வாலாஜாபேட்டை நேஷனல் ஹைவே அருகில் தென்னந்தோப்பு விற்பனைக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024
  • இந்த விவசாய நிலம் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகில் அமைந்துள்ளது. மொத்தம் 12 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் 150 தென்னை மரங்களும் மற்றும் கரும்புகளும் பயிரிடப்பட்டுள்ளன.
    இந்த விவசாய நிலத்தில் இரண்டு கிணறு வசதியும், இரண்டு இலவச மின்சார வசதியும் அமைந்துள்ளது.
    இந்த விவசாய நிலம் காஞ்சிபுரத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், வாலாஜாபேட்டை பஸ் நிலையத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவிலும், ஆற்காட்டில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும், வேலூரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும், தாம்பரத்திலிருந்து 107 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
    ஒரு ஏக்கரின் விலை ரூபாய் 8 லட்சத்து 75 ஆயிரம் மட்டுமே.
    மேலும் தொடர்புக்கு வாட்ஸாப் வாய்ஸ் மெசேஜ் நம்பர் 7305445846.
    இயற்கை விவசாயம் செய்வோம்! மண்ணின் வளத்தை காப்போம்!
    நம்மாழ்வார் வழியில் நாமும் பயணிப்போம்.
    மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!
    வாழ்க பாரதம்! ஜெய் ஹிந்த்!

КОМЕНТАРІ •