இஸ்லாமியர்களை குறி வைக்கிறதா UAPA சட்டம் I EXCLUSIVE INTERVIEW | ஊபா சட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024

КОМЕНТАРІ • 74

  • @assadullahbinnoormohamed711
    @assadullahbinnoormohamed711 14 днів тому +24

    தண்டோரா தமிழன் சேனலுக்கு நன்றி

  • @ajmalkhan889
    @ajmalkhan889 12 днів тому +8

    கவலை பட வேண்டாம் சகோதரர் மற்றும் சகோதரிகளே பாதிக்கபட்டவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே திரை கிடையாது இறை வசனம் உங்கள் அனைவருக்கும் மிக விரைவில் நியாயம் கிடைக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

  • @WahdatMediatn
    @WahdatMediatn 13 днів тому +17

    முக்கியமான point 1. +12 ஒரு ஆசிரியர் கிழ் படித்த மாணவன் பிற காலத்தில் சமூக விரோதியாக மாறுகிறான் என்றால் அது எப்படி ஆசிரியர் மீது பொறுப்பாகும் ?
    ❤❤❤❤

  • @mahamuthasaleem4532
    @mahamuthasaleem4532 13 днів тому +4

    جزاكم الله خيرا و احسن الجزء

  • @cadshereef4997
    @cadshereef4997 13 днів тому +6

    May allah bless this family. Be strong brother. Thanks thondara for bringing this video.

  • @mytrades3241
    @mytrades3241 13 днів тому +24

    அதனால் என்ன... அல்லாஹ் இருக்கிறானே... அவன் பாதுகாக்க போதுமானவன்... இதை நம்பிக்கை கொள்ளவேண்டும்...

    • @noorulhameednoorulhameed2344
      @noorulhameednoorulhameed2344 10 днів тому

      உங்களுக்கு உடல் நிலை சுகமில்லாத போது மருத்துவரை பார்க்காமல் அல்லாஹ் சுகமளிப்பான் என இருப்பீர்களா?
      அல்லாஹ மீது நம்பிக்கை வைத்து விடுதலை பெற முயற்சிக்க வேண்டும் தங்களுக்கு தெரியாதா?

  • @noorulhameed644
    @noorulhameed644 13 днів тому +22

    தனியார் ஊடகம் பேட்டி காணும் போது இஸ்லாமிய இயக்கங்கள் உறங்கிகொண்டிருக்கிறார்களா?
    அவர்களுக்கு சுரணை இல்லையா?
    உண்மை அறிந்து இவர்களுக்கு நியாயமான தீர்வு ஏற்பட உதவ வேண்டாமா?

    • @SumiaALima
      @SumiaALima 13 днів тому +3

      தமுமுக Tntj புடுங்..... Pudunkuda ?

    • @barakathullahhajakamaludee2023
      @barakathullahhajakamaludee2023 13 днів тому +1

      ​@@SumiaALima
      ஒரு தனி மனிதரையோ அல்லது ஒரு அப்பாவியையோ கைது செய்யவில்லை!
      ஒரு இயக்கத்தின் தலைவர் மற்றும் அவரின் மகன்கள் உட்பட 6-பேரை கைது செய்துள்ளார்கள்.
      ஏன் என்ன சம்பவம் என்று தெளிவாக தெரிந்துக் கொண்டு பதிவிடுவது சிறப்பாக இருக்கும். மற்ற இயக்கங்களை குறைக்கூறாதீர்கள்.

    • @noorulhameed644
      @noorulhameed644 12 днів тому

      @@barakathullahhajakamaludee2023 இயக்க தலைவர் மகன்கள் என்றால் சம்பந்தபட்ட இயக்கமாவது குறல் கொடுத்திருக்க வேண்டும்.
      இதுவரை இல்லையே.
      கட்சி சம்பந்தம் அரசியலுக்காக மக்களை அழைக்கும் இயக்கம் மக்களுக்கு பிரச்சனை என்றால் ஒதிங்கி நிற்பது சுயநலமாகும்.

    • @AffectionateAstronaut-le8el
      @AffectionateAstronaut-le8el 10 днів тому

      @@barakathullahhajakamaludee2023’அப்பாவிகளா’, இது எந்த பிரயோகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பதை எண்ணத்தில் கொள்க.

    • @abdulrahmansmy2767
      @abdulrahmansmy2767 5 днів тому

      T N T J க்கு அதிகாரத்தில் இல்லை.ஆனால் ம ஜ க வுக்கு M.L.A கண்கள். இருக்கிறார்கள்..தலைவராக உள்ள ஜவாஹிருல்லாஹ் என்ன செய்கிறார்...உண்மை நிலை கண்டறிய வேண்டும்..

  • @SumiaALima
    @SumiaALima 13 днів тому +13

    UAPA சட்டம் வர Dmk 40MP யு‌ம்....... VOTE போட்டது
    மறக்காதீர்கள் 20 % சிறுபான்மையினர்..RE...

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 13 днів тому +6

    நாம் நேர்மையாக இருந்தா இறைவன் கைவிடமாட்டான்.

  • @MohammedThaiyb
    @MohammedThaiyb 13 днів тому +14

    Bjp வந்துவிடும் என்றுதான் திமுகவுக்கு வாக்களித்தோம்.

    • @SumiaALima
      @SumiaALima 13 днів тому +2

      வரலாற்று பதிவு
      ஹிஸ்டரி

    • @SumiaALima
      @SumiaALima 13 днів тому +5

      Mimபர் வெள்ளி மேடையில் karjiyungal உலமா kkale

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 13 днів тому +3

    உண்மை ஒருநாளும் உறங்காது.... இறைவனின் துணையால் உங்களுக்கு வெகு விரைவில் நல்ல நியாயம் கிடைக்கும். 😢😢😢😢

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d День тому

    சூப்பர் பதிவு

  • @habisa8018
    @habisa8018 13 днів тому +6

    ரொம்பவே கவலையா இருக்கு அல்லாஹ்விடம் துஆ கேட்கிறோம்

  • @AbdhulRahim-q3t
    @AbdhulRahim-q3t 9 днів тому +2

    நீங்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள் கவலையும் கொள்ளாதீர்கள் நீங்கல் இறை நம்பிக்கையாளர்களாக இருந்தால் நீங்களே மேலோங்கச் செய்வீர்கள். குர்ஆன் 3:139 செய்வீர்கள்

  • @ayyazh8105
    @ayyazh8105 14 днів тому +4

    Correct 💯
    Enggalukkum nimmathi illa

  • @ayyazh8105
    @ayyazh8105 14 днів тому +7

    Allah akbar
    Allah vidamattan

  • @nijamali1529
    @nijamali1529 2 дні тому

    சந்தேகமா...

  • @jujiyavudeen2285
    @jujiyavudeen2285 7 днів тому

    Thanks , thandora channel for speaking about this.
    The man said right..knowledge and words speaks before these people.

  • @riyasahamedmohamedismail1983
    @riyasahamedmohamedismail1983 14 днів тому +15

    மத்திய அரசுக்கு இருக்கிற இஸ்லாமியர்கள் எல்லாமே செத்துட்டா சந்தோச படுவானுங்க

  • @syedmk5675
    @syedmk5675 13 днів тому +6

    Very worst police

  • @Taehyung968
    @Taehyung968 13 днів тому +3

    அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் அவனே போதுமானவன்

  • @SumiaALima
    @SumiaALima 13 днів тому

    40th......Minute...

  • @SumiaALima
    @SumiaALima 13 днів тому

    23th Minutes......

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 13 днів тому

    யார் யார்னே தெரியல ப்பா, அப்போ என்ன சொல்லுறது உங்கள பார்த்த 🌳🌳🌳

  • @abdulsamathr1980
    @abdulsamathr1980 5 днів тому

    Dhiravidian Parties For NAME Sake .... Let The Minorities Know This...

  • @ameenaroshan4519
    @ameenaroshan4519 13 днів тому +3

    ஹாமீது உசேன் ஏன் அவர் ஸ்பீச் காணோம் பார்த்தேன் அவர்ரோட சேனல் முடாக்கபட்டது

    • @IMMUIMRAN46
      @IMMUIMRAN46 13 днів тому +1

      Arrest pannitaga

    • @faizulhussaina8760
      @faizulhussaina8760 13 днів тому +3

      ஹமீது ஹுசைன் அவர்களின் சொற்பொழிவு மக்களுக்கு இழகுவாக தெளிவுபடுத்தும் வகையில் இருப்பதால் அதை இந்தியாவில் கான முடியாதவாறு தடுத்துள்ளனர்.

    • @faizulhussaina8760
      @faizulhussaina8760 13 днів тому

      ua-cam.com/video/gDxxEXmi7N8/v-deo.htmlfeature=shared

    • @Studentofknowledge2000Brr
      @Studentofknowledge2000Brr 12 днів тому

      His speeches available in his channel
      youtube.com/@drhameedhussain?si=VLm5woRPHv-epVUw

  • @PeerMohaideen-n5z
    @PeerMohaideen-n5z 13 днів тому +2

    What to do. Our muslim politician should give support this family. Ruling bjp government spoil many innocent muslim people.

  • @seeme777
    @seeme777 12 днів тому +1

    😢🎉jews x Christians x hindus x Buddhist vss Islam

  • @abduljaleel9520
    @abduljaleel9520 13 днів тому

    ஹம்

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 13 днів тому +1

    பாஜக ஆட்சிக்கு வந்ததே சங்கி சனாதன ஆட்சி ஏற்படுத்த -

  • @mohamedbarook359
    @mohamedbarook359 13 днів тому +3

    Allah akabar allah podhumanavan allah padhu kaappan

  • @raghuram7654
    @raghuram7654 17 годин тому

    Muslim should be careful in India .

  • @DeenMohamed-xn7oc
    @DeenMohamed-xn7oc 13 днів тому +5

    இஸ்லாமியர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் தப்லீக் ஜமாஅத்தில் இணைந்து பணியாற்றுங்கள்.அதில்தான் இக்லாஸ் இருக்கிறது.இறைவனின் உதவியும் இருக்கிறது.

    • @jamludeenbm
      @jamludeenbm 13 днів тому

      Do not cheat innocent Muslims- Thableegi is the dangerous organization

    • @sakslife
      @sakslife 13 днів тому

      Ithu suyanala pokku. Islam manitha kulam anaithirkum pothuvanathu. Yaar yetrukondalum illavitalum sari. Islam islamiyargaluku mattum sonthamanathu endru anaivarum ninaipathu thavaranathu..

    • @IMMUIMRAN46
      @IMMUIMRAN46 13 днів тому +2

      Ithu yena pothu kathaiya iruku

    • @sakslife
      @sakslife 13 днів тому

      Islam enbathu namaku mattum sonthamanathu illa. Anaivarukum pothuvanathu.

    • @shkmhdadrmn
      @shkmhdadrmn 13 днів тому

      😂😂😂😂

  • @MohamedYusuf-v9w
    @MohamedYusuf-v9w 12 днів тому +1

    பாய் அழகா தான் முட்டு கொடுத்தீங்க, ஆனா கடைசியில அந்த ஹிஸ்புத் தஹ்ரீர் பற்றி கொடுத்தீங்களே ஒரு விளக்கம், அதுல குட்டு வெளிப்பட்டுருச்சு. நாம் ஷரியத் படி ஆட்சினு போனா, மற்ற மதத்தை சேர்ந்தவங்க பகவத் கீதை படி ஆட்சி, பைபிள் படி ஆட்சினு வருவாங்க. தேவையா இதெல்லாம்?

  • @imranabdul1102
    @imranabdul1102 13 днів тому

    😢

  • @gowrinathanpillai4349
    @gowrinathanpillai4349 13 днів тому +2

    தேசிய ஊடகங்களில் முழு செய்தியும் இருக்கிறது.
    தமிழ் ஊடகங்கள் உண்மையை சொல்லாது.

  • @Namename-i5o
    @Namename-i5o 11 днів тому