(Diabetic Retinopathy)டியாபெடிக் ரெட்டினோபதி / Dr.C.K.Nandagopalan.

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2022
  • ​@Dr.C.K.Nandagopalan
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    tamilscience.in/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday - No Consultation
    Monday to Saturday
    Sunday - Holiday
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

КОМЕНТАРІ • 193

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Рік тому +7

    நீங்களும் நடிகர் ராஜேஷ் சேர்ந்து பழைய மாதிரிநிகழ்ச்சி பண்ணுங்கள் மிகவும் அருமையாக இருந்தது.

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 Рік тому +16

    அழகான தகவல்கள், விளக்கங்களுடன் கூடிய மற்றுமொரு சிறந்த வீடியோ..!
    பணிவான வணக்கங்கள் இளைய குருநாதர் அவர்களே..! 🙏
    குறிப்பு: இளைய குருநாதர் சற்று வாட்டமுடன் காணப்படுவது போல் தெரிகிறது. எங்கள் நலம் பேணும் தங்கள் நலனும் முக்கியம்.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Рік тому +1

      அப்படியா சொல்றீங்க

    • @muralidesikan8013
      @muralidesikan8013 Рік тому

      Sad that how your perception is..
      Nothing wrong with you, but education system and society behaviour is a major reason..
      Very sad..

  • @sarojini763
    @sarojini763 Рік тому +2

    அருமையான விளக்கம் டாக்டர். நீங்க சொன்ன பாதிப்புகள் வராம இருக்க ஆண்டவன்தான் துணை புரியணும் சரணம்,சரணம் இறைவா

  • @prasannashadow4979
    @prasannashadow4979 Рік тому +6

    யாருக்கும் இங்கே நேரம் இல்லை . அனைத்து ம் இதில் அடங்கி விட்டது 🙏

  • @neshzin8424
    @neshzin8424 Рік тому +25

    Sir, please keep educating us. Your knowledge is equal to libraries. Please don't stop spreading information about health even some people are critiquing. Truth remain pure among thousand of impurities.

  • @MrSarathy5
    @MrSarathy5 Рік тому +15

    Such an amazing Person you are sir. I cannot say God bless you. But thank you for blessing us all with your knowledge.

  • @govindarajpk6944
    @govindarajpk6944 Рік тому +21

    Sir your interview with Actor Rajesh was more interesting. Please continue if you have no problem with him

    • @prabhakaran5196
      @prabhakaran5196 Рік тому +1

      ஆம் சகோ

    • @evramsamynaicker
      @evramsamynaicker Рік тому

      Nakheeran thirudan
      We need doctors knowledge let’s hear from him here or anywhere he shares it

    • @kumbakonam7176
      @kumbakonam7176 Рік тому

      No he himself said I will do it in my own channel

  • @sathishkumat9019
    @sathishkumat9019 Рік тому +2

    நன்றி ஐயா.! நான் கோட்ட ஜோதிடமும், மருத்துவமும், என்ற சந்தேகம் நீங்கள் இந்த பதிவில் கூறியது நன்றி.

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 Рік тому +1

    மனிதர்களை வைத்து மருந்துகளை சோதனை செய்து அதில் வெற்றி பெறுகிறார்கள் மேலும் வியாபாரத்திலும் வெற்றி பெறுகிறார்கள்.ஆனால் அதே மருந்தை 10,15,20,25 வருடங்கள் சாப்பிடுபவர்களின் கதி???? ஐயா, இதை நானும் ரொம்ப நாளா(வருட கணக்கில்) யோசிச்சிருக்கேன்!! தமிழ் அறிவியல் வழியாக தெளிவாக தெரிந்து கொண்டேன்.நன்றிகள் கோடி!

  • @aranganathansivasamy2057
    @aranganathansivasamy2057 Рік тому +3

    அருமை ஐயா. தீர்வு சொன்னால் நலமுடன் வாழலாம் நன்றி ஐயா

  • @baskebasker9538
    @baskebasker9538 Рік тому +1

    ஐயா வணக்கம் இதைவிட தெளிவாக யாரும் செல்ல முடியாது ஐ லவ் யூ சார் பாஸ்கர் 🙏🙏

  • @akssignal1074
    @akssignal1074 Рік тому +3

    சிறப்பான விளக்கம் நன்றி... குரோன்,ஸ் குடல் நோய்க்கு ( auto immune disease ) அலோபதியில் மருந்து இல்லை என்று சொல்கிறார்கள்.... தமிழ் மருத்துத்தில் தீர்வு சொல்லுங்கள் , Dr,சி.கே.நந்தகோபாலன் ஐயா அவர்களே!!!...நன்றி. >>>தனி வீடியோவாக போடுங்கள் ஐயா>>>

  • @fdpgaming4558
    @fdpgaming4558 Рік тому +3

    Super sir...Anchor is good with so much of patience ..

  • @dganapathi7968
    @dganapathi7968 Рік тому +1

    Good evening Dr. Sir. 🙏. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @saravanansaravanan-dx3qe
    @saravanansaravanan-dx3qe 6 місяців тому

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Рік тому +10

    When Dr says something don't interrupt and break what he tries to say, when we are keenly listening to his valuable explanation about various things do not disturb the attention.

    • @tilakshekar6150
      @tilakshekar6150 Рік тому +1

      @@mananthakrishnan
      Nothing stupidity in my point of view
      She should interrupt on completion of each speech and not when the Dr was saying something interesting matter.

    • @muralidesikan8013
      @muralidesikan8013 Рік тому +1

      @@mananthakrishnan how fast you have come to conclusion.
      Perception matters..

  • @RAMESH_191
    @RAMESH_191 Рік тому +1

    Super great sir vazhga valamudan

  • @karthikeyan-eg4rj
    @karthikeyan-eg4rj Рік тому +1

    Excellent and great explanation to understand anyone, In my age i never saw any DR Explain like this , THANK YOU SIR ,YOUR SO GREAT.......

  • @kumarasamykattaiyan6223
    @kumarasamykattaiyan6223 9 годин тому

    நல்ல விளக்கம் நன்றி

  • @kannankarthi4135
    @kannankarthi4135 Рік тому +2

    Strategy
    Great hard work to tha Brand ambassador
    of yours company

  • @dr_saravanannatarajan
    @dr_saravanannatarajan Рік тому +1

    Excellent Information Sir,
    My kind request to interviewer, kindly allow Sir, His flow of explanation, please.
    You interrupted twice which diverted/ distracted Sir’s teachings, first without permission & 2nd by request permission. Kindly, don’t take hard, but hope you understand better and positive. All the very best. Sir, You are a Gen of Person & Gift to Health Revolution. Thanks a lot.

  • @jayanthin8389
    @jayanthin8389 Рік тому +3

    Thank u so much sir for ur valuable truth..🙏🙏🙏🙏

  • @prasannashadow4979
    @prasannashadow4979 Рік тому +26

    ஐயா சொல்வது நம் கடமை நம்புவதும் தொடர்வதாம் அவரவர் கர்மா சார்ந்தது 🙏🙏🙏நன்றி ஐயா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Рік тому

      அவள் சொல்வது உங்களுக்கு புரிந்து விட்டதா

    • @muralidesikan8013
      @muralidesikan8013 Рік тому

      @@RajKumar-fp4vw ask your mother..
      🤦‍♂️

    • @raghuvanitha4940
      @raghuvanitha4940 Рік тому

      உண்மை 🙏

    • @baskebasker9538
      @baskebasker9538 Рік тому

      உண்மை

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 Рік тому +1

    Amazing wonderful ❣️ sir 👍 please don't Stop 🙏

  • @hameedfarook4160
    @hameedfarook4160 5 місяців тому

    என்ன அருமையான தகவல் சார் ...Great Sir ❤

  • @dhakshayinianbu3796
    @dhakshayinianbu3796 Рік тому +3

    Sir big request pls give information about. Autism kids, all parents facing too many problems, pls guide us, it's very useful for our parents,

  • @vrishaventures9365
    @vrishaventures9365 Рік тому +1

    Useful information. Thank you sir

  • @josephanand1382
    @josephanand1382 Рік тому +6

    The greatest explanation I ever heard 👏👏👏

  • @murugumd
    @murugumd Рік тому +3

    நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @algatesela5727
    @algatesela5727 Рік тому +6

    Super great sir 🙏

  • @kannankarthi4135
    @kannankarthi4135 Рік тому +8

    GREAT SIR

  • @muneeswaran7173
    @muneeswaran7173 Рік тому +1

    பணிவான வணக்கம்.மிக்க நன்றி ஐயா

  • @sreekavikarthikeyan4269
    @sreekavikarthikeyan4269 Рік тому +1

    Thanks for updates sir !

  • @fathimashifani6145
    @fathimashifani6145 Рік тому

    Excellent experience & explanation sir.welldone.

  • @rajasekard9199
    @rajasekard9199 Рік тому +1

    சார் மருத்துவ குறிப்பு சொன்னதற்கு நன்றி

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Рік тому +2

    Thank you so much Sir🙏🙏

  • @sundaraesan8244
    @sundaraesan8244 Рік тому +4

    Sir
    Please remedy for kindney failure.And also discuss for kindney problem
    Thanks sir

  • @user-vi4vg7gf5d
    @user-vi4vg7gf5d 8 місяців тому

    Sir thank you all of your explanation Congratulations Sir May God bless you🎉🎉🎉🎉🎉🎉

  • @sellu674
    @sellu674 Рік тому +1

    நன்றி ஐயா

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 Рік тому +1

    நன்றி

  • @b.renganathan935
    @b.renganathan935 Рік тому +1

    Super ji

  • @valarmathee3908
    @valarmathee3908 10 місяців тому

    Very very good and nice sir please send great

  • @manickamsuppiah
    @manickamsuppiah Рік тому +4

    Thanks Sir 🙏🏻

  • @panaiyursaravanansinger3088
    @panaiyursaravanansinger3088 Рік тому +1

    இறைவா ....அய்யாவை போற்றுகிறேன்....

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Рік тому +2

    👍 simply explained 🙏

  • @mathyy891
    @mathyy891 Рік тому +1

    Thank you sir.

  • @sumathithirunavukkarasan9599

    U r a great sir god gift for you

  • @Arul-gw5lx
    @Arul-gw5lx Рік тому +2

    Sir engal captain sir sariseyungal sir koodana kòdì nandri

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 Рік тому +1

    Dr. Really thanks

  • @rubiasankar
    @rubiasankar Рік тому

    Sir please give me a advice for plantar fascities problem. I'm ur great follower. Thank you, 🙏

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Рік тому +3

    டாக்டர் அய்யா வருடக்கணக்கில் மாத்திரை சாப்பிடுபவர்களை
    பயமுறுத்திட்டீங்க.

  • @devivenki4626
    @devivenki4626 Рік тому +4

    Doctor please explain about cholesterol. LDL and HDL levels

  • @kuppusamyparanthaman5076
    @kuppusamyparanthaman5076 Рік тому +1

    ஐயா தற்கால சித்தர் அவர்களே தங்கள் உடல்நலம் பேணவும் தங்கள் நலன் தங்களை விட எங்களுக்குதான் முக்கியம் தங்கள் முகத்தாடை கன்னம் சதை பெரியதாகவுள்ளது கவனிக்கவும். ஐயா.

  • @bhuvanatailor6693
    @bhuvanatailor6693 Рік тому +3

    Vankkam sir 🙏 🙏🙏

  • @saibaba172
    @saibaba172 Рік тому +2

    Super 💐🌹👍

  • @thinestudios8918
    @thinestudios8918 Рік тому

    Thank You sir 🙏

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Рік тому +3

    Great sir

    • @manishmadhavanr7776
      @manishmadhavanr7776 Рік тому

      Your interview with Rajesh sema. But ithu ketkavae thonala😭😭

  • @tamilselvis3020
    @tamilselvis3020 Рік тому +1

    ஐயா நன்றி

  • @MANI5680
    @MANI5680 Рік тому +7

    Metformin pathi solunga

  • @lakshmi-crochetechy
    @lakshmi-crochetechy Рік тому +3

    Please explain autoimmune diseases

  • @johonsonjohonson8724
    @johonsonjohonson8724 4 місяці тому

    ஐயா வணக்கம் உங்களுடைய ப்ரோக்ராம் எல்லாவற்றையும் நான் பார்க்கிறேன் ஐயா எனக்கு சுகர் இருக்குது இங்கிலீஷ் மருந்து கொஞ்ச நாள் சாப்பிட்டு இருந்த இப்ப சாப்பிடுவதில்லை ஐயா தயவு கூர்ந்து கேட்கிற உங்க மூலமா சுகருக்கு மருந்து கிடைக்குமா ஐயா

  • @vrssrv12
    @vrssrv12 Рік тому +6

    Dear Dr NandaGoplan Sir, the Retinopathy can be Reversed ? I mean one can get back his Vision properly ?

  • @kmlkml-ug9yi
    @kmlkml-ug9yi 4 місяці тому

    Sir, please change the anchor. She is not fit for this role and spoiling such a good excellent program.

  • @naturesocietyfororganicfar5286

    கொடுக்கப்பட்ட தலைப்பை தவிற தென்ன மரக் கட்டுரையை படித்து மாட்டை பற்றிய கேள்விக்கு பதில் மாட்டை கட்ட உதவும் மரம் என பதில் எழுதியதைப் போல் இருந்தது

  • @mohammedrila1997
    @mohammedrila1997 Рік тому +1

    Vanakkam Sir I'm From Colombo Sri Lanka 🇱🇰 Naan Kadantha 6 Years Medicine illamal Oru Noyum illamal Hospital Pogamal iyatkayaga Aarokkiyamaga Vaalnthu Varugiren! 💯 Medicine illamal Iyatkayaga Aarokkiyamaga Hospitale Pogamal Nimmathiyaga Aarokkiyamaga Vaala Mudiyum! Ithatku Payar ( Kaatrarian Kalai ) ( VAASI YOGAM ) Tamil Maruthuwam! Ithai Patri Naan Ungalukku Solla Thavayillai Ungalukka Nandraga Thariyum So Always Medicine Patri Pasamal Ulagil Ulla Yarukkum Thariyatha Puriyatha Sila Iyatkai Unmaigalai Intha Tamil Samudaya Makkalukku Solli Kudungal! Meendum Tamil iyatkai Maruthuwathai Katti Aluppuwom Aarokkiyamaga Vaalvom! Tamil Vaalga Valamudan ❤️💯🇱🇰

    • @vigneshkaladharan75
      @vigneshkaladharan75 Рік тому +1

      vaasi yogam ena bro is it a practicse

    • @mohammedrila1997
      @mohammedrila1997 Рік тому

      @@vigneshkaladharan75 Saapadu Illamal Muchikatrai Suvasithu Uyir Vaalvathe VAASI YOGAM ( KATRARIAN KALAI )

  • @candassamyaroulgandy4962
    @candassamyaroulgandy4962 Рік тому +1

    Aiya, mikka nandri, psoriasis pathi thelivana video pathivu podunga, karanam, maruthuvam, unavu murai(thavirka vendiyavai, serthukolla vendiyavaigal)

    • @muralidesikan8013
      @muralidesikan8013 Рік тому

      @@mananthakrishnan If yoir are in chennai, better go and meet in Adyar..
      One lady from US came and met him for the same reason with severe condition and jeard thay she is better now..

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Рік тому +2

    SIR 🙏 Can you explain about Forxiga (Dapagliflozin Tablet.

  • @astrokumarg
    @astrokumarg 9 місяців тому

    In completed interview. Do more focus on your topic.

  • @devakumar1504
    @devakumar1504 Рік тому +2

    Dear Doctor
    I having LAD coronary artery calcified plague two blockage 65% & 75% kindly
    tell me your advice thanks lot.

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a1542 Рік тому +1

    Ayya valva varius.treatement explain

  • @umasaraswathi2444
    @umasaraswathi2444 Рік тому +1

    Sir what diabetic shoud eat dr please tell us...what they sd avoid

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 Рік тому +1

    Sir up course you educating us.. But along with you can prescribe some medicine. Please doit sir.

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Рік тому +4

    வணக்கம் ஐயா நீங்கள் தயவு செய்து ராஜேஷ் அண்ணா உடன் பேட்டி தொடர்ந்து வர வேண்டும் நன்றி

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Рік тому +1

      யாரு பேட்டி எடுத்தாலும் இவருக்கு என்ன தெரியுமா அது தான் பேச போறாரு புதுசா ஒன்னும் யோசிச்சு கேள்வி கேட்க போறது இல்ல யாருமே

  • @boscojayaraj7050
    @boscojayaraj7050 26 днів тому

    I've 18 years insulin diabetic pregnant but I haven't BB... I'm very fast person.... Athellam onnum aagathu. Neenga neengala irunga

  • @rdx7653
    @rdx7653 Рік тому +2

    சார் psoriasis நோய் பற்றி அதன் தீர்வு பற்றி கொஞ்சம் வீடியோ போடுங்கள் சார் pls pls

    • @sakthimilstoremilltec1709
      @sakthimilstoremilltec1709 Рік тому

      Maintain Good Gut. Use castril oil and clean stomach regularly. Take probiotic for 48 Days. Be vegetrain

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Рік тому +1

    👌👌👌

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Рік тому +1

    Thank u sie canser varama eruka enna mari unavu murai enna sir athigama makkal ethi pathika paduraga sir 🙏

  • @sagayarani3160
    @sagayarani3160 2 місяці тому +1

    VeryTq sir

  • @primesola3441
    @primesola3441 Рік тому +1

    Please talk about cancer sir

  • @ramesanvenkatrao9156
    @ramesanvenkatrao9156 Рік тому +2

    Sir, pls explain about the benefit of ஈய, ஸொம்பு used mostly by bramins for rasam and also lead coated bronze utensils used for cooking. Your explanation is of great use. Kindly continue it.

    • @vaidy105
      @vaidy105 7 місяців тому

      Not only Bhramins but also all the Tamil people used that culture.....old tradition method.....yes there must be a health benefits behind this.

  • @angavairani538
    @angavairani538 Рік тому +1

    வணக்கம் சார்
    🙏🙏🙏🙏🙏

  • @nitra6718
    @nitra6718 Рік тому +2

    Dr. is rava flour nutrition ric

  • @seethaseetha302
    @seethaseetha302 Рік тому +1

    Please sir tell about thyroid

  • @shyamalagowri9880
    @shyamalagowri9880 Рік тому +2

    Dr. My husband has the same retinopathy problem, lost partial vision , but no diabatic. Age 50. All blood test are normal. What to do. Pls suggest

  • @nandyvilla
    @nandyvilla 7 місяців тому

    Sir does dulaglutide good for diabetic patients to control blood sugar

  • @sundararajsuresh8263
    @sundararajsuresh8263 Рік тому

    Please talk about neuropathy doctor

  • @MrSarathy5
    @MrSarathy5 Рік тому +1

    May i please request you to do a video on cancer cure on fourth stage and your contact details to get an appointment please

  • @premak3237
    @premak3237 Рік тому +1

    Sir any treatment for uveitis

  • @kaavyasamraj2111
    @kaavyasamraj2111 Рік тому +11

    Sir can you explain about auto immune disease

    • @akssignal1074
      @akssignal1074 Рік тому +2

      முக்கியமாக முழு விளக்கம் சொல்லுங்க? டாக்டர் ஐயா.

    • @kaavyasamraj2111
      @kaavyasamraj2111 Рік тому +1

      Yes tell about cure or to avoid the side effect of the medication

  • @ssoundarya541
    @ssoundarya541 Рік тому +3

    Sir ur interview is very eye opening for people like us . Can u please explain about siddha medicine r other practice like acupuncture acupressure for diabetics . Do siddha medicine like sirukurinjan naaval kottai podi vendayam karnjiragam has some side effects as like allopathic medicine ?sir.

    • @siddhamedicinecure9776
      @siddhamedicinecure9776 Рік тому

      குறிப்பிடத்தக்க தீவிரமான பாதிப்புகள் எதுவும் அறியப்படவில்லை.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      Dear@@mananthakrishnan
      Mudinthavarai detailaga yezhuthungal,thelivagividuvom.
      Avargal anradam naam unnubavatrathaiththan tharugirargal.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому +1

      Dear@@mananthakrishnan avargale,Very nice,&thanks for ur immediate response.
      Steroid alavodu thara theriyathu.
      Only Dr of internal medicines knows the dosage&side effect.
      Yentha marunthaiyum utkondu voriru naal observe panni parththuthan thodaravendum.blindaga follow pannakkoodathu.
      Senior r leading Siddhadoctor's medicinesai than follow pannanum.
      Sila mooligai silarukku allergy,kidney problems varum.medicines yeduththu 1 varaththil Uriya tests yeduththuppaarthukkollanum.Idhu,
      Anaivarukkum vendugol,thiru ANANTHAKRISHNAN avargalukku meendum nanri,vaazhga nalamudan.
      Ovetdoze medicines aalaikkalipannividum.!Be Cautious!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      Innonru : naam sappidum marunthu Allopathy doctorsukku theriyathu.
      Silar kettuththerivar,silarukku yerichchal poramai,ippadippalar.
      Yenyenral palavatrirku ALLOPATHYYIL medicines kidaiyathu.(e.g serum creatinine kuraippathu)

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 Рік тому +1

    👍👍👍

  • @noormuhammedghouse7180
    @noormuhammedghouse7180 Рік тому +1

    👍

  • @TheMUGESH
    @TheMUGESH Рік тому +1

    Sir sleeping ku varathuku ethachu marunthu solluinga

  • @halimabasheer7690
    @halimabasheer7690 Рік тому +1

    👌👌👌👌👍

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Рік тому +1

    Sir ena oru vilakam pa ..... daivama ......

  • @venkatramanshanmugam1289
    @venkatramanshanmugam1289 Рік тому

    Sir enakku eight yearsa psoriasis and Romatal arthritis problems eruku pls marundu sollunga TQ sir ungalai eppadi mèet panrathu pls oru vazhi sollunga

  • @bagyalakshmins4637
    @bagyalakshmins4637 Рік тому +6

    I am diabetic from 1999.
    Last time when I went for eye test they said there is slight bleeding.
    Can u suggest some remedy sir.

    • @saseekumar5343
      @saseekumar5343 Рік тому +1

      hi sir please go to meet him, i know sir

    • @hemanagaraj3501
      @hemanagaraj3501 6 місяців тому +2

      Sir did u get any treatment other than allopathy. Pl share

    • @hemanagaraj3501
      @hemanagaraj3501 6 місяців тому

      @bagyalakshmins4637

  • @m.muthukumarm.muthukumar6482
    @m.muthukumarm.muthukumar6482 Рік тому +3

    தாங்கள் சஞ்சீவி எண்ணெய் பயன்படுத்தி வருகிறேன்.தாங்களிடம் ஆலேசனை பெற தாங்கள் உதவ முடியுமா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Рік тому

      சஞ்சீவி எண்ணெயா

  • @msravindarjain9578
    @msravindarjain9578 Рік тому +1

    🙏🙏

  • @suryakarthi7002
    @suryakarthi7002 Рік тому +1

    Sir cancer paththi solluga