உமர் (ரலி) வரலாறு | சுவாரசியமான சம்பவங்கள் !!

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 467

  • @Hiras.samsudeen
    @Hiras.samsudeen 3 роки тому +83

    My hero (Muhammad)
    ‏ محمد صلى الله عليه وسلم

  • @jasimirshad4028
    @jasimirshad4028 3 роки тому +88

    சிறந்த ஆசிரியர் என்பதை மேன் மேலும் நிரூபிக்கிறீர்கள்...
    அருமையான பதிவு அல்ஹம்துலில்லாஹ்...

  • @saveindia2537
    @saveindia2537 3 роки тому +218

    நபி லஸ் அவ அவர்களுக்கு பின்னால் எனக்கு மிகவும் பிடித்த ஒரு மணிதர் ஹஜ்ரத் உமர் ரலி

  • @rajagangisetti3803
    @rajagangisetti3803 3 роки тому +63

    ஆசிரியர் இன்னும் அதிக பன்புகள் உள்ளன அல்லா உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஹிதாயத் என்னும் நேர்வழி கொடுக்கட்டும் ஆமின்

    • @ttmsnsons
      @ttmsnsons Рік тому +1

      ஆமின்

    • @nagoormeeran1754
      @nagoormeeran1754 10 місяців тому +2

      உங்களுடைய துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு விட்டான்...!

    • @ShiharudeenShamsudeen
      @ShiharudeenShamsudeen 8 місяців тому

  • @kamalhussainkamalhussain7112
    @kamalhussainkamalhussain7112 3 роки тому +150

    அருமை சகோதரி அல்லா உங்களுக்கு ஹிதாயத் குடுக்கட்டும்

  • @RamKumar-uz6ps
    @RamKumar-uz6ps 3 роки тому +75

    Sister your explain super, I respect umar, அல்லாஹ்

  • @AS-es1wh
    @AS-es1wh 3 роки тому +38

    இந்த மாற்று மத சகோதரி கடைசியில் சொன்ன அத்தனையும் வரவேற்கதக்கது , உமர் ரலி அவர்கள் செய்த அத்தனை நல்ல விசயங்களையும் நமது வாழ்க்கையில் கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

  • @AS-es1wh
    @AS-es1wh 3 роки тому +17

    நான் உமர் ரலி அவர்களது வரலாற்றை முதல்முறையாக நான் கேட்கும் பொழுது மெய்சிலிரித்து போனேன் நல்ல ஆட்சியாளர் உமர் ரலி அவர்கள்.

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 3 роки тому +14

    மாஷா அல்லாஹ்! மிகத் தெளிவான விளக்கம் சகோதரி சபரிமாலா பாத்திமா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக, நீண்ட ஆயிளையும், ஆரோக்கியத்தையும், இதாயத்தையும் வழங்குவானாக..!!

  • @zaheerabbas8977
    @zaheerabbas8977 3 роки тому +64

    சகோதரியே!!!
    திரும்பி விடுங்கள் உண்மையின் பக்கம்... அல்லாஹ் உங்களுக்கு அருள்பாளிக்கட்டும்!

    • @abdulkader4798
      @abdulkader4798 3 роки тому +4

      First of all change your mindset
      Dear
      முதலில் உங்கள் அணுகுமுறையை மாற்றவும்
      இஸ்லாம் என்றால் ஒரு அரபு பெயர் அல்ல, புர்கா இல்லை, தாடி இல்லை, இஸ்லாம் என்றால் ஒரு கடவுளைத் தொடர்புகொண்டு சமர்ப்பணம் செய்யுங்கள், உள் இதயங்களைப் பாருங்கள், ஏற்கனவே அவள் தீர்க்கதரிசி முகமதுவின் பின்பற்றுபவர், அவளுக்கு கடவுளின் ஆசீர்வாதம் உள்ளது

    • @rajmahik.rajmahi1943
      @rajmahik.rajmahi1943 3 роки тому +2

      @@abdulkader4798 ஆகா அருமை
      மிகச் சரியான புரிதல் .ஆனால் முஸ்லிம்கள் தொடர்ந்து சகோதரி சபரிமாலாவை நேர்வழிக்கு வாங்க வாங்க ன்னு சொல்லிட்டே இருக்காங்க .
      அவர் நேர்வழியில் வந்ததுனால தான் அவரால் தீனை படிக்க முடிந்தது புரிந்து கொள்ள முடிந்தது. அவர் அதிகம் நேசிச்சதுனால தான் மார்க்கத்தில் ஒரு ஈர்ப்போப இருக்க முடியுது .ஒரு விஷயத்தை நேசிக்காம இவ்வளவு ஈடுபாட்டோட இருக்க முடியாது .
      ஆனால் இஸ்லாமியர்கள் இதை புரிந்து கொள்வதில்லை .
      அல்லாஹ் போதுமானவன் ..
      நானும் இஸ்லாத்த ஏற்று கொண்டேன்
      என்னால் வெளிப்படையாக இருக்க முடியவில்லை. மார்க்கத்தை மனசுக்குள்ளயே வச்சுக்க வேண்டிய சூழ்நிலை என்னுடையது .
      தீனை அதிகம் நேசிக்கிறேன்
      ஆனால் வெளிப்படுத்தி வாழ முடியல
      ..

    • @rajmahik.rajmahi1943
      @rajmahik.rajmahi1943 3 роки тому

      @ரகு රහු Ragu சுப்ஹானல்லாஹ்
      அல்லாஹ் போதுமானவன்

  • @sarashowkath2885
    @sarashowkath2885 3 роки тому +5

    சகோதரி நீங்கள் ஒரு இந்துவாக இருந்தால்லும் இஸ்லாம் பற்றி இவ்வளவு தெளிவான விளக்கம் தாந்ததுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அல்லா உங்களுக்கு நள்ள ஹீதாயத்து அருள் வையாக ஆமீன் ஆமீன் யா ராப்பிள் ஆலமீன்

  • @noormohamed8717
    @noormohamed8717 3 роки тому +107

    என் அருமை சகோதரி. சுபஹானல்லா அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர். உங்கள் மனம் முழுவதும் இஸ்லாத்தில் வந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ். தங்கை தலையில் துணி அணிந்து பயான் பன்னுங்கள் தங்கை. இன்னும் சிரப்பாக இருக்கும். வஸ்ஸலாம். உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை கொடுக்சனும். துவாச் செய்கிறேன். உங்களுக்கு. இன்னமும் அதிகம் அல்லாஹ் ஈமானை கொடுக்கனும்.துவாச் செய்கிறேன். வஸ்ஸலாம்(சவுதி)

    • @amohamedsulaimanamohamedsu4728
      @amohamedsulaimanamohamedsu4728 3 роки тому +6

      Assalamu alaikum bai na coimbathore enakum dua kelunga yella sagothara sagotharigalukum thadai illamal thirumanam aaganumnu. Enakum manasuku pidicha mathiri nimmathiyana oru marriag job kidaikanumnu allah ungaluku vudavi seivanaga enakum dua kelunga

    • @shasha8daudio40
      @shasha8daudio40 3 роки тому

      L
      @@amohamedsulaimanamohamedsu4728

    • @kattan15
      @kattan15 3 роки тому

      Netti pottayum alinu sollu..apathan un mada veri adangum..

  • @jokinbastian9235
    @jokinbastian9235 3 роки тому +82

    Avar அரசன் அல்ல அவர் பிரதிநிதி இஸ்லாத்தில் மன்னன் அரசன் இல்லை அரசனும் மன்னனும் அல்லாவை தவிர வேறு இல்லை . எல்லா புகழும் இறைவனுக்கே உங்கள் விளக்கம் மிகவும் அருமை

    • @siddiq6513
      @siddiq6513 3 роки тому +3

      உண்மைய உறக்க சொன்னிங்க.... சகோ...

    • @abubacker8992
      @abubacker8992 2 роки тому

      மாஷா அல்லாஹ்

  • @hameed8962
    @hameed8962 2 роки тому +1

    அருமை யான கதீஸ் மேலும் இறைவன் அருள் புரிவான் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my 3 роки тому +6

    சிறப்பு சிறப்பு சகோதரி
    உங்களுக்கு இறைவன் மேலும் மேலும் ஞானத்தையும் விளக்கத்தையும் தந்தருள்வானாக! என்றும் அன்புடன் வீரை முஹம்மது இப்ராஹிம் பெருகமணி திருச்சி.

  • @mohammedfazil9408
    @mohammedfazil9408 3 роки тому +10

    Allah hu akbar அல்லாஹ் உங்கள் மீது அருள் புரியடூம் 👌👌👍

  • @sithialshiya7872
    @sithialshiya7872 3 роки тому +4

    மிகவும் அருமை சகோதரி. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக 🤲🏻🌹

  • @haseenabegum2095
    @haseenabegum2095 2 роки тому +3

    உமர் ரலி அவர்கள் வரலாறு பதிவு அருமையான உண்மையை உரக்கச் சொல்லும் போது நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் ‌சகோதரி மாஷா அல்லாஹ்

  • @kaniyappam5414
    @kaniyappam5414 3 роки тому +3

    எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் அருள் புரியட்டும் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @mahesh.raliyarcp9868
    @mahesh.raliyarcp9868 3 роки тому +10

    Very nice...sabari mala akka..

  • @farveshmusharaf2341
    @farveshmusharaf2341 3 роки тому +5

    அல்ஹம்துலில்லாஹ் 🤲🏻 உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் சகோதரி

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 роки тому +33

    அருமை

  • @m.nahthim.husain107
    @m.nahthim.husain107 3 роки тому +10

    Masha Allah Great Understanding & Good Speech Must Need Your Service JashaKallahu Haira........

  • @ihshanfarook2952
    @ihshanfarook2952 3 роки тому +67

    உண்மையாகவே மெய் சிலிக்கின்றது
    வரலாற்றை நீங்கள் எத்தி வைக்கும் முறை
    குர்ஆன் ஹதீஸ்சை ஆய்வு செய்ய ஆரம்பித்திட்டாலே நேர்வழி கிடைத்திடும்

  • @faizarsulthan2487
    @faizarsulthan2487 3 роки тому +8

    அருமையாக கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் சகோதரி

  • @mohidheen
    @mohidheen 3 роки тому +89

    ஆட்சியாளர்கள் முக்கியமா உமர் ரலியின் வரலாறு படிக்க வேண்டும்

  • @mahadhi_zahra__
    @mahadhi_zahra__ 3 роки тому +5

    Masha Allah oru Hindu Aana Neenga Ivlo solrathula Engalukku Romba Santhosam in sha Allah Allah ungalukku Menmaiyayum ganiyaththayum Kodukkattum..

  • @mahaboobnissa4469
    @mahaboobnissa4469 3 роки тому +5

    உமர் ரலியல்லாஹ் அவர்களை பற்றி எத்தனை பேர்க்கு தெரியாமல் இருந்து இருக்கும் தெரிய வைத்த என் சகோதரிக்கு நன்றி

  • @rameezsalalah9597
    @rameezsalalah9597 3 роки тому +53

    May Allah give you Hidhayath sister.

    • @demonslayer7200
      @demonslayer7200 3 роки тому +4

      Aameen

    • @ilfansoono4346
      @ilfansoono4346 3 роки тому +2

      Ameen

    • @முஹமதுஇஸ்மாயில்
      @முஹமதுஇஸ்மாயில் 2 роки тому

      சகோதரிஅவர்களேதஙகள்இவ்வளவுநேரம்செலவிட்டுபின்னால்வளறகூடியபிள்ளைகளுக்குஉமர்அலிவறல்லாற்றைபோதிப்பது

    • @azaruddinr6685
      @azaruddinr6685 2 роки тому

      @@முஹமதுஇஸ்மாயில் now she converted to Islam..Allahu Akbar

  • @chandhrooramachandran4591
    @chandhrooramachandran4591 21 день тому

    ஆளுமை நிறைந்த
    குரல் மட்டுமல்ல
    ஆளும் தான்
    ஆசிரியர்.
    நீங்கள்......

  • @محمدارقمبنمرضين
    @محمدارقمبنمرضين 3 роки тому +4

    மிகவும் அழகான பேச்சு

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 роки тому

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @musthafabilali
    @musthafabilali 3 роки тому +21

    எல்லா புகழும் இறைவனுக்கே.
    நன்றி சகோதரி அவர்களே இன்றைய இஸ்லாமியர்களை விட தாங்கள் இஸ்லாத்தை நன்கு விளங்கி வைத்துள்ளீர்கள்.

  • @sheikibrahim1845
    @sheikibrahim1845 3 роки тому +5

    இன்ஷாஅல்லாஹ்
    அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி செலுத்துவானாக .

  • @mohamedmuzaahir6570
    @mohamedmuzaahir6570 3 роки тому +17

    I have no any doubt that one day you will accept Islam. May Allah SWT give you Hidhayah. You are a very knowledgeable woman that inspire me very much. Great sister, you have given a special speech on the Caliph Omar R.A. My salutation to you! As a non Muslim how much you got knowledge on Islam. Marshallah. May Allah SWT guide you on the right path and grant you the Paradise. Inshallah!
    May Allah SWT bless you and your family. .

    • @mohamedazharudhin5173
      @mohamedazharudhin5173 2 роки тому

      Yes... Now She is.Convert to islam

    • @suhailleads7910
      @suhailleads7910 2 роки тому

      You are right,she now come to Islam

    • @perumadath
      @perumadath 2 роки тому

      👍👍👍 you predicted it👍

    • @SyedAnwar_H
      @SyedAnwar_H Рік тому

      Assalamu Alaikum bhai, don't use the word convert but use the word revert because she came to the right path, not found a new path.@@mohamedazharudhin5173

  • @iambossdontspeak4539
    @iambossdontspeak4539 3 роки тому +75

    உமர் ரலி போன்று எல்லா அரசியல் வாதிகள் இருந்தால் ஏழைகளுக்கு இருக்க மாட்டார்கள்

  • @arafas
    @arafas 3 роки тому +3

    மிக சிறப்பான பதிவு..... அருமை.... நன்றி....வாழ்க வளமுடன் 🙏👍

  • @nidman777
    @nidman777 3 роки тому +6

    அருமையான பதிவு, சகோதரி...🔥🔥👍👍

  • @Helewarn
    @Helewarn 3 роки тому +1

    சகோதரி அருமையான பதிவு அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத்தை கொடுக்க நான் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்கிறேன் நிச்சியமாக அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத்தை (நேர் வழி) தருவான். அது மட்டுமல்ல நிச்சயமாக உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சியைப் போல மீண்டும் வரும் அன்நேரத்தில் எப்படி உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சியில் ஓனாயும் நரியும் ஒரே இடத்தில் நீர் அருந்திய தோ அதை போன்ற நள்ளாட்சி திரும்பவும் வரும் அன்னேரத்தில் ஆட்சி செய்பவர் இமாம் மஹ்தி (அலை) அவர் வரும் காலம் நெருங்கி விட்டது நபி (ஸல்) அவர்கள் சொன்ன அடையாலம் அனைத்தும் நிகழ்ந்து வருகின்றது இன்ஷா அல்லா மருமை நான் நெருங்கிவிட்டது. நாங்களும் இமாம் மஹந்தி (அலை) அவர்களின் வருகையை எதிர்பார்கின்றேம்.

  • @muneermuneer8804
    @muneermuneer8804 8 місяців тому

    Mashallah subhanallah inshallah🎉❤

  • @sharifk6420
    @sharifk6420 3 роки тому +10

    Alhamdulillah rabil Lalameen ☪️️

  • @jannathelectric3093
    @jannathelectric3093 3 роки тому +8

    Wonderful leader

  • @Allah786-d5o
    @Allah786-d5o 3 роки тому +4

    👍🏻👍🏻👍🏻 🤝🤝🤝 மாஷா அல்லாஹ் 👍🏻

  • @ijasijad4851
    @ijasijad4851 3 роки тому

    அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத்தை அருளுவானாக🌸🌸🌸

  • @naziyamohamed2755
    @naziyamohamed2755 3 роки тому +5

    Alhamdullilah sister u have given a very clear explanation .

  • @aminshaaminu2622
    @aminshaaminu2622 3 роки тому +6

    Maasha Allah. Sagodhri neengasona indha thagavalgal UMAR Seeris ennum vidio padhivil vandhulladhu neengal paarungalen vungal sorpozhivaipol arumaiyagairukkum

  • @omarmj1028
    @omarmj1028 3 роки тому +3

    அரசன் அல்லாஹ் மட்டுமே

  • @mohamedsalman912
    @mohamedsalman912 3 роки тому +9

    Masha Allah it was a good sister and I really appreciate your searching thrist sister . I really prayer May Allah as increase your knowledge and skills for doing this kind of speech sister.

  • @abbasa9161
    @abbasa9161 3 роки тому

    சாந்தியும் சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக சகோதரி. உலக வாழ்விலும் மறுமை வாழ்விலும் உங்களுக்கு சொர்க்கத்தை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன் சகோதரி. இந்த மாதிரி உங்கள் வீடியோக்களை உலக மொழிகளில் இருந்தால் அகில உலகமக்களும் நேர்வழி பெருவார்கள் சகோதரி.

  • @amjathkhans.2144
    @amjathkhans.2144 3 роки тому +9

    உமர் ரலில்லாஹ் (அன்ஹு ) வரலாறு மிகவும் பிடித்து

  • @sheikroshan7505
    @sheikroshan7505 3 роки тому +3

    Maasha Allah.. Superb sister.. Allah Hidayath for u...

  • @hassalyhassaly283
    @hassalyhassaly283 3 роки тому +55

    உலகில் சிறந்த ஆட்சி உமர்...ரலி

  • @fathimakani7361
    @fathimakani7361 3 роки тому +8

    Maasha Allah allah migap periyavan

  • @usausausa8923
    @usausausa8923 3 роки тому +4

    Masha Allah

  • @gurumano5338
    @gurumano5338 3 роки тому +1

    இவ்வளவு ஏற்றத்தாழ்வையும் இறைவன்தானே படைத்தது . பல்லம் இல்லாத மேடோ , மேடு இல்லாத பல்லமோ பூமியில் இல்லை .

  • @sahirajahir1319
    @sahirajahir1319 3 роки тому +5

    Assalamu alaikum masha allah super unkal speak nalla purithu neenta ayulotu neenka 100years valanum

  • @nifrasmohamed1927
    @nifrasmohamed1927 3 роки тому +2

    Masa allah masa allah super speech

  • @mohammedmahboob224
    @mohammedmahboob224 3 роки тому +6

    Masha Allah Wlla Allah ungalukkum hedayath tharuwanahawum. ameen. walthukkal sakodari.

  • @S-T-R-A-N-G-E-R-S.
    @S-T-R-A-N-G-E-R-S. 3 роки тому +8

    Sago In Sha Allah 😌✊ Nadakkum Nadappean Kaatuvean Seyal Paduthi In Sha ALLAH ✊...Oru Naal Adheyy Pondra Aatchi Varum In Sha Allah✊

  • @umarwalker007
    @umarwalker007 3 роки тому +3

    Idhu kadhai illa sister...idhu unmai sambavam...👍🏻thank you sister

  • @FactsTamil99
    @FactsTamil99 2 роки тому +2

    உமர் ரலி சிறந்தஆட்சியாளர் நபி (ஸல்) அடுத்து உமர் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @folinadubai5729
    @folinadubai5729 3 роки тому +8

    Allah u akbar masha Allah good understanding n nice speech may Allah bless you sister ❤

    • @ramziyarazak4779
      @ramziyarazak4779 2 роки тому

      Allahu akbar oruwar sonnadu pol nigal Islam aagivittirgal alhamdulillah ungala pola oruwar islathukku perum udavi. Penne ne walha walamudan

  • @muhammadjd5681
    @muhammadjd5681 3 роки тому +31

    உமர் அவர்களின் ஆட்சி நல்லாட்சி உமர் அவர்களின் ஆட்சி இன்னும் இருந்திருந்தால் ஒரு மாநிலத்தில் கூட தவறுகள் என்பது கட்டாயம் இருந்திருக்காது

  • @inyavaninyavan7339
    @inyavaninyavan7339 3 роки тому

    அருமையான செய்தி நன்றிகள்

  • @nijamudeeng.s.7036
    @nijamudeeng.s.7036 3 роки тому +12

    Arumai

  • @meerapillairahumathulla3106
    @meerapillairahumathulla3106 3 роки тому +11

    It is great
    If every body reads the stories,they will know what is Islam even Muslims.I appreciate you teacher.
    May allah bless you and family.I am from Srilanka

  • @anserbstchas.omerabanu5674
    @anserbstchas.omerabanu5674 3 роки тому

    மாஷா அல்லாஹ் ரப்பில்ஆலமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ❤️❤️👍👍👍👍👍❤️❤️❤️

  • @ayeshabeevi5868
    @ayeshabeevi5868 3 роки тому +5

    masha allah

  • @Kuthbudeen
    @Kuthbudeen 3 роки тому +16

    Masha allah... beautiful speeches sister!

  • @thasnimta1699
    @thasnimta1699 3 роки тому +6

    Masha allah mam neenga sollum podhu nalla feel aagudhu alhamdhulillah

  • @redmi3s765
    @redmi3s765 3 роки тому +2

    Super manidan. Neenga oru manusalu. Super. Sister. Ennuda friends. Rombo bearu Muslim. Enlla semma manasalu . Ennudaya friend. Abdul. Amma enna sontha payan maduri padupanga. I. Love. My. friend. Mom. illa avanga ennudaya amma. Faritha begam..🙏

  • @SakeenSakeen-j4r
    @SakeenSakeen-j4r 4 місяці тому +1

    அல்லாஹ் எப்படி ஆட்சி புரியணும் என்பதை குர்ஆனில் கூறியுள்ளார் அவர்களுக்கு அல்லாஹ் மீது அவ்வளவு பயம் இருந்தது ஆனால் இப்போது ஆட்சி பெரியவர்களுக்கு அந்த பயம் இல்லை குமாரன் அலி அல்லாஹு அன்ஹு அவர்கள் எப்போதும் அவரை அரசன் என்று கூற மாட்டார் ஒரே அரசன் அல்லாஹ் மட்டும் தான் அந்த பயம் கூட அவர்களிடத்தில் இருந்தது அதுதான் முரளி அல்லாஹு அன்பு

    • @SakeenSakeen-j4r
      @SakeenSakeen-j4r 4 місяці тому

      அவர்கள் அல்லாஹ் தீர்ப்பு நாளை இஞ்சி பயந்தார்கள்

  • @roadtojannah-7660
    @roadtojannah-7660 3 роки тому +4

    இது தான் இஸ்லாம்... உமர் (ரலி) எனக்கு மிகவும் பிடித்த கலீபா...

  • @sharifk6420
    @sharifk6420 3 роки тому +11

    Mashallah

  • @ayishasana8905
    @ayishasana8905 3 роки тому +11

    Subahanallah❤

  • @Afrin743
    @Afrin743 3 роки тому +8

    Beautifully said.

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 3 роки тому +1

    Miga sirappaana seidhi. Iraivan Allah Solliya ungalukkum ketta engalukkum ner vazhihai tharattum. Ketta nallavaigalai manadhil niruthi vaalkaiyil seyal padutha iraivan namakkum anaivarukkum arul puriyattum Aameen.

  • @marliyamarliya9388
    @marliyamarliya9388 3 роки тому +1

    Masaha Allah

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Рік тому

    Brilliant Sister Alhamdulillah ☝🤲

  • @aarif9899
    @aarif9899 3 роки тому +2

    சூப்பரா சொன்னிங்க நன்றி

  • @tuanbadoordeen8421
    @tuanbadoordeen8421 3 роки тому +4

    Great programme 👍

  • @syedbasha968
    @syedbasha968 3 роки тому +24

    பாலஸ்தீனம் சென்று இறங்கும் முன் ஒரு வரலாறு உண்டு அதையும் சேர்த்து சொல்லி இருக்கலாம் சகோதரி. உங்களுடைய பதிவு நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.

    • @abdulkareem.p1360
      @abdulkareem.p1360 3 роки тому +1

      സുബ്ഹാനള്ളാ നല്ല അവധാരണം

  • @johnbiaman8142
    @johnbiaman8142 3 роки тому +4

    Assalamu alaikum sis, arumayana padhivu. Thaimarhalin kadamaiyai. Thelivaga sonnirgal. Insha allah nan thelivu konden

  • @mohdnaji7701
    @mohdnaji7701 3 роки тому +5

    Super madAm way of presentation

  • @ogismail4735
    @ogismail4735 3 роки тому +1

    Nice massage sister

  • @Nafeeya
    @Nafeeya Місяць тому

    masha allah
    now i understand why u came to islam

  • @shaikhhelp4015
    @shaikhhelp4015 3 роки тому +8

    Really your great madam yes it's ture story

  • @Tamilpullingocr7
    @Tamilpullingocr7 3 роки тому +10

    U are doing good job sis,
    I hope u will learn quran early🤲

  • @ibrahimali-pt4jo
    @ibrahimali-pt4jo 3 роки тому +2

    Maasha allah

  • @MohamedIbrahim-ih5hq
    @MohamedIbrahim-ih5hq 2 роки тому +1

    Ameen🤲

  • @mohamedzauhar7177
    @mohamedzauhar7177 3 роки тому +2

    Masha Allah beautiful beautiful explanations sister 👍👍👍🤲🤲🤲

  • @ferozaabdulcader9463
    @ferozaabdulcader9463 3 роки тому +2

    Allah is great. May Allah bless u

  • @adampodijazeel6291
    @adampodijazeel6291 3 роки тому +5

    சிறந்த உபதேசம்

  • @munasview37
    @munasview37 3 роки тому +2

    Masha allah❤️❤️

  • @mohamedrafeeq4474
    @mohamedrafeeq4474 2 роки тому

    Masha Allah, miga arumaiyaana speech

  • @rabias8283
    @rabias8283 3 роки тому +3

    Super sis

  • @selvams9850
    @selvams9850 2 роки тому +1

    ☪️ Islam mathathai thukki neruthiya sabari mala kku valththukkal.

  • @azarudeen801
    @azarudeen801 2 роки тому

    Masha allah arumaiyana speech

  • @fathi5966
    @fathi5966 2 роки тому +1

    Mashaallah💕

  • @syedmaahin7669
    @syedmaahin7669 3 роки тому +3

    Allhamthulila.... 🤗