அருமையான பதிவு நண்பரே நண்பர்களோடு சேர்ந்து செல்வதற்கு அருமையான இடம் இதுபோன்ற இடத்தைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன் நீங்கள் காணொளியாக காண்பித்தது மிக்க மகிழ்ச்சி என் நண்பர்களுக்கு இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளேன் அடுத்த வருடம் நாங்கள் போவதற்கு சிறப்பானதாக உங்கள் காணொளி அமைந்தது
Last weekend in this resort I was stayed super balcony rooms Vera vevel .dinner ku .chapathi chicken gravy. Potato bbq chicken. 😋😋😋😋😋 Food is to good breakfast was kerala style . Naga very enjoyed. Village database so thanks for this information...❤️❤️❤️
Bro Arul murugan how are you? How is your trip? Can U shere current situation and climate condition? Kindly send mail (abujavith2005@gmail.com) OR whatsapp (8528567770) I have plan for going next week
@@abujavith Yes sir.. இப்போ புயல் கரையைக் கடக்கறதால தெற்கு கேரளாவில் ஓரளவு மழை. ஆனால் வட கேரளாவில் அந்த அளவிற்கு அதிக மழை இல்லை. அடுத்த வாரத்தில் இன்னும் மழை குறைவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். E pass apply அவசியம் வேண்டும். அது மிக எளிதாக பெற்றுவிடலாம்.. நன்றி!
அருமையான பதிவு நண்பா 👌👌👌 இதுல குறிப்பா என்ன சாப்பாடு ஒரு நபருக்கு எத்துணை சிக்கன் அப்புறம் லிமிட் & அன்லிமிடெட் உணவு பற்றி சொன்னது அருமை..இது போல குறைந்த பட்ஜெட்லா சுற்றுலா போற இடங்கள் பலவற்றை பதிவிடவும்..குறிப்பா பெண்கள் மற்றும் குழந்தைகள் & குடும்பத்துடன் செல்வதற்கு இவை உகந்ததா எனவும் அந்த ஹோட்டல் பேர் மற்றும் போன் நம்பர் மற்றும் எத்துணை பேர் ஒரு ரூம்க்கு அனுமதி அதற்கு எவ்ளோ amount? போன்றவைகளையும் அதே பதிவில் சொன்னால் எல்லாருக்கும் அது உபயோகமா இருக்கும்.. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ♥️♥️♥️
சார் உங்க எல்லா வீடியோவும் நாங்க மிகவும் விரும்பி பார்போம். தயவு செய்து தொடருங்கள் . All the very best. We are presently at Faridabad, Haryana District. All your videos are super. Wonderful presentation.
Very happy to continue your tourism information to help others.I regularly seeing Ur videos even I am 66 years old.Yous videos gives me more pleasure to enjoy.I feel I am with u in Ur journey.
Good food Nala serives .i booked this resort 2 days befor .after seeing this video manager given good response we saw elephant near by lake ..Suma thar maruuuuu pa . please guys and family come and enjoy it .....
Nice boss. We visited the falls by staying in Maraiyur last year. Will visit again to Chinnar after Corona issue is over. Thanks for sharing the videos. Keep posting more so that we will visit those places.
Bro.. I have recently subscribed to your channel. Your videos are good and informative. Don't get demotivated by what others comment. Consider them as Dog barking at the Sun. Keep posting new videos. All the best 🙏👍
It is camp fire not fire camp. Been tt the place in the 60's when there was no resort, trekked along Amaravathy dam lake and Went all the way to Kodai via Manjampatti. Anyway thanks for taking me back to my days in Saink School
1st like after only watching videos ❤️. Bro nenga last videos sonathu rmba hurting ah irundhuchu. Again unga videos paathathu I feel very happy. Keep rocking bro❤️
NANBA UR ALL VIDEOS VERY GOOD, UR TOUR SERVICES USE FULL TO ALL TOUR LOVERS , UR DOING EXCELLENT TRAVEL GUIDE SERVICE , VERY NICE, THANK U . NANBA. ALL THE BEST.
மீண்டு வருவது ஒரு தமிழன் ஓட அழகு நன்றி நண்பா
சூப்பர் ji.. உங்களிடம் இதுபோன்ற பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்...
மிகவும் பயனுள்ள செய்தி நண்பரே. இவ்வளவு குறைந்த செலவில் சென்று வந்ததற்கான வழிமுறையை சொன்னதற்கு மிக்க நன்றி
அருமையான பதிவு நண்பரே நண்பர்களோடு சேர்ந்து செல்வதற்கு அருமையான இடம் இதுபோன்ற இடத்தைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன் நீங்கள் காணொளியாக காண்பித்தது மிக்க மகிழ்ச்சி என் நண்பர்களுக்கு இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளேன் அடுத்த வருடம் நாங்கள் போவதற்கு சிறப்பானதாக உங்கள் காணொளி அமைந்தது
Nala resort 2days before I stayed in this resort they give good service food nice my son and daughter enjoy very well thanks bro for your information.
Last weekend in this resort I was stayed super balcony rooms Vera vevel .dinner ku .chapathi chicken gravy. Potato bbq chicken. 😋😋😋😋😋 Food is to good breakfast was kerala style . Naga very enjoyed. Village database so thanks for this information...❤️❤️❤️
தலைவா ....இன்னைக்கும் வீடியோ சூப்பர்.... என்னை மாதிரி வசதி இல்லாதவங்களுக்கு உங்களுடைய பட்ஜெட் டூர் தகவல்கள் நல்ல பயனுள்ளதாக இருக்கு ..மிக்க நன்றி 🙏
ரொம்ப நன்றி சார், உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
இப்போ திருவண்ணாமலையிலிருந்து மூனாறுதான் போயிட்டு இருக்கேன். Dec.05, 06 (சனி, ஞாயிறு) இங்கதான் இருக்கப் போறேன்..
Bro Arul murugan how are you?
How is your trip? Can U shere current situation and climate condition? Kindly send mail (abujavith2005@gmail.com) OR whatsapp (8528567770) I have plan for going next week
@@abujavith Yes sir.. இப்போ புயல் கரையைக் கடக்கறதால தெற்கு கேரளாவில் ஓரளவு மழை. ஆனால் வட கேரளாவில் அந்த அளவிற்கு அதிக மழை இல்லை. அடுத்த வாரத்தில் இன்னும் மழை குறைவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். E pass apply அவசியம் வேண்டும். அது மிக எளிதாக பெற்றுவிடலாம்.. நன்றி!
அருமையான இடம், எதார்தமான விளக்கம்..
அருமையான பதிவு நண்பா 👌👌👌 இதுல குறிப்பா என்ன சாப்பாடு ஒரு நபருக்கு எத்துணை சிக்கன் அப்புறம் லிமிட் & அன்லிமிடெட் உணவு பற்றி சொன்னது அருமை..இது போல குறைந்த பட்ஜெட்லா சுற்றுலா போற இடங்கள் பலவற்றை பதிவிடவும்..குறிப்பா பெண்கள் மற்றும் குழந்தைகள் & குடும்பத்துடன் செல்வதற்கு இவை உகந்ததா எனவும் அந்த ஹோட்டல் பேர் மற்றும் போன் நம்பர் மற்றும் எத்துணை பேர் ஒரு ரூம்க்கு அனுமதி அதற்கு எவ்ளோ amount? போன்றவைகளையும் அதே பதிவில் சொன்னால் எல்லாருக்கும் அது உபயோகமா இருக்கும்.. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ♥️♥️♥️
Unga channel romba budget friendly ya irukku ! Super !
நண்பாஉங்கள்முயற்ச்சிபாராட்டுக்குரியது.உண்மையிலேயேஇயற்கையோடுசேர்ந்துவாழ்வதுதனிசுகம்.வாழ்த்துக்கள்.உங்கள்பயணம்தொடரட்டும்.👍👍👍🙋🙋🙋🙋
Ungalathu ulaipuku hands of and ungalathu video yennaku usefula eruku good job to be continue.....etc.... I am also waiting
Munnar Bus Staying is very Useful to me ..thank uuu Brother
we stay this property 4.2.2021 very nice we enjoyed with my family lot as spl food so tasty thanks for village data base
super bro നന്നായിട്ടുണ്ട്..സന്തോഷം...
சார் உங்க எல்லா வீடியோவும் நாங்க மிகவும் விரும்பி பார்போம். தயவு செய்து தொடருங்கள் . All the very best. We are presently at Faridabad, Haryana District. All your videos are super. Wonderful presentation.
My goodness excellent beautiful green forest with cute waterfalls
மிக அருமையான காணொளி..
Thank you bro
Again ninga video podrathu
Romba iam happy bro
vera level pro sema pro village date base fan pro vera vera vera vera level pro உங்களுக்கு நாங்க இருக்கம் அண்ணா நீங்க கவலை படாதிங்க அண்ணா
Bro naa book pannita avngley unga subscriber ahh nu kettu discount pannanga bro this video very use fully
மிகவும் சிறப்பான தகவல்
மிக அருமை சகோ... மனமார்ந்த நன்றி...
First time short and sweet oru video pathen ethu thevayo atha mattum pottu irukinga nice bro matha chsannel lam rombha lenghtha videos podranga
One of the best video you have ever made
Best resort which i stay in wild stay last week i was there good service very tasty food .
Good to see you back, keep going, all the best for your future achievements
Maja top nice resort good atmosphere in side of forest nala services 👌 👍 👏 climate nala iruthuchu paka ..
அண்ணா உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்
All the best 👍👍👍👍👍
Nanbare vuggaloda explain super vugga yella videos excellent ❤️👍🙏
Just starting thaan paathaen like potutaen
ரொம்ப சூப்பரா இருக்கு ரகு செம place
Bro super bro nan unga videos ellam pathu iruken
Wild stay sema stay we saw elephants near river .food was good
Anthiyur thamaraikarai moonwalk resorts vanga semaya erukum hill and forest
Where is that
Super bro you are back🔥🔥🔥🙏niga dan best🔥🔥🙏
Very happy to continue your tourism information to help others.I regularly seeing Ur videos even I am 66 years old.Yous videos gives me more pleasure to enjoy.I feel I am with u in Ur journey.
Thanks you sir your blessing
Bro, chinner wild stay not a home stay, what a nice stay. you are sharing your experience very good.
Good food Nala serives .i booked this resort 2 days befor .after seeing this video manager given good response we saw elephant near by lake ..Suma thar maruuuuu pa . please guys and family come and enjoy it .....
Nice boss. We visited the falls by staying in Maraiyur last year. Will visit again to Chinnar after Corona issue is over. Thanks for sharing the videos. Keep posting more so that we will visit those places.
வாழ்க வளமுடன் நண்பரே....
அருமையான பதிவு
All the videos are informative, Good presentation
Very detailed and exclusive information Thanks a lot for sharing.
We have very much happy ...seen your face again......all the best
நன்றி..
Bro congrats.... Unga vedios ellamae super and helpful.... Please continue the journey....
Whether it's suitable for family
Bro.. I have recently subscribed to your channel. Your videos are good and informative. Don't get demotivated by what others comment.
Consider them as Dog barking at the Sun.
Keep posting new videos.
All the best 🙏👍
Family poga safetya Anna
Super anna.. Nala explanation... 👌👌👌👌
One of the best video you have ever made Welcome bro Really 💯 supposed
Bus la poga mudiuma? Is is reachable by public transport? Ella travel kum Idu sollunga
Thuvanam falls la kulikalama bro..
Fantastic super very nice video I enjoyed thq keep rocking way to go🙏💐🍫👏
Always Positive anna........👌💥❤
Good na see you back super video na keep doing
Kanthaloor podunga bro
Super place 🦋🦌🐘🌧💜best one.🌹
Sir, thanks for the video, Rs.1500/- for 1 person or for both of you
Thekkadi pathi சொல்லுங்க bro
Bro really superb review Alaga solringa Anna keep it up unga review patha apram antha place poganum pola iruku
It is camp fire not fire camp. Been tt the place in the 60's when there was no resort, trekked along Amaravathy dam lake and
Went all the way to Kodai via Manjampatti. Anyway thanks for taking me back to my days in Saink School
Anna ipo then1st unga video pakuren semma iruku na...madurai epdi poganum na konjam sollu ga
Bro anga familyoda porathu safe ah irukkuma plz suggest
அன்ணா நான் இருக்கேன் சூப்பர் அன்ணா
Hai nanba unga video paththum enaku romba romba happy iruku
ப்ரோ பிச்சாவரம் காட்டுங்க ப்ரோ 😍
TAMIL NADU HAS THE WORLD BEST NATURAL BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 🚗
Most welcome back bro. We are always with you. So happy 💕💕💕💕💕
அருமை சகோ 👏👏
Bro udumalai la irunthu antha wilf stay ku jeep la kutitu poovangala
Welcome back...bro... waiting for your video's
Nice video it's safe to go with family pleas replay
Super super super👌👌👌👌👌👌
1st like after only watching videos ❤️. Bro nenga last videos sonathu rmba hurting ah irundhuchu. Again unga videos paathathu I feel very happy. Keep rocking bro❤️
Super place Nanba
NANBA UR ALL VIDEOS VERY GOOD, UR TOUR SERVICES USE FULL TO ALL TOUR LOVERS , UR DOING EXCELLENT TRAVEL GUIDE SERVICE , VERY NICE, THANK U . NANBA. ALL THE BEST.
Drink panlama pannakudathanu sollirunga
Hi bro I am waiting for your next video
brother - Family kuda & ladies kuda la polama saftya bro
Supeeeer good location
Super video
Bro inga porathukhu 1500 matun pothumaaa?
Super Boss,video capture
Amazing ,,👍🤝
Super a irukku 😍😍
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Welcome brother
Brother drinks allowed ah bro .nit frnds kuda party Enjoy pandardhuku keykura solunga brother
Udumalaipettai la irunthu bus irukuma bro
Girls poradhuku safe aana place ah bro.. Then anga signal kidaikudha
Enna last videonu sonniga?
Is this area is safe for all family
தயவு செய்து இந்த மாதிரி வன ஆக்கிரமிப்பு ரிசார்ட்களை ஊக்குவிக்க வேண்டாம்.
மசினகுடியை நினைவில் கொள்ளுங்கள்.
Antha jeep safari athu ellathukum evalo charge panranganu sollunga bro appo tha oru vlog la ella visayamum engaluku theriyum athukaga tha unga videos paakrathe ella details uh sollunga bro💕
சகோ! வீடியோ தலைப்பில் காட்டுக்குள் என்பதற்கு பதில் கட்டுக்குள் என்று இருக்கிறது. மாற்றவும்.
Thank you brother,i will correct it
Ladies kuttitu vanda safe ah irukuma bro