காஞ்சிபுரத்தில் இருந்து 30 நிமிட பயணத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024
  • இந்த நிலம் காஞ்சிபுரத்திலிருந்து 30 நிமிட பயணத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. மொத்தம் 5 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த இடத்தில் ஒரு கிணறு வசதி ஒரு இலவச மின்சார வசதியுடன் இந்த இடம் முழுவதும் நமக்கு வெறும் 30 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கும்.
    இந்த நிலம் காஞ்சிபுரத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், தாம்பரத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆற்காட்டில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும், வேலூரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், வாலாஜாபேட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், ராணிப்பேட்டையில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
    மேலும் தொடர்புக்கு வாட்ஸாப் வாய்ஸ் மெசேஜ் நம்பர் 7305445846.
    இயற்கை விவசாயம் செய்வோம்! மண்ணின் வளத்தை காப்போம்!
    நம்மாழ்வார் வழியில் நாமும் பயணிப்போம்.
    மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!
    வாழ்க பாரதம்! ஜெய் ஹிந்த்!

КОМЕНТАРІ •