பனாக கொள்ளுங்கள். தன்னம்பிக்கை மன உறுதி உற்சாகம் அனைத்தும் தானே வரும். உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றமும் வெற்றியும் காண்பீர்கள். வாழ்த்துக்கள்.

  • @santhosh5830
    @santhosh5830 Рік тому +22

    காதல் என்பது பணை மரம் போல ஏறினால் நுங்கு தவறினால் சங்கு

  • @nithishkumar6619
    @nithishkumar6619 Рік тому +127

    இப்படி பட்ட பசங்க தான் உங்க கண்ணுக்கு தெரியுமா 😡

    • @jananidjanani294
      @jananidjanani294 Рік тому +6

      Adhalla munnadiye therinja love pannuvanga😏

    • @nithishkumar6619
      @nithishkumar6619 Рік тому

      @@jananidjanani294 ohh

    • @jaistar2364
      @jaistar2364 Рік тому

      ஆமாம்

    • @yosephsamuvel
      @yosephsamuvel Рік тому

      @@jananidjanani294 🔍

    • @kirukku_punda
      @kirukku_punda Рік тому +3

      சாட்டு ✊ நல்லா போடுவானுங்க னு நெனச்சிருப்பாலுங்க போல...

  • @mufeedkudhus3123
    @mufeedkudhus3123 Рік тому +5

    கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானாக வரும். தயவு செய்து பெற்றோர் பேச்சை கேட்டு நடக்கவும். நல்ல நேரம் வரும், நம்பிக்கை வைக்கவும்.

  • @riyasmohamedn7864
    @riyasmohamedn7864 Рік тому +14

    It is good that he left your life and I pray to Almighty God that he will be a good companion for you

  • @sethun162
    @sethun162 Рік тому +145

    2k kids lam unmaiya love pannamattaga antha pain yenakkum therium. 😔

    • @sathyavaidevi8110
      @sathyavaidevi8110 Рік тому +4

      Viduma kavalai padtha nalla irunthuttu pokattum yennaiya 2 ponnunga yemarthunanga ippo na nalla iruken avunga feel pandranka kadavul irukkar ma

    • @yosephsamuvel
      @yosephsamuvel Рік тому +1

      @@mamthamamthasam2969 ama bro

    • @kirukku_punda
      @kirukku_punda Рік тому +1

      2k kids poola pudichu nalla oombo oomboo nu oombi thallu ... Avanunga poola

    • @yosephsamuvel
      @yosephsamuvel Рік тому

      @@mamthamamthasam2969 🙄 ella msg’um delete pannitenga ..

    • @DANGEROUSYTDASS
      @DANGEROUSYTDASS Рік тому

      😕😖

  • @manikandasamymanikandasamy6945
    @manikandasamymanikandasamy6945 Рік тому +10

    அட போங்க Madam, என்னை எல்லாம் ஒரு பத்து பொன்னுங்களுக்கு மேல ஏமாத்திட்டு போயிருக்காங்க. நீங்க இதுக்கு போய் Feel பன்றிங்களே.

    • @leelalol7250
      @leelalol7250 Рік тому +1

      Ayyooo sharukh Khan neengala.....😂😂😂😂

    • @U-np8eu
      @U-np8eu Рік тому

      Nega love panniga

    • @Raja123Raja12-d
      @Raja123Raja12-d Рік тому

      @@U-np8eu ஹாய் u name

  • @vijgeo1872
    @vijgeo1872 Рік тому +11

    பசங்களும் அப்படித்தான்
    பொண்ணுகளும் அப்படி தான்
    என்ன பண்றது 😔😔😔😔😔

  • @manikandasamymanikandasamy6945

    இவளுங்க ஏமாத்துறவனை தான் நம்புவாங்க, நம்புறவனை ஏமாத்துவாங்க.

  • @nivetham5697
    @nivetham5697 Рік тому +8

    Don't worry thangachi... unaku future super life iruku

    • @thirumanituty
      @thirumanituty Рік тому

      அப்போ நீ அவல கட்டு டா 2 hand

  • @revathisekar6536
    @revathisekar6536 Рік тому +1

    நீ உங்க அம்மாவ ஏமாத்துன கஷ்டபடுத்துன உன்ன ஒருத்த ஏமாத்திட்டா கஷ்டபடுத்திட்டா......அம்மா மட்டுதா நமக்காக அழுகுற ஒரே ஒரு உயிரு❤❤

  • @shivaraj3341
    @shivaraj3341 Рік тому +54

    பேட்டி எடுக்குறவன் கொஞ்சம் சீன போட்டு மடக்க பாக்குற போல 😂😂

    • @siva-bt8ei
      @siva-bt8ei Рік тому

      அப்படித்தான் எனக்கு தெரியுது

    • @itsjkgaming2897
      @itsjkgaming2897 Рік тому

      Valaya paruda punda

    • @pillaipoochi3942
      @pillaipoochi3942 Рік тому

      Hahaha madangirumaaa intha otha Rosa a alagu guttty

  • @mohansega9812
    @mohansega9812 4 місяці тому +1

    God bless you sister ! Don't worry your future Brightness life( from. Canada❤)!

  • @UdhayaKumar-wi6iz
    @UdhayaKumar-wi6iz Рік тому +4

    கவலை வேண்டாம் உனக்கு வேற ஒரு காதலன் கிடைப்பான்

  • @ravichandranravi7218
    @ravichandranravi7218 Рік тому

    சூப்பர் உங்கள் மனசுக்நீங்கல்நல்லாஇருப்பீங்கல்

  • @raaheethraziya4379
    @raaheethraziya4379 Рік тому +60

    Semma alagu akka neenga dont worry😍😍ungaluku bright future iruku akka ❤❤❤

  • @dumu_kisa_bodha1701
    @dumu_kisa_bodha1701 Рік тому +1

    தங்கமான பிள்ளை.... 🥰🥰🥰

  • @lfashiondesigner2585
    @lfashiondesigner2585 Рік тому +26

    இதுபோல ஒரு பொண்ண நம்மளுக்கு கிடைச்சா நமக்கு உண்மையா இருப்பா

  • @suganbharathi4908
    @suganbharathi4908 Рік тому +3

    Don't worry. You will get a good life partner.

  • @bernatsharajan7976
    @bernatsharajan7976 Рік тому +11

    தங்கமே அவனை நம்பாதே உனக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கு

  • @Feeling-12349
    @Feeling-12349 Рік тому +4

    கவலபடதமா நீ ஹீரேட் எஸ்கேப்🤗🤗🤗🤗

  • @Appu046
    @Appu046 Рік тому +2

    Poyyi ....ellam poyyi yaarum nambadhiga 😂🙌

  • @balamachinist3201
    @balamachinist3201 Рік тому +4

    antha payyan reply vid potirkan parunga.. 😂😂

  • @ramaniarmy8856
    @ramaniarmy8856 Рік тому +2

    பசங்க ஏமாத்துராங்கனு தெரியாமல் தான் பொண்ணுங்க நம்பிக்கை வைக்கிறாங்க, அப்படி நம்பின பிறகு தான் அவனுங்க ஏமாத்திடு போறாங்க பாவம் பொண்ணுங்க

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Рік тому +7

    தகப்பன் இல்லை.
    தாய் வருமானத்தை
    கொள்ளையடித்து,
    தாய் சொல்லை மீறி--
    எவனோ ஒருவனைச் இச்சித்து -- விரும்பி இன்று நடுத்தெருவில் நிற்கிற "உனக்கு" -- இது தேவைதான் 🙄👍👍👍👍👍🙄!!
    பெற்றவள் விருப்பத்துக்கு மாறாக, காதலிக்கும் இந்த சம்பவத்தை காதலிக்கும் பெண் பிள்ளைகள் -- மனதில் கொள்ளுங்கள்! 🙄😭😭🙄!!

  • @bevinkumarbevin5430
    @bevinkumarbevin5430 Рік тому +2

    நூறு வருஷம் நல்ல இருப்பீங்க நிங்க நல்ல இருப்பீங்க அக்கா 🙏🥰🥰

  • @mohanekmsp7391
    @mohanekmsp7391 Рік тому +3

    True love sister don't feel 😔💙

  • @rajanramalingam1420
    @rajanramalingam1420 Рік тому +1

    Don't Worry Sister
    God save You

  • @TamilTamil-wo9cv
    @TamilTamil-wo9cv Рік тому +12

    Inumaa bro vara level comedy😂😂

  • @nandininagarajnaik6431
    @nandininagarajnaik6431 Рік тому

    Super ma lasta solne paru adhu.kadavulu landipa unuku oru nala life partner kuduparu.god ble u

  • @saras_aari_works
    @saras_aari_works Рік тому +5

    Open ha ellathayum sollathiga furture life ku problem varum ma

  • @saraswathib7646
    @saraswathib7646 Рік тому +2

    Love Yourself Dont beleive anybody. Dont get cheated by anybody in future. Stand on your own legs.learn & earn

  • @jeevithajeevitha5997
    @jeevithajeevitha5997 Рік тому +3

    Ithukku than sis ma nangalam single ah irukkom but, feel pannathinga
    Inimae unga life la hpy ah irukka try pannunga
    Ipdi nadanthatha marakka mudiyathu but, ninaikkama irukka try pannunga sis ma 👍❤️🤝

  • @Ifyouthink-ed5tb
    @Ifyouthink-ed5tb Рік тому +1

    Iam from London

  • @Veeranda2003
    @Veeranda2003 Рік тому +10

    கல்யாணம் பண்ணீட்டு இருப்பீங்க sister ஆனா ஜாலியா வாய்ப்பில்லை.

  • @silent-678
    @silent-678 Рік тому +2

    😭..feel pannathiga sister.ellame nallathukkunu nachukkonga sister💖.💔

  • @selvambhuvana7261
    @selvambhuvana7261 Рік тому +5

    Same story Nannum avanukaga yellam pannen ana Avan enna viddudu Vera ponnu kuda poidan ana yannaku ipom mrg akiruchi iopm nan rompa santhosama irugen nammala vittu onnu poguthu na kandipa kadvul innu onnu best ah kudupan my life la nAddanthatha solluren

    • @thalabathy...4368
      @thalabathy...4368 Рік тому

      Don't feel ya kandipa athavida best oruthan varuvan

    • @thalabathy...4368
      @thalabathy...4368 Рік тому

      Nan avalukaga enga vetla enaku patha ponayae thoki poten

    • @selvambhuvana7261
      @selvambhuvana7261 Рік тому

      @@thalabathy...4368 tq but ipom yannaku mrg akiruchi 😁

  • @chitrachitra1930
    @chitrachitra1930 Рік тому

    Sister amma sonamari nadadhuko sister God bless you sister

  • @SivamuraganSivamuagan-xl1fx
    @SivamuraganSivamuagan-xl1fx Рік тому +3

    Don't Worry sister Vera aala pathukkalam00😊😊

  • @thecitybestcookingd.c.s4436
    @thecitybestcookingd.c.s4436 Рік тому +1

    உன்ன மாதிரி ஒரு பொண்ணு எனக்கு கிடைச்சிருந்தா தங்கம் தங்கம் தங்கம் தாங்குவேன் இந்தப் பையன் விட்டு போனது அந்த பையன் வருத்தப்படும் நீங்க வருத்தப்படக்கூடாது

  • @sathyasathyam6930
    @sathyasathyam6930 Рік тому +8

    Kanna love intrathu onnum ila kanna😂😂😂
    Thug life...
    Enaku kidney ila😂😂😂

  • @gnanasoundarij
    @gnanasoundarij Рік тому

    Thangaji super bt thanks 🙏 da yarum ipdi vanthu sola madanga bt nenga ipdi solratha kekuranga ponunga konjamathu usar avanga so thanku ilove ❤️❤️🌹 💋💋 thangaji God bless you

  • @m.MariselvamNadar
    @m.MariselvamNadar Рік тому +4

    👀 கண் கலங்கும் காட்சி.....அன்பு ஒன்று தான் அனாதை....உண்மையான காதல்😙😍.....இப்படி பட்ட பசங்க தான் உங்க கண்ணுக்கு
    தெரியும்....... 💛 Single Is Best Life......... 🔥

  • @jesujesu148
    @jesujesu148 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @uva_vinay
    @uva_vinay Рік тому +6

    Marriage pannittu emathardhu vida edhuve mel 😢😢

  • @trustthefeeling4486
    @trustthefeeling4486 Рік тому +2

    Thangam ne mattum yanakku kidaichirunthaa ?? Neethaan en pondaati love you maa💕💕💕

  • @rajap3644
    @rajap3644 Рік тому +5

    எங்க இருந்தாலும் இந்த பொண்ணு நல்லா இருக்கணும்

  • @suryabalamurugan7282
    @suryabalamurugan7282 11 місяців тому

    Great escape ninga... Ammava nalla pathukonga

  • @dheivamlakshmanan1936
    @dheivamlakshmanan1936 Рік тому +6

    இந்த மாதிரி ஒரு துனை எங்களுக்கு கிடைக்கமாட்டிங்குது😂

    • @kisvanth8655
      @kisvanth8655 Рік тому

      அந்த பெண்னை தேடி விரும்பவும்..

    • @dheivamlakshmanan1936
      @dheivamlakshmanan1936 Рік тому

      ❤️

    • @pv_raj
      @pv_raj Рік тому

      ​@@kisvanth8655 கிடச்சதை உச்சு சந்தோசமா இருங்க

  • @kd.chandru6035
    @kd.chandru6035 Рік тому +1

    Naa Unmaya Eruinthen But Ava Unmaya Ella ... Ava Kovai Naa Madurai...Girls Neeinga Unmaya Eruinga ... Ok Vaa pasaingalam Appde Erukkainga But Naa Appde Ella Okk Vaa 😢...miss You Brindha 😢😢Last 1 time I Love you ❤❤❤

  • @VijiRajendran-it9rz
    @VijiRajendran-it9rz Рік тому +13

    இதுக்கு தான் நம்ம லவ் Side பக்கம் போறது இல்லை...

  • @rainbow5538
    @rainbow5538 Рік тому +3

    நல்ல காதல்

  • @prasannans4646
    @prasannans4646 Рік тому

    Hallo sister neenga endha idam god bless you

  • @saravankumarkumar2304
    @saravankumarkumar2304 Рік тому

    Nanum apadi tha irutha.....avan ponathukku aparam en life pochi nu nenaichan....but epo happy ah iruga....kadavul vendanu mudivu panni yarukku yarunu vachiru paru ....athu padi tha nadakkum....ethukku aparam unga life nalla irukum sister

  • @backysiva
    @backysiva Рік тому +4

    Unmaiyana anpuku enga mathipu ella unmaiya eruntha kandipa nammala emathidu poiruvanga 😭

  • @dhinakaransanthakumar9809
    @dhinakaransanthakumar9809 Рік тому

    Don't worry take it a lesson,be brave, don't think fast, you must achieve one day,God bless you

  • @nandy11417
    @nandy11417 Рік тому +13

    Break up is not based on gender rather on character

  • @muruganfire8436
    @muruganfire8436 Рік тому

    நீ தப்பித்துக்கொண்ட அம்மா உஷாரா இரு வருத்தப்படாத இனிமேல் புத்திய வாழு இனிமேல் காதல் கீதல் என்று எவன் பின்னாலும் செல்லாதே பெற்ற தாயின் பேச்சைக் கேளு நீ நன்றாக வாழ்வாய்

  • @jayaramraj3700
    @jayaramraj3700 Рік тому +14

    இதுக்கு பெயர் தெய்வீக காதலோ..😊😊

  • @palanishiva4139
    @palanishiva4139 Рік тому +2

    கவலைப்படாதே திரும்பி வருவன். அந்த ஓரு கிட்னி மீண்டும் திருடி மறுபடியும் ஏமறுவதுக்கு தயரயிரு.

  • @rangum5881
    @rangum5881 Рік тому +3

    Love today padam than da ipa life inga yarumay uthamanum ila uthamium ila

  • @logeshwara_anand10
    @logeshwara_anand10 Рік тому +8

    Naanga unmaiya irundhum innum single ah dha irukom😔

  • @parthibank8294
    @parthibank8294 Рік тому

    நல்ல துனை.நலல மனைவி. அவனுக்கு அமையல.உங்களுக்கு அனுபவம் நல்ல வாழ்க்கை அமையும்

  • @jp_broken_2.0
    @jp_broken_2.0 Рік тому +3

    வேற பசங்களா உங்க கண்ணுக்கு தெரியலையா 🤦 குடிக்கிறவன புடிக்குமா 🤦

  • @velsamykrishnadevar1846
    @velsamykrishnadevar1846 Рік тому +1

    ஆசையின் வெளிப்பாடு காமம்;அன்பின் வெளிப்பாடு காதல். உருவத்தைப்பருவத்தைக் பார்த்துப்பிதற்றுவது காமம்;
    அன்புடை நெஞ்சங்கள் காதல். பொய்யும் குற்றமும் கண்டும் காணாதிருப்பதாலே காதல் தோல்வி. விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்.

  • @crankitup6801
    @crankitup6801 Рік тому +3

    yeppdi thano Single teetotalers naraya peru Lover kedaikama suthuran 😅 neega correcta poi ganja & sarakku adikuravana paathu love pannireenga 😂😂

  • @kuttysrib2611
    @kuttysrib2611 Рік тому

    Super talent girl

  • @ManiMani-kz3he
    @ManiMani-kz3he Рік тому +7

    Nanu neraya paniruke avanuku...😭