புகழும் பெயரும் யாருக்கு கிட்டும் ?
Вставка
- Опубліковано 5 лют 2024
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
சூரியனுக்கு மிக அருகில் புதன் இருக்கும் கிரகம் . அதனால் 9. 10 இடம் தனுசு லக்னத்திற்கு எளிதாக தர்ம கர்மாபதி யோகம் கிடைக்கும்
Nan Dhanush lagnam Enaku 10 th place la suryan budhan sukran iruku
தனுசு லக்னத்திற்கு மட்டுமே 9ம் அதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தின் 2, 3,4, ,பாதங்கள் பத்தாம் வீடான கன்னியில் உள்ளது.
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
நன்றி குருவே 🎉❤🙏🏻
அருமையான விளக்கம் அய்யா
Thank you guruji continue your job congratulations
மிகவும் அருமை 👌👌👌
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
Super venkatesh Kumar
இனிய புதன் கிழமை காலை நல் வணக்கங்கள் குரு நாதா...,,.
Regarding in this matter. Your final explain needed
காலை வணக்கம் குருஜி🙏
Kalai vanakkam guru ji
Vanakkam guruji
Gud morning guruji...❤
Welcome sir,🙏🙏✨✨🌹🌹
Ayya unga la na neerla pakura yogam epo kedaikum neengatha enoda favourite astrologer 🎉🎉
வணக்கம் குருஜி.தனுசு லக்னம் காலபுருஷனின் பாக்ய ஸ்தானம்,9ம்அதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 10ம் அதிபதியான கன்னியில். மற்றும் சூரியனும் புதனும் பெரும்பாலும் இணைந்து இருப்பார்கள்.
ஓம் நமசிவாய குருவே சரணம்...
Happy morning guruji 😊
1000% உண்மை குருஜி நடக்கிறது சில ஜாதகங்களை கண்டு விட்டேன்.❤👌👏👏👏
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
Sir, super🙏🙏
Tq a lot guruji 🙏valuable video and excellent explanation 😊
Ayya vanakkam pradeep mannargudi
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Good morning Guru ji
Super
Neengal illai endral engaluku endha alavuku jodhidm puridhal irundhu irukathu guru ji 🙏🙏🙏
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏🙏
தந்தை மகள் உறவு பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்!!
சிவம் காக்கும்🙏 சிவம் வெல்லும்
Vanakkam sir meena laknam kadagathil guru ucham dhanusil sevvai irunthu thanathu 8m paarvaiyal guruvai paarkirar nallthe nadakkatum nandri sir🙏🙏🙏
வணக்கம் சார்.
Always both friends are (sun mercury) travel together. As per sagittarius ascendant 9,10 house .so easily connect as yogam
Tanusu kalapurusunugu 9 place sir...
Sir vanakkam magaralagnam guru ucham
அண்ணா Happy morning 🌅🎉
Meenam lagnam - 12.30
Vanakam guruji
Dhanushu lagnam pukalji peruvatharku iyarkaiyana Karanam
9m idam suriyanani simma vidu varum
🙏🙏🙏
வணக்கம் அண்ணா 🙏🙏🙏😊
Vishnu yogam explain sir
உண்மையிலே எங்களுக்கு பெரிய மனசு சார்,😂🙏🙏🙏😁💐
பரிவர்த்தனை கிரகங்கள்
ஐயா
🙏
Hari om hi ❤
❤🎉
Mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu sir
Guruji rahu ketu vargothamam video podunga
கடகத்தில் குரு உச்சம்
❤❤❤❤❤❤
Miga,miga,arumaiyanavilakkam, thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
Suryan budan iruvarum onraga irupargal Silla nerathil. 9suryan 10bhudan dharamakarmathy yogam activate agum.. enoda Jadagam Dhanur laganam tula rasi Sukran chandran suriyan bhudan manthy tulam kattathil.,
Kalapurusa thathvathinpadi 9 m idam danusu sirapu kedu in moola natchthiram migavum sirapu jey anumanji poranda natchthiram uthiradam vinayagar sirappu
For dhanur lagna, sun and mercury being 9th and 10th house lords and they form part of mukkoottoo Grahas i.e. sun, mercury and Shukra and always rotating close, there is maximum chance of sun and mercury placed in one house giving dharmakarmadhipathi yoga.
I have this combination in 10th place suryan,sukran and budhan I’m Dhanush lagnam. I’m preparing UPSC will I crack the exam?
தனுசு லக்னகார்களுக்கு தாயும் தந்தையும் மா சூரிய சந்திர வீடுகளே , இயற்கை யாகவே அமைந்துள்ளது அய்யா 🙏😊
9.10பரிவர்த்தனை.
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Vanakkam anna good night manickaraja
9,10,11 athipathi , Moondrum mookuttu kirkangal.....
🙏🙏🙏🙏🙏
Mostly sun and mercury will be together for dhanur lagnam
well explain guruji...im kasturi from malaysia.
hopei will meet you 1 day ,
naanum kanni lagnam dhan...danusu Elle guru sukiran dhan irukangeh,perum illeh pogallum illeh...kalyana num agelleh😢😢😢valkaiyelleh onummeh illeh😔😔
Dhanusu lagnam Moola Trikona veedu Dharma trikona veedu moozhu natural benefic planet 100 percent Guru bhagavan. Fifth lord Mars placed in 9th position from lagna that is simma rasi, guru and mercury placed in parivartana yoga either in 9th or 10th position from Dhanusu lagna. Hence name and fame they will get through father ie Sun. Compared to other lagnas.suresh bangalore
Dhanushu lagnathirku 9 am adipathi suriyan 10 am adipathi budhan ivarghal iruvarum ondragha irupadhal suriyanai vitu budhan piriya mudiyadha karanathal ivarghaluku dharma karumadhibadhi yogam amaiyum
Sir I am simmam lakkanam 10th house chandran valarpireai sevai kumbam yoagam sir Miss the message
எல்லாமே மிகவும் நூதனம்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
How about Suriyan and guru in 9th place for dhanush Laknam .
Because suriyan was paakiyapathi(9 th house)
சிம்மம் லக்னம் 6ல் சனி ஆட்சி
9ல் சூரியன் உச்சம்,12ல் குரு உச்சம் என்ன பலன் குருஜி 🙏
தனுசு லக்னம், தர்மகர்மாதிபதி யோகம் 9ம் அதிபதி சூரியன், 10ம் அதிபதி புதன், சூரியனுக்கு மிக நெருங்கிய கிரகங்கள் புதனும், சுக்கிரனும்.. புத ஆதித்ய யோகமும், தர்மகர்மாதிபதி யோக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.. நன்றி குருவே..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jadaga katathin 9 m idam dhanusu
Magara lagnam 9il guru 12il buthan parivathnai, yogam ha sir?
Jathagam pathi theriyathavanga epdi sir purinjika mudium..ovoru rasi laknathukum thani thaniya video poodunga sir...
Ayya vanakam..Nan kadaga lagnam.. 9th house (meenam) il sukran ucham...9th house athipathi guru 12th house (mithunam) ...ipo epdi ayya irukum
Tholam laknam 5l guru pudhab nallatha guruji
Vanakkam Guruji.date of birth 5 10. 2013 10:08 p.m. place Vadalur.
பொதுவாக புதன் சூரியன் ஓரே கட்டத்தில்.
ஐயா வணக்கம் எனக்கு தெரிந்தவரை புகழ் ஸ்தனமான மூன்றாம் இடத்தை குரு பார்த்தாலோ மூன்றாம் அதிபதியுடன் குரு தொடர்பு கொண்டாலும் புகழ் கிடைக்கிறது ஐயா
ஐயா வணக்கம் மேஷ லக்னம் 12ல் குருஆட்சி 12ல் சுக்கிரன் உச்சம் இந்த அமைப்பு பெயர் புகழ் கிட்டுமா ஐயா
This week live coming???
வணக்கம் குருஜி🙏 கன்னி லக்கனம் 11-ல் 1,5,9 குடய கிரகங்கள் புதன், சுக்கிரன், சனி உடன் கூடி சூரியன் 11 ஆம் இடத்தில் இருப்பது நன்மை பயக்குமா?பேரும் புகழும் கிடைக்குமா?🙏
நான் மேஷ லக்கினம் 9il குரு ஆட்சி, மூல திரி கோணம். புகழ் இருக்குமா. குரு தசை நடக்கிறது
எனக்கு லக்னாதிபதி முடக்காதிபதி பத்தாமதிபதி அவயோகி லக்னபுள்ளி நட்சத்திராதிபதி திதிசூன்யாதிபதி எல்லாமே எனக்கு குருதான் அவர் நான்காமிடமாக மிதுனத்தில் வக்ரகுருவாக மாந்தியுடன் இணைவு .எனக்கு அனைத்து கிரகங்களும் தோசமாக அமர்ந்து எல்லாமே கெடுதலாகவே சாதகமற்ற தன்மையாக பிறப்பு சாதகம் அமைந்துவிட்டது.பகர்ப்பு யோகி பற்றி ஒரு வீடியோ போடுங்களேன்.
சிம்ம ராசி கேது பெயர்ச்சியில் கேது இரண்டில் குரு பெயர்ச்சியில் ரிஷபத்தில் இருந்து 5ம் பார்வை கேது இருக்கும் இடத்தில் இப்போது பயன் எப்படி இருக்கும்?
Guruji, Thulam lagnam guru in Kadagam in ayilyam nakshatram, pughaz unda?
Yes
ரிஷப லக்னம் 5 உரிய புத 9 ல் சனி வீட்டில் பலன் எப்படி இருக்கும் ஐயா நன்றி வணக்கம்
தனுசு லக்னத்திற்கு 1,4,7,10 முறையே சுபர்கள் வீடு.குரு , புதன் ஆட்சி மற்றும் உச்சம் வீடு.1,9 ம் சுப வீடு.
Hai sir buthan and suriyan used to very near and most often it will be together that's y
Yes, correct
வணக்கம் அண்ணா
விருட்சக லக்னம்
மகரத்தில் சந்திரன், ராகு
கடகத்தில் குரு, கேது தற்போது ராகு தசை நடக்கின்றது. 34 வயதாகிறது. இதுவரை எந்த புகழும் கிடைக்கவில்லை. இனியும் கிடைக்காது. கல்வி, வேலை, பொருளாதாரம், எதுவும் இல்லை நான் பிறந்ததற்கான காரணம் கூட தெரியவில்லை அண்ணா
வணக்கம் அண்ணா மகன் ஜாதகத்தில் தெளிவான விளக்கம் குறியதற்கு நன்றி மகன் ஜாதகத்தை வைத்து தாய் உயிருக்கு ஆபத்து என்று செல்வது வாழும் காலம் நரகம் பிறப்பு இறப்பு திர்வுசெய்வதுகடவுள் மறைபொருளாகசெல்வதே ஜோதிடதர்மம் நீங்கள் சொன்ன மாதிரி கேந்திரல். சந்திரன் சூரியன் செவ்வாய் திரிகோணத்தில் சந்திரன் குரு தனுசில்ஆட்சி அடுத்து குரு திசை என் ஜாதகம் இது
Good
தனுசு லக்கினத்திற்கு திரிகோணத்தில் 1 5 9ல் சூரியனின் நட்சத்திரம் இருப்பதால் புகழ் கிடைக்கும் என நினைக்கிறேன் குருஜி
Vanakkam Aiyaa 🙏🙏🙏 kadaga lagnam. 5th place Sevai + Sukran + Kethu , lagnathil guru vakram idhu yenna seiyum Aiyaa
Good
தாய் மாமன் மகளை திருமணம் செய்யும் ஜாதக அமைப்பு வீடியோ வேண்டும் அய்யா...❤ நீங்கள் வீடியோ போடுவதற்குள் என் தாய் மாமன் மகளை திருமணம் செய்து விட வேண்டும் என்று வாழ்த்துங்கள் ஃபிரண்ட்ஸ்...❤
சார், கடக லக்கினம், சுக்ரன் 9இல் இருந்துக் குருவின் பார்வைப் பெறுவதுச் சிறப்பல்லவா ?? அதைச் சொல்லவில்லையே 😃🤚
9 athipathi atchi puthan serkai mithuna laganam 5 iruthu guru parkirai epti irugum guru ji
Good
Is it ok if the planet is not in conjunction in rasi chat but conjunction in Bhava char sir will this work then??
Little bit