சரித்திர நாவலாசிரியர் சாண்டில்யனின் பரம ரசிகன் நான், அவரும் இப்படித்தான் சரித்திரகால போரை வர்ணனைகள் மூலம் அப்படியே நம் கண் முன் நிறுத்துவார். நீ ஒரு நவீன சாண்டில்யன் விக்கி.
விக்கி அவர்களே அருமையான ஒரு வரலாறை இன்று தெரிந்து கொண்டேன் உள்ளபடியே பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது இதுபோன்ற வரலாற்றைச் சொல்லிக் கொடுத்திருந்தால் அனைவரும் தெரிந்து இருப்போம் ஆனால் யாரும் இது போன்று யாரும் சொல்லித் தரவில்லை இருந்தாலும் உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளர்க உங்கள் பணி.... 🙏
காலை வணக்கம் தமிழ் பொக்கிஷம் நல்லா இருந்துச்சு இந்திரா காந்தியும் ராம்கோ அவர்களும் போருக்கான விதிகளைக் கண்டுபிடித்த சூப்பராக அவர்களும் அவர்களும் நல்ல விஷயங்களை நாட்டுக்காக கொடுத்தார்கள் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Waitingல வெறியாகுது அண்ணா தினம் 2 காணொளி பதிவிடுங்கள் 1 raw opration மற்றொன்று வேறு பதிவாக இருக்கட்டும். எனக்கு புரிகிறது அது கடினம் என்று ஆனால் ஒரு மிக பெரிய எதிர்பார்ப்பு நம்முடைய raw அமைப்பும் இராணுவமும் செய்த அந்த போரை பற்றி அறிந்துகொள்ள.🙏 🇮🇳வாழ்க தாயகம்🇮🇳
தரமான பதிவு அடுத்தடுத்த பதிவு கூடிய விரைவில் பதிவு செய்யவும் அதற்காக காத்திருக்கிறோம் என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடியாமல் ஆச்சரியத்துடன் காத்திருக்கும் உங்கள் பார்வையாளன் நான் யோவான்
நமது ரா திறமையானவர்கள் ஆப்கானிஸ்தானும் ஒரு கண் வைத்துக் கொள்ளவேண்டும் இப்போது நிலைமை பாகிஸ்தானை எப்போதும் தூரமாக வைத்து பார்க்க வேண்டும் அருமையான வீடியோ நன்றி
மிகத் துல்லியமான திட்டமிடல், முன்னேற்பாடு நடவடிக்கைகள், ராஜதந்திர முயற்சிகள், அஞ்சா நெஞ்சும் விடாமுயற்சியும் கொண்ட போர் வீரர்கள், யாவும் ஒன்றிணைந்ததால் வெற்றித் திருமகள் நம்வசம். ஜெய்ஹிந்த். வந்தே மாதரம்.
நாட்டு ரக விமானங்கள் என்று குறிப்பிடும் போது கண் கலங்கியது...அது 3 பாக் விமானங்களை சுட்டு வீழ்த்திய செய்தி க் கு பின் பெருமிதம் ஆனது. உண்மையான காவல் தெய்வங்கள். வணங்குகிறேன்
விக்கி இந்த பதிவை நான் மிகவும் எதிர்பார்த்திருதேன்.நீங்கள் விளக்கும் விதம் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.அது என் னுள் தேசிய உணர்வை மிகவும் தூண்டுகிறது 🙏
Namma naadu amaithiya virumbura naadu we don't want war Nenacha Eppa idhuke war paravaala . Reason :omitting war is very harder than handling or winning the war but india always nails it proud to be indian.
Bro super presentation by you. You can be a patriot. Must send you to Afghanistan to give speach to Afghanistan citizens. Prepare them for war against anyone coming after Afghanistan.
அண்ணா raw anunaki இந்த மாதிரி vedios எல்லாம் weekly once போடுங்க web series மாதிரி இந்த நாள் அப்டினா இந்த vedios வரும் அப்புடின்ற expectation இருக்கும்
இந்தக் காணொளி எனக்கு ஓரளவிற்கு மனநிறைவைத் தருகிறது இது தொடர்பாக நீங்கள் வாசித்த புத்தகங்களின் பெயர்களை கூறலாமல்லவா? மேலும் முக்தி பாகினி என்ற புரட்சி அமைப்புக்கு விமானப்படை எப்படி கிடைத்தது என்ற செய்தியும் தயவு செய்து கூறுங்கள் அதை எப்படி உருவாக்கினார்கள் எனக் கூறுங்கள்
24:1. (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம். 24:54. “அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை. 24:55. உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். 24:56. (முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள். 24:57. நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்.
Skin of fruits vary from soft to hard, the sweetest part is inside at the center, likewise people by outter look may be soft or hard, the real character of a person will be sweeter once you start speaking to them politely. Be polite while speaking to others 😃 Have a nice day 😊
உங்கள் தேடல்க்கு ஒரு சல்யூட் ஜெய்ஹிந்த் 😘🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அருமை விக்கி இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்
சரித்திர நாவலாசிரியர் சாண்டில்யனின் பரம ரசிகன் நான், அவரும் இப்படித்தான் சரித்திரகால போரை வர்ணனைகள் மூலம் அப்படியே நம் கண் முன் நிறுத்துவார். நீ ஒரு நவீன சாண்டில்யன் விக்கி.
தமிழ் விதையை பார்ப்பதை பாதிலயே விட்டுட்டு வந்துட்டேன் பொக்கிஷம் பார்க்க.
இன்னும் எவ்வளவு இருக்கு எடுங்க எடுங்க விக்கி அண்ணா😍💥🥰💥💥💥☺️
1971 போரை நேரில் பார்த்த உணர்வு. நன்றி விக்கி 👏
Yes
நல்லா இருக்கு இப்ப நான் நிறைய நியூஸ் தெரிஞ்சிகிடறேன்... சூப்பர்...🕵️🕵️
video vandha udane comment pottu irukkinga..... appdi irukkaila enna news ungalukku therinjathu...
Nenga vanthutingala bro
@@naddu30 சரியாக படித்து பாருங்கள்.... புரியும்.இந்த வீடியோ மட்டும் இல்லை, மொத்தமாகவே இப்பல்லாம் நான் நிறைய நியூஸ் தெரிஞ்சிகிடறேன் என்று பொருள்...🕵️🕵️
Ok ok
@@saravanand50 ok ok. 😃😃
நல்ல பதில், இன்றைய மாணவர்களுக்கு தேவையான வரலாற்றின் பதிவு.
நினைத்து பார்க்கும் போதே திகிலா இருக்கு...... நமது இராணுவ வீரர்களுக்கு ஒரு சல்யூட் 🙏🙏🙏🙏
உங்க காணொளி என்றாலே செவி விரைத்துக் கொள்கிறது கண்கள் இமைக்க மறக்கிறது மயிர்க்கூச்செறியும் கொள்கிறது அருமை சகோதரரே தேங்க்யூ ரா சீரிஸ் மிக அருமை
நன்றி விக்கி அண்ணா சொடுக்கி அதை முன்னோட்டமாக வைத்ததற்கு
அப்பப்பா எவ்வளவு பெரிய சிலிர்க்க வைக்கும் காணொலி
நன்றி விக்கி உங்கள் வசன உச்சரிப்பு மிகவும் அற்புதம்
சகோதரர் தொடர்ந்து ராபற்றிபதிவிடுங்கள்
ஆவலோடு அடுத்த பதிவை எதிர் நோக்கி... 👍👍👍
நமது ஊடகம் பேசியதேஇல்லை உங்கலால் தெரிந்துக்கொண்டேண் நன்றி
விக்கி அவர்களே அருமையான ஒரு வரலாறை இன்று தெரிந்து கொண்டேன் உள்ளபடியே பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது இதுபோன்ற வரலாற்றைச் சொல்லிக் கொடுத்திருந்தால் அனைவரும் தெரிந்து இருப்போம் ஆனால் யாரும் இது போன்று யாரும் சொல்லித் தரவில்லை இருந்தாலும் உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளர்க உங்கள் பணி.... 🙏
கேட்கும் போது இந்த விஷயம் எல்லாம் பயங்கரமா நன்றி அண்ணா
காலை வணக்கம் தமிழ் பொக்கிஷம் நல்லா இருந்துச்சு இந்திரா காந்தியும் ராம்கோ அவர்களும் போருக்கான விதிகளைக் கண்டுபிடித்த சூப்பராக அவர்களும் அவர்களும் நல்ல விஷயங்களை நாட்டுக்காக கொடுத்தார்கள் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Waitingல வெறியாகுது அண்ணா தினம் 2 காணொளி பதிவிடுங்கள் 1 raw opration மற்றொன்று வேறு பதிவாக இருக்கட்டும்.
எனக்கு புரிகிறது அது கடினம் என்று ஆனால் ஒரு மிக பெரிய எதிர்பார்ப்பு நம்முடைய raw அமைப்பும் இராணுவமும் செய்த அந்த போரை பற்றி அறிந்துகொள்ள.🙏
🇮🇳வாழ்க தாயகம்🇮🇳
அருமையான பதிவு இன்னும் பல பதிவுக்காக காத்திருக்கிறோம் முடிந்த அளவுக்கு கொஞ்சம் சீக்கிரமாக பதிவுகளை போடுங்க ஏனென்றால் ஆர்வம் அதிகமாக உள்ளது
L
💯💯💯💯 correct❤️❤️
@@lalithamary8606 oooooo
தரமான பதிவு அடுத்தடுத்த பதிவு கூடிய விரைவில் பதிவு செய்யவும் அதற்காக காத்திருக்கிறோம் என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடியாமல் ஆச்சரியத்துடன் காத்திருக்கும் உங்கள் பார்வையாளன் நான் யோவான்
நமது ரா திறமையானவர்கள் ஆப்கானிஸ்தானும் ஒரு கண் வைத்துக் கொள்ளவேண்டும் இப்போது நிலைமை பாகிஸ்தானை எப்போதும் தூரமாக வைத்து பார்க்க வேண்டும் அருமையான வீடியோ நன்றி
கருத்து வேற சொல்லனுமாக்கும்
....,... எப்பவும் போல சூப்பரா இருக்கு
INS Vikrant போர்க்கப்பல் பத்தி பேசுங்க அண்ணா
மிக அருமையான காணொளி அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம் நன்றி..
Vicky anna very very proud video anna i proud to be a indian inimeythan indiavin veriyattam arambam puli pathungugirthu puli paayapogirathu
மிகத் துல்லியமான திட்டமிடல், முன்னேற்பாடு நடவடிக்கைகள், ராஜதந்திர முயற்சிகள்,
அஞ்சா நெஞ்சும் விடாமுயற்சியும் கொண்ட போர் வீரர்கள்,
யாவும் ஒன்றிணைந்ததால் வெற்றித் திருமகள் நம்வசம்.
ஜெய்ஹிந்த். வந்தே மாதரம்.
0:08
This is what METHAGU - PRABAKARAN has followed for his people
Iron lady apoye RAW ku avlo support pannirukanga vera level 👌RAW tha world laye best spy for own country nu thoonudhu 👍
1971போர் பற்றிய நெரிய தகவல்கள் தந்ததற்கு மிகவும் நன்றி
Next video Operation Trident dhaan... goosebump hu irukum... Biggest attack on Pak by india ever..
தமிழ் பொக்கிஷத்தின் வணக்கங்கள் 🙏
நாட்டு ரக விமானங்கள் என்று குறிப்பிடும் போது கண் கலங்கியது...அது 3 பாக் விமானங்களை சுட்டு வீழ்த்திய செய்தி க் கு பின் பெருமிதம் ஆனது.
உண்மையான காவல் தெய்வங்கள்.
வணங்குகிறேன்
விக்கி இந்த பதிவை நான் மிகவும் எதிர்பார்த்திருதேன்.நீங்கள் விளக்கும் விதம் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.அது என் னுள் தேசிய உணர்வை மிகவும் தூண்டுகிறது 🙏
Namma naadu amaithiya virumbura naadu we don't want war Nenacha
Eppa idhuke war paravaala .
Reason :omitting war is very harder than handling or winning the war but india always nails it proud to be indian.
மிக மிக அருமையாக இருந்தது சூப்பர் இன்னும் இதன் தொடர்ச்சி சொன்னால் நன்றாக இருக்கும் சூப்பர் நண்பா தொடரட்டும்
அருமையா சொல்றீங்க இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் . Jai hind
உங்கள் பதிவுகள் கேட்கும் பார்க்கும் போது தெரியாத விவரங்களை அறிந்து கொள்கிறோம் விக்கி
Bro super presentation by you. You can be a patriot. Must send you to Afghanistan to give speach to Afghanistan citizens. Prepare them for war against anyone coming after Afghanistan.
INDIRA GANDHI IS THE
[ONLY/FIRST ]INDIAN TO USE RAW IN A PERFECT WAY
🌟🌟🌟🌟🌟
Remember emergency period
Very beautiful and congratulations brother. Your speaking skills top level . Keep it. Good bless you...
பாகம் 14 சீக்கிரம் பதிவேற்ருங்கள் விக்கி பத்துநாக்கலாவே ஆப்கான் பதிவாகவே பார்த்து மனது கஷ்டமாபோச்சு மீன்டும் ஆப்கான்மக்கள் நலமுடன் வாழவேண்டும் ராவோடாட்டத்தை பதிவிடுங்கள் கான ஆவலுடன் இருக்கின்றேன்
Really interesting war against Pakistan... great salute to all officers involved and bring victory to India...🙏🙏
மிக மிக அருமை அண்ணா, விளக்கம் அழக இருந்து ❤️
Your best
Sikiram adutha பதிவு போடுங்க ji. Waiting
Expecting badiladi shortly, very interesting, getting goosebumps while listening the war game ,hats off to raw and India
Bro kargil war kum ithe mathri oru brief video pannuvingla please🙏
Bro . monthly or weekly once. oru vedio bro. "reply to comments". ituntha nalla irrukum bro. yengallaku therium neega comments read pandringanu athan bro
Hai ...vanakam 🙏🙏🙏from malaysia ...
Today is our national day🇲🇾🇲🇾🇲🇾
Happy natinal day of malasyia to you sister
Goosebumps vicky bro. Jai hind💐💐💐
Anna .... Detective movie pakra mari iruku ... Bayangra intresting ah iruku ... Pls continue
Super Vikki salute india force JAIHIND
I am very proud and happy from Indian Military. Jaihind
Waited for this series👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Bro இரண்டு நாட்கள் ஒருமுறை raw வீடியோ போடுங்க
Nanba..many of us jobless..kindly talk about future job..give some ideas..please do 10videos..we dont know what to do next..really confuse
Panzir and thaalipanukku fight nu sonnanga... Atha pathi video podunga bro
மிகவும் சுவாரசியமாக உள்ளது விக்கி
அண்ணா raw anunaki இந்த மாதிரி vedios எல்லாம் weekly once போடுங்க web series மாதிரி இந்த நாள் அப்டினா இந்த vedios வரும் அப்புடின்ற expectation இருக்கும்
Hope all your message reach out to million people..
Please pa nalakki raw 14 pottudu...
இந்தக் காணொளி எனக்கு ஓரளவிற்கு மனநிறைவைத் தருகிறது
இது தொடர்பாக நீங்கள் வாசித்த புத்தகங்களின் பெயர்களை கூறலாமல்லவா? மேலும் முக்தி பாகினி என்ற புரட்சி அமைப்புக்கு விமானப்படை எப்படி கிடைத்தது என்ற செய்தியும் தயவு செய்து கூறுங்கள் அதை எப்படி உருவாக்கினார்கள் எனக் கூறுங்கள்
இனிய இரவு வணக்கம் நண்பர்களே
@Hidden Truth Tamil
Please update more RAW EPISODES வாழ்த்துக்கள்
24:1. (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.
24:54. “அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை.
24:55. உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
24:56. (முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்.
24:57. நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்.
சீக்கிரமா போடுங்க பாஸ் எல்லாத்தையுமே பாட்டும்
Live Telecast by TP even after fifty years. We are proud about it. JAI HIND
மிக அருமையான பதிவு. . No words. அருமை
Super serious bro
Ithellam naam education la serkanun Appo than intraya youngsters ikku Naam naatin perumai theriyum
Jai Hind
விக்கிதான் எங்களோட Wikipedia 🤗🤗🤗😍😘😘😘
அருமையான பதிவு மேலும் பதிவுக்கு காத்துக்கொண்டிருக்கிறேன்
Skin of fruits vary from soft to hard, the sweetest part is inside at the center, likewise people by outter look may be soft or hard, the real character of a person will be sweeter once you start speaking to them politely. Be polite while speaking to others 😃 Have a nice day 😊
Great sir.... Anyhow.. நல்ல enklis pesura man ne.. 😎
அண்ணா மிகவும் நல்ல பதிவு love 🇺🇲
Next "Bhuj-The Pride of India" movie will follow, but do watch "Shershah" movie also it's a real tribute to our martyrs.
Super Vicky. Just like a suspence story. Very much thrilling. Waiting for your next episode.
Kashmir ahh ahh thirupi Nama pakistan kitta irundhu meetu edupom ahh adha konjam sollumga Vicky...?
Viki bro can you please reply
Which Thirukural book you follow
Name of the author
I want to buy a book
Please answer me 🙏
Captive graphics effects..
Keep doing new things.
Next part eppo varum Anna
Ur presentation..more like watching a movie... really interesting topic... waiting for the next episode..👍👍👌
Vicky Anna Namma Kashmir la epputi na pakistan ஆக்ரமிப்பு செஞ்சாங்க சொல்லுங்க
Nalla pathivu viky.... Adutha pathivukkaga kaathirukirom...
Ayioo bro..... Superaooooooo super...... I am waiting for the next part please make it soon.,.. all the very best Vicky..... Jai Hind....
JAI HIND 🇮🇳, great video 👍 can't wait too long vicky pls.... waiting for INDIAWIN ATTAM.... THANKS FOR YOU EFFORT
அருமையான பதிவு விக்னேஷ். வாழ்த்துகள்
SupeR bro... Udane... Next pathivu PodungA ❤️❤️
Which Thirukural book you follow
VIKI bro please answer 🙏
தமிழ் அகவன்,
Support ❤❤❤❤
Bro katcha theeva yethunala thaara vathu kututhanganu video potunga
India dan da Getthu Vicky anna solra Madri jai hind
4:02 srilanka than bro neyabagam varudhu 😢😢😢
Bro daily um pothu indha series ha mudichitu aprm vera papom bro ,andha
@v ugam channel and @tamil vidhai channel irukee daily news kuu
Bhuj movie parunga bro neenga solra story dha movie ya vandhu iruku...Nalla iruku
Ippadha first video pathuttu varan 😂❤️❤️❤️👍👍👍
சிறப்பு அண்ணா அடி தூள் 👌👌💪💪
Miga sirappu our RAW N Army
U r a gr8 narrator of this n tkx
Bro Mossad part waiting
Eli cohin 1965 Mossad best agent avarapathi oru video podunge brother
Nethaji's the great escape pathi vedio podunga bro 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳.
Waited for this series
sema interesting ga poguthu... I am waiting... Thank you Vicky.
Wow, what a war execution. ! Superb master plan.