Will Britain Survive | இங்கிலாந்தின் அழிவு ஆரம்பம் ஆகிறதா | Tamil | Pokkisham | Vicky | TP

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2024
  • What’s the Difference Between Great Britain and the United Kingdom?
    HOW BRITAIN FALLS APART
    The Break-Up of Britain Explained in Simple.
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 1 тис.

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Рік тому +73

    வணக்கம் விக்கி மிகவும் தெளிவான விளக்கம் நன்றிகள் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Рік тому +73

    இங்கிலாந்தின் தோற்றம் முதல் அதனுடைய இன்றைய நடப்பு வரை அருமையாக தனி தனியாக எடுத்து வைத்து அதன் வரலாற்றை தெளிவாக அறிய வைத்த விக்கி அவர்களுக்கு என்னுடைய சிறப்பு வணக்கம். நன்றி இதுபோல் பல அரிய தகவல்கள் நிறைய கொடுக்க வேண்டும். என்று எதிர்பார்க்கிறேன்.

  • @muralim2331
    @muralim2331 Рік тому +25

    நன்றிகள் கோடி விக்கி உண்மையை உரக்க சொல்லு தங்களுக்கு 🌹

  • @eegaraisiva
    @eegaraisiva Рік тому +7

    மிக அருமையான பதிவு விக்கி. இறுதியில் கர்வம் மிகுந்த இந்தியனாக தங்களின் பேச்சு அருமையிலும் அருமை.

  • @gunaseelan4946
    @gunaseelan4946 Рік тому +141

    அருமையான தகவல்.. UK வை பத்தி... தெரியாத தகவல் தெரிந்து கொண்டேன்.. மிக்க நன்றி... அதாவது இங்கிலாந்து என்பது இங்கிலாந்து ஐ மட்டும் குறிக்கும்... பிரிட்டன் என்பது அயர்லாந்து & ஸ்கட்லாந்து & வேல்ஸ் இந்த நாடுகளையும் சேர்த்து பிரிட்டன் என்று சொல்லுவார்கள்.. அப்படித்தானே... but இது எல்லாத்துக்கும் capital londan... சரியா விக்கி???

    • @KASIFLIFESTYLE
      @KASIFLIFESTYLE Рік тому +3

      Nampitom...🤣

    • @subramaniamprasad
      @subramaniamprasad Рік тому +1

      Yes

    • @nithishkandasamy9073
      @nithishkandasamy9073 Рік тому +5

      Uk is 4 countries and they have own flag 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿🇯🇪 and own money like pounds and sterling, the countries still participate in world cup like FIFA or common wealth

    • @sthevans
      @sthevans Рік тому +2

      @@nithishkandasamy9073 Why Kenya Flag?

    • @SometoSome1
      @SometoSome1 Рік тому +2

      அப்படித்தான், இருந்தாலும் லன்டனுக்கு உள் இன்னொரு தனிநாடு இருக்கு city of London. சிறிய பிரதாசம்தான் ஆனால் தனிசிறப்பு சலுகைகள் உள்ளடக்கியது. அதுதான் ஆரம்ப காலங்களில் London ஆக கருதப்பட்டது.

  • @venkatk4703
    @venkatk4703 Рік тому +5

    அருமை மிக்க நண்பா சூப்பர் பா. பள்ளிக்கூடத்துல கல்லூரிகள் இந்த அளவுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கலபா. சிறப்பான பதிவு அதுவும் கடைசியா பேசினீங்களே இந்தியாவைப் பற்றி புல்லரிக்குது. எல்லோரையும் வாழ வைக்கும் தமிழினம்.

  • @sahulhameed7476
    @sahulhameed7476 Рік тому +6

    இச்செய்தி ஓர் தெளிவான ஆதாரம் கொண்டு விளக்கம் அளித்த திடமான செய்தி உங்கள் செய்திகள் அனைத்தையும் எந்நேரமும் விழிப்போடு இருந்தது கேட்க பார்க்க ஆவலோடு இருக்கிறோம் உங்களை நேரில் பார்க்க ஆவலோடு இருக்கிறேன் இதேபோல் உங்கள் பணி என்றேன்றும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ

  • @raghunathank327
    @raghunathank327 Рік тому +2

    தெளிவான விளக்கம். பாராட்டுகள். பிற நாட்டினரை அடிமைகளாக வைத்து அவர்களுடைய வளங்களைச் சுரண்டி பணக்கார நாடாக விளங்கியது ஒன்றும் பெருமைக்குரியதல்ல என்பதை உலகம் முழுவதும் இப்போது புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறது.

  • @rajamoorthybalu.a.2773
    @rajamoorthybalu.a.2773 Рік тому +13

    அருமையான வீடியோ. இது வரை நமக்கு தெரியாத சரித்திரத்தை சொல்லியுள்ளீர்கள்.

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 Рік тому +14

    ஒரு நாடு உருவாவது எவ்வளவு கஷ்டம்.. அது பிரிந்து போவதும் அதனால் ஏற்படும் விளைவுகளும் மக்களை எப்படி பாதிக்கும் என்பதையும் நாம் அறிய வேண்டும்

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 Рік тому +16

    அற்புதமான காணொளி. தெரியாத பல தகவல்களை அறிந்து மகிழ்ச்சி. தம்பி தங்களின் இடைவிடாத பதிவுகள் அனைத்தும் அருமை. 👏👏👌👌🙌🙌

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD Рік тому +207

    நம்மை அடிமையிலும் கேவலமாக நடத்தி ஹிட்லருக்கு மேலே நமக்கு துன்பம் கொடுத்த பிரிட்டிஷ் அழிவதை கேட்க எனக்கு மிகவும் 😊

    • @remo9195
      @remo9195 Рік тому +1

      @@pattathari8518 .. ஹிட்லர் மக்கள கொடுமை பண்ணத விட .. பிரிட்டிஷ் நம்மல கொடுமை பண்ணிருக்காங்கன்னு சொல்றான் ...கரெக்டா தான் சொல்லிருக்கான்

    • @MrAbcricket
      @MrAbcricket Рік тому

      ஹிட்லர் நல்லவர்
      அழிக்க வெளிக்கிட்ட இனத்தை முற்றாக அழிக்கவில்லை அதுதான் ஹிட்லர் விட்ட பிழை

    • @matchbox919
      @matchbox919 Рік тому +5

      ​@@pattathari8518 ஒழுங்கா படிச்சு பாரு. அவசர குடுக்கை.

    • @pattathari8518
      @pattathari8518 Рік тому +3

      @@matchbox919seri da ...நல்ல குடுக்க.. 😂

    • @SubRamani-ri7lt
      @SubRamani-ri7lt Рік тому +13

      நம்மை அப்பொழுது அடிமைப்படுத்தியதற்காக நாம் அவர்களை பழிவாங்க வேண்டும் என்பது நமது இலக்கு அல்ல. மேலும் நம் நாட்டு கொள்கை அனைவரையும் முற்போக்கு சிந்தனையுடன் அரவனைத்துச் செல்வதுதான். பிறகு எப்படி அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். நம் நாட்டு கொள்கை சிறப்பானது. நண்பரே பழிவாங்குதல் கூடாது நீயும் நல்லா இருக்கனும். நானும் நல்லா இருக்கனும் இது தான் நம் நாட்டு பாலிஸி | | |

  • @Venkatesaiyengar
    @Venkatesaiyengar Рік тому +1

    விக்கி ! நீ சீரும் சிறப்புமாக நீடூழி வாழ உன் தாத்தா வயது உள்ள நான் மனமாற வாழ்த்துகிறேன் ஆசீர்வதிக்கிறேன் 🙌🙌👍🌹🙌🙌

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 Рік тому +154

    ஒரு நாட்டை அழித்து தான் மட்டுமே வாழ வேண்டும் என்று ஒரு நாடு வாழ்ந்தால் அதிக நாட்கள் வாழ முடியாது என்பதற்கு இங்கிலாந்து ஒரு எடுத்துக்காட்டு. வரலாறு திரும்புகிறது. ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Рік тому +10

      Brother ஈழத்தில் உங்கள் இந்தியா என்ன செய்கிறது.😛😛😛

    • @periasamyganesan7052
      @periasamyganesan7052 Рік тому

      Well said 👏 👌

    • @sureshv2305
      @sureshv2305 Рік тому +1

      What is India doing to Tamil nadu

    • @srajammal958
      @srajammal958 Рік тому

      பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தால் நாம் அடைந்தது
      இந்தியா என்று ஒரு நாடாக ஒருங்கிணைப்பு. அதற்கு முன் இந்தியா என்ற நாடே கிடையாது. சிறு சிறு இராஜ்ஜியமாக மன்னராட்சி நடைபெற்றது.
      1845 ஆம் ஆண்டு கிழக்கிந்திய இரயில்வே கம்பெனி மற்றும் அகில இந்திய தீபகற்ப இரயில்வே கம்பெனி என்ற இரு அமைப்புகள் இதற்காக இயக்கப்பட்டன. இரயில் சேவைகள் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. 1907 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இரண்டு இரயில்வே கம்பெனிகளையும் அரசுடைமையாக்க ஆணை பிறப்பித்து
      அக்டோபர் 1, 1837 ஆம் ஆண்டு “இந்திய தபால் நிலையம்” என்ற பெயரில் அவர்கள் அரசால் முழுமையாக நிறுவப்பட்டது.
      ஆங்கிலேயர் கல்வித்துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தனர். பெரும்பாலான இடங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிறுவப்பட்டன. அனைவருக்கும் கல்வி பொதுவுடமையாக்கப்பட்டது
      டிசம்பர் 1829 அன்று உடன்கட்டையேறுதல் குற்றம் என சட்டம் இயற்றப்பட்டு அது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.
      முல்லைப்பெரியார் அணை தன் சொந்த பணத்தால் கட்டினார்.
      இன்னும் சொல்ல ஆயிரம் இருக்கின்றது.

    • @BG_gamming
      @BG_gamming Рік тому +1

      @@ravithasgnanakumar2986 Brother ezlam irukum poluthu bjp illaya.

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 Рік тому +1

    அருமை அருமை அருமையான பதிவு. வெள்ளையன் நாட்டைப் பற்றிய உங்களின் தெளிவான விளக்கம் புரியாதவர்களுக்கும் புரிந்திருக்கும். அத்துடன் நானும் தெளிவு பெற்றேன். வாழ்க வளமுடன் என்றும் நீடூழி, நன்றி நண்பரே. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம்.

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Рік тому +2

    அருமை தம்பி அறிந்திராத பல தகவல்கள் அறிய வைத்தமைக்கு நன்றி frm Penang Malaysia

  • @77yuvaraj
    @77yuvaraj Рік тому +6

    அருமையான ஒரு சுற்றுலா இங்கிலாந்திற்கு இல்ல இல்ல கிரேட் பிரிட்டனிற்கு மறுபடியும் பார்டா யுனைடெட் கிங்டமிற்கு அழைத்து சென்றதற்கு எங்கள் நண்பன் விக்கி(பீடியா)-க்கு நன்றிகள் ❤️

  • @gc8211
    @gc8211 Рік тому +1

    பல நாள் சந்தேகம் இன்று உங்களால் தீர்ந்தது . அருமை வளர்க தங்கள் சேவை . நன்றி 💓

  • @sands5033
    @sands5033 Рік тому +21

    தெரியாத வரலாற்றை தெரிந்து கொள்ள விக்கி.... (பீடியாவிற்க்கு)நன்றிகள் பற்பல.இது போன்ற வரலாற்று செய்திகளை தொடர்ந்து பதிவிடவும் தோழரே🙏🙏🙏

  • @janra4958
    @janra4958 Рік тому +16

    Well said Vicky 👍 the last statement that you said relates to USA also . They should look into their own problems first. 👍

  • @gavimuthuraman8682
    @gavimuthuraman8682 Рік тому +2

    நான் மனதில் குமுறிக்கொனண்டிருப்பதை சும்மா புட்டு புட்டு வச்சிட்டீங்க Bro, Respect

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv Рік тому +124

    உடைய வேண்டும் அது தான் ஆசை.

    • @raviyuga1771
      @raviyuga1771 Рік тому +8

      Same too u nanba

    • @channeltamil6998
      @channeltamil6998 Рік тому +3

      Crt ithe pola dhan india va avanga panna ga

    • @pulayanen
      @pulayanen Рік тому +12

      நண்பா எல்லாரும் நல்லா இருந்தா தான் நாம் நல்லா இருக்க முடியும்

    • @mugilanganesan1246
      @mugilanganesan1246 Рік тому +2

      @@pulayanen konjal nal kasta padatum

    • @superbestaudiobooks
      @superbestaudiobooks Рік тому +6

      உடைய கூடாது மொத்தமா அழிய வேண்டும்

  • @bathmapriya4099
    @bathmapriya4099 Рік тому +1

    எனக்கு ரொம்ப நாளா இருந்த
    சந்தேகம் இன்று உங்களால்
    தீர்த்து வைக்கப்பட்டுள்ளது ,
    மிக்க நன்றி விக்கி.
    பாராட்டுக்கள்.

  • @hashwanthsvideos7537
    @hashwanthsvideos7537 Рік тому +9

    தெளிவான விளக்கம்.. subscribe பண்ண தகுதியான சேனல்..

  • @rasalraj3192
    @rasalraj3192 Рік тому +1

    எனக்கும் பல நாளாய் இருந்த சந்தேகம் இப்போது தான் விடை தெரிந்தது

  • @devarajdeva6921
    @devarajdeva6921 Рік тому +3

    தெளிவான விளக்கம் விக்கி நன்றி

  • @Sanjayram-lm8un
    @Sanjayram-lm8un Рік тому +2

    Again மிகவும் அருமையான பதிவு , இயற்கை விதி படி பார்த்தால் இங்கிலாந்து பிரியும் இதன் விளைவு உலகம் நலம் பெரும் இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகள் வளம்பெறும். ❤

  • @nathansundaram1494
    @nathansundaram1494 Рік тому +14

    Bro u r doing a wonderful job.All the very best bro.for ur hardwork.

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 Рік тому +1

    தம்பி விக்கி சூப்பர்ப்பா மிக தெளிவாக, மிக அழகாக, மிக அருமையாக இங்கிலாந்து அரசியல வாதிகளுக்கு பதிலடி கொடுத்து உள்ளீர்கள். இங்கிலாந்து நாட்டை ரிஷி காப்பத்தட்டும் என்றுதான் இந்தியர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்து அரசியல வாதிகளுக்கு போதை இன்னும் இறங்கவில்லை. நம்மை அடிமையாக நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்

  • @srividyarajagopalan1536
    @srividyarajagopalan1536 Рік тому +8

    Thanks for clarification between England, Britain, UK.

  • @RajeeVenkat-eq2pv
    @RajeeVenkat-eq2pv Рік тому

    முச்சு முட்டும் அளவுக்கு இருந்தது உங்கள் ஹிஸ்ரி.தெளிவான உரை.உங்கள் கடைசி வரிகள் எப்பொழுதும் நான் எண்ணுவது.ஜெய் ஹ்ந்த்.

  • @Matti329
    @Matti329 Рік тому +5

    UK இருந்து எல்லா மற்ற மூன்று நாடுகளும் பிரிந்து இங்கிலாந்து மாத்திரம் வந்து ஐரோப்பிய யூனியனில் இணையும். POPE ஆண்டவர் தலைமையில் 10 நாடுகளான Western europ இணையும், History will remain.

  • @kannans7481
    @kannans7481 Рік тому +1

    அபாரம் ரொம்ப நாளைக்கு அப்புரம் அருமையான செய்திகளை அறிந்து கொண்டேன் நன்றி.தொடரட்டும் உங்கள் பணி.

  • @selvarajuchinnathambi2265
    @selvarajuchinnathambi2265 Рік тому +4

    வாழ்த்துக்கள.நன்பா.உங்களது.
    ஜென்ரல்.நாலேஜ்.தமிழக.மக்களுக்கு..மேன்மேலும்.கிடைக்க.வாழ்த்துகள்

  • @manimaran8872
    @manimaran8872 Рік тому +4

    Super ending bro. From Malaysia 🇲🇾

  • @commonman5157
    @commonman5157 Рік тому +2

    Madana Gowri Vida Tamil pokkisham kooduthal detail explain panringa nallathu menmelum vazharga 💪

  • @Monagurubaran1
    @Monagurubaran1 Рік тому +3

    Excellent video and your views on England India politics too.
    Great Vicky, keep it up.

  • @narayanasamy5216
    @narayanasamy5216 Рік тому +2

    இங்கிலாந்தின் வரலாற்றை தெளிவு படுத்திய விக்கிக்கு நன்றிகள் கோடி

  • @divakar2724
    @divakar2724 Рік тому +6

    Very informative brother keep doing this
    Bless and wishes to you

  • @arunabi86
    @arunabi86 Рік тому +2

    இன்றும் ஐரிஷ் மக்களை அவர்கள் இரண்டாம் தரமாக தான் பார்க்கிறார்கள்..அனைத்து பெரிய நிறுவனங்களில் இது உண்டு அங்கு...

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv Рік тому +9

    கரும பலன். விரைவில் எதிர் பார்கிறோம். இனிப்பு இப்பவே சாப்டவேண்டும்.

  • @sangeethasaya5597
    @sangeethasaya5597 Рік тому

    Veli ulagame theriyaatha house wife Nan unga 3 channels follow panathuku apurama na etho periya pudhisaliya maritta mari feel aaguthu..oru two months munnadi oru ENT hospital poyirunthe anga oru well educated gentle man orutharu namma tamil pokkisham channel pathitu iruntharu enaku ore perumaiya irunthathu enakum ivanga therinjikira ella visayamum theriyum nu perumai pattukiten..thanks vikki anna.

  • @raminvincible82
    @raminvincible82 Рік тому +3

    Great work bro! Salute to your hardwork in putting together all the details in a concise form!

  • @mahendranrao6090
    @mahendranrao6090 Рік тому +1

    அருமையான காணொளி
    தேசப்பற்று மிக்க விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜி

  • @raviv3025
    @raviv3025 Рік тому +10

    இங்கிலாந்தைப் பற்றிய தனித்துவத்துடன் கூடிய சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள் விக்கி & குழு.

  • @n.r.kkamaraj7997
    @n.r.kkamaraj7997 Рік тому

    அன்பு சகோதரரே வணக்கம். இன்று தங்கள் பதிவின் மூலம் எனக்கு பல காலமாக இருந்து வந்த பற் பல சந்தேகஙகளுக்கெல்லாம் நல்ல விடை கிடைக்கப்பற்று தெளிவு அடைந்தேன். மிக்க நன்றி.அன்பன் K. காமராஜ் சின்னாளப்பட்டி.

  • @kcvijayakumarchenjibabu9156
    @kcvijayakumarchenjibabu9156 Рік тому +4

    மிக அருமையான பதிவு நன்றி சகோ

  • @muthuvarathanvenkatapathy9270
    @muthuvarathanvenkatapathy9270 Рік тому +2

    மிக அற்புதமான விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்

  • @AK01007
    @AK01007 Рік тому +3

    3 maasama itha tha thala yosichuttu irunthe.. Brittan, England, US.. Semma 👏👏👏👏

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +1

    அருமையான, ஆய்வுகள் பலச் செய்து தகவலாக தந்தற்காக நன்றி.வாழ்க வளமுடன். 👍

  • @alambana8255
    @alambana8255 Рік тому +3

    i was exactly thinking 2 days before what's the difference between these names... thanks for the video

  • @chandrasekarkrishnamoorthy4475

    அருமையான, தெளிவான விளக்கம். UK பற்றி தெரியாதவர்களுக்கு இந்த காணொளி ஒரு வரப்பிரசாதம். International Relations படிக்கும் போது இந்த வரலாற்றை படித்தேன்.

  • @balagurusamybalagurusamy5584
    @balagurusamybalagurusamy5584 Рік тому +4

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

  • @anbunadarnallanvilai8442
    @anbunadarnallanvilai8442 Рік тому +1

    வாழ்க பாரதம் 🔥
    உழைப்பு உயர்வு தரும்

  • @ktramshankar7453
    @ktramshankar7453 Рік тому +3

    2018ல் ஆரம்பித்த brexit party அதிக இடங்களை பெற்றதை பார்த்து conservative party அவர்கள் வெற்றி பெற்றால் brexit அமுல்படுத்துவோம் என கூறியதால் தான் conservative party அதிக இடங்களை பெற்று boris வந்தார்.தனி scotland கேட்கும் northern partyum அதிக இடங்களை வைத்துள்ளது.

  • @sivarajk983
    @sivarajk983 Рік тому +1

    அருமை தெரியாத சில விஷயங்கள் தெரிவித்ததற்கு மிக்க நன்றி👍

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 Рік тому +3

    அருமையான பதிவு, jai hind

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 Рік тому +1

    யு.கே.வரலாற்றை இந்தப் பதிவின் மூலம் தெளிவாக அறிந்து கொண்டேன்.நன்றி!

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 Рік тому +5

    Even I know about UK formation , your explanation were more clear and knowledgeable Mr Vikey. Tq

  • @kissofdeath9363
    @kissofdeath9363 Рік тому +2

    It’s not racism it’s just there right.Does anyone like a foreigner ruling 🇮🇳We won’t someone from our race to rule our country not a outsider it applies to the UK people too.If foreigners think this way it’s racism 🤯can we accept the same in our country ?

  • @ZAPHNATHVIPIN
    @ZAPHNATHVIPIN Рік тому +5

    WOW! This must be shown to the British Media! Super Bro!

  • @krishnaswamykrishnaswamy3267
    @krishnaswamykrishnaswamy3267 Рік тому +1

    அருமையான பதிவு நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டோம் நன்றி

  • @senguttuvans6770
    @senguttuvans6770 Рік тому +1

    அருமையான மிகத்துள்ளியமான இங்கிலாந்தி புவியியல் தெளிவுரை பதிவுக்கு நன்றி

  • @nathancsk
    @nathancsk Рік тому +3

    While I appreciate your thorough analysis on happenings around the world, but there are so much to cover within India which I feel can be still done. It is good to know about other countries but is is very important and a duty for everyone to know what's happening in our soil. Think about it ! Recently you cover more political news outside the country and very limited when it comes to our country.

    • @subramaniampoopal4525
      @subramaniampoopal4525 Рік тому

      MOMENT YOU START THINKING to analyse about INDIA, NOTHING COME TO MIND OTHER THAN CORRUPTION, POLITICIANS BRIBE HUNTING, and JUSTICE FOR SALE , SHAMEFUL FACTS ABOUT INDIA IS GROWING DAY BY DAY

    • @nathancsk
      @nathancsk Рік тому

      @@subramaniampoopal4525 Exactly, don’t you think it’s the responsibility for someone to report these happenings more than what’s happening around the world ? Pokkisham I feel diluted their focus out of India as may be they are feared to report on India or the channel is warned not to publicise negative about India. He has fallen for it probably is my guess. Truth never fails. It will come through some means if one stop reporting others will start

  • @lifesjourney3042
    @lifesjourney3042 Рік тому +1

    அட்டகாசமான காணொளிப்பதிவு விக்கி நன்றி. வணக்கம்

  • @rkumaraswamy
    @rkumaraswamy Рік тому +5

    before 1997 John. from 1997 till 2007 Tony Blair. next was Gordon.
    as only known name for me Tony Blair wasn't said by you, I searched in Google and found the information specified above.😁
    thanks for usupethifying me Vicky. information is wealth.

  • @akstpnathan6104
    @akstpnathan6104 Рік тому +1

    வணக்கம் தம்பி அருமை அருமை ,நல்லதொரு விளக்கம்.,நீங்கள் என்றும் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 Рік тому +7

    முதலில் இங்கிலாந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளட்டும் பின்னர் நிறவெறி பற்றி பேசட்டும் இந்தியா மட்டுமே ஜனநாயக வழியில் வளர்ந்து கொண்டிருக்கும் நாடு என்பதை மார் தட்டி சொல்கிறோம் தமிழ் பொக்கிஷத்தின் இந்த வரலாறு சிறப்புமிக்க செய்திகளை எல்லோரும் கண்டு அதை நமது இளைய சமுதாயத்திற்கு பகிர்ந்து கொள்ளுங்கள்

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Рік тому +1

      Brother இந்தியாவில் ஜனநாயகமா😛😛😛

    • @srajammal958
      @srajammal958 Рік тому

      பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தால் நாம் அடைந்தது
      இந்தியா என்று ஒரு நாடாக ஒருங்கிணைப்பு. அதற்கு முன் இந்தியா என்ற நாடே கிடையாது. சிறு சிறு இராஜ்ஜியமாக மன்னராட்சி நடைபெற்றது.
      1845 ஆம் ஆண்டு கிழக்கிந்திய இரயில்வே கம்பெனி மற்றும் அகில இந்திய தீபகற்ப இரயில்வே கம்பெனி என்ற இரு அமைப்புகள் இதற்காக இயக்கப்பட்டன. இரயில் சேவைகள் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. 1907 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இரண்டு இரயில்வே கம்பெனிகளையும் அரசுடைமையாக்க ஆணை பிறப்பித்து
      அக்டோபர் 1, 1837 ஆம் ஆண்டு “இந்திய தபால் நிலையம்” என்ற பெயரில் அவர்கள் அரசால் முழுமையாக நிறுவப்பட்டது.
      ஆங்கிலேயர் கல்வித்துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தனர். பெரும்பாலான இடங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிறுவப்பட்டன. அனைவருக்கும் கல்வி பொதுவுடமையாக்கப்பட்டது
      டிசம்பர் 1829 அன்று உடன்கட்டையேறுதல் குற்றம் என சட்டம் இயற்றப்பட்டு அது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.
      முல்லைப்பெரியார் அணை தன் சொந்த பணத்தால் கட்டினார்.
      இன்னும் சொல்ல ஆயிரம் இருக்கின்றது.

  • @thirunavukkarasukarthi8655
    @thirunavukkarasukarthi8655 Рік тому

    வணக்கம்
    அருமையான பதிவு.
    வினை விதைத்தவன், வினையறுப்பான்
    ஜெய்ஹிந்த்

  • @pattathari8518
    @pattathari8518 Рік тому +10

    தமிழ்நாடு border தாண்டிய மாணவர்களுக்குகே.... அடி, உதை தான் கிடைக்குது... இதில் UK உடைவதை நம்ம பேசுகிறோம்... 😂😂🤣 என்ன பொழப்பு... 😂🔥

    • @karuppusamysamy9871
      @karuppusamysamy9871 Рік тому

      திமுக சுடலை ஸ்டாலின் ஆட்சியில் அப்புறம் எப்படி நடக்கும் .

    • @lifeishard8208
      @lifeishard8208 Рік тому +1

      You correct bro, I am living England and I visited all part of UK all people treated one country no state or language or religion and colour that is UK

  • @sudharsonsudhar8570
    @sudharsonsudhar8570 Рік тому +1

    மிக முக்கியமாக இந்த பதிவு உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்

  • @PromodhSridhar
    @PromodhSridhar Рік тому +3

    Superb Bro Vikki .. Tight slap to UK and its dumb politicians

  • @thenuchellappen4688
    @thenuchellappen4688 Рік тому +1

    Very much helpful, Anna, it was so curious till end, thanks for sharing 👍👍👍

  • @pattathari8518
    @pattathari8518 Рік тому +7

    தமிழ்நாடு border தாண்டிய மாணவர்களை.... அடி, உதை தான் கிடைக்குது... இதில் UK உடைவதை நம்ம பேசுகிறோம்... 😂😂🤣 என் பொழப்பு... 😂🔥

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Рік тому

      Brother super 👍🇫🇷

    • @karuppusamysamy9871
      @karuppusamysamy9871 Рік тому

      தமிழ்நாட்டில் திமுகவின் சுடலை ஸ்டாலின் ஆட்சியில் பிறகு வேறு எப்படி நடக்கும்

  • @guna058
    @guna058 Рік тому

    அண்னா இன்னைக்கு வரய இந்த யூ கே, பிரிட்டேன் லாம் இங்கிலாந் தோட வேறு பெயர்கள் என்று என்னியிருந்தேன் இப்போது தான் அதன் உண்மை நிலவரம் அறிகிரேன் , இந்த காணொளியை பார்காவிட்டல் இதை பற்றிய புரிதல் வந்திருக்காது மிக்க நன்றி.

  • @pattathari8518
    @pattathari8518 Рік тому +6

    UK ல இன வெறி
    INDIA ல மத வெறி
    UK ல உள் நாட்டு பிரச்சினை
    INDIA ல மொழி பிரச்சினை
    Do you think it will separate a NATION??!

    • @marimuthudasan1236
      @marimuthudasan1236 Рік тому +2

      உனக்கு என்ன பிரச்சினை

    • @iraghul5754
      @iraghul5754 Рік тому +2

      UKand USA was united by "agreement "
      India was already a single entity!
      Simple as that!

    • @prathap994
      @prathap994 Рік тому

      @@iraghul5754 இந்தியா என்பது பல தேசங்களின் ஒன்றியம். போய் இந்தியா அரசியல் அமைப்பை படி. India shall be union of states என்று தான் உள்ளது.

    • @santhoshv3028
      @santhoshv3028 Рік тому

      @@prathap994 Kenna ni poi padi 🤦🏻‍♂️. Onnum theriyatha tharkuri lam pesuthu

    • @nithyat4504
      @nithyat4504 Рік тому

      ​@@prathap994 it's not தேசங்கள் it's was more then 500 சமஸ்தனங்கள் .

  • @myilvaganana366
    @myilvaganana366 Рік тому +1

    இன்றைய பதிவு மிக அருமை; தம்பி, இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு; இந்த வரலாறு தெரியாதது ,

  • @pattathari8518
    @pattathari8518 Рік тому +3

    Stay Strong EU 🇪🇺✔

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 Рік тому +1

    Wow. Super Vicky. Very beautiful detailed explanation. God bless you

  • @viki19910
    @viki19910 Рік тому +3

    UK na uttarakhand paa😂

  • @prakasamr1544
    @prakasamr1544 Рік тому

    உங்களால் மேலும் மேலும் ஆர்வம் உண்டாகிறது.... உலகரசியல் அறிந்துக்கொள்ள......

  • @pattathari8518
    @pattathari8518 Рік тому +3

    UK ல இன வெறி
    INDIA ல மத வெறி
    UK ல உள் நாட்டு பிரச்சினை
    INDIA ல மொழி பிரச்சினை
    இத்தனை பிரச்சினை இருந்தாலும்..... UK வும் சரி, இந்தியவும் சரி... பிரிய வாய்ப்பு 0% தான்... 🧡🤍💚

    • @santhoshv3028
      @santhoshv3028 Рік тому

      Uk will split but India will not. Because last voting 2017 la nadanthucha Scotland voted 45% to go out of Britain but 5% extra said no to it. Next ten year la again vote potta more than 50% pogum.

  • @muralishankar5971
    @muralishankar5971 Рік тому +2

    தம்பி ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை UK ல் பல ஊடகங்கள் ரிசிக்கு ஆதரவு கொடுத்ததும் உண்டு. நன்றி🇬🇧

  • @jesudossl5557
    @jesudossl5557 Рік тому +3

    தமிழ் பொக்கிஷம் என்று பெயர் வைப்பதற்கு பதில் ரஷ்ய பொய் இசம் என்று வைத்தீர்கள் என்றால் சாலப் பொருத்தம்.

  • @vijayakumarg2434
    @vijayakumarg2434 Рік тому +1

    அருமையான பதிவு விக்கி, ஆழமான தகவல்வல்களுடன்.

  • @mathankumarp1802
    @mathankumarp1802 Рік тому +1

    Vicky superb like your hard work on your preparation and presentation great involvement in this proffesion keep up

  • @murugesanthankontar4365
    @murugesanthankontar4365 Рік тому +1

    மிக மிக அவசியம் ஆன இந்த பதிவு உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே

  • @questvijay
    @questvijay Рік тому +1

    இங்கிலாந்து பிரதமர் திரு ரிஷி சுனக் நிச்சயம் அவர் தம் நாட்டை நல் வழி படுத்த இறைவனை வேண்டுகிறேன்...
    யாதும் ஊரே யாவரும் கேளிர்...
    வாழ்க வளமுடன் .
    😍😍😍😍😍

  • @d.asokanduripandion2444
    @d.asokanduripandion2444 Рік тому

    Thanks vicky. This is something different matter. Go ahead. We are here to follow you.

  • @ippadikkujayanthi2172
    @ippadikkujayanthi2172 Рік тому +2

    Thank you. Even after studying history I was not able to understand about eu Or uk. But you made it.

  • @27Manoharan
    @27Manoharan Рік тому +2

    Excellent detailed information about United Kingdom. Thanks a lot Vicki !

  • @malar1455
    @malar1455 Рік тому

    உங்கள் இடுகை உங்கள் காலனித்துவ தாழ்வு மனப்பான்மையை பிரதிபலிக்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திய மன்னர்கள், குறிப்பாக தமிழ் மன்னர்களும் பெரும் இராணுவத்துடன் மற்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாக படையெடுத்து, போர்கள் செய்து, இலங்கை, மாலத்தீவு, மலேசியா மற்றும் சுமத்ரா ஆகிய நாடுகளின் செல்வங்களை கொள்ளையடித்தனர். அவர்களும் அந்த படையெடுப்பு நாடுகளை கப்பம் செலுத்த கட்டாயப்படுத்தினர். கடந்த கால வரலாற்றை மற்றவர்களுக்கு சுட்டிக்காட்ட இங்கு யாரும் புனிதர்கள் இல்லை. 100, 200, 1000, 10,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாற்றின் காரணமாக , 21 ஆம் நூற்றாண்டில் வாழும் நவீன மனிதனை நீங்கள் குற்றவாளியாக்க முடியாது. கடந்த காலத்திற்கு நீங்கள் அவர்களைக் குறை கூற முடியாது.
    ரிஷி சுனாக் பிரித்தானியாவில் பிறந்தவர். இந்தியன் தாத்தாவால் மட்டும் ரிஷி இந்தியன் ஆகப் போவதில்லை . அதே போல போரிஸ் ஜான்சன் ஒரு பிரிட்டிஷ்காரர். அவரது தாத்தா துருக்கியராக இருந்தாலும் போரிஷ் துருக்கியர் என்று அழைக்கப்படவில்லை. இந்தியாவிலும் இனவாதம் உள்ளது. தமிழ்நாட்டை வட இந்தியர்கள் ஆளுகிறார்கள். எப்போது இந்திய பிரதமராக ஒரு தமிழர் வருவார்? வட இந்தியர்கள் தமிழரை பிரதமராக ஏற்பார்களா?
    வட இந்தியர்கள், தமிழர்களை தங்களுக்கு வேலை செய்ய மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

  • @kalaichelvanr.p5491
    @kalaichelvanr.p5491 Рік тому +1

    தெளிந்து கொள்ள வேண்டிய வரலாறு பயனுள்ள து நன்றி

  • @velu191
    @velu191 Рік тому

    சூப்பர் அன்னா இப்பதான் எனக்கு united kingdom full Meaning தெரியுது உண்மையாவே நல்ல செய்தி உங்களால் நிறைய தெரிஞ்சுகிட்டேன் இன்னும் நீங்கள் வளர வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉

  • @rexkumar7899
    @rexkumar7899 Рік тому +2

    Appreciate, you are providing a lot of unknown information. Keep going...

  • @uma1539
    @uma1539 Рік тому +2

    Nice ending conclusion 👌good work keep rocking

  • @omprakashar9038
    @omprakashar9038 Рік тому +1

    Mika Mika NallaPayanulka Seithikal
    Supper Mr.Vikki.sir 👌

  • @tharmarajahabraham5774
    @tharmarajahabraham5774 Рік тому +1

    உண்மையில் மிகவும் அவசியமான பதிவு

  • @youtubechannel-jg9tm
    @youtubechannel-jg9tm Рік тому

    Oh ithu theriyama 5 yrs ah inga kuppa kottitu iruken.. nandri bro

  • @angusen
    @angusen Рік тому +1

    பயனுள்ள செய்தி.. நன்றி