எளிமையாக வீட்டிலே நமக்கு நாமே ஜோசியம் வத்திப்பெட்டி ஜோசியம் இப்படித் தான் பாட்டி அந்தக் காலத்தில் செய்தது திடீரென்று ஏதேனும் தோன்றும் பேசும் போது உடனே அந்த வத்திப்பெட்டியைக் கொடு உடனே கண்ணை மூடிக்கொண்டு ஒரு இரண்டு நிமிடம் உதடு அசையும் பிறகு கையில நிறைய வத்திக் குச்சியை எடுத்து சாமிய வேண்டி ஒத்தையா ரெட்டையா பார்த்து இது நடக்கும் நடக்காது என்று கூறிவிடுவார் ரெட்டை வந்தது என்றால் நடக்கும் ஒத்தை வந்தால் நடக்காது வந்து கேட்ட நபர் அதை அப்படியே வேத வாக்காக எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள் எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும் அந்த ஞாபகம் இப்போது வருகிறது நன்றி வணக்கம் ஜெய் பவானி
இந்த வெற்றியிலை குறி பார்த்து சொல்ல இத்தனை இழுபறியா வெற்றியிலை குறி முதல் எடுப்பது இட்டையாகவும் இரண்டாவது எடுப்பது ஒற்றை இலையும் மூன்றாவது எடுப்பது இரட்டையாகவும் வரவேண்டும் அது தான் நாம் செய்யும் காரியம் சித்தியாகும் வெற்றி காணும் எல்லாம் நன்மைக்கே ஓம் நமசிவாய நம
நீங்க 5 நிமிஷம் பேச வேண்டியதை அரை மணி நேரமா இழுக்கறீங்க ஜவ்வா இழுத்து பேசுறீங்க நான் 2x ஸ்பீட போட்டு 5 நிமிஷத்துல கேட்டுவிடுவேன் இருப்பினும் சேவை தொடரட்டும் நன்றி...
எளிமையாக வீட்டிலே நமக்கு நாமே ஜோசியம் வத்திப்பெட்டி ஜோசியம் இப்படித் தான் பாட்டி அந்தக் காலத்தில் செய்தது திடீரென்று ஏதேனும் தோன்றும் பேசும் போது உடனே அந்த வத்திப்பெட்டியைக் கொடு உடனே கண்ணை மூடிக்கொண்டு ஒரு இரண்டு நிமிடம் உதடு அசையும் பிறகு கையில நிறைய வத்திக் குச்சியை எடுத்து சாமிய வேண்டி ஒத்தையா ரெட்டையா பார்த்து இது நடக்கும் நடக்காது என்று கூறிவிடுவார் ரெட்டை வந்தது என்றால் நடக்கும் ஒத்தை வந்தால் நடக்காது வந்து கேட்ட நபர் அதை அப்படியே வேத வாக்காக எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள் எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும் அந்த ஞாபகம் இப்போது வருகிறது நன்றி வணக்கம் ஜெய் பவானி
üýý
😊😅
நன்றி ஐயா உங்கள்🙏🏻🙏🏻🙏🏻 பதிவு காக காத்திருந்தேன் நன்றி
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.அருமை
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் ஐயா நன்றி
ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பசாமி துணை..👃👃👃👃..பட்டவன் துணை..👃👃👃...
இந்த வெற்றியிலை குறி பார்த்து சொல்ல இத்தனை இழுபறியா
வெற்றியிலை குறி முதல் எடுப்பது இட்டையாகவும் இரண்டாவது எடுப்பது ஒற்றை இலையும் மூன்றாவது எடுப்பது இரட்டையாகவும் வரவேண்டும் அது தான் நாம் செய்யும் காரியம் சித்தியாகும் வெற்றி காணும்
எல்லாம் நன்மைக்கே
ஓம் நமசிவாய நம
நல்லா தெளிவாக சொன்னீங்க அண்ணே நன்றி
நல்லபதிவு மிக்க நன்றி. 🙏🙏👌👌👍👍
அய்யா மிக்க நன்றி அய்யா ❤❤❤
அய்யா உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்...என் மனக்கவலையை தீர்க்க உதவுங்கள் அய்யா
❤❤❤❤❤❤Super Bro
பதிவுக்கு நன்றி சார்
நன்றி அண்ணா நிறைய நாள் தேடினேன்
Very very true' word's thanks a lot Amma Kali Karu Mari Manjula 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super videos Annan 👏👏👏
நீங்க 5 நிமிஷம் பேச
வேண்டியதை
அரை மணி நேரமா இழுக்கறீங்க ஜவ்வா இழுத்து பேசுறீங்க நான் 2x ஸ்பீட போட்டு 5 நிமிஷத்துல கேட்டுவிடுவேன்
இருப்பினும் சேவை தொடரட்டும்
நன்றி...
Kodi Nanthiri namskaram sir 🙏
மிக்க நன்றிங்க ஐயா🍃🍃🙏🙏🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றி அய்யா
👍🏻🙏🏻
நான் இந்த மாதிரி வெத்தளை ஜோதிடம் அடிக்கடி பார்ப்போம்
மிகப்பெரிய நன்றி அய்யா
பெரிய அருவை.
உங்களுக்கு என்ன தெரியும் Bro இத பத்தி
நீ எதுக்கு லாயக்கு?....?...?
Tell shortly always neendughapohuthu
😮❤❤❤❤❤❤❤❤❤❤
எத்தனை வெத்தல வச்சு ரெட்டையா பாக்கணும் நீங்க சும்மா பார்க்கறீங்க இது எப்படி கன்ஃபார்மா கண்டுபிடிக்கிறது நீங்க வெத்தல பாக்க சொன்னது எத்தனை வெத்தல வச்சு
வெற்றி+இலை = வெற்றிலை
செம்ம இழுவை கதை பணம் வந்தா சரி😅😅😅😅😅😅😅😅😂😂😂😂
நீ மலை இல்லை. மண்ணு.
Tell the content shortly.
ஒரே ஒரு வார்த்தை போதும் இது இரண்டு வெற்றிலை, இத்தனை இரண்டு இழுவை தேவையா
Thankingyou
❤
Ninglla double counting panivachtu iha commey
விஷயத்தைமட்டும் கூறுங்கள்
Thanks you so much ❤👍🙏🙏
🙏🙏🙏
Suppar anna
🙏🙏🙏🙏🙏
😢😢
Dai mutikiyi solluda.
U repeat the same things over n over again.Time is wasted.
தேவையில்லாத பதிவு
அது எப்படிப்பா உன்ன பத்தி நீயே சொல்ற?
Periya aruvai
Dei enda ivalo urudu,urudura,
ஐயா சொல்லுவதை சுருக்கமாக ச்சொல்லுங்கள். ஐயா.🙏🙏🙏
ஐயா உங்களுக்கு வேலை இருக்குன்னா கிளம்புங்க ஐயா!
Arumai Arumai
ஓவர் ஆக்க்ஷன்.
சரி நீ நடிச்சு காட்டு???
ரோம்ப இலுவை