Operation Trident | இந்தியா-வின் முப்படை வியூகம் | RAW 14 | Tamil Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 619

  • @swastikswastik1112
    @swastikswastik1112 3 роки тому +46

    மிக சிலிர்ப்பாக உள்ளது இதனை கேட்டும் போது!!!!!!!

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa3066 3 роки тому +78

    Raw காணொளி அனைத்தும் ஒரே நாளில் வந்தால் கூட மகிழ்ச்சி தான்,அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கங்கள்...

  • @sethuraman4508
    @sethuraman4508 3 роки тому +84

    அருமையான வரலாற்றுப் பதிவு இளையதலைமுறை எடுத்துக்கொண்டு வந்த தமிழ் பொக்கிஷம் விக்கி அவர்களுக்கு நன்றி

  • @segararun
    @segararun 3 роки тому +5

    மெய் சிலிர்க்கிறது விக்கி காணொளி வழங்கும் பாவனை அந்த நேரத்தில் நாமும் போரில் பங்கேற்ற உணர்வு விவரிக்க இயலவில்லை நன்றி!

  • @b.sambajirajebhonsle1728
    @b.sambajirajebhonsle1728 3 роки тому +11

    கராச்சி துறைமுகத்திற்கு சென்ற இருவருக்கும் மாட்டினால் மரணம் நிச்சயம் என்று தெரியும் அப்பேர்ப்பட்ட வீரர்கள் தியாகிகள் நம் மண்ணில் இந்திய தேசத்திற்காக பாடுபட்டு இருக்கிறார்கள்வாழ்க இந்தியா வாழ்க நம் தேசம் ஜெய்ஹிந்த்

  • @mahadeva4056
    @mahadeva4056 3 роки тому +39

    சிவாய நம 🌹🌹 பிரதோஷ தின வாழ்த்துக்கள் 🙏🙏 ஒரு வேண்டுகோள் உங்கள் 30 நிமிடமாக உயர்த்த லாமே 👌👌👌

    • @AJ-ig9nc
      @AJ-ig9nc 3 роки тому +2

      Om namachchivaja 🕉

    • @shantypakalan7229
      @shantypakalan7229 3 роки тому +1

      Oum nammha shivaya 🙏

    • @Unknwface
      @Unknwface 3 роки тому +4

      தென்னாடுடைய சிவனே போற்றி 🙏

  • @selvamraj1233
    @selvamraj1233 3 роки тому +8

    தமிழ் பொக்கிஷம் அனைத்து இந்திய மக்களும் பார்க்கவேண்டிய பதிவு Raw பற்றி நமது இராணுவ வீரர்களை பற்றி பெருமை கொள்ள வேண்டு்ம் Raw வை கேட்க கேட்க நம் இந்திய தேச பற்று அதிகரிக்க செய்கின்றன ஜெய்ஹிந்த்

  • @நான்ஆமைஇல்லை
    @நான்ஆமைஇல்லை 3 роки тому +82

    காதல் செய்கிறேன் இந்தியாவை 🇮🇳🇮🇳🇮🇳

    • @vijays6048
      @vijays6048 3 роки тому +3

      வாழ்க வளமுடன்.

  • @sarjinielango5795
    @sarjinielango5795 3 роки тому +6

    நமது நாட்டின் வீரவரலாறு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி

  • @ashokkuppusamirao4115
    @ashokkuppusamirao4115 3 роки тому +31

    You are explaining in an excellent way. I feel like reading writer Sujatha's suspense thriller novel.
    Luckily we had the steel lady Mrs.Indra Gandhi as our Prime Minister at that period of time.
    I am very proud of our RAW and Mr.Kov. Proceed further and further and eagerly waiting for your next RAW's and our three forces achievements. Tomorrow I expect your next episode 15.. ❤️

  • @இப்ளிஸ்
    @இப்ளிஸ் 3 роки тому +13

    ராவின் சிறப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 3 роки тому +20

    உங்கள் காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @nathiyamanikandan4639
    @nathiyamanikandan4639 3 роки тому +1

    நமது சமுதாயத்தில் பாமரன் அறிந்திராத பல தகவல்களை பகிர்ந்து.
    மிகப்பெரிய அளவில் நமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை எங்களுக்கு அளிக்கும் தமிழ் பொக்கிஷம் வெரும் காணொலி காட்சி மட்டும் அல்ல என்பதை நாம் அறிந்துகொள்ளவோம்.
    விக்கி அண்ணா நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள்.
    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் அண்ணா.

  • @antonybebin634
    @antonybebin634 3 роки тому +29

    வணக்கம் அண்ணா 🙏😍 ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு. நன்றி அண்ணா மிகவும் அருமையாக இருந்தது 👍

  • @sksundar214
    @sksundar214 3 роки тому +11

    ஒரு விஷத்த படிக்கிறத விட கதை மாதிரி கேக்குறது எப்பவும் சூப்பர் இருக்கும் ☺️...
    நன்றி விக்கி சகோ

  • @roshinim4063
    @roshinim4063 3 роки тому +128

    எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் நமக்காக உழைக்கும் ஜுவன்கள் நம்முடைய இராணுவ வீரர்கள் அவர்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் 💐

    • @saravanand50
      @saravanand50 3 роки тому +1

      நீங்கள் என்ன வேலை பார்க்கிறார்கள் சார்....🕵️🕵️

    • @roshinim4063
      @roshinim4063 3 роки тому +3

      @@saravanand50 நான்‌ சார் இல்ல சகோ மேடம்

    • @saravanand50
      @saravanand50 3 роки тому +1

      @@roshinim4063 பரவாயில்லை என்ன வேலை பார்க்கிறார்கள்...🕵️🕵️

    • @vasudevan1431o8
      @vasudevan1431o8 3 роки тому +2

      Vicky anna also ☺️❤️
      Namakaga evlo information solrara antha nalla mannisanuku TQ soliya aganum 💐💐💐💐 @@roshinim4063

    • @roshinim4063
      @roshinim4063 3 роки тому +3

      @@saravanand50 நான் ஒரு ஆசிரியை

  • @sivalingam6729
    @sivalingam6729 3 роки тому +2

    உறவே!🌹🌹இப்பொழுதெல்லாம் பதிவுகளை பார்க்கும்போது நல்ல தேவையானதை கொடுக்கிறீர்கள் 🙏🙏. இந்திரா இரும்பு இதயம் மட்டுமல்ல, நல்ல சிந்தனை வாத்தியும் கூட மறக்க முடியாத ஒருவர் 💞💞.

  • @shekarm4734
    @shekarm4734 3 роки тому +4

    பழைய வரலாற்றை கண்முண்னே கொண்டு வந்த விக்கி அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.... வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் சிறந்த தேசிய சேவை..

  • @easwarmoorthy2739
    @easwarmoorthy2739 3 роки тому +2

    இது போன்ற பதிவுகளை தொறர்ந்து செய்யுங்கள் யாரையோ நாயகனாக பார்க்கும் நாம் இளைய சமூகம் மாற்றம் பேரும்

  • @Jobi862
    @Jobi862 3 роки тому +13

    இவ்வளே விஷயம் நடந்துருக்கா அந்த போருக்கு பின்னாடி 😳😳😳😳

  • @manisundar8543
    @manisundar8543 3 роки тому +5

    Goose bump moment 👌🏻👏🏻 Indian Army. 💐

  • @vigneshwaran9749
    @vigneshwaran9749 3 роки тому +1

    மிக மிக அருமையான பதிவு... வாழ்க தமிழ் வளர்க பொக்கிஷங்கள்... தொடர்க உங்க தொண்டு பயணம்... நிறைய நேதாஜி உருவாக விதையாக அமையட்டும் உங்கள் இந்த பதிவு

  • @balabalasubramani5165
    @balabalasubramani5165 3 роки тому +13

    உங்களோட வீடியோவை ரொம்ப நேரம் எதிர்பார்த்துக் முதல் லைக்

  • @syedjaveed7364
    @syedjaveed7364 3 роки тому +5

    Indha video kaka dhaan rombo naala wait pannen.. goosebump operation done y india..

  • @bepositive9001
    @bepositive9001 3 роки тому +5

    Vera level.... INDIA WIN ATTAM THOTARATTUM.... JAI HIND 🇮🇳

  • @leeyumku406
    @leeyumku406 3 роки тому

    விக்கி சில திரைப்படங்கள் பார்க்கும் போது புல்லரிக்கும். அதே மாதிரி மெய்சிலிர்க்க வைத்தது இந்த கானொலி

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 3 роки тому +1

    இந்த நமது நாட்டின் வீர வரலாறு படைக்கும் போது நான் நமது பத்திரிகைகள் வாயிலாக அறிந்து சந்தோஷபட்டேன் தற்போது உங்கள் வாயிலாக கேட்கும் போது நமது சரித்திர கதாசிரியர் காலம் சென்ற அமரர் திரு சாண்டில்யன் அவர்கள் நேரில் வந்து கூறுவது போல அசத்துகிறீர்கள் நன்றி

  • @veerakalai130
    @veerakalai130 3 роки тому +1

    மிகவும் தத்துரூபமாக விளக்கியதற்கு நன்றி

  • @saravanand50
    @saravanand50 3 роки тому +17

    நல்லா இருக்கு இப்ப நான் நிறைய நியூஸ் தெரிஞ்சிகிடறேன்.. சிறப்பு. 🕵️🕵️

    • @AGENT-yb1sj
      @AGENT-yb1sj 3 роки тому +4

      Tamil vidhai bathila Inga type pannitega😂

    • @dhivakarraj8400
      @dhivakarraj8400 3 роки тому +3

      Ama bro na itha daily paakkuren..anna sampalathuku aal vechutingala...

    • @saravanand50
      @saravanand50 3 роки тому

      @@dhivakarraj8400 ,ஹா ஹா ஹா...

  • @raghavankrishnarao1529
    @raghavankrishnarao1529 3 роки тому +7

    Even though the war is fifty years back, the presentation of this shows as youngest one. Thrilling operations with energetic voice in Tamil makes us proud. JAI HIND

  • @ahdhithya622
    @ahdhithya622 3 роки тому +3

    மிக அருமையான பதிவு👌👌👌👌👌👌👌👌உலக சினிமாவுக்கு நிகரான பதிவு

  • @vasudevan1431o8
    @vasudevan1431o8 3 роки тому +5

    மிக்க நன்றி விக்கி அண்ணா ☺️❤️ 💐💐💐💐

  • @மலையகதமிழன்பாலா

    மிகவும் அருமையான விளக்கம் அருமை சகோ

  • @bharathishavakkar4526
    @bharathishavakkar4526 3 роки тому +4

    Anna oru recommendation en side la irrunthu, neengah raw ah total ah muduchingah na, ellathaiyum otuka perfect cut and edit panni, 1 hour illa 1/2 hour story video ah podungah na! Please 🥺

  • @tichonfdo5145
    @tichonfdo5145 3 роки тому +14

    மிகவும் விறுவிறுப்பான கானொளி.

  • @vigneshkumar2553
    @vigneshkumar2553 3 роки тому +1

    பதிவு செய்ததுக்கு நன்றி.

  • @Hallowen_kills
    @Hallowen_kills 3 роки тому +3

    Proud to be tamilan💪💪💪💪INDIA🇮🇳

  • @rajeshkanna4985
    @rajeshkanna4985 3 роки тому +2

    அடுத்த பதிவிற்காக காத்திருக்க முடியவில்லை அண்ணா மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது 😍😍😍😍😍😍😍😍😍

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 3 роки тому +2

    இந்த போரின் போது பாகிஸ்தானின் கராச்சி கடற்படை தளம் (ம) காசி நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்த, இந்திய கப்பல் படையை அணியை வழி நடத்திய அதிகாரி குமரி மாவட்டம் நாகர்கோவிலை சார்ந்த நீலகண்டன் கிருஷ்ணன் எனும் தமிழர்..🔥🔥

  • @rvijir6431
    @rvijir6431 3 роки тому

    அருமையான செய்திகள். Salute to RAW R.N.KOW, Mr.Sangaran, Mrs Indira Gandhi great persons

  • @kirubakaran4595
    @kirubakaran4595 3 роки тому +5

    சிறப்பான பதிவுகள் அண்ணா கிருபாகரன்

  • @bluebook6881
    @bluebook6881 3 роки тому

    அய்யா மெய்சிலிர்க்க வைக்கிறது.
    உங்கள் பதிவுக்கு நன்றி...

  • @ganesann9460
    @ganesann9460 3 роки тому

    சீக்கிரம் முடித்துவீட்டீர்களேஅடுத்தபாகத்திற்காக காத்திருக்கிறேன்ஜேம்ஸ்பாண்ட் படவரிசை விட தூள்பரத்துகிறது உங்களுடைய சொல்வன்மை வாழ்த்துக்கள் தம்பி

  • @SujanSujan-no2vr
    @SujanSujan-no2vr 3 роки тому

    வரலாற்று சிறப்பு மிக்க பதிவுகள் வரவேற்கிறோம் விக்கி
    இன்னும் பல பதிவுகள் வரலாற்று பாதைகளை வரவேற்கிறோம் விக்கி தமிழ் பொக்கிஷத்திற்க்கு வாழ்த்துக்கள்

  • @pethuraj.spethuraj1055
    @pethuraj.spethuraj1055 3 роки тому +4

    Thanks.
    Naa ketta operation video , super🤝
    Operation python atha pathi video expecting soon🙏🙏

  • @suresh83friends
    @suresh83friends 3 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி 🥰🤩😍. மாஸ் காணொளி மிகவும் அழகான பதிவு நண்பரே 😍😍😍😍.

  • @bagavathikumarbagavathikum4794
    @bagavathikumarbagavathikum4794 3 роки тому

    மிக்க நன்றி . சகோதரர . விறு விறு ப்பாக செல்கிறது. ஆர்வமாக அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.

  • @Stephen_raj7
    @Stephen_raj7 3 роки тому +3

    Wonderfull sir I'm waiting❤😍🇮🇳 jai indian army..

  • @prabuvidheekan5596
    @prabuvidheekan5596 3 роки тому +10

    திட்டமிடல் என்பதை சரியாக பயன்படுத்தி ஒரு சிறந்த யுத்தத்தை செய்த வீரர்களுக்கு மிகப்பெரிய சல்யூட் அடிக்க வேண்டும்
    ஜெய்ஹிந்த்........

  • @Prabu96
    @Prabu96 3 роки тому +1

    விக்கி அவர்களுக்கு ஒரு வேண்டுகெள். வாரம் ஒருமுறை புவி வெப்பமயமாதல் பற்றி ஒரு கானெலி பதிவு செய்ய வேண்டும்

  • @kalabalan5689
    @kalabalan5689 3 роки тому +3

    Super investigation its true absolutely hat's off pokisam Vicky

  • @naveen-205
    @naveen-205 3 роки тому +3

    Padam paatha mathire eruku bro.. 🔥

  • @shaikmubarak338
    @shaikmubarak338 3 роки тому

    செம்ம சூப்பர் ஜெய்ஹிந்த்

  • @Paviezha
    @Paviezha 3 роки тому +9

    One of the best playlist 🔥🔥

  • @ravikumarranganravi905
    @ravikumarranganravi905 3 роки тому +1

    Super thrilling ah irukku nam army eppavume hero no 1 JAI HIND

  • @DuraaiMurugan
    @DuraaiMurugan 3 роки тому +1

    மெய்சிலிர்க்கும் பதிவு

  • @ponnusamyv9043
    @ponnusamyv9043 3 роки тому +5

    Raw series parkum pothu pakathil
    Snake irunthalum enakku theriyathu vikki

  • @thamizh6461
    @thamizh6461 3 роки тому +1

    *paa raw Vera level, arumaiyana pathivu viruvirupukku panjam illai* 👌👌👍

  • @harish1251
    @harish1251 3 роки тому +9

    India🔥🔥

  • @amuthanamuthan5879
    @amuthanamuthan5879 3 роки тому

    அருமையான பதிவு இந்திய வரலாறு தெரியாம இருக்கும் நபர்களுக்கு இந்த காணொளி மூலம் தெரிந்து கொள்ள அதிகம் வாய்ப்பு அளித்த விக்கி சகோதரர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌👍🌹

  • @shasijeen
    @shasijeen 3 роки тому +1

    விக்கி
    சூப்பரா இருக்கு
    அப்படியே 24 மணிநேரத்தில் புலிகளை அழிப்போம்னு இலங்கை போன IPKF பத்தி கொஞ்சம் போடுவீர்களா ?

  • @manivenkatesanmkmani8614
    @manivenkatesanmkmani8614 3 роки тому +6

    44mins 7.4k views sama Tharu maru 👍❤️ all the best Anna உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐💐🌹

  • @kameshrajk9262
    @kameshrajk9262 3 роки тому +6

    At last I'm confused whether I'm watching Action thriller movie or Video.. Good job Broo👍👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  3 роки тому +1

      Glad you liked it

    • @sammedbanu8962
      @sammedbanu8962 3 роки тому +1

      @@TamilPokkisham மெக்ஸிகோவில் ஒரு சர்ச்சைக்குரிய சட்டம் உள்ளது(enacted recently), அது பொது உடலுறவுக்கு(public sexual intercourse) அனுமதிக்கப்படுகிறது தயவுசெய்து இது பற்றி விரிவான ஒரு வீடியோவை பதிவு செய்யவும்

    • @kameshrajk9262
      @kameshrajk9262 3 роки тому +1

      Can't wait for the next part... Plz upload It tomorrow..

  • @shankarm2432
    @shankarm2432 3 роки тому +1

    சகோ உங்க voice la செய்தி கேட்கும்போது
    Super... Gn

  • @muruganc11
    @muruganc11 3 роки тому

    கருத்துக்கள் தேவையில்லை என் நாடும் என் நாட்டை காப்பதற்காக நிற்கும் எல்லை சாமிகளுக்கும் வீர வணக்கம் 🇮🇳🇮🇳

  • @leothaasaninpayanangal7953
    @leothaasaninpayanangal7953 3 роки тому

    இன்னும் இன்னும் வலிமையாக நாம் முன்னேற வேண்டும் 🔥
    1962 இல் சீனாவுடன் இழந்த ஒரு பகுதியையும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆசாத் காஷ்மீரையும் நாம் இந்தியப் பகுதிகளாக மாற்ற வேண்டும் 👍
    இந்தியப் படைகளுக்கு என்னுடைய வீர வணக்கம் 🙏👍

  • @lathar2100
    @lathar2100 3 роки тому +6

    Happy Teacher's day Vicky! Doing excellent job in preparing and sharing information with great clarity and with enthusiasm! May God bless you and your family! Wishing you to reach great heights! Prayers for your well being 💐

  • @aswing4025
    @aswing4025 3 роки тому +1

    Verithanam 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sivagamiarunachalam1102
    @sivagamiarunachalam1102 3 роки тому

    நாம் ஏனோ விறு விறுப்பாக கேட்கிறோம். அந்த தருணம் அதில் இணைந்தவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் வீரமும் விவேகமும் நிறைந்த தருணமாக இருந்திருக்கும்

  • @Tamizhsuba2703
    @Tamizhsuba2703 3 роки тому +1

    பொறுமையிலந்த நிலையில் பொறுமையாக இருந்தேன் இந்த பதிவிற்காக....

  • @vartharajraj7210
    @vartharajraj7210 3 роки тому +1

    Proud of you RAW🇮🇳🇮🇳💪

  • @thangarajtailor573
    @thangarajtailor573 3 роки тому

    வாழ்த்துக்கள் அருமையான காணொளி

  • @Raghul2165
    @Raghul2165 3 роки тому +6

    Secret agents training antha Mari irukum nu oru video podunga Anna 🔥🔥🔥

  • @thamizh6461
    @thamizh6461 3 роки тому +1

    *waiting for RAW -15* 👌👌👌👌

  • @rajaramram245
    @rajaramram245 3 роки тому +1

    Super super 🔥🔥🔥

  • @aaranyanivasrramamoorthy1621
    @aaranyanivasrramamoorthy1621 3 роки тому +1

    பாக்கை சொல்லி சொல்லி அடிக்கும் நம்ம ராணுவமே இன்னொரு RAWணுவம் தானே?

  • @p.gunasekaran5051
    @p.gunasekaran5051 3 роки тому +1

    Yeppaaa graphics vaera level, semma, oru mini padam partha maadhiri iruku

  • @agumanthangovindhan7408
    @agumanthangovindhan7408 3 роки тому

    அருமை ஜெய்ஹிந்த் ஜெய்ஹந்த்

  • @davidsuresh-dopaminemusic9743
    @davidsuresh-dopaminemusic9743 3 роки тому

    India eppovum Mass 🇮🇳💪🇮🇳💪 semme divert plan 👍👍👍👍😊 David Malaysia 🇲🇾😁

  • @darkdevilspiritmkr8941
    @darkdevilspiritmkr8941 3 роки тому +5

    India the great country ⚔️⚔️🇮🇳🇮🇳

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy5873 3 роки тому +1

    அண்ணா சீக்கிரம் அடுத்த பதிவுகளை போடுங்க அண்ணா

  • @krishnamoorthy5873
    @krishnamoorthy5873 3 роки тому

    பதிவுகள் மிக மிக மிக மிக அருமையானவை

  • @murugeshmurugesh2456
    @murugeshmurugesh2456 3 роки тому

    👍👍👍வரலாற்று சிறப்பு

  • @karthickjack565
    @karthickjack565 3 роки тому

    Enna pa evalo interest ah podhu, Raw oda pathivu nale sema happy pa...

  • @vijalakshmimadhu
    @vijalakshmimadhu Рік тому

    Goosebumps on every episode. 😊 your naration is in such a way that I feel like I am watching a movie. ❤

  • @BalajiLakshmiGandhan
    @BalajiLakshmiGandhan 3 роки тому

    சிறப்பான பதிவு V Team

  • @sumithrasumithra4916
    @sumithrasumithra4916 3 роки тому +1

    Very bold and interesting message about our country.... waiting for your next episode 👍

  • @Murugaperumal_Nayakkar.
    @Murugaperumal_Nayakkar. 3 роки тому +2

    Thanks Thanks so much 🙏😊☺

  • @senthilruban1981
    @senthilruban1981 3 роки тому

    அருமையான பதிவு விக்கி செம சூப்பர் 👍

  • @venkatesulued186
    @venkatesulued186 3 роки тому +3

    Animation every video Vera level bro ...I think more memory power you have .
    Good video bro more details ALL WAR in world pls explain bro ...

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 роки тому +1

    Vera level ah pannirukanga india 👌💪

  • @ArunKumar-in6gk
    @ArunKumar-in6gk 3 роки тому +2

    Super 👌, waiting for next part, expecting more parts of Raw series as soon as possible, JaiHind🇮🇳

  • @murugesanr7699
    @murugesanr7699 3 роки тому

    Super Anna 👏 JAI HIND 🙏🙏🙏

  • @sksundar214
    @sksundar214 3 роки тому +1

    ஆனிமேசன் செம 🥰

  • @parthasarathyjanardhanan3825
    @parthasarathyjanardhanan3825 3 роки тому +2

    Vera level explanation... super vicky bro.. ❤

  • @HMT4384
    @HMT4384 3 роки тому +3

    Very interesting video brother !!!! And grafix is very ASM!!!!

  • @dsranjith6645
    @dsranjith6645 3 роки тому +6

    Eagerly waiting to another episode 🔥🔥animation and graphic work spr bro... 👌👌

  • @jhonbright5805
    @jhonbright5805 3 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @davidamalraj2174
    @davidamalraj2174 3 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ

  • @sivaselvin3338
    @sivaselvin3338 3 роки тому +2

    Salute to our RAW team