வழியெங்கும் மஞ்சள் மங்கள முக புன்னகையின் வரவேற்ப்பும் வரவேற்க இருபுறமும் வீற்றிருந்த மயில் சிலைகளின் எழிலும் பேரழகுமுங்க மா.. சவாரி வண்டியின் இருப்பிடமும்,ஊஞ்சல் மிக சிறப்புங்க மா.. தமிழ்வழி வாழ்வின் இலக்கிய இல்லம் போல இந்த நூற்றாண்டின் பொக்கிஷம் மா இவர்கள் இல்லம்... மாடமும் காஞ்சிபுரம் மாதிரி நிலவு சட்டங்கள் நுண்மர ஓவியங்கள்...எவ்வளவு பணி எத்தனை பேர் செய்த அழகு சிற்பங்கள் என வியக்க தோன்றியதுங்க மா.. இந்த ஒடிசா சக்கரம் மிக சிறப்புங்க மா... பிளாஸ்டிக்காலத்தில் இப்படி ஒரு மரசிற்ப அழகு இல்லம் விழிகள் தர்சிப்பது பெரும் வரமே ங்க மா.. கருங்காலி மரத்தின் பலன் சிறப்புங்க மா.. பாய் சிறப்புங்க மா..டிபாய் செம கீயுட் ங்க மா.. வண்ண சன்னல் கண்ணாடிகள் அழகுங்க மா..மூங்கில் கதவு எனக்கு மிக பிடித்திருந்துங்க மா.. கட்டியவர்களும் கட்ட சொல்லி ரசனையாக அழகாக பராமரித்து வரும் ஜவகர் சகோவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.. வாசிப்பும் பயணம் தான் எல்லாமே என்ற போது நூற்கள் புன்னகைகின்றது அவர்கள் இல்ல பரவச ஒளியில்... சுண்ணாம்பு பாறையாகும் சிறப்பு நிகழ்வுகள் வெளிபடுத்திய விதமருமைங்க மா... பரம்பாரியத்தை கடமை சிறப்புங்க..
வீட்டு உரிமையாளர் தெளிவான அறிவுரையை எல்லோருக்கும் வழங்கி உள்ளார் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு அடிமையாக இருந்திரு போதும் நாம் இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தோம் என்றால் எந்த நோயும் நம்மை தீண்டாது
ஐயா மிகவும் சரியாகவும் தெளிவாகவும் சொல்கிறார் நாம் என்றைக்கி மேற்கத்திய வாழ்க்கை முறையை பின்பற்றினோமோ அன்றிலிருந்து நம் கலாச்சாரம் வாழ்வியல் முறையை தொலைத்து விட்டோம் தமிழ் பேசுறதனாலயே நாம் குறைந்து போய் விடுவோம் என்று நினைக்கிற கூட்டம் தானே நாம
Br Naba native Arachalur. I like.once.we.have same.type house in our village. Senathpathpalayam. Out grant.father palakottai arnmani kanakupillI.vishavnath iyer. Once we have same type vandi once we go to Arachalur my grant father pickup in this vandi only. Now we in chennai. For.this.build land how much.requer sir. And with material constraints how much
வழியெங்கும் மஞ்சள் மங்கள முக புன்னகையின் வரவேற்ப்பும் வரவேற்க இருபுறமும் வீற்றிருந்த மயில் சிலைகளின் எழிலும் பேரழகுமுங்க மா..
சவாரி வண்டியின் இருப்பிடமும்,ஊஞ்சல் மிக சிறப்புங்க மா..
தமிழ்வழி வாழ்வின் இலக்கிய இல்லம் போல இந்த நூற்றாண்டின் பொக்கிஷம் மா இவர்கள் இல்லம்...
மாடமும்
காஞ்சிபுரம் மாதிரி நிலவு சட்டங்கள் நுண்மர ஓவியங்கள்...எவ்வளவு பணி எத்தனை பேர் செய்த அழகு சிற்பங்கள் என வியக்க தோன்றியதுங்க மா..
இந்த ஒடிசா சக்கரம் மிக சிறப்புங்க மா...
பிளாஸ்டிக்காலத்தில் இப்படி ஒரு மரசிற்ப அழகு இல்லம் விழிகள் தர்சிப்பது பெரும் வரமே ங்க மா..
கருங்காலி மரத்தின் பலன் சிறப்புங்க மா..
பாய் சிறப்புங்க மா..டிபாய் செம கீயுட் ங்க மா..
வண்ண சன்னல் கண்ணாடிகள் அழகுங்க மா..மூங்கில் கதவு எனக்கு மிக பிடித்திருந்துங்க மா..
கட்டியவர்களும் கட்ட சொல்லி ரசனையாக அழகாக பராமரித்து வரும் ஜவகர் சகோவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்..
வாசிப்பும் பயணம் தான் எல்லாமே என்ற போது நூற்கள் புன்னகைகின்றது அவர்கள் இல்ல பரவச ஒளியில்...
சுண்ணாம்பு பாறையாகும் சிறப்பு நிகழ்வுகள் வெளிபடுத்திய விதமருமைங்க மா...
பரம்பாரியத்தை கடமை சிறப்புங்க..
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் அருள்செல்வி❤
@@SarasusSamayal நன்றிகள் ங்க மா..
வீட்டு உரிமையாளர் தெளிவான அறிவுரையை எல்லோருக்கும் வழங்கி உள்ளார் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு அடிமையாக இருந்திரு போதும் நாம் இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தோம் என்றால் எந்த நோயும் நம்மை தீண்டாது
அப்பப்பா என்னா அழகு!என்ன ஒரு கலை நயம்!மிகவும் அழகு ❤❤❤❤❤❤
இந்த மாதிரி வீடு கட்டவேண்டும் என்ற ஆசை. எவ்வளவு செலவு ஆகும் என்று யாரும் சொல்வதில்லை.
மிகவும் அற்புதமாக இருக்கிறது நன்றி நன்றி 😊
இதை கட்டுவதற்கு ஆன செலவு எவ்வளவுனு சொல்ல முடியுங்களா
அப்படியே 100ஆண்டுகள் பின்னோக்கி போன மாதிரி பிரம்மிப்பு
அவரின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்
Fantastic traditional beautiful old model home.. Very good creation and idea to build this home..
Thank you so much... welcome to my channel 🙏
Soooper video tamilan entraikkumy kethu than
Sarasu amma camra stabilize panuga orey suthi suthi aaturenga edum stable ah clear ah veeda paka mudiyala
Super அம்மா 🎉
We are having same type of house in our thottam
ஜவஹரின் தொட்டிக்கட்டு வீடு மிகவும் அருமை சகோதரி.! இருவருக்கும். வாழ்த்துக்கள்.! - மரு. மு.ஜைனுத்தீன், அரவை.
நன்றி நன்றிங்க... வரவேற்கிறேன் சகோதரரே🙏🙏
ஐயா மிகவும் சரியாகவும் தெளிவாகவும் சொல்கிறார் நாம் என்றைக்கி மேற்கத்திய வாழ்க்கை முறையை பின்பற்றினோமோ அன்றிலிருந்து நம் கலாச்சாரம் வாழ்வியல் முறையை தொலைத்து விட்டோம் தமிழ் பேசுறதனாலயே நாம் குறைந்து போய் விடுவோம் என்று நினைக்கிற கூட்டம் தானே நாம
அம்மா சீக்கிரம் part 2 போடுங்க..
கண்டிப்பாக போடுகிறேன்
பழையமரம் என்பது பொய்
அத்தனையும் புது மரங்கள்
பார்க்கும் போதே தெரிகிறது
மற்றபடி சிறப்பு
பழைய மரம் பாலிஷ் போட்டால் புது மரம் போல் தான் இருக்கும்.நன்றிங்க
அம்மா,சிம்பிளா கட்ட. (30X50) எவ்வளவு செலவாகும்?
Superb house amma.
இந்த மாதிரி வீடு கட்ட என்ன செலவு ஆகும்
Br
Naba native Arachalur.
I like.once.we.have same.type house in our village.
Senathpathpalayam.
Out grant.father palakottai arnmani kanakupillI.vishavnath iyer.
Once we have same type vandi once we go to Arachalur my grant father pickup in this vandi only.
Now we in chennai.
For.this.build land how much.requer sir.
And with material constraints how much
Oldisgold❤
Super very nice
Entha oorill intha veedu
Very nice
Vellakovil 👍
Wow...super...👍👍..can i get a chance to visit?
Sure sure... pls contact the number in description box 👍
Simply Super ...❤❤❤❤
Arumai Arumai 🎉🥰
சூப்பர் மா
Super very beautiful
Sollavarthaiyeillaiarumai❤❤
Super ma❤
🏡🏡🏡👌
இந்த மாதிரி வீடு கட்ட எவ்வளவு ஆகும் அம்மா
Veedu romba azhaga irukkumma
Super 👌
Intha veedu yentha oorla irukunu sollunga
Vellakovil 👍
❤❤❤❤❤
Very nice
Audio very low
Ungaludaya ithanai vedeokku sigaram ena idai sollalam. Avvalavu arumai. Todarga ungal pani. Aduththa videovukku kaaththirukkiren
Nanri nanringa 🙏
Pls share to all 🙏
இதை கட்டியது யார்? அவர்கள் நம்பர் தர முடியுமா?
Oldisgoldkongu
Hollo Akka your effort is outstanding . really superb . Happy to watching this video . keep it up . Best of luck .
Thank you nga
Engineer number thanga mam...ithu mari naglum try panlanu irukom..ana yara nambi contact panrathunu therila
Super ❤
Promo-SM ✅
Land area? Mam
சரி ங்க எவ்வளவு பணம் செலவு ஆச்சு அதை மட்டும் யாரும் சொல் வதில்லை யே ஏன்.
.அட போங்க
House location?
Vellakovil 👍
Sir, can you please share the number of your channel.
இந்த மாதிரி ஒரு வீடு கட்ட என்ன செலவு ஆகும்
இந்த மாதிரி ஒரு வீடு கட்ட என்ன செலவு ஆகும்
நான் கேட்கலைங்க