சார் வணக்கம் நீங்க நிறைய படிச்சு யூடிபில் பேசுறீங்க முயற்சி சிறப்பாக உள்ளது. படிக்காத எனக்கு நன்றாக புரிகிறது . உங்கள் எளிமையான தமிழ் நன்றாக உள்ளது. எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. உங்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகள் வாழ்த்துக்கள். உங்கள் பணி மேலும் சிறக்க இறைவன் உங்களுக்கு அருள் புரிவார். நன்றி
மனித உயிர்(இயக்கம்) மூலமாக மூளையின் உள்ளே (Tempropartial, Paradoliya nuerons fire data wrongtime.) Fusiform face area வில் ஏற்படக்கூடிய நுன்கதிர் அலை கற்றைகளை குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கும் எமக்கு உங்களின் பதிவு பயனுள்ளது. நன்றி 🙏
தொலைவில் உருவாகும் ஒலியை லேசர் மூலமாக நாம் இருக்கும் இடத்தில் டிகோட் செய்வதைப் பற்றி விளக்குவீர்களா பின்லேடனை பிடிக்க அமெரிக்கா இவ்வாறு செய்ததாக அறிந்தேன்
நீங்க பதிவிடுற விசயங்களும் சுவரஸ்யமா இருக்கு. அத சொல்ற விதமும் சுவரஸ்யமா இருக்கு. நீங்க Humour கலந்து சொல்லும்போது இந்த பதிவுகள skip பண்ணாம முழுசா பாக்க தோனுது.🎉❤️
Thank you bro :)
I done subscribed immediately you channels .since you teaching science
Super sir. Interesting story.
U r such a bind blowing sensai...🥰🥰🥰🥰ur theory and teaching language , Iran low my head to u sensai
சார் வணக்கம் நீங்க நிறைய படிச்சு யூடிபில் பேசுறீங்க முயற்சி சிறப்பாக உள்ளது. படிக்காத எனக்கு நன்றாக புரிகிறது . உங்கள் எளிமையான தமிழ் நன்றாக உள்ளது. எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. உங்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகள் வாழ்த்துக்கள். உங்கள் பணி மேலும் சிறக்க இறைவன் உங்களுக்கு அருள் புரிவார். நன்றி
மிக்க நன்றி Sir ❤️❤️🙏
அறிவியலை மிக எளிமையாக விளக்குகிறீர்கள். வாழ்த்துக்கள்
By best wishes to you brother.
Super sir.
Good teaching sir tq
Sir , after long time we miss you sir , nice topic in this video 🥰🥰 take care of yourself and your family as well , enjoy and have fun..
நன்றி கணேஷ். தற்போது corona சிக்கலில் உள்ளேன். அடுத்த காணொளி கொஞ்சம் இடைவெளி விட்டு தான். மன்னிக்கவும். நன்றி
மனித உயிர்(இயக்கம்) மூலமாக மூளையின் உள்ளே (Tempropartial, Paradoliya nuerons fire data wrongtime.) Fusiform face area வில் ஏற்படக்கூடிய நுன்கதிர் அலை கற்றைகளை குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கும் எமக்கு உங்களின் பதிவு பயனுள்ளது. நன்றி 🙏
Thank you.. All the best for your research ❤️❤️
Respected sir, excellent video. In an excellent Way you have presented.good. thanks for your videos. God bless you.
❤️🙏
நன்றி தம்பி.
Sir cool panradhukum Electrons mela poi Okaradhukum enna sir samandham
Super information 👍👍👍
நன்றி Prabanjan :)
Awesome
Super sir rmba elimaya soldringa. Nenga scientist ah sir. Ivolo clear ah irukinga.
Thank you. Yes I work as a scientist ❤️
Full story long story 😊
சரிதான் ஐயா மிக நன்றாக இருந்ததுதங்களுடையவிரிவுரை
Red &Blue colour ல்இருப்பதாக சொல்லுகிறார்கள். இதைப்பற்றி? ?
Which color?
Super explanation sir.....
நன்றி Faisal :)
Hi Sam
I am Nagarajan
Super work.
நன்றி 😀❤
Good vedio sir 👍
நன்றி :)
தொலைவில் உருவாகும் ஒலியை லேசர் மூலமாக நாம் இருக்கும் இடத்தில் டிகோட் செய்வதைப் பற்றி விளக்குவீர்களா பின்லேடனை பிடிக்க அமெரிக்கா இவ்வாறு செய்ததாக அறிந்தேன்
Sir your vedioes are very interested pls create separate play list of each consept
Thanks Babu.. I will try to create a play list as you suggested. ❤️❤️
Nice Anna...
நன்றி தம்பி :)
Newton gravity vs ainstain gravity explain panni podunga sir.....
தற்போது corona சிக்கலில் உள்ளேன். அடுத்த காணொளி கொஞ்சம் இடைவெளி விட்டு தான். மன்னிக்கவும். நன்றி
It's OK sir..... Take care your health
Special relativity and General relativity solluga bro
தற்போது corona சிக்கலில் உள்ளேன். அடுத்த காணொளி கொஞ்சம் இடைவெளி விட்டு தான். மன்னிக்கவும். நன்றி
nice sir
நன்றி தினேஷ் :)
@@ScienceWithSam sir pointer laserum ipdi thaa velaiseiumaa??
@@mdinesh8815 சற்று வேறுபடும் Dinesh.. ஆனால் அடிப்படை ஒன்று தான்!
@@ScienceWithSam ok sir
that is called popular inversion
Today, may 16 2022
Sciencewords@tablesareveryusefulmythoughtsatinyoursspeech
Me scientist
Please contact number sir
@@sivakumarc7699 sciencewithsam2020@gmail.com