மஹாளய - பித்ரு பக்ஷ தர்ப்பணம் !! எளிதாக செய்து வளமாக வாழுங்கள் !!

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 66

  • @selvameena261
    @selvameena261 Місяць тому +5

    மிக்க நன்றி ஜயா என்னைப் போன்ற அறியாதார் அறிந்து கொள்ளும் படி மிகவும் அருமையாக இருந்தது தங்கள் பதிவு

  • @babu4506
    @babu4506 Місяць тому +5

    எவ்வளவு பெரிய விஷயத்தை என்னை போன்ற சாமான்யனும் தெரிந்து கொள்ளும் வழியில் எளிய முறையில் தந்துள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா தங்கள் பாத மலர்கள் தொட்டு நமஸ்காரங்கள்

  • @gameingstudio3564
    @gameingstudio3564 Місяць тому +6

    ஐயா நீங்கள் உடல்நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் நலமுடன்.எங்க வீட்டு பெரியவர்கள் போல் சொன்னது மிகவும் அருமை. இதை விட தினமும் முடிந்த அளவு அன்னம் கொடுத்தாலே போதும்னு சொல்றாங்க. பரவாயில்ல 22-9-24 to 2-10-24 வரை இதை தொடர்ந்து செய்ய உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்.நன்றி ஐயா

  • @KarthiKeyan-rz6eb
    @KarthiKeyan-rz6eb Місяць тому +5

    Great initiative, even for those who have not done this in the past. Makes it simple and still fulfils the oligations to pitrus.

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk Місяць тому +23

    1. சொல்கிற மந்திரத்திற்கு அற்த்தம் தெரியாமல் தனக்கு தானே தர்பனம் செய்துகொண்டவர்கள் அதிகம். 2. நிறயா பேருக்கு மூதாதயர்கள் பெயரே தெரியாது, அதை தெரிந்துகொள்ள மற்ற சொந்தங்களும் இருக்காது, அவர்களுக்கு பிரியும்படியாக தெழிவாக மிகவும் எழிமையாக சொன்னமைக்கு நன்றி. எல்லா புண்ணியமும் உங்களுக்கே! 🙏

    • @prabhakara.s5307
      @prabhakara.s5307 Місяць тому

      ARTHAM THERIYA VITTALUM UNAKU THERYINDADHU SONAL PITHRUKAL EATRUKOLVARGHAL

    • @prabhakara.s5307
      @prabhakara.s5307 Місяць тому

      AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA SUPER FANTASTIC EXCELLENT WONDERFUL GOOD

  • @வாசுதேவன்வாசுதேவன்-ன3ஞ

    மிகச்சிறந்த பதிவு எளிய முறையில் பாமர மக்கள் பிதிர் கண்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு சுலபமாக செய்வதற்கு நல்வழி காட்டியதற்கு நன்றி நன்றி

  • @venkatasubramani9851
    @venkatasubramani9851 Місяць тому +3

    நல்லவழிகாட்டுதல்
    இங்கு தர்மம்
    செழிக்க சிறப்பான பணி
    பாராட்டுக்கள்
    வெ.வெங்கட சுப்பிரமணி, மதுரை 16
    இலவச சமஸ்கிருத வகுப்பும் பாராட்டுக்குரியது

  • @chithrar2207
    @chithrar2207 Місяць тому +1

    Jai Shree Ram

  • @kurichiramaier791
    @kurichiramaier791 Місяць тому +3

    மிக அருமை நமஸ்காரம்

  • @rameshramesh8204
    @rameshramesh8204 Місяць тому +1

    Thanks,Excellent video for the people who where out of the country. Here no tharpai no sea same seed.
    For hindu temple we need to go 60 kms apart.

  • @senthilnathanc1072
    @senthilnathanc1072 Місяць тому +2

    You are very kind and great person swamin

  • @radhakrishnasaralaya9590
    @radhakrishnasaralaya9590 Місяць тому +1

    Nantri iyyakafavul ungalukku nallathu pannattum

  • @பா.சபரிநாதன்
    @பா.சபரிநாதன் Місяць тому +1

    சிவாயநம

  • @k.veerasamyk.veerasamy7889
    @k.veerasamyk.veerasamy7889 Місяць тому +1

    நன்றி நன்றி நன்றி

  • @KLRajaprabhu
    @KLRajaprabhu Місяць тому +1

    Guruvirku rompa nandri

  • @ravichandrabose5179
    @ravichandrabose5179 Місяць тому +1

    10:02 நன்றிஜயா.,

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 Місяць тому +1

    Krishnarppanam, unable to say words, thank you so much 🎉superannuation simple to under stand everyone,our prayer to god for you and your family, jai sri ram ,jai jai sri ram👌🙏🙇👍🫡💐

  • @KLRajaprabhu
    @KLRajaprabhu Місяць тому +1

    Thank you Guruji 🎉❤

  • @narayanraja7802
    @narayanraja7802 Місяць тому +1

    நன்றி அய்யா!

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 Місяць тому +1

    சூப்பர் ஸ்வாமி
    நெற்றியில் திருமண் அணிந்து செய்யலாமா

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 Місяць тому +1

    Thank you Ji🙏

  • @rajendranvijayabaskar4398
    @rajendranvijayabaskar4398 Місяць тому +1

    Thank you so much 🙏

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 Місяць тому +1

    Thank You so much Sir

  • @srinivasans838
    @srinivasans838 Місяць тому +1

    Jai sri ram

  • @thiru_asc1
    @thiru_asc1 Місяць тому +2

    Excellent video 👍🙏👍

  • @kannandharni8256
    @kannandharni8256 Місяць тому +1

    👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @PaulRaj-t6i
    @PaulRaj-t6i Місяць тому +1

    Ayya ennakku appa,amma ullaargal aana avunga idhai seiya marukkindranar.naangal migavum kashta padurom.idharkku vidaiyazhinga 😢

    • @ravichandranchandrakesavan3311
      @ravichandranchandrakesavan3311 Місяць тому

      You can do it

    • @tamiluthayan3187
      @tamiluthayan3187  Місяць тому

      விவரங்களுக்கு +1 647 9644790 என்ற நம்பரில் வாட்ஸாப்ப் மூலம் தொடர்புகொள்ளவும் !! ஹரே கிருஷ்ணா !!

  • @Logeswaru
    @Logeswaru Місяць тому +1

    ஐயா பெண்கள் இந்த தர்ப்பணம் பண்ணலாமோ.

    • @tamiluthayan3187
      @tamiluthayan3187  Місяць тому

      அவசியம் !! தயவுசெய்து +1 647 964 4790 என்ற நமது வாட்ஸாப்ப் நம்பரில் மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்

  • @thangavelpalanisamy3985
    @thangavelpalanisamy3985 Місяць тому +1

    Thanks

  • @RaviRaj-re8wr
    @RaviRaj-re8wr Місяць тому +1

    Thank you sir

  • @RamaSundar-j5l
    @RamaSundar-j5l Місяць тому +1

    Thank you so much mama

  • @kanagasabapathikalyanasundaram
    @kanagasabapathikalyanasundaram Місяць тому +1

    Shraddha important golden word

  • @padmapriyavinodhkumar3312
    @padmapriyavinodhkumar3312 Місяць тому +1

    அருமை

  • @m.karthikeyank.v.mageswars8847
    @m.karthikeyank.v.mageswars8847 Місяць тому +2

    ஐயா நான் சஷ்டிக்கு விரதம் இருந்து மாலை அணிவித்துள்ளேன் எனக்கு தகப்பனார் இல்லை நான் இந்த சமயம் தர்பணம் செய்யலாமா தயவுகூர்ந்து சொல்லுங்கள்ஐயா

    • @tamiluthayan3187
      @tamiluthayan3187  Місяць тому

      கண்டிப்பாக ஸ்ரார்த்தம் / தர்ப்பணம் செய்யவேண்டும் !! மேலும் விவரத்க்கு +1 647 964 4790 என்ற எண்ணில் வாட்ஸாப்பில் செய்தி அனுப்பி தொடர்புகொள்ளவும் !! ஹரே கிருஷ்ணா !!

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MsR-xe9pu
    @MsR-xe9pu Місяць тому +1

    👃

  • @RangarajanVenkatraman
    @RangarajanVenkatraman Місяць тому +1

    first 2 how to wear poonal . pitru i know how to wear

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 Місяць тому +1

    ❤❤❤😊

  • @Saran-zc3hl
    @Saran-zc3hl Місяць тому

    Hi sir ... One of the relative died who can we continue pitru Paksha m tarpanam

    • @Saran-zc3hl
      @Saran-zc3hl Місяць тому +2

      We have started mahalaya Paksha m but one of our relative died in between can we skip that day alone and continue rest of the day till mahalaya amavasa.pls confirm

    • @tamiluthayan3187
      @tamiluthayan3187  Місяць тому

      WhatsApp @ +1 647 964 4790 for more information in specific !! Hare Krishna !!

  • @vasanthishree5467
    @vasanthishree5467 Місяць тому +3

    ஐயா பெண்கள் வீட்டில் வைத்து இதே மாதிரி தர்பணம் கொடுக்கலாமா?

    • @tamiluthayan3187
      @tamiluthayan3187  Місяць тому

      Please watch this video for info on this ua-cam.com/users/liveOhKhKKiVvlU

    • @tamiluthayan3187
      @tamiluthayan3187  Місяць тому

      Reach out for more questions by Whatsapp @ +1 647 964 4790

    • @tamiluthayan3187
      @tamiluthayan3187  Місяць тому

      Yes they can !! WhatsApp @ +1 647 964 4790 for more clarification !!

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Місяць тому +2

    Mama , Dharbhai illai enraal gold modhiram solreenga --- but PAVITHRA MODHARAM DHAAN PODANUM -- SAADHAARANA GOLD MODHIRAM ILLAI.

    • @tamiluthayan3187
      @tamiluthayan3187  Місяць тому

      Gold / silver /brass / bronze ... for more clarification WhatsApp @ +1 647 964 4790

  • @perumalk8627
    @perumalk8627 Місяць тому +1

    ஐயா வணக்கம்.. எனது வீட்டில் அண்ணண் மகளுக்கு அம்மை போட்டுள்ளது இந்த நேரத்தில் மகாளய புண்ணிய காலத்தில் இறந்த என் குடும்ப முன்னோருக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து வணங்கலாமா, அவர்களுக்காக வீட்டில் உணவு படையல் போட்டு வழிபடலாமா

    • @tamiluthayan3187
      @tamiluthayan3187  Місяць тому

      Yes You can and you should !! WhatsApp for more clarification @ +1 647 964 4790

  • @MTMBhakthi
    @MTMBhakthi Місяць тому +1

    ஜல தர்ப்பணம் என்றால் என்ன?

  • @muthurathinamravikumar4713
    @muthurathinamravikumar4713 Місяць тому +1

    , தர்ப்பணம் விட்டிற்குள் இருந்து பண்ணலாம?

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n Місяць тому +1

      Panna koodathu.Veetil kinaru irundhal pannalam.
      Aaru & Yeri& kadal"lil mattume seiyanum.
      Ooril panjam vandhal mattume,aaru yeri kula"thil thaneer illatha patchathil mattume oru sombil thaneer vaithu ellu thaneer kudukalam.

    • @tamiluthayan3187
      @tamiluthayan3187  Місяць тому

      Yes you can do it !! for more clarification, you can reach out in WhatsApp at +1 647 964 4790

  • @harrysmani
    @harrysmani Місяць тому +2

    What you are doing is totally wrong and misguiding the people.. Don’t play with mantras for few likes in UA-cam.. What vedas have you studied.. watching some videos or books and doing everything wrongly

  • @govindarajank92
    @govindarajank92 Місяць тому +1

    மந்திரம். தெரியாதே

    • @tamiluthayan3187
      @tamiluthayan3187  Місяць тому +3

      please watch the video and let it play and do it.. Easy to do !! Hare Krishna !!

  • @omganganapataye1142
    @omganganapataye1142 Місяць тому +2

    Sankalpam itself wrong. Dont teach anything to the public. Please note we should sit facing east. That itself you don't know. Bugnam should be facing north south. Please read paambu panchangam and do the tharpanam or buy tharpanam book from lifco or giri trading , it is there very clearly mantra in tamil letters.

    • @tamiluthayan3187
      @tamiluthayan3187  Місяць тому

      Criticizing is the much easiest thing any one can do... and many do !! Keep trying !! Hare Krishna !!

    • @harrysmani
      @harrysmani Місяць тому

      Correct, this guy is a fraud, does not know any mantras

  • @nagarathinamiyer9882
    @nagarathinamiyer9882 Місяць тому

    Tharpanam propera seyanum elithaga illai.