ரூபாய் 12 லட்சத்தில் பண்ணை நிலம் விற்பனைக்கு
Вставка
- Опубліковано 1 гру 2024
- இந்த நிலம் திருவண்ணாமலை மாவட்டத்தை அடுத்த வடமணப்பாக்கம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த நிலத்தில் இருந்து காஞ்சிபுரம் 22 கிலோமீட்டர் தொலைவிலும், தாம்பரம் 89 கிலோமீட்டர் தொலைவிலும், வேலூர் 52 கிலோ மீட்டர் தொலைவிலும், காட்பாடி 58 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மொத்தம் 62 சென்ட் நிலம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த இடத்தில் சிறிய தங்கும் அறை உள்ளது.
இந்த இடத்தின் மொத்த விலை ரூபாய் 12 லட்சம் மட்டுமே.
இந்த செம்மண் நிலத்தில் தென்னை மரம், மாமரம், வாழை மரம், செம்மரம், சந்தன மரம், கொய்யா மரம், சீதாப்பழம், திராட்சை மரம், தேக்கு மரம், பாதாம் மரம், மாதுளை மரம், சவுக்கு மரம், மலைவேம்பு, பர்மா தேக்கு, போன்ற அனைத்து வகையான மர வகைகளும் நடப்பட்டுள்ளன.
தொடர்புக்கு வாட்ஸாப் வாய்ஸ் மெசேஜ் நம்பர் 7305445846
இயற்கை விவசாயம் செய்வோம்! மண்ணின் வளத்தை காப்போம்!
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!
நம்மாழ்வார் ஐயா அவர்களின் வழியில் நாமும் பின்பற்றுவோம்.
வாழ்க பாரதம்! ஜெய் ஹிந்த்!